இது நல்ல கதையா இருக்கே 😄 | Neeya Naana

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 2 года назад +2474

    அட போங்கம்மா.....உங்க கிட்டையும் உங்க மகன் கிட்டையும்.. அந்த பொண்ணு ரொம்ப பாடுபடுது...😔😔
    இதை கேட்கவே பாவமா இருக்கு...☹️🙁

    • @Aswin778
      @Aswin778 2 года назад +7

      Today kamal sir dhanalakshmi ah kandicha super ah irukkum🤧

    • @hey346
      @hey346 2 года назад +27

      @@Aswin778 idha bb promos la poi cmnt panunga pa

    • @selvisatheeshkumar3273
      @selvisatheeshkumar3273 2 года назад +9

      @@Aswin778 da azeem paid army

    • @Ghoiok
      @Ghoiok 2 года назад +4

      @@selvisatheeshkumar3273 pais army illa bro bot army

    • @Mrs.Nandhini8883
      @Mrs.Nandhini8883 Год назад +4

      Yess andha akka pavamtha☹️☹️

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Год назад +242

    அந்த ஆளு சிரிக்கிறான் . மனசாட்சியே இல்லஈமல் 😢 one and only சுயநலம் .

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 года назад +1591

    நிறைய பேர் வீட்ல இந்த நிலைமை தான்! ஆண் என்ற ஆணவம்!! பெண்ணின் சம்பளமும் வேண்டும்!
    வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து பிள்ளைகளையும் கவனித்து வேலைக்கும் சென்று சம்பாதித்து கொடுத்தால் கூட நல்ல பேர் கிடைக்காது... இந்த செயலுக்கு மாமியாரும் துணை!! பாவம் பெண்கள்😥😥😥

    • @salmansalman344
      @salmansalman344 2 года назад +21

      Same story to me

    • @sangeethak8534
      @sangeethak8534 2 года назад +12

      True

    • @minibarbieshops4578
      @minibarbieshops4578 2 года назад

      It's true... அவளும் ஒரு வீட்டில் இருந்து வந்த மகள் தான்.அவளின் அம்மா அப்பா பார்த்தால் எப்படி? உங்கள் மகள் இதபோல் மருமகனுக்கு செய்தால்

    • @manonmanid4872
      @manonmanid4872 2 года назад

      இது கூட பரவா இல்லிங்க சப்போஸ் அந்த பொண்ணு வேலை க்கு மட்டும் போகலேன்னு வைங்க v2ல இருக்குற நீ அத பண்ணல இத பண்ணல அது அப்படி இருக்கு இது அப்படி இருக்கும் சம்பாரிக்க துப்பு இல்ல வக்கு இல்ல நீ இருக்குறதே வேஸ்ட் தண்டம் அய்யய்யோ mudiyala

    • @abieefasty3955
      @abieefasty3955 2 года назад +46

      Exactly, not only mother in law, sister in law also criticize support their brother only. Many generations have passed but still women are treated just like a slaves.

  • @tamilpk3664
    @tamilpk3664 2 года назад +459

    பாக்குறதுக்கு சிரிப்பா இருந்தாலும், ரொம்ப கேவலமான எண்ணம் உடையவர்கள்

  • @priyasagi8482
    @priyasagi8482 2 года назад +1857

    பெண்களுக்கு பெண்களே எதிரி என்பதில் ஒரு ஆணின் மீது கொண்ட பாசமே அடங்கியுள்ளது... இரு பெண்களிடமும்...❤️

    • @usharanivijay3610
      @usharanivijay3610 2 года назад +5

      Correct

    • @magilanmass2201
      @magilanmass2201 Год назад +4

      💯💯💯💯

    • @saranyak1560
      @saranyak1560 Год назад +3

      Super

    • @Pandian015
      @Pandian015 Год назад +54

      இரண்டு போரும் சேர்த்து அவரை கும்மினால் வீடு அமைதியாக இருக்கும்.😆😆😆

    • @priyasagi8482
      @priyasagi8482 Год назад +3

      @@Pandian015 poraaaaa🤔

  • @ishuu1065
    @ishuu1065 2 года назад +1668

    Gopi can even host bigboss. Such a witty and intelligent person in handling people.

  • @vidhya9533
    @vidhya9533 2 года назад +2797

    செம கோபி சார் இந்த மாதிரி கேள்வி கேட்க உங்களால் மட்டும் தான் முடியும்

    • @VijayaLakshmi-ss3om
      @VijayaLakshmi-ss3om 2 года назад +32

      S right... Question ketkura person kita irunthey answer vangiruvaru.. Super sir

    • @sheikabdullah8933
      @sheikabdullah8933 2 года назад +4

      Ama

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 года назад +4

      ஏன் இதுவரை live show நடத்தவில்லை

    • @layla7572
      @layla7572 2 года назад +2

      💯👍

    • @sampathusha690
      @sampathusha690 2 года назад +7

      @@logicalbrain4338 நேரடி ஒளிபரப்பா நீயா நானா ஒரு ஷோ குறைந்தது 6/8 மணிநேரம் ஷீட்டிங் நடத்துவார்கள் அதுவும் இரவில்

  • @prabanjan5749
    @prabanjan5749 2 года назад +1968

    Education is not just degree it's empathy also...the man is perfect example of failed education

    • @swethamuthu1029
      @swethamuthu1029 Год назад +124

      So true! And the MIL did not accept still!! I can't imagine a mother sleeping at 11 and getting up at 4! Slavery!!

