மன நலம்ழ பாதிக்கபட்ட பெண்களை தனியாக மாடு மேய்க்க அனுப்பியதே தவறு இருந்தாலும் குற்றவாளி க்கு ஏற்பட்ட முடிவு மகிழ்ச்சி பெண் ஆய்வாளருக்கு உரிய தன்டனை வழங்க வேண்டும்
ஒரு தவறு செய்வதற்கு முன்னால் இந்த தவறை செய்தால் பின்னால் எத்தனை பிரச்சனைகள் வரும் என்று ஒரு கணம் யோசித்தால் தவறு செய்பவர்கள் கண்டிப்பாக செய்ய மாட்டார்கள் தொலைநோக்கு சிந்தனை இல்லாத வாழ்க்கை எல்லாம் தொலைந்து போகும்
தெய்வம் நின்று கொல்லும்.மனநலம் பாதிக்கபட்ட பெண் கடவுளின் குழந்தை.
சரியாகச் சொன்னீர்கள் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் காமம் பிடிச்ச விரயங்கள்😡
தமிழக அரசே மனநலம் பாதிக்கப்பட்டு அலையும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு மறு வாழ்வு கொடுக்க வேண்டும்
😊
மன நலம்ழ பாதிக்கபட்ட பெண்களை தனியாக மாடு மேய்க்க அனுப்பியதே தவறு இருந்தாலும் குற்றவாளி க்கு ஏற்பட்ட முடிவு மகிழ்ச்சி பெண் ஆய்வாளருக்கு உரிய தன்டனை வழங்க வேண்டும்
காவல்துறைக்கு நன்றி🙏காவல் ஆய்வாளரையும் கைதுசெய்ய வேண்டும்🙏
சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையினர்
ஒரு தவறு செய்வதற்கு முன்னால் இந்த தவறை செய்தால் பின்னால் எத்தனை பிரச்சனைகள் வரும் என்று ஒரு கணம் யோசித்தால் தவறு செய்பவர்கள் கண்டிப்பாக செய்ய மாட்டார்கள் தொலைநோக்கு சிந்தனை இல்லாத வாழ்க்கை எல்லாம் தொலைந்து போகும்
இரக்கம் காட்ட வேண்டிய பெண்ணை இன்பம் அனுபவிக்க உபயோகப் படுத்தியதர்க்கு பரிசு இந்த ஈனச்சாவு. அந்தக் குழந்தை ? அவர் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்களா?
இவங்க சாக வேண்டிய ஆள்தான்😡
கேட்கவே மானதை உலுக்கு உள்ளது காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாவத்தின் சம்பளம் மரணம்
ஆமாம்
ஆமாம் வசனம் உண்மை
பெரிய மனிதர்களின் சின்ன புத்தி வக்ர புத்தி
ஏன்டா யாரைத்தான்விடுவீங்க உங்களை தூக்கில் போடவேண்டும்
தலைவெட்டே சரியான தீர்பாக இருக்கும்
காவல் துறை நன்கு விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
இந்த சாந்தியின் மகளுக்கும் இப்படி நடக்கும்
Saravana bhavan raja gopal mathiri
Evengalam erupathu thappu sagatum
Ne first music podaratha niruthu thanthi
Antha kelatu paradasee Nayee sagatum..no one feel..I am so happy 🎉🎉
Andha lady police avangalaium arrest pannanum
The police dept not doing their work ,simply Escaping from duty only Horasment to public. Pk
4:59 5:02
What about other fellow? Pray God to take him very soon
Farukeii
Naaayikal.sakatum
இந்த சாந்தியின் மகளுக்கும் இப்படி நடக்கும் போது அதன் வலி தெரியும்
Encounter podunga sir DGP sir pen inspector ethu oru thandanaya thenathu pen ku epdi oru nilamai vanthal peram pesuvala nai panam ponathu samaam
தற்கொலை செய்துகொண்டானா அல்லது குற்றவாளிகள் தப்பிக்க கொலை செய்தார்களா என்று விசாரிக்க வேண்டும்.
அந்த சந்தி மாம வேளை பார்க்கிறார்
பணி நீக்கம் பத்தாது சாந்திக்கு "சாந்தி" கொடுக்க வேண்டும். கடவுள் இருந்தால் கிடைக்குயா
காவல்துறையும் நிதிமன்றத்தையும் தான் நியாயத்துக்காக நிற்க வேண்டும் ஆனால் இவர்களே இப்படி செய்தால்