மனிதர்களோடு மனிதனாய் உலாவரும் ஏலியன் குமரிக்கண்டத்தில் அவதாரம் எடுக்கும் தமிழன்..2025-ல் உலக அழிவு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மனிதர்களோடு மனிதனாய் உலாவரும் ஏலியன் குமரிக்கண்டத்தில் அவதாரம் எடுக்கும் தமிழன்..2025-ல் உலக அழிவு?
    #tiruchendur #murugantemple #murugan
    Uploaded On 13.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 232

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 28 дней назад +108

    உலகம் எப்போது அழியும் என்று தெரிந்து என்ன செய்யப்போகிறாய்?உயிரோடு இருக்கும்வரை ஒருவருக்கு ஒருவர் உதவி செய். இயற்கையை அழிக்காதே. அது தான் கடவுள்.

  • @kanda1176
    @kanda1176 27 дней назад +51

    திருச்செந்தூர் முருகா 🌧️💐🙏💦🌏

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 23 дня назад +22

    முருகயுகம் வாழ்க ❤❤❤
    ஓம் சரஹணபவ❤❤❤
    ஓம் சிவயநம ❤❤❤❤❤

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 28 дней назад +68

    ❤நம்பிக்கையோடு கும்பிடு
    செயலில் காட்டுவார். அனுபவம் உண்டு.
    ஓம் நமசிவாய.
    ஓம் சிவசக்தியே சரணம்.

  • @bozzboy1164
    @bozzboy1164 25 дней назад +25

    அழியட்டும் சீக்கிரமா 😊😊😊😊😊😊
    எதிர்பார்புகளுடன் நிறைய மக்கள் 😂😂😂😂

  • @GaneshThamu
    @GaneshThamu 22 дня назад +7

    ஈழத்தில் தமிழ்சைவர்கள் 80% மக்கள்கந்தசக்ஷ்டி விரதம் இருப்போர் ஆனால் 1/4 பங்கினர் கொடூரயுத்தத்தால் அழித்தபோதும் எந்தமுருகனும் வரவில்லை.

    • @senthilnathanp7271
      @senthilnathanp7271 22 дня назад

      தமிழ் வாழ்க உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க........ தமிழ் ஈழம் வேண்டும்.... ஈசன், முருகன் தமிழ் கடவுள்....... தமிழ்ர்களை எவன் அழிக்க நினைத்தால்... அவன் குடும்ப அழிவது நிச்சயம்...... ராசபக்சே குடும்ப ஆட்சி அழித்தது..... உண்மை தானே....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஃ

  • @tseetharaman
    @tseetharaman 26 дней назад +15

    நான் தான் கடவுள்
    நீயும் கடவுள் தான்
    எல்லாம் கடவுள்
    உனக்குள் இருக்கும் ஜீவனை நீ உற்று நோக்கி நீ உனர்ந்தாள் நீயும் கடவுள் தான்

    • @GaneshThamu
      @GaneshThamu 22 дня назад +1

      மற்றயகடவுள் தாக்காமல் கவனமாக இருக்கவும்

  • @MurugananthamAkatthiyan-to9zd
    @MurugananthamAkatthiyan-to9zd 28 дней назад +38

    வெற்றிவேல் வீரவேல் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏by முருகானந்தம் அகத்தியன்

  • @NeerinMagal
    @NeerinMagal 28 дней назад +35

    Nostradamus சொன்னதெல்லாம் நடக்க போகுதா..
    முக்கடல் சேரும் இடத்தில் தலைவன் உதிப்பான்.. என்பது உண்மையாகுமா..??

    • @musicanthem7723
      @musicanthem7723 28 дней назад

      நிச்சயமாக உருவாகுவான் இந்தியர்களிடையே ஒற்றுமை உணர்ச்சி மேலோங்க ஒருவன் வழிகாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது இந்த நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்று போல் பாவித்து இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ள தேசவிரோத சக்திகளை களைய இந்தியர்கள் அனைவரையும் நேர் வழியில் அழைத்து செல்ல ஒருவன் தேவைப்படுகிறான்

    • @govind9249
      @govind9249 28 дней назад +6

      வள்ளலார்

    • @sridharr3589
      @sridharr3589 27 дней назад +3

      நரீய எடுத்துல முக்கடல் சேருது அரேபியா ஆப்பிரிக்க தென் அமெரிக்கா கொரியா ஸ்பெயின் இட்லி சட்னி சாம்பார் னு நரீய எடத்துல 3 கடல் பொங்குது😮

    • @manibharathiduraisamy1344
      @manibharathiduraisamy1344 27 дней назад +2

      ​@@sridharr3589He said that man will be the religion of the land of seas.

