------------------------------------------------------------------------------------------------------------------------------------ Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/on... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/di... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/as... Office : 9345780027, 9500634448, 8110811058 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb -----------------------------------------------------------------------------------------------
சூப்பர்! தம்பி... இவ்வளவு சின்ன வயதில் வாழ்க்கையின் ரகசியத்தை புரிந்து கொண்டு எவ்வளவு எளிமையாக கூறுகிறீர்கள். உண்மையிலேயே உங்கள் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலின் செயல்பாடு மிக எளிமையாக புரிய வைக்கிறீர்கள். உங்களை இந்த இணையத்தின் மூலமாக எனக்கு அறிமுகப்படுத்திய இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
Today only I have started watching Ur videos what a great man one day u will became a greatest Man keep posting Ur videos.while watching Ur videos itself I could feel the pleasant and calm mind never had this kind of experience. Thank you so much sir
Bro .. I have seen many videos but among others ur explanation and flow is very good in Tamil. It touches heart quickly. Ur service is required for Tamilnadu...
நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்துமே தெரியும்...ஆனால் உங்கள் presentation ரொம்ப நல்லா இருக்கு...மேலும்...என் புரிதலில் உள்ள குறைகளையும் களைய உங்கள் வார்த்தைகள் உதவுகிறது
Hi my dear , u r enlightened master in the you tube very few people like you many friends ask me to make one RUclips channel but I am not interested. But you r doing I am very happy, you r catching the core of the spirituality 100 percent that is true. Thank you my dear.
Concentration concentration of God, and the feel of God, and on this study focus of mind on any subject you like should be serious, and to approach a girl feel you haven't given me a good clarification. Thank you I will try my best to approach God in your plan.M.Vinayagam
Vanakam bro 🙏🙏🙏. Wonderful bro really truth. Sometimes we not understand about something (whatever) we can ask this universe's. This universe's can give answer but we must be patience must!!!... Superb bro...
மிக அருமை ஐயா.இதுதான் நான் முதன்முறையாக பார்க்கும் உங்கள் வீடியோ,Coincidentally நான் இந்த வீடியோவை பார்தேன்,இப்போழுதைய காலத்திற்கு ஏற்ப,இளையோர்களுக்கும் பேரியோர்களுக்கும் மிக சுலபமாக புரியும்படி உங்கள் பேச்சு இருந்தது.நன்றி
Yes, when u r conscious u are living in present, when u r in present, mind is in our control.. So it is easy to do meditation.. conscious is an easy entry for meditation.. In short if u r conscious u will know u is what ramana maharishi said.. That's it.. U cant see God.. Just shared my thought..
Hi bro Karthik from Bangalore superb bro Please tell still in detail and will still example about consciousness. All Guruji s will be telling always be consciousness and villipunarvu,so please tell still in detail 🙏🙏🙏
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/on... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/di...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/as...
Office : 9345780027, 9500634448, 8110811058
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
-----------------------------------------------------------------------------------------------
I'm on Salem ,when your classes on Salem details please
A@a@aaazzzw❤q❤a@aa a Aa@aaaqa @
சூப்பர்! தம்பி... இவ்வளவு சின்ன வயதில் வாழ்க்கையின் ரகசியத்தை புரிந்து கொண்டு எவ்வளவு எளிமையாக கூறுகிறீர்கள். உண்மையிலேயே உங்கள் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலின் செயல்பாடு மிக எளிமையாக புரிய வைக்கிறீர்கள். உங்களை இந்த இணையத்தின் மூலமாக எனக்கு அறிமுகப்படுத்திய இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
Great speech pa Thampi.....Always lead Healthy life.....11.3.2021
Superb explanation..
O
சுப்பர் சுப்பர் சுப்பர் தம்பி
மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி
Super thampi
தங்கள் வார்த்தைகள் , என் மனதை நல்ல வழி படுத்துகிறது, நன்றி🙏💕
Really good words
Motivation al words
நல்லதே நடக்கும்
அருமை நண்பா நானும் சின்ன சின்ன விஷயங்கள்ல இதை உணர்ந்திருக்கிறேன் பயிற்சி முக்கியம் 👍👍
நல்லது அண்ணா
கண்டிப்பாக நான் விழிப்புணர்வு டன் வாழ்வேன் அண்ணா . உங்களின் இந்த சேவைக்கு நன்றி
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன்
@@vigneshr6492 why brother
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
மிகவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள்,
ஹரிஓம்.
என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த அண்ணா பிரம்மஸ்ரீ மகாவிஷ்னு அண்ணா ஆத்ம நன்றிகள் ❣️🙏🏻
How blessed your parents are to have you as Their son
இது வரை எவரும் சொல்லாத மாபெரும் வெற்றி ரகசியம் 🙏
70ty 70itr rup r
there are lot of book how to be Consciousness!
but what he says correct
Sadhguru explained it..... but each soul is attracted towards guru of it's own nature. Shamboo.
