கடன் வரும் வழி .அறியாதது அண்ணா.. ஆசை அதிகமானாலும் கடன் கிடைக்க வேண்டுமல்லவா 😀 அது ஆண்டவனுக்கு தான் தெரியும் நம் விதிப் பயன் என்னவோ அதுவே நடக்கும் 🙏 கடன் கிடைத்து கஷ்டப்பட வேண்டும் என்றால் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்... ஆக கடனே இல்லாமல் வாழ கொடுத்து வைக்க வேண்டும் 😀🙏
ஐயா நான் ஓர் பார்கின்ஸன் நோயாளி தங்கள் யூடியூப் சேனலின் மூலமாக திரு. ஜெய்கணேஷ் ஐயர் அவர்கள் இப்போது வரை மருத்துவ செலவுக்கு உதவி செய்கிறார்கள் என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இப்போது மாத்திரை சாப்பிட்டால் உடல் முழுவதும் எரிகிறது. உள்ளங்கையில் பலம் இல்லை. அது எப்போதும் எரிகிறது. என்ன செய்வது என்று நீங்கள் வழிகாட்டி உதவுங்கள்! டிபிஎஸ் அறுவை சிகிச்சை செய்ய உதவி கிடைக்குமா? டிபிஎஸ் அறுவை சிகிச்சை செய்தால் நோய் குணமாகுமா? வயதான காலத்தில் என் எதிர்காலத்தை எண்ணி கவலையாக உள்ளார்கள். நான் என்ன செய்வது? இவண், ஹரி ஹரன் பிறந்த நாள் : 6/7/1980 நேரம் : 16:22 இடம் : மயிலாடுதுறை
வணக்கம் ஐயா 🙏 அடுத்து வரக்கூடிய சனி திசை குரு புத்தியில் நல்ல மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? உடல் ரீதியான சில சிரமங்களை கடந்த ஒரு வருடமாக சமாளிக்க வேண்டிய சூழ்நிலை. Sungkai Perak Malaysia (04:03 காலை) 20/10/1970 நன்றி ஐயா 🙏
வணக்கம் அய்யா, எனக்கு தார தோஷம் உள்ளது என்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள் அய்யா இது உண்மையா என்று. சந்திரனுக்கு 7இல் சுக்ரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது. இது நல்ல அமைப்பா. கணவரின் குணம் எப்படி இருக்கும். தயவு செய்து பதில் தாருங்கள். மார்ச் 8 1990, 2.45 am, திருப்பூர்.நன்றி அய்யா
சார் வணக்கம், இன்றைய சூழ்நிலையில் கடன் வாங்கிய நபர்கள் தான் சமுதாயத்தில் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு பல சபைகளில் பங்கு கொள்கிறார்கள் சார், ஆனால் கடன் கொடுத்த நபர்கள்தான் கடன் திரும்பி வருமோ வராதோ என்று அச்சத்தோடு இன்றைய சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
வணக்கம் ஐயா.எனது இரட்டை குழந்தைகளின் DOB. 6.11.2004,3:13,3:15pm,saturday,mayilduthurai.1.மகியா(பெண்)2.மிதுல்(ஆண்).படிப்பு,வேலை,எதிர்காலம்,ஆயுள்பற்றி கூறவும்.எந்த துறை பொருத்தமானதாக இருக்கும்🙏🏻
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி REGGIO EMILIA பிறந்த தேதி15.05 2008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்புதொழில் ஆரோக்கியம் எப்படி?வரும் ராகு தசை எப்படி?4ம் வீட்டில் சந்திரன் அம்மாவின் ஆயுள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
குருநாதா வணக்கம் உங்களது காணொளி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு புதன் தசை 2003 ஆரம்பித்தது 2017 குரு புத்தி நடந்தது சுமார் 70 லட்சம் மேல் கடன் ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம்? பிறந்த தேதி 28/06/1986 நேரம் 1:33pm இடம் மீஞ்சூர் நான் இலவசமாக ஜோதிடம் பார்க்க விரும்பவில்லை இதற்கு என்ன கட்டணமோ அதை நான் செலுத்துகிறேன் ஐயா நன்றி
sir yenaku kadan mel kadan pirachanai athu yepothu mudiyum sollunga aya nan pala murai kettum ungaloda parvai yen mel vila villai oru vali sollunga please my dob.09.6.1986 place tiruppathur. time 10 .00 pm
குருஜி அவர்களுக்கு வணக்கம் என் மகள் 14:01:2020 அன்று இரவு 08:06pm பவானியில் பிறந்தார் ஜாதகத்தில் ஆறில் நான்கு கிரகம் உள்ளது மற்றும் எட்டில் சுக்கிரன் உள்ளது பயமாக இருக்கிறது பலன் சொல்லுங்க குருஜி தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்
அருமைங்க ஐயா கடன் தீர வழி கேக்ககலாம்னு ஜாதகம் பார்க்க வரதுக்கு அப்பாய்ன்மென்ட் குடுங்க சார் நானும் திங்கள்கிழமை ஆனா 10to11 கால் பன்றேன் லைனே கிடைக்கமாட்டேங்குது நான் உங்களின் யூ டியுப் சப்ஸ்கிரைபர் நண்பர்கள் கிட்ட உங்களை பற்றி கூறியதால் அவர்களும் ஜாதகம் பார்க்க வர்றேங்கறாங்க இந்தவாரம் அவர்களும் அப்பாய்ன்மென்ட்டுக்காக கால் பண்ணினார்கள் அவர்களுக்கும் லைன் கிடைக்கவில்லை அப்பாய்ன்மென்ட் கிடைக்கக வழி செய்யுங்க
SIR this was entirely different from any other explanation.ketu must be connected to debts. so many rules,& exemption of rules to predict the horoscope .mind blowing to learn thnks for your service.humble request to post many videos of subject knowledge thnks sir.
🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. நான் வேலைக்கு செல்வேனா. நான் எந்த துரையில் வேலைக்கு செல்வேன்? என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்? நன்றி அண்ணா.
வணக்கம் அய்யா, சனியைதான்கடனுக்கு காரகத்துவம் பெற்றகிரகம் அடுத்து 6ம் இடம் மற்றும் 8ம்இடம் என்பார்கள்.தாங்கள் சொல்வது கேதுவிற்கு 5,9இடங்களில் அமரும்கிரகங்களால் வருகிறது என்கிறீர்கள் வித்தியாசமான அணுகுமுறையாக உள்ளது.நன்றி அய்யா.
ஐயா ஒரு சந்தேகம்...எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்து எட்டாம் வீடு சுக்கிரனின் (மாரகாதிபதியின்)சாரத்தை வாங்கியிருந்தால் என்ன பலனை கொடுப்பார்...Pls..Clarify..
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000 நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
பிறந்த தேதி 27.05.73 காலை 02.10 க்கு மதுரையில் பிறந்தேன் பார்ட்னர் மூலம் 6 வருடமாக நகை தொழில் செய்து இழப்பபில் கடை நடத்தி வருகிறேன் தொழிலில் வெற்றி பெற்று குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருவேனா ஐயா
A very informative and innovative post. Never seen a video on "Loans in life" till date. I had taken loans for two wheeler, four wheeler and later for house construction. But Kethu in 6th place along with five more planets. There is no planet in Trigonam. i.e., 5th and 9 th place. How to analyse such a horoscope as far as loan is concerned? DOB 23-01-1962 Time 7.58 pm Place Tirupattur (Vellore Dist). I had cleared all loans on time without any difficulty. This horoscope is complicated as per a budding astrologer even for other predictions for a variety of reasons. Will you please cover this question in your COMMENTS REPLY SECTION. Thanks to you in advance. God Bless and Share more of your extraordinary knowledge on Astrology.🙏🙏
@@ranjithkumar-gv8ye Thanks for your response. But should I understand that since Kethu is in 6th house, then it itself is located in the first house of Trigonam. If that is so, then how do you ascertain the purpose of loan, since only 4th house only covers vehicles and self-house. Can you elaborate please?
ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை
ஐயா வணக்கம், நான் 1998 முதலே சொந்த தொழில். இதுவரை எந்த வித முன்னேற்றமும் இல்லை. முதல் திருமண வாழ்கை தோல்வியில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த என் மகளுக்கு என்னை யாரென்றே தெரியாத நிலை. 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 வது திருமண வாழ்கை. அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். ஆயினும், வறுமையிலும் செம்மையாய், அன்பான மனைவி, அறிவான மகள் என ஆறுதல் வாழ்கை நடத்தி வருகிறேன். இந்த நிலை மாறுமா? , எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30pm, chennai.
Thanks for Video. Sir my humble opinion. Can you tell about debt from 6th house. Lord of 6th house - Mercury is retrograde under Guru saram whose is the lord of 3 and 12 (expenses).
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? ஐயா எனக்கு 7 வது வீட்டில் கிரக சுக்ரான் உள்ளது, எனக்கு 9 வது வீட்டில் 7 வது கிரக குரு இருக்கிறார், இது எனது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?DOB: 06.02.98,3.14pm, மதுரை.நன்றி ஐயா
ஐயா என் கடன் சுமை எப்போது குறையும் ஐயா? மிகவும் கக்ஷ்டங்களையும் மன வேதனையையும் அனுபவித்து வருகிறேன் ஐயா DOB 19/09/74 TOB 7.30am POB Chennai தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்.. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கணவர் எப்படிபட்டவர்? சனி தசை எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா..ஐயா?🔍🔍🔍🔍🔍🔍
Vanakam sir,thanks for clear Saturn and Mars combination.. apdiyae indha lagnathipathiyum kethuvum sernthu irundhal ena palan..adhuvum lagnathipathi sukranaga irundhu avar kedhukooda senthu 12-m veetil irunthal ena palan ayya...edhuvum marriage life la problem varuma..matrum parivarthanai enbadhu irandu planets combination matuma ...is it possible between three planets. My birth details: DOB:18-05-1995 Place of birth :Karaikudi Time : 6.23 am Please clarify.
நமஸ்காரம் Sir ராகு தசையில் தீர்ப்பு சாதகமாகுமா எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு எண் பக்கம் சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
ஜயா வணக்கம் லக்கினம் /இராசி எப்படி இருக்கிறது ? இரண்டாம் திருமணம்?, தொழில்/ வேலை எப்படி ?, வெளி நாட்டு யோகம் ? ,அடுத்து சனி தாசை எப்படி இருக்கும் ? தேதி: 16.05.1979 நேரம்: 1.45 PM இடம்: கோவை
என்னுடைய அக்காவுக்கு 34 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை காரணம் ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து இருக்கின்றார்.. சூரியன் தன்னுடைய முழு பலத்தையும் இழந்துவிட்டார் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள் மேலும் ஏழாவது வீட்டில் கேது இருக்கின்றார் குருபகவான் கேதுவின் சாரத்தில் உள்ளார் சுக்கிரனும் கேதுவின் சாரத்தில் இருக்கின்றார் சனியும் கேதுவின் சாரத்தில் இருக்கின்றார் மேலும் சனியும் செவ்வாயும் இணைந்து இருக்கின்றது.. கேதுவின் பிடியில் இருக்கின்ற கிரகங்கள் நல்லது செய்யாதா ஐயா.. ராகுவின் பிடியில் இருக்கின்ற சூரியன் நல்லது செய்வாரா இல்லையா மிகவும் குழப்பத்தில் இருக்கின்றோம் ஐயா இது எல்லாமே திருமண தாமதத்துக்கு காரணமா திருமணம் என்பது நடக்குமா ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எவ்வாறு செல்லும் எதிர்காலம் எப்படி இருக்கும். இவள் பாக்கியவதியாக வாழ்வாளா ஐயா. தயவுசெய்து பதில் அளியுங்கள் ஐயா என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா என்னுடைய அக்காவின் ஜாதக குறிப்பு : 11-3-1988..வந்தவாசி..6.30 AM ( எனது அக்காவின் லக்னம் கும்பம் .ராசி விருச்சகம் )
ஐயா எனது பிறந்த தேதி 28-2- 1955 மதியம் 2.35 PM ஊர் கும்பகோணம் எனது வாழ்நாளில் நான் கடன் வாங்கியது இல்லை எனக்கு பென்சனும் இல்லை நான் வனத்தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன். தற்சமயம் ஜோதிடம் மற்றும் LIC ஏஜன்ட் ஆக உள்ளேன். சொந்த வீடு இதுவரை இல்லை குழந்தைகள் நன்கு செட்டில் ஆகிவிட்டனர் இதுவரையில் கடன் இல்லை எனது ஜாதகத்தை தயவு செய்து விளக்கவும்,
ஐயா வணக்கம்,நான் 1998 முதல் சொந்த தொழில்,இன்று வரை முன்னேற்றம் இல்லை.முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த பெண் குழந்தைக்கு என்னை யாரென்றே தெரியாத நிலை. 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம்.அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். ஆனால் வரையிலும் செம்மையாய்,அன்பான மனைவி அறிவான மகள் என ஆறுதலான வாழ்கை நடத்தி வருகின்றோம். என் நிலை மாறுமா?.எப்போது?. சரவணன்,13-08-1977,03-30pm,Chennai.
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
ஐயா வணக்கம். என் மகளுக்கு பிறந்த திலேர்ந்து வயிற்றுவலியால் அவதிபடுகிறாள் மருத்துவம் பார்த்தும் சரியில்லை. ஜாதகம் என்ன சொல்கிறது. 21.3.2015. 5.10.காலை. சிவகங்கை. விஸ்வநாதன் புதுக்கோட்டை
அய்யா வணக்கம்! வாழ் நாள் கடன்காரரின் ஜாதகத்தை கொடுத்துள்ளேன். ஆய்வு செய்து வீடியோ போடா வேண்டுகிறேன். இவரது வாழ்வில் 18 வயதில் தொடங்கிய கடன் இன்று 60 லட்சத்தை தாண்டியுள்ளது இவர் ஒரு ஒய்வு பெற்ற மாவட்ட அதிகாரி. இவர் வாங்கும் பென்ஷன் தவிர, சொத்து ஏதுமில்லை. இவரின் திருமணமான இரண்டு மகள்கள் உதவி வருகிறார்கள். இவர் மணம் ஒப்பாமல் , உதவி பெற்று வருகிறார். தன் வாழ்நாளில் எப்பிடியும் கடன் அடைத்து விட வேண்டுமென விரும்புகிறரர். அவ்வப்போது தற்கொலை எண்ணமும் வருவதாக கூறுகிறார். இவர் வாழ்நாளில் கடனை அடைப்பாரா என ஆய்வு செய்து வீடியோ போட வேண்டுகிகிறேன். பெயர் M.மனோகரன. 03.02.1955. 01.10 PM THANJAVUR.
