முடியால் முடிந்த மாணவனின் வாழ்க்கை - சகோதரி வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 Год назад +758

    ஆசிரியர் மீது தப்பே இல்லை. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம் தேவை. பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பதில் பெற்றோருக்கும் பங்கு உண்டு என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @ManiKandan-yn7uu
    @ManiKandan-yn7uu Год назад +90

    தம்பிய ஒழுங்கா வளர்க்க துப்புல்ல........இதுல வாய்வேற......

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад +509

    முடி வெட்ட சொன்னது ஒரு தப்பா இந்த மாதிரி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு வருத்தப்படமா ஆசிரியர் மீது கோவப்படறது என்ன நியாயம்

    • @pugazhkaviyan3217
      @pugazhkaviyan3217 Год назад +9

      Idha naama ketta sandaiku varuvaanga 😢.. Peththavanga alatchiyam thaan ellathukum aaramba pulli

    • @kotteeswari8339
      @kotteeswari8339 Год назад +2

      Hmm correct ta sonniga.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Год назад +12

      அத்துடன் இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட். தமிழ்நாடு
      கல்வியில் முன்னேறிடும்.

    • @mercelchandru8794
      @mercelchandru8794 Год назад +6

      Children ipdi pantrathukku parends than mukkiya karanam ipdi question kedda entha teachers than kandi ppanga🎉

    • @manoramukarthimm9334
      @manoramukarthimm9334 Год назад +1

      Mudi valathadhu oru thappa

  • @yuva5746
    @yuva5746 Год назад +187

    ஆசிரியர் மீது தப்பில்லை , முழுவதும் அந்த குடும்பம் மற்றும் மாணவனின் மீது தப்பு தான்...

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Год назад

      குடும்பம்+ நண்பர்கள்

    • @nilavaipalaniappan1507
      @nilavaipalaniappan1507 Год назад

      என்ன நடந்ததுன்னு யாருக்கும் தெரியாது

  • @thamizhi5690
    @thamizhi5690 Год назад +845

    தவறை குடும்பத்தின் மேல வைத்துக்கொண்டு ஆசிரியர் மேல் தவறு போல் சித்தரிப்பதுதான் பத்திரிகை சுதந்திரமா....

    • @Indian2285
      @Indian2285 Год назад +13

      ரெட் Light medi a னா அப்படித்தான் இருக்கும்

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Год назад +4

      This is mama thanthi tv style 😂😂😂

    • @kannanpks9855
      @kannanpks9855 Год назад +2

      உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்தால் இப்படி பேசு வாயா

    • @vijinviji5710
      @vijinviji5710 Год назад +5

      ​@@kannanpks9855 boomer uncle maari pesatha oramaa poyaa antha pullingo sethu ponathu best 😅...waste of sperm thaan Avan

    • @brandbeero
      @brandbeero Год назад +10

      பிள்ளையை ஒழுக்கமாக வளர்க்க துப்பில்ல

  • @SuloxSubash
    @SuloxSubash Год назад +518

    இதற்கு தான் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்க பயப்படுகிறார்கள்.
    ஆசிரியர்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
    மாதம் மாதம் அவர்களுக்கு ஊதியம் கிடைத்துவிடும்.
    ஆனால் மாணவர்களின் வாழ்க்கைத்தான் சீரழியும்.

  • @bharathiselvam142
    @bharathiselvam142 Год назад +379

    ஆசிரியர்கள் எதுவுமே கேட்ககூடாதுன்னா புள்ளைங்கள ஸ்கூலுக்கே அனுப்பகூடாது ஆசிரியர்கள் பெரிய தவறு செய்யவில்லை பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும்

  • @RegiKumar-td9mi
    @RegiKumar-td9mi Год назад +346

    ஆசிரியர் தவறு செய்யவில்லை. இதற்கெல்லாம் ஆசிரியர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் அரசு எடுக்கக்கூடாது. கண்டிக்கும் ஆசிரியர் கரையேற்றும் ஆசிரியர் ஆவார்

    • @kannanpks9855
      @kannanpks9855 Год назад

      உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்தால் இப்படி பேசு வாயா

    • @malarr2354
      @malarr2354 Год назад

      Ozhukkamana kudumbathil mudhalil ippadi nadakkadhu

    • @AdithyasAdventure
      @AdithyasAdventure Год назад +2

      ​@@kannanpks9855எல்லா இடத்திலும் ஒரே கமெண்டு போட்டிருக்கீங்க. எங்க குடும்பத்து புள்ளைங்க இந்த மாதிரி வேளைக்கு போகாதுங்க. ஏன் என்றால் கண்டிப்புடன் வளர்க்கிறோம்

    • @AhifanwerAnwer
      @AhifanwerAnwer Год назад

      Ava mutta paya atha sethutta asiriyar yar kuru ellanna school poga kutaathu

    • @PANENKADEV
      @PANENKADEV Год назад

      ​@@kannanpks9855ellarum apdi mudi vetama poga matanga

  • @AmrthaVarshiniHerbal
    @AmrthaVarshiniHerbal Год назад +275

    ஆசிரியர் மீது தவறு இல்லை. முடி வெட்ட சொன்னது ஒரு தப்பா. பெற்றோர்கள் மீது தான் குறை உள்ளது. நம் பிள்ளைகளை நாம் கண்டித்து வளர்க்க வேண்டும்.

    • @kannanpks9855
      @kannanpks9855 Год назад

      உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்தால் இப்படி பேசு வாயா

    • @eswaryamani7100
      @eswaryamani7100 Год назад +1

      Exam nu onnu nadakkuthe

    • @seythylingam2343
      @seythylingam2343 Год назад

      ​@eswaryamani7100 mudi vedduvathatku thookku podupavan enraal avan ennathai thaan irunthu seiya poraan. Eppothum payamuruthi kondu thaan iruppaan. Aasiriyarkal thaan paavam.

