2bhk வடக்கு பார்த்த சூப்பர் பிளான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • 2bhk வடக்கு பார்த்த சூப்பர் பிளான் #lingamvasthu#northfacehouseplan#best #youtube #shorts #satified
    for more details - 9952166706
    for vasthu class - 9884306308
    Office address - Therkuvasal, Madurai 01
    follow us on Facebook - www.facebook.c...
    follow us on Instagram - ...
    #lingamvasthu#stories #shops #instagramers #facebookreels #youtube #reels #shorts #trendingaudio #viral #public #karungaliMalai #trendingreels #இன்ஸ்டாடெய்லி #explorepage #usfultips #facebookviral #vasthuconsultant #reels #facebookreels #house #designer #பிளான்#autocad #trendingaudio #ட்ரெண்டிங்ரீல்ஸ்விடியோ #ShopSmall #trendingaudio #ஷாப்பிங் #kids #childrens #thiruchendur #murugan #parents
    #vasthu #consulting #jaathagam #kuli #porutham #bilding #construction
    #clarity #information #details #hopefully #geniune #trustable
    #satified #bestcustomerservice #kindhearted #doubtclearing #helping #wonderful

Комментарии • 43

  • @vadivelp2416
    @vadivelp2416 8 месяцев назад +2

    சார் வணக்கம் சார் 60*60 அளவு உள்ள வடக்கு பார்த்த இடம் இருக்குங்க இதில் 40+40. 45+45 சம சதுரமாக வீடு கட்டலாமாங்க சார் நல்ல குழி கணக்கு நல்ல வயது 90 மேல் நல்ல பொருத்தம் 11+11 வரும் மாதிரி வடக்கு பார்த்த பிளான் விடியோ கொடுங்க சார்

  • @kasthurichannel1452
    @kasthurichannel1452 9 месяцев назад +2

    மேற்கு பார்த்த மனை வடக்கு வைத்து 650 சதுர அடியில் 2பெட்ரூம் ஒரு பூஜை அறை வைத்து கட்ட வேண்டும் இந்த அமைப்புக்கு ஒரு‌ வரைபடம் வேண்டும் ‌

  • @laxmandurai7885
    @laxmandurai7885 2 дня назад

    ஜாதகம் இல்லாதவருக்கு வீடு கட்ட வரைபடம் தர முடியுமா?
    தடிதளம் வீடு கட்ட இருக்கிறோம்.
    தெற்குபார்த்து வாசல்வீடு அல்லது வடக்கு பார்த்து வாசல் கட்ட வேண்டும். இடம்- கிருஷ்ணா புரம் , திருநெல்வேலி மாவட்டம் , பற்பகுளம் கிராமம் நொச்சிகுளம் ஊராட்சி சார்ந்த இடத்தில் எங்களின் காலி மனை ;
    தெற்கு பக்கம் 23 அடி ரோடும் , கிழக்கு பக்கம் 20 அடி ரோடும் தென்கிழக்கு சந்தில் எங்கள் மனை தொடுகிறது.

  • @gayathiric.a4599
    @gayathiric.a4599 4 месяца назад

    Sir master bedroom toilet ah common bathroom ah vaikalama

  • @DhanaLakshmi-w3h
    @DhanaLakshmi-w3h 9 месяцев назад +1

    எங்க வீடு வடக்கு ஏணி படி வடகிழக்கில் வெளியே உள்ளது.வடக்கில் ஏறி மேற்கில் மாடிக்கு போகிறோம். தங்கள் ஆலோசனையை தயவு செய்து கூறவும்

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  9 месяцев назад

      நன்றாக போகலாம் 🙏🏻

  • @sangeetha5720
    @sangeetha5720 6 месяцев назад

    20×68 North face house plan especially pooja room vasthu sollunga

  • @The_inside_me
    @The_inside_me 8 месяцев назад

    32 அடி அகலம் 40 டி நீளமுள்ள வடக்கு பார்த்த இடத்திக்கு plan video போடவும்.