வணக்கம் ஐயா, எனது கணவர் பிறந்த நாள் 26/11/1982, 11.04 காலை , நாமக்கல். கடந்த ஆண்டில் நாங்கள் பெரும் பணம் இழந்து மிகுந்த துன்பத்தில் இருக்கிறோம். இருந்த எல்லா செல்வங்களும் இழந்து இப்போது செய்த வேலையும் போய்விட்டது ? எங்களுக்கு ஏன் இந்த நிலை ? இழந்த பணம் மீண்டும் கிடைக்குமா? எங்கள் வாழ்க்கை இனி எப்படி இருக்கும்?
Check your husband horoscope for ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true
Sir தீர்ப்பு சாதகமாகுமா அரசு வேலை இருந்தும் ஏன் வேலை பரிபோனது எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
குருஜிக்கு பணிவான வணக்கம்.என்மகள்15/10/1999 அன்று காலை 8/20 மணிக்கு சிறுமுகையில் பிறந்தாள்.7- ல் குருசனி வக்கிரம்.அவளுடையதிருமணவாழ்க்கையை பற்றி கூறுங்கள் ரொம்ப பயமாக உள்ளது . பலன் கூறுங்கள் குரு ஜி . என் உள்ளம் கணிந்த நன்றிகள்.
ஐயா,என் தம்பிக்கு வயது 30 (Height 6 feet). திருமணம் தள்ளி கொன்டே போகிறது. திருமணம் எப்போது நடைபெறும்? 11- June-1990 03:35 PM, காஞ்சிபுரம். பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?வரப்போகும் பெண்ணை பற்றி தயவு செய்து கூறுங்கள்( திசை, பெண் பெயர் எப்படி இருக்கும்)? ஜாதகத்தில் 7 -எல் சுக்கிரன் இருப்பதால் பெண் ஜாதகத்தில் 2 அல்லது 7 - எல் சுக்கிரன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் பார்க்கும் பெண் ஜாதகத்தில் 2 அல்லது 7 - எல் சுக்கிரன் இருக்க வேண்டுமா? எப்படி வரன் பார்க்க வேன்டும்?
அண்ணா வணக்கம் , என் தம்பிக்கு வயது 30. திருமணம் தள்ளி கொன்டே போகிறது. பெயர் - விஜய குமார், 11-ஜூன் -1990 03:35 PM காஞ்சிபுரம். திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?வரப்போகும் பெண்ணை பற்றி தயவு செய்து உங்கள் ஸ்டைலில் கூறுங்கள்( திசை, பெண் பெயர் எப்படி இருக்கும்)? ஜாதகத்தில் 7 -எல் சுக்கிரன் இருப்பதால் பெண் ஜாதகத்தில் 2 அல்லது 7 - எல் சுக்கிரன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் பார்க்கும் பெண் ஜாதகத்தில் 2 அல்லது 7 - எல் சுக்கிரன் இருக்க வேண்டுமா? எப்படி வரன் பார்க்க வேன்டும்? பெற்றோர்கள் மிகுந்த மன வருத்தத்துடன் உள்ளனர் . உங்கள் பதில் எங்களுக்கு ஆறுதல் அளிக்கும். நன்றி அண்ணா!
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..ஆரணி..8.50 காலை..
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
ஐயா வணக்கம்! எனது பெயர் இரா. மாணிக்கவாசகம் வரவிருக்கும் இராகு திசையில் (கர்மா அல்லது பொருளாதார) கடன் வாங்குவேனா? (அ) தீர்ப்பேனா? தயவு கூர்ந்து கூறுங்கள். 04-01-1972 10-45 AM. EGMORE, MADRAS. நன்றி ஐயா!
வணக்கம் ஐயா.. பபிதா 2/10 /1990. இரவு 11.45 திருநெல்வேலி. இரட்டை பிள்ளையில் மூத்தவள். திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. மும்பையில் மாமியார் வீடு, கணவன் வெளிநாட்டில். திருமணம் ஆகி கொஞ்சம் நாட்களில் மாமியார் கொடுமை ஆரம்பித்து விட்டது வெளிநாட்டில் இருந்து கணவன் மும்பை வந்ததும் அவனும் அம்மாவுடன் சேர்ந்து அடித்து உதைத்து உள்ளான். பிறகு கொஞ்சம் புரிந்து கொண்டான் குழந்தையும் உன்டானாள் வெளிநாடு போகும் முன்பு நீ இங்கு இருக்க வேண்டாம் ஊரில் உன் அம்மா வீட்டிற்க்கும் செல்ல வேண்டாம் சென்னையில் ஹாஸ்டலில் இரு என்று சொல்லி அங்கு கொண்டு சேர்த்து விட்டு வெளிநாடு சென்று விட்டான். மாசமாக இருக்கும் ஒரு பெண் குடும்பம் இருக்கும் போது எப்படி தனியாக ஹாஸ்டலில் இருப்பாள் அவள் ஊருக்கு அம்மா வீட்டுக்குப் சென்று விட்டாள். குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து அவள் கணவன் மும்பை வருகிறான். மகளையும் பேத்தியையும் அவளின் அம்மா மும்பைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு அவர்களை வீட்டுக்குள் விடவில்லை. தன்னுடைய குழந்தையை தொட்டுக்கூட பார்க்கவில்லை. பிறகு 5,6 பெறிய ஆட்களை கூட்டிகிட்டு பஞ்சாயத்து பேசினார்கள். மாமியார் சொல்கிறார் 2 மாதம் கழித்து என் மகன் வெளி நாடு சென்று விடுவான் அதன் பிறகு அனுப்புங்கள் என்று மகனும் அப்படியே சொல்கிறான் அம்மா என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நானும் சொல்வேன் என்று. அவன் வெளி நாடு சென்ற பின் மீண்டும் அனுப்பினார்கள் அங்கே இருந்தாள். இப்போ இந்த லாக் டவுனில் மாமியார் மிகவும் கடுமையாக அடித்து சூடு வைத்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் காயங்களுடன் மீண்டும் ஊருக்கு அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டாள். இந்த பிரச்சினை எப்படி சரியாகும்.... குடும்பம் சேருமா..? இல்லை பிரியுமா..? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணவன் ஜாதகம் இல்லை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. (எடுத்து காட்டுக்கு கூட போடுங்க பரவாயில்லை) 35 நிமிடம் கழித்து பிறந்த 3/10 /1990. 12.20am சபிதா BSc nursing என்னுடைய மனைவி தான். இருவரும் Bsc Nursing தான் படித்தார்கள் பபிதா படிப்பிலும் தேர்ச்சி பெறவில்லை வாழ்க்கையிலும் போராடிக்கொண்டிருக்கிறாள். பார்த்து சொல்லுங்கள் ஐயா...
