Full day routine vlog & healthy laddu!! ❤️❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 100

  • @s.shobanasathish1092
    @s.shobanasathish1092 Год назад +8

    Sumathi vedio always tonic for me.உங்க vedio பாக்கும் போது தானா ஒரு முகத்தில் சிரிப்பு வந்துவிடுகிறது.நன்றி.

  • @malligav5302
    @malligav5302 Год назад +8

    சுமதி தினம் உன் வீடியோவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் .இன்று நீ சொன்ன விஷயம் அனைத்தும் அருமை . செடிகளிடம் நாம் பேசினால் நன்றாக செழித்து வளர்ந்து நமக்கு பூ , காய் , கனி கொடுக்கும் என்ற நம்பிக்கை நாம் வைப்போம் . சுமதி நீ அடிக்கடி சீம் பால் வீடியோ போடுகிறாய் .அதை பார்க்கும் போதே சாப்பிடணும்போல இருக்கு .ஆனால் எங்களுக்கு அவ்வளவு எளிதில் சீம் பால் கிடைப்பதில்லை .உன் பேச்சு நடை உடை பாவனை அனைத்தும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் .உன் மீது இனம் புரியாத பாசம் எனக்கு இருக்கிறது .அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன். பிரியமான மதுரையிலிருந்து மல்லிகாம்மா.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      உங்க அன்புக்கும் பாசத்திற்கும் நான் ரொம்ப கடமை பட்டு இருக்கேன் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @umamurugesan906
    @umamurugesan906 Год назад +30

    சுமதி சிஸ்டர் உங்க வீட்டுல ஏன் பசு மாடு இல்ல.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад +6

    தோழி நிறைய விஷயம் சொல்லியிருக்கீங்க, காட்டியிருக்கீங்க எல்லாத்தையும் சொல்லமுடியாமல் தவிக்கிறேன் 😄 தோட்டத்தை காட்டியது, மாமரத்திடம் பேசியது எனக்கு பிடித்தது செடிக்கு மாத்திரை போட்டது, புதுசாக வாங்கிய சாமான் அதில் கவர் வைக்கும் பெட்டி பிடித்துயிருக்கிறது, சத்தான லட்டு செம சூப்பர் தோழி, சீம்பால் அருமை, இரவு மழை, சுடான பருப்பு சாதம் எல்லாம் அருமை தோழி 👏👏👏👏

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Год назад +3

    அனைத்து பொருட்களும் அருமை டியர்.

  • @um.g7704
    @um.g7704 Год назад +2

    Thank you akka ultra grinder review nan keten sollitenga nandri

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Год назад

    Hi sistar unga viteo super sis unga velikal .yailam.super sistar .tq...👌👍🙏💐

  • @raduvedi
    @raduvedi Год назад +1

    Very nice Sumathi madam! Varsha pappa is having a good time! Enjoy!

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Год назад +1

    Super Sumathi Ma
    Healthy laddu soo sweet.

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Год назад +1

    Ponnunga irunthale veedu alaguthn❤

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад

    Uncle timing la raiming super 👌. I love 💗 semm bale aunty. I miss you semma bale 😋.pracel to UAE 🇦🇪 Aunty.

  • @thangamaniviswanathan1828
    @thangamaniviswanathan1828 Год назад

    Nuts urundai arumai sis I'll try do this 👍👍👍

  • @ameenabegum5829
    @ameenabegum5829 Год назад

    Hai Sumathima ennoda comment parungama last video comment potten pls check that and always I’m your regular watcher ma❤️😊pls yammy Tammy arthi vlogs cast iron organize video parrunga very useful and meenakchi and meenakchi shop in Salem very good offer going rice drums and steel dabbas 👌

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh Год назад +1

    நீங்க அமேசான் ல வாங்கின எல்லாமே நல்ல இருக்கு சுமதி அக்கா லூ லூ products ம் சூப்பர்

  • @Blxcone_
    @Blxcone_ Год назад

    Where u bought this kettle

  • @sakunthalalakshmanan4741
    @sakunthalalakshmanan4741 Год назад

    Cover box yanakku different ah irukku I like it

  • @saanthimadhu9836
    @saanthimadhu9836 Год назад

    Everything 🤣❤but one thing is U SAID enga veetukarar bedroom nu sonnadu😂

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Год назад +1

    Cutting bord link podunga sis

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Год назад

    Add ghee and milk powder .tast will be yammy

  • @jothisundaram6417
    @jothisundaram6417 Год назад

    Sumathi sister என்ன ஆச்சு உங்களுக்கு video வந்து one week ஆயிருச்சு

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Год назад

    excellent video. super laddoo

  • @kavithavignesh8944
    @kavithavignesh8944 Год назад

    So sweet... okay va... ketkaradhukkai unga video paakuran ma. My mom talks the same way. love you. Share kodi sampangi plant as well.. please like the violet/purple flower shipped to bangalore it was good quality and grown up to 2 feet already. thanks a lot.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்னிடம் வாங்கிய செடி நன்றாக உள்ளது என்று சொன்னதற்கு முதல்ல நன்றி பூ பூத்த உடன் போட்டோ அனுப்பவும்

