எங்கள் ஊரில் நடந்த ஆடி மாசம் கூழ் திருவிழா | Village festivel Vlog | Sangeetha Vinoth

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see My Village Festival Vlog in Tamil,
    I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.
    also follow instagram
    / sangeethavinoth_official
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for General and Entertainment Purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 1 тыс.

  • @karthikm1321
    @karthikm1321 2 года назад +1139

    சங்கிதா அக்கா உங்க மாமியார் போல் எல்லா மாமியார் இருந்தால் குடும்பத்தில் சண்டை வரது

  • @shenbagavalis2652
    @shenbagavalis2652 2 года назад +116

    சங்கீதா வினோத் உங்க ஊர் திருவிழா அழகாக இருக்கிறது சங்கீதா என்றும் இதேபோல் சந்தோஷத்துடன் இருங்கள் 💞👌👌👌💞

  • @naanumharium
    @naanumharium 2 года назад +114

    இப்படி ஒரு மாமியார் கிடைக்க நீங்கள் ரொம்ப குடுத்துவெச்சுருக்கனும். மருமகளை மகளாக நினைக்கும் உங்கள் மாமியார் 100... வருடம் நோய் நொடி இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @arivalahanhari2326
    @arivalahanhari2326 2 года назад +74

    இது போல எப்போதும் சந்தோசமா இருங்க மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 года назад +12

    ஓம் சக்தி தாயே 🙏 சங்கீதா உங்க மாமியார் சூப்பர் எப்போதும் சிரிச்சுக்கிட்டே வேலை செய்றாங்க பேசுறாங்க இதே மாதிரி மாமியார் எல்லோருக்கும் அமைந்தா சந்தோஷம் இரண்டு பேரும் திஷ்ட்டி சுத்தி போட்டுக்கங்க

  • @rameshsanthiya6797
    @rameshsanthiya6797 2 года назад +44

    அண்னி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க திருவிழா மிகவும் அருமையாக உள்ளது இது போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் 🥰🥰💕👌

  • @revathinarayanaswamy4653
    @revathinarayanaswamy4653 2 года назад +30

    அம்மா உன்னால் அம்மன் அருள் முகம் கண்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @sugunamohanraj4104
    @sugunamohanraj4104 2 года назад +16

    அம்மன் அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 2 года назад +27

    இயற்கையோடு ஒன்றிய அழகான கிராமம்

  • @shaisaran5693
    @shaisaran5693 2 года назад +26

    சங்கீதா உங்க குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க அத்தை ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க அத்தை மாதிரி எல்லா குடும்பத்தையும் அத்தை இருந்தா அந்த குடும்பம் ரொம்ப சந்தோஷமா இருக்கும்

  • @supriyaswethablousemodelan6638
    @supriyaswethablousemodelan6638 2 года назад +35

    ஊருக்கு வந்ததும் உங்க முகத்தில் ரொம்ப சாந்தோசம் போல இந்த வீடியோ சூப்பர் 👌👌👌👌💐💐💐

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  2 года назад

      Thank you

    • @supriyaswethablousemodelan6638
      @supriyaswethablousemodelan6638 2 года назад

      உங்களுக்கு இந்த புடவை நல்ல எடுப்ப நல்லா இருக்கு replie பண்ணதுக்கு நன்றி

  • @LeenaRs
    @LeenaRs 2 года назад +51

    Unga video ku than sis waiting... Village vlog always spr...ENJOY PANNUNGA❤️❤️❤️

  • @priyam8895
    @priyam8895 2 года назад +17

    Anna unga amma va yenaku rompa pidichiruku yepothume siricha munjiya irukanga nala manasu so I love u amma

  • @dailyserialpromo7942
    @dailyserialpromo7942 2 года назад +3

    உங்க அத்தம்மா முகத்துல இருக்குத சிரிப்பு தனி அழக 😍

  • @bhuvanasri6564
    @bhuvanasri6564 2 года назад +50

    அம்மா மனதில் எவ்வளவு மகிழ்ச்சி....... அம்மா சிரிப்பு அழகு

  • @bebinstella7640
    @bebinstella7640 2 года назад +23

    கூடவே இருக்கும்போதுதான் மாமியார் அருமை யும் மருமகள் அருமையும் தெரியும்😊😊👌👌😁😁

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 2 года назад +5

    எங்க இருந்தாலும் செந்த ஊரில் இருப்பது ஒரு மகிழ்ச்சி தான்..... !

