1. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுவது .2. சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்வது. இதில் முதல் வாக்கியம் மட்டுமே இயற்கையான கடவுள் படைப்பு இதை கடைப்பிடித்தால் உடல் ஆரோக்கியம் முக்கியமாக இவ்வளவு வேலைகள் இருக்காது
👌சுமதி இன்றைய வீடியோவில் அழகாக நீ அடுக்கி வைத்துள்ள புடவை & ஜாக்கெட்டும் அருமை. கார்ன்பக்கோடா & பீட்ரூட் பாயாசம் பார்க்கும் போதே செமய்யா இருக்கிறது . உன் வீடியோவை விரும்பி பார்க்கும் படி நீ புதுமையாக காட்டுகிறாய் .அடுத்த வீடியோ விற்காக காத்திருக்கிறேன் என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
Hi ma, your blouse box idea is super. Painting Varsha did in the sari is also very excellent. When you do payasam you can offer it as a neivaidhyam to God before you drink . The temple which you went looked very beautiful and big can you explain about the temple in another video.
Oru vela beetroot saaru matum sethu senji parunga... Varsha sapduvangalo.... May be idhu thippiya irukumnu nenaipangalo?? But enaku indha idea pudichiruku... I will try with my mom and tell u....
I stand with Varsha, I don’t enjoy with experience with new things. Naan vunga pakkathu veedaa erunthurukalam, 😂US la thaniya vutkarnthu vunga vedio parkumbothu 😢
@@sumathirajasekar2767 ஓ, செம செம செம செம செம செம செம பதில் தந்ததுக்கு நன்றி மகாபாரதத்தில் கணவர் திருதராஷ்டிர்ககு பார்வை கிடையாது என்று அவர் மனைவி கண்களை துணி வைத்து கட்டிக் கொண்டார்கள் அது போல உங்கள் கணவர் நான் -வெஜ் சாப்பிடாததால் நீங்களும் நான்-வெஜ் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்தீர்கள் பாருங்கள் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
பிளவுஸ் பாக்ஸ் செம ஐடியா ❤
1. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுவது
.2. சாப்பிடுவதற்காகவே உயிர்
வாழ்வது.
இதில் முதல் வாக்கியம் மட்டுமே இயற்கையான கடவுள் படைப்பு இதை கடைப்பிடித்தால் உடல் ஆரோக்கியம் முக்கியமாக இவ்வளவு வேலைகள் இருக்காது
U r lucky to have such a talented daughter. Stay blessed.
👌சுமதி இன்றைய வீடியோவில் அழகாக நீ அடுக்கி வைத்துள்ள புடவை & ஜாக்கெட்டும் அருமை. கார்ன்பக்கோடா & பீட்ரூட் பாயாசம் பார்க்கும் போதே செமய்யா இருக்கிறது . உன் வீடியோவை விரும்பி பார்க்கும் படி நீ புதுமையாக காட்டுகிறாய் .அடுத்த வீடியோ விற்காக காத்திருக்கிறேன் என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
Thank you 🙏
Varsha,you are blessed with creative magical fingers, amazing, beautiful painting on your mother's saree.Keep sharing.🎉
Thank you
Hi ma, your blouse box idea is super. Painting Varsha did in the sari is also very excellent. When you do payasam you can offer it as a neivaidhyam to God before you drink . The temple which you went looked very beautiful and big can you explain about the temple in another video.
Ma the box for keeping saree blouse is very super,I wan to follow U style.Thanks ma
Amah U beetroot payasam looks yummy
எப்படி பாக்ஸ் ஒட்டுவதற்கு கட்டிங் செய்ய வேண்டும் ? கொஞ்சம் விவரிக்கவும்...
Beautiful painting Varsha
Why you are not cooking in that old kitchen?
Oru vela beetroot saaru matum sethu senji parunga... Varsha sapduvangalo.... May be idhu thippiya irukumnu nenaipangalo?? But enaku indha idea pudichiruku... I will try with my mom and tell u....
