நீங்கள் கேட்ட இரண்டு கேள்வியும் ஏ எனக்குப் பிடித்திருந்தது முதல் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை இரண்டாவது கேள்விக்கு எனக்கு பதில் வந்து யோசித்து வைத்தேன் ஆனால் பதிவு பண்ணவில்லை நீங்கள் இது போன்ற கேள்விகளை எங்களுக்கு கேட்டுக் கொண்டே இருங்கள் எங்கள் அறிவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா🙏💐👌
வாழ்க வளமுடன் ஐயா இந்த இரண்டு கேள்விகள் ஒன்று சரியாக யோசித்தேன் சிந்தனை செய்ய வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நீங்கள் மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சிறப்பான பதிவு ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் என்னுடைய பதில் தவறானது. ஆனால் சாியான பதில் அதற்கு உண்டான விளக்கத்தை கொடுத்தற்கு நன்றி . இன்னும் தங்களுக்கு தொிந்த நிறைய விஷயங்களை எங்களுக்கு கற்று தர வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் தினசாி ஏதோ ஒன்று ஒருவாிடம் இருந்து அனுபவபூா்வமாக கற்றுகொள்கிறோம்.இன்று நான் உங்களிடம் இருந்து இந்த இரண்டு விடையத்தையும் கற்றுகொண்டு இருக்கிறேன் மிக்க நன்றி ......👌👌👌👌👌🙏🙏🙏
சரியான பதிலைதான் சிந்தித்தேன் தாங்களின் பதில் அதையே பறைசாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது...உடனடியாக பதிய வில்லை மன்னிக்கவும்..அறிய தகவல்கள் அருமையாக விகுதி பிரித்து பகின்றீர்கள் மிக மிக சிறப்பாக இருந்தது...புது வித அறிவு சார்ந்த விடையங்களை இதுபோல் அனைவரும் அறிந்து கொள்ள இயம்புமாறு பணிவுடன் வேண்டுகிறேன்...கவியே..வாழ்க வளர்க..! நிவேதா.
Hi Je, I understood the density help the boat to increase the velocity , but the actual velocity of the boat depends on velocity of the boat + velocity of the river, at the delta the velocity of the river reduces due to the opposing force of sea then the actual velocity of the boat reduces right, so wether velocity of boat increases , decrease depends on the velocity of river and the change in the density of river and sea
அண்ணா, நான் ரெண்டு கேள்விக்குமே தவறான பதிலை தான் நினைத்தேன். அதற்காக நான் முட்டாள் இல்லை. ஆனால் ரெண்டு புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். எல்லாம் தெரிந்தவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை அல்லவா?
sir I have a doubt. I remember(as I studied in 10th std.now Im 48yrs old)the gravitational pull on moon is one sixth as on earth. Sothe ballon might fly one sixth fast. but since there is air in earth, n hydrogen is lighter than air, the hydrogen baloon will fly. But since there is no air on moon, hydrogen by itself on its own self wight will have to just fall on the land of moon, but at one sixth speed. please explain
Sir 1 question false hydrogen balloon density low other gases that only fly to that density area in moon no atmosphere where to keep the balloon and act on the force moving
Sir in earth the hydrogen balloon is going upwards due to hydrogen is less density thaan air.. not due to gravitational force... but I am not sure in moon... but my guess is it will go in direction where you throw
இரண்டு புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் அய்யா 👌👌
அருமை ஐயா...
நீங்கள் கேட்ட இரண்டு கேள்வியும் ஏ எனக்குப் பிடித்திருந்தது முதல் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை இரண்டாவது கேள்விக்கு எனக்கு பதில் வந்து யோசித்து வைத்தேன் ஆனால் பதிவு பண்ணவில்லை நீங்கள் இது போன்ற கேள்விகளை எங்களுக்கு கேட்டுக் கொண்டே இருங்கள் எங்கள் அறிவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா🙏💐👌
வாழ்க வளமுடன் ஐயா இந்த இரண்டு கேள்விகள் ஒன்று சரியாக யோசித்தேன் சிந்தனை செய்ய வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நீங்கள் மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இரண்டு புதிய விசயங்களை கற்று தந்ததற்கு நன்றி கவிஞரே......சிந்தாமணியில் இருந்து தெய்வ ஆனந்த பாலன்.
