சுய புத்தியின் சூட்சுமங்கள் | subtleties of self bukthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 118

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 2 месяца назад +42

    பழி சொல்ல எத்தனை பேர் வந்தாலும் எங்களுக்கு வழி சொல்ல வந்த தெய்வமே 🙏பல்லாண்டு காலம் வாழ்க 🙏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 месяца назад +11

    சரியான நேரத்தில் சரியாக கிடைத்த பொக்கிஷமே.! ❤❤❤❤நன்றி குருவே ❤❤❤❤

  • @priya....6684
    @priya....6684 2 месяца назад +16

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @pcdkmp1935
    @pcdkmp1935 2 месяца назад +13

    மிக சரியான நேரத்தில் கிடைத்த மிகச்சிறந்த குருவின் மிக சரியான வழிகாட்டுதல் காணொலி குருவே மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி குருவே

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 2 месяца назад +4

    இது சுய புத்திக்கு மட்டும் அல்லாமல் அனைத்து புத்திக்குமான இரத்தினச் சுருக்க விளக்கம் ..! அருமை அருமை..! வளத்துடன் வாழ்க..! இறையருள் மேலும் சூழ்க.

  • @ganeshr6441
    @ganeshr6441 2 месяца назад +11

    மிக மிக உபயோகமான பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 2 месяца назад +16

    ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 2 месяца назад +5

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 2 месяца назад +6

    காலை வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்...

  • @amalaradha4946
    @amalaradha4946 2 месяца назад +6

    வணக்கம் கோடி குருவே

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu 2 месяца назад

    வாழ்வியல் ஆசானுக்கு வணக்கங்கள்🙏 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மென்மேலும் பல காணொளிகள் நீங்கள் வழங்க உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன் 🙏👍💐

  • @KumaranSrini
    @KumaranSrini 2 месяца назад +4

    அய்யா இன்றைய காணொளி நன்றாக இருந்தது. மிக்க நன்றி.
    தசாநாதனும் புத்திநாதனும் சஷ்டாஷ்டகமாக மறைந்து இருந்தால் அந்த தசை எவ்வாறு பலன் அளிக்கும் என்று மற்றும்மொரு காணொளியில் விளக்கமாக கூறமுடியுமா ? நன்றி. 🙏🏻

  • @roopas8655
    @roopas8655 2 месяца назад +2

    Excellent video 👍good egs and precious explanation 👏👍Tq a lot guruji 🙏😂interesting topic 👍😊🙏

  • @prakash-zy9df
    @prakash-zy9df 2 месяца назад +2

    குருஜி உங்களுக்கு புதன் தஷா சுயபுக்தி என்ன பலன் செய்தது குருஜி.... நீங்கள் சொன்னால் என்னை போல் புதன் தஷா வரப்போகும் ஜாதகர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் இருக்கும்...🙏

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 2 месяца назад +2

    மிகசிறந்த விளக்கம்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад

    அருமையான விளக்கம் சார்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 месяца назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki 2 месяца назад +1

    வணக்கம் ஐயா சரியான. விளக்கம்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад

    சூப்பர் சார்

  • @vasuvasu-do6ql
    @vasuvasu-do6ql 2 месяца назад +2

    Nandri guru ji❤

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 месяца назад +2

    Welcome sir 🎉🎉

  • @RandyOrton-h3m
    @RandyOrton-h3m 2 месяца назад +2

    Super guruji ❤❤

  • @rajankarthikeyan9838
    @rajankarthikeyan9838 Месяц назад +1

    ஐயா எனது பல நாள் குழப்பம் தீர்ந்தது. மிகத் தெளிவான விளக்கம்🙏 இருப்பினும் ஒரு சந்தேகம் வக்கிர கிரகங்களான ராகு கேது திசைக்கும் இது பொருந்துமா? இது போன்று தசாநாதனும் தசநாதன் பெற்ற சாரம், அந்த சாராநாதான் தசநாதனுக்கு மறைவில் இருந்தால் எவ்வாறு பலன் கொடுக்கும் என்ற காணொளி யாரும் தெளிவாக பதிவிடவில்லை. உங்கள் தகவலுக்கு🙏