    • @smart_boy125
      @smart_boy125 Год назад +1

      ​@@kannanpks9855 teacher mela entha thappum illa.....suma summa ethuku eduthalum suicide na ennatha panna mudium

    • @A.Samraj
      @A.Samraj Год назад

      ​@@kannanpks9855எங்க அப்பா என்னயலாம் ஆசிரியரிடம் வெளுக்க தான் சொல்லுவாரு இப்படி லட்சணமா வளர்க்கல இப்படி இஷ்டத்துக்கு தான் இருப்பேன் என்றால் பள்ளிக்கு ஏன் வர வேண்டும் இப்படி சாதாரணமான விஷயத்துக்கு தூக்கிட்டால் ஒழுக்கத்தை எப்படி கற்பிப்பது

  • @REKHAGUNASEKARAN
    @REKHAGUNASEKARAN Год назад +48

    ஆசிரியரை கேக்குற கேள்விக்கு நீ ஒழுங்கா உன் தம்பிக்கு தம்பியை கேள்வி கேட்டு வளர்த்து இருந்தேனா இந்த பிரச்சினையும் வந்திருக்காது

  • @valarmathia7955
    @valarmathia7955 Год назад +110

    பெற்றோர்களும் கண்டிக்க மாட்டார்கள். மற்றவர்களையும் கண்டிக்க விடமாட்டார்கள். அழிவு காலம்

  • @thiruvalluvans3605
    @thiruvalluvans3605 Год назад +251

    ஆசிரியர்களைத் தண்டித்தது அநியாயம். இந்த தலைமுறை எதிர்காலத்தில் உருப்படாது.

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 Год назад

      ஆசிரியர்கள் தங்கள் வாய் மற்றும் arse/rear உட்பட ஒன்பது துவாரங்களை மூடிக்கொண்டு போனாலே மாணவர்கள் நன்றாக இருப்பார்கள். ஒழுங்கா பாடம் சொல்லிக்கொடுக்க துப்பில்லாத arse rear முண்டங்கள்தான் கண்டிக்கிறேன் என்ற பெயரில் பிறரது பிள்ளைகளை துன்புறுத்துகின்றன. மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதை விட்டுவிட்டு அவன் எப்படி மயிர் வளர்க்கிறான், என்ன நிறத்தில் ஜட்டி போடுறான் என்பதை பார்ப்பதா இந்த arse rear முண்டங்களின் வேலை? Bloody stupid boomer uncles!

    • @tigersfunzz2799
      @tigersfunzz2799 Год назад

      enga konjam nallatha sollunga nanum entha thalai murai than.nalla mark vangi epo work join panirukein.

  • @umamaheshwari5923
    @umamaheshwari5923 Год назад +98

    இதுதான் இன்றைய நிலை நானும் ஒரு ஆசிரியர் தான். பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளைகளை முதலில் கண்டிக்க வேண்டும்.

    • @owneditingak5593
      @owneditingak5593 Год назад +2

      Mudikum ,exam kum enna sambantham sollunga ? Decent ah iruntha tha exam ezhutha allow pannuvingala ? Thiruvalluvar avolo mairu vetchirukare😅 ..

    • @AuxiliyaPadhmanabhan
      @AuxiliyaPadhmanabhan Год назад

      Yen koota pona innoru payyan cut pannitu again vanthaan la yen intha mairuku antha mairya cut pannitu vara theriyatha yetho intha time exam but already 2 times Ithan Ivan panni irukan polaye antha mairu akka ku arivu ilaya intha mairu sagurathuthan nallathu

  • @SenthilKumar-tl6pg
    @SenthilKumar-tl6pg Год назад +271

    இனிமேல் எந்த ஆசிரியரும் கண்டிக்கவும் மாட்டார்கள் மாணவர்கள் வாழ்க்கை இன்னும் நாசமாகிப் போகும்

    • @mohandass5523
      @mohandass5523 Год назад +5

      பிள்ளைய ஒழுங்கு காக வளர்க்க தவறினால் இப்படி தான் நடக்கும்.இதற்குஅரசாங்கம்ஆசிரியர்மேல்நடவடிக்கைஎடுப்பதுவருத்தத்தைஅளிக்கிறது.

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 Год назад

      ஆசிரியர்கள் தங்கள் வாய் மற்றும் arse/rear உட்பட ஒன்பது துவாரங்களை மூடிக்கொண்டு போனாலே மாணவர்கள் நன்றாக இருப்பார்கள். ஒழுங்கா பாடம் சொல்லிக்கொடுக்க துப்பில்லாத arse rear முண்டங்கள்தான் கண்டிக்கிறேன் என்ற பெயரில் பிறரது பிள்ளைகளை துன்புறுத்துகின்றன. மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதை விட்டுவிட்டு அவன் எப்படி மயிர் வளர்க்கிறான், என்ன நிறத்தில் ஜட்டி போடுறான் என்பதை பார்ப்பதா இந்த arse rear முண்டங்களின் வேலை?

  • @Kg-create.screen
    @Kg-create.screen Год назад +63

    ஆசிரியர் மேல் தவறு இல்லை..... மகனை ஒழுக்க வளர்க முடியாத parent

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 Год назад +196

    ஒழுக்கமும் படிப்புக்கு முக்கியம். பள்ளியின் மீது எந்த தவறுமில்லை. ஆனால், அக்கா தம்பிக்கு வக்காளத்து செய்வதே தவறு.

