For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
செய்கிற பாவத்திற்கு அந்த ஜென்மத்திலே தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் சரி. அவர்களுக்கும்,மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.இந்த பாடம் ஆண்டி முதல் அரசன் வரைக்கும் சமமாக இருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த ஜென்மத்தில்தானே அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற எண்ணமே ஏற்படும்.அதனால்தான் மற்றவவர்களுக்கு செய்கிற துரோகம்,அநியாயம் குறையவில்லை.
இதுவரை யாரும் தண்டிக்கப்படுவதில்லை,உதாரணம் கோயில் நகைகளையோ பணத்தையோ சிலைகளையோ ஒருவன் திட்டம் போட்டு திருடுகிறான் என்றால் அந்த திருட்டு நடைபெறும்போதே அவனது கண்களை தெரியாமல் போவதற்க்கு அந்த தெய்வத்திற்க்கு சக்தி இல்லையா?,அதைவிட்டு விட்டு போலிஸ்,போலீஸ் நாய்,வக்கீல் கோர்ட் வழக்கு இதெல்லாம் எதற்க்கு?,பல வருடங்கள் வழக்கு?,திருடியவனும் வெளிநாட்டிட்க்கு ஓடிவிடுகிறான் பின் தேடப்படும் குற்றவாளி லிஸ்ட்டிற்க்கு சேர்க்கப்படுகிறான்,நாம் என்ன சொல்கிறோம் "அரசன் அன்று கொள்வான் தேர்வும் நின்று கொல்லும்",கோவில் திருட்டு குல நாசம்",இதையே சொல்லி சமாளிக்கிறோம்
தாயே வணங்குகிறேன், நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தாற் போல் இன்றைய காணொலி மகிழ்ச்சி அளித்தது. தங்களின் மேன்மையான உரையின் மூலம்தெளிவை பெற்றோம்.மிக்க நன்றி அம்மா.
வணக்கம் அம்மா. இந்தக் கேள்வியைப் பலமுறை இறைவனிடம் கேட்டுவிட்டேன். இன்றும் கேட்டேன். பெரும் வியப்பு! இந்தக்காணொலி கிட்டியது. இறைவனே உங்கள் உருவில் வந்து விடைகொடுத்ததாக உணர்கிறேன். மிக்க நன்றி அம்மா!
நன்மையோ தீமையோ நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்கிறாய்...பரம்பொருளின் செயலை புரிந்து கொள்ள நமக்கு அறிவு போதவில்லை... அருமையான விளக்கம் அம்மா, இப்போது தான் எனக்கு புரிந்தது, நன்றி அம்மா 🙏🙏🙏
ஒவ்வொரு நாளும் நான் இதை நினைத்து தான் கஷ்டப்பட்டு வந்தேன் மா...... இப்போது தான் உங்களோட பதிவ பார்த்து நிம்மதியாக உள்ளது...... வாழ்க்கையின் முக்கியமான விஷயத்தை புரிய வச்சிடீங்க....... மிக்க நன்றி அம்மா 🙏
🙏 நன்றி தாயே எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டுகிறது இந்த சொற்பொழிவு மனது வேதனை படும்பொழுது இந்த பதிவு கேட்டால் ஆறுதல் அளிக்கிறது நன்றி தாயே வாழ்க வளமுடன் 🙏
அம்மா என் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே இல்லையே எனக்கு துன்பம் துரோகம் பண்ணவங்க எல்லோரும் நல்லா சந்தோசமா இருகாங்க நான் யாரையும் கெடுக்கல யாரையும் ஏமாற்றல எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் 😭😭😭😭😭
விக்ரக வழிபாடு தவறுகள் தான், ஒரு விக்ரகம் மற்ற விக்ரக ஒவ்வாமை தான் நம்மை பழி தீர்க்கும். வேறு எந்த பாவமும் இல்லை. மன சாட்சி படி உண்மையாக நடக்க வேண்டும்.
தாயே போற்றி.. அனைத்து செய்திகளும் இனிமை... மக்கள் சேவை தொடருட்டும்... கர்ம வினை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது நமக்கு தெளிவாக தெரியாது... ஏனெனில் பேரறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஞான நிலையில் உள்ள இறைவனின் கணக்குகள் எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொள்வது எளிதான காரியமல்ல.
அம்மா உங்கள் பேச்சு என்னுடைய நீண்ட நாள் நோய்க்கு மருந்தாக இருக்கு அம்மா மீண்டும் மீண்டும் இந்த மருந்தை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நோய் மெதுவாக குறைந்து கொண்டே வருகிறது நண்றி நண்றி அம்மா
வாழ்த்துக்கள் அம்மா 🌹🙏 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் தெளிவாக எல்லோருக்கும் இருக்கும் சந்தேகத்தை சொல்லியிருக்கிறீர்கள் இதற்கு மேல்இந்த வீடியோவை தினமும் பார்த்து உள்வாங்கி முயற்சி பயிற்சி செய்தால் நிச்சயமாக நலமாக வாழலாம் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை ஏற்று கொள்வதற்கு உடல் பலம் மனோ பலம் ஆன்மீக பலம் கேட்டுமட்டும் ஆண்டவனை பிரார்த்தித்தால் போதுமானது இதைதன் செய்கிறேன் கடவுள் எங்களுக்காக உங