How to Handle Debts Pressures Calm & Cool? | Loan Problem Solving in Tamil | Spiritual Motivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 645

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 года назад +12

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCTxZFleZP5e1wKZ5BaHHGAwjoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @pugalduruv7603
    @pugalduruv7603 3 года назад +181

    உங்கள் இந்த பேச்சு எங்கையாவது ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம். நன்றி 🙏

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 года назад +43

    பீனிக்ஸ் பறவை ஒன்று கண் முன்னே எழுந்து நின்று பேசுவது போலவே இருந்தது 👍 all be cool 😎

  • @onlineearning-4147
    @onlineearning-4147 2 года назад +48

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை நான் அனுபவித்தேன் உணர்கிறேன் கண்டிப்பா பிரபஞ்சங்கள் உதவி செய்யும் கடவுள் உதவி செய்வார்கள்

  • @sethuramanan1718
    @sethuramanan1718 3 года назад +41

    நன்றி.. உங்களுடைய பேச்சு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. தைரியத்தை கொடுத்துள்ளது.

  • @devarajmaha6952
    @devarajmaha6952 3 года назад +30

    எனக்கும் கடன் பிரச்சினை உள்ளது உங்கள் பதிவு எனக்கு மன ஆறுதல் தந்த து மிக்க மகிழ்ச்சி. நண்பா

  • @selvamanbuselvamanbu2372
    @selvamanbuselvamanbu2372 3 года назад +26

    சூப்பர் ஜீ.எனக்கு 4 வருஷமா கடன் இருக்குஇன்னும் என்னால கடனும் குடுக்க முடியல.வட்டியும் கட்ட முடியல..
    ரொம்ப மன உளைச்சல்ல பயத்துல இருக்கேன்..
    இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு ..நன்றி

  • @Sridevi25223
    @Sridevi25223 2 года назад +80

    கணவனால் கை விடப்பட்டு 2 பிள்ளைகளுடன், வாடகை வீட்டில் வசித்து வருகின்றேன்.. உடல் நிலை சரியில்லாமல் வேலைக்கு செல்ல முடியாமல் வாடகை குடுக்க முடியாமல் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க வேறு கடன் வாங்கி இப்பொழுது கடன் தொல்லையால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறேன்.. கடன்காரர்கள் தொல்லை,, வீட்டு ஹவுஸ் ஓனர் தொல்லை தாங்க முடியவில்லை.. நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.. உங்களின் இந்த பேச்சி கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றது சகோதரா.🙏🙏🙏

    • @WajuWajiha
      @WajuWajiha 8 месяцев назад

      👍👍👍

    • @Selvakumarselva001
      @Selvakumarselva001 8 месяцев назад +2

      Nallathu natakkum 🙏

    • @waitforend55
      @waitforend55 7 месяцев назад +3

      Enaku neriya kadan iruku sis😭😭😭😭.. Enoda valkaiyu narakatha vida mosama iruku ena panna ne thriyala..😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @praveen-pl6fs
      @praveen-pl6fs 7 месяцев назад +3

      கால பைரவர்க்கு மாதுளம் பழம் தோளில் நல்ல எண்ணெய் அல்லது நெய்யில் விளக்கேற்றி வந்தாள் வறுமை நீங்கும்

    • @MahaRaja-jg2ko
      @MahaRaja-jg2ko 7 месяцев назад

      Hii

  • @ravishankarduraisamy9760
    @ravishankarduraisamy9760 3 года назад +12

    அருமை...கண்டு கொண்டேன்...கண்டு கொண்டேன்...குருவைக் கண்டு கொண்டேன்...என்ன ஒரு புத்தி, ஞானம், பக்குவம் !!!

  • @supramaniyanka1258
    @supramaniyanka1258 3 года назад +10

    பெருமைகாக வாழகூடாது கஷ்டம் வரும் போதுயாரும் கொடுக்க போவதில்லை கேவலமாகதான் பார்பார்கள்

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 2 года назад +29

    இன்று உங்கள் பதிவை பார்த்து பரவசம் அடைந்தேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி இப்போது இருக்கும் கடன் கழிந்தால் போதும்சாமி இனி நான் கடன் வங்காமல் இருக்க கடவுள் என்னை ஆசீர்வாதித்தால் போதும் 🙏🙏🙏