  • @veera6091
    @veera6091 Год назад +81

    மாணவர் செய்தது தவறு என்று தெரிந்தும் ஆசிரியர் மீதும் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய இந்த அவல நிலை இந்த மண்ணில் தான் நடக்கும் என்று மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வளரும் சமுதாயத்தை திருத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல்துறையும் கண்டிக்க முடியவில்லை ஆசிரியர்களும் கண்டிக்க முடியவில்லை எனில் இந்த சமுதாயத்தை யார் தான் சரி செய்வது? நாம் ஆசிரியராகிறோம் என்று மிகுந்த சந்தோஷத்தில் இந்த பணியில் சேர்ந்தேன் இப்போது மிகுந்த மனவேதனை அடைகிறேன் இந்த பொறுப்பில் இருப்பதற்காக.

  • @vellachamy2765
    @vellachamy2765 Год назад +112

    இந்த மாதிரியான மாணவர்களை அனைத்து பள்ளிகளிலிருந்தும் களையெடுக்க வேண்டும். ஆசிரியர் சொன்னதில் தப்பே இல்லை.

  • @bhuvanm-i3y
    @bhuvanm-i3y Год назад +171

    மாணவர்கள் ஒழுக்கத்தோடு இருக்க பெற்றோர்கள் பங்கு அவசியம். உடை , பேச்சு, நடத்தை அவர்கள் வாழும் சூழலால் உருவாக்கப்படுவதே.

    • @linlinrose8382
      @linlinrose8382 Год назад +1

      True

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 Год назад +4

      உண்மைதான்.முதலில் முடி திருத்தும் தொழிலாலர்களிடம் சொல்ல வேண்டும்.பசங்க தலை முடிய பார்த்தாலே பயமா இருக்கு ரௌடி மாதிரி இருக்கானுக வீட்டில் ஆண் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பது மிகவும் கடினமாக உள்ளது.ஆண் குழந்தையை பெற்ற தாய்க்கு மகனை நல்ல ஒழுக்கத்தோடு வளர்ப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    • @SekarFathar-br6rc
      @SekarFathar-br6rc Год назад

      பிள்ளையை ஒழுங்காக வளர்க்க தெரியாத துப்பில்லாத பெற்றோர்.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Год назад

      நன்பர்களே காரணம்

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 Год назад

      உயிரைவிட மயிர் அவனுக்கு உயர்வாகத் தெரிந்திருக்கிறது. உயிரை விட்டு இரண்டு குடும்பங்களின் நிம்மதியை முடித்துவிட்டான் ஒழுக்கமற்ற மாணவன்.

  • @mathavanilanila7337
    @mathavanilanila7337 Год назад +29

    அந்த இரு ஆசிரியர் மீதும் தவறே இல்லை...

  • @gmanikandanmca
    @gmanikandanmca Год назад +253

    முடி வெட்ட சொன்னதுக்கு எல்லாம் சாவுறான் என்றால்..வீட்டில் வளர்ப்பு சரி இல்லை

    • @kowsisujivlogs..4558
      @kowsisujivlogs..4558 Год назад +11

      வளர்ப்பு அந்த லட்சணத்துல இருக்கு

    • @babug8339
      @babug8339 Год назад +6

      Pavam , asiriyar

    • @preethkumar2107
      @preethkumar2107 Год назад

      Unmaiiii...

    • @S.MuruganPadalasiriyar
      @S.MuruganPadalasiriyar Год назад +2

      ஆசிரியர் முடி வெட்டி வரும்படி சொல்லி அனுப்பியதில் எந்த தவறும் இல்லை ஒழுக்கத்தை கற்றுத் தருவதற்காக அவர் சொல்லி அனுப்பி இருக்கிறார் ஆசிரியர் மீது பழி சுமத்துவது தவறு பெற்றோர்களும் ஒழுக்கத்தை கற்றுத் தருவதில்லை ஆசிரியர்களும் ஒழுக்கத்தை கற்றுத் தரவில்லை என்றால் அந்த பிள்ளை சமுதாயத்தில் நல்லவனாக வாழ்வது எப்படி நல்ல ஒழுக்கத்தை கற்றுத் தந்த ஆசிரியரின் மீது குற்றம் சொல்வது மிக மிக தவறு இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @FishFish-ei6bl
      @FishFish-ei6bl Год назад

      Exactly

  • @srivlogssv3593
    @srivlogssv3593 Год назад +76

    ஆசிரியர் மீது தவறு இல்லை💯ஆசிரியரின் செயல் 100% சரியே🔥

  • @TheSampathv
    @TheSampathv Год назад +62

    இந்த மாதிரி விஷயத்துக்கு சாகுறவனுக்கு யாரும் அவரின் பெற்றோருடன் சேர்ந்து எவரும் போராட்டம் செய்யாமல் இருந்து பாருங்கள், இனிமேல் எவன் இப்படி சாவான் என்று பார்க்கலாம். நாம் நம் மகன் என்ன தவறு செய்தாலும் அவன் மீது கோபத்தை காட்டாமல் ஆசிரியர்கள் மீது காட்டினால் இப்படி தான் தறுதலைகள் உருவாகும்.

    • @subalathaayyaswamy9721
      @subalathaayyaswamy9721 Год назад

      என்ன நடந்தது என்றே தெரியவில்லை? ஆசிரியர்கள் அடித்ததில் ஏதாவது நடந்திருந்தால்

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Год назад +75

    இவன் செய்த தவறுக்கு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் என்ன செய்ய முடியும்?