    • @rajankarthikeyan9838
      @rajankarthikeyan9838 Месяц назад

      உதாரணமாக ராகு கேது தான் இருந்த வீட்டில் முன் பின் 3 ஆம் இடத்தை (3&11) கட்டுப்படுத்துவார்கள். ஆக அவர்களுக்கு 3 இடம் மறைவு ஸ்தானம் ஆகாதல்லவா. அதனால் இந்த சந்தேகம் ஐயா🙏

  • @Uniqu960
    @Uniqu960 2 месяца назад

    Ayya❤ everytime I feeling sad one thing next day you upload that type of video your my spritual guider like spritual dad 😢 ungalukum enakum yetho oru connect iruku.....😊

  • @SivaSiva-rr7pz
    @SivaSiva-rr7pz 2 месяца назад +1

    குருஜி வணக்கம் கோவையிலிருந்து சிவ சிவா.

  • @PALANISAMYP-b3v
    @PALANISAMYP-b3v Месяц назад +1

    மேஷ லக்னம் பூரம்1பாதம் சிம்ம ராசி சந்திரதிசை ராகு புத்தி திருமண காலம் சொல்லுங்கள் குருவே

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 месяца назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 2 месяца назад +2

    Happy morning guruji 😊

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 2 месяца назад +1

    நன்றி ஐயா

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 месяца назад +1

    நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🌿🌻

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 месяца назад

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @Suresh-530
    @Suresh-530 2 месяца назад +2

    வணக்கம் குருவே ❤😊

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 месяца назад

    Hai sir..I absolutely agree with the points which u spoke and it's worked in my own life too ...very accurate information about every topic got telecast in your channel ..

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 месяца назад +2

    வணக்கம் குருஜி 🙏

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 2 месяца назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா.

  • @GanapathiSwminadhan-b5o
    @GanapathiSwminadhan-b5o 2 месяца назад +5

    இன்றைய காலகட்ட அரசியல்வாதிகளை கணக்கில் கொண்டு மூன்று தலைமுறைக்கான சம்பாதித்து விடலாம்

  • @mrktamil7066
    @mrktamil7066 2 месяца назад +1

    காலை வணக்கம் குருஜி

  • @ashasricreations3490
    @ashasricreations3490 2 месяца назад +1

    வணக்கம் குருஜி

  • @saravanan1178
    @saravanan1178 2 месяца назад

    நன்றி குருஜி

  • @VenkatGopal-vm9ct
    @VenkatGopal-vm9ct 2 месяца назад

    Great explanation....🎉❤

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 месяца назад +1

    Thank you sir

  • @loganathans246
    @loganathans246 2 месяца назад +1

    காலை வணக்கம் ஐயா...

  • @venivelu4547
    @venivelu4547 2 месяца назад +1

    Sir, super🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 месяца назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @karthikabhuva
    @karthikabhuva 2 месяца назад +1

    நன்றி ஐயா. 😊 ஒரு கிரகம் பரிவர்த்தனை ஆகி ‌ திசை நடத்தினாள் ‌ இருக்கும் இடமா அல்லது பரிவர்த்தனை ஆகி இருக்கும் இடத்திலிருந்து புத்தி நாதனை எவ்வாறு கணக்கு பண்ண வேண்டும்.

  • @goodchanges7883
    @goodchanges7883 2 месяца назад

    Vanakkam guruji

  • @sivayogi6570
    @sivayogi6570 2 месяца назад +1

    Good morning Guruji🙏

  • @Rajmuruga.C
    @Rajmuruga.C 2 месяца назад +1

    ❤SUPER GI

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 месяца назад +1

    ❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ganesangane6369
    @ganesangane6369 2 месяца назад

    அருமை குருஜி

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 2 месяца назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @AwwaiTamilTv
    @AwwaiTamilTv 2 месяца назад +2

    Iya vanakkam.. rishabha laknam.kumpa rasi..pooratathi..1 aam patham.. puthan dasa..raagu puthi..iya..eppadi irukum iya

  • @kalimuthu524
    @kalimuthu524 2 месяца назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @erraghu11497
    @erraghu11497 Месяц назад

    Thanusu lagnam,guru sani parivarthanai, 💯 unmai guru disai 2 varusam aguthu ipo nadakuthane teriyama mulichutu irukan🤣😢🤣👌

