உலகத்தின் ஆரம்ப காலத்து மனிதர்கள் எப்படி நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்?||அறிவியல் காரணம்|tamilbiblefacts

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 4

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot 11 месяцев назад +2

    GLORI TO GOD

  • @charlesrajan2138
    @charlesrajan2138 11 месяцев назад +1

    Amen very useful information 🙏👍

  • @sharmilajothi4393
    @sharmilajothi4393 8 месяцев назад

    Form Genesis 5:5 Adam lived 930 years. How do you calculate their age? How many days per year? Can you explain it?

  • @santhoshselvaraj9514
    @santhoshselvaraj9514 8 месяцев назад

    ஐயா வணக்கம்,
    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே.
    மேற்கண்ட கதைகள் எல்லாம் யுதர்களின் வேதமான தோரா என்ற புத்தகத்தில் குறிக்கப்பட்டு உள்ளது.
    நம் இந்திய நாட்டின் வேதங்களிலும் நீண்ட நாட்கள் வாழ்ந்தவர்களை பற்றிய குறிப்புகளும் உள்ளன,
    1.அகத்தியர் 4 யுகம் 48 நாட்கள்
    2.பதஞ்சலி 4 யுகம் 7 நாட்கள்
    3. கமலமுனி 4000 வருடம் 48 நாட்கள்.
    4. திருமூலர் 3000 வருடம் 13 நாட்கள்.
    5. குதம்பைச் சித்தர் 1800 வருடம் 16 நாட்கள்
    6. கோராக்கர் 850 வருடம் 11 நாட்கள்
    7. தன்வந்திரி 800 வருடம் 32 நாட்கள்
    8.சுந்தரனார் 800 வருடம் 18 நாட்கள்
    9. கொங்கனர் 800 வருடம் 16 நாட்கள்
    10. சட்டமுனி 800 வருடம் 14 நாட்கள்.
    இப்படியாக நாம் நாட்டிலும் நீண்டகாலம் வாழ்ந்த மகான்களும் இருந்திருக்கிறார்கள்.
    ஒரு குறிப்புக்காக மட்டுமே இதை தெரிவித்தேன்.