கல்யாண வீட்டு அவரக்கொட்டை கத்திரிக்காய் குழம்பு!!!& தேங்காய் சுடும் பண்டிகை!!
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
ஆடி சிறப்பு தேங்காய் சுட்டு எல்லாரும் சாப்பிட பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு தோழி, உப்பு ஜாடி எனக்கு பிடித்தது.
Thank you ❤❤
Ivanga elimai enaku migavum pidithiruku konja kasu panam vachirunthale avanga kizha irukuravanga kitta overa thimiru katu vanga unga la pathu naa kathukuren thank u amma love u ma
Super Sumathi Ma,
ஆடி மாத வாழ்த்துக்கள் மா.
மிகவும் இயல்பாக தலையில் ஈரத் துண்டுடன் விடியோவில் இருப்பது உங்களை இன்னும் நெருக்கமாக இருக்கு . வாழ்த்துக்கள் மா 💐
புது பொருட்களுடன் சமையலறை அழகா இருக்கு 😍
Thank you 😂😂
நீங்கள் வசதியாக இருந்தாலும் உங்களின் எளிமையையே எல்லோரும் விரும்புவார்கள்
Thank you
Nerla pathu vangurathu than best amma.. Enaku poonakutty, vathu soningala athu peru Flamingo athum pidichuruku..
Hai varsha how are you vinisha vikash moovarum very luckyest persons sumathiyamma ungalukku god gift❤❤❤❤❤
😂😂😂😂
சுமதி அம்மா எப்படி இருக்கிங்க ஆடி மாதம் என்றால் உங்க வீட்டில தேங்காய் சுடுவதுதான்ச ஞாபகத்துக்கு வருது சுமதி அம்மா ,ஆன்லைன் இருத்துவாங்கிய எல்லா பொருள்களும் Super அம்மா
Varsha you are really blessed and lucky to have such lovavle family members 😊
S நீங்க சொல்றது சரிதான்
Ellmay super. Online products we don't like. I prefer direct
Clip idea superb. All the items are nice
Thank you 😂😂
இந்த தேங்காய் எரிக்கிற பழக்கம் உங்க ஊருல இருக்குனு முதல் தடவை பார்க்கிறேன்
ஆமாங்க நம்ம சேலம் பக்கத்தில் மட்டும் தான் இப்படி செய்கிறார்கள்
Hi sumathi sister dog ah kulika vechingala dog ear Kula water poga kudathu sister so face la thanni adikathinga lite ah mug la water eduthutu face matu thodachi vidunga sis😊🥰
Correct
சரியாக சொன்னீர்கள் என் தம்பியும் அப்படித்தான் சொன்னால் நாங்கள் குளிக்க வைக்கும் போது அப்படி குளிக்க வைத்து விட்டு உடனே காதை சுத்தம் செய்து விட்டோம்
சுமதி சிஸ்டர் cookie க்கு அடிக்கடி மேல குளிச்சி விடுங்க. அதுக்கு வெயில் சேராது. எங்கள் ஊரிலும் மணிக்கு ஒரு முறை மணி அடிக்கும். ஆனால் காலையில் நாள் கிழமை நல்லா நேரம் சொல்லுவது இல்லை
அரசாங்கத்தில் இருந்து கொண்டு வந்து வைத்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள் அதனால்தான் இந்த மாதிரி பாட்டு பாடுகிறது கால நேரங்களை சொல்கிறது
Hi sistar viteo super thangari suttathu raimpaum alakkauilathu sistar yanga urula entha palakkam ketayathu entha kasicyai kanmunnei kattiyathukku nanrei sista tq 👌♥️🎉👍🙏💐
Vinisha Enka Ma
Very interesting custom. Nice to see this. All jars are cute looking.
Thank you
Maavu jar price
that's flamingo pen holder or utensil holder 7:51
தேங்காய் உள்ள போடற பொருட்களுக்கு மெல்லிய புனல் வைத்து அதுல போடலாமே 😊
இந்த மாதிரி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போடும்போது நிறைய புனல் தேவைப்படும் அல்லவா அதனால் கையிலேயே வட்டமாக பிடித்து போட்டுக்கொள்வார்கள்
Suganthy Abey subscribers
Nice purchase beautiful
உங்கள் பதிவுகள் சூப்பர் மா👍👍👍
Thank you
அருமை சுமதி.