  • @naniladducute....7529
    @naniladducute....7529 Год назад +79

    பள்ளிக்கு போற மாதிரி இல்லை எங்கயோ park beach போற மாதிரி வரவேண்டியது... அது என்ன கட்டிங்ன்னு தெரில..
    ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயந்த காலம் போய்விட்டது..
    மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பயப்படுவது kaligaalam🙏🏿🙏🏿

  • @rengaraju2392
    @rengaraju2392 Год назад +82

    ஆசிரியர் மேல் தவறு இல்லை
    பெற்றோர்கள் முறையாக பிள்ளைகளை முறையாக வளர்க்கவேண்டும்
    ஆசிரியர் மேல் தவறில்லை

  • @selvakumarm.e5030
    @selvakumarm.e5030 Год назад +664

    எல்லா அரசு பள்ளிகளில் மாணவர்கள் முடியை ரவுடி போல வளர்க்கிறார்கள். இதற்கு தமிழக அரசு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்

    • @secretsnothing3798
      @secretsnothing3798 Год назад +10

      ஓஹோ... தனியார் பள்ளி கேம்பஸ்குள்ள சார் போனதில்ல போல🤣

    • @linlinrose8382
      @linlinrose8382 Год назад +16

      Parents than hair cut ku poruppu

    • @shereefrahuman9826
      @shereefrahuman9826 Год назад

      மயிருக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்?

    • @Sekkizhaar34
      @Sekkizhaar34 Год назад +19

      ​@@linlinrose8382எல்லாம் திறுமா குட்டிகள்😂😂 ஸ்டாலின் பெருமையா பார்ப்பான்

    • @lrose4945
      @lrose4945 Год назад

      Mudi vetradukkellama government porupperkkum

  • @dsk4551
    @dsk4551 Год назад +117

    ஆசிரியர்கள் மீது தப்பே இல்லை...
    அந்த தம்பி இறைவனடி சேரட்டும் ..

    • @ravichandran8558
      @ravichandran8558 Год назад +14

      Athu iravan Adi Seraathu...
      Saaththaan Adi Vena Serum...

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 Год назад +3

      ​@@ravichandran8558correct 👍👍👍👍👍👍

    • @S.K648
      @S.K648 Год назад

      ​@@ravichandran8558😂😂

    • @KARMA-y7r
      @KARMA-y7r Год назад +2

      நல்லது🎉

    • @suthi2226
      @suthi2226 Год назад +1

      Edu mathiri oruvan erupathai veeda savathu best

  • @premanitha7021
    @premanitha7021 Год назад +60

    பெற்றோர்களுக்கு அடங்காத பிள்ளைகளால் நல்ல ஆசிரியர்களுக்கு பணி இடைநீக்கம் நல்ல முடிவு அல்ல ஒழுங்கீனமாக வளர்த்த பெற்றோர்கள் தான் முதல் குற்ற வாளிகள்

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Год назад

      பெற்றோர்50% + நண்பர்கள் 50% கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்.

  • @veera6091
    @veera6091 Год назад +56

    தயவுசெய்து மீடியாக்கள் இதுபோன்று சொல்லாமல் வெளிப்படையாக தவறு யார் மீது என்பதை வெளிப்படுத்தி கூறுங்கள். இந்த செய்தியை பார்க்கும் போது அதில் ஏன் தலைமை ஆசிரியர் மீதும் ஆசிரியர் மீதும் நடவடிக்கையை எடுக்கிறீர்கள் என்ற ஒரு கேள்வி கூட இந்த ஆடியோவில் வரவில்லை அதுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.

  • @mrmadiatamil3038
    @mrmadiatamil3038 Год назад +59

    ஏண்டா தலைமுடியை வெட்ட சொன்னது குத்தமாடா இதில் ஆசிரியர்கள் மீது இந்த குற்றமும் இல்லை வாழறதுக்கு அருகதியற்றவன் ஒரு மாணவனை ஒழுக்கம் கற்றுக் கொடுக்க எல்லாம் தகுதியும் ஒரு ஆசிரியருக்கு இருக்கிறது

  • @star_star2
    @star_star2 Год назад +81

    நன்னடத்தை வகுப்பை ரத்து செய்ததின் விளைவு... மீண்டும் கண்டிப்பாக கொண்டுவாருங்கள். இப்பக்கூட இந்த வகுப்புக்களைப் புறக்கணித்தால் எதிர்கால சந்ததியினர் அம்பேல்

  • @வாங்கநாட்டுநடப்புபேசலாம்

    தனியார் பள்ளியில் இப்புடி போக முடியுமா. அரசு பள்ளி நிலைமை ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு 😔

  • @user-5GFR
    @user-5GFR Год назад +27

    👁️இவனுங்க இருப்பதை விட சாவாதே மேல
    உன் தம்பி என்ன பெரிய "அணு விஞ்ஞானியா " முதல்ல அக்கா நீ சாகனும் தறுதலை செத்தது மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடம் 👁️

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Год назад +133

    ஆசிரியர்களுக்கு அதிகாரங்கள் கூட்டி அளிக்கபடவேண்டும்

  • @annamalaimalai890
    @annamalaimalai890 Год назад +105

    தளமை ஆசிரியர்,மற்றும் வகுப்பு ஆசிரியை எதற்காக பணியிடை நீக்கம் செய்தீங்க? அவர்கள் மீது எந்த தவறும் இல்லை

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Год назад +40

    ஏன்டா பிள்ளையை கண்டித்து வளர்க்க துப்பில்லாத பெற்றோர்😮😮😢

  • @BABLOO2015
    @BABLOO2015 Год назад +34

    இனிமேல் ஆசிரியர்கள் ஒழுக்கம் இல்லாத மாணவர்களை தண்ணி தெளித்து விடுங்க. படிப்பறிவில்லா சமூகத்திடம் மல்லுகட்ட முடியாது. எல்லாமே இலவசம் அப்படிதான் இருப்பாங்க. காசு கொடுத்து படித்தா கஷ்டம் தெரியும் .மாணவர்கள் ரொளடி ஆவது புதிதல்ல.

