உங்கள் சமையல் காணொளி பலபேரை பார்க்க வைக்கிறது. அதை பார்ப்பவர்கள் உங்களது காணொளியின் தாக்கத்தை உணர்வார்கள். ஆகவே தாங்கள் தயவுசெய்து 4 சக்கரவாகனத்தில் பயணித்தபடி காணொளி போடும்போது அவசியம் Seat belt அணிந்து எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
In future please cover this kind of resorts too jus watched tat pondi resort too just wow naaaa eagerly waiting fr ur videos and adv congrats fr 5lakh subscribers!
நீங்க சமைக்கிறது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா இப்படி ஆம்பளைங்களா சேர்ந்து ஊர் சுற்றுவது பார்க்க கஷ்டமா இருக்குஆம்பளைங்களுக்கு ரிலாக்ஸ் தேவைப்படுது வீட்ல இருக்கிற பெண்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம் கொடுக்கறது இல்ல
rambo supera erunduchi enda vlog rambo refreshinga erunduchi nanu rambo busya work pannitu vandapo enda video partae,no words.....bhai unga sirripu,humbleness,humour vera level instead of uploading cooking all the time please upload this kind of vlog in between atleast once in a week ,ungalukum changea erukum,snall suggestion from my side.....
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் உங்க வாழ்வில் பக்குவம் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது அதனால் தான் நண்பர்களுடன் இப்படி ஒரு உல்லாசம் ம் என்ஜாய் சூப்பர் 👌 👌 👌 உங்க மனைவிக்கு நீ நன்றி செலுத்துங்க ஏன் என்றால் பெண்களுக்கு பக்குவம் இருக்கு அதானால் தான் சொன்னேன் நான் ஹாபிதா இம்ரான் இலங்கை சேர்ந்தவர்
ஜபார் பாய் உங்கள் பிரியாணி சூப்பர் உங்கள் பேச்சு சூப்பர் நீங்கள் மக்கள் மீது உள்ள அன்பு சூப்பர் அனைவரும் நல்ல முறையில் சமைத்து சாப்பிடுவது நினைப்பது மிகவும் அருமை வருங்காலத்தில் நீங்கள் ஒரு திரைப்படத்தில் நடிகனாக வருவதற்கும் கூட வாய்ப்புகள் இருக்கிறது
Happy Diwali bai,Iam Praveen from Mahindra show room Tiruvallur, your cook video is very super,so many times I saw your video.best of luck.and Iam a commercial vehicle sales consultant.in case of any customer ask Mahindra vehicle please refer me bai.my house in veppampattu Iam your subscriber.
Please share us the resort details and contact number
Resort Incharge Mr Raja
96000 43997
பாய் அண்ணா வணக்கம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍💓💓💚💚💚
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...(அப்துல் பாய் மிஸ்ஸிங்😍)ஜபார் பாய் மற்றும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐💐💐🎉🎉🎉
உங்கள் சமையல் காணொளி பலபேரை பார்க்க வைக்கிறது. அதை பார்ப்பவர்கள் உங்களது காணொளியின் தாக்கத்தை உணர்வார்கள். ஆகவே தாங்கள் தயவுசெய்து 4 சக்கரவாகனத்தில் பயணித்தபடி காணொளி போடும்போது அவசியம் Seat belt அணிந்து எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
In future please cover this kind of resorts too jus watched tat pondi resort too just wow naaaa eagerly waiting fr ur videos and adv congrats fr 5lakh subscribers!
Thank you 💟
@@FoodAreaTamil anna pls tat rkn niga stay pana room price matu solugana naliki book pana porom so useful ah erukum
பாய் உங்க எதார்த்தமான - (எந்த ஒரு சுவிட்சிவேசனிலும்) சிரிப்பான உங்கள் பேட்சு சூப்பர்...!
Super Bhai...