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 года назад +29

    முற்றிலும் உண்மை அனைவரும் அறிய வேண்டிய தகவல் பாராட்டிகள்

  • @maanusri9082
    @maanusri9082 3 года назад +18

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமை பதிவு. விளக்கங்கள யாவும் அருமை 👍🙏🏻

  • @tamil6285
    @tamil6285 3 года назад +175

    தலை மேல் கடன் கஷ்டமாக இருக்கிறது உங்கள் பதிவு பெரும் ஆதரவாக உள்ளது நன்றி 😢😭💔🙏🙏🙏

    • @WayToRelax.
      @WayToRelax. 3 года назад +3

      Anna unkaluku evalavu kadan iruku

    • @babymahesh7536
      @babymahesh7536 3 года назад

      Life tuner tamil.....malashan divine
      Bliss....theiviga ragasiyangal
      Intha you tube channalsil
      Kadan theera parugaram iruku
      Parunga

    • @vimalkamesh4147
      @vimalkamesh4147 3 года назад +4

      எனக்கும் Please காப்பாத்துங்க Help pannunga😭😭😭😭😭😭😭😭😭

    • @無敵_MIKEY-3910
      @無敵_MIKEY-3910 3 года назад +9

      Me too 60 lakhs kadan irukku god pls help me

    • @_arter._.sathya_2185
      @_arter._.sathya_2185 2 года назад +9

      @@無敵_MIKEY-3910 bro en family ku 10 lakh kadan iruku...
      . Ithuku ennala nimathiya irukka mudila........ Clg pona frds veliya sapda povanga but enala oru 200 rs kooda kondu po mudila........ But neenga 60 lakh epdi bro....... Namma valrathey kadana katraku thana cha💔

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 года назад +47

    அப்பா, தெய்வம் போல் வந்து நல்ல வார்த்தையும், தைர்யமும் சொல்கிறாய். நேர்மையுடன் இருப்பவர்களுக்கு தெய்வம் உறுதுணை செய்யும். நன்றி ஐயா.

  • @radhakannan1457
    @radhakannan1457 3 года назад +13

    வெகு சரியான தீர்வு .உழைப்பை வாங்கி கொண்டு மிஞ்சியது கடன்

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 года назад +16

    🙏🥀 ஓம் சிவாய நம 🥀🙏 மிக நல்ல விளக்கம் 100 உண்மை. 👏👏👏 நன்றி தம்பி❤️

  • @mrkarthickpamban4683
    @mrkarthickpamban4683 3 года назад +37

    எல்லாம் அருமை அண்ணா... அதென்ன இறைவன் 3 சான்ஸ் கொடுப்பான் சொல்றிங்க... புரியல அண்ணா...

  • @haringplays
    @haringplays 2 года назад +5

    ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி நான் அந்த நிலையில் தான் இருந்தேன் இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் மிகவும் நன்றி நன்றி

  • @balajianu6244
    @balajianu6244 3 года назад +28

    மிக்க நன்றி தம்பி. மிக அருமையான பதிவு

  • @onlineearning-4147
    @onlineearning-4147 2 года назад +8

    ஆரம்பத்தில் சொல்லும் அத்தனையும் உண்மை 👌👌👌👌👌

  • @prakasaran1802
    @prakasaran1802 4 месяца назад +1

    "ஆசை " மனிதனை அழித்து விடும் ஆனால் நீதாணம் ஆசையை வென்றிடும் ❤❤ உங்கள் பேச்சில் நான் புரிந்தேன் நன்றி சகோதர ❤❤

  • @palanibaskar9205
    @palanibaskar9205 2 года назад +2

    Nanba romba nandri nanum appaditha kadan la matikiten romba help full ha iruku unga speach

  • @coimbatoreradiographers2593
    @coimbatoreradiographers2593 3 года назад +10

    Neenga nalla irukkanum., Enakku 70 vayadhu., Idhuvarai kadanillthaan vaazhhirean., Superly motivated.,ellaamea enakkum purindhu anubaviththu varuhirean., Aanaal indha sinna vayadhill neengall thelivaahapprasuvadhu....Superb

  • @Itsmylife-zn8oz
    @Itsmylife-zn8oz 3 года назад +6

    Nandri anna video mudiyum pothu alugai vanthu vitathu ......adakkamudiyavillai
    Ungal aaruthalana pechu

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 3 года назад +13

    நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்கு நன்றி நன்றி நன்றி bro

  • @josephmanohar9202
    @josephmanohar9202 3 года назад +2

    உங்கள் பதிவு மனசுக்கு ஆறுதலாக உள்ளது. நன்றி.