  • @sathishkumark7523
    @sathishkumark7523 2 месяца назад

    Sir na unga biggest fan

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 месяца назад

    Vanakkam anna good morning manickaraja

  • @underdogvr4188
    @underdogvr4188 2 месяца назад

    Sir need a Video about budhan disai rahu buthi

  • @RKrisna
    @RKrisna 2 месяца назад +1

    வணக்கம்। ஒன்று ஆம் இடம் என்னும் ஒரே கேந்திரத்தில் உச்சம் கிரகத்துடன், மூன்று கிரகங்கள் அமையப் பெற்றவர், மற்ற கிரகங்கள் மூன்று மற்றும் பண்ணிரடாம் இடத்தில் மறைவு. என்ன நடக்கும்?

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4kr 2 месяца назад +2

    விருச்சிக லக்னம் மீன ராசி சனி தசா ராகு புத்தி அடுத்த புதன் தசா

  • @sumetharavikumar
    @sumetharavikumar 2 месяца назад

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் ரிஷப ராசி சனி திசை குரு புத்தி எப்படியிருக்கும்.சனி மேஷத்தில் குரு(வ)+கேது கன்னியில்; செவ்வாய்(வ) விருச்சிகத்தில்

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 2 месяца назад +1

    👍🏾

  • @Uniqu960
    @Uniqu960 2 месяца назад

    Guruji magara lagnam guru dasa guru bhuthi padatha padu potu paduthitu iruku ❤dec 2024 guru bhuthi end next sani bhuthi yepadi irukum atleast better ah irukuma yellarum reply panni irukinga enakum reply pannunga please

  • @GopalGpg
    @GopalGpg 2 месяца назад +1

    மிதுனலக்னத்துக்கு 9 ல் சனி குருசாரம் 12 ல் சூரியன் சுக்ரன் குரு புதன் தகப்பன் ஸ்தானம் கெடுமாஐயா

  • @SenthilKumar-kd4ic
    @SenthilKumar-kd4ic 2 месяца назад

    Vanagam sir

  • @satheeshkumar58
    @satheeshkumar58 2 месяца назад +1

    ஐயா, தசாநாதனுக்கு புத்தி நாதன் 6,8,12 மறைவு., கேந்திர., திரிகோண ம் 1,4,5,7,9,10 . சிறப்பாக எடுத்து கொண்டால்.. 3,11 எப்படி பலன் எடுப்பது ஐயா?

  • @LaguPlagu
    @LaguPlagu 2 месяца назад

    Dhasanadhanuku 6,8 il buthinathargal enbathu rasi kattathila? Bavakattathila? Sir!

  • @unaveen2287
    @unaveen2287 2 месяца назад

    3ல் கேது 9 யில் ராகு இருந்தால் என்ன பலன் ஐயா 😢 அதற்கு video

  • @Ragavan689
    @Ragavan689 2 месяца назад

    வணக்கம் குருஜி சிலர் வக்ர கிரகம் திசை வந்தவுடன் வேலை செய்யும் என்று சிலர் தாமாக வேலை செய்யும் என்று சொல்கிறார்கள் உங்கள் கருத்து

  • @naveenakumari35
    @naveenakumari35 2 месяца назад

    வணக்கம் சார்...துலா லக்னம்..துலா ராசி..மீனத்தில் சனி உடன் கேது..இப்போது சனி தசை..சனி புத்தி..கடனால் அவதி..எந்த புத்தியில் நன்றாக இருக்கும்?..சார்..reply please 🙏 sir

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 месяца назад

    🙏🙏

  • @deartothesight11
    @deartothesight11 2 месяца назад

    Enaku ragu thesa ragu puthi vantha udane kalvi la thadai, mana kastam, class la thanimai padutha paten sir😢. First half ae ino mudiyala

  • @Ragavan689
    @Ragavan689 2 месяца назад

    வணக்கம் குருஜி ஒரு தசா ஆரம்பம் ஆகும் போது உடல் ரீதியான அறிகுறிகள் காணப்படுமா 12 பாவங்களும் இருக்கும் கிரகங்களும் உடல் உறுப்பை குறிக்கிறதே

