Andaman Travel Guide I Andaman and Nicobar Islands I அந்தமான் சுற்றுலா I Village Database
HTML-код
- Опубликовано: 27 апр 2021
- Andaman Travel Guide I Andaman and Nicobar Islands I அந்தமான் சுற்றுலா I Village Database
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @villagedatabase
Website: www.villagedatabase.com
Email: villagedatabase@gmail.com
Follow me on Social Media
• Facebook : / villagedatabase
• Twitter : / villagedatabase
• Instagram : / villagedatabase
Subscribe to my channel and hit the bell Icon to stay notified!
Thank you keep supporting
V i l l a g e D a t a B a s e
சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க, மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் உங்க வீடியோ, வாழ்த்துக்கள் 💐💐❤️❤️
தம்பி உங்கள் செயல் விளக்கமே அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.
@@ramalingam2896 imm
@@ramalingam2896 and
@@music_gallery2767 in ppp0 pp0 0p0 to
@@music_gallery2767 in ppp0 pp0 0p0 to
நன்றி நீங்கள்போட்ட இந்த வீடியோவைப் பார்த்தும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தமான் சென்றுபார்க்கவளண்டும் என்று ஆவலாய் உள்ளது
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் எளிய முறையில் அந்தமான் சுற்றுலாபற்றி சரியான
முறையில் தகவல் சொன்ன
சகோதரருக்கு நன்றி வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தீபாவளிக்கு போகணுங்க நல்ல ஒரு ஏஜெண்டா பார்த்து சொல்லுங்க
நானும் போக ஆசை. இந்த வீடியோ அனைத்தும் கூறி ஆசையை தூண்டி விட்டது. சூப்பர்
அருமையான பதிவு.நாங்கள் ஏற்கனவே அந்தமான் சென்றுள்ளோம்.நாங்கள்பார்த்த அனைத்தும் ஒன்றுவிடாமல் கவர்பண்ணிட்டீங்க.மறுபடியும் இரண்டாவது அந்தமான் சென்றது போல் இருந்தது! First lockdown முன்பு சென்றிருந்தோம்.ஒருத்தருக்கு ரூ 26000/ பிரதர் சொன்னது போல் அனைத்தும் உள்பட.அருமையான விமான பயணம்,ஏசி ரும் நல்ல டின்னர்.
I like to go
Package details and contact number pls
Vimal Dev@ eththanai nalaikku 26000 shippil ponal evvalavu aagum
உண்மை யிலேயே உபயோகமான மிக சிறந்த தகவல். நன்றி.
வணக்கம் நண்பரே நீங்கள் போடும் வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு புதியதாக செல்லும் அனைவருக்கும் ரொம்ப பயனுள்ள வீடியோ
பயனுள்ள பயண தகவல்கள் தந்தமைக்கு நன்றி தோழா வாழ்த்துக்கள். மேலும் அங்குள்ள ஆதிவாசிகள் பற்றிய தனி வீடியோவாக போடவும். 👍👍👍
அன்பு தம்பி அருமையான விளக்கம் அளித்துள்ளார் இதுவரை நிறைய பேரிடம் கேட்டும் கிடைக்காத அருமையான விளக்கம் நன்றி
அன்பு சகோதரர் அவர்களுக்கு நீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மைதான். ஆனால் இந்த பதிவு எப்போது
பதிவிட்டீர்கள் என்று தெரியாது. ஆனால் இப்பொழுது flight tickets & Boat tickets மிகவும்
உயந்து விட்டது ஆகவே இப்போது உள்ள விளைவாசியை தயவு கூர்ந்து பதிவிடுங்கள். ஆனாலும் நீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மைதான். மிகவும் அருமையான பதிவு. ஏனென்றால் நானும் அந்தமானில் தான் குடி இருக்கிறேன். சூப்பர் சகோதரா
ஒரு நாள் அல்ல, ஒருமாதம் அல்ல நாற்பது வருடங்கள் அந்தமானில் தான் குப்பைய கொட்டினோம், அது ஒரு தனி கதை.
Neenga thengai vetta ponigala yenaa
Unga..video..supparairunthathu..arumai.anna
வரும் வழியில் குப்பையை எடுத்துக் கொண்டு வந்தீர்களா?