  • @bhuvunamoorthy6424
    @bhuvunamoorthy6424 2 года назад +55

    அழகாக இருக்கு அக்கா...திருவிழா ரொம்ப பிடிக்கும்....🥰சந்தோஷமா இருக்கு நாங்களும் உங்களுடன் திருவிழாவில் இருக்கோம்.....❤️❤️❤️❤️

  • @bhuvanasri6564
    @bhuvanasri6564 2 года назад +7

    கிராமத்தில் வாழும் வாழ்க்கை வரம்

  • @michaelcoolas5947
    @michaelcoolas5947 2 года назад +1

    சங்கீத உன் குழந்தைக்கு அதிக தாய் மாமா இருக்கிறோம்

  • @sarojinitamilarasan3726
    @sarojinitamilarasan3726 2 года назад +18

    Ungga mamiyarai partha enaku poramaiya irukke sis, enaku ippadi oru mamiyar kidaikale.eppothum happy irunga family ellarum🥰🥰🥰

  • @போதுமணி
    @போதுமணி 2 года назад +5

    சங்கீதா சிஸ்டர் உங்களுக்கு மாமியார் ரொம்ப கொடுத்து வச்சவங்க வெச்சவங்க,.🙏🙏🙏🙏🌿🌿😍😍👌👌🌹🌹

  • @anandhigiverysad6477
    @anandhigiverysad6477 2 года назад +8

    Sangeetha Akka nalla enjoy pannu ga akka ❤ always be happy it your family Akka 😍 unga video ku tha waiting for village vlog ❤always be happy ya attha kuda ya mama kuda happy ya iruka sangeeetha akka vinoth anna 😍

  • @karthikrajaraja5851
    @karthikrajaraja5851 2 года назад +2

    இப்படி ஒரு மாமியாரா? நான் எங்கள் அத்தை வீட்டுக்கு போனா எல்லா வேலைகளையும் நான் தான் செய்யனும். சங்கீதா நீங்கள் குடுத்துவைத்தவர். நல்ல கணவரும் அத்தை மாமாவும் அமைவது கடவுள் பாக்கியம். அது உங்களுக்கு அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @nanthinivelmurugan
    @nanthinivelmurugan 2 года назад +31

    Sangeetha nenga romba romba kuduthu vechavanga nalla family kedachiruku happy ah irunga

  • @palanichitra2793
    @palanichitra2793 2 года назад +3

    Unaku nala mamiyar. Koduthu vachierukanu nu yenakum eruke mamiyar

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 года назад +74

    Throughout the entire video, your Mother-in-law is just smiling with happiness. Blessed to get such a loving Mother-in-law 🙏

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  2 года назад +6

      🥰🥰❤️😍😍😍

    • @manjuvasu3453
      @manjuvasu3453 2 года назад

      Sangeetha Vinoth village festival special super Naga tha amma thuni

  • @sudharshan347
    @sudharshan347 2 года назад +2

    Unga mamiyar super type sangeetha unga mamiyar ah patthirama patthukkonga kallam kabadam illatha oru nalla jeevan unga mamiyar

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 года назад +7

    Wonderful village festival Aadi month festival 🙏🙏🙏🙏

  • @priyas5082
    @priyas5082 2 года назад +8

    Nice aadi festival
    Your saree is good
    And you are looking superb

  • @murugespanneer8919
    @murugespanneer8919 2 года назад +3

    👌AKKA ANNA MY FVT FESTIVAL 🙏🙏🙏✨✨❣️❣️❣️❣️ VILLAGE VLOG 👌👌👌👌👌ANNA UNGA AMMA MARI MAMIYAR ERUNTHA YARUKKUM ENTHA PROBLEM ERUKKATHUUU ,LOVE U AMMA ♥️♥️❤️❤️❤️🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰VEDIO VERA LEVEL🔥🔥🔥♥️❤️🤗🥰✨❣️❣️❣️ LOVE YOUR FAMILY🥰🥰❣️❣️🥰🤗🤗

  • @karthickmechmech4661
    @karthickmechmech4661 2 года назад +2

    ஏங்க ஊருல கர்பமா இருக்கும் போது கோவிழுக்குபோக கூடாதுன்னு சொல்லுவாங்க அக்காஉங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு

  • @ziyadfathima8510
    @ziyadfathima8510 2 года назад +3

    நல்லதோர் குடும்பம் பல்கழை கழகம் கல்லம் கபடம் இல்லாத மனசு உங்கள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் சங்கிதா வினோத்

  • @இசைப்பிரியை-ம5த

    அம்மன் அலங்காரம் வீதியுலா
    ஆஹா என்ன அழகு அழுகை😭
    வருகிறது எனக்கு பார்த்தவுடன்

  • @Anandhi9557
    @Anandhi9557 2 года назад +3

    Super Sangeetha festival sama.chennai la erukaradha vida neega inga nalla happy ah erupinga,kutty baby eppa romba happy ah erukum.unga mamiyar veyra level.super family, u r so lucky.❤️👍

  • @divyaprabhalovesabi6948
    @divyaprabhalovesabi6948 2 года назад +1

    சங்கீதா அக்கா உங்க மாமியார் நீங்க பேசுனத ரசிச்சு பாக்குறாங்க இந்த மாதிரி மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்க வேண்டும் ❤️❤️❤️❤️❤️

  • @saaa953
    @saaa953 2 года назад +3

    அம்மா சூப்பர். I Love you அம்மா. 🇱🇰🇱🇰🙏🙏🙏💞💞💞

  • @vinayagamviji5186
    @vinayagamviji5186 2 года назад +2

    சங்கீதா எப்படி இருக்கிறிங்க சூப்பரா இருக்கு கூழ்வாத்தல் திருவிழா சாமி அலங்காரம் 👌👌👌🙏🙏🙏

  • @Endlessmanifestation
    @Endlessmanifestation 2 года назад +3

    Aunty smile is so innocent.. in all videos I see aunty only🥰 radiating smile.. positive vibration

  • @lathagg9248
    @lathagg9248 2 года назад +2

    ௮த்தை வணக்கம் 🙏🙏🙏
    சங்கீதாவுக்கு சத்தான உணவு
    கொடுங்கள். ஓய்வு ௭டுக்க
    சொல்லுங்கள். நன்றி🙏💕

  • @SRAKHESHKUMAR
    @SRAKHESHKUMAR 2 года назад +6

    உங்கள் மாமியார் சூப்பர் சிரித்து கலகலப்பாக பேசுகிறார் வாழ்த்துக்கள் சங்கீதா

  • @ponen6092
    @ponen6092 2 года назад

    சங்கீதா உங்கமாமியார்அழகாசிரிகிறாங்கநீங்கரொம்பகொடுத்துவச்சவுங்க

  • @vijayakumarpandiyan5580
    @vijayakumarpandiyan5580 2 года назад +6

    வணக்கம்சகோதரி ஆடிமாசம் கோவில் மாரியம்மன்கோவில்திருவிழாகூழ்ஊற்றும்நிகழச்சிசிறப்பாக நடைப்பெற்றதுசகோதரி வாழ்த்துக்கள்

  • @sudhasasikumar6719
    @sudhasasikumar6719 2 года назад +1

    என் மாமியாரும் தான் இருக்கே.. எங்கயாவது போனா அது பொண்ணு மாரியும் நான் கெலவி மாரியும் போகனும்

  • @dineshg7615
    @dineshg7615 2 года назад +4

    வீடியோ சூப்பர் மாமியார் சிரிப்பு சூப்பர்👍🏻🥰🥳

  • @fathima8026
    @fathima8026 2 года назад +2

    அம்மா முஹத்தில் எப்போதும் சிரிப்புதான் அதுகாகவே அம்மாவ ரொம்ப பிடுசு இருகு வாழ்கை முலுக இன்த சிரிபு மாராமல் இருகனும்

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 года назад +4

    This is Amazing village festival🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithabalajibk8271
    @kavithabalajibk8271 2 года назад +1

    உங்க முகம் இப்போ நல்லா கலையாக இருக்கு அக்கா அந்த ஜிமிக்கி உங்களுக்கு நல்லா இருக்கு உங்கலை போலே நானும் தாய் ஆக உங்கள் சாமியிடம் வேண்டி கொள்ளுங்க அக்கா

  • @muthujothi4669
    @muthujothi4669 2 года назад +3

    Unga ooru thiruvila Vera👌👌👌👌 Vera level Vinoth bro swamy super enjoy pannuga bro, sis🥰🥰🥰❤️😎✌️✌️