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 Год назад +40

    மாணவர்களின் வீட்டில் கொடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சுதந்திரம் இதற்கு காரணம். அன்று ஆசிரியர்களின் கண்டிப்பில் வளர்ந்தவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். RIP 😭😭😭😭

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi Год назад +24

    முடிவெட்டுவதற்கு நகம் வெட்டுவதற்கு எல்லாம் செத்தா என்ன செய்வது .பெற்றோர்கள் தான் கவனித்து நல்லதை சொல்லிக்கொடுத்து பாதுகாப்பா வளர்க்கனும் .

  • @p.v.maniautotnstc5178
    @p.v.maniautotnstc5178 Год назад +73

    ஆசிரியர்கள் மீது தவறு இல்லை

  • @srajan8500
    @srajan8500 Год назад +58

    தலைமை ஆசிரியரை மிரட்டியதாக அந்த அக்கா மீது வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ளனும்.

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Год назад +64

    மாதா பிதா குரு தெய்வம் என்று தான் முன்னோர்கள் கூறியது. மாணவர்களை ஒழுங்குமுறை செய்வது ஆசிரியர் கடமை என்று சொல்வதும் நாம் தானே ஐயா !

  • @s.m.s2306
    @s.m.s2306 Год назад +115

    சாகட்டும் விடுங்க....ஆசிரியர் மீது தவறில்லை...ஒழுக்கம் முக்கியம்..
    மாணவரை திருத்த வேண்டியது பெற்றோர் கடமை

    • @angeljeyaraja24
      @angeljeyaraja24 Год назад

      Appadi sollathinga pavam.Pona uyir thirumba varathey.😢😭😭

    • @SaiSai-r4n
      @SaiSai-r4n Год назад +2

      படிங்கட தற்குறி புண்டை முடிக்கும் ஒழுக்கத்தின் கும் சம்பந்தம் இல்லை

    • @s.m.s2306
      @s.m.s2306 Год назад

      @@SaiSai-r4n முதல்ல ஒழுக்கமா நி பேசு..அப்பறம் விளக்கலாம்

    • @SaiSai-r4n
      @SaiSai-r4n Год назад

      @@s.m.s2306 நீ யோக்கிய புண்டையா போட சுன்னி

    • @SaiSai-r4n
      @SaiSai-r4n Год назад

      உன்னோட புள்ளையா இருந்த சாகட்டும்னு விடுவியா பைத்தியகார புண்டை முடிக்கும் மூளைக்கும் ,படிப்புக்கும் என்ன சம்பந்தம் தற்குறி மாறி பேசதா

  • @Jeevan12kutti
    @Jeevan12kutti Год назад +24

    இன்றைய மாணவர்கள் கெட்டுப் போவதற்கு அவர்களுடைய பெற்றோர்களும் உடன்பிறப்புகள் மட்டுமே முழு பொறுப்பு

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 Год назад +13

    இன்று ஆசிரியர்களால் திருந்தாத மாணவன் நாளை என்கவுண்டருக்கு ஆளாவான் என்பதை பலமுறை பார்த்தும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை திருத்த முயற்சி செய்ய வேண்டும்

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 Год назад +10

    முதலில் அவனது சகதரியை அரசு கைது செய்ய வேண்டும் இல்லையேல் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்ய வேண்டும்

  • @TheSampathv
    @TheSampathv Год назад +31

    இவர்கள் போன் செய்து ஆசிரியரிடம் பேசியது, தலைமை ஆசிரியரிடம் போன் செய்து பேசியது இவைகளையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவரின் குடும்பத்தார் தான் இந்தப் பையனை கொலை செய்திருக்க வேண்டும்.... இதை ஆசிரியர்களின் மீது திசை திருப்பவே போனில் ரெக்கார்டு செய்து வைத்திருப்பது போல் தெரிகிறது

    • @chellammals3058
      @chellammals3058 Год назад

      அதுதான் உண்மை முதலில் ஆசிரியரை மிரட்டிய அந்த அக்காவை ஜெயிலில் போடுங்கள் மூலை மழுங்கிய தூக்கில் தொங்கியதுக்காக அவனின் வீட்டில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் சுமார் ஒரு கோடி பணம் கேட்கப் போகும் அவனின் பெற்றோர்களையும் மொத்தமாக ஜெயிலில் போடணும்

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Год назад +1

      🤔இருக்கலாம்

  • @sridevisri8607
    @sridevisri8607 Год назад +16

    மாணவர்கள் நல்வழி படுத்துவதற்கு ஆசிரியர்கள் போராடினாலும் இது போல மாணவர்களால் கெட்ட பெயரே கிடைக்குது... வீட்டில் பெற்றோர்கள் முடி வெட்டிட்டு போக சொல்லவேண்டிதானே... ஆசிரியர்கள் மேல தப்பு சொல்ல கூடாது...

  • @MICKEYMouse-yi4tk
    @MICKEYMouse-yi4tk Год назад +11

    வருத்தப்படாதிங்க சார்.உங்க மேல தப்பில்லை.அவங்க அக்காவே திட்டினாங்கண்ணு சொல்ராங்க. 2 முறை இது மாதிரி ஏற்கனவே School இருந்து வந்திருகாணு சொல்ராங்க. வீட்டில் உள்ளவர்களும் பிள்ளையை காணோமேன்னு பேசு தாங்க. எப்படி இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளைதானே அந்த ஆதங்கம் கவலை எல்லாம் இருக்கத்தானே செய்யும். மாணவன் இந்த விசயத்திற்காக இறந்திருந்தால் அது மிக தவறான முடிவு😭

  • @revathi7765
    @revathi7765 Год назад +34

    தற்போது நடைபெறும் காலகட்டங்களில் ஆசிரியராக பணி செய்வது மானங்கெட்ட பிழைப்பாக

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Год назад

      போதைப்பொருள் தடுப்பு துறையின் தோல்வியே காரணம்.