நீங்க கொடுக்கிற விளக்கம் ரொம்ப தெளிவா புரியுது அண்ணா .ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
ஞநநந
Today only I have started watching Ur videos what a great man one day u will became a greatest Man keep posting Ur videos.while watching Ur videos itself I could feel the pleasant and calm mind never had this kind of experience. Thank you so much sir
Already Sadguru explianed this. Very true Brother. GOD BLESS YOU
Indha kaalaitthu generation ku thagundha madhiri arppudha pecchu.
Indha kaalatthu sitthar nu sollika perumaiya irukku.
Woow.....each word amazing.....
You are best sample as u practice whatever you preach. Love you my son.
சிறிய வயதில் நல்ல புரிதல்... நல்ல தெளிவு.... நன்றி பா.... தேடினேன் கிடைத்தது....!
Bro .. I have seen many videos but among others ur explanation and flow is very good in Tamil. It touches heart quickly. Ur service is required for Tamilnadu...
Bro vayasula... Chinnavara erunthalum... Nalla vishayatha sollirukinga..🙏🙏🙏🙏🙏👌👍
சத்தியம் உண்மை 🙏🏽🙏🏽🙏🏽
God is point of light.... Parandham is sweet silent home for supreme soul God....
Coinciousness is God. Super lyah.
Vazgha valamudan.
Thank you so much ❤️💕 Anna, thank you universe 👐👐👐👐👐👐👐👐👐👐👐🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
மிக மிக அருமையான அனுபவமான பேச்சு நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன்
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் ❣️🙏🏻
அற்புதமான உண்மையான வார்த்தைகள். நம்பிக்கை மிக முக்கியம் .நன்றிகள் Bro🙏🙏
நீங்கள் சொல்லும் அருமையான கருத்து
என் மனம் தியானம்
பண்ண வேண்டும்
என்று சிந்திக்க
செய்தது.
நன்றி.
Super Conscious BreakThrough என்ற சுவாமி நித்தியானந்தரின் வகுப்பை தமிழில் கேட்பது போல் உள்ளது.
Super Bro... Very positive speech... And Good speaker... Thank you bro
அண்ணா நான் சிவன் நேரடியாக பார்க்க வேண்டும் அண்ணா.... என் மனம் தவிக்கிறது அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் சேவைக்கு நான் அடிமை அண்ணா " சிந்திக்க வைக்கும் " life miracle "
Superb speech brother... Mindblowing... May Shirdi Baba will blesss you always and forever... #Magizhchi ♡ OM SAI RAM ♡
உங்கள் ஒவ்வொரு வீடியோ வும் நன்மையோ நன்மை
Energyக்கு நல்லது கெட்டது தெரியாது அதை அவரவர் பயன்படுத்துவதை பொறுத்தது. தேவைகள், சூழ்நிலைகள்....
வாழ்க நலமுடன்
நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்துமே தெரியும்...ஆனால் உங்கள் presentation ரொம்ப நல்லா இருக்கு...மேலும்...என் புரிதலில் உள்ள குறைகளையும் களைய உங்கள் வார்த்தைகள் உதவுகிறது
மிக நுட்பமான புரிதலை சிந்தித்து உணரசெய்யும் வகையில் உள்ளது.
My dear Maha Vishnu Valuzm Vevagananther Swami you are the good work and Way of all youths
Thank you mahavishnu guruve🙌🫡🫡🫡🫡❤️🥹🙏👌
You deserve more subscribers, u have shared vital information thank you bro
மிக மிக அருமை. இது அனைவர்க்கும் கிடைக்க வேண்டும்
🙏🙏🙏👍👍👍💪💪💪🤝🤝🤝
அருமையான நல்ல பதிவு சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Consciousness leads to enlightment❤️❤️
தம்பி நீங்கள் பேசுவது எனக்கு ஒரு நம்பிக்கையூட்டும் தருகிறது எனது இறை வழிப்பாட்டில் நன்றாக கவனம் செலுத்துவேன் 🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி
அருமையான பதிவு
Hi my dear , u r enlightened master in the you tube very few people like you many friends ask me to make one RUclips channel but I am not interested. But you r doing I am very happy, you r catching the core of the spirituality 100 percent that is true.
Thank you my dear.
இறைவன் இருக்கிறார் என்றால் நாம் இருக்கிறோம்
இறைவன் இல்லை என்றால் உன்னுள்ளே தேடல் உருவாக்குகிறது...💯
Wow , Super explanations , Thank you so very much
Very good message.I accepted.Thanks lot brother.