    • @Dharanivenkatesh
      @Dharanivenkatesh Год назад +121

      @@swethamuthu1029 the most painfull thing is husband doesnt understand his wifes suffering, husband is worst creature

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +8

      @@Dharanivenkatesh similarly how a mother and a wife doesnt understand how much stress a man has to go through outside when he come home wife will complain mother will complain. Just a doubt have u guy ever thoughy of understand males?

    • @kumaragurunatesan1387
      @kumaragurunatesan1387 Год назад

      @@Berrygirl6784 idiot the wife is also working outside the house

    • @Kulfikuku
      @Kulfikuku Год назад

      @@Berrygirl6784 yeah 👍 because mens are working only at office but working woman working at home and office so they have more problems than u.. Husband is only one solution and support for her that's why she complains.

  • @suga9470
    @suga9470 2 года назад +642

    எவன் செத்தா என்ன. நமக்கு தோச தான் முக்கியம். நல்ல மனநிலை! 👏

    • @Pandian015
      @Pandian015 Год назад

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @ezhiltnagar7180
      @ezhiltnagar7180 Год назад +1

      அப்ப 5 மணிக்கு வேலைக்கு போறவன் நிலைமை.

    • @manimozhivm8255
      @manimozhivm8255 Год назад +49

      அதுக்கு அவரும் சீக்கிரமா எழுந்து தோசை சுட்டு சாப்பிட்டு குழந்தைக்கு பால் காய்ச்சி வச்சிட்டு கிளம்பனும் பொம்பளைங்க ஒரு சில நாட்களில் சாப்பிடாம கூட கிளம்புறாங்க ஆனா இவரு இட்லி சாப்பிட மாட்டாராமா என்ன ஒரு சுயநலம் முகத்தில் ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்ல நம்ம மனைவியை நாம கஷ்ட படுத்தற மேனு😠😠😠😠

    • @praveena1960
      @praveena1960 Год назад +11

      @@manimozhivm8255 correct✔ ah sonna ma

    • @scalerup
      @scalerup Год назад +9

      ஆண்கள் ☕🤮

  • @geealwin1852
    @geealwin1852 2 года назад +418

    அந்த அம்மா தான் அறிவில்லாம பேசுது பாத்தா ஹஸ்பண்ட் அதுக்கும் மேல....போல நீங்க ரொம்ப பாவம்மா.......

    • @rameshbabu5644
      @rameshbabu5644 Год назад +4

      Correct

    • @naomisarah3975
      @naomisarah3975 Год назад +8

      அறிவிகெட்ட அம்மாவின் மகன் அறிவுகெட்டவனாதான் இர்ப்பான்.

    • @sanjaym7894
      @sanjaym7894 Год назад

      Correct

  • @sivaranjiniselvam8543
    @sivaranjiniselvam8543 2 года назад +281

    My BP increase after saw this. Great example why a husband can't respect or appreciate his wife's effort.

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 года назад +223

    என் வீட்டுக்காரருக்கும் இட்லி பிடிக்காது. தோசைதான் பிடிக்கும். என் மாமியார் நல்ல வளர்த்துவிட்டுருக்காங்க. மருமகளும், ஒரு மகள்தான் நினைத்தால், பிரச்சனை இல்லை. எவ்வளவு சீரியஸான பிரச்சனையை கூட சிரிப்பாக கொண்டுபோக "கோபி "அண்ணாவால் மட்டும் தான் முடியும். My fav real Hero👏👏❤️

  • @gopisathasivan8433
    @gopisathasivan8433 2 года назад +673

    கிடுக்குப்பிடி கேள்வி கேட்பதில் கோபி அண்ணனுக்கு நிகர் அவர்தான் 🔥🔥🔥

    • @jaggatheeswarieashwaran8339
      @jaggatheeswarieashwaran8339 Год назад

      Yes 👍

    • @skk5405
      @skk5405 4 дня назад +1

      என்ன கிட்டுக்குப்பிடி.. இன்னும் கேட்டு இருக்கலாம், அந்த காலத்துல 99% அந்த கெழவி வேளைக்கு போய் இருக்காது, house wife மட்டும் தான். But இந்த பெண் எல்லாமே செய்யுது ம் அந்த கெழவி தண்டம். கெழவி என்பதே இதற்கு அதிகபட்ச மரியாதை...

  • @rajapriya5608
    @rajapriya5608 2 года назад +1264

    If Bad parenting was a person.. it will be that amma

  • @comedyinfo2076
    @comedyinfo2076 2 года назад +213

    Girls not a machine she is a human being... Husband and wife help each other.. Don't leave 3rd person inside ur life

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 года назад +1

      Ippo yaaru girls ah machine treat panniraa? Comedy panaathinga...

    • @MrAndyarok
      @MrAndyarok 2 года назад +10

      @@Berrygirl6784 I have seen many a family exactly like this. If this is not treating women like machines then what is? The sad part is people don't even understand that, what they are doing is so pathetic.
      Husband, and wife would have misunderstandings, so does any relationship that stays with you long enough. That doesn't mean you can treat your spouse as a servant. If both go to work why should women alone cook. Hire a maid for it if you feel you cannot contribute or help.