  • @avramakrishnamaraji6756
    @avramakrishnamaraji6756 Год назад +53

    ஆசிரியர் செய்தது உண்மையின் நன்றிதான் இந்த மாதிரி மாணவர் இருந்தாலும் இறந்தாலும் ஒன்னு ஒழுக்கத்துடன் இருக்க வேண்டியதுதான் ஆசிரியருக்கு உரிமை ஆசிரியர்களுக்கு இன்னும் அதிகாரம் அளிக்க வேண்டும் அரசு பள்ளி மாணவர்கள் இதைவிட மோசமாக இன்னும் இருக்கிறார்கள் என்பது என் வெட்கக்கேடானது அரசு சரியில்லை மனமான நன்றி ஆசிரியருக்கு எல்லா ஆசிரியர்களும் இதேபோல் செயல்பட வேண்டும்

    • @selvamrathna...8619
      @selvamrathna...8619 Год назад +1

      சரியாக சொன்னீர்கள்

    • @punitharcps8642
      @punitharcps8642 Год назад

      அந்த ஆசிரியருக்கு இடைநீக்கம் வழங்கப்பட்டுள்ளது. SR ல் பதிவாகும்.. இன்னும் பல இழப்புகள் 😢

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Год назад

      குடும்பம்+ நண்பர்கள்+ சினிமா ஆசை

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Год назад +44

    ஆசிரியர்கள் பாவம்தான்...

  • @senthilsenthil3621
    @senthilsenthil3621 Год назад +1

    எல்லா பள்ளியிலும் இவனை போன்ற மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுகின்றனர்.

  • @தமிழினி12
    @தமிழினி12 Год назад +3

    ஆசிரியரிடம் இவ்வளவு கேள்வி கேட்கும் அக்கா, கொஞ்சம் தம்பியை கண்டித்து வளர்த்து இருந்தால் அவன் உருப்பட்டு இருப்பான்.... அரசு பள்ளி மாணவர்களை கட்டுபடுத்துவது அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய சவால்... 😢

  • @kalaiyarasivijayasarathi2978
    @kalaiyarasivijayasarathi2978 Год назад +22

    ஆசிரியர் செய்தது சரியே

  • @sugasiniv932
    @sugasiniv932 Год назад +72

    ஒழுக்கம் விழுப்பம்தரலாம் ஒழுக்கம் உயிரினும் ஓம்பபடும். ஒழுக்கம் உயிரினும் மேலானது என்று வள்ளுவர் சொல்லிருக்கார். ஒழுக்கம் முக்கியமான ஒன்று இது பெற்றோர்கள் உணரவேண்டும்.....

  • @jothijothi958
    @jothijothi958 Год назад +34

    Justice for teacher

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 Год назад +68

    சாகட்டும் இவனெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 Год назад +4

    ஆசிரியர் பக்கம் எவ்வித தவறும் இல்லை ..... பணி இடைநீக்கம் செய்தது மிகவும் தவறு..... இப்படி செய்தால் வருங்கால தலைமுறை நாசமாக்கும்..... பள்ளி மாணவர்களை கண்டிக்க ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும்

  • @josephrajan4966
    @josephrajan4966 Год назад +59

    அரசு பள்ளியில்
    மாணவர்கள் இப்படி செய்தால் அதற்கு ஆசிரியர்கள் பொறுப்பாகமாட்டார்கள்.பெற்றோரின் புகாரின் பேரில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எதிர்காலத்தில் ஒழுக்கமுள்ள சமுதாயத்தை எப்படி உருவாக்க முடியும். இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன்.

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 Год назад +7

    2தடவ அனுப்பியும் அக்கா திருந்தல இதுல கோவம் வேற பெரிய இவ

  • @என்னடாஇதுகொடுமை

    ஆசிரியர் மேல் தப்பு இல்ல,

  • @mohanan1748
    @mohanan1748 Год назад +5

    மாணவன் செய்தது தவறே, இப்படியே போனால் ஒரு மாணவனும் உறுப்பிட மாட்டாங்க, இப்படி ஆசிரியர் மீது தவறு என்று சொல்லி கொண்டே இருந்தால் அவர்கள் கண்டிக்க மாட்டார்கள், பிறகு சிறச்சாலை தான் அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். Plz parents தான் சொல்லிக்கொடுக்கணும் மனதைரியத்தை வளர்க்க 🙏🏻

  • @astergarden968
    @astergarden968 Год назад +15

    முந்தைய தலைமுறைக்கு value education சொல்லி தராமல் கணக்கு, அறிவியல் படிப்பை சொல்லி கொடுத்து மார்க்கை முன்னிலை படுத்தியதன் விளைவு தான் அடுத்த தலைமுறை தடுமாறி போகிறது.
    இந்த தலைமுறைக்காவது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி தாருங்கள். கணக்கு, அறிவியல் எல்லாம் அப்புறம் படிக்கலாம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @gloryannie
    @gloryannie Год назад +6

    பெற்றோரின் அதீத செல்லமே இதற்கு காரணம். ஒழுக்க நெறிகளில் வளர்க்க தவறும் பெற்றோர் மற்றும் ஒழுக்க நெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டிய நன்னெறி வகுப்புகளில் ஆசிரியர் சும்மா உட்கார்ந்திருப்பதும், பிற வகுப்புகளை எடுப்பதும் ஒருவகையில் காரணம்.

