ஒரு சொத்தின் பட்டா எண் சர்வே எண் கண்டுபிடிப்பது எப்படி | Patta chitta | Gen Infopedia

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 92

  • @chandruasp
    @chandruasp Месяц назад

    உங்கள் தகவல் மிகவும் அருமையாக உள்ளது இது சான்ற அனுபவம் இல்லாதவர்களுக்கு மிகவும் பொறுமையாக புரியும் வண்ணம் ஒவ்வொன்றும் உள்ளது.

  • @murugankaruppaiah4772
    @murugankaruppaiah4772 Год назад +3

    நீங்க செய்யும் உதவி பெறிது🙏

  • @Sundareswari1977
    @Sundareswari1977 Месяц назад +1

    Super ga

  • @anbumani8681
    @anbumani8681 Год назад +1

    Thanks brother this information ❤

  • @RAJA-ex4bd
    @RAJA-ex4bd 2 года назад +2

    Superb information,,

  • @Rockforthousingproperties
    @Rockforthousingproperties Год назад +1

    Very good information sir Thankyou so much for your support sir

  • @prakashm9477
    @prakashm9477 2 года назад +2

    Thanks Anna next video Portren sonna maathiri video potunga anna

  • @vels2185
    @vels2185 Год назад +1

    Super

  • @pretty2468
    @pretty2468 Год назад +5

    Brothet neenga solluramari website search panna just mavattam mattumtha work but other option not open bro

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Год назад +3

    Really superb...

  • @meerakarthik5102
    @meerakarthik5102 2 года назад +1

    Waiting bro

  • @SivaGuru-j4t
    @SivaGuru-j4t Год назад +4

    1960 ula patta cita epadi edukanum bro

  • @devdharshan9331
    @devdharshan9331 Год назад +22

    எவ்ளோ பண்ணாலும் எனக்கு வேண்டியது ஒன்னும் கிடைக்கல 😏

    • @Vinavkutty10
      @Vinavkutty10 Год назад +3

      Ama evlo try pannalum enakkum varala

    • @Manimegalai-vc1de
      @Manimegalai-vc1de Год назад

      Crct bro

    • @Veerapandian-wh9xu
      @Veerapandian-wh9xu 11 месяцев назад

      Use land mab endru Google la search pannuna land oda mab varum with village name block no and TS NO
      TS NO ah vachu patta edukukalam patta la survey number irukum

    • @abuthalib1
      @abuthalib1 10 месяцев назад

      Government property not available 1980 after sale property only showing​@@Vinavkutty10

    • @indu21975
      @indu21975 10 месяцев назад

      Survey num irku but division number selection list la varalana ena pananum bro

  • @shahultamil
    @shahultamil Год назад +2

    Bro naga 100 year, enga land & building iruku bro.. But patta yaru name iruku therila first patta enga name iruka therila.. Waqk board edam ma nu doubt iruku bro

  • @rahamatullahkathersha8817
    @rahamatullahkathersha8817 Год назад +2

    Nagarrpuram (urban)work aghla villai enna seivathu.

  • @ragulsudhan8476
    @ragulsudhan8476 8 месяцев назад +2

    Sir இலவச பட்டா எப்படி இதுல பார்க்க முடியுமா... எப்படி sir

  • @sahamkitchen181
    @sahamkitchen181 5 месяцев назад +1

    Brother Patta number click panna open aagala.pls reply

  • @killerbgms4908
    @killerbgms4908 Год назад +1

    2nd website not using Bro....

  • @ஒன்னுமில்ல
    @ஒன்னுமில்ல 2 года назад +1

    Very very useful video thank u bro but second time not working iam mecheri

  • @sheikjaila4967
    @sheikjaila4967 Год назад +2

    ஒரு பத்திரத்தில் 4 சர்வே எண்கள் உள்ளது நமது சர்வே எண்ணை கண்டுபிடிப்பது ஏப்படி சார்.

  • @chithrachithra853
    @chithrachithra853 Год назад

    Thanks anna

  • @SaravananMuthaiyan
    @SaravananMuthaiyan 8 месяцев назад +10

    பெயரை வைத்து தேட முடியவில்லை invalid input ன்னு வருது

  • @sridharb7415
    @sridharb7415 Год назад +3

    Bro athula urban la district lam kamikala bro help pannunga bro pls

  • @austinrajan7113
    @austinrajan7113 10 месяцев назад +1

    Sir I need help from you
    I am unable find out document l will pay your fees can u help me

  • @Leeshmitha
    @Leeshmitha 4 месяца назад

    Brother na name a type panni number yedokkanu but name type pannuna 3_12 character long nu kadothu yennaku puriyala.

  • @oomaigalthesam4013
    @oomaigalthesam4013 Год назад +1

    🤝🏻

  • @rameshmg998
    @rameshmg998 Год назад +2

    how to findout in town area?