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад

    சார் பெளர்ணமி சந்திரனுக்கு நான்கு கேந்திரத்திற்கும் பெளர்ணமி சந்திரனின் ஒளி சிதறல்கள் விழுமா விழாதா சார்

  • @rajalakshmi1128
    @rajalakshmi1128 2 месяца назад

    ❤🙏❤🙏❤🙏❤

  • @pugazhsathya2972
    @pugazhsathya2972 2 месяца назад

    தசா நாதன் (ஆட்சி.உட்சம் இல்லாமல்))) சம மத்திம வீடுகளில் இருக்கும்போது புத்தி நடத்தும் புத்தி நாதன் உச்சத்தில் இருந்தாள் அதிகப்படியான பலன்களை தர இயலுமா குருஜி

  • @sashikumar5402
    @sashikumar5402 2 месяца назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Thanus-eo4kr
    @Thanus-eo4kr 2 месяца назад

    38 வயது வரை புதன் தசா

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 2 месяца назад

    I m first

  • @imathipurushoth
    @imathipurushoth 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 2 месяца назад

    புதன் தசையில் சந்திரன் மாறுபாடான பலன் தருவார் என்று கூறியுள்ளீர்கள்.
    சந்திரன் தசை நடத்தும் புதனுக்கு 8ல் உள்ளார், புதனின் சொந்த வீடான மிதுனத்தில் உள்ளார்‌. சந்திரன் அதிக பாகை கடந்த ஆத்ம காரகன். பவுர்ணமி சந்திரன்.
    தற்போது சந்திரன் புதனுக்கு கட்டுப்பட்டு வேலை செய்வாரா அல்லது மறுப்பாரா??

  • @sathishc4653
    @sathishc4653 2 месяца назад

    Vijay அரசியல் CM ஆக வாய்ப்பு இருக்கா ??? MP பதவி ஆவது கிடைக்குமா???

  • @KALAI404
    @KALAI404 2 месяца назад

    உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்.மிதுன ராசி ரிஷப லக்கனம். மீனத்தில் புதன், ராகு சனி சூரியன். புதன் திசை ஆரம்பம். சுய புத்தி எப்படி இருக்கும்.

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 16 дней назад

    சுயபுத்தியில்அவர் தயார்நிலை அதாவது திட்டம் எஸ்டி மேட்போடுவார் நான் ராகு திசையில் ராகு புத்தியில் கடகால் போட்டு 1980ல் 1983ல் கட்டடம் முழுமை அடைந்து சில சோதிடர்கள் சுயபுத்திவேலை செய்யாது என்றனர் என் முயற்ச்சி யின்வீடு அடமான சங்கத்தில் கடனாக பெற்று 15வருடதவணையில் கடனை முழுவதுமாக Probably பைசல்செய்தேன் ராகு திசை 18வருடம் 15 வருடம் தவணை எனக்கு ரிஷபத்தில் ராகு எனக்கு பெயர் புகழ் அனைத்தும் வாரி வழங்கினார்

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 2 месяца назад

    அருமையான விளக்கம் நன்றி குருவே🎉

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 2 месяца назад

    Ultimate sir

  • @kannang6812
    @kannang6812 2 месяца назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @revathie5114
    @revathie5114 2 месяца назад +1

    வணக்கம் குருஜி

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 месяца назад +1

    Thank you sir❤❤❤😊

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 2 месяца назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 месяца назад

    Nandri Guruji

  • @Uniqu960
    @Uniqu960 2 месяца назад

    Guruji magara lagnam guru dasa guru bhuthi padatha padu potu paduthitu iruku ❤dec 2024 guru bhuthi end next sani bhuthi yepadi irukum atleast better ah irukuma yellarum reply panni irukinga enakum reply pannunga please

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 месяца назад

    வணக்கம் குருஜி.

  • @riyavelu563
    @riyavelu563 2 месяца назад +1

    🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 месяца назад

    🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 месяца назад

    🙏🙏🙏

  • @krajeswari2207
    @krajeswari2207 2 месяца назад

    🙏🙏🙏

  • @krajeswari2207
    @krajeswari2207 2 месяца назад

    🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 месяца назад

    🙏🙏🙏🙏