Sir, WHAT IS THE PROCESS TO GET YOU TO SEE MY POST ? 😀my name tamil.. posting for many years now, facing lot of issues and cried and no nothing left to cry now.. issues on family , mom health and job visa gc , why is it happening for me. Currently in USA how long I stay here and will I get gc? Nov 22 1988 9:33pm Erode
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai🙏
ஐயா 5இல் சனி இருப்பதாள் குழந்தை இல்லை என்று சொல்றாங்க என்ன குழந்தை எப்ப அமையும் தாய் மாமன் மகளை மனம் முடிப்பேனா மாமன் மனம் மாறி தன் மகளை திருமணம் செய்து வைப்பாறா சொந்தமா அன்னிய திருமனமா எனக்கு 26/8/90 6.5காலை ராமநாடு
ஐயா தங்கச்சி மகள் 17.8.2012 10.48pm சென்னை சந்திரன் சூரியன் ஒரு டிகிரியில் சேர்க்கை பெற்றோரை பாதிக்குமா தற்போது துபாயில் படித்துக்கொண்டு இருக்கிறாள் எப்போது தாய்நாடு திரும்ப வாய்ப்புள்ளது. செவ்வாய் சனி சேர்க்கை மருத்துவராகும் யோகம் உள்ளதா திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் நன்றி ஐயா
My name : jeyaseelan.N Dob : 07:05:91 timing 4:35am,cumbum Magara rasi,Mena lagnam,Thiruvonam natchatirum,Nan piranthathil erunthu mihavum siramam padihiran,seium( IT job in madurai) pidikavilai low salary tha kedikirathu,Bangalore la vera IT jobu ku try seithu konduerukiren athu kedikum ah anna or business ethum seiyalama apadi seithal enudaiya jathahaturku Ena business panalam anna.valakaya pidikavilai,marriage kum vali illai enaku itharkaparam achu nalathu nadakuma anna epoluthum pulaambikonda erukiren.Ena ku ungaludaiya advice tharungal anna.currently Bangalore la job try panren anna antha job kedaikum ah anna.illai own business panalam ah ayya thayavu kurnthu enaku oru nalla valli tharugal.NANRI ANNA
Ranipet(Age 65) Vanakkam Sir, I am contineously watching your interesting Vedeos repeatedly. My Son's DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. As per your Vedeos(to the best of my knowledge) Lakshmi Yogam, Dhana Yogam, Rajayogam, Rajayogam # 10, Vasi Yogam, Vesi Yogam, Ubayasari Yogam are there i his horoscope. In addition Sani and Kethu are in Pushkara Navamsam. At this juncture kindly predict about Time of Marriage about BRIDE and Future of my only Son Vivek Balaji.
வணக்கம் எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணம்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்? Vargottama சனி தசை எப்படி இருக்கும்?
வணக்கம் ஐயா முருகன் துணை எனது பெயர் சரவணன் 7 5 85 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? பதில் தாருங்கள் அண்ணா விருச்சிக ராசி மகர லக்னம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் வாழ்க்கையே நம்பிக்கையில் தானே செல்கிறது நன்றி
ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல் வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது வீடு வாங்குகிறது 31/10/1993 07:22 am mumbai
ஐயா நான் எப்பொழுது வேலைக்கு செல்வேன் நாள் 20.02.1995 நேரம் 1.2 pm இடம் கும்பகோணம் தயவு செய்து பதில் தாருங்கள் ஆவலுடன் தங்கள பார்வை பட இறைவனை வேண்டுகிறேன்
Sir i am Single parent child with my mother being sick for the last one year which worries me a lot. I am in lot of debts, none of my business ventures have been profitable so far. I did not complete my graduation in Engineering too and hence did not get any good jobs too. I can’t explain my miseries and situation to anyone sir. I have been following your RUclips for the past two years which was recommended by my mother. When will my life change ? Will my Career flourish ? Will I get married ? Also there are 3 planets associated to my 8th house (Rahu, Saturn & Jupiter ) Mahadasha sir ? Will that be supportive for my career. My Date Of Birth is as follows : 10/091988, 10:40PM, Chennai.
Hi sir, strange.. My horoscope is similar to the given chart in the video except for moons position, I have crossed kethu, venus, sun and moon dasa without any debt so far. 1/11/80 12.29pm, krishnagiri.
sir I am punithavalli d o b 1/11/1975 12 30 pm நான் வீடு கட்ட கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் உயிர் மட்டும்தான்இருக்கிறது எப்போது நான் மீண்டும்நன்றாக இருப்பேன் தபவு செய்து கூறுங்கள் நன்றி
Dear brother feared about upcoming dasha (அஷ்டமாதிபதி, லக்கினத்தில் இருக்குறார்).can i get government job? When will i get marriage? 2nd September 1988, 11.30pm place sivakasi. நன்றி அண்ணா
வணக்கம் ஐயா முருகன் துணை எனது பெயர் சரவணன் 7 5 85 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? பதில் தாருங்கள் அண்ணா விருச்சிக ராசி மகர லக்னம்
வணக்கம் சார் தினமும் பதில் கேட்கிறேன் இன்றாவது பதில் தாருங்கள் என்கடன் பிரச்சனை எப்போது தீரும் 21 4 82 காலை 6 45 தூத்துக்குடி மாவட்டம் லக்னாதிபதி செவ்வாய் பலமா
Sir you told my horoscope can make example horoscope for your channel in comments reply vedio how will be the kethu dhasa,Sukran dhasa 4/11/1995 12:04 Pm Bangalore
சார் விருச்சிக லக்னம் 6 சனி நீச்சம் வக்கிரம் 12 சூரியன் நீச்சம விசாகம் குரு விசாகம் சுக்கிரன் வக்கிரம் விசாகம் 24 6 இடத்த குரு பார்தல் கடன்கள் கடன் கடன் வாழ்க்கை மே கடன் கடன் இது உண்மைதான் எப்பா கடன் தீரும்மா தீரத 10 11 1970 .காலை 7 20 கருர்
ஓம் சரவணபவ ! நல்ல எடுத்துக்காட்டுடன் கூடிய விளக்கம் ., நன்றி ஐயா ......
Superb anna😊🙏
புரிந்துகொள்ள கஷ்டமா தான் உள்ளது..... 🙏🙏
கடன் வரும் வழி .அறியாதது அண்ணா.. ஆசை அதிகமானாலும் கடன் கிடைக்க வேண்டுமல்லவா 😀 அது ஆண்டவனுக்கு தான் தெரியும் நம் விதிப் பயன் என்னவோ அதுவே நடக்கும் 🙏 கடன் கிடைத்து கஷ்டப்பட வேண்டும் என்றால் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்... ஆக கடனே இல்லாமல் வாழ கொடுத்து வைக்க வேண்டும் 😀🙏
The background poses as cool glasshouse yet more natural and making one enjoy the pleasant chilling in the hot summer. Blessings
I learned something new today. Thanks Toronto kuhedran.
இன்றைய பதிவில் உங்கள் குரல் தென்கச்சி சுவாமினாதன் ஐயாவை நினைவுபடுத்தியது
ஐயா
நான் ஓர் பார்கின்ஸன் நோயாளி
தங்கள் யூடியூப் சேனலின் மூலமாக திரு. ஜெய்கணேஷ் ஐயர் அவர்கள் இப்போது வரை மருத்துவ செலவுக்கு உதவி செய்கிறார்கள் என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தெரிவித்து கொள்கிறேன்.
ஆனால் இப்போது மாத்திரை சாப்பிட்டால் உடல் முழுவதும் எரிகிறது.
உள்ளங்கையில் பலம் இல்லை. அது எப்போதும் எரிகிறது.
என்ன செய்வது என்று நீங்கள் வழிகாட்டி உதவுங்கள்!
டிபிஎஸ் அறுவை சிகிச்சை செய்ய உதவி கிடைக்குமா?
டிபிஎஸ் அறுவை சிகிச்சை செய்தால் நோய் குணமாகுமா?
வயதான காலத்தில் என் எதிர்காலத்தை எண்ணி கவலையாக உள்ளார்கள்.
நான் என்ன செய்வது?
