Benefits of Bramma Muhurtham | Early Morning Wake Up Motivation in Tamil | Spiritual Speeches

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 4,2 тыс.

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 года назад +58

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCTxZFleZP5e1wKZ5BaHHGAwjoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @lakshmimakeupartistpondy4767
    @lakshmimakeupartistpondy4767 Год назад +182

    வாழ்க்கையில் முதல் முறையாக இந்த வீடியோவை பார்த்து நான் தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் ஒரு நோட் பேணா எடுத்து எழுதிய எனக்கு தேவையானதை எழுதினேன். ஒரே வாரத்தில் இருந்து நான் கேட்டது எல்லாம் எனக்கு கிடைக்க ஆரம்பித்தது.கடந்தஒரு வருடங்களாக நான் பிரபஞ்சத்திடம் தொடர்ந்து பேசி வருகிறேன்

    • @nagarajs7399
      @nagarajs7399 Год назад +4

      தங்களது செயல்முறை விளக்கவும்....

    • @Prajishapraju61
      @Prajishapraju61 11 месяцев назад +3

      Epdi senjinga solunga

    • @Prajishapraju61
      @Prajishapraju61 11 месяцев назад

      @lakshmimakeupartistpondy4767 epdi senjinga pls solunga

    • @moggan91
      @moggan91 10 месяцев назад

      Super

    • @anithavenkatesh8690
      @anithavenkatesh8690 7 месяцев назад +3

      சொல்லுவதை தெளிவாக சொல்லுங்கள் சகோதரி எனக்கும் பயன் படும்😊

  • @sathyakarthick93
    @sathyakarthick93 2 года назад +107

    மிக அருமை, எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிக்கும், இதை கேட்கும் போதே ஒரு உற்சாகம் பிறக்கும் நாமும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணம் வரும், நான் 20லட்சம் பணம் வேண்டும் என தினமும் 3.15 - 4 மணிக்குள் பிரார்த்தனை செய்வேன் என் வாழ்வில் நிஜமாகவே மிரக்கிள் நடந்துச்சு, 20 லட்சம் பணம் எனக்கு கிடைத்து விட்டது 🥰🥰 தேங்க்ஸ் யூனிவர்ஸ் 🙏🏻🙏🏻

  • @sdnraj6064
    @sdnraj6064 2 года назад +215

    It's true . I wakeup at 3AM every morning. I'm 3rd year bio science student. Coming january final exam. Pray for me🤗😍

    • @arivu_ariv98
      @arivu_ariv98 Год назад +2

      Adhukaprm thoonga polama ? Thoongalama ?

    • @mohanj3018
      @mohanj3018 3 месяца назад

      Yes it is true 3 am it works

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Месяц назад +1

      ​@@arivu_ariv9810 Am varai thoonga koodathu....

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 года назад +72

    நன்றி தம்பி.. இதையே பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழிகள் 8:17 ல் அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள், என்னை கண்டு கொள்வார்கள் என்று இறைவன் சொல்கிறார். வாழ்த்துக்கள்

  • @helo7504
    @helo7504 3 года назад +636

    இந்த நல்லா விசயத்தை உங்களுக்குள் வைத்து கொள்ளாமல் அனைவர்க்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்து தான் உங்கள் சிறப்பு 👌🙏

    • @Sreesamayal01rs
      @Sreesamayal01rs 3 года назад +2

      ruclips.net/video/TQWsXdEiCOQ/видео.html

    • @ravit1575
      @ravit1575 3 года назад +7

      விடியல் காலை வீட்டிற்கு வெளியே வந்து தியானம் செய்ய வேண்டுமா ? அல்லது வீட்டிற்குள்ளேயே பண்ணலாமா?

    • @mm-lf6dx
      @mm-lf6dx 3 года назад +2

      @@ravit1575 bro unga manasuku pidicha edama comfortable area... Meditate panunga
      Thedunga kedaiku . (Wait)..

    • @rajeswarij2664
      @rajeswarij2664 3 года назад +1

      உண்மைகள் நிறைந்த தேவனே! வாழ்க! வளர்க!.....

    • @KrishnaKumar-wt8bh
      @KrishnaKumar-wt8bh Год назад

      திருப்பவும் தூங்கலாமா....
      (தெரிந்து கொள்ள விரும்புகிறேன்)

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 3 года назад +119

    நல்லதை செய்ய வேண்டும் என நினைப்பவர்க்கு கடவுள் என்றும் துணை இருப்பபார்.

  • @hameedharis2543
    @hameedharis2543 3 года назад +485

    நல்ல அழகான பேச்சு...இவ்ளோ சின்ன வயதிலேயே மாபெரும் ரகசியத்தை உணர்ந்து பேசியது....