    • @gobinath559
      @gobinath559 Год назад +8

      @@Berrygirl6784 அப்ப மேல இருக்க பொண்ணு என்ன வானத்துல இருந்து குதிச்சாங்களா. எல்லா வீட்டுலயும் இதுதான் நிலை‌

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +1

      @@MrAndyarok come on!! havent u see males are treatrd like atm machines is some family too enga appa oda kaasa pudinguvaanga avanga family akka thangatchi ellam. See males are also treated like atm machines by some women not just women. So dont say women. Many peopoe always blame male but can i ask u a qn as a male they have to care for their mother and wife. So they are in pressure if they forget to give care both witr and mother will scold him. And as male thry have to so a job its a must no job no respect from wife evrn mother . So now u tell me males are also treated like machinr rit?

    • @comedyinfo2076
      @comedyinfo2076 Год назад +2

      @@Berrygirl6784 just go and seen village area... Recently u dont hear news from serial acter problem...

  • @umamaheswari6801
    @umamaheswari6801 2 года назад +587

    ஆணதிக்கத்தை வளர்ப்பதே மாமியார் என்னும் பெண் தான்

    • @SangeethaS2023
      @SangeethaS2023 2 года назад +5

      That's true.

    • @roslintamilarasi7015
      @roslintamilarasi7015 2 года назад +5

      Agree 💯

    • @18kps
      @18kps 2 года назад +5

      உண்மை

    • @sivashankariramkumar435
      @sivashankariramkumar435 Год назад +3

      Very true

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 Год назад +7

      @பொன்முடி ஐயா வாழ்க 🙏 Ada mada paithiyeme ,appo ni velaiku aal theva nu than kalayanam panriya 🫢😱vazhrathuku ilaya apo Pavam varvanga kasta pada poranga
      but ni cmnt panathy avan vela seivannu.thana cmnt panna aprm ethuku.divert panra chaik 🤣 debate pana therila na amaithiya cmnt del panitu povendithama

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 2 года назад +464

    பெண் பிள்ளைகளை நாங்க என்ன பெத்து எடுக்காம ரோட்லையா எடுத்தோம்

    • @mkmk8537
      @mkmk8537 Год назад +7

      மனைவிக்கு மதிப்பு கொடுத்து சரிசமமாக நடத்தினால் கூட, அந்த மனைவி கணவனை மதிக்கிறாளா? 75% குடும்பங்களில் கணவனை மனைவி மதிப்பதில்லை. அதுவும் சாம்பாதிக்கும் மனைவி என்றால் கேட்கவே வேண்டாம்.

    • @Pandian015
      @Pandian015 Год назад +5

      @@mkmk8537 some men are treated as salves 😟my brother in law.

    • @senthil988
      @senthil988 Год назад

      @@mkmk8537 true

    • @srividhya1027
      @srividhya1027 Год назад +25

      @@mkmk8537 மதிப்பு என்பது கேட்டுப் பெறுவதில்லை. ஒருவரின் நடத்தையால் தானாகவே கிடைப்பது.

    • @ezhiltnagar7180
      @ezhiltnagar7180 Год назад +8

      @@srividhya1027 அப்படின்னா இது ரெண்டு பேருக்கும் தானே.
      வேலை 50% என்றால் குடும்ப செலவிலும் 50% ஓகே

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 2 года назад +49

    தன் கணவருக்கு என்ன வேண்டும் என்று மனைவியும் கணவரும் முடிவெடுக்கட்டும்... இந்த அம்மா ஏன் உள்ளே நுழைகிறார்கள்... எல்லாமே இந்த அம்மா சொல் படித்தான் நடக்க வேண்டும் என்றால் மகனுக்கு திருமணம் எதுற்கு.... பெற்றோர்களும் சில விஷயத்தில் விட்டு கொடுக்க வேண்டும்... அந்த பெண்ணும் ஒரு தாய்க்கு மகள் தானே... உங்கள் வீட்டு பெண்ணுக்கு இதே நிலைமை வந்து உங்களிடம் வந்து சொன்னால்... என்ன பதில் சொல்ல போகிறீர்கள்...

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад +5

      திமிர் பிடித்த பேய்கள்.இவளால் இந்த திருமண உறவை முறிக்க முடியாது அட்ஜஸ்ட் பண்ணுவா என்ற எண்ணம்

    • @10687
      @10687 Год назад +1

      Sema kelvi sister

    • @10687
      @10687 Год назад +1

      Enakum edhe நிலைமை தான்

    • @saranya1111_
      @saranya1111_ Год назад

      Intha mathi kanavar lam Avanga Amma ta poi polambuvanga . Athan problem eh .

  • @kumarnirmala7208
    @kumarnirmala7208 2 года назад +2953

    மகன் வக்கனையா சாப்பிடணும்னு இந்த அம்மாவே சமைக்க வேண்டி தானே

    • @k.bramugayathri3518
      @k.bramugayathri3518 2 года назад +62

      Sariyana kelviiiiii 😂😂🤣

    • @gparamaeswary7276
      @gparamaeswary7276 Год назад +16

      @ஐயா வாழ்க
      Sick!