அருமை தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் தோழரே
சிறப்பான பதிவு ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் என்னுடைய பதில் தவறானது. ஆனால் சாியான பதில் அதற்கு உண்டான விளக்கத்தை கொடுத்தற்கு நன்றி . இன்னும் தங்களுக்கு தொிந்த நிறைய விஷயங்களை எங்களுக்கு கற்று தர வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் தினசாி ஏதோ ஒன்று ஒருவாிடம் இருந்து அனுபவபூா்வமாக கற்றுகொள்கிறோம்.இன்று நான் உங்களிடம் இருந்து இந்த இரண்டு விடையத்தையும் கற்றுகொண்டு இருக்கிறேன் மிக்க நன்றி ......👌👌👌👌👌🙏🙏🙏
சரியான பதிலைதான் சிந்தித்தேன் தாங்களின் பதில் அதையே பறைசாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது...உடனடியாக பதிய வில்லை மன்னிக்கவும்..அறிய தகவல்கள் அருமையாக விகுதி பிரித்து பகின்றீர்கள் மிக மிக சிறப்பாக இருந்தது...புது வித அறிவு சார்ந்த விடையங்களை இதுபோல் அனைவரும் அறிந்து கொள்ள இயம்புமாறு பணிவுடன் வேண்டுகிறேன்...கவியே..வாழ்க வளர்க..!
நிவேதா.
நன்றி சார். 2 புதிய விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி.
அருமை ஐயா நல்ல விளக்கம் அற்புதமான பதிவு... கவிஞர் எப்போது அறிவியல் அறிஞர் ஆனார்கள்...
இரண்டு புதிய அதிசயங்களை நான் தெரிந்து கொண்டேன் ஐயா
Hi Je, I understood the density help the boat to increase the velocity , but the actual velocity of the boat depends on velocity of the boat + velocity of the river, at the delta the velocity of the river reduces due to the opposing force of sea then the actual velocity of the boat reduces right, so wether velocity of boat increases , decrease depends on the velocity of river and the change in the density of river and sea
Need your suggestion Je
அண்ணா, நான் ரெண்டு கேள்விக்குமே தவறான பதிலை தான் நினைத்தேன். அதற்காக நான் முட்டாள் இல்லை. ஆனால் ரெண்டு புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். எல்லாம் தெரிந்தவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை அல்லவா?
படகு குறித்த கேள்விக்கு நான் சிந்தித்த விடை சரியானதாக இருந்தது.
.நானும் ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லிட்டேன்..மிக்க நன்றி
2ம் கேள்வியில்
நீர் சந்திக்கும் இடத்தில் கப்பல் எப்படி போகுமா ?
ஆற்றில் எப்படி போகும் கடலில் எப்படி போகுமா?????¿????????
இன்று இரண்டு புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன் அண்ணா...மிகவும் பயன் உள்ளதாக இருந்துச்சு அண்ணா...super keep it up....
விடைகள் அருமை. சாதாரணமாக சிந்திப்பவர்களுக்கு மாற்று சிந்தனை அதிகரிக்க வேண்டும்.
அருமை ஐயா. மிக்க நன்றி
அருமை அண்ணா. தெரியாத இரண்டு விஷயங்களை தெரிந்து கொண்டோம். சூப்பர் அண்ணா
அருமையான காணொலிக விஞரே, வாழ்த்துகள்.
நன்றி
அதிகமாகவே யோசிக்க வைக்கிறது..👍👍👍💐
Thaladum move aga time agum.. because viscosity of sea water and river water is different.. it's takes some time to dilute sir
The Best Science Teacher award goes to you.
sir I have a doubt. I remember(as I studied in 10th std.now Im 48yrs old)the gravitational pull on moon is one sixth as on earth. Sothe ballon might fly one sixth fast. but since there is air in earth, n hydrogen is lighter than air, the hydrogen baloon will fly. But since there is no air on moon, hydrogen by itself on its own self wight will have to just fall on the land of moon, but at one sixth speed. please explain
Exactly neega solradu than crt.ivaru thappa solraru.doubt irunda physics teacher kita ketu paarunga. Illana google search pannipaarunga
கவிஞரே, COMMAND ஆ போடச் சொல்கிறீர்கள். தவறு. COMMENT இல் பதியச்சொல்லுங்கள.