Nalla idea clip
Arumai sumathi i like your videos and your house
Thank you
Epdi than mam Nan home center online shopping la partha things ah store la check panna lot of size diff. Nalla veala I thought of checking in store before buying in online. If u know the product well then u can go for online shopping orelse it's good to buy in store. Mam
ஆமாங்க சரியாக சொன்னீர்கள்
Hi sumathy ❤
Please be careful when you use hose. Kindly use something that is not that forceful
Nerla pathu vanghuradhuan best
Superb enjoy
Flamingo spoon holder
Super 💐💐💐
My experience: Before u order check the details about the item...
நீங்கள் சொல்வதும் சரிதான்
சுமதிஎங்க ஊர் கோயம்புத்தூர் இங்கே பழக்கம் இல்லை
Yellame nallarukku best sellection and collection❤😅🎉
Super 👌
Madam coconut scrapper link koduinga pl
Venusha enga
Very nice jars. From where did you order them
ஒமேகா கிளாஸ் வேர் இன்ஸ்டாகிராமில் ஆர்டர் செய்தேன்
Badugas are famous for beans kari
அது தேங்காய் தான் நேரில் வாங்க தான் பிடிக்கும்
எனக்கும் நேரில் வாங்கத்தான் பிடிக்கும் ஆனால் சென்னை போக முடியவில்லை என்பதால் ஆர்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது
Super take care health sister God bless you
Thank you
Super ceramic materials. Kal chahti enga vanginathu. Omega shop details kudunga.
கல்சட்டி இப்போது எல்லா பெரிய கடைகளிலும் கிடைக்கிறது இன்ஸ்டா பேச்சில் ஒமேகா கிளாஸ்வேர் என்று டைப் செய்தால் அதன் லிங்க் கிடைத்துவிடும்
Sumathi Amma how to make Pongal sadam, and tell us the type of rice to be used in making.
கட்டாயம் நான் பொங்கல் செய்யும்போது சொல்கிறேன்
@@sumathirajasekar2767 Amma thank you for replying 🌹
Aadi maatha vaazhthukkal vaazhga valamudan❤
Thank you
Chettiyar family
Spoon holder flamingo bird
Thank you
Hi sister how r u
Always super sumathi akka ❤
Thank you
உங்கள் மாவு பாத்திரம் போல் என்னிடம் உள்ளது
Super
Super sumathi
Thank you
Dog kullikum pothu kathil water poga kudathu
ஆமாம். ரொம்ப கவனமா பார்த்துக்கணும்😊
ஆமாங்க அப்படித்தான் சொன்னாங்க குளித்த பிறகு சுத்தம் செய்துவிட்டோம்
Flamingo brid cup
In each video vikas seems to be growing taller and taller, he is turning into a real fine young man.👌🏼
Vikas tiffin box yenga kidaikkum at Salem . Yennayenna things yendha shops of Salem l kidaikkum nu our blog l sollunga Sis.
கட்டாயம் ஒரு வீடியோவில் சொல்கிறேன்
@@sumathirajasekar2767 Thank you Sis
Dog house veleyel thaan eruekkavantum juul vedum athu keaduthel
Super sister
Pelican Bird 🕊️
Sister Omega shop la eppadi order panrathu nu details koduga
Hallo sumathima concentrate on editing,clip,then towel😅
Ok
நம்ப ஊரு... நம்ப பெருமை... வளரட்டும்... வளங்கள்.... பரவட்டும் இன்பம்
Thank you
Super ma ❤️ ♥️ 💕
Thank you
வர்ஷா பண்ற அலப்பறை தாங்க முடியல
😂😂😂
கடைக்கு சென்று வழங்குவது தான் நல்லது
சரியாக சொன்னீர்கள்
சுமதி நல்லா இருக்கீங்களா
இப்போது வரை நன்றாக இருக்கிறேன்
Varsha job pogaliya
Hi super
You are awesome
Thank you
Sister aa nigha poothu kitchen samayal sai righa
HiSumathi ❤
👌👌👏👏
Hi amma nalla erukkingala
நல்லா இருக்கிறேன்
Poonachiya naĺa paarthulonga akka
கட்டாயம் நன்றாக பார்த்துக் கொள்வேன்
இங்கு தேங்காய் சுடும் பழக்கம் இல்லை.
நிறைய இடங்களில் இந்தப் பழக்கம் கிடையாது
Flemmiggo pink bird
அது வெங்காய shape தான் தேங்காய் இல்லை
❤
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🤩🤩🤩🤩🤩🤩🤩
Salt potuvaikaradu super
Thank you
Always reply pandradhilla
கட்டாயம் நேரம் கிடைக்கும்போது ரிப்ளை செய்து விடுவேன்
Super
Thank you
Hi
🎉😊
Varsha mild a hot water la kuli kka vainga dog 🐕
Ok
Super sister please unga brother illa sir contact number thanga please angay vara thaan please
Please message ku response pannunga ok
Super