    • @tamilcinema5674
      @tamilcinema5674 Год назад

      @ஐயா வாழ்க thu poda mairu

    • @dhanuramkrish1539
      @dhanuramkrish1539 Год назад +21

      @ஐயா வாழ்க vekkame illaya ippadi pesa

    • @NITHINBlaze2024
      @NITHINBlaze2024 Год назад +11

      @ஐயா வாழ்க அறிவு இருக்கா டா உனக்கு

  • @shayusharoatrocities3820
    @shayusharoatrocities3820 2 года назад +144

    Gopinath sir maari yaaralaiyum ivalo porumaiya kaelvi kaetu avanghaluku puriya vekka mudiyadhu 😄😊

  • @kalaiarasi1707
    @kalaiarasi1707 2 года назад +289

    Lucky to have my husband. If i cook, he will wash the dishes after that. Every morning he will make tea, reheat the foods and pack my lunch since I will leave early and his working hour is flexible ❤

    • @priyadharshini_s
      @priyadharshini_s 2 года назад +61

      Apo neenga job porathu nala unga husband lucky ahh...😒 Husband household chores pannina yen lucky ah feel panreenga... Adhu avaroda velayum dhane...adhu epdi help aagum, lucky aagum...financial la neenga rendu perum involve panradhu normal apdi na... Household works panradhum normal dhane... First namma idha normalize pananum

    • @kalaiarasi1707
      @kalaiarasi1707 2 года назад +11

      @@priyadharshini_s True sis but not every man with that mind set. There are men like above who don’t care about wife’s difficulties.

    • @kalaiarasi1707
      @kalaiarasi1707 2 года назад +9

      @@priyadharshini_s naa job ku pogamal urunthalum avar house chores share panniparu. I have been unemployed for some time still he will clean after meal and do other chores

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 года назад +2

      @@priyadharshini_s naa onnu kekurean athu lucky illa ippo neenga aambalainga pora ella velaiku povingala???? Ungaluku mattum husband veeti velai seiyanuuk ninaikiringa?? Avanga avanga husband appriciatte pannirraanga ingalukuu enna??

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 Год назад +3

      @@priyadharshini_s tho ipdithan pesi keduthukurathu konjam aachu gratitude irukanum avar vela dhan ilanu solala, paravala manushan panrane nu solrathu keka nala irukuma ila unvelaya thaana panna nu solratha keka nala irukuma

  • @srividhya1027
    @srividhya1027 Год назад +59

    This shows how nicely she has raised her son.🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ Wife is not a servant who married your son. She has come to share the life not just to take up all his work & burden on her head.

  • @mahamudhashaikh5006
    @mahamudhashaikh5006 Год назад +21

    இந்த மாதிரி தாய்கள் தங்கள் மகன்களுக்கு கல்யாணமே பண்ணக்கூடாது! தாங்களே வைத்து மாரடிக்கனும்.

  • @sukanya11100
    @sukanya11100 2 года назад +210

    What character. No words to tell.

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 года назад +282

    கதைக்கு content இல்லாமல் எவ்வளவு இயக்குனர்கள் அலைக்கிறார்கள் ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அது கிடையாது. சீரியலில் இருந்து ஒவ்வொரு கேரக்டர் எடுத்து அதை வைத்து விவாதம் நடத்தி நிகழ்ச்சி 14 ஆண்டுகள் தெரிந்தவர்கள் அழைத்து பங்கு பெற வைத்து நடத்தி வருகிறது. Hats off!!! தமிழ்லன் மூத்த குடி அவர்களை யாரும் எமாற்ற முடியாது!!!!

    • @eeeeee5196
      @eeeeee5196 Год назад +6

      Ennaku intha comment purila🤔🤔

    • @CYS229
      @CYS229 Год назад +1

      ​​@@eeeeee5196 politics puriyama iruppathe nallathu... Ignore negativity. Avar kooriyathai tamilil vanja pugalchi enru kooruvar.

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 Год назад

      Sema nakkal ya unakku 🤣🤣🤣🤣

  • @STARBOYCG_EDITS_07
    @STARBOYCG_EDITS_07 2 года назад +41

    Oh my Jesus... Na escape pa . Ipdi oru family enaku kidaikala... My dear husband neenga great pa..🙏🙏🙏🙏🙏 pavam antha ponnu 😟😟😟

  • @bluesea5534
    @bluesea5534 2 года назад +135

    இதல்லவா TOXIC PARENTING 🔥🔥🔥

  • @therandomspeaker8857
    @therandomspeaker8857 Год назад +588

    Psycho mamiyar deserves a place in old age home😢

    • @therandomspeaker8857
      @therandomspeaker8857 Год назад +8

      @RM ritu 😂

    • @meena3117
      @meena3117 Год назад +9

      Even not there 😅

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад +11

      N hell

    • @abeerabanu3705
      @abeerabanu3705 Год назад +17

      Ama.. Ipdi irundha yaruku pasam irukum? Yaruku vachu pakanum nu thonum.. Ivanga ena venamnalum epdi venumnalum nadathalam, namma ivanga kaaladilayae viludndhu kidakanuma? Such a sadist mother and son...

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Год назад +13

      நான் கூட மாமியார் மாமனாரை தனிமைப் படுத்தும் மருமகள்களை திட்டுவேன், இப்போ இந்த தோசை மாமியாருக்கு முதியோர் இல்லம்தான் சரியான இடம்.

  • @swathistanlee5600
    @swathistanlee5600 Год назад +45

    முதல அந்த புருஷன சொல்லணும்.. சிரிக்குறான் வெக்கமே இல்லாம

  • @lifeplus9412
    @lifeplus9412 Год назад +56

    My husband is great pa.... He helps me in the house hold work to manage the family ...so, I do many volunteer help for him to less his burden.... .. We feel relaxed without pain , tension ... Leading home in peaceful way.........