Super hand work varsha keep it up 🎉🎉🎉
Amma veetla irukuravanga ,ladies yennathan nallathe sonnalume mathikkama ketkama avanga istathukunu irukanga itha yepadi handle panrathu overcome panrathunu unga experience la oru karuththa sollunga nalla irukkum....
How to remove sweet corn akka?
Hi sister I'm also following this box methodfor dresses. Saree semma super. Very nice varsha
அம்மா அப்பா வணக்கம்
சுமதிம்மா பொங்கல் நல் வாழ்த்துக்கள்
மீண்டும் மீண்டும் வாருங்கள் அம்மா
Madam unkalai enaku romba pudikum,nika nature pasurika super madam,nika active,positive erukika superoo super I like u madam❤
saree painting desine super, saree,blouse box super,mother and doughter talent excellent
Sumathi neenga versatile person
Blouse box good idea
Amma, neenga vachurka thayyal machine details and epadi use pannanumnu sollunga please. Enaku kathukanum nu asai. Please podunga.
சுமதி அக்கா உங்க அலமாரி செட்டப் ஐடியா சூப்பர் பக்கோடா செம😊
Sewing machine details solunga ma
Avoid background music when u talk
Ena mam no vedio fm u is varsha ku மாப்பிள்ளை பாக்கிறிங்கலா r u busy with this work வாழ்க வளமுடன் 🎉🎉
Your blouse organiser box is extremely nice and beautiful
Super useful vlog😊 beetroot paayasam eppady irukunu sollavey illaye
Very good idea sister. We need not search. Very useful message.
Thank you
Amma saree super ma.varsha so kude design all the best.
Painting in silk Saree Super MA.
Wow, you are very very talented Akka. Nalla creative idea for Box
Can't hear anything intial few minutes. Bgm disturbs
Payassam super especially beetroot.......looks yummy, I came மேட்டூர் kaveri cross last Sunday.....via மேச்சேரி
Mam unga sewing machine review katunga pls
Naga panchami ku paal manula uthuna nalathunu solluvanga... Na vittula naga padam & garuda padam varanchi kumbitten., Kovil poi nagaalammanku nanu paal abishekam panna., Yeppadi than nanu samy kumpitten... Athuthan unga kitta share panna
Amazing amazing beautiful work Varsha❤❤
Pooja room tour podunga
எனக்கு இது போன்ற புடவையில் மயில் போட்டு குடுக்குமா வர்ஷா பொண்ணு.
Super sumathiamma
Thank you
Saree superb.Beautiful painting🎉🎉🎉🎉🎉🎉
Thank you
I stand with Varsha, I don’t enjoy with experience with new things. Naan vunga pakkathu veedaa erunthurukalam, 😂US la thaniya vutkarnthu vunga
vedio parkumbothu 😢
ப்ளவுஸ் பாக்ஸ், அட்டையா?
அல்லது ப்ளாஸ்டிக்கா?
அட்டை தான்
@@sumathirajasekar2767 ஓ, செம செம செம செம செம செம செம
பதில் தந்ததுக்கு நன்றி
மகாபாரதத்தில் கணவர் திருதராஷ்டிர்ககு பார்வை கிடையாது என்று அவர் மனைவி கண்களை துணி வைத்து கட்டிக் கொண்டார்கள்
அது போல உங்கள் கணவர் நான் -வெஜ் சாப்பிடாததால் நீங்களும் நான்-வெஜ் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்தீர்கள் பாருங்கள்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Correct blouse box super
Beautiful sarees and superb organisers. Super payasam....You are awesome
Beetroot payasam Vera level
உங்க டெய்லரிங் மெஷின் பத்தி கொஞ்சம் காமிங்க எனக்கும் சொல்லுங்க நானும் அதே போல் வாங்கணும் கத்திரிக்காய் வறுவல் ரெசிபி இன்னும் நீங்க போடவே இல்லை
All in all sumathi mam neenga
Always super 👌 sumathi
0:36
Very nice pretty colour very good design. Congrats. God bless you varsha.