    • @musicanthem7723
      @musicanthem7723 27 дней назад +4

      நிச்சயமாக உருவாகுவான் இந்தியர்களிடையே ஒற்றுமை உணர்ச்சி மேலோங்க ஒருவன் வழிகாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது இந்த நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்று போல் பாவித்து இந்திய ஒற்றுமைக்கு வழிகோலும் வீரன் உருவாகுவான் பிரிவினைவாத சக்திகளை துரத்தி அனைவரையும் அன்பினால் வழிநடத்த நிச்சயமாக உருவாகுவான்

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 28 дней назад +23

    ஆளப் போறான் தமிழன். ஆச்சரியப்படத்தக்க மாற்றம் நிகழும். சோழர்கள் வருவார்கள்

    • @GaneshThamu
      @GaneshThamu 22 дня назад

      சினிமா உலகம்

    • @KaleesKaliMuthuK
      @KaleesKaliMuthuK 22 дня назад +1

      ஏன் பாண்டியர்கள் வரமாட்டங்களா

  • @r.p.v.studio2543
    @r.p.v.studio2543 27 дней назад +8

    வெற்றிவேல் வீரவேல் முருகருக்கு அரோகரா..ஓம் சரவண பவாய நமஹ🙏

  • @ssmsmurugan
    @ssmsmurugan 28 дней назад +19

    இறைவா! இவர் சொல்வது நடக்கட்டும் 🙏

    • @sridharr3589
      @sridharr3589 27 дней назад +1

      ஆசீர்வாதங்கள் மக😊

  • @rusha7263
    @rusha7263 27 дней назад +8

    So happy to hear that India will prosperous.🎉🎉🎉🎉🎉

  • @ScNathankk
    @ScNathankk 27 дней назад +10

    ஓம் சரவணபவாய நமக

  • @vas347
    @vas347 25 дней назад +7

    ஏசியா நெட் சேனலில் வர வேண்டியவரை ஏம்மா.... தந்தி டீவீ யில் போட்டு குழப்பறீர்கள்!!!! அவர் சொன்னதில் பாதிக்கு மேல் புரியவில்லை😇😇😇

    • @subashsivan
      @subashsivan 23 дня назад +1

      Listen one more time , certainly you can understand

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 23 дня назад +2

    குமரிக்கண்டம் மீண்டும் வெளியே வரும் அப்பொழுது சென்னை, வேளாங்கன்னி, அந்தமான், இலங்கை, கடலில் மூழ்கும், அச்சமயத்தில் தமிழர்களின் வரலாறு வெளிஉலகம் அறியும், தமிழர்கள்கட்டிய பலகோயில்கள், தென்இமயமலை எல்லாம் வெளிவரும்

  • @user-wo3zd2pl4j
    @user-wo3zd2pl4j 23 дня назад +1

    ஓம் முருகா சரவணபவ. ஓம் முருகா சரவணபவ ஓம் முருகா சரவணபவ

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 27 дней назад +7

    Om Murugaaaaa.....

  • @MsArunprathap
    @MsArunprathap 27 дней назад +7

    ஓம் சரவணபவ நமக 🪔😇

  • @nagarajangobichettipalayam8551
    @nagarajangobichettipalayam8551 25 дней назад +4

    வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு.

  • @MarimuthuP-f8e
    @MarimuthuP-f8e 28 дней назад +15

    உலகம் அழியாது உயிரினங்கள் அழியும் 🤔

  • @AyushWellness
    @AyushWellness 27 дней назад +6

    Om Saravana Bhavaya Namaha 🙏

  • @praburaj578
    @praburaj578 23 дня назад +3

    Ohm Muruga ❤

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 23 дня назад +1

    திரு‌ கதிர்வேலர் திருமுருகபெருமானார் திருவடிகள் சரணங்களே🙏🙏🙏 திரு கதிர்வேலர் திருமுருக பெருமானார் நம்மை ஆள வைத்தது உண்மை நாம் நீதி நேர்மை தவறும் போது அவர் வந்து நம்மை ஆள்வார்.அந்த நாள் இன்னும் 15 ஆண்டுகளில் உண்மையாகும்.