  • @alibasha1016
    @alibasha1016 3 года назад +4

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு .

  • @senthilkumarstc1272
    @senthilkumarstc1272 7 месяцев назад +1

    Ungaloda pecchu life la niraya perukku mana nimmathium, Thairiyamum kodukkum,vazhga pallandu bro neenga 🙏🙏🙏

  • @vimalavimala5247
    @vimalavimala5247 2 года назад +1

    ரொம்ப நன்றி நண்பரே நீங்கள் சொல்வது சரி நானும் அப்படித்தான் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கேன் நீங்க சொன்ன விஷயத்தை கேட்டு மிகவும் சந்தோசமாக இருக்கு நான் தெளிவாக புரிந்து கொண்டேன் கண்டிப்பாக நான் என்னுடைய கடன்கள் அனைத்தும் முடிப்பேன் நம்பிக்கை இருக்கிறது உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @Nandrivankkam1923
    @Nandrivankkam1923 3 года назад +11

    Super brother I love you speech you saved my life I had 50000 rs debt now and I am going to way depression ,finally I see this your video and I am feel still hope thanks ❤ anna

  • @வெட்டுக்கிளி-ண9ஞ

    Very super brother, life la yellam kuduthu romba yemanthu poitten. . . . Kadan illa yennoda porul. . . .
    Neenga yepudi ippudi mariteenga

  • @ramsaravanan543
    @ramsaravanan543 2 года назад +2

    நண்பா என் அருகில் இருந்து சொல்வது போல் இறுந்தது
    ஒவ்வொரு வார்த்தையும் அருமை மிக பெரிய நம்பிக்கை எனக்கு கிடைத்தது நன்றி 🙏🙏🙏

  • @vanitharajagopal-pk6my
    @vanitharajagopal-pk6my Год назад +3

    22/5/2023.
    We have a huge amount of debt,, don't know how to clear it. Thanks ayaa, your words are strong and encouraging.i'm confident the universe will definitely help.will not take aloan anymore.. Guruve saranam..Mahavishnu ayaa,thank you,,,.

  • @rameshramya9095
    @rameshramya9095 3 года назад +2

    குருவே சரணம் நன்றி ஜயா 🙏
    ஓம் நமசிவாய நமஹ சிவ நமஹ திருச்சிற்றம்பலம் சித்தர்கள் திருவடி சரணம்

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 3 года назад +14

    நன்றிகள் கோடி 🙏🏻💐

  • @dhandapania3981
    @dhandapania3981 2 года назад +1

    நீங்கள் சொன்ன பதிவு உண்மையில் ஆறுதல் அளிக்கிறது

  • @thirumagalkothandaraman9859
    @thirumagalkothandaraman9859 3 года назад +3

    Thank you Very much Pa. Prabancham uthavum endru nambikkai

  • @sruthiradha9017
    @sruthiradha9017 3 года назад +3

    Enakkaka sonna maathiri irukku🙏🙏thanks brother 🙏

  • @rameshgrameshg358
    @rameshgrameshg358 3 года назад +5

    ரொம்ப தெளிவாக இருந்தது நன்றி நண்பா

  • @kaasmeedia9000
    @kaasmeedia9000 3 года назад +13

    Great pa enakum 2laxcham கடன் இருக்கு பா யாரும் இல்ல உதவிட நன்றி 🙏

  • @CWML1211
    @CWML1211 2 года назад +1

    Ipdi oru nall advise yarum kuduthathu ila neenga sona intha advise enaku romba manasuku oru thelivu kuduthurukugod keep it 👍

  • @s.p.lallitram8982
    @s.p.lallitram8982 3 года назад +8

    Thank you brother, please pray for my own brother, nowadays he is also in same situation.😭😭🥺

  • @chandrasekaran8805
    @chandrasekaran8805 3 года назад +10

    நம்பிக்கை வருகிறது நண்பா மிக்க நன்றி

  • @arulrajpillai4434
    @arulrajpillai4434 Год назад

    Neenga sonna indha pathivu yengalukku migavum mukkiyamanadhaga iruntadhu,thanks brother

  • @ravithilaga3704
    @ravithilaga3704 3 года назад +7

    Super anna arumaiyana pathivu 🙏🙏💯

  • @damodaranbabu2015
    @damodaranbabu2015 3 года назад +4

    1000000% correct.. Many time I got chance to repay.. God made many miracle.. But I dint utilize properly.. Now more sufferings than before.