  • @tecksengm
    @tecksengm Год назад +52

    சாகட்டும், அவன் அக்காவை முதலில் ஜெயிலுக்கு அனுப்பவேண்டும்.

  • @rajeshradhakrishnan9085
    @rajeshradhakrishnan9085 Год назад +18

    No wrong with the teacher. Whether Discipline First, Academics Second. I support the Teacher

    • @udhayakumar7975
      @udhayakumar7975 Год назад

      ஏண்டா மயிறு சேனல் தமிழ் சேனல் நியூஸ் தமிழ் நியூஸ் அப்புறம் என்ன மயிருக்கு நீ இங்கிலீஷ்ல கம்ப்ளைன்ட் பண்ற அவ்ளோ பெரிய புடுங்கியா நீ அதுவும் நியாயமா பண்ணையா தப்பா பண்ணி இருக்கிற ஏன்னா எனக்கு இங்கிலீஷ் தெரியும் இந்த மாதிரி மயிறு காமெடி எல்லாம் பண்ணாத செருப்பு கழட்டி அடிப்பேன் நாயே

  • @gowrishankar-rt4ll
    @gowrishankar-rt4ll Год назад +10

    இன்று ஒழுக்கமில்லாமல் வளரும் குழந்தைகளை ஆசிரியர்கள் கண்டிக்காமல் விட்டு விட்டால் நாளை காவல் துறையும் சட்டமும் தண்டிக்கும்

  • @santhamani7074
    @santhamani7074 Год назад +4

    ஒரு பள்ளி ஆசிரியரை மிரட்டியதற்காக அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும்

  • @agni-hx6jv
    @agni-hx6jv Год назад +15

    இப்படியே போயிட்டு இருந்தா எல்லா ஸ்கூல்லயும் போலீஸ் தான் வாத்தியார் வேலை பார்க்கிற மாதிரி இருக்கும் ..

  • @stamil222
    @stamil222 Год назад +2

    தன் தம்பியை ஒழுங்காக வளர்க்க இயலவில்லை. ஆனால், கேட்கும் கேள்விகள் என்னவோ ஆசிரியர் மேல் தவறு இருப்பது போல்

  • @crazyycreators
    @crazyycreators Год назад +10

    வரும்காலங்களில் ஆசிரியர்களை நாம் பார்போமா? இந்த மாணவன் போல் இன்னும் பலர் இருக்கின்றார்கள்... இப்படி இருந்தால் ஆசிரியர் பணிக்கு யாரும் வரமாட்டார்கள்....

  • @kartikv486
    @kartikv486 Год назад +24

    வீட்ல அப்பா அம்மா சரியில்லனா இப்டதான்

  • @annamalaimalai890
    @annamalaimalai890 Год назад +30

    உடனே அவர்களை பணியில் அமர்ந்த வேண்டும்...

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Год назад +15

    ஆசிரியர் மீது தவறு இல்லை மாணவரை முடி வெட்டி வருமாறு தானே சொல்லி இருக்கிறார்கள் அதற்கு தூக்குபோட்டு இருக்கிறார் என்றால் ஆசிரியர் அதற்கு என்ன செய்ய முடியும்

  • @santhana-krsna-dasa2386
    @santhana-krsna-dasa2386 Год назад +2

    தமிழக மாணவர்கள் நன்றாக வருவர், ஒரு பிள்ளைய கண்டித்து வளர்க்க துப்பில்லாத பெற்றோர்கள் ஆசிரியர் மீது பழி போடுவதா? முடிதான் முக்கியம் என்றால் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டியது தானே...

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 Год назад +1

    தருதல தூக்குல தொங்கிருக்கு வீட்டு பேச்சையும் மதிக்காம பள்ளிக்கூடத்துல ஆசிரியர் பேச்சும் கேக்கல . நாளைக்கு வளர்ந்து யார்பேச்சிக்கும் கட்டுபடாம சட்டங்களையும் மதிக்காம திரியும்.

  • @kanikani8929
    @kanikani8929 Год назад +21

    ஆசிரியர்கள்...எப்படி..காரணமாகமுடியும்...

  • @fathimaabbas298
    @fathimaabbas298 Год назад +46

    இதெல்லாம் ஆசிரிய இனத்துக்கு நடக்கும் கொடுமை...

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Год назад +3

    இதற்கு ஆசிரியர் எப்படி பொறுப்பாவார்???? அவர் ஒழுங்குடன் இருக்கச் சொல்லுகிறார் இதுஎப்படி தவறாகும்???? இதற்கு முழுப் பொறுப்பும் அந்த மாணவனின் குடும்பம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்... இன்னொரு மாணவன் செய்தமாதிரி இவன் ஏன் செய்ய வில்லை????..

  • @muthamizhselvi7857
    @muthamizhselvi7857 Год назад

    ஆசிரியர் மீது தவறு இல்லை ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு கல்வி கற்க வேண்டும் மாணவர்கள்

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Год назад +5

    தன் குழந்தைகளை ஒழுக்கம் இல்லாமல் வளர்த்து விட்டு...இப்போ கேள்வி கேட்டால் என்ன செய்ய ...முடியை தானே வேட்டி விட்டு வர சொன்னாங்க....தன் முடிவை தேடிகொண்டால் அதற்க்கு ஆசிரியர் என்ன செய்ய முடியும்....

  • @annamalaimalai890
    @annamalaimalai890 Год назад +19

    புள்ளைய பெத்தாங்களா இல்ல பொருக்கிய பெத்தாங்களா எல்லாரும் பேச வந்துட்டாங்க... பெத்தவங்க இவங்க படிக்கும் காலத்தில் இப்படித்தான் படித்தார்களா? வகுப்புக்கு செற்றார்களா? பிள்ளைகளை எப்படி சொல்லி வளர்க்கணும் அப்படின்னு தெரியாதா?