  • @Success3GPR
    @Success3GPR 2 года назад +93

    வேலைக்கு போகிற பெண்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலை தான்

  • @madavisaji1338
    @madavisaji1338 Год назад +168

    Thank you sir for asking such questions to the mother in law's... You are like brother for all of us sir...

  • @hey346
    @hey346 2 года назад +54

    Maamiyars logic : Marumagan veetu velaigal lam parkanum
    Magan parka kudadhu

  • @rangaswamyhema5492
    @rangaswamyhema5492 2 года назад +147

    Super,old day has publicly speaking about what happens in her home,remarks about her husband whatever given eating excellent.praise Gopinath for his ability to extract matters.every one shd see this show.

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад

      Some women will not respect husband n old age after son starts earning.selfish bitches

  • @mohamedirfan6519
    @mohamedirfan6519 2 года назад +32

    this is the right way to talk to the people without insulting them.

  • @poonguzhaliprakash7366
    @poonguzhaliprakash7366 2 года назад +41

    Annnna gopi annnaaa nenga nenga tha. Thalaivan vera ragam pathu usharu.......❣❣❣❣

  • @babybear2711
    @babybear2711 Год назад +92

    Yesterday when i watched this in TV it's really so heart breaking to see men like this without adjusting even small things for working women 😑 I'm now kinda scared to get married

    • @yokeshkumar5346
      @yokeshkumar5346 Год назад +4

      Not all men are like that

    • @babybear2711
      @babybear2711 Год назад +8

      @@yokeshkumar5346 i know bro but most of them are like this 🥲

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +1

      @@babybear2711 just like how women dont care about men feelings and only complain about men.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +4

      See first of all not all men are like that most men love their wife similarly not all wife are good too. There are wife who abuse their husbands too. So dont just be dumb and say men are like like that. Many men are also used by women.

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 Год назад +3

      @@babybear2711 correct ppl supporting him are the worst

  • @saranyamurali
    @saranyamurali 2 года назад +26

    Pasangala kedupathe amma dhan. Adjust pani sapdu kilambhu pa. Marumagal free time la pudichathu senji tharuva nu solanum. Intha amma nga irukangale🙆🏻

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад

      Mamiyar kandukkama vaai moodinale pothum.

  • @yaaz15
    @yaaz15 2 года назад +155

    Tharama sambhavam Gopi anna,only few can understand the nuance dat women itself against women,happy dat u r one among dem anna and maturedly questioning dem 🔥🔥🔥

  • @madhankumarmcc9424
    @madhankumarmcc9424 2 года назад +13

    2:15 எது போட்டாலும் தின்னுட்டு போய்டும்... யாரு சார் அவரு எனக்கே அவர பாக்கனும் போல இருக்கு 2:15

  • @srnraasu2023
    @srnraasu2023 2 года назад +76

    பாவம் அந்த மருமக பொண்ணு
    😔😔

  • @Brindha_S
    @Brindha_S 2 года назад +32

    Wortest mamiyar... Big wortest amma also... Payyana nalla valakale ni.. Nium nalla amma va ile...

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 Год назад +2

      his son atha vid aworst antha amma valathathu la pinna epdi irukum 🤣🤣

  • @SAS13311
    @SAS13311 2 года назад +14

    Selfish ah pesuranga amma vum paiyanum... Gopi sir great

  • @kavithamohan5034
    @kavithamohan5034 2 года назад +12

    Vera level Gopi anna .....unga vitukar ethu potalum sapdanum paiyanuku matum support amma ....nanum marugal ah ithai face pandra....... this is too much......

  • @பிறைசூடன்பித்தன்

    பெத்துவளத்து இந்தா அங்க ஒக்கார்ந்து இருக்கே... ❣️🔥🔥🔥🔥

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 2 года назад +18

    Pethu valarnthu anga onnu ukanthrkula..😂🤣😂🤣🤩🤣

  • @johnpavi4898
    @johnpavi4898 2 года назад +50

    கோபி சார் உங்களுக்கு ரொம்ப பொறுமை அதிகம் 👍

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 2 года назад +57

    Someone is caught in your show and the other one becomes hero/heroine in your show Gopi sir..😊

  • @kishor5464
    @kishor5464 2 года назад +82

    அப்படி என்ன புடுங்கற வேலைக்கு போறான்....... அவன்....... விடியங்காத்தால செருப்படி 4 விழும்ன்னு சொல்லி வை.....

    • @Sk_4325
      @Sk_4325 2 года назад

      🤣🤣🔥

    • @Karthi-mx4vt
      @Karthi-mx4vt 2 года назад

      Sema super

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 Год назад +3

      🤣🤣ithan nanum keka vanthan

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 Год назад +6

      @பொன்முடி ஐயா வாழ்க 🙏 Ni than show la irukavnaa fake id la vanthu pesuriya 🤣🤣

    • @archanaprakash9696
      @archanaprakash9696 Год назад

      😂😂😂😢😢

  • @saravanakumari9538
    @saravanakumari9538 Год назад +18

    Still that man couldn't realize his wife's point.... He is enjoying his mom's pampering...