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 Год назад +1

    நல்ல நம்பிக்கையான பதிவு நன்றி சகோ

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 года назад +7

    Rompa aruthalana speech.... Tq so much brother....

    • @althearajkumar5635
      @althearajkumar5635 3 года назад

      எனக்கு புத்தி சொன்ன கருத்திற்குநன்றி

  • @velmanickamt7287
    @velmanickamt7287 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @mohandass2848
    @mohandass2848 2 года назад

    நன்றி அருமையான நல்ல தகவல் எனக்கு நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது

  • @subramaniyansundararaju6654
    @subramaniyansundararaju6654 2 года назад +1

    உண்மையிலே அருமையான பதிவு 👍💐

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. 3 года назад +1

    Unga video thirumba thirumba pakkiren nantri🙏🙏🙏🙏

  • @kuberan2131
    @kuberan2131 3 года назад +2

    நன்றி நண்பா உங்கள் அறிவுரை நன்றாக இருந்தது நன்றி

  • @SugunaSathis
    @SugunaSathis 3 месяца назад

    Vaalga ayya neenggal,kadan tollaiyaal tavippavargalukku unggal pechu romba amaitiyaiyum arutalgalaiyum tarum.udan iruppavargal ya arum ippadi pesamaatargal,innum kevalapadutuvaangga ventha punnil vel paichuvaangga .tq ayya🙏

  • @C.M.F.S
    @C.M.F.S 3 года назад +17

    வீரவேல் வெற்றிவேல் 🙏

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 2 года назад +4

    Amazing speech . Crystal clear clarity

  • @silambuselvi5091
    @silambuselvi5091 9 месяцев назад +3

    நன்றிங்க அண்ணா. உங்கள் பேச்சு ஆறுதல் தருகிறது. எனது முன்கோவத்தால் நான் நிதானமின்றி வயதில் மூத்தோரை வார்த்தைகளால் புண்படுத்தி இருக்கிறேன். அதனாலோ என்னவோ தேவையற்ற கடன் சுமையில் மாட்டிக்கொண்டேன். ஏன் செய்தேன்? என்ன செய்தேன் என்ற தெளிவே இல்லை. குழப்பமாகவே இருக்கிறது. தூக்கமே வரவில்லை. அழுகையாக இருக்கிறது. இருக்கும் வேலைகளையும் செய்யாமல் சோர்ந்து சோர்ந்து போகின்றேன்.

  • @ratharadhika6540
    @ratharadhika6540 2 года назад

    Thank u brother my still situvation appadithan iruku unga video enaku puthiya Vali kattukirathu thank u so much🙏🙏

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 3 года назад +4

    Maha vishnu என்று பெயர் வைத்ததால் உங்கள் சேனல் கெளரவம் பெற்றது

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 3 года назад +15

    தம்பி,
    வணக்கம். " ஆசையே துன்பத்துக்கு காரணம் " என்று புத்தர் சொன்னதையே என் பிள்ளைகள் இருவருக்கும் சொன்னேன். என் எளிமை எனது பிள்ளைகள் இடம் இல்லை. கடன் பட்டு கலங்கி கொண்டு இருக்கிறார்கள். நானும் வயதான காலத்தில் அவர்கள் வாழ்கையை பார்த்து தூக்கம் இன்றி, சாப்பிட மனம் இன்றி தவித்துக் கொண்டு இருக்கிறேன். அவர்கள் கடனில் இருந்து மீண்டு எழ தாங்கள் ஆசி வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 🌹🌹🌹🌹🌹🙏

    • @panneerselvam2143
      @panneerselvam2143 4 месяца назад

      Yes he all returns to brave and all solved as soon as resumes normal saving money with triples of loan EMI amount as a happy full

    • @panneerselvam2143
      @panneerselvam2143 4 месяца назад

      I am also same situation but again again came loan EMI,so think only my savings salary Full in hand withdrawal every month and life full no borrowed thinking

  • @mostaanaga1996
    @mostaanaga1996 3 года назад +1

    Ninga romba arumaya pesuranga bro ellarum kadan illamal valga valamudan

  • @vsvs2572
    @vsvs2572 3 года назад +4

    நன்றி ஐயா திருச்செந்தூர் வெங்கடேஷ்

  • @saranamayappasaranam25
    @saranamayappasaranam25 3 года назад +6

    Appreciate your speech guru.
    So inspiring. Not only this all of your videos are crystal clear and very easy to grasp.
    Saranam ayappa.