  • @mathesavk9798
    @mathesavk9798 Год назад +1

    ,இந்த மாதிரி பிள்ளையை பெத்ததுக்கு பெற்றோருக்கு என்ன தண்டனை தருவது?

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 Год назад +9

    ஆசிரியர்கள் பேசாமடந்தையாக இருப்பதுதான் சிறப்பு போலும்.
    எல்லாம் காலக்கொடுமை.குடும்பம்தான் முதல் குற்றவாளி.

  • @birunthaselva3285
    @birunthaselva3285 Год назад +1

    முடி வெட்டி, uniform சரியாக இல்லாத மாணவர் களைக் கூட ஆசிரியர் கேட்கக் கூடாது என்றால் சமுதாயம் எப்படி உருவாகிறது?
    எங்கே செல்கிறது இளைஞர் சிந்தனை

  • @udayakumarb7861
    @udayakumarb7861 Год назад +10

    We support to the teacher

  • @padmap3082
    @padmap3082 Год назад +4

    அப்போ ஆசிரியர்கள் எதுவும் சொல்லக்கூடாது.மாணவர்கள் தான் தோன்றி களாக திரிய வேண்டும்.பின் ஒழுக்கம் கெட்டு திரிந்தால் அதற்கும் ஆசிரியர் தான் பொறுப்பு.ஆசிரியர்கள் என்ன தான் செய்ய வேண்டும்.எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களுக்கு தண்டனை.சஸ்பென்ட்.அப்புறம் எதற்கு மாணவர்கள் இப்பிடித்தான் பள்ளிக்கு வரவேண்டும் என அரசாங்கம் விதி முறைகளை வகுக்கிறது.ஆசிரியர்களை வாழவும் விடமாட்டார்கள்.சாகவும் விடமாட்டார்கள்.அதே நேரம் பெற்றவர்கள் தண்டிச்சா தப்பு இல்ல.என்ன அநியாயம்.

  • @ShreeRam-bp5or
    @ShreeRam-bp5or Год назад +2

    ஆசிரியர்கள் தங்கள் பணியை தான் செய்து இருக்கிறார்கள்👍👍👍

  • @dhanushfj6496
    @dhanushfj6496 Год назад +1

    அடப்பாவிகளா.... ஆசிரியர்கள் பாவம்

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 Год назад +6

    பாடம் சொல்லிக் கொடுப்பதுடன் ஆசிரியரின் பணியை முடித்துக் கொள்வது அவர்கள் சொந்த நலனுக்கு மிக அவசியம். ஒழுக்கம் பற்றி எல்லாம் பார்பது அவர்கள் வேலை அல்ல என்றுதான் சட்டம் சொல்லும் என்று எண்ணுகிறேன்

  • @kaverysubag738
    @kaverysubag738 Год назад +2

    பள்ளிக்கு முடி வெட்டாமல் வரும் மாணவர்களை காலையிலேயே உள்ளே விட கூடாது.

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar Год назад +15

    ஆசிரியர் மீது தவறில்லை

  • @deivanai-cs9998
    @deivanai-cs9998 Год назад +22

    Don't argue so much girl, your brother did wrong accept that, always teacher will guide the students in good way

    • @HaveHope-rv6et
      @HaveHope-rv6et Год назад

      But teachers should inform the parents about this. How they can send the boy out from the school without informing the parents. How can you judge the boy is guilty? Is he killed someone or bullied or harrassed anyone. The teachers must have done something or scolded the boy in a abusive way. No one going to suicide for this little thing. The teachers must have done something abusive .

  • @yagavaboopathim1090
    @yagavaboopathim1090 Год назад +5

    அந்த மாணவர் மீது மிகப்பெரிய தவறு.. அவர்கள் அக்கா கேட்டது மிக தவறு.. அவங்க அக்காக்கு தெரியாதா

  • @infotainment710
    @infotainment710 Год назад

    இந்த தாயோளி செத்தது தவறில்லை..பாவம் அந்த ஆசிரியர்

  • @danush_shorts
    @danush_shorts Год назад +4

    அந்த ஆசிரியர்கள் மீதும் பள்ளியிலும் தவறு இல்லை ஒலுக்கம் என்பது நம் வீடுகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அந்த தம்பியோட அக்கா பேசுவது தவறு சுய ஒலுக்கம் தேவை

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад

    பெற்றவர்கள் தான் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும்.ஆசிரியர் வேலை பாடம் கற்றுதருவது மட்டுமே இக்காலத்தில்.அறிவுரை எல்லாம் சொல்லக்கூடாது என்று இக்காலத்தில் பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.ஆசிரியர்களுக்கு எல்லா மாணவர்களும் சமமே.இதுபோல் நடந்து கொண்டால் சமூகம் தான் இந்த மாதிரி மாணவர்களை திருத்தணும்.இல்லை காவல் துறை திருத்தும்.நானும் அரசுப்பள்ளி ஆசிரியர் தான்.எங்களுக்கு ஒன்றும் இல்லை.மாதம் மாதம் சம்பளம் வந்து விடும்.ஆனால் மாணவர்களை நாங்க எங்க பிள்ளைகள் போல் தான் நடத்துவோம்.உரிமையாக அவர்களை திருத்த முயற்சி செய்வோம்.இதுபோல் பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது?

  • @revathi7765
    @revathi7765 Год назад +4

    ஒவ்வொரு அரசு பள்ளி வளாகத்தில் காவல் அலுவலகம் ஒன்றை நியமிக்க வேண்டும். அவர்களாவது ஆசிரியர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன