Its true akka last year sep month pona oct month pregnancy conform achi enakum normal delivery garbarakshambigai amman very powerful for pregnancy its true
வணக்கம் சகோதரி இந்த கோவிலில் ஆன்லைன் பிரசாதமாக நெய் பிரசாதம் கொடுப்பாங்களா. எனக்கு தெரிந்த அண்ணன் அண்ணிக்கு வாங்கி கொடுக்கனும். எனக்கு கல்யாணம் ஆனதால என் வீட்டில் எங்கும் போக விடமாட்டாங்க.அவர்களுக்காக இந்த பிரசாதம் வேணும்.ரொம்ப வருஷமா குழந்தை இல்லமா கஷ்டப்படுராங்க. இந்த பிரசாதத்த நா எப்படியாவது வாங்கி கொடுக்கனும் ஆசை படுறேன்.ஆன்லைன் ல வாங்க முயற்சி பண்ணேன் முடியல.நீங்க சாமி கும்பிட போனேன் வீடியோ போட்டதால உங்களுக்கு ஆன்லைன் பிரசாதம் பற்றி தெரிந்து இருக்கும் என கேட்கிறேன். தயவு செய்து சொல்லுங்க சகோதரி.உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்
Its true akka last year sep month pona oct month pregnancy conform achi enakum normal delivery garbarakshambigai amman very powerful for pregnancy its true
Wow Super dr...
Sis enaku marriage aagi 4 years😢 aaguthu baby Ella Enakaga prayer pannuga Pls sis..🙏🙏
@@RenuNrm sure dr ..no worries... Good news will come very soon .
Thirukarukavur poitu vanga sis..sure ah baby porapanga❤❤
Two times ponen. Kolam potten. Deepam potten. 48 days ghee sapden. One year achu. Innum kulanthai kidaikala.
Late aanalum healthy ah baby varum dr... don't worry.. ne positive always...
@@karthigasdelight4416 thank u
Yantha day la kovil open la erukkum sis
All time dr...
Akka baby ah thathu kudukurathuku ena procedure antha kovil la
Antha procedure pathi sariya theriyala dr.
Thulabaram kuda kovil la coins kidaikuma sis. Ila nama kondu poganuma???
Upto your wish dr...
Better you can arrange coins...
@@karthigasdelight4416 thanks for your reply sis
Hii sis na Kovil ku poittu ghee koduthanga andha ghee ya 200 ml mix pann today 500 ml mix pannitte onnu prachana illala sis
8 days sapttute apra change pannitte
No prb apdi than pananum.. daily negalum unga husband um oru spoon sapduga dr.. best of luck for your pregnancy journey...
Kovila kodutha ghee ya tha 500 ml mix pannanu potruku na 200ml theriyama mix pannite today change pannite konja bayama irukku sis
@@HoneyHoney-xu7yvsister 1st payapadathinga..Amman ah manasula vachukitu ghee ah sapdunga..athukaga ivlo kudiruchu koranchuruchu lam feel panathinga..manasara Kovil vanthutinga la ..athukagave nenga conceive agiduvinga❤❤
Akka engalukkum kulanthai varam vendum vendiko ga akka
Sure dr...
Intha month conform aaganum swamy
Sure dr...
Akka enaku marriage aagi two years aaguthu baby Ella enakaga prayer pannuga pls Akka
Sure dr.. one time garpa rakshamibagai Kovil poeitu vanga seekiram good news than ungaluku.. don't worry.. be positive dr..
@@karthigasdelight4416 Tuesday pora akka na christian ana garparakshamibagai amma va na romba nambura akka
@@KumarPriya-eb1ub Unga positive thinking seekiram good news varum dr.
@@karthigasdelight4416Thank you so much Akka
Enga area side vandhigala sis
Ohh,,is this ur native??
Sis pls reply entha day la entha kilamaila vena pohalam ma .ena pananum anha poi pls reply
Epo venumnalum pogalam pa
Nega ponale instructions kudupaga
Amma thaye kalyanam akki 3 varusam akittu kulairhai varam vendum amma😢😢😢😢😢😢😢
No worries...dr Good news will come soon..
Sis indha temple ah baby thathu koduthal iruka sis
No idea about that dr .
After baby born.. which month we have to go temple?
Endha month vendudhal nirai vetha poganum sis?
Ur wish dr... It's totally upto you and your baby convenient dr
@@karthigasdelight4416 Thanks so Much sisy🤩🫶🏻
வணக்கம் சகோதரி இந்த கோவிலில் ஆன்லைன் பிரசாதமாக நெய் பிரசாதம் கொடுப்பாங்களா. எனக்கு தெரிந்த அண்ணன் அண்ணிக்கு வாங்கி கொடுக்கனும். எனக்கு கல்யாணம் ஆனதால என் வீட்டில் எங்கும் போக விடமாட்டாங்க.அவர்களுக்காக இந்த பிரசாதம் வேணும்.ரொம்ப வருஷமா குழந்தை இல்லமா கஷ்டப்படுராங்க. இந்த பிரசாதத்த நா எப்படியாவது வாங்கி கொடுக்கனும் ஆசை படுறேன்.ஆன்லைன் ல வாங்க முயற்சி பண்ணேன் முடியல.நீங்க சாமி கும்பிட போனேன் வீடியோ போட்டதால உங்களுக்கு ஆன்லைன் பிரசாதம் பற்றி தெரிந்து இருக்கும் என கேட்கிறேன். தயவு செய்து சொல்லுங்க சகோதரி.உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்
Sure dr... Online prasadam available than.. nega Google la poei Kovil name pottu paarunga Kovil number mention panirupaga,,avangata call panni details sollunga avanga unagaluku guide panuvaga.
நாங்க போயிட்டு வந்து மூணு வருஷம் ஆச்சு ஆனா எங்களுக்கு பேபி இல்லை
Don't worry dr.. late aanalum healthy baby seekirama varuvaga..
@karthigasdelight4416 thanks akka