மணிவண்ணன்,
நங்கைநல்லூர்.
Sir 1 question false hydrogen balloon density low other gases that only fly to that density area in moon no atmosphere where to keep the balloon and act on the force moving
Gravity in moon is less than that of earth so if the hydrogen balloon moves against the gravity in earth then why not on moon .so he is correct
அருமை
Aatrin alaiyavida kadaloda alai athikamaka irukkum patchathil aatrilirunthu kadalai serumpothu satru vegamagavey kadalirunthu aatrai nokki nagarthapadum kadal alaigalal.
நன்றி.
Thank you sir for your fantastic explanation.
நிலவில் மேல் நோக்கி பறக்கும்.
Super...enn ariva konjam thettalamnu ninaithen but oru kelvikkumattumthan sariyaga yosiththen....
அருமை அருமை ஆசான்..
romba nanri sir
Sir in earth the hydrogen balloon is going upwards due to hydrogen is less density thaan air.. not due to gravitational force... but I am not sure in moon... but my guess is it will go in direction where you throw
Very good question and answer thanks
கடல் அலையின் எதிரால் தல்லாடடி போகும்
இறுதிப்பகுதியில் "தமிழ் எனது மூச்சி" என்று சொல்கிறீர்கள். "த... எ... மூச்சு"---என்று அழுத்தமாகவும்,
தெளிவாகவும் உரைக்க.
Vegam kuraiyum
1.suthivarum
பலூன் காற்று இருந்தா எப்படியும் பறக்கும் லா..
Yes moon to earth different 6.12 times(மடங்கு) gravity less
நிற்கும்
அசைவில்லாமல் அப்படியே இருக்கும்
Thalaiva super
Vegam adhigarikum
1.அசையாது
Vegam adhigamagum
Anna my answers are wrong but na sinthika try panra een etharku enru, thank you so much
Prakum
Sir na Malaysia lah iruken unga kavithai ellam super unga phone sent pannunga sir
மேலநோக்கிசெல்லும்
Innoru vishayam irrkku salt content river la irrukkathu but kadal la adhikapoadiya irrukkum
So, easy flow agum......
Katru mel nokki sellum
Nanri kavingarea 👌👌👏👏
Same place
Midhakum
தளர்ந்து போகும்
Iam correct
அசையாமல் அப்படியே இருக்கும்
Kuraiyum
Q.2 D
அது ஐட்ரஜன் பலூன் விட்ட இடத்தில் நின்று கொண்டு இருக்கும்
மிக அருமையான விளக்கம் அண்ணா. புதிய தகவல். நன்றி
2. தல்லாடி " தளர்ந்து போகும்
பலூன் மேலே செல்லும்
1. அசைவின்றி இருக்கும்
Parakkathu .Answer
Vegam athikarikum
second question n answer was good. actually I thought the boat will tsake the speed of sea so will come to halt after little shakes. good one
அதே வேகத்தில் பயணிக்கும்
Same position.nochange
2) vegam kurayum
👍
Very nice
Vegama pogum
தமிழ் என்மூச்சி அது இருக்கும் வரை .......
தமிழ் எம் மூச்சி அதற்கே நாம் சாட்சி
மேல பறக்கும்
Yes
Parakum
Thavalum
Great bro
Parakkum
அசையும்..
புவி ஈர்ப்பு விசை குறைவு
Parakkum anna
migavum nanri
நீங்கள் ஒரு கவிஞர் அல்லது scientist...??
நிலவில் பறக்கும்..
வேகம் அதிகரிக்கும்
1.நிக்கிம்
Talladi Thalladi sellum
தள்ளாடும்
Super Anna
Meethakku
வேகம்குரையும்
🌹❤
அசைவிற்றி இருக்கும்
The baloon will be floating like as a astronomy.
vegam aathikarikkum