Thank you
Neengal samaikum dishes ellaam differenta irruku sareekuda appadithaan use panugira paathirangalum appadithaan super sumathi ❤
Thank you
Blouse box superb idea sema Akka by yescube kitchen from Abu Dhabi
Thank you
கறிவேப்பிலை உப்பு எப்படி செய்வதென்று கொஞ்சம் சொல்லி கொடம்மா??ஏன் அதை மட்டும்சொல்ல மாட்டேன்கிறாய்,,?
Super good idea
We're you brought long spoon you used for cooking pls reply
மணிகண்ட விலாசில் வாங்கினேன்
சூப்பர் சிஸ்டர் ❤🎉x😊
பிளவுஸ் பாக்ஸ் எப்படி செய்வது வீடியோ போடுங்க அக்கா
Ok
பாயாசம் சூப்பர்
Bag ground music vendame, pesaradhu kekkalai
Use clip Mike sumathi
😊😊😊😊😊😊😊😊
Voice romba low erukku thozhi music sound cut pannunga
Such a beautiful saree painting by her...❤
Thank you 🙏
😂 very super wardrobe idea
வர்ஷா சொல்வது தான் சரி
இந்த புடவை சிங்கிள் பீட் வைத்து கட்ட வேண்டும்
Super akka 👍
Really good
Beautiful
Background music is high....can't hear 😢 you
ok thanks ga
Voice not clear
Video starting la unga voice savida back round music athikama iruku ka
ஹைலைட்ஸ் க்கு போட வேண்டிய மியூசிக் அதிகப்படியாக போட்டு விட்டேன் அதனால் தான் இந்த தவறு நடந்து விட்டது
Super akka🌹🌹🌹
Nhi சிஸ்டர் சூப்பர் ❤🎉😊
📌📌Saree kku oram adikka venaa! 📌 Silk thread la kunjam maari pottukkalaam📌 so feel pannaathinga , Drawing WOW super da maa👏✨👏✨👏
Thank you
அந்த ப்ளவுஸ் பாக்ஸ் ஒன்னு செய்து காட்டு டியர்.
கட்டாயம் காட்டுகிறேன்
Madame nenga en vidéo potala udampu sari illaiya naan francsil irukken en nem tamarai selvi
Always super sumathi akka ❤
Thank you 🙏
Super sister good idea
Ok
Back music is high but your voice is low
Pls mic vachu pecunga
No sound very low
Unga voice vida back round music sound da irrukku. No music pls
Ok
Music is not necessary I think
Can't hear your voice properly
ஹைலைட்ஸ் போட வேண்டிய மியூசிக் அதிகப்படியாக போட்டு விட்டேன் அதனால் இந்த தவறு நடந்துவிட்டது
And no more add music
enthablousebox attaiyanka
அட்டை பெட்டி தான்
ungaludai green kal neckles super nanragakattungaka please
After long days post ur video
Intha videokku piragu vera video podalaya
ple use mic to speak sister
Sema super saree
interesting recipes. But sound is not audible
இனிய மாலை வணக்கம் சுமதி அக்கா 😊
வணக்கம்
மியூசிக் டிஸ்டபன்ஸா இருக்கு. மைக் வச்சி பேசுங்க
Sister, that's not saptha kannimar,
Saptha madha, 5th is Amman
Ok
hall tour podunga amma
Ok
Mic use pannunga ka. Vara vara neenga pesura sound romba kammiya iruku..😢
S... roomba kastama irukku
மியூசிக்கை கட் பண்ண வேண்டிய இடத்தில் கட் பண்ணாமல் விட்டு விட்டேன் அதனால் தான் சவுண்ட் அதிகமாக இருக்கிறது
Hi sumathi I am a first viewer
Thank you
Neenga pesurathu sariya puriyala