வாய்ப்புண் குணமாக மருத்துவம் | Dr.Sivaraman speech on mouth ulcer treatment

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • Dr.Sivaraman latest speech in tamil

Комментарии • 529

  • @haribalaji1523
    @haribalaji1523 4 года назад +228

    The medicinal information starts at 3:30 ... Skip to 3:30

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 4 года назад +12

    காரணம் தெரியாமல் இருந்தேன். தெளிவாக்கியமைக்கு மிக நன்றி ஐயா.

  • @jalalahmed3714
    @jalalahmed3714 4 года назад +43

    வாய்புன் வரக்காரணம், அதற்கான தீர்வு மிகவும்
    பயனுள்ள தாகயிருந்தது
    நன்றி!

  • @avinpriyan5739
    @avinpriyan5739 2 года назад +2

    Sir. Unga tips enaku romba use fulla irukumnu na nenaikare.. na itha kandipa try pantre sir... Romba tq sir intha tips sonnathuku🙏🙏🙏🙏

  • @sahiramahaboob5825
    @sahiramahaboob5825 2 года назад +4

    Tq so much உங்கள் Speech Sir. நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களும் என் மகனுக்கு ரொம்ப useful ஆக இருக்கும். என் மகன் BSMS Ist year.

  • @mathewraj2680
    @mathewraj2680 4 года назад +15

    ரொம்ப நன்றி அய்யா. என் அனுபவம உடல் சூடு.100%. best solution வாழ தண்டு சமைத்து சாப்பிட்டால் நல்லது

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 2 года назад

    மிகவும் நன்றி ஐயா. மிகச்சமீபத்தில்தான் உங்கள் அறிவுரை, ஆலோசனைகளைக் கேட்கும், அறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மிகவும் பயனுள்ள வகையில் எல்லாத் துயர்மிக்க உபாதைகளில் இருந்து வெளிவர வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.

  • @janagiramanv5581
    @janagiramanv5581 4 года назад +8

    சார் அருமை அருமை சார் ரோம்ப ரோம்ப நன்றி சார் உங்களுக்கு என்னுடைய பனிவான வணக்கங்கள் சார்

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 3 года назад +3

    More saappidanum lacto bacillus; manathakkali Keerai ; fruits ; oil bath ; seethali pranayama superb sir

  • @loganathan2047
    @loganathan2047 4 года назад +10

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏🌹

  • @nellaihardwares7166
    @nellaihardwares7166 4 года назад +13

    தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @WarrenElliss
    @WarrenElliss 7 месяцев назад +1

    Thanks so much Dr.ademise for helping me get back to my normal state after suffering from genital warts for over 4 years

  • @mamathachittibabu5062
    @mamathachittibabu5062 10 месяцев назад

    Super sir neega sollaruthu romba use full la iruku sir 👍💯

  • @simeons7258
    @simeons7258 4 года назад +9

    பயனுள்ள குறிப்புகள்.. நன்றி

  • @NagoorMeeran-vr4wb
    @NagoorMeeran-vr4wb 6 месяцев назад +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி, எனக்கு இந்த வாய்ப்புண் பிரச்சினை இருக்கு இனி நீங்கள் சொன்ன முறைகளை நான் பின்பற்றுகிறேன் நன்றி

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 2 года назад +2

    Useful tips, thank you brother, God bless you.

  • @உங்களில்ஒருவன்நான்

    நான் dr கிட்ட காட்டியும் b-complex tablet எடுத்தும் கேக்கவே இல்லை மாசம் மாசம் 3 இல்ல 4 வாய் புண் வந்துடும் நீங்க சொன்ன மோர் மட்டும் தான் குடிச்சிட்டு வரேன் 3 வாரமாக ஒரு புண் கூட வரவில்லை மிகவும் நன்றி ஐய்யா மனதார உங்கள் சேவை நினைத்து சந்தோஷம் அடைகிறேன்..❤

  • @ramkumars8222
    @ramkumars8222 2 года назад +3

    Excellent Sir, Thank you for your valuable information

  • @JayaKumar-sv9oe
    @JayaKumar-sv9oe 7 месяцев назад +1

    Thank you for your lovely message na hiv nu nenitu irundha ❤ love you so much sir