  • @PrabakaranPrabakaran-mi6ug
    @PrabakaranPrabakaran-mi6ug Год назад +2

    Village vara mattukku bro

  • @Sulochana-bf9yx
    @Sulochana-bf9yx 8 месяцев назад

    Bro I am put Chennai district but doesn't come mambalam Thaluka. When I am buy this land in before 10 years so u help me how to find this?

  • @MARUTHI-4
    @MARUTHI-4 5 месяцев назад

    சார் நிலத்தை அளவு எப்படி ஹெக். ஏர் எப்படி சதுர அடி கணக்கிடுவது

  • @unknowngamer68
    @unknowngamer68 3 месяца назад

    Chennai Mylapore not available

  • @KomalaPrabu-fm8bq
    @KomalaPrabu-fm8bq 7 месяцев назад

    Anna annaku capture varala na

  • @mytours473
    @mytours473 Год назад

    ஆன்லைன் பட்டா வாங்குவதற்கு பத்திரை எண்ணில் உள்ள சர்வே எண்களை போட்டு ஆன்லைனில் பார்க்கும் பொழுது இந்த மாதிரி ஒரு சர்வே எண் இல்லை என்பது தெரியவருகிறது.புது சர்வே எண் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை நாம் ஆன்லைனில் எப்படி கண்டுபிடிப்பது. எப்படி மெனக்கட்டு தேடியும் புது சர்வே எண் அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

  • @satheeshkumar1636
    @satheeshkumar1636 2 года назад +1

    Bro tnpds website open agala if any option to open please guide me

  • @krishnatesh7707
    @krishnatesh7707 Год назад

    Patta no vachu epdi owner adress kandu padipathu

  • @sreenivasaganseeni7940
    @sreenivasaganseeni7940 Год назад +4

    நத்தம் பட்டா விபரத்தை வைத்து EC எடுக்க முடியுமா

    • @SaravananMuthaiyan
      @SaravananMuthaiyan 8 месяцев назад

      பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்தால் எடுக்க முடியும்

  • @haitharal
    @haitharal 2 года назад

    இதில் அரசு இலவசமனை பட்டா என்னும் பார்க்கலாமா சகோ

  • @vijayakumarswaminathan6598
    @vijayakumarswaminathan6598 Год назад +4

    ஐயா எனது தாத்தா பெயரில் வீட்டு வரி வருகிறது ஆனால் அவருடைய பத்திர தகவல்கள் எதுவும் தெரியவில்லை எப்படி கண்டுப்பிடிப்பது

  • @malarvizhi7219
    @malarvizhi7219 Год назад

    Anna naththam patta number
    Therinjikkalama

  • @dharshinil8891
    @dharshinil8891 Год назад

    Sir one help எங்க கழனி ஒன்னு எமத்திடக்க ஊர் கட்டாவக்கம் கழனி வித்துடனு செல்லுரக்க அது நாக்க sign podama appadi வித்திர்ப்பாக கண்டு புடிக்கனும் எப்படி சொல்லுக please 🙏🙏🙏

  • @shanmugasundaram182
    @shanmugasundaram182 9 месяцев назад

    ஆன்லைனில் சிட்டா விண்ணப்பிப்பது மற்றும் பெறுவது எப்படி

  • @sundara-xo6zm
    @sundara-xo6zm 8 месяцев назад

    அய்யா பெயர் வைத்து தேடும் link வேலை செய்யவில்லை...invalid input என்று வருது ...என்ன செய்வது...

    • @SaravananMuthaiyan
      @SaravananMuthaiyan 8 месяцев назад

      இதே தான் எனக்கும் வருகிறது

  • @esakkinathan8463
    @esakkinathan8463 2 года назад +7

    பட்டா எண் வைத்து எப்படி பத்திரம் எடுப்பது

    • @தமிழ்மதி-ய2ல
      @தமிழ்மதி-ய2ல Год назад

      இ சர்வீஸ் மூலம் பட்டா எண்ணை வைத்து சர்வே எண் எடுக்கவும் ,அதைவைத்து ஈசி எடுக்கவும் ,ஈசியில் பத்திர எண் கிடைக்கும் !