Romba happy ya iruku Andaman pathi pesunadhuku 😃😃😃 I am from Andaman nicobar islands
Andhaman ku varanum nu asai
Vandha suthi kamipigala enga family ku
I'm also from andaman..😊
Send number
I am from Wimberley Gunj
இந்த மாதிரி ஒரு தகவலை தான்
எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி 🍎
Ok
Ok
அழகிய அந்த அந்தமானைப் பார்க்க ஆர்வம் அதிகரித்து விட்டது.
Epo ithuku video varum nu wait pannitu irunthen bro Vera level 🤩🤩😍
Tnx bro
நண்பரே மிக அருமையாக அந்தமான் சுற்றுலா பற்றி சொன்னமைக்கு நன்றி
நான் 4 வருடம் முன் போய் வந்தேன் நான் பார்த்த இடங்களை அப்படியை தத்ரூபமாக வர்ணனை செய்ததாக உணர்ந்தேன்
முடிந்தவர்கள் கண்டிப்பாக அந்தமான் சென்று வாருங்கள்
which travel agent isbest
இன்று தங்களின் அந்தமான் சுற்றுலா வீடியோ பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி தெரிந்ததையும் தெரியாததையும் மீண்டும் பார்த்து கேட்க வழி செய்தமைக்கு நன்றி...
கப்பல் பயணத்திற்கு கட்டண விவரங்கள் முழுமையாக இல்லையே ? 2000ரூபாய் என்றும் 7000 ரூபாய் என்றும் கூறியிருந்தீர்கள்.முழு விவரம் கூறினால் பயனுள்ளதாக இருக்கும் .
Rombha proud Ah iruku bro My Native place Ipdi Video la Pakka.....ipdi oru place ah Native nu Solla rombha perumaya iruku......Proud to be a Thamizhan 💪🥲🥲😍😍
Unga number kudunga bro iam coconut harvest
Good explanation about the. tourism of Andaman& Nicobar island. Thank you
Very useful video. Thank you brother.🙏🙏
Bro எங்களால் வீடியோ மட்டும்தான் பார்க்கமுடியும். இதெல்லாம் எங்களுக்கு ஒரு கனவாகவே வுள்ளது.
May your dreams comes true..👍
முயற்சி செய்து பாருங்க நம்மால் முடியும் 🙏
Enjoy bro வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
I have gone for a honeymoon to Andaman for 3nights 4days almost 1.5Lakhs spent for the Trip from Chennai. But it was an wonderful experience and sceneries 😍😍😍
எத்தனை பேர் போனிங்க bro
Bro it's Honeymoon trip, myself and my wife
@@dhasthageer8974 yaru saami nee 😁😁
@@dhasthageer8974 வேடிக்கையான கேள்வி 😊
@@dhasthageer8974 p
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
மிக அருமை உங்களுடைய தகவல் வாழ்த்துக்கள்
Beautiful Andaman
நன்றி உங்கள் பயன் உள்ள தகவலுக்கு
Bro Ur Really Superb Na Epo Endha Tourist Palace Aha Tamil la Search Pann Neenga 95% Vandhuringa..... 💥💥💥💥
Andaman Islands very beautiful place
Very happy to say my Andaman and Nicobar islands
மிக அருமையாக உள்ளது உங்கள் காணொலி
O pondadirip😭😭
Mairi vi
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே.மிக்க நன்றி
சூப்பரான ஆரோக்கியமான பதிவு
Bambooplot என்ற ஒரு அழகான தீவும் போர்ட்பிளேயர் அருகிலேயே உள்ளது
Useful data 👌👍😀👏
for all , whether going or not ....
Unga videos romba informative aaa irruku bro . Keep doing 👍
I'm from andaman..❣96 Ram's life song taken from here..😇
Hii neenga andamanah
Tamil theriuma ungalukku
Hmm ama.. enaku tamil teriyum bro.
@@Pikachu-lw4tb bro 4 days ku evlo bro stay and food, transport selavu varum ?
@@surya-dd5zw 4 days ku room plus sapudu 5000 agum max.. flight charge up and down 12,000 agum munnavay book pannanum na... island kula travel ungala puruthu.
அருமை சகோதரர்
Thanks you for talking about Andaman n nicobar Island 🏝 and I m a resident of Andaman it's true about Andaman Thanks sir
Sister ... Will it be a good place for tourist during Pongal Holidays ...?
Nice...whare are u in Andaman?
Nandrigal bro.