  • @lappypriya1791
    @lappypriya1791 4 года назад +23

    Sir really thank you sooo much sir🙏 enaku mouth ulcer monthly atleast 10 days na irukum more pain ah irukum😣😔😭 so conform I will try this methods 🙏🙏🙂

    • @raghulpalanisamy7339
      @raghulpalanisamy7339 3 года назад +1

      @lappy Priya IPO epdi iruku ungaluku.. enaku same problem

    • @smg437
      @smg437 2 года назад +1

      @@raghulpalanisamy7339 Ungaluku epadi iruku

    • @raghulpalanisamy7339
      @raghulpalanisamy7339 2 года назад +1

      @@smg437 still apdiye than iruku.. for you any improvement?

    • @smg437
      @smg437 2 года назад +3

      @@raghulpalanisamy7339 Yes pa...2 days 2 tym brush panran....Waterla knjm salt pottu kopalikuran).....Buttermilk 2 tym eduthan.....Knjm paravala
      But complete aaa cure agala

  • @sangeethbeauty4159
    @sangeethbeauty4159 4 года назад +5

    Sir really awesome tips miga miga nandri sir Neenga romba romba nalla vishayam seireenga 🙏🙏🙏🙏🙏🙏

  • @malathinagappan670
    @malathinagappan670 2 года назад +1

    Vazhga valamudan

  • @thilakavathiradha4442
    @thilakavathiradha4442 2 года назад +1

    Thank you so much for your brief information.Here after we will sir.

  • @rockstarsekar8031
    @rockstarsekar8031 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு 👌👍

  • @nishanthidwarka1731
    @nishanthidwarka1731 4 года назад +10

    Thank you Very much sir. Very valuable information. Surely my family will follow this sir. Thank you once again. 🙏

  • @mudhalhindiacademy2239
    @mudhalhindiacademy2239 4 года назад +4

    Sir thank you so much tip for mouth ulcer. Your speech and tip big support for life.

  • @Obito-c9u
    @Obito-c9u 2 года назад

    ஐயா அருமையான பதிவு நன்றி வணக்கம்🙏🙏

  • @indraniselvaraj8366
    @indraniselvaraj8366 4 года назад +2

    It's very very useful for me sir.
    Thank u very much.

  • @padminirajan1152
    @padminirajan1152 Год назад

    Excellent doctor ,,for the cause and remedy , thank you

  • @sarathrousseau586
    @sarathrousseau586 3 года назад +220

    ஒருத்தவன உங்களுக்கு பிடிக்கலைன்னா அவன் சாவணும்னு நினைக்காதீங்க அவன் வாயில 5 புண் வருணும்னு சொன்னாலே போதும் ஏன சாவுக்கு மேல ஓரு வலி அது 😥

    • @mskuberan7132
      @mskuberan7132 3 года назад +28

      எனக்கு ரொம்ப வலிக்கு ஒரு வேலை சாப்பாடு ஒழுங்க சாப்புடு முடியல😥

    • @eesiyosi
      @eesiyosi 2 года назад +10

      Correct bro enakku epothume intha Vali irukku

    • @ganesan1652
      @ganesan1652 2 года назад +2

      yes

    • @mageshkumar7503
      @mageshkumar7503 2 года назад +2

      Unmai

    • @sarvaliyaacupuntureclinic
      @sarvaliyaacupuntureclinic 2 года назад +2

      உண்மை

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 года назад +12

    இனிப்பு எந்த விதத்தில் சாப்பிட்டாலும் எனக்கு வாய் புண் வந்து மிகவும் தொல்லை கொடுக்கின்றது. அதற்கு தீர்வு கூறுங்கள். நன்றி.

  • @historysmystery
    @historysmystery Год назад

    Miga arumai sir 👌👌 நன்றிகள் 🙏

  • @Gowtham55532
    @Gowtham55532 4 года назад +7

    Your speech is giving relaxation sir 😊. thankyou for your information sir 🤗🤗

  • @saranyakarthiksaranyakarth3964
    @saranyakarthiksaranyakarth3964 3 года назад +3

    Theliva sonnenga sir 👌👌

  • @liveeverymoment1092
    @liveeverymoment1092 4 года назад +5

    Really informative and useful for us. Thank you so much

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 Год назад

    It's very useful, thank you doctor sir.