  • @dobsin5369
    @dobsin5369 2 года назад +1

    Super sis function super ❤️ enakum endha maari function la romba pudikum enakum pathathula romba happy ❤️❤️❤️❤️ annavum akkavum happyha erunga😁

  • @vyshnavkitchen3556
    @vyshnavkitchen3556 2 года назад +4

    Super family sister

  • @பவித்திராசுதா

    சங்கீதா நீங்கள் ரொம்பேசந்தோஷாமாஇருக்கிங்கேஉங்கள்மாமியார்உங்களைபாத்தாநாள்முதல்ரொம்பேரொம்பேசந்தோஷாமாஇருக்காங்கேஎன்கண்ணைபட்டுருக்கும்உங்கள்மாமியாருக்குசுடம்சுற்றிபோடுங்கேஎனக்குமாமியார்இல்லைஇறந்துவிட்டார்

  • @Sowdambigaisarees
    @Sowdambigaisarees 2 года назад +10

    Sangeetha ungala pakkumpothu romba santhoshamaa irukku,unga atthai smile 😁 very cute, always super family,indru pola enrum santhoshamaa irukka nan kadavul kita vendikiren ma, God bless you ma.

  • @ananthajothi4511
    @ananthajothi4511 2 года назад +2

    சங்கீதா ௮ண்ணி ஊ௫க்கு போகவும் சந்தோசம் தங்கா முடியால 💓💓💓💓

  • @nandhusumi5302
    @nandhusumi5302 2 года назад +3

    Semma family anna anni suththi podunga anni atuththa varusam papa irukkum so happy waiting for baby 😘❤️❤️ marakkama sutththi podunga anni 😘😘😘❤️❤️ ❤️❤️❤️❤️

  • @sdivyaj15
    @sdivyaj15 2 года назад +3

    Sangeetha sis you and your mother in law smile looking so beautiful ❤️

  • @இசைப்பிரியை-ம5த

    😊😍🙏😭👉எல்லாம் சிறு
    வயதில் கண்டு கழிச்சது😇
    தொலைந்து போன கிராமத்து
    வாழ்க்கையும் இளமையும்❤💚
    உங்க மாமியார் வீட்டில் அம்மா
    வீட்டில் இருப்பது போலவே இரு
    க்கிறது மகிழ்ச்சி ஆனந்தம்😭👍

  • @kannagipalraj5063
    @kannagipalraj5063 2 года назад +1

    Enaku baby porakanum vendikonga sis....pls

  • @rselvam9378
    @rselvam9378 2 года назад +27

    திருவிழா னலே சந்தோஷம்

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 года назад +2

    Today video heart touching video fantastic village vlog🤗🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lonelyqueen2849
    @lonelyqueen2849 2 года назад +3

    Ammavoda siripu migavum sirappu ☺☺

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 2 года назад +1

    ஓம் சக்தி 🙏🙏🌹🌹

  • @sasikalakala6721
    @sasikalakala6721 2 года назад +3

    Super old memories my village

  • @ramyaram3148
    @ramyaram3148 2 года назад +1

    Thanikudutham iruyha yepatathu vatga😛 yeppvoumay irutha. Muraipu

  • @arivusekar4421
    @arivusekar4421 2 года назад +4

    Super akka 😌 semmaya irunthu festival ❤️❤️❤️

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 года назад +1

    Amman face is wonderful thangachi

  • @somasundaramp2188
    @somasundaramp2188 2 года назад +4

    Super akka Enjoy😊

  • @manivarchika6682
    @manivarchika6682 2 года назад +2

    Maximum na like mattum pannuven .today comment pantren.neenga roompa kuduthu vachavanga sangeetha.i love u amma ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @subbulakshmiss3262
    @subbulakshmiss3262 2 года назад +4

    அம்மா சிரிப்பு 👌👌👌

  • @geethashekar2008
    @geethashekar2008 2 года назад +2

    Sangeetha Vinod ur village festival super, ur mother in law is so happy

  • @disnydisny5763
    @disnydisny5763 2 года назад +7

    Festival nala happy tha spr ah iruku 🤩🥰👌💝✌️🤣 nalla enjoy panrenga enga oorula augest 15 festival keelavaipar la vanthirunga k va 🥰