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 года назад +14

    நன்றி தம்பி நான் பலதடவைகள் அதிகாலை எழுந்து முயற்சி செய்தேன் முடியவில்லை கர்மவினை தான் போல.கண்டிப்பாக உங்கள் நம்பிக்கையான வார்த்தை கேட்டு நான் அதிகாலை எழ முயற்சிக்கிறேன் நன்றி.ஓம் நமசிவாய.பதிவு எலாலோருக்கும் பயன் உள்ளது.

  • @balajidevadoss5302
    @balajidevadoss5302 3 года назад +1807

    I failed 9th standard. I passed 2nd time and started waking up at 3.45AM during 10th standard and I scored 429 out of 500. It was happened on 2003

    • @mysterious248
      @mysterious248 3 года назад +131

      😅me wake-up 7:00 am in 10 std,but I scored 450/500 😭

    • @jeyshre.a9928
      @jeyshre.a9928 3 года назад +132

      @@mysterious248 if u had woke up at 4 am then you would have scored 490 👍utilize your full capacity bro

    • @mysterious248
      @mysterious248 3 года назад +27

      @@jeyshre.a9928 😅enaku home ellam padishi palakam illa,just school matum padipan avalotha

    • @sharadhal4706
      @sharadhal4706 3 года назад +25

      @@mysterious248 If you had woken up at 3:45am, you would have scored 500/500😎

    • @jeyastudios561
      @jeyastudios561 3 года назад +14

      Me wake-up at 7am daily, also in public exam
      462/500 in 10th

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 2 года назад +60

    உலகிற்கு இறைவன் தந்த அற்புதப் படைப்பு நீங்கள், ஐயா.

  • @p.palraj3930
    @p.palraj3930 Год назад +31

    நான் 9.10.2023.... முதல் சீக்கிரம் எழ ஆரம்பித்து விட்டேன்..இதை கடவுள் அருளால் ஆயுள் முழுக்க தொடர ஆசைப்படுகிறேன்...

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +13

    தம்பி நீங்கள் சொல்லும்போதே எங்களுக்கு எல்லாமே கிடைச்சா மாதிரி இருக்கு உங்கள் பதிவை பார்த்தேன் நானும் 4மணிக்குள்ள விளக்கு ஏற்றுகிறேன் நன்றி 👍🙏

  • @huntergaming1966
    @huntergaming1966 3 года назад +201

    எப்போதும் காலையில் எழும் பழக்கம் என்னிடம் உள்ளது! நான் school first வாங்கியவன்!
    வாழ்க்கையிலும் வெற்றி தான்!
    இனிய வாழ்த்துக்கள்!
    வ சீனிவாசன்
    புதுவை

    • @research3916
      @research3916 3 года назад +1

      Entha time bro,, wake up,, 3.30 ku elunthutu prayer pannitu thoongidalama

    • @sp4475
      @sp4475 3 года назад

      Unmaiya va.....

    • @Prajishapraju61
      @Prajishapraju61 6 месяцев назад

      Ezhunthu thirupi thungalama afternoon?

    • @nagarajan5088
      @nagarajan5088 2 месяца назад

      Super sir nagarajan oil 🪔🪔🪔

  • @nandhu_raman
    @nandhu_raman 3 года назад +200

    அதிகாலை நேரத்தில் அமைதி அதிகம் ❤️

  • @lavangovind4085
    @lavangovind4085 2 года назад +27

    இரண்டாவது முறையாக உங்கள் பதிவுகள் பார்த்தேன் அண்ணா. ஏதோ எனக்குள் ஒரு புத்துணர்ச்சி. ஓர் நம்பிக்கை நாமும் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம் என்று. அதிகாலையில் எழுந்து பழக வேண்டும் என்று அலாரம் வைத்து விட்டு இன்று உறங்க செல்கிறேன் அண்ணா. என் கணவர் கடன் பிரச்சினையால் அதிகம் மது பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் அதனால் பாதிக்கப்பட்டது நானும் என் 2 வயது மகனும் தான். மனதளவில் திக்கற்ற நிலையில் இருக்கும் உங்கள் சகோதரி ?

    • @Kaniram97
      @Kaniram97 3 месяца назад

      உங்க வாழ்க்கை இப்ப எப்படி இருக்கு

  • @VijaySiva-
    @VijaySiva- Год назад +47

    இனிமேல் தினமும் அதிகாலையில் சீக்கிரம் எழ முயற்சி செய்கிறேன் 👍

  • @harshithdharshan328
    @harshithdharshan328 2 года назад +33

    ரொம்ப நன்றி சாமி.உங்களோட 10 வீடியோஸ் இன்னைக்கு ‌பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது.அத்தனையும் உண்மையான பேச்சு.கடவுள் ஏதாச்சும் ஒரு ரூபத்துள வந்து சொல்வார் ஆன்மீகம் நான் அதிகமா கடைபிடிப்பேன்.இன்னைக்கு உங்களோட speech என்னோட life அடுத்த படி success படிக்கு வழிகாட்டிடுச்சு ரொம்ப நன்றி.கண்டிப்பா இனி காலைல 3.20 எந்திரிச்சுடுவேன்.தனிமை ஒன்ன இனிமே நான் வாழ கத்துக்குறேன்.ரொம்ப நன்றி என்னோட அப்பா சிவனை நேறாக வந்து சொன்னாத நினைக்குறேன் நன்றி சாமி.