  • @bhuvaneswarisrinivasan8101
    @bhuvaneswarisrinivasan8101 Год назад

    Thank you soooooo much sir🙏 God bless

  • @rmkd4
    @rmkd4 4 года назад +44

    மணித்தக்காளி சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.

  • @mathivan9501
    @mathivan9501 3 года назад +2

    மிக்க நன்றி டாக்டர்.

  • @sridharshininatyalaya2927
    @sridharshininatyalaya2927 3 года назад

    Thanks a lot for your information ...wat u are telling ...is excatlly happening for me...I was was very much confused...but I don't want to take English medicine...I want to cure by Home foods... Thank u sirwe will follow...

  • @Mub-s4x
    @Mub-s4x 2 года назад

    Good information good advice thankful

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 3 года назад

    அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @neelapalani7544
    @neelapalani7544 4 года назад +3

    Thank you sir your given the tips 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abdulrahimj1442
    @abdulrahimj1442 3 года назад +4

    Very useful sir Thank you for your brief explanation.

  • @indirag3660
    @indirag3660 4 года назад +11

    Super sir. I want expect like this speech in our day today life.

    • @tonydonald9390
      @tonydonald9390 3 года назад

      It's a miracle that I am alive today. I encountered HERPES SIMPLEX VIRUS (HSV1/2) for four (4) years, six (6) months and twelve (12) days with my calculations, before I met the great Dr muthuka . I am from Los Angeles California, united state of America and I was affected with herpes virus. Herpes is a viral infection caused by the Herpes simplex virus, marked by painful, watery blisters in the skin or mucous membrane or on the genitals. This was what I suffered for four years. I have visited CVS Pharmacy in CA for treatment but no improvement. I met Dr muthuka online while I was searching for a herpes cure. I read a testimony about his work. I give a try that now becomes a testimony in my life. I contacted Dr muthuka WhatsApp +2349039175109 or E-mail: muthukaherbalhome@gmail.com His website drmuthukaherbalcenter.webs.com/
      facebook.com/Muthukaherbalremedy/

    • @sirlusarokiapuram7368
      @sirlusarokiapuram7368 3 года назад

      @@tonydonald9390 mm

    • @srivandhanamanisekaran8249
      @srivandhanamanisekaran8249 Год назад

      Y

  • @tamila3603
    @tamila3603 3 года назад +19

    எனக்கு சிறு வயதில் இருந்தே அடிக்கடி வாய்ப்புண் வருகிறது இதற்கு திர்வு என்ன

  • @bharathi.k3334
    @bharathi.k3334 3 года назад +4

    Sir🙏pls help me 😓naa evlo saptalum odambu era maatuthu🥺athanala sariyaa sapda mudiyala😓ethu saptalum thondaila poi sikikuthu naa Ena panrathunu theriyala sapdavum mudiyala

  • @lakslaks99
    @lakslaks99 8 месяцев назад

    நானே என் அனுபவத்தில் இதனை உணர்ந்தேன். எனக்கு கால் ப்ளஆடரஇல் 2.5சிஎம் கல் உள்ளது. நான்கீரைப்பொடிகள். சில உம் பொன்னாங்கண்ணி முருங்கைப்பொடி கரிசாலை பொடி வல்லாரை பொடி போன்ற வற்றை தினமும் ரசம் அல்லது சூ பண்புடன் ஒரு டீஸ்பூன் எடுத்து க்கொண்டேன் மறுமுறை ஸ்கேன் செய்து பார்த்த போது ப்ளாடர் ஸ்டோன் வளர்ந்த இருந்ததோடு கிட்னியிலும் 8எம்எம் கல் வந்திருந்தது. கால் ப்ளாடர் கல்லுக்கு மருந்து கொடுத்த மருத்துவரும் கீரை வகைகளை தவிர்க்குமாறு தான் .சொன்னார்.