Concentration concentration of God, and the feel of God, and on this study focus of mind on any subject you like should be serious, and to approach a girl feel you haven't given me a good clarification. Thank you I will try my best to approach God in your plan.M.Vinayagam
Thank you so much bro. Now onwards i will try👍
அப்பாவிகள் கொல்லபபடும்போதும்,
பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள் and Astrology
Brother, Where you have been for some many years. I just found you today. This is an eye opening for me... God is great and Consciousness is God.
Welcome back!
Much better your concepts, Thank you brother
Thank you thambi. Its very true
Super and excellent speech about God, so nice and very much happy to hear this and I'm very pleasure to have your speech about God, thank you
வாழ்க. அற்புதமான பதிவு. 🙏🙏
இந்த உலகில் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துங்கள் ஐயா🙏
எல்லேரும் நல்லவராக மாறவேண்டும் அப்போதுதான் எல்லேருக்கும் நல்லது நடக்கும்
Super bro.....wonderful explanation for consciousness and godliness yo gave......thank you very much
குருவே சரணம் குருவே துணை 🥰🙏🙏🙏
Vanakam bro 🙏🙏🙏. Wonderful bro really truth. Sometimes we not understand about something (whatever) we can ask this universe's. This universe's can give answer but we must be patience must!!!... Superb bro...
Wow! Excellent explanation. Thanks 🙏
Experience will create real master....ur a great master bro.. experience person....luv u bro..
Love you too
You r the new version of your guru
Who's His Guru ??
Sinna vayathil muthirntha janam god bless you
Super bro
Consciousness is god
மிக அருமை ஐயா.இதுதான் நான் முதன்முறையாக பார்க்கும் உங்கள் வீடியோ,Coincidentally நான் இந்த வீடியோவை பார்தேன்,இப்போழுதைய காலத்திற்கு ஏற்ப,இளையோர்களுக்கும் பேரியோர்களுக்கும் மிக சுலபமாக புரியும்படி உங்கள் பேச்சு இருந்தது.நன்றி
Pure Consiousness I Am... OM
பிரபஞ்சத்திற்கு நன்றி🌈❤️✨
True. Thank you Sir 🙏
Excellent definition...
சிவானந்தபரமஹம்சருக்கு அவப்பெயரை உண்டாக்காதே,
பாவத்தின் சம்பளம் மரணம்
Semma thambi ...hope to get wisdom through your imparts
Vanakkam தியானம் அருமை நானும்
உனர்திருக்கிரேன்
புரிதலே சிறந்த அறிவு... சூப்பர் தலைவா
Thank you bro.. Power full speech ❤️
Very ture what you say, I pratice 40years and experiences this and living within conscious
What a wonderful Ward's you're Right i will practice thanks son
Intha vasula ivvula therinchu vachrigapa god bless you ithellam naan unarnthirikken experience irrukku ellathukku manasu thaan kaaranam
ஆத்ம வணக்கம் நண்பரே உங்களது பேச்சு உண்மையை உணரச் செய்கிறது
Super sir.... Thankyou so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
வாழ்க தமிழ்
வளர்க தமிழர்
பிறர் நலன் கருதி செய்யும் செயலே இறைவன்
Rumba nandri ayya.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes, when u r conscious u are living in present, when u r in present, mind is in our control..
So it is easy to do meditation..
conscious is an easy entry for meditation..
In short if u r conscious u will know u is what ramana maharishi said..
That's it..
U cant see God..
Just shared my thought..
மிக மிக அருமையான பதிவு நன்றி
சூப்பர் தம்பி அருமை வாழ்த்துக்கள்
Namah shivaya potri thank you so much
maha👈 maha kadavul Shivan
Vishnu👈 Vishnu bhawan 🙏🙏🙏
அருமை
உண்மை !!
You made my Day Bro ...Thank you
Thanks brothers .thank you thank you
Very useful msg Brother 🙏🙏🙏🙏
Thank you brother
🙏❤️
Thank u so much thambi vazhga valamudan
🕉 Om God Bless you 🙏🙏🙏
NICE Your Spines Thanks 🕉️
OM NAMACHI SIVAIA NAME 🕉️🙏🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌻🌻🌻🌷🌷🌷🥀🥀🥀
anna ungalukku puditha kadavul yaaaru🥰🥰🥰🥰🥰,,,,,,enakku sri srinivaasa perumal..
Thank u very much brother 🎉
மிகவும் அருமை
Excellent brother ,very true
Hi bro
Karthik from Bangalore superb bro
Please tell still in detail and will still example about consciousness.
All Guruji s will be telling always be consciousness and villipunarvu,so please tell still in detail 🙏🙏🙏
Absolutely correct ayya
Periya mahaangal ellaam puriyama namaku puriya vaippaanga anaal romba theliva sonneenga romba nandri
நன்றி தோழர்🙏🙏🙏,,,