  • @arulkumar5559
    @arulkumar5559 3 года назад +76

    உண்மையை உலகறிய உரைத்த தங்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் 💐

  • @saranyasenthilkumar232
    @saranyasenthilkumar232 3 года назад +426

    சாமி என்ன தெளிவான பேச்சு திக்காம திணராம அழகு அழகு உங்க பேச்சுக்கே subscribe பண்ணிட்டேன் தம்பி

    • @nanthiniganesan1994
      @nanthiniganesan1994 3 года назад +12

      4 மணிக்கு எழுந்துட்டு 5 மணிக்கு திரும்ப தூங்கலமா

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 3 года назад +1

      @@nanthiniganesan1994 😂😂😂😂

    • @ஜோதிடபயிற்சி
      @ஜோதிடபயிற்சி 3 года назад +2

      @@nanthiniganesan1994 சூப்பர்

    • @vinokavi2789
      @vinokavi2789 3 года назад +3

      @@nanthiniganesan1994 apadi thugana ketta kanauv varum bro.....

    • @kishore2954
      @kishore2954 3 года назад +1

      சோலி முடிஞ்சு

  • @krislal9878
    @krislal9878 2 года назад +11

    இவர் ஏதோ ஒன்றை மிக தெளிவாக தெரிந்து னவத்திருக்கிறார் .வாழ்த்துக்கள். வளருங்கள்.

  • @mohandassubramaniam1010
    @mohandassubramaniam1010 3 года назад +44

    அருமை 👌இத பின்பற்றுபவர்களின் முகத்தை பரத்தாலே தெரியும்😇 தெளிவு மிக்க பதிவு வாழ்த்துகள🌾🙏🔱

  • @prasanthprasanth3224
    @prasanthprasanth3224 3 года назад +218

    Yes , it's true ... I did it which knowing this explanation for college time ... I study from 3.30 to 5.30 everyday that time I'm scored college first mark and I got many awards from my college ... Every year I got a awards for 3 years ...

    • @iniyaalley8940
      @iniyaalley8940 2 года назад +8

      What time you will sleep

    • @sujathakarthik007
      @sujathakarthik007 2 года назад +1

      Wow

    • @arivu_ariv98
      @arivu_ariv98 Год назад +1

      Adhukaprm thoonga polama ? Thoongalama ?

    • @DevDharen-kl7gj
      @DevDharen-kl7gj Год назад

      all the best

    • @RajaRaja-x5p8q
      @RajaRaja-x5p8q 5 месяцев назад

      Yes இது உண்மை... நான் காலையில் 4.30 மணிக்கு எழுந்து சரக்கு அடிச்சா... அன்று ஃபுல்லா சரகுதன்... சோர் கூட சாப்பிட மாட்டேன்...only சரக்கு தான்...

  • @amudhavalli2131
    @amudhavalli2131 3 года назад +391

    நீங்க இந்த பதிவைபோட்டது ,எனக்கு motivate இருக்கு நன்றி brother

    • @rekhamani6848
      @rekhamani6848 3 года назад +3

      🙏👌👌👌

    • @babysubramani903
      @babysubramani903 3 года назад +3

      👌👌👌👌👌super bro, sema,

    • @rgeetha771
      @rgeetha771 3 года назад +1

      Lot of thanks
      My son
      I will try

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 года назад

      ௨ண்மை தான்... இந்த போச்சி தான் என்னை 3 மணிக்கு எழ வைத்தது

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 года назад

      ௨ண்மை தான்... இந்த போச்சி தான் என்னை 3 மணிக்கு எழ வைத்தது

  • @karunanithikaliyaperumal5039
    @karunanithikaliyaperumal5039 2 года назад +6

    மிக்க நன்றி சகோதரா வாழ்க்கை போராட்டத்தில் வெகு பேர் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இது ஒரு உந்து சக்தியாக ‌இருக்கும் என நம்புகிறேன் நன்றி

  • @balajianu6244
    @balajianu6244 3 года назад +427

    இப்பவும் அதிகாலையில் எழுந்து என் வேலைகளை செய்து வருகிறேன். நல்ல பலன்கள் நடந்து வருவது உண்மைதான். 🙏

  • @MehalasWorld
    @MehalasWorld 3 года назад +19

    Wow super 👍
    நீங்க சொல்வது மிகவும் உண்மை .
    எனக்கு நிறைய நடந்து வருகிறது.
    விடியல் காலை மூன்று மணிக்கு மேல் தூக்கம் வராது.