  • @kousalyadevi8178
    @kousalyadevi8178 Год назад +10

    It doesn't matter if she is working or not... She has a new born... If she was kind enough to lose a couple of hours of sleep to serve him hot food he should be appreciative of it and be kind enough to say idli was nice... I think its equivalent to being helpful in the kitchen

  • @anuradharadha7555
    @anuradharadha7555 2 года назад +47

    Intha maathiri mammiyar enthe ponnukkum varakoodaathu. So selfish and giving only priority to her son.

  • @keepgoing-yougotthis
    @keepgoing-yougotthis 2 года назад +81

    Gopi's sarcasm Vera level....

  • @shalinim4227
    @shalinim4227 2 года назад +35

    Very bad parenting😏that man should change his attitude 😒 pavam da antha ponnu

  • @jothysaravanan355
    @jothysaravanan355 2 года назад +5

    Yanaku Yennamo Andha Aalu Kirukanonu Thonudhu.Gopi Sir Great.

  • @muzirafrinafrin5598
    @muzirafrinafrin5598 2 года назад +8

    Mamiyar ku avanga husband enna pannalum illa enna samachu kuduthalum pesama saptu poiranum aana marumaga ellam senjukuduthalum nalla pathu kittalum athu oru periya visayama ve theriyala. Oru naal vayasanavanga Vela patha atha veetula periya kalavarame nadakum. Sad 😭 life.

  • @meenatchin2710
    @meenatchin2710 2 года назад +26

    Gobinath sir super anchor

  • @a.r4625
    @a.r4625 Год назад +53

    Worst mom and son 😠 😡 paavam andha ponnu sirichitae solludhu but ulukula romba kashtapadudhu nu teriyudhu

  • @rahyas6782
    @rahyas6782 2 года назад +11

    Yenakku marriage aagi 6month Aaguthu... Yennoda Hubby Yenakku Rmba Help Fullah Eruppanga ...Avunga Amma Yenna Rendu Peraiyum Equalah Parthuppanga....Yenga Family Sideum Parthuppanga....Avunga Work Avungaley Parthukkuranu Solluvanga...rmba love and caring...🥰💞

    • @nandhininandhu7538
      @nandhininandhu7538 2 года назад +1

      போக போகத் தெரியும்...... 😁😁

    • @rahyas6782
      @rahyas6782 2 года назад

      @@nandhininandhu7538 Nanum Apditha Siss Sonna...🤣🤣But Avunga character Rmba sensitive...

    • @malathim5269
      @malathim5269 2 года назад +1

      Ok enjoy 👏👏but third month lay therium ananga full character unga lukku 6 month aiduchi........😅😅😅poga poga therium 😭😭😭😭

    • @rahyas6782
      @rahyas6782 2 года назад

      @@malathim5269 Bayamudathinga sis...but yennoda hubby mela Rmba Hope Erukku..🤗🥰

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +1

      @@malathim5269 Why are u so toxic???

  • @mahenthiranmuni3442
    @mahenthiranmuni3442 2 года назад +31

    ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேளை பார்க்குராங்க 5 மணி நேரம் தூங்குராங்க

  • @sangeespeechtamil4015
    @sangeespeechtamil4015 2 года назад +171

    Excellent hosting Gopi sir

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 года назад +1

      முன்னாடி மாதிரி ஒரு mani நேரத்தில் lakhs likes வருவதில்லை ஏன் என்று தெரியவில்லை

    • @guruvigneshwar6145
      @guruvigneshwar6145 Год назад

      Ithu ena puthusa??? Gopi anna nalae apdi than

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Год назад

      @@guruvigneshwar6145 எல்லாம் bpo பொதுமக்கள் எப்படி ஒருமையில் பேசுபவருக்கு ஆதரவு அளிப்பார்கள் நாளை அவர்கள் பங்கு கொண்டால் அவர்களுக்கும் அந்த அவமானம் தானே

    • @guruvigneshwar6145
      @guruvigneshwar6145 Год назад

      @@logicalbrain4338 ena solreenga? Puriyala

  • @Suresh-rb6ui
    @Suresh-rb6ui 2 года назад +10

    நிறைய குடும்பங்கள் ல இதான் பிரச்சினையே

  • @ravikumarm4090
    @ravikumarm4090 Год назад +3

    கல்வி அறிவில் முன்னேறிய பின்பும் இந்த அவலம் நடந்துகொண்டே இருப்பது வேதனையாக உள்ளது. பாவம் அந்த பெண் கணவருக்காக குழந்தைக்காக என்று தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையே தொலைத்துக்கொண்டு இருக்கிறாள். பெண்களுக்கு நடந்துகொண்டு இருக்கும் இந்த அவலங்களை பெண்கள் நினைத்தால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வரும். இதெல்லாம் மாற அந்த அக்காவுக்காக வேண்டிக்கொள்கிறேன். உள்ளே அவ்வளவு வேதனையை வைத்துக்கொண்டு சிரித்து சமாளித்துக்கொண்டு இருப்பது எவ்வளவு கொடியது.