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 24 дня назад +3

    ஓம்சரவணபவ.ஓம்முருகா

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 24 дня назад +4

    வெற்றி வேல் வீர வேல்

  • @dassahayaraj5164
    @dassahayaraj5164 23 дня назад +2

    இவர் பேச்சில் இருந்து வெளிப்படுவது.... இந்தியா சூப்பர் பவர் ஆகுமாம்.... அதானிக்கும், அம்பானிக்கும் இந்தியாவை எழுதி கொடுத்தபிறகு இந்தியா எப்படிடா சூப்பர் பவர் ஆகும். இந்தியா அனைத்து மதக்காரர்களும் வாழும் ஒரு நாடு... ஆனால் இவர் ஒரு மதம்சார்ந்து பேசுகிரார் குமரிகாண்டம் கடலுக்கும் போய் காலம் பல ஆகிவிட்டது.. மீண்டும் வரும் என்கிறார் இதை எப்படி நம்புவது. கடலுக்குள் போன குமரிகாண்டம் மீண்டும் வருமாம்,, ஏலியன்ஸ் வருமாம்.. ஆனால் 2026 ல் யார் முதல்வர் அவார் என்பது சொல்லமுடியாதாம்.... சேட்டன் நல்லாவே ரீல் விடுகிறார்... இந்த தந்தி டிவி க்கு எப்படித்தான் இப்படிப்பட்ட ஆட்கள் கிடைக்கிறார்களோ..... ஆண்டவா......

  • @chekhavan350
    @chekhavan350 27 дней назад +4

    Om sharavana bavaya Nama 🙏

  • @senthilsenthil419
    @senthilsenthil419 25 дней назад +3

    om murugaya nama

  • @ramud4820
    @ramud4820 28 дней назад +28

    ஸ்டாலின் எப்போது இறப்பர்

    • @sridharr3589
      @sridharr3589 27 дней назад

      பைத்தியம் இருந்தாலும் செத்தாலும் என்ன வித்தியாசம்?

    • @saisheela3135
      @saisheela3135 26 дней назад +8

      Udhayaaniyithy எப்போ savar

    • @ramprasanthsreeram5615
      @ramprasanthsreeram5615 26 дней назад +3

      😂😂😂😂

    • @srinivasanrm4880
      @srinivasanrm4880 26 дней назад +11

      Epo DMK oliyum.

    • @ravichandran4062
      @ravichandran4062 23 дня назад +2

      என்ன ஒரு கொலவெறி

  • @swaminathan6406
    @swaminathan6406 24 дня назад +3

    ஓம் சரவண பவ

  • @priyapp3314
    @priyapp3314 27 дней назад +4

    Thank you sir❤❤❤

  • @arjunrameshbabu8664
    @arjunrameshbabu8664 27 дней назад +4

    OM Saravana Bhava

  • @pmparameswary6112
    @pmparameswary6112 27 дней назад +4

    Om saravanabhavaya namaha:🙏🏼🙏🏼🙏🏼..

  • @dysonraja2390
    @dysonraja2390 28 дней назад +8

    எலின் வந்தால் நாடு சிறப்பாக இருக்கும் 😊😊😊

  • @imagekumar8405
    @imagekumar8405 23 дня назад +2

    OM Sarguruve Saravana Bava 🙏💐

  • @BULLRIDER-001
    @BULLRIDER-001 23 дня назад +3

    பொய் சொன்னா இரத்தம் கக்கி சாக போற... 😂😂😂😂😂😅

  • @ywyhbs721
    @ywyhbs721 28 дней назад +5

    அப்போ கடைசி வரைக்கும் single தா போல 😢

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 28 дней назад +4

    Super 👌 ❤❤❤

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 28 дней назад +6

    தமிழ் பேசும் தெய்வம்🎉🎉🎉🎉🙏🏼🔰🧖‍♂👨‍👩‍👦‍👦🏣🔝

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 19 дней назад

    கடவுளை பாா்த்தவன் இவ்வுலகிலெவனுமில்லை.
    யுகங்களின் பெயா்ளெல்லாம் கற்பனையே.
    உலகம் தோன்றிய காலமென்று இதுவரை சொல்லப்பட்டவையெல்லாம் கற்பனையே.
    உலகமழியும் வாய்ப்பேயில்லை.
    வேற்று கோள்களில் உயிா் வாழ்க்கை சாத்தியமேயில்லை.
    ஒரு வேளை செவ்வாயும் புதனும் இணையும் போது அங்கு உயிா் வாழ்க்கை சாத்தியமாகலாம்.