Super bahi... My best wishes.. Go safe. And enjoy ❤️😍😍😍
Enjoy Jabbar bhai
நீங்க சமைக்கிறது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா இப்படி ஆம்பளைங்களா சேர்ந்து ஊர் சுற்றுவது பார்க்க கஷ்டமா இருக்குஆம்பளைங்களுக்கு ரிலாக்ஸ் தேவைப்படுது வீட்ல இருக்கிற பெண்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம் கொடுக்கறது இல்ல
rambo supera erunduchi enda vlog rambo refreshinga erunduchi nanu rambo busya work pannitu vandapo enda video partae,no words.....bhai unga sirripu,humbleness,humour vera level instead of uploading cooking all the time please upload this kind of vlog in between atleast once in a week ,ungalukum changea erukum,snall suggestion from my side.....
Mashallah
👍👍👍
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ்
உங்க வாழ்வில்
பக்குவம் அதிகம் இருப்பதாக
தோன்றுகிறது அதனால் தான்
நண்பர்களுடன் இப்படி ஒரு உல்லாசம் ம் என்ஜாய்
சூப்பர் 👌 👌 👌
உங்க மனைவிக்கு நீ
நன்றி செலுத்துங்க ஏன் என்றால்
பெண்களுக்கு பக்குவம் இருக்கு
அதானால் தான் சொன்னேன்
நான் ஹாபிதா இம்ரான்
இலங்கை சேர்ந்தவர்
Aslamu alikkum jabbar bhaiya....wish you happy journey ...lots of love and respect to you all..special wishes to dear...aabid ...en magan peyarum aabid enbathal neenga avarai aabid aabid nnu koopidum bodhu enakku Inge ore santhosama irukku bhaiyya 🤩😊🥳💐
பாய், சிக்கன் கொத்து பரோட்டா பண்ணுங்க 🥰🥰🥰🥰
U r great I watched ur prepared briyani all types of videos
Bhai don’t play songs in video. There are change u will get copyright stick. Be careful please. We love your channel.
Thank you so much 💐💐💐💐👍👍
Super
ஜபார் பாய் உங்கள் பிரியாணி சூப்பர் உங்கள் பேச்சு சூப்பர் நீங்கள் மக்கள் மீது உள்ள அன்பு சூப்பர் அனைவரும் நல்ல முறையில் சமைத்து சாப்பிடுவது நினைப்பது மிகவும் அருமை வருங்காலத்தில் நீங்கள் ஒரு திரைப்படத்தில் நடிகனாக வருவதற்கும் கூட வாய்ப்புகள் இருக்கிறது
Jabbar bhai opens the gate like rajini in apoorva ragangal 🤣🤣🤣🤣🤣rajini first movie
Happy journey take care I wish you happy Dipawali to your entire team's
Mashallah bhai, enjoy karoo
happy Dheppavali vazhuthukal bahi iam first like
Nice to see..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா
Super Jhabbar Bhai
இன்ஜினியரிங் படித்தவர்கள்.
சாய்கிங் டீகடை திறக்கிறார்கள். மூன்றாம் வகுப்புபடித்த ஜப்பார்பாய்.
எடிட்டிங்செய்கிறார்...
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்னா
Dear Brothers & Sisters,
உங்களுக்கு நேரம் இருக்கும் போது என்னோட வீடியோஸ பாருங்க..பிடிச்சா மட்டும் சப்போர்ட் பண்ணுங்க..
Thank you so much friends...
Hi anna jolly ah enjoy panringa anna enjoy pannunga anna
ஹ..ஹா...பாய் ...பஞ்சதந்திரம்மா ..
என்ஜாய் ... :)
Resort name Nd cost per family stay?
Enjoy to safe sir. Nega mattum happy illama, ellaraum happy -ya vechikerega your really great sit....
Happy Diwali bro Vera level bro kalakunga 😍😍😍
Super sir enjoy🤩🤩
jabbar sago kurai solgiren endru karudha vendam , indha resort vaadagai patri keten neengal alitha numberil normal days 10000, saturday sunday 15000 endru badhil vandhadhu , indha thogai miga adhigame , ingu ungalidam solla kaaranam , ungal muulamaga arindhen ungal theriya paduthave , pondy resort anaithu vasadhigaludan breakfast , pool , room service ,beach view , play area , gym , etc etc 15k , puriyum endru ninaikiren , nandri
Wow time to enjoy outside with groups n relax for while 👍..... n m also waits for ur biryani....