  • @vijivijay7734
    @vijivijay7734 3 года назад +1

    குருவே சரணம் நன்றி அண்ணா குருவே சரணம் ❣️🙏🙏🙏

  • @ridiokff2314
    @ridiokff2314 2 года назад

    Thelivana oru mudivai thanthuteenka bro.... Thankyou very much....👍

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 года назад

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி தங்களுக்கும் நன்றி நல்ல பதிவு

  • @manikandanm1104
    @manikandanm1104 3 года назад +11

    😢 நன்றி அண்ணா...🙏🔥

  • @madappank9101
    @madappank9101 3 года назад +6

    Thanks..I like your speech

  • @learnexportbusiness6209
    @learnexportbusiness6209 3 года назад +7

    Thanks for this video... Great speech, that gives more confident.. Thanks a lot brother....

  • @D.O.M.I.N.I.C.A
    @D.O.M.I.N.I.C.A 2 года назад +1

    nice guidance. thank u very much... pray for me too to come out from severe debt.

  • @சிவாலயம்சிவாலயம்சிவாலயம்சிவாலய

    10*11 வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்ஆடம்பர த்திற்கோ மனைவிக்கோ மகன்களுக்கோ நான் கடன் வாங்க வில்லை என் அப்பாவிற்காக மருத்துவ செலவுக்காக கடன் வாங்கி இன்று நடுரோட்டில் பிச்சை எடுக்கும் நிலை
    எப்படி ?இது கர்மாவினை என்று கூறலாம் அல்லவா. எதுக்கு
    விடை தெரியவில்லையோ
    அதுக்கு கர்மா வினை
    வினையை அனுபவிக்கிறானோ
    அவனுக்கு தான் அதன் வலி தெரியும்

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Месяц назад

    உண்மைதான் சார் கடன் வாங்குவது எனக்கு பிடிக்காது அம்மாக்காகத்தான் எதனா ரொம்ப தேவை என்றால் மட்டும்தான் கடன் வாங்குவேன். தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கணும் அது முடிஞ்சிடுச்சு. அம்மா பிசினஸ் லா லாஸ் ஆயிட்டாங்க அதனால கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுட்டேன் மாசமான ஈயம் கற்றது ஒரு என் தலைவலியா இருக்கு சார் எப்படா முடியும்னு இருக்கு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி சார் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sudhakarthick7133
    @sudhakarthick7133 Год назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி எனக்கு கடன் பிரச்சினையால் உயிர் மட்டும் இருக்கும் என்ன செய்ய வது புரியால தம்பி

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 16 дней назад

    மிக ஆறுதலான பதிவு.

  • @revathirevathikarthi8882
    @revathirevathikarthi8882 3 года назад +6

    அண்ணா சூப்பர் ஆனால் நான் மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறேன் எந்தக் கடவுள் உதவுவார் என்று தெரியவில்லை கடன் கொடுத்தவர் மிகவும் நெருக்கடி பண்ணுகிறார்கள்

    • @harikrishnan5415
      @harikrishnan5415 3 года назад +1

      Adhiga batcham avangala nammala mirata mattum tha mudium....Thunichal ah irunga...vourukaga vaazhathinga...avan vanthu meratuna kathitu porannu vitrunga....naa tharatha asal ah vachiko nu solli vanguna asal mattum adaika parunga....kola lam namma la panna mudiyathu avanala...avan kudumbatha pakanum nu avanuku bayam iruku .....merati papanga nammala mudinja alavu meratuvanga...aprm avaney asal mattum kaatunga nu varuvan...atha adaika thunichaloda vela senji adacharalam

    • @KannanKannan-dv5pd
      @KannanKannan-dv5pd 3 года назад

      Narasimmarai vanagunka

    • @Lathafeli4655
      @Lathafeli4655 Месяц назад

      Kadan mudinchatha

  • @indhujaindhuja630
    @indhujaindhuja630 3 года назад +5

    Superb speech ., very very thankful to u sir...