  • @lavender_cherthala
    @lavender_cherthala 27 дней назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ASHOKKUMAR-vl9hg
    @ASHOKKUMAR-vl9hg 28 дней назад +2

    🕉️🕉️🕉️ OM NAMASIVAYA GOD Is TRUE I meet in by ASHOKKUMAR sci SHRI KULATHAYATHA SWAMY MATTAM CITHALANGUDI MADURAI TAMILNADU

  • @selva7360
    @selva7360 28 дней назад +9

    இன்னுமாடா இதெல்லாம் நம்புறீங்க... 😂😂

  • @durgalakshmi3566
    @durgalakshmi3566 24 дня назад +1

    Kadavula pakurathe varam taan,anbu taan kadavul❤

  • @laxmyk.s187
    @laxmyk.s187 27 дней назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @oldisgold1977
    @oldisgold1977 27 дней назад +4

    ഓം ശരവണ ഭാവായ നമഃ. 🙏

  • @oushadam6267
    @oushadam6267 27 дней назад +3

    ❤❤❤

  • @unnikrishnan3685
    @unnikrishnan3685 27 дней назад +2

    Aum Saravana Bhavaya Namaha 🕉️🙏🙏🙏

  • @ganesanmariyadoss8871
    @ganesanmariyadoss8871 22 дня назад +1

    செக்கு ல ஆட்டுன சுத்தமான உருட்டு.😮😮😮

  • @rajanj.k7363
    @rajanj.k7363 22 дня назад

    அநியாயம்செய்யும்பார்த்துக்கொண்டுஇருப்பது.நல்லவர்களாக இருக்கும்போதுகொடுமைபடுவதைபார்த்துக்கொண்டுஇருப்பது..இதுதான்கடவுளின்வேலை..

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 28 дней назад +7

    அது ஏலியன் இல்ல.. Augmented Reality வீடியோ எடிட்டிங் மாதிரி தெரியுது😊

  • @padmanabhankrishnan2695
    @padmanabhankrishnan2695 21 день назад

    World is God Make
    Nature Energy is God. Sea, Rain.

  • @govind9249
    @govind9249 28 дней назад +3

    இராமலிங்கம்சுவாமி

  • @bijuraghavan9103
    @bijuraghavan9103 27 дней назад +2

    🙏🙏🙏

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq 22 дня назад

    கடவுளை கண்டவர் விண்டதில்லை விண்டவர் கடவுளைகண்டதில்லை

  • @Karthik_24
    @Karthik_24 27 дней назад +1

    Adey if Holy spirits appear in your Dreams you can't speechless thats the truth.. andha holy spirits Soluradha mattum thaan kekka mudiyumae thavira namala la yedhum kekka mudiyadhu andha spirits kita idha unmai.,

  • @kowsikowsalya5426
    @kowsikowsalya5426 28 дней назад +2

    Unmai

  • @SanithaPonnambath-wj4wf
    @SanithaPonnambath-wj4wf 26 дней назад +3

    ഓം ശരണ ഭവായ നമ:❤❤❤❤❤❤

  • @senthilnathanp7271
    @senthilnathanp7271 22 дня назад

    . அனைத்து தமிழ்
    கோவில்கள் தமிழ் சித்தர்கள் விரைவில் கருவரையில் பூசைகள் செய்வார்கள் தமிழ்
    மொழியில் பூசைகள் நடைபெற்று........குடுமிவாலா'ஆரிய பிராமணர்கள் வெளியேற்றபடுவார்கள் ;தமிழ் வாழ்க உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க........ தமிழ் ஈழம் வேண்டும்.... ஈசன், முருகன் தமிழ் கடவுள்....... தமிழ்ர்களை எவன் அழிக்க நினைத்தால்... அவன் குடும்ப அழிவது நிச்சயம்...... ராசபக்சே குடும்ப ஆட்சி அழித்தது..... உண்மை தானே....🎉 இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் உருவாகும் விரைவில்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஃ

  • @sivasticker6546
    @sivasticker6546 27 дней назад +3

    வீடியோ போட்டது 🤔🤔9hurs 🤔🤔கமெண்ட்ஸ் சில 10hours ஆகுது 🤔🤔ஒரு வேளை one hour முன்னாடி அந்த கமெண்ட்ஸ் போட்டவங்க தான் ஏலியன் or கடவுள் இருப்பாங்க 🤔🤔புடிங்க அவங்கள

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 27 дней назад

      எனக்கு உங்க மேல தான் டவுட்டு குரு. உண்மையா நீங்க தான் சொல்லணும்

    • @sivasticker6546
      @sivasticker6546 26 дней назад

      @@RadhaKrishnan-ef8he 🤣🤣🤣

    • @alanalan6884
      @alanalan6884 24 дня назад

      இவர்தமிழர்களைகுழப்புவதற்காக
      பிராமிண்ய
      சங்கிகளால்உருவாக்கபட்டவர்போல்தெரிகிறது
      வெகுவிரைவில்இந்துத்துவி
      பிராமிண்ய
      ஆட்சி

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 23 дня назад

    About Chennai going under water. Any comments. What action can be taken now to prevent it?

  • @justinRaju643
    @justinRaju643 21 день назад

    சொந்தக்காரங்க வர மாறி சொல்லிட்டு இருக்காரு அலியன் வராங்க 🙄🙄🤔🤔

  • @bruh-lo5wj
    @bruh-lo5wj 27 дней назад +3

    LMRK 🐓🦚

  • @deepap4351
    @deepap4351 24 дня назад +1

    Kadavul irukaro illayo peoples nalla ulaikanum munneranum namma naatai developed country ya mathanum ellarum sernthu. Varapora thalaimurai nallaruka vazhi pannanum. Antha ennam oru orutharukkum varanum

  • @SagarJacky-tu4ye
    @SagarJacky-tu4ye 27 дней назад +1

    Hara.. Haro.. Hara.. Hara..
    .

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 23 дня назад

    CCTV சிறுத்தை கதை போல
    CCTV ஏலியன் கதையா😂😂😂

  • @RamkumarPurshotham
    @RamkumarPurshotham 28 дней назад +2

    Ram ram ram

  • @GK_boss211
    @GK_boss211 22 дня назад

    தமிழ் பேசும் யாரும் கிடைக்கவில்லையா

  • @GaneshThamu
    @GaneshThamu 22 дня назад

    மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடி பிறந்திருக்கும் .

  • @SudhakshinaPillai
    @SudhakshinaPillai 27 дней назад +1

    Rejith sir 🙏

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 23 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IlayaRaja-p1y
    @IlayaRaja-p1y 23 дня назад

    காக்க வரும் கதிர்வேல்
    உங்களிடம் இறைவன் எதாவது சொன்னாரா? 😂😂😂

  • @ThangarajaM-rj4ti
    @ThangarajaM-rj4ti 23 дня назад

    இந்த தடவை பிசிறு இல்லாமல் செஞ்சிட்டா போச்சு கல்கி மைன்ட் வாய்ஸ் 😂😂😂😂😂😂

  • @nrgnimal5097
    @nrgnimal5097 28 дней назад +6

    தரமான செக்குல ஆடுன உரூட்

  • @MiracleMinute413
    @MiracleMinute413 22 дня назад

    Not ஏலியன்..... Angels are in everywhere.....

  • @BhuvanaMuralivlogs
    @BhuvanaMuralivlogs 22 дня назад

    Aliyattum .. ulagam aliyattum ...

  • @rajanj.k7363
    @rajanj.k7363 22 дня назад

    கடவுள்இருந்தால்அநியாங்களைதடுக்கனும்..ஒருபரயோஜனும்இல்லாதகடவுள்..

  • @santhoshsukumar7484
    @santhoshsukumar7484 27 дней назад +1

    ഓം ശരവണ ഭവായ നമഃ

  • @Sureshkumar-e1m1t
    @Sureshkumar-e1m1t 15 дней назад

    Kantipa elli yan than ullam aliyum
    Cx❤

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 25 дней назад

    Ethana perda kilambi irukeenga,

  • @roopivivek7176
    @roopivivek7176 26 дней назад

    Thambi vanakmba

  • @jaihindjai8227
    @jaihindjai8227 28 дней назад +1

    Mr.GK sir... 😕

  • @AthenaCreature
    @AthenaCreature 19 дней назад

    He is fraud... Dont believe him.. they are group of people, if we ask he will stated without him we could not get murugar blessing. .. Also he will ask money stated need to pooja in all over the world.. if we left the group some people will call and threaten using Murugar name. These are pakka fraud people.