  • @ramveeru4760
    @ramveeru4760 2 года назад +2

    Sangeetha ur mother in law very great

  • @vijayvsvijayvs1441
    @vijayvsvijayvs1441 2 года назад +3

    Super anna&akka happya irunga epothum🥰🥰neenga life long happya irukka i am god pray

  • @sunikumara7096
    @sunikumara7096 2 года назад +1

    Ungal mamiyar so sweet person ippadiye yappome ningalellam happy irukgo sis

  • @muruananth9161
    @muruananth9161 2 года назад +3

    Amma vera level 😍

  • @madavnmadav6140
    @madavnmadav6140 2 года назад +1

    தமிழ் இன பாரம்பரியம் வாழ்த்துக்கள் அண்ணா💐

  • @sivakamir252
    @sivakamir252 2 года назад +9

    Super Akka ❤❤

  • @devypriya236
    @devypriya236 2 года назад +1

    Unga village thiruvizhavil nanum kalandhukuna feel irundhuchi 👌🙏🏼

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 года назад +6

    அருமையான வீடியோ சங்கீதா 😍👌

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 2 года назад +2

    சங்கிதா மா இன்னைக்கு எங்க ஊர்ல நாடக கலை நடக்கும் ❤️

  • @girijab7156
    @girijab7156 2 года назад +5

    Enga oorlaiyum ipdi than kovil function irukum. Very happy. Enakum drams music rmba pudikum

  • @aishwaryac3131
    @aishwaryac3131 2 года назад +2

    Akka Amma vettuku eppo povinga akka Amma sekro kamiga

  • @pooranim9286
    @pooranim9286 2 года назад +8

    Semma iruthuthu akka festival 😍😻

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 2 года назад +1

    Unga atha serippu super ma romba happy ya irukanga

  • @sailakshmi2837
    @sailakshmi2837 2 года назад +5

    Sangeetha looking beautiful in saree.. Take care. Aunty is always with smiling face.. God bless you all...

  • @SURIYA-ml9hi
    @SURIYA-ml9hi 2 года назад +1

    சங்கீதா மிகவும் சந்தோஷம் நல்லபடியாக இருக்க வேண்டும் 👌❤❤😂

  • @anukutty3129
    @anukutty3129 2 года назад +3

    Super akka 😍

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 2 года назад +1

    இந்த நேரத்தில் நீங்கள் எப்போதும் புன்னகையோடு இருப்பதால் உங்கள் குழந்தையும் புன்னகையோடு இருக்கும். வாழ்த்துக்கள்!.

  • @saroneelasaroneela6526
    @saroneelasaroneela6526 2 года назад +3

    Super akka 🥰🥰❤️

  • @lakshmiramakrishnan4484
    @lakshmiramakrishnan4484 2 года назад +1

    Sangeetha super. Amman Kitta nalla pray pannekkoo

  • @tn65and59
    @tn65and59 2 года назад +3

    Very nice Anna ❣️

  • @priyankhan3955
    @priyankhan3955 2 года назад +2

    Sangeetha unga mamiyar super👌💞

  • @cuteponnu5276
    @cuteponnu5276 2 года назад +9

    Amazing akka semma 🥰🥰🥰

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 года назад +1

    Welcome cute villupuram agricultural iron lady sangeetha how are you now in village🤗🤗🤗

  • @sowmiyasowmi638
    @sowmiyasowmi638 2 года назад +3

    Hi sis & bro enjoy your village 🥰

  • @preethiprabhu633
    @preethiprabhu633 2 года назад +1

    Sis super. Ungaluku nalla mamiyar nalla husband super. Thirivila super

  • @vijaypriyavijaypriya5269
    @vijaypriyavijaypriya5269 2 года назад +3

    Very nice 🙂🙂👍

  • @annamalaiannamalai5314
    @annamalaiannamalai5314 Год назад +1

    Thirunir sundu viral pakkam erukura viraltham vaikunum akka

  • @lavanyajeeva9495
    @lavanyajeeva9495 2 года назад +4

    Akka கோவில் திருவிழா 👌 அனா அண்ணா முகத்தமட்டும் காட்டவே இல்ல 😂

    • @priyape1130
      @priyape1130 2 года назад

      Anna tha mukkiyama vedio etukuranga❤️❤️

  • @poongathivlogs1407
    @poongathivlogs1407 2 года назад

    நண்பர்களே எங்களுக்கு அதரவு🙏🙏🙏poongathi vlogs