  • @justusdilipsee2623
    @justusdilipsee2623 2 года назад +1

    Correct sir, kadan katta rediya eruken konja konjamaga, aana yaarum porumaiya eruka maatranga , nerukadi kodukuranga

  • @SANKARANARAYANAN-i2l
    @SANKARANARAYANAN-i2l 3 года назад +8

    மிக தெளிவு

  • @saravana0454
    @saravana0454 3 месяца назад

    Romba nandri bro intha video pathathuku apuram than thairiyam varuthu

  • @hhshhshshhs4237
    @hhshhshshhs4237 11 месяцев назад

    Arumai Anna kutty ye romba vethanai sakalam enru irunthen unmai neenga kulirchiya solliddinga❤ nan ilangaiyil irunthu namaskari

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 2 года назад

    மிக நல்ல பதிவு ... வேலைக்கு ஆட்களை தேடுவோர் ஒருபுறம் .. வேலையே கிடைக்கவில்லை என்போர் மறுபுறம் ..சாராயம் குடிப்பது எப்போது சகஜமான விஷயமானதோ அப்போது தொடங்கியது அனைத்தும் என்ன செய்வது ??..

  • @selfiselva9293
    @selfiselva9293 2 года назад +4

    எனக்கு கடன் பத்தி கவலை இல்லை எனக்கு எத்தனை கடன் வாங்கினால் அதை அடைக்க ஒரு நல்ல வலி இருந்த போதும்

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 года назад +2

    அருமை அருமை நன்றி ஐயா

  • @sarujanu4852
    @sarujanu4852 2 года назад +6

    எங்களால மீள முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு எங்களுக்கு help பண்ணுங்க please🙏

  • @thirukumaran2441
    @thirukumaran2441 Год назад

    Romba thanks Anna ippo than ennaku thairiyam vanthuruku 😌

  • @selvamdon1869
    @selvamdon1869 Год назад +1

    நன்றி என் மன அழுத்தத்தை குறைத்ததுக்கு

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 3 года назад +6

    Super speech 100%true

  • @velvizhi9556
    @velvizhi9556 3 года назад

    எங்க அப்பா சாமியார் ஆயிட்டாங்க எங்க ஐயா, அத்தை, அம்மா எங்களை வளர்த்தாங்க இப்போ எங்க அம்மா க்கு நிறைய கடன் இருக்கு சொல்ல இயலாத அளவுக்கு நாங்க ரெண்டு பொண்ணு அக்கா கணவரும், என் கணவரும் கடனை அடைக்கிறார்கள் இன்னும் இயலவில்லை மிகவும் மனது நிம்மதி ரொம்ப கஷ்டமா இருக்கு இல்லை 🙏🙏🙏உங்க பேச்சு ஆதரவாக இருக்கிறது 🙏🙏🙏😭😭😭மிக்க நன்றிகள் அண்ணா 🙏🙏

  • @sundarraj740
    @sundarraj740 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏⭐ மிகவும் நன்றி சகோதரர் அவர்களுக்கு,

  • @pavithranicc3004
    @pavithranicc3004 2 года назад

    Thank you lots bro intha video patha apram enaku oru solution kedachidu

  • @rsjm6961
    @rsjm6961 2 года назад +2

    🙏🙏🙏👌👍thank you தம்பி 🙏

  • @scorpioscorpio7535
    @scorpioscorpio7535 3 года назад +4

    Very nice motivational speech bro.thank you very much 🙏

  • @gnanamkmoorthy1521
    @gnanamkmoorthy1521 Год назад +1

    Thanks For your kind words 🙏

  • @vijaivijai2390
    @vijaivijai2390 2 года назад

    அருமை அண்ணா.
    நான் தெளிவடைந்துவிட்டேன்.

  • @rangharajr6968
    @rangharajr6968 3 года назад +3

    Nandri, nandri, arpudhamana aarudhal, nandri bro.

  • @mosesarmy7526
    @mosesarmy7526 2 года назад +1

    Anna romba nandri Anna ithu romba peria motivation Anna thanks 🙏🌹🌹😭

  • @jothijothi7538
    @jothijothi7538 3 года назад +26

    கந்துவட்டிக்கு வாங்கி குடும்பமே பிரிஞ்சு போச்சு

  • @karthikraja3006
    @karthikraja3006 3 года назад +4

    Thank you so much brother for your valuable speech

  • @sridevi5756
    @sridevi5756 3 года назад +4

    Very very super brother really happy sir