  • @sankarp413
    @sankarp413 2 года назад +32

    உண்மையான வாழ்க்கைக்கு தேவையான தீர்வுகள் கிடையாது இந்த நிகழ்ச்சியில் ஆனால் நேரத்தை கடத்துவதற்கு மிக சரியான நிகழ்ச்சி

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 2 года назад +2

      எல்லாம் ஒரு சுய பரிசோதனை தான்

  • @buvana3669
    @buvana3669 Год назад +18

    Super Gopi anna...All Mother in law should think that they also a daughter in law once upon a time

    • @sd-ud6iq
      @sd-ud6iq Год назад

      Such bitchs would have controlled their Mother in-law also n d past.abusers will never change with age

  • @மனதைவென்றவள்
    @மனதைவென்றவள் 2 года назад +10

    Enakku antha mamiya pidikkala pidikkala pidikkala

  • @Tysonmano
    @Tysonmano 2 года назад +59

    நமக்கு இந்த நெருக்கடி இல்லை எனக்கு மாமியார் கிடையாது 🙄 இருந்திருந்தால் இப்படித்தான் சண்டை வருமா 😌🙆 ரொம்ப சங்கடம் போல 🤣🤣🤣😇

    • @jessym6297
      @jessym6297 2 года назад +6

      ur god gift sago

    • @hey346
      @hey346 2 года назад +8

      idha vida mosama vum irupanga silar

    • @brindasridhar9638
      @brindasridhar9638 Год назад

      I too do have mil. So don’t know about fight between dil and mil

  • @abhiramin3182
    @abhiramin3182 3 месяца назад +2

    Appreciate the girl's tolerance and acceptance. The MIL is just ignorant and atrached to olden timea. If someone make her understand she has potential to be a good Mother to her daughter in law too.

  • @Tysonmano
    @Tysonmano 2 года назад +325

    ஆத்தி எனக்கு மாமியார் இருந்தால் தினமும் திருவிழா தான் நடக்கும் போலயே 😅😅
    ஆத்தி நம்ம தப்பித்து விட்டேன் 😂😂😂

    • @rosisundar2783
      @rosisundar2783 2 года назад +1

      😂

    • @gayathri3939
      @gayathri3939 2 года назад +17

      Same enakum mamiyar illai nimmadhi

    • @Ghoiok
      @Ghoiok 2 года назад +7

      போட்டு தள்ளிட்டியா?

    • @Ghoiok
      @Ghoiok 2 года назад +6

      @Ramya Devika அப்போ நீ மாமியார் போலா

    • @Ghoiok
      @Ghoiok 2 года назад +3

      @Ramya Devika அப்பொற ஏன் இப்டி பேசுறீங்க கெழவி மாறி?

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 Год назад +2

    அந்த பொண்ணு பாவம்ஏன்இந்தமாமியார்அம்மாநேரத்தோட எந்திருச்சுஅந்தபொண்ணுக்கும்சேர்த்துசெஞ்சுதரவேண்டுயதுதானே அவங்கபுருசன்எதபோட்டாலும்திம்பாராம்இதுஎந்த ஊர்நியாயம் சர்வம் சிவார்ப்பணம் 🙏

  • @FirstLittleStepbynivi
    @FirstLittleStepbynivi Год назад +13

    Final touch … superr 😂

  • @Callmenothing000
    @Callmenothing000 Год назад +22

    Ena oru mental torture ah irukum andha daughter-in-law ku. She is working with two children and such a family!

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 года назад +17

    அம்மா பிள்ளைக்கு பணி செய்ய தான் திருமணம் செய்து வைக்கிறார்கள் தான் பெற்ற கடிணத்தை மருமகளுக்கு கடத்துகளார்கள்

  • @therasamaryj3
    @therasamaryj3 Год назад +15

    Gobi Anna always mass 😂

  • @iumlegend5031
    @iumlegend5031 Год назад +11

    Gopi sir handled it so well..if slight correction would have caised a family fight

  • @sankharikoushal6415
    @sankharikoushal6415 6 месяцев назад +1

    This 2 minutes eh full tension .. hats off to that girl who's managing ....

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 Год назад +14

    That Mamiyar didn’t even take the kid even for a second .. atrocious attitude

  • @simplyaesthetic2990
    @simplyaesthetic2990 6 месяцев назад +1

    Mamiyar: Konjo seekrama enthiriye
    Marumagal: wake up time 4😢

  • @dia758
    @dia758 2 года назад +11

    If a man is dominating her wife.... Blame only one person his mother

    • @priyadarsh2504
      @priyadarsh2504 6 месяцев назад +1

      Ama ama avanuku suya bhuthi irukaadhula

  • @Puni_hitha
    @Puni_hitha 8 месяцев назад +3

    Which episode?? And where can I watch it?

  • @aafrinanish5038
    @aafrinanish5038 2 года назад +10

    Purinjikatha lyf partner .... Etuku kalyaanam pannanum... Cha.... Inga understanding vittu talnalum humanity kuda illaye

  • @family4435
    @family4435 2 года назад +5

    Rmbo nala mamiyar... Adjust pnanum antha anna... Wife pavam early morning yaru tiffan ready panuva.. Athum 5 o clk ku... Antha wife pavam.. Pls anna understand her feelings... Avaglukum rest ilayea... Ipo onumea thriyathu.. Later health affect agum

  • @heartsoul3043
    @heartsoul3043 2 года назад +4

    Yeppa 4am enthirici breakfast seiyarathe periya visayam ethu athu venam ethu venamnu demand vera. Mamiyarku ennum early ah enthirikanumam vitta thunga vendamnu solluvange pola. Entha matiri family le eruntha life full santhosamave eruka mudiyathu.