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil 3 года назад +94

    வாழ்க வளமுடன் தம்பி... நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🙌🙌🙌🙏🙏🙏

  • @bhavak8842
    @bhavak8842 2 года назад +7

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்🙏
    தம்பி வணக்கம்
    நான் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் நான் பார்த்து மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு இருக்கிறேன் மகிழ்ச்சி. நீங்கள் நீண்ட காலம் இந்த பூமியில் வாழவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்🙏
    மேலும் இந்த பிரம்ம முகூர்த்த காலையில் எழுந்து நான் இனிமேல் தியானப் பயிற்சி மேற் கொள்ளப் போகிறேன்
    இதன் நல்ல பலன்களை நான்
    Commentl பதிவு செய்கிறேன்
    குருவே சரணம்🙏🙏🙏

  • @primeparadise
    @primeparadise 3 года назад +31

    பிரம்ம முகூர்த்தத்தின் தெளிவை உணர்த்தியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @tamilkuudu3977
    @tamilkuudu3977 3 года назад +42

    காரண காரியங்களுடன் சொல்லப்பட்ட விதம் அருமை.

  • @bharathetce123
    @bharathetce123 3 года назад +336

    This is 100% true , it took me 2-3 weeks for me to realise the effects just like he said things unfolded like miracle , plus it will give your face a glow when u practice this with any spiritual mantra .

  • @muthukrishnan1914
    @muthukrishnan1914 2 года назад +3

    தம்பி இந்தமாதிரி நல்ல விஷயங்களை கேக்க வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி

  • @ruthutv6074
    @ruthutv6074 3 года назад +214

    சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எனக்கு மிகவும் பிடித்த சிவன் சிவன்

  • @preethisasi7654
    @preethisasi7654 3 года назад +71

    Surely it works. I totally changed my life. I got a good life. Its work 100%.

    • @rajkrishnan840
      @rajkrishnan840 3 года назад

      How mam

    • @kokilasundharam6002
      @kokilasundharam6002 3 года назад +1

      Bro... 4 maniku mela thungalama

    • @mohameedmeeran5802
      @mohameedmeeran5802 2 года назад

      சூப்பர் மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி .

    • @rajesh-vx6lp
      @rajesh-vx6lp 2 года назад

      @@kokilasundharam6002 no

    • @madhansaran5290
      @madhansaran5290 2 года назад

      @@rajesh-vx6lp piraku early morning enthchu walking tha poranga avangala nalla nilamaiku vantangala

  • @gkben1412
    @gkben1412 3 года назад +111

    மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @Sathishrokith
    @Sathishrokith Год назад +4

    இறைவன் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஞானிகளும் சித்தர்களும் யோகிகளும் இயற்கையும் இயற்கை சார்ந்த விஷயங்களும் பொருட்களும் அனைத்தும் உயிரினங்களும் இறையருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊

  • @kaviyabharathi1739
    @kaviyabharathi1739 3 года назад +21

    Yes 💯 crt naan 12th STD padikum podhuthu daily early morning 3.00 a.m study pannuvan Daily ...I scored 1091marks in my public exam .

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 3 года назад +41

    மிக்க நன்றி மிகவும் அருமையான பதிவு கொடுத்தீர்கள் மிகவும் உண்மையான பதிவு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய

    • @hariharaputhirann9965
      @hariharaputhirann9965 3 года назад +1

      எத்தனை மணிக்கு கி தூங்கப்போகிறவர்கள் அதிகாலை 03.40 மணிக்கு எழுந்திருக்கலாம் இரவு எவ்வளவு நேரம் தூங்கணும்-சொல்லுங்க ப்ளீஸ்

  • @musicismyworld369
    @musicismyworld369 3 года назад +9

    நான் நாளை இருந்து 3.15 எழுத்து விடுவேன் பிரபஞ்சம் இறையாற்றல் கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இறைவா

  • @subbulakshmir6369
    @subbulakshmir6369 2 года назад +4

    நான் உங்கள் பெரும் அபிமானி மகாவிஷ்ணு..... இந்த வீடியோவை அடிக்கடி கேட்கிறேன்... என் வேண்டுதல் நிறைவேற கடந்த 66 நாட்களாக தினமும் 3.30 எழுந்து விளக்கேற்றி நித்ய தியானம் செய்கிறேன் 100% என் பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துங்கள்... ஆசீர்வதியுங்கள்... நன்றி🙏💕

  • @AkilVignesh
    @AkilVignesh 3 года назад +291

    3:40am மிக முக்கியம்.. மனம் ஒருமைப்பாடு அதிகரிக்கும்.. உண்மையை உணர்தால் மட்டுமே உணரமுடியும்.. நன்றி!

    • @tamilselvi7004
      @tamilselvi7004 3 года назад +3

      Really

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +2

      கண்டிப்பா முயற்சி செய்வேன்
      ஸ்ரீ லலிதையின் அருளால்

    • @jvignesh90
      @jvignesh90 3 года назад +3

      அருமை

    • @sreeperiasamy3745
      @sreeperiasamy3745 3 года назад +6

      3.40 am pray pannittu thungalamma.

    • @vijayragwan
      @vijayragwan 3 года назад +1

      No. It is against natural way of living, plan your day clearly and try.

  • @pavazham1981
    @pavazham1981 3 года назад +16

    One month I an trying to wake up early. Came across this. An answer from universe through you.

  • @silambarasane8379
    @silambarasane8379 3 года назад +8

    தம்பி மாபெரும் இரகசியத்தை உடைத்து கூறிவிட்டீர்கள்..
    எண்ணம் நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தாலும் நான் இப்படி யோசித்தது இல்லை..
    இதை உணர்த்தியமைக்கு மிக்க நன்றி.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshimilakshimi5252
    @dhanalakshimilakshimi5252 2 года назад +4

    அருமை இந்த வீடியோ ஒருவருடமாக பாத்துக்கொன்டுள்ளேன் உன்மைதான்

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel666 3 года назад +27

    🙏 சூப்பர் சரியான நேரத்தில் சரியாக கூறி என்னை சிந்தனை தூண்ட காரணமாக அமைந்தது இந்த பதிவு 🙏👍👍👍

  • @jayachitraj2713
    @jayachitraj2713 3 года назад +9

    Evolo chinna vayasula eppudi thami nalla visayangal niraiya therinju vachurukinga u r the best 👍

  • @brindhats115
    @brindhats115 2 года назад +6

    I followed that time last 1 one month my brother got govt job.its miracle, nandri.

  • @mohammadsadiqm2199
    @mohammadsadiqm2199 3 года назад +62

    ஐயா, திரு மறை குர்ஆனில் பதிவு
    செய்துள்ள உண்மை.
    "தஹஜ்ஜத் " தொழுகை அதிகாலை 3மணி முதல் 4 மணிக்குள் தொழுது விட வேண்டும்.
    7 வானத்தில் இருந்து இறைவன்
    இறங்கி 1வது வானத்திலிருந்து இறைவன் பார்கிறான்.
    எவன் என்னை அழைத்தான்.
    அவனது கோரிக்கை ஏற்று
    அவன் வாழ்க்கை முன்னேற்றம் செய்கிறான்.
    என் 60 வயது வாழ்வில் நான்
    கண்ட உன்மை. தம்பி வாழ்க.

    • @muneessubbu7374
      @muneessubbu7374 3 года назад +2

      Ungal anupavathai pakerthu kondamaiku nandri iyya

    • @raghavn3602
      @raghavn3602 3 года назад +1

      Unmai thaan ayya....naa namburen neenga solratha ...

    • @mcdurai6310
      @mcdurai6310 3 года назад

      , , , , , , , , , , , , , , , , yeah yeah , , , , , , , , , , , , , , , , , , , , , , , , yeah , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

    • @arula376
      @arula376 3 года назад

      அவர் சொல்றது உண்மை!,
      நீங்க சொல்றது கற்ப்பனை!
      ஏன், அவன் அழைக்ல'ன்னா யாரும் முன்னேற முடியாதா'ன்னேன்?,
      அதிகாலையில தியானம் பண்ணுனா மன அமைதி கிடைக்கும், ஆனா
      தொழுக பண்ணுனா மன நோய் தான் கிடைக்கும்!

  • @BaluBalu-oq8pc
    @BaluBalu-oq8pc 3 года назад +91

    அதிகாலையில் எழுந்தாள் போதும்,
    அதுவும் தியானம் செய்பவராக இருந்தால் சொல்லவே தேவையில்லை வேற லெவல் போயிருவீங்க SUPER HONDEM VERA LEVEL SPEECH ❤️

    • @K.Dsamayal
      @K.Dsamayal 3 года назад

      Unga experience solluga

  • @ShafiyathRani
    @ShafiyathRani 3 года назад +7

    இதைத்தான் எங்களுக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் கட்டாய படுத்த பட்டு இருக்கே!!
    தஹஜ்ஜத் என்ற தொழுகை தொழுவது
    அந்த நேரத்தில்
    தியானம்
    பஜன் பண்ணுவது
    எல்லாம் செய்யணும் என்று
    நன்றி தம்பி
    உண்மையை உரைத்தீர்
    வாழ்க வளமுடன்

  • @its_buvanafromkaraikal
    @its_buvanafromkaraikal 6 месяцев назад +10

    கடந்த முப்பத்து ஆறு நாட்களாக எழுந்து ஒரு முக்கியமான சாதனைக்கு முயற்ச்சி செய்கிறேன்.. யாரிடமும் பகிராத ஒன்றை இங்கு பகிர்கிரேன் தினமும் பிரபஞ்சத்திடம் பேசுவதைபோல. சாதனை கண்ணில் தினமும் தெரிகிறது பிரபஞ்ச ஆற்றல் உடல் முழுதும் ஊடுருவ அதன் உனர்வே சொல்ல வார்த்தை இருக்காது. மிக்க நன்றி

  • @osro3313
    @osro3313 3 года назад +13

    மிக மிக அற்புதமான பதிவு 🎤மகிழ்ச்சியின்🔊 உச்சம்🔥 நீங்கள் கேட்டது நினைத்தது கைகூடும்👌 நேரம் பிரம்ம முகூர்த்தம் இது உண்மை இதில் சந்தேகம் கிடையாது நன்றி வணக்கம்🙏

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 года назад +5

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @lavanyajayam1765
    @lavanyajayam1765 3 года назад +102

    OK dude I am IAS aspirant I follow these tq so much dude

    • @muneeswaranjujlu1438
      @muneeswaranjujlu1438 3 года назад

      Mam plse unga nunber send pannunga mam iam upsc padikkamumnnu aasai padren so konjam tips kodunga mam plse

    • @aruniaskumarias8556
      @aruniaskumarias8556 3 года назад +1

      MY GOALS IN IAS

    • @lavanyajayam1765
      @lavanyajayam1765 3 года назад +1

      @@muneeswaranjujlu1438 Arun IAS dude senior IAS aspirant so dude help you. You don't worry. All the best dude

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 3 года назад +3

      👍

    • @studioremix6325
      @studioremix6325 3 года назад +1

      All the best all

  • @srinivasamurthy.n6656
    @srinivasamurthy.n6656 2 года назад +3

    நன்றி ஐயா 🙏
    ஒவ்வொரு வார்த்தையும் மனதைத் தொட்டு உண்மையை உறக்க உணர்தியது.

  • @abisaaridesigners3768
    @abisaaridesigners3768 3 года назад +47

    தம்பி நீங்கள் சொன்ன மாதிரி அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் பிரேயர் செய்கிறேன் என் வாழ்விலும் மிராக்கிள் நடக்க ஆரம்பித்துவிட்டது நன்றி தம்பி கோடான கோடி நன்றி

    • @morattusinglesuba1288
      @morattusinglesuba1288 3 года назад

      Enaku oru doubt please solunga namaku oru vishiyam venum atha namba epadi pray panrathu.. Athu nadakanum nu pray pananuma Illa nadanthu mudinja maari present tense LA pray pananuma .

    • @bhavanis3879
      @bhavanis3879 3 года назад +7

      Present tense la kelunka.... Yaarukume language puriyathu... Feelings madum than....enna feel panramo atha than attract panna mudium.... Kedaicha maari feel pannunka... Kedaikla kedaiklanu nenaichu kashtapaduratha vida kedaichuduchunu nenaichu santhosha padunka....

    • @morattusinglesuba1288
      @morattusinglesuba1288 3 года назад

      @@bhavanis3879 tq

    • @balajitr1293
      @balajitr1293 3 года назад

      Anna Enna nadanthathu job kadachucha money kadachucha

    • @RadhaKrishnan-wf1kf
      @RadhaKrishnan-wf1kf 3 года назад

      Hiiii anna morning elunthu pirabanjathukita pray panna terraceku poganuma.......enga v2la terrace ila.....yarachum ithuku reply panunga paa

  • @24780792
    @24780792 3 года назад +107

    உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் நமச்சிவாய ஓம்

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 3 года назад +19

    தம்பி ரொம்ப நன்றி நிறைய பேருக்கு இந்த பதிவின் முலமாக அவர்களுடைய வாழ்க்கையை மாற்ற உதவி செய்யுறீங்க உங்களுக்கு நன்றி 🙏 அதிகாலை எழுவதின் அருமையை பற்றி ரொம்ப எளிமையாக சொன்னீங்க Really super i thank u one second

  • @rayng2759
    @rayng2759 2 года назад +12

    Im starting following u sir...u such gifted in this young age to share very useful info to us..Guruve sharanam

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer382 3 года назад +25

    I am doing as u said for the past 1-1/2 year. As u said I hope I achieve whatever I wish in God's Grace

  • @rodrickphilph
    @rodrickphilph 3 года назад +45

    Early to bed early to Rise makes a man healthy wealthy and wise.

  • @fathisulthanm9587
    @fathisulthanm9587 3 года назад +10

    Great super A.R.Rahman thank you bro....useful information

  • @ushadevi-bl8bx
    @ushadevi-bl8bx 2 года назад

    அழகான தெளிவான உண்மையான பேச்சு.
    இந்த Online shopping Apps நம்மை எப்படி Influence செய்து அவசியமில்லாத பொருள்களைக்கூட வாங்க வைக்கிதே!

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 3 года назад +143

    This is 💯true bro,I am waking up early morning for one week after inspired by your video,it's giving me amazing amazing difference,no need hesitate,if we need success in something we must sacrifice our sleep,once we adopted we can't sleep on this time,thank you so much for your valuable messages,God bless you abundantly,thank you universe 🙏
    All is well 👍😊
    You are best and gift from god 👌👋👍😊

    • @kamilabarveen1098
      @kamilabarveen1098 3 года назад

      அருமை அருமை அருமை.
      உண்மை உண்மை உண்மை.

    • @lakshmiraghavan8281
      @lakshmiraghavan8281 3 года назад

      😊🐩🐈

    • @madhansaran5290
      @madhansaran5290 2 года назад

      Ena panega walking ponengala 🤣

    • @ranjanadinesh786
      @ranjanadinesh786 2 года назад

      What u do getting up? I woke up for 1 week.. now 2 months went after I stopped.. 1 week went very Slowly.. but 2 months flew off..pls do reply if still early riser

    • @Prajishapraju61
      @Prajishapraju61 10 месяцев назад

      Ezhunthu ena pananum pls solunga

  • @smileykiller7569
    @smileykiller7569 3 года назад +7

    Super bro..♥️♥️Neenga solratha ketathum.. enaku motiveted ahh iruku...🔥♥️... Romba thx bro☺️☺️

  • @vtfelix8464
    @vtfelix8464 3 года назад +9

    It's true. Very good Prediction. Thank you brother. Iam fully enjoyed.

  • @parthibansubramanian6652
    @parthibansubramanian6652 2 года назад

    மிகவும் நன்றி சாா். நான் தற்போதுதான் தங்களின் மேற்டி பிரம்ம முகூா்த்தம் பற்றிய வியக்கத்தக்க விளக்கவுரையை அறிந்தேன். இதுநாள் வரை அறிந்திராத விளக்கம். மிகவும் நன்றி. நீங்கள் கூறியதுபோல 3.20க்கு விழித்து சுவாமியை வணங்க இருக்கிறேன். மேலும் நன்றி சாா்.

  • @vijishtnkl7264
    @vijishtnkl7264 3 года назад +58

    நல்ல செய்தி... பின்பற்ற முயற்சிக்குகிறேன்......

    • @vinothkumar-xu1cg
      @vinothkumar-xu1cg 3 года назад +2

      நல்லா படிக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @vijishtnkl7264
      @vijishtnkl7264 3 года назад +2

      தோல்வியை கண்டு பயப்படாமல் இருக்க வேண்டும்,...........விஷ்ணு மாயா 🙏

    • @MathanKumar-zn2jl
      @MathanKumar-zn2jl 3 года назад

      Vishnu maya namo nama

  • @RK-lm6pv
    @RK-lm6pv 3 года назад +19

    Ellarum seikram wake up aaganum dha sldranga thavira ivlo importance ah theliva snathu.. Thanks for ur information

  • @shankar138
    @shankar138 3 года назад +18

    Beautiful Message Power of Universe Energy Source,Best Explanation 👍 Rocking 💐💐💐💐

    • @rgeetha771
      @rgeetha771 3 года назад

      Lot of thanks my son
      God bless you

  • @Sharan_art
    @Sharan_art 2 года назад +3

    My dear son good morning
    Your message is absolutely
    Right my son jesus christ
    Is message bless you

  • @ricerecipeworldwide2449
    @ricerecipeworldwide2449 3 года назад +50

    This Is Called “ Tahajjuth Prayer” Thanks Bro!

  • @kenganirusha1581
    @kenganirusha1581 3 года назад +11

    Very great. I heard this early morning habit many of people. You are right. I do. Thank you brother

  • @ssrajan9654
    @ssrajan9654 3 года назад +75

    Nicely explained. It is true. I am practising this for the Last 68 years. Since my childhood I learnt to get up early.

  • @dietitianpradeepasclinic-c3056
    @dietitianpradeepasclinic-c3056 Год назад +4

    Hey you're Simple and Awesome in your Words and the msg, MahaVishnu.👏👏👏👏

  • @KS_dreamsWorld
    @KS_dreamsWorld 3 года назад +12

    Ur way of speaking 🗣️.....really....boost up a lot❤️.......

  • @puresoul745
    @puresoul745 3 года назад +14

    Omg !!! Just come to know about the actual reason behind waking up early in the morning.💪Thank you bro🙏👍

  • @shameetha333
    @shameetha333 3 года назад +51

    You look young but speak like an experienced person....... How smart❤️

  • @samudeeshwary5072
    @samudeeshwary5072 2 года назад +2

    Thank you so much 🙏 excellent speech brother . Vazhga Valamudan plus nalamudan 🙌

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 года назад +33

    தம்பி உங்கள் பேச்சு ஒரு புத்துணர்வு தருகிறது

  • @Cutieworld411
    @Cutieworld411 3 года назад +182

    பிரம்ம முகூர்தம் என்பது படைத்தல், அல்லது ஆக்கம் செய்யும் நேரம். தம்பி கூறுவது உண்மைதான்👍

  • @sasikumarsasi9390
    @sasikumarsasi9390 3 года назад +135

    எனக்கு தெரியும் தம்பி கருமா இருந்தா எந்திரிக்க முடியாது அதிகாலை அந்தக் கர்மா அழிக்கிற ஒரே நபர் சிவபெருமான்.

  • @prashikajanshika
    @prashikajanshika 11 месяцев назад +1

    My God sivan... anna unga video parthathuthan en valvin matraththirkana muthal adiyai eduththu vaiththullen🙏🙏 athikalai elum palakkathai nan thodarchchiyaka muyarchchi seithen endraal en valvil matram yearpadum endru nambukiren nalai muthal athikalai eluven endru mudivu eduththullen nandri intha prapanjaththirkku ungalai ennidam arimuka paduththiyatharkku🌍

  • @kamalnathan5717
    @kamalnathan5717 3 года назад +31

    தொடர்ந்து நான் அதிகாலையில் எழுந்து சிறிது நேரம் மௌனமாக தியானம் செய்து அதன் பிறகு நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் அதன் பலன் நல்ல ஒரு மனநிலையை நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்துள்ளது நன்றி

  • @நீதியைநேசிக்கிறேன்

    இதைத்தான் இஸ்லாம் விளக்கம் கூறாமல் இரண்டுக்கு நாலுக்கும் இடையில் எழுந்து நாற்பது தினம் தொடர்ந்து இறைவனிடம் தேவையை வேண்டும்படி கோருகிறது 40 Days continue

  • @tuflegend2882
    @tuflegend2882 3 года назад +15

    My energy down..ungaludaiya ennangalal naan intha video vai paarkkiren💞 great video....

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 года назад

    Your program is super 👍👌 Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 3 года назад +13

    Thank you so much brother🙏💐 God bless you.

  • @RajRamsay28
    @RajRamsay28 3 года назад +5

    QUITE SO..! 100 PERCENT TRUE..! I sincerely recommend and endorse this ADVICE..!

  • @niraimathisundar8007
    @niraimathisundar8007 3 года назад +20

    Yes brother 💯% true. I felt it. 👍

  • @poovaigokul9799
    @poovaigokul9799 3 месяца назад +2

    Yes This information True💯
    Ex
    Law of Attraction💯
    Secrete Book And movie💯
    Power of subconcious brain book💯
    Mirakile morning book 💯
    innum Nariya Book irukku Law of Attraction na patthi itha pathhi na 3 years ahh theriyum
    Enakkum magic nadakkuthu nadanthu kondu irukku💯

  • @tamilmotivational7612
    @tamilmotivational7612 3 года назад +16

    அருமை சகோதரரே,, நான் இன்றிலிருந்து நானும் முயற்சி செய்கிறேன்,, மிக்க நன்றி

  • @moneshk4996
    @moneshk4996 3 года назад +11

    Suber bro...ellarukkum oru good news bro..tqs for your speech bro

  • @rajabhagwan9
    @rajabhagwan9 3 года назад +5

    I find some Brahmin family students will be waken up to study school lessons. Hence he scores high mark! Studying in early morning is Excellent practice.thx brother

  • @sangeethar9649
    @sangeethar9649 2 года назад +3

    Thank you so much sir... Ur explanation is very clear.. 🙏🙏🙏

  • @MotivationalPositiveVibes
    @MotivationalPositiveVibes 3 года назад +30

    Yes waking up early will really do miracles.

    • @punithapunith8346
      @punithapunith8346 3 года назад +1

      Muluchutey Lying la Idhu maari Thinking Vaikalama Sir/Mam
      Thungamey just Lying la..

    • @sathyapriya796
      @sathyapriya796 2 года назад +2

      @@punithapunith8346 yes

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 3 года назад +22

    Gud Talking! Wish u all the best!

  • @GS-dz4ik
    @GS-dz4ik 3 года назад +12

    So touched by this video.. thank you so much thambi🙏 god bless

  • @sarasunda5401
    @sarasunda5401 2 года назад

    Thanks!