    • @MuthuMuthu-rc9kn
      @MuthuMuthu-rc9kn Год назад

      Tricy.dt

    • @MuthuMuthu-rc9kn
      @MuthuMuthu-rc9kn Год назад

      @@தமிழ்மதி-ய2ல musiri

    • @MuthuMuthu-rc9kn
      @MuthuMuthu-rc9kn Год назад

      Thandslaiputhur

    • @MuthuMuthu-rc9kn
      @MuthuMuthu-rc9kn Год назад

      Thandaliputhur.villege

  • @raviba4639
    @raviba4639 Год назад

    அய்யா பட்டாவில் 5 பேர் உரிமையாளர் ஆக உள்ளார்கள் அனால் அந்த patta இருவர் பெயரில் கூட்டு pattavaga இருந்ததது அந்த மூல பத்திரம் தொலைந்து விட்டது அதை எப்படி peruvathu எங்கு யாரிடம் கேட்டாள் கிடைகும்

  • @mohanrajk7663
    @mohanrajk7663 7 месяцев назад

    Chennai is only coming. No other box coming 😊

  • @prabhuduraia3464
    @prabhuduraia3464 7 месяцев назад

    Ennaku name varuthu but athu click aagalaa

  • @mohanrajk7663
    @mohanrajk7663 2 года назад +1

    How much fees for patta.

  • @MyHarinee
    @MyHarinee Год назад

    how to view nagara patta

  • @lakshminarasimman9181
    @lakshminarasimman9181 9 месяцев назад

    Survey Number இருக்கு But பட்டா கண்டு் பிடிக்க முடியல..😮

  • @v.thangaduraimadurai3445
    @v.thangaduraimadurai3445 Год назад

    நீங்க சொன்ன படி Clip உள்ள போய் எல்லாம் பண்ணிட்டு விட்டா உள்ள போக மாட்டேங்குது சகோ....

  • @rojabegum-zj4ko
    @rojabegum-zj4ko Месяц назад

    Chennai street door number vaichuu

  • @ahamedibrahim5379
    @ahamedibrahim5379 10 месяцев назад +3

    சார் வணக்கம் சார் 1897 பட்டரம் காணாமல் போய் விட்டது இது என் தாத்தா சொத்து அந்தப் பத்திரத்தை எப்படி அடைவது

  • @Karthika-n6l
    @Karthika-n6l 7 месяцев назад

    Phone la thedalama bro

    • @idiot24
      @idiot24 3 месяца назад

      ம். வரும்

  • @jayaraju4105
    @jayaraju4105 2 года назад

    Clip urban is not working,

  • @riyalestet5499
    @riyalestet5499 Год назад

    பட்டாவை வைத்து சைட் எண் கண்டு பிடிப்பது எப்படிங்க சார்

  • @sriramkanagaraj2325
    @sriramkanagaraj2325 9 месяцев назад

    Village name varalai

  • @abisugu7244
    @abisugu7244 Год назад +1

    எனக்கு சர்வே எண் கிடைத்து விட்டது. ஆனால் பட்டா எண் கிடைக்கவில்லை

  • @shalinisarathkumar6943
    @shalinisarathkumar6943 8 месяцев назад +1

    Ipo panna mudiyutha bro, enaku invalid input nu varuthu

  • @Shabbubaig1993
    @Shabbubaig1993 Год назад +1

    Sir i have one question...the document is to old 40 year...they don't have any survey no,the land man give dhanam to the another person...in this situation what is the procedure ....land man is no more, but the current owner staying last 45 year...sir plz help

  • @kiruramesh4899
    @kiruramesh4899 Год назад

    அன்பர்களே ஏமாற்றுபவர்கள்.

  • @harimathu5957
    @harimathu5957 Год назад

    link

  • @akarjun2098
    @akarjun2098 Год назад

    Work agala ji 2m

  • @mixerzone
    @mixerzone Месяц назад

    Bro mobile number password kekuthu bro 😂😂😂😂

  • @meerakarthik5102
    @meerakarthik5102 2 года назад

    மற்றவை apadina

  • @meerakarthik5102
    @meerakarthik5102 2 года назад

    லொகேஷன்

  • @ahamedibrahim5379
    @ahamedibrahim5379 10 месяцев назад

    சார் அதை உங்களால் எடுத்து எடுத்து கொடுக்க வேண்டும் அதுக்குள்ள சர்வீஸ் சார்ஜ் ஆகும் செலவை நான் தருகிறேன் சார்

  • @ilangos3417
    @ilangos3417 6 месяцев назад

    கிடைக்கவில்லை

  • @CutiesExplores1522
    @CutiesExplores1522 10 месяцев назад

    Varala bro

  • @TNPSCதமிழன்
    @TNPSCதமிழன் Год назад

    Open augala waste of time

  • @kalairanikarthikeyan8491
    @kalairanikarthikeyan8491 Год назад

    Anna enga grandpa land tiruppur dist la irukku pattharam la pula en 19 A/1 itha vechu patt,fmp ya eservice.tn.gov land download pannalamnu partha உட்பிரிவு en A/1 kattave illa enna panrathu
    Sari grandpa name vechu patta no edukkalamu parthalum name kattuthu athula varra patta en cliq panni submit kodutha details not available nu varuthu enna panrathu
    Please help