  • @maheshkumarmaheskumar193
    @maheshkumarmaheskumar193 4 года назад +3

    அருமை முற்றிலும் உன்மையான பதில்

  • @rajelakshmi563
    @rajelakshmi563 4 года назад +1

    Superb advice sir real news thank u so much sir and thank God

  • @mukundanthirunarayan9136
    @mukundanthirunarayan9136 3 года назад +4

    Very well explained. Thank you

  • @senthil6794
    @senthil6794 4 года назад +15

    நன்றி ஐயா

  • @SaravananSaravanan-xb9xs
    @SaravananSaravanan-xb9xs 2 года назад +1

    very helpful sir

  • @walkingvenkatesh.p7514
    @walkingvenkatesh.p7514 4 года назад

    Thank you sir . Ennaku intha problem irukku sir. Naa try panna pora sir thank you

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 года назад +5

    மிக்க நன்றி டாக்டர்

  • @PANDIPANDI-xg4su
    @PANDIPANDI-xg4su 4 года назад

    Nantri migavum payanulla thakavalkal

  • @prakashvijay_topt2604
    @prakashvijay_topt2604 2 года назад

    Romba nandrii sirr

  • @INDUIPS
    @INDUIPS 3 года назад

    Thank you for the tips

  • @seenihabibnoor1168
    @seenihabibnoor1168 Год назад

    Velaikatti ku enna pandrathu yaarachu therunja sollunga

  • @ilayaraja8328
    @ilayaraja8328 4 года назад +9

    Nandri ayya !!

  • @deepisenthil1569
    @deepisenthil1569 2 года назад

    Realy good information sir

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 4 года назад +1

    நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்தேன் எனக்கு வாயில் கொப்புளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டது.. ஒரு கால் தேங்காய் ஆயில் தான் உடம்புக்கு ஒத்துகுமோ என பார்க்க வேண்டும் . நீங்க சொன்ன சீதலி ப்ரனான்யாமம் செய்து பார்க்க போகிறேன் . நன்றி மருத்துவரே

  • @hemagayathri2246
    @hemagayathri2246 4 года назад +17

    thank u so so much sir ...my daughter is suffering with this problem as of now...u gave the best solutions ..thank u once again🙏

    • @a.ahamedaaseek5115
      @a.ahamedaaseek5115 4 года назад +1

      My wife also is suffering with this problem every weeks. What is the solution which you used???

    • @sujitha.k5551
      @sujitha.k5551 4 года назад

      Me too my Daughter suffering with this problem.

    • @kamalaarumugam2070
      @kamalaarumugam2070 4 года назад

      Thank you sir

  • @marimuthumuthu4967
    @marimuthumuthu4967 4 года назад +9

    சார் உடல் சூடு பற்றி ஹீலர் பாஸ்கர் ஐயா கூறியது. உடல் வெளியே சூடு என்றால் உடல் உள்ளே குளிர்ச்சி என்று கூறியது எவ்வளவு உண்மை தயவு செய்து கூறவும்

  • @saravananshubj
    @saravananshubj 4 года назад +2

    மிக்க நன்றி ஐயா👍

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 года назад

    Hi sir enna fruits sapidalam fr mouth ulcernu sollunga it's useful for all

  • @adiththaya7713
    @adiththaya7713 4 года назад +6

    எனக்கு அடிக்கடி இந்த வாய்ப்புண் தொந்தரவு செய்கிறது.... தாங்கள் கூறியதை முயற்சித்து பார்க்கிறேன்... நன்றி...

  • @santhiammusanthiammu259
    @santhiammusanthiammu259 4 года назад +2

    Super speech sir 😊😊😊😊

  • @minisnativesamayal1813
    @minisnativesamayal1813 3 года назад +2

    Wat is best home remedy medicine for acitidy in children my daughter 11 yrs old suffering from mouth ulcer and acidity issues for 2 yrs she is taking ayurvedic treatment sometimes she is feeling gud now she have dry cough bcoz of acidity issues not able to eat properly and not gaining wgt I request u to give a permanent remedy sir thank u

    • @kimjongun2872
      @kimjongun2872 Год назад

      Daily early morning empty stomach coconut juice helped me

  • @mr.blacky1674
    @mr.blacky1674 2 года назад +1

    Dr.Eanku adikadi vaipun varudhu...
    That same time Weight gain aaga matengudhu ...romba lean ah iruken..
    Yethachum solution for weight gain...🙏