  • @marinandhunakshatrasri6757
    @marinandhunakshatrasri6757 Год назад +2

    என் மாமியார் சனியன் மாதியே பேசுது சனியன்.அடுத்த வீட்டு பொண்ண தன் வீட்டு பொண்ணா நினைக்க மாட்டலுக .அடிமையா நெனைப்பாலுக. பெண்ணாக பிறந்ததுக்கு வருத்த படுகிறேன்

  • @sethulaxmipichai7431
    @sethulaxmipichai7431 2 года назад +23

    Indha mathiri character lam inum Iruka.....antha kalathula ipdi irundhuchu nu nan kelvi patruken...ipo dan ipdi oru character pesi pakuren...Ada kodumaiyeee .... 🤦

  • @YogeshhKadhirvelu
    @YogeshhKadhirvelu 3 месяца назад +2

    Pavam da antha ponnu thangam sokka thangam

  • @i.jennetmary5122
    @i.jennetmary5122 2 года назад +3

    Intha mari vetla iruka amma lam sugama payana valathitu varavgalum apadi seiyanum nu ninaikrathu romba thapu, amma unaki than athu payan, ne konjuva, antha ponnukku purusan he had equal responsibility

  • @kishenkriz8475
    @kishenkriz8475 Год назад +1

    இதில் அந்த ஆண்தான் வில்லன்... இவனுக்கு எதற்கு மனைவை குடும்பம்... கடைசி வரை அம்மா முந்தானை பிடிச்சி திரிய வேண்டிதானே... நான் தினமும் 4மணிக்கு எழும்பி நானே எல்லாத்தையும் செய்து கொள்வேன்.... குழந்தை மனைவி பெற்றோர் எழாதவாறு சத்தமின்றி செய்து 5 மணிக்கு கிளம்பி விடுவேன்... இது அவர்களின் மேல் உள்ள பாசம் ...நன்கு உறங்க வேண்டும் என்பதற்காக.

  • @SRINIKHA-SRINISHA-Twins
    @SRINIKHA-SRINISHA-Twins Год назад +5

    Super super gopi sir..... Indha mathiri ella veetlaum kelvi ketta penkal padum kastam purium....

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan Год назад

    உங்க மாதிரி அம்மாங்களால தான் பல குடும்பங்களில் கணவன் மனைவி பிரிவே ஏற்படுகிறது...உங்கள மாதிரி, குடும்பத்துக்கு ஒரு பொம்பள போதும் குடும்பம் பிரிஞ்சு நாசமா போக.....உருப்படாத ஜென்மங்கள்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад +5

    Gopi sir sema ethuthan keddukup pidi kelvi arumay gopi bro vijay tv roomba pedditha show unkalin entha neeyananathan suppero 👏👏👏👏👏👌👌👌👌🌹💐👏👏👌

  • @Common_Manithan
    @Common_Manithan Год назад +1

    Ennoda paiyana olunga valarkanum nu meendum puriya vacha innoru incident... Ivangala thitti use illa, they are old gen. Ithu evlo thappu nu current gen purinjikittu change aana pothum. House works ah rendu perum serndhu orutharku oruthar support panni seira kudumbam azhaganathu. Romantic ah vum irukkum da boys, try panni paarunga... 🥰

  • @Kuttypisaasu
    @Kuttypisaasu 2 года назад +45

    will sleep only 5 hours ah ? ada kadavulea and since she is working she cant even sleep in afternoon.. this is mental torture.. why he cant eat what is served ah? or before date itself he should say what he wants to eat so that she wont have double work

    • @anonymous31751
      @anonymous31751 2 года назад

      Mental and physical torture. She has small kid too

  • @fit461
    @fit461 2 года назад +3

    Aathadi antha amma face a parunga last sec reaction oru mathire react panni katuthu
    paavam antha ponnu🥺
    epdi samalikutho

  • @KAMahaSusilaTamil
    @KAMahaSusilaTamil 2 года назад +13

    This topic very super and need of the hour. Suggested Next topic : Homework atrocities. Parents&Teachers Vs Students 👩‍🎓

  • @Madhesh4550
    @Madhesh4550 Год назад +1

    அம்மா நீங்க என்ன செய்கின்றீர்கள். இந்த கேள்வி கேட்கும் நீங்கள் சீக்கிரமே எழுந்து மருமகளுடன் சேர்ந்து ஒத்தாசை செய்யலாமே.

  • @Jollytime7
    @Jollytime7 2 года назад +7

    ஏய் பாட்டி, ரொம்ப வாய் பேசாம உனக்கு வேணும்னா நீ உன் மகனுக்கு தோசை சுட்டுக்குடு, அவங்கனால இட்லி தான் முடியும்

  • @pushpanathan181
    @pushpanathan181 Год назад +2

    I'm not working now..but a home maker but my hubby still helps me before going to work....i feel lucky

  • @ramyaelumalai1058
    @ramyaelumalai1058 Год назад +6

    Tasty aa venunam neeye oothi sapdu...It's high time people realise that "Cooking is not a gender based skill rather it's an essential skill that should be learnt by every human".

  • @AB-ce3nn
    @AB-ce3nn 3 месяца назад +2

    Boy oda parents la evlo aanadhikam pudichavanga irukukaanga nu idhu oru eduthukaatu.
    Antha amma moonjia ongi onnu appu appunamum varudhu.
    Ennaaa thimir ammalukum payanukkum, idhungala laam boomiku baaram