இவண்,
ஹரி ஹரன்
பிறந்த நாள் : 6/7/1980
நேரம் : 16:22
இடம் : மயிலாடுதுறை
வணக்கம் ஐயா 🙏 அடுத்து வரக்கூடிய சனி திசை குரு புத்தியில் நல்ல மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? உடல் ரீதியான சில சிரமங்களை கடந்த ஒரு வருடமாக சமாளிக்க வேண்டிய சூழ்நிலை. Sungkai Perak Malaysia (04:03 காலை) 20/10/1970 நன்றி ஐயா 🙏
வணக்கம் அய்யா, எனக்கு தார தோஷம் உள்ளது என்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள் அய்யா இது உண்மையா என்று. சந்திரனுக்கு 7இல் சுக்ரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது. இது நல்ல அமைப்பா. கணவரின் குணம் எப்படி இருக்கும். தயவு செய்து பதில் தாருங்கள். மார்ச் 8 1990, 2.45 am, திருப்பூர்.நன்றி அய்யா
சார் வணக்கம், இன்றைய சூழ்நிலையில் கடன் வாங்கிய நபர்கள் தான் சமுதாயத்தில் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு பல சபைகளில் பங்கு கொள்கிறார்கள் சார், ஆனால் கடன் கொடுத்த நபர்கள்தான் கடன் திரும்பி வருமோ வராதோ என்று அச்சத்தோடு இன்றைய சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
வணக்கம் ஐயா.எனது இரட்டை குழந்தைகளின் DOB. 6.11.2004,3:13,3:15pm,saturday,mayilduthurai.1.மகியா(பெண்)2.மிதுல்(ஆண்).படிப்பு,வேலை,எதிர்காலம்,ஆயுள்பற்றி கூறவும்.எந்த துறை பொருத்தமானதாக இருக்கும்🙏🏻
ஐயா உங்களின் பதிவு மிகவும் அருமை ஆனால் உங்களை தொடர்பு கொள்ள முடிய வில்லையே. தொலைபேசி எண் கிடைக்கவே இல்லையே எவ்வாறு தொடர்பு கொள்வது
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி REGGIO EMILIA பிறந்த தேதி15.05 2008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்புதொழில் ஆரோக்கியம் எப்படி?வரும் ராகு தசை எப்படி?4ம் வீட்டில் சந்திரன் அம்மாவின் ஆயுள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா 1:2:1976,10:20pm, சேலம். என்னுடைய ஜாதகத்தில் கடன் தீரும் அமைப்பு உண்டா? 🙏🙏
குருநாதா வணக்கம் உங்களது காணொளி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு புதன் தசை 2003 ஆரம்பித்தது 2017 குரு புத்தி நடந்தது சுமார் 70 லட்சம் மேல் கடன் ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம்? பிறந்த தேதி 28/06/1986 நேரம் 1:33pm இடம் மீஞ்சூர் நான் இலவசமாக ஜோதிடம் பார்க்க விரும்பவில்லை இதற்கு என்ன கட்டணமோ அதை நான் செலுத்துகிறேன் ஐயா நன்றி
sir yenaku kadan mel kadan pirachanai athu yepothu mudiyum sollunga aya nan pala murai kettum ungaloda parvai yen mel vila villai oru vali sollunga please my dob.09.6.1986 place tiruppathur. time 10 .00 pm
குருஜி அவர்களுக்கு வணக்கம் என் மகள் 14:01:2020 அன்று இரவு 08:06pm பவானியில் பிறந்தார் ஜாதகத்தில் ஆறில் நான்கு கிரகம் உள்ளது மற்றும் எட்டில் சுக்கிரன் உள்ளது பயமாக இருக்கிறது பலன் சொல்லுங்க குருஜி தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்
@Aadhi sesha enakum konjam paathu solringhala born date -07-08-2001
Time:23:44 date 07-08-2001 oruthar ena jaathagam sari illani sonaru athu unmaya
@Aadhi Sesha மிக்க மகிழ்ச்சி nka
அருமைங்க ஐயா
கடன் தீர வழி கேக்ககலாம்னு ஜாதகம் பார்க்க வரதுக்கு அப்பாய்ன்மென்ட் குடுங்க சார் நானும் திங்கள்கிழமை ஆனா 10to11 கால் பன்றேன் லைனே கிடைக்கமாட்டேங்குது நான் உங்களின் யூ டியுப் சப்ஸ்கிரைபர் நண்பர்கள் கிட்ட உங்களை பற்றி கூறியதால் அவர்களும் ஜாதகம் பார்க்க வர்றேங்கறாங்க இந்தவாரம் அவர்களும் அப்பாய்ன்மென்ட்டுக்காக கால் பண்ணினார்கள் அவர்களுக்கும் லைன் கிடைக்கவில்லை அப்பாய்ன்மென்ட் கிடைக்கக வழி செய்யுங்க
Good explanation thanks sundarrajan
வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்த தொழில் அமையுமா அல்லது வாழ்நாள் முழுவதும் அடிமை தொழிலா பதில் தாருங்கள் ஐயா நன்றி
SIR this was entirely different from any other explanation.ketu must be connected to debts.
so many rules,& exemption of rules to predict the horoscope .mind blowing to learn thnks for your service.humble request to post many videos of subject knowledge thnks sir.
🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. நான் வேலைக்கு செல்வேனா. நான் எந்த துரையில் வேலைக்கு செல்வேன்? என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்? நன்றி அண்ணா.
வணக்கம் அய்யா,
சனியைதான்கடனுக்கு காரகத்துவம் பெற்றகிரகம் அடுத்து 6ம் இடம் மற்றும் 8ம்இடம் என்பார்கள்.தாங்கள் சொல்வது கேதுவிற்கு 5,9இடங்களில் அமரும்கிரகங்களால் வருகிறது என்கிறீர்கள் வித்தியாசமான அணுகுமுறையாக உள்ளது.நன்றி அய்யா.
அருமையான பதிவு ஐயா
ஐயா ஒரு சந்தேகம்...எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்து எட்டாம் வீடு சுக்கிரனின் (மாரகாதிபதியின்)சாரத்தை வாங்கியிருந்தால் என்ன பலனை கொடுப்பார்...Pls..Clarify..
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000
நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி
இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
வணக்கம் குருநாதா இந்த பிரச்சனை இருக்கு எப்ப திரும்ப பார்த்து சொல்லுங்க, சொந்த வைத்தியம் செட்டாகாதே??? 11-09-1982 3:34 am திருவாரூர்
பிறந்த தேதி 27.05.73 காலை 02.10 க்கு மதுரையில் பிறந்தேன் பார்ட்னர் மூலம் 6 வருடமாக நகை தொழில் செய்து இழப்பபில் கடை நடத்தி வருகிறேன் தொழிலில் வெற்றி பெற்று குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருவேனா ஐயா
30 வயதிற்குள் கட்டிட துறையில் கோடி ருபாய் சம்பாதிக்க முடியுமா? அஜித் 15 07 1996 நாகர்கோவில் இரவு 8:40.
A very informative and innovative post. Never seen a video on "Loans in life" till date. I had taken loans for two wheeler, four wheeler and later for house construction. But Kethu in 6th place along with five more planets. There is no planet in Trigonam. i.e., 5th and 9 th place. How to analyse such a horoscope as far as loan is concerned? DOB 23-01-1962 Time 7.58 pm Place Tirupattur (Vellore Dist). I had cleared all loans on time without any difficulty. This horoscope is complicated as per a budding astrologer even for other predictions for a variety of reasons. Will you please cover this question in your COMMENTS REPLY SECTION. Thanks to you in advance. God Bless and Share more of your extraordinary knowledge on Astrology.🙏🙏
Trigonam means 1 5 9 then you have planet in 1 house of ketu that's all
@@ranjithkumar-gv8ye Thanks for your response. But should I understand that since Kethu is in 6th house, then it itself is located in the first house of Trigonam. If that is so, then how do you ascertain the purpose of loan, since only 4th house only covers vehicles and self-house. Can you elaborate please?
ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை
Nic topic sir 90% people this problem have me also 🙁🙁
ஐயா வணக்கம், நான் 1998 முதலே சொந்த தொழில். இதுவரை எந்த வித முன்னேற்றமும் இல்லை. முதல் திருமண வாழ்கை தோல்வியில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த என் மகளுக்கு என்னை யாரென்றே தெரியாத நிலை. 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 வது திருமண வாழ்கை. அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். ஆயினும், வறுமையிலும் செம்மையாய், அன்பான மனைவி, அறிவான மகள் என ஆறுதல் வாழ்கை நடத்தி வருகிறேன். இந்த நிலை மாறுமா? , எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30pm, chennai.
Thanks for Video. Sir my humble opinion. Can you tell about debt from 6th house. Lord of 6th house - Mercury is retrograde under Guru saram whose is the lord of 3 and 12 (expenses).
நன்றி வாழ்க வளமுடன்
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? ஐயா எனக்கு 7 வது வீட்டில் கிரக சுக்ரான் உள்ளது, எனக்கு 9 வது வீட்டில் 7 வது கிரக குரு இருக்கிறார், இது எனது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?DOB: 06.02.98,3.14pm, மதுரை.நன்றி ஐயா
Good analysis
வணக்கம் சின்னராஜ் சார்,
பதிவு அருமை.... நீங்கள் பாரம்பரிய ஜோதிடரா அல்லது பிருகு நந்தி நாடி ஜோதிடரா????
ஐயா என் கடன் சுமை எப்போது குறையும் ஐயா? மிகவும் கக்ஷ்டங்களையும் மன வேதனையையும் அனுபவித்து வருகிறேன் ஐயா DOB 19/09/74 TOB 7.30am POB Chennai தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்.. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
கணவர் எப்படிபட்டவர்? சனி தசை எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா..ஐயா?🔍🔍🔍🔍🔍🔍
Vanakam sir,thanks for clear Saturn and Mars combination.. apdiyae indha lagnathipathiyum kethuvum sernthu irundhal ena palan..adhuvum lagnathipathi sukranaga irundhu avar kedhukooda senthu 12-m veetil irunthal ena palan ayya...edhuvum marriage life la problem varuma..matrum parivarthanai enbadhu irandu planets combination matuma ...is it possible between three planets.
My birth details:
DOB:18-05-1995
Place of birth :Karaikudi
Time : 6.23 am
Please clarify.
நமஸ்காரம் Sir ராகு தசையில் தீர்ப்பு சாதகமாகுமா எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு எண் பக்கம் சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Nice
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
Fantastic sir , jegan from singapore
ஜயா வணக்கம் லக்கினம் /இராசி எப்படி இருக்கிறது ? இரண்டாம் திருமணம்?, தொழில்/ வேலை எப்படி ?, வெளி நாட்டு யோகம் ? ,அடுத்து சனி தாசை எப்படி இருக்கும் ?
தேதி: 16.05.1979
நேரம்: 1.45 PM
இடம்: கோவை
என்னுடைய அக்காவுக்கு 34 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை காரணம் ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து இருக்கின்றார்..
சூரியன் தன்னுடைய முழு பலத்தையும் இழந்துவிட்டார் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்
மேலும் ஏழாவது வீட்டில் கேது இருக்கின்றார்
குருபகவான் கேதுவின் சாரத்தில் உள்ளார்
சுக்கிரனும் கேதுவின் சாரத்தில் இருக்கின்றார்
சனியும் கேதுவின் சாரத்தில் இருக்கின்றார்
மேலும் சனியும் செவ்வாயும் இணைந்து இருக்கின்றது..
கேதுவின் பிடியில் இருக்கின்ற கிரகங்கள் நல்லது செய்யாதா ஐயா..
ராகுவின் பிடியில் இருக்கின்ற சூரியன் நல்லது செய்வாரா இல்லையா மிகவும் குழப்பத்தில் இருக்கின்றோம் ஐயா
இது எல்லாமே திருமண தாமதத்துக்கு காரணமா திருமணம் என்பது நடக்குமா ஐயா
திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எவ்வாறு செல்லும் எதிர்காலம் எப்படி இருக்கும்.
இவள் பாக்கியவதியாக வாழ்வாளா ஐயா.
தயவுசெய்து பதில் அளியுங்கள் ஐயா என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா
என்னுடைய அக்காவின் ஜாதக குறிப்பு :
11-3-1988..வந்தவாசி..6.30 AM ( எனது அக்காவின் லக்னம் கும்பம் .ராசி விருச்சகம் )
அருமை சார்
ஐயா எனது பிறந்த தேதி 28-2- 1955 மதியம் 2.35 PM ஊர் கும்பகோணம் எனது வாழ்நாளில் நான் கடன் வாங்கியது இல்லை எனக்கு பென்சனும் இல்லை நான் வனத்தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன். தற்சமயம் ஜோதிடம் மற்றும் LIC ஏஜன்ட் ஆக உள்ளேன். சொந்த வீடு இதுவரை இல்லை குழந்தைகள் நன்கு செட்டில் ஆகிவிட்டனர் இதுவரையில் கடன் இல்லை எனது ஜாதகத்தை தயவு செய்து விளக்கவும்,
ஐயா வணக்கம்,நான் 1998 முதல் சொந்த தொழில்,இன்று வரை முன்னேற்றம் இல்லை.முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த பெண் குழந்தைக்கு என்னை யாரென்றே தெரியாத நிலை. 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம்.அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். ஆனால் வரையிலும் செம்மையாய்,அன்பான மனைவி அறிவான மகள் என ஆறுதலான வாழ்கை நடத்தி வருகின்றோம். என் நிலை மாறுமா?.எப்போது?. சரவணன்,13-08-1977,03-30pm,Chennai.
அருமை ஐயா 👍
ஐயா சித்ரா:என் மகன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். 12ஆம் அதிபதியின் தசைகள் தொடர்ந்து வருகிறது. சனி சாரம் வாங்கிய தசைகளே நடக்கிறது என்ன பலன் ஐயா.
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
ஐயா வணக்கம். என் மகளுக்கு பிறந்த திலேர்ந்து வயிற்றுவலியால் அவதிபடுகிறாள் மருத்துவம் பார்த்தும் சரியில்லை. ஜாதகம் என்ன சொல்கிறது. 21.3.2015. 5.10.காலை. சிவகங்கை. விஸ்வநாதன் புதுக்கோட்டை
நன்றி ஐயா
அய்யா வணக்கம்! வாழ் நாள் கடன்காரரின் ஜாதகத்தை கொடுத்துள்ளேன்.
ஆய்வு செய்து வீடியோ போடா வேண்டுகிறேன். இவரது வாழ்வில் 18 வயதில்
தொடங்கிய கடன் இன்று 60 லட்சத்தை தாண்டியுள்ளது இவர் ஒரு ஒய்வு பெற்ற
மாவட்ட அதிகாரி. இவர் வாங்கும் பென்ஷன் தவிர, சொத்து ஏதுமில்லை. இவரின்
திருமணமான இரண்டு மகள்கள் உதவி வருகிறார்கள். இவர் மணம் ஒப்பாமல் ,
உதவி பெற்று வருகிறார். தன் வாழ்நாளில் எப்பிடியும் கடன் அடைத்து விட
வேண்டுமென விரும்புகிறரர். அவ்வப்போது தற்கொலை எண்ணமும் வருவதாக
கூறுகிறார். இவர் வாழ்நாளில் கடனை அடைப்பாரா என ஆய்வு செய்து வீடியோ
போட வேண்டுகிகிறேன். பெயர் M.மனோகரன. 03.02.1955. 01.10 PM THANJAVUR.
ஐயா வணக்கம்,கடந்த 8 ஆண்டுகளாக சுக்ர தசையின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். விமோசனம் எப்போது?.சரவணன்,13-08-1977,03-30pm,Chennai.
வணக்கம் ஐயா, எனது கணவர் பிறந்த நாள் 26/11/1982, 11.04 காலை , நாமக்கல். கடந்த ஆண்டில் நாங்கள் பெரும் பணம் இழந்து மிகுந்த துன்பத்தில் இருக்கிறோம். இருந்த எல்லா செல்வங்களும் இழந்து இப்போது செய்த வேலையும் போய்விட்டது ? எங்களுக்கு ஏன் இந்த நிலை ? இழந்த பணம் மீண்டும் கிடைக்குமா? எங்கள் வாழ்க்கை இனி எப்படி இருக்கும்?
Check your husband horoscope for ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true
Super Tamil speech
Sir தீர்ப்பு சாதகமாகுமா அரசு வேலை இருந்தும் ஏன் வேலை பரிபோனது எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
குருஜிக்கு பணிவான வணக்கம்.என்மகள்15/10/1999 அன்று காலை 8/20 மணிக்கு சிறுமுகையில் பிறந்தாள்.7- ல் குருசனி வக்கிரம்.அவளுடையதிருமணவாழ்க்கையை பற்றி கூறுங்கள் ரொம்ப பயமாக உள்ளது . பலன் கூறுங்கள் குரு ஜி . என் உள்ளம் கணிந்த நன்றிகள்.
ஐயா,என் தம்பிக்கு வயது 30 (Height 6 feet). திருமணம் தள்ளி கொன்டே போகிறது. திருமணம் எப்போது நடைபெறும்? 11- June-1990 03:35 PM, காஞ்சிபுரம். பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?வரப்போகும் பெண்ணை பற்றி தயவு செய்து கூறுங்கள்( திசை, பெண் பெயர் எப்படி இருக்கும்)? ஜாதகத்தில் 7 -எல் சுக்கிரன் இருப்பதால் பெண் ஜாதகத்தில் 2 அல்லது 7 - எல் சுக்கிரன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் பார்க்கும் பெண் ஜாதகத்தில் 2 அல்லது 7 - எல் சுக்கிரன் இருக்க வேண்டுமா? எப்படி வரன் பார்க்க வேன்டும்?
அண்ணா வணக்கம் , என் தம்பிக்கு வயது 30. திருமணம் தள்ளி கொன்டே போகிறது. பெயர் - விஜய குமார், 11-ஜூன் -1990 03:35 PM காஞ்சிபுரம். திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?வரப்போகும் பெண்ணை பற்றி தயவு செய்து உங்கள் ஸ்டைலில் கூறுங்கள்( திசை, பெண் பெயர் எப்படி இருக்கும்)?
ஜாதகத்தில் 7 -எல் சுக்கிரன் இருப்பதால் பெண் ஜாதகத்தில் 2 அல்லது 7 - எல் சுக்கிரன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் பார்க்கும் பெண் ஜாதகத்தில் 2 அல்லது 7 - எல் சுக்கிரன் இருக்க வேண்டுமா? எப்படி வரன் பார்க்க வேன்டும்?
பெற்றோர்கள் மிகுந்த மன வருத்தத்துடன் உள்ளனர் . உங்கள் பதில் எங்களுக்கு ஆறுதல் அளிக்கும். நன்றி அண்ணா!
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது
கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர்
தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன்
நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன்
அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன்
இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..ஆரணி..8.50 காலை..
பாடல் வரிகள் அருமை 🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
ஐயா வணக்கம்! எனது பெயர் இரா. மாணிக்கவாசகம் வரவிருக்கும் இராகு திசையில் (கர்மா அல்லது பொருளாதார) கடன் வாங்குவேனா? (அ) தீர்ப்பேனா? தயவு கூர்ந்து கூறுங்கள். 04-01-1972 10-45 AM. EGMORE, MADRAS. நன்றி ஐயா!
வணக்கம் ஐயா.. பபிதா 2/10 /1990. இரவு 11.45 திருநெல்வேலி. இரட்டை பிள்ளையில் மூத்தவள். திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. மும்பையில் மாமியார் வீடு, கணவன் வெளிநாட்டில். திருமணம் ஆகி கொஞ்சம் நாட்களில் மாமியார் கொடுமை ஆரம்பித்து விட்டது வெளிநாட்டில் இருந்து கணவன் மும்பை வந்ததும் அவனும் அம்மாவுடன் சேர்ந்து அடித்து உதைத்து உள்ளான். பிறகு கொஞ்சம் புரிந்து கொண்டான் குழந்தையும் உன்டானாள் வெளிநாடு போகும் முன்பு நீ இங்கு இருக்க வேண்டாம் ஊரில் உன் அம்மா வீட்டிற்க்கும் செல்ல வேண்டாம் சென்னையில் ஹாஸ்டலில் இரு என்று சொல்லி அங்கு கொண்டு சேர்த்து விட்டு வெளிநாடு சென்று விட்டான். மாசமாக இருக்கும் ஒரு பெண் குடும்பம் இருக்கும் போது எப்படி தனியாக ஹாஸ்டலில் இருப்பாள் அவள் ஊருக்கு அம்மா வீட்டுக்குப் சென்று விட்டாள். குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து அவள் கணவன் மும்பை வருகிறான். மகளையும் பேத்தியையும் அவளின் அம்மா மும்பைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு அவர்களை வீட்டுக்குள் விடவில்லை. தன்னுடைய குழந்தையை தொட்டுக்கூட பார்க்கவில்லை. பிறகு 5,6 பெறிய ஆட்களை கூட்டிகிட்டு பஞ்சாயத்து பேசினார்கள். மாமியார் சொல்கிறார் 2 மாதம் கழித்து என் மகன் வெளி நாடு சென்று விடுவான் அதன் பிறகு அனுப்புங்கள் என்று மகனும் அப்படியே சொல்கிறான் அம்மா என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நானும் சொல்வேன் என்று. அவன் வெளி நாடு சென்ற பின் மீண்டும் அனுப்பினார்கள் அங்கே இருந்தாள். இப்போ இந்த லாக் டவுனில் மாமியார் மிகவும் கடுமையாக அடித்து சூடு வைத்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் காயங்களுடன் மீண்டும் ஊருக்கு அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டாள். இந்த பிரச்சினை எப்படி சரியாகும்.... குடும்பம் சேருமா..? இல்லை பிரியுமா..? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணவன் ஜாதகம் இல்லை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. (எடுத்து காட்டுக்கு கூட போடுங்க பரவாயில்லை) 35 நிமிடம் கழித்து பிறந்த 3/10 /1990. 12.20am சபிதா BSc nursing என்னுடைய மனைவி தான். இருவரும் Bsc Nursing தான் படித்தார்கள் பபிதா படிப்பிலும் தேர்ச்சி பெறவில்லை வாழ்க்கையிலும் போராடிக்கொண்டிருக்கிறாள். பார்த்து சொல்லுங்கள் ஐயா...
Sir, WHAT IS THE PROCESS TO GET YOU TO SEE MY POST ? 😀my name tamil.. posting for many years now, facing lot of issues and cried and no nothing left to cry now.. issues on family , mom health and job visa gc , why is it happening for me. Currently in USA how long I stay here and will I get gc? Nov 22 1988 9:33pm Erode
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai🙏
குருவே வணக்கம் குருவே நீங்கள் ஜாதகம் ஜென்ரைட் பண்ணுறிங்களே அந்த ஆப் பெயர் வேண்டும் தயவுசெய்து அளியுங்கள் குருவே சீக்கிரம் மாக குருவே
Sani 10 il neesam aana nallatha kettathaa anna
ஐயா 5இல் சனி இருப்பதாள் குழந்தை இல்லை என்று சொல்றாங்க என்ன குழந்தை எப்ப அமையும் தாய் மாமன் மகளை மனம் முடிப்பேனா மாமன் மனம் மாறி தன் மகளை திருமணம் செய்து வைப்பாறா சொந்தமா அன்னிய திருமனமா எனக்கு 26/8/90 6.5காலை ராமநாடு
ஐயா தங்கச்சி மகள் 17.8.2012 10.48pm சென்னை சந்திரன் சூரியன் ஒரு டிகிரியில் சேர்க்கை பெற்றோரை பாதிக்குமா தற்போது துபாயில் படித்துக்கொண்டு இருக்கிறாள் எப்போது தாய்நாடு திரும்ப வாய்ப்புள்ளது. செவ்வாய் சனி சேர்க்கை மருத்துவராகும் யோகம் உள்ளதா திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் நன்றி ஐயா
My name : jeyaseelan.N Dob : 07:05:91 timing 4:35am,cumbum
Magara rasi,Mena lagnam,Thiruvonam natchatirum,Nan piranthathil erunthu mihavum siramam padihiran,seium( IT job in madurai) pidikavilai low salary tha kedikirathu,Bangalore la vera IT jobu ku try seithu konduerukiren athu kedikum ah anna or business ethum seiyalama apadi seithal enudaiya jathahaturku Ena business panalam anna.valakaya pidikavilai,marriage kum vali illai enaku itharkaparam achu nalathu nadakuma anna epoluthum pulaambikonda erukiren.Ena ku ungaludaiya advice tharungal anna.currently Bangalore la job try panren anna antha job kedaikum ah anna.illai own business panalam ah ayya thayavu kurnthu enaku oru nalla valli tharugal.NANRI ANNA
Excellent sir
Ranipet(Age 65) Vanakkam Sir, I am contineously watching your interesting Vedeos repeatedly. My Son's DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. As per your Vedeos(to the best of my knowledge) Lakshmi Yogam, Dhana Yogam, Rajayogam, Rajayogam # 10, Vasi Yogam, Vesi Yogam, Ubayasari Yogam are there i his horoscope. In addition Sani and Kethu are in Pushkara Navamsam. At this juncture kindly predict about Time of Marriage about BRIDE and Future of my only Son Vivek Balaji.
Sir enoda date of birth 8.11.87 time 3.30am Chennai inum thirumanam nadakala panatha parigaram ila pls help me sir
ஐயா லாப விரைய பாவ கிரகம் சனியாகி லக்னத்தில் வக்ரம் பெற்று குரு பார்வை பெற்றால் கடன் நிலை எப்படி இருக்கும் ஐயா நன்றி
வணக்கம் எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணம்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்? Vargottama சனி தசை எப்படி இருக்கும்?
Bro can say something about me.
Date of Birth - 8.8.1959 - 7.20am.
Kanni / Utaram
Sir, my son date of birth 30.3.1999, time 1.25 pm,chennai, how is coming ragu desa?? Government job???
வணக்கம் ஐயா முருகன் துணை எனது பெயர் சரவணன் 7 5 85 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? பதில் தாருங்கள் அண்ணா விருச்சிக ராசி மகர லக்னம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் வாழ்க்கையே நம்பிக்கையில் தானே செல்கிறது நன்றி
சின்னராஜ் சார்..10.வருடகடன்.எப்போதீரும்..நிம்மதிஎப்போ..கிடைக்கும்..DOB. 10.. 04.. 1968.. 11pm.. நாமக்கல்..நன்றி🙏
Bala 5 Jan 1983 4:32am Virudunagar.... when will I get the job ...how will be my future.. Thank you..
Sir me again look Maanthi he is in 12 th house . Always he would have some expenses more than his income.
ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை
என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல்
வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது
வீடு வாங்குகிறது
31/10/1993 07:22 am mumbai
வணக்கம் சார் நன்றி
ஐயா நான் எப்பொழுது வேலைக்கு செல்வேன் நாள் 20.02.1995 நேரம் 1.2 pm இடம் கும்பகோணம் தயவு செய்து பதில் தாருங்கள் ஆவலுடன் தங்கள பார்வை பட இறைவனை வேண்டுகிறேன்
Sir i am Single parent child with my mother being sick for the last one year which worries me a lot. I am in lot of debts, none of my business ventures have been profitable so far. I did not complete my graduation in Engineering too and hence did not get any good jobs too.
I can’t explain my miseries and situation to anyone sir. I have been following your RUclips for the past two years which was recommended by my mother. When will my life change ? Will my Career flourish ? Will I get married ? Also there are 3 planets associated to my 8th house (Rahu, Saturn & Jupiter ) Mahadasha sir ? Will that be supportive for my career.
My Date Of Birth is as follows : 10/091988, 10:40PM, Chennai.
K.sudhakar. 20.10.1978...7:45pm...what about my job
Hi sir, strange.. My horoscope is similar to the given chart in the video except for moons position, I have crossed kethu, venus, sun and moon dasa without any debt so far. 1/11/80 12.29pm, krishnagiri.
வணக்கம் ஐயா. D.O.B :07.08.1976 Time:2.20a.m Rishaba lagnam moolam natchathiram ragu dasa கடன் தீருமா?
sir I am punithavalli d o b 1/11/1975 12 30 pm நான் வீடு கட்ட கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் உயிர் மட்டும்தான்இருக்கிறது எப்போது நான் மீண்டும்நன்றாக இருப்பேன் தபவு செய்து கூறுங்கள் நன்றி
Dear brother feared about upcoming dasha (அஷ்டமாதிபதி, லக்கினத்தில் இருக்குறார்).can i get government job? When will i get marriage? 2nd September 1988, 11.30pm place sivakasi. நன்றி அண்ணா
வணக்கம் ஐயா முருகன் துணை எனது பெயர் சரவணன் 7 5 85 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? பதில் தாருங்கள் அண்ணா விருச்சிக ராசி மகர லக்னம்
வணக்கம் சார் தினமும் பதில் கேட்கிறேன் இன்றாவது பதில் தாருங்கள் என்கடன் பிரச்சனை எப்போது தீரும் 21 4 82 காலை 6 45 தூத்துக்குடி மாவட்டம் லக்னாதிபதி செவ்வாய் பலமா
Sir you told my horoscope can make example horoscope for your channel in comments reply vedio how will be the kethu dhasa,Sukran dhasa 4/11/1995 12:04 Pm Bangalore
சார் விருச்சிக லக்னம்
6 சனி நீச்சம் வக்கிரம்
12 சூரியன் நீச்சம விசாகம்
குரு விசாகம்
சுக்கிரன் வக்கிரம் விசாகம் 24
6 இடத்த குரு பார்தல்
கடன்கள் கடன் கடன்
வாழ்க்கை மே கடன் கடன்
இது உண்மைதான்
எப்பா கடன் தீரும்மா தீரத
10 11 1970 .காலை 7 20 கருர்