  • @kalavathymurugasen3349
    @kalavathymurugasen3349 2 года назад

    Very ursfull video sir

  • @sharonabi3642
    @sharonabi3642 10 месяцев назад +1

    Very. Much

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 3 года назад

    அருமையான பதிவு

  • @riyaskhans1066
    @riyaskhans1066 4 года назад

    Super thankyou very👌👌👌👌🔥🔥🔥🔥 help full

  • @PalaniSamy-cr3ib
    @PalaniSamy-cr3ib 4 года назад +12

    நல்ல எண்ணை தேய்த்து எவ்வளவு நேரம் கழித்து குழிக்க வேண்டும் அண்ணா

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 4 года назад +2

    மிக சிறப்பு

  • @kesavansivaraj789
    @kesavansivaraj789 4 года назад +1

    Sir when I ate thovaram parupu sambar and groundnut with in five minutes i got ulcer in mouth what remedies i had to take

  • @Saipavan2010
    @Saipavan2010 4 года назад +1

    Thank you sir very useful

  • @rajendranrajendran3491
    @rajendranrajendran3491 2 года назад

    Nantri

  • @sheikriyasgani8633
    @sheikriyasgani8633 4 года назад +12

    Thanks sir, enaku 29 vayasu enaku ithu 12 vayasu la irunthu vaai pun prachana iruku

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад

    அருமைங்க ஐயா

  • @Arshadh8501
    @Arshadh8501 2 года назад +2

    Yarukalam vaibun varuKirathu

  • @RameshKumar-rp4et
    @RameshKumar-rp4et 2 года назад

    Naanga apdithan seivomm

  • @karthikr5775
    @karthikr5775 4 года назад +3

    Doctor please give medication and guidence on Gout .

  • @vijaymilky4296
    @vijaymilky4296 4 года назад +3

    Mouth smell food and treatment soulnga sir ..plz sir

    • @sharvha1
      @sharvha1 4 года назад +2

      Ngt thoonka porathu Ku munnala kal uppu podi panni viral la theichitu thoonkavum

    • @vijaymilky4296
      @vijaymilky4296 4 года назад

      @@sharvha1 நன்றி அண்ணா

    • @indurani4722
      @indurani4722 4 года назад

      @@sharvha1 quickya palkutcham varum

  • @s.mohammedirshad5790
    @s.mohammedirshad5790 4 года назад +1

    Thank you so much Dr

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 года назад

    Hi sir exercise videola eppadi seyannu sollunga fr mouth ulcer

  • @dhashvansai4747
    @dhashvansai4747 2 года назад +2

    Sir yennoda 2 years babyku varudhu yenna pannala

  • @yeshodharajkumar6711
    @yeshodharajkumar6711 4 года назад

    Super doctor please tell weight loss doctor

  • @tamiltamilarasan9349
    @tamiltamilarasan9349 4 года назад +1

    I got surgery in my upper libs regard dental . How clear shortly

  • @saraswathip1365
    @saraswathip1365 3 года назад

    Nandri sir🙏🏻

  • @felixannammalf.annammal1823
    @felixannammalf.annammal1823 4 года назад

    நல்ல தீர்வு சொல்லியிருக்கிறீர்கள் நன்றி

  • @sriramajeyam779
    @sriramajeyam779 2 года назад

    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Nirmalasekar29
    @Nirmalasekar29 4 года назад +1

    Thank you sir very usefu massage

  • @sangeethab8607
    @sangeethab8607 4 года назад +2

    Super sir thank you so much sir for your valuable words

  • @rohithss7738
    @rohithss7738 4 года назад +3

    Thank you for this video,sir💖

  • @mangalamr7761
    @mangalamr7761 4 года назад

    Good information, tku sir.

  • @habibahsultanah3831
    @habibahsultanah3831 4 года назад +2

    What is the best time to drink butter milk?

  • @velaudios767
    @velaudios767 3 года назад

    Probiotics medicine must?

  • @amudhakumar6327
    @amudhakumar6327 4 года назад +2

    Can we do oil pulling forouth ulcer?