  • @vijayamohan3893
    @vijayamohan3893 Год назад

    சத்தான லட்டு செய்முறை சுலபமாக இருந்தது,நன்றி சுமதி,மாஞ்செடிக்கு பொட்டாசிய சத்தான வாழைப்பழத்தோலை அரைத்து உரமிடுதல் நல்லது.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறேன் இந்த ஆடி மாதத்தில் போட்டு விடுவேன்

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Год назад

    All in all alagu rasaa😂 iyenar thampi

  • @ansrtailoring3996
    @ansrtailoring3996 Год назад +1

    Please adi pattathu nadu Kai vidhai iruntha sale pannunga mam

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Год назад +1

    Good Evening sumathy

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Год назад +2

    Always super sumathi akka ❤

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 Год назад +1

    பச்சை பொன்னாங்கண்ணியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துதக்காய்ச்சலாம் தலைக்கு use பண்ணுவதற்கு...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      இப்படி பயன்படுத்தினாலும் கொஞ்சம் தான் பயன்படுத்த முடியும் மீதி என்ன செய்வது

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад

    Cooking coconut oil use pani cook panuga, good kolastral sumathi aunty ❤.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க நான் வெஜ் சமைக்கும் போது தேங்காய் பயன்படுத்தி சமைப்பேன்

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Год назад

    Neenga enda oorla erukeenga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Sonicemaaa❤❤

  • @nalinisaravanan4654
    @nalinisaravanan4654 11 месяцев назад

    Super madam

  • @ameenabegum5829
    @ameenabegum5829 Год назад

    Sumathima air fryer la baby corn recipe potty kattunga😀

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 Год назад +1

    Appada,sisterku help pAnna vanthachu

  • @allinallgp2407
    @allinallgp2407 Год назад

    sister knife link அனுப்புங்க

  • @Mevhp97
    @Mevhp97 Год назад +2

    Use only vitamin tablets but not others like painkiller,antibiotics etc

  • @suganthi9677
    @suganthi9677 Год назад

    Antha mango tree ku podunga Sumathi.cover vaikirathu nalla irrukku

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 Год назад

    Cloth basket super

  • @kiruthikaathith5208
    @kiruthikaathith5208 Год назад

    ஆடி பட்டத்துக்கு விதை பகிருங்க அக்கா

  • @shivaprasaath5456
    @shivaprasaath5456 Год назад

    Why are not using mushroom for cooking say the reason?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள் கட்டாயம் வீடியோவில் சொல்கிறேன்

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад

    Why don't you fry makhana also in air fryer

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 Год назад +1

    மீன் அமிலம் விடுங்க

  • @shanthidhanaraj528
    @shanthidhanaraj528 Год назад

    Switch very good

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Год назад +1

    நீங்க ஏன் காக்கை கூட்டம். Display varalaye sister.

  • @sggaming3689
    @sggaming3689 Год назад

    Sumi Akka unga veetula or ponnu irukkangala avanga yaaru unga velaikara Amma kooda irunthangala avangathaan

  • @Leela1980
    @Leela1980 Год назад

    Handbag juice 🥤
    Tablar where are you buying

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Год назад

    Hai sumathi madam how are you take care all tha best bye

  • @karthikathangam1231
    @karthikathangam1231 Год назад

    madu vanghugha akka

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 Год назад

    , அம்மா அப்பா வணக்கம்
    அம்மா எனக்கு அப்பா சுமதிம்மா உங்க இரண்டுப்பேரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @kiruthikaathith5208
    @kiruthikaathith5208 Год назад

    இது உண்மைக்கா அவர் வீடியோ பாத்து நானும் எங்க மாமரதுட்ட பேசுணன் நல்லா துளிர் விடுது நீங்களும் try பண்ணுங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க அதனாலதான் நானும் முயற்சி செய்து இருக்கிறேன்