  • @BalaKrishnan-ik9oj
    @BalaKrishnan-ik9oj 3 месяца назад

    1500 SQFT NORTH FACING HOUSE SAPRATE POOJA ROOM WITH COMPOUND WALL HOUSE PLAN PLS.

  • @kalaiselvip8079
    @kalaiselvip8079 6 месяцев назад

    Hi sir oru doubt.enana main door ku nera kitchen open matrum veli kathavu vaikalama pls tell me

  • @thangavelupragasham2095
    @thangavelupragasham2095 2 месяца назад

    SIR VASTU PUTHTHAGAM WAANGA MOODIYUMA NAAN SRI LANKAVILL VASIKINREN

  • @vadivelp2416
    @vadivelp2416 8 месяцев назад

    சார் 45*45 சதுரடி நல்ல குழி கணக்கு நல்ல வயது 90மேல் வருமாறும் வடக்கு பார்த்த மாதிரியும் பெட்ரூம் நல்ல பெரிய அளவுகளில் 16*16 இந்த மாதிரி இரண்டு பெட்ரூம் வருமாறும் சமசதுரமானா வீட்டு அளவுகள் கொடுங்க சார் பசு மனை யானை மனை வடக்கு பார்த்த மனைசார்

  • @AaravKrishnan-vo2ng
    @AaravKrishnan-vo2ng 5 месяцев назад

    Nalla plan

  • @jayanthiv9667
    @jayanthiv9667 7 месяцев назад

    Sir.. வடக்கு பார்த்த வீட்டில்
    வாயு மூலையில் சமையல் அறை வைக்கலாமா? அய்யா தயவு செய்து கூறுங்கள்.

  • @pragadeeshwaranmohan5782
    @pragadeeshwaranmohan5782 9 месяцев назад

    17*45 north facing house plann poduga pls

  • @bhavanisiva3872
    @bhavanisiva3872 8 месяцев назад

    North 27, East 38.5 plan சொல்லுங்க ஐயா...

  • @senthilrajan8564
    @senthilrajan8564 9 месяцев назад

    Sir vasthu location for wall papers pathi video podunga

  • @namachivayamnarayanan4661
    @namachivayamnarayanan4661 5 месяцев назад

    Sir please inform the fees for the drawing 22×40 north facing

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 8 месяцев назад

    குளிப் பொருத்தம் என்றால் என்ன? பசுமலை என்றால் என்ன? சார்!!

  • @user-us7wl2oi7x
    @user-us7wl2oi7x 8 месяцев назад

    21×40.6 site 19×38.6 north face, car parking, ground floor 1 bhk, first floor 1 bedroom plan need

  • @balaKishnan-kx4cj
    @balaKishnan-kx4cj 4 месяца назад

    50*20வீட்டின் வரைபடம் அனுப்புங்க சார்

  • @user-si5lq8nc5q
    @user-si5lq8nc5q 7 месяцев назад

    30w x 40L North facing plan required sir.
    How much for a plan sir?

  • @marimuthusr6216
    @marimuthusr6216 9 месяцев назад +1

    வணக்கம் ஐயா, தெற்கு வாசல் பிளான் வரைபடம் வேண்டும்

  • @NarendranNarendran-hq4zp
    @NarendranNarendran-hq4zp 8 месяцев назад

    40'x30' North face 2bhk house plan need

  • @jeswaran3891
    @jeswaran3891 3 месяца назад

    மேற்கு பார்த்த பிளாட் வடக்கு பார்த்து பிளான் 20க்கு 40 பிளான்

  • @MarithaiR
    @MarithaiR 9 месяцев назад +1

    ❤🎉❤

  • @saraswathynatarajan2504
    @saraswathynatarajan2504 9 месяцев назад +1

    Can we buy South,east,north 3sides road plot ?

  • @govindarajgovindaraj2207
    @govindarajgovindaraj2207 9 месяцев назад

    கிழக்கு வாசல் சொல்லுங்க ஐயா

  • @vasavisaravana5047
    @vasavisaravana5047 9 месяцев назад

    Can we keep bathroom and toilet in agni moolai
    Pls reply sir

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  9 месяцев назад

      Its wrong. Please change to vayu moolai

  • @arungiri7800
    @arungiri7800 9 месяцев назад

    West plan sollunga

  • @lourdusamy3755
    @lourdusamy3755 9 месяцев назад +1

    👍

  • @arungiri7800
    @arungiri7800 9 месяцев назад

    20 30

  • @jananijanu4
    @jananijanu4 9 месяцев назад

    வடகிழக்கு குறுகிய பூஜை அறை நல்லது அல்ல என்று சிலர் கூறுகிறார்கள்.. எது உண்மை சார்??