  • @Leonplays_1M
    @Leonplays_1M 27 дней назад

    No god No aliens - Human Brain created all these

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 20 дней назад

    முதலில் நீர் திருநீறு பூசி முருகப்பெருமானை பற்றி பேசும்

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 28 дней назад +1

    நல்லா பொழுது தமாஷா போச்சு நல்ல சேன்ஜ் ஜோக்குகளில் ல சீரியஸும் இல்ல காமடி துக்கமும் இல்ல குட குட்

  • @MinuKsa-ch2cb
    @MinuKsa-ch2cb 28 дней назад +5

    மண்டையில அடிபட்டா உடனே டாக்டர போய் பாக்கணும் இல்லன்னா இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் கேட்க வேண்டி இருக்கும்

    • @thilagarr174
      @thilagarr174 28 дней назад

      Koptha ariva konchamavathu us panra mottal

  • @santhiganesh533
    @santhiganesh533 21 день назад

    Koyilkali kasuvankuvatha muthala niruththunka

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 28 дней назад +1

    கர்ப்பனை இந் uocham

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 28 дней назад +7

    இஷ்டத்துக்கு உருட்ட வேண்டியது 😂😂😂

    • @thilagarr174
      @thilagarr174 28 дней назад

      Estaththukku thingama koncham amathiya mahabarathakelu

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 28 дней назад

      இதெல்லாம் நம்பிட்டு இருக்க

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 28 дней назад

      நியூ year வரல அதுக்குள்ள வீடியோ போடா arabichutanga😂😂😂

    • @sivasticker6546
      @sivasticker6546 27 дней назад

      எப்படி boss வீடியோபோட்டு 9hurs காட்டுது 🤔🤔கமெண்ட்ஸ் 10hurs காட்டுது 🤔🤔🤔

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 27 дней назад

      அங்க வீடியோ potrathukula கமெண்ட் potuten option இருக்கு off பண்ணல 🤣🤣🤣

  • @KamaliKamali-t4u
    @KamaliKamali-t4u 15 дней назад

    Onumey purila

  • @SuganthiK-xc6gi
    @SuganthiK-xc6gi 28 дней назад

    Helo kadavul kadavula enringale yentha kadavula solriga kadavul eruntha athu oruthar than yesu ✝️than💥

    • @Indian-tech2020
      @Indian-tech2020 28 дней назад

      😂😂😂

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 28 дней назад

      வந்துட்டாங்கப்பா வந்துட்டாங்க எங்க துணிவிரிச்சி சில்லரை தேக்கலாம் காத்துக்கிட்டிருப்பாங்கபோல வெளிநாட்டு வருமானம் திருட்டுக்கடைமூடிட்டாங்களே

    • @aadhiadhi4828
      @aadhiadhi4828 27 дней назад

      Avaru indha nattu kadavul illa Inga irundhutu ellathayum mathitu irupinga idhula vera ore kadavulam unga kadavula vananguriya adhu un istam aduthavanga visayathula ne thalayidadha un pera patha neeye hinduvadha iruppa Pola neeye ipdi pesrana unna endha alavuku mandaya kaluvirupanunganu therila

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 23 дня назад

    Varsham varsham ipdi oru kirukan kita nama matikiromee😂😂😂

  • @pothirajp3279
    @pothirajp3279 22 дня назад

    Don't cheat the common people. False news

  • @trandtok757
    @trandtok757 28 дней назад

    யார்இவர்

  • @siva4000
    @siva4000 28 дней назад +5

    ஆகச்சிறந்த அருமையான உருட்டுகள்..😂😂😂

  • @sankaranarayanansankar3549
    @sankaranarayanansankar3549 23 дня назад

    Palani murugan narediyaga vandu palanimalayielaya thirumanam nadathi vaithar ithu sathiyama r sankaranarayanan 73years vadavinagar 4th cross ho sir krishnagiri dist

  • @madrasman8883
    @madrasman8883 26 дней назад

    Kilambittan. George Soros to Christian missionary to DK va? Money credited to account? Murugan yugam

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 23 дня назад

    ஏலியன் பேர சொல்லி illuminati குண்டு போட்டு கொல்வானோ?