நான் அந்தமான் டூர் போயிட்டு வந்தேன் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்
Per person yevlo achu
நல்ல காணொளி நன்றிகள் ஆயிரம்
சிறப்பான விளக்கங்கள். அருமையான வீடியோ.
மிகவும் பயனுள்ள நல்ல தகவல் நன்றி
Nalla guidance nanba
Romba arumai
Nandri Anna Andaman perumaiyai alaga sollitinga thank u sooooooooo much 🙏🙏anna.... My native place andaman... Good morning😊
Andaman poga Evalo price aagum
Unga native place tha sollunga
Sankar Angeli@ ippo shippukku chennayilirunthu ticket fare evvalavu sister pls reply. 🙏
Bro oru help unka num kidaikuma
அருமையான, பயனுள்ள தகவல்
சிறப்பான வர்ணை பயனுள்ள தகவல்
Arumai 👍🏼
மிகவும் பயன் தரும் தகவல் நன்றி
மாலத்தீவு பற்றியும் தகவல்கள் தாருங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
நல்ல ஒரு வழிகாட்டுதல் .நன்றி
very useful brother.......thank u.........keep going
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் தேவையான ஒன்று வாழ்த்துக்கள் நன்பா
Iam from Andaman.. Thank u bro to give me a experience.. Really I like it😍💓
Me too..😊
Hum b andaman say hai
Hii
Vanakkam guide kku charge evalavu mam
அருமை அண்ணா
Very useful information Bro. Thank you.
அருமையான பதிவ
அருமையான தகவல்.
நல்ல பதிவு நன்றி சார்.
அந்தமானில் வேலை வாய்ப்பை பற்றி சொல்லுங்க சகோ..
அந்தமானில் வேலை வாய்ப்பு உண்டு நல்ல சம்பளமும் கிடைக்கும் கொஞ்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டும் குடிகாரர்களாக இருந்தாலும் மீண்டும் ஊருக்கு வர முடியாது. அதற்கு அடிமைப்படுத்த படுவீர்கள். நான் அந்தமான் வாசி.
நன்றி bro கண்டிப்பா வாழ்நாளில் பார்க்க வேண்டிய தீவு
அருமையான தகவல்
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அந்தமானை சுற்றிபார்த்தமாதிரி இருந்து வீடியோ நல்லா இருந்தது
Thank you so mush na kandipa nanthaman.
Useful video thank you so much bro
நன்றி சகோ
I am from andaman so iam proud
Bro number send bro..
👌சூப்பர் 👌
நன்றி தம்பி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு.
Thankyou very nice 👍👍👍
Amazing.. Explained well..
அருமையான தகவல் சகோ
நன்றி
நன்றி நண்பா
Nandri brother
உங்கள் பதிவு அருமை சூப்பர்
Oru murai nichayam parkavendiya idam so next may unkalidam sollukiren thanks. Sir
Thank you.
Arumaiyana vilakkam
Payanulla video hats off you bro
அருமையான விளக்கம்
Useful information. We are going next week. Thanks
We recently visited Andaman. 5 days and six nights..Wonderful place to visit. We nearly spent a little above 1 lakh.we ,three of uswent on a economy package. . But a must see place.
Tq sir Very very useful information 😃🙏👍
மிகவும் பயனுள்ள காணொளி அருமை நண்பா நன்றி
Bro ur videos are really a stress buster,so don't worry about negative comments
சூப்பர் சகோதரர் 👍👍👍👏👏
Super ji vaalthukkal
Thanks for sharing 🙏🏼
சூப்பர் சூப்பர்
Supera irukku
அருமை
மகிழ்ச்சி.
சூப்பர் விடியோ அண்ணா
விபரமாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள், குரூப்பாக செல்லவேண்டும் என்றால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?
பத்து பைசா செலவில்லாமல் அந்தமானை சுற்றி காட்டி விட்டீர்கள் பிறகு எதற்கு இருபத்தி ஐயாயிரம் செலவு செய்து அந்தமான் போகப்போகிறோம் வீடியோ அருமை வாழ்த்துக்கள்
நாங்க அந்தமான்லதான் இருந்தோம்
Bro single traval pandrathuku yanga adhavathu kadal la travel pandrathuku tikets yanga book pananum
Un number
@@anbunathan6589 அஸ்டினாபாத்
@Praveen Kumar 20
@@no-one7570 @Praveen Kumar 20
Your video super bro!!
May god bless you!!!