Super super👏👏👏👏👏 Enjoy😊😊😊😊😊
Super bhai
Enjoy annae❤💜💚💛😘🤝happy deepawali
Enjoy your stay 💫💥
Prawn biriyani video podunga anna
My favorite Abdul is missing, where is Abdul jabbar bhai...
Super resort bro
Bhai please nenga cooking panredhe mattum dhan paakanum bhai ., indha vlog la vendam bhai .., nenga cooking panredha paaka dhan enaku personal ah pidichurukku .., cook pannunga ella makkalukkum kudunga adha paaka dhan assaiya iruku ..,, nandri bhai .,, keep going with your good works
Ungalludae employess ka nalla oru deepawali treat
Hero!!!
Enjoy bhai.
Supper
What is the rent per day?
Superboஐ
Nice place. U showed.
👌👌👌
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Bhai next dum ka roat video pleaseeeeeeeeee 🙏
Enjoy
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
Enjoy bro...u need a break definitely, always routine work makes stress....Is sea view near by??
Assalamu Alaikkum JABBAR "BAI,"... I am jahir""" BAI"".... VERA LEVEL.... ENJOY BAI.... ❤❤❤❤❤❤
🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷
Enjoy yourself with your team
Makkale nan unga Jabbar Bhai ❤️
Enjoy bro 🤠 safe journey 👍
4:52 jabbar bhai anga yellow color packet irukey athu enna maggi noodles ah bhai😋
Yes brother
Super song bro enjoy
Bhai this resort vettaiyadu vilayadu movie paartha muthal naale song la varum ..Nice
👍👍👍😃
Jabbar bhai ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Next part waiting sir
Happy Diwali bai,Iam Praveen from Mahindra show room Tiruvallur, your cook video is very super,so many times I saw your video.best of luck.and Iam a commercial vehicle sales consultant.in case of any customer ask Mahindra vehicle please refer me bai.my house in veppampattu Iam your subscriber.
பாய் நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋😋😋😋
Sir,
Please upload mutton white pulavo , recipe
Iam waiting for your reply
Jabbar bhai fans hit a like❤️👍
Whichresort howmuch
Bhai neenga epadi man handling skill evalo super ah panringa
Abid fans hit like
Make a video of 2kg chicken and 1kg rice Biriyani
Bro unga voice song ketalae enaku romba pidikum so ithey Mari continue panuga bro ella video laum
jabbar sago oru vaati ennaiyum mudinja kuutitu ponga , edachum velai irundalum kudunga ,52 vayasu aagudhu , psoriasis skin trouble ennaku , pala varushama velai illa , aana naan durathula iruken korattur la , enga veetukum vaanga , erkanave ungala en veetuku kupitu iruken oru tea aachum vandhu kudichutu ponga nu , vazhthukal
Thank you so much brother 💕💖
Bhai please post fish pickle or fish poriyal recipes.
Happy diwali makkale 💥💥💥
Salaam jaberBai...wat is de coast for your cottage.
12k
Happy diwali bhai
happy Diwali bai and ur team...
resot address and how much per day
How much is rent brother
Price evalo per day
Resort name enna brother?
Hahah. ... Annna vaaazga Valamudan... Indha vaiyasula life ah full enjoyment pandringa... Kadavul ode anugragam illama idhalam sathiyam illa🎉
Rent per day sir?
😊ASSALAAAMU ALAIKKUM WAAPAAAH😊
Anna paneer noodles seinga please romba nalla kekuran
Toyota. Vaa bhai
Happy Dewali for all
Enjoy your time
Waiting for nx video
Evalo bro rent
Love you baai
பாய் மூங்கில் பிரியாணி பன்னுங்க
Bhai u r going gud in right path but this video shows slightly moving from path but ok ur choice
✌️👍🖖
Makkale ungal dubakoor Bai 🤣😂😂😂🤣😂mind voice sorry Bro🕺