134. கதிர்காமத் திருப்புகழ் திருமகளு லாவு மிருபுயமு ராரி பாடலும் விளக்கமும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • திருமகளு லாவு மிருபுயமு ராரி
    திருமருக நாமப் ...... பெருமாள்காண்
    செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
    தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண்
    மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
    மரகதம யூரப் ...... பெருமாள்காண்
    மணிதரளம் வீசி யணியருவி சூழ
    மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்
    அருவரைகள் நீறு படஅசுரர் மாள
    அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்
    அரவுபிறை வாரி விரவுசடை வேணி
    அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்
    இருவினையி லாத தருவினைவி டாத
    இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்
    இலகுசிலை வேடர் கொடியினதி பார
    இருதனவி நோதப் ...... பெருமாளே.
    For Doubts and Queries Contact WhatsApp No.: 9843050686

Комментарии • 1