  • @sivaselviperiyasamy6569
    @sivaselviperiyasamy6569 Год назад

    Super mam

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 Год назад

    Super 👌 sumathi

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 Год назад +2

    Brilliant poonachi🎉🎉🎉🎉

  • @jaganathanr6910
    @jaganathanr6910 Год назад

    Super Ma

  • @LeenaMargrate-ij2gu
    @LeenaMargrate-ij2gu Год назад +1

    Big fan of you akka❤ Bangalore

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 Год назад

    சுமதி அடுத்த முறை எனக்கு 3லிட்டர் வேண்டும். இப்பவே சொல்லி விட்டேன்😊

  • @vaniabi798
    @vaniabi798 Год назад

    சுமதி ஒருவருடம் மேல் உங்கள் வீடியோ போஸ்ட் அனைத்தும் பிடிக்கும் பூனாச்சி நிறைய பிடிக்கும் வர்ஷா குட்டி எனக்கு அதிகம் பிடிக்கும் விலங்குகளகடம் பழகும் விதம் சூப்பர் உங்கள் கணவருக்கு தினமும் அரிசியில் கஞ்சி கொடுப்பதை விட கோதுமை ரவா கஞ்சி.சரியாக இருக்கும் குக்கர் சார்ந்த உணவு தவிர வடித்து நிறைய காய்கறிகள் வைத்து சாப்பிட்டால் நல்லது தினமும் ஒரு வேளை சப்பாத்தி தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம் உங்கள் கணவருக்கும் நல்லது எனக்கு பெண் குழந்தை இல்லை உங்கள் இரு பிள்ளைகள் பார்க்க பார்க்க ஆசையா இருக்கு எனக்கு பெண் பிள்ளைகள் என்றாலே உயிர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      Ok நீங்க சொன்னது போல செய்து கொடுக்கிறேன்

  • @பெண்ணியம்-வ4ட

    Cimbaal kattawaillla

  • @jayanthikm9891
    @jayanthikm9891 Год назад

    Sir m nenkalum nalla Jodi mam

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад +1

    Healthy and More FIBER & protein Nuts Ladooes aunty 👌👌👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      குழந்தைகளுக்கு தினம் ஒரு லட்டு கொடுத்தால் போதுமானதாக இருக்கும்

    • @AmuthaAmutha-kf6tv
      @AmuthaAmutha-kf6tv Год назад

      Super. O super samayal

  • @annatheresealfredelourdesr6529

    சுமதி பொன்னா௩்கண்ணி கீரை டீ மண்டலம் சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சினை வராது வி காசுக்கு நல்ல து🎉🎉🎉🎉🎉🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      கீரை கடைசல் செய்து கொடுப்பேன் டீ காபி போன்றவை அவன் குடிக்க மாட்டான்

  • @ponrathi5382
    @ponrathi5382 Год назад

    Hi akka ❤
    Today u look very dull
    Take care of your health

  • @sasirekha431
    @sasirekha431 Год назад +3

    நல்லது உங்க வீட்டுக்கு உதவிக்கு வந்த அம்மாவால் உங்களுக்கு கொஞ்ச ரெஸ்ட் கிடைக்கும். பெரிய வீடுன்னா பராமரிப்பது ரொம்ப கஷ்டம் கடவுள் புண்ணியத்துல ஆளு கிடைச்சுட்டாங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க சரியாக சொன்னீர்கள்

  • @babybalan7989
    @babybalan7989 Год назад

    சுமதி சிஸ்டர் நானும் இப்படி தான் எந்த செடியா இருந்தாலும் பேசுவேன் என் பொண்ணு சொல்லுவா நீங்க என்ன லூசா அப்படி கேப்பா நான் ஆடு மாடு அவங்க கிட்டயும் பேசுவேன்😊😊😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க எங்க வீட்டிலே அப்படி தான் கிண்டல் செய்வார்கள் எங்க வீட்டிலேயும் ஏ ஆடு மாடு நாய் பூனை எல்லா இடமும் நல்லா பேசுவாங்க அது கூட எல்லாம் நல்லா பேசுவாங்க ஆனா செடி கூட யாரும் பேச மாட்டாங்க

  • @Mad-uo6eg
    @Mad-uo6eg Год назад

    Hi

  • @janakiraman5744
    @janakiraman5744 Год назад

    Hi sumathi you focus only to fill veekas tummy 3 times a day..
    never you speak about his studies or his interest in sports any thing . He is also big sappatu raman always in the kitchen.

  • @anugpappu5175
    @anugpappu5175 Год назад

    over'a veil adikithu! poonakaniya waste pannathinga!

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran Год назад

    Hi sumathi mam,
    I have not received the coconut oil so far. I had paid the amount and you mentioned that I will receive the oil in 3 to 4 days and more than a week passed. I messaged to you in insta page but you have not replied. Please look into this matter.

  • @banushachandran2771
    @banushachandran2771 Год назад

    Hello mam oil order panlaam nu contact panren in Instagram unable to get any replies how to place order if this is the situation

  • @sasirekha431
    @sasirekha431 Год назад

    சகோதரி அந்த நாய் ரொம்ப ஒல்லியா இருக்கு சாப்பாடு சாப்டாதா. பூனாச்சி காலைல பால் குடிக்காதா கருவாடு சாப்டுது. இன்னிக்கு தான் மூன்று நாயும் ஒண்ணா பார்க்க முடிந்தது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      அந்த நாய் சிப்பிபாரை இனத்தை சேர்ந்தது அதனால் எவ்வளவு சாப்பாடு போட்டாலும் அது ஒளியாகத் தான் இருக்கும் பூனாட்சி கருவாடு சாப்பாடு எல்லாம் ஒன்றாக சாப்பிடுவான் காலையில்

  • @sasirekha431
    @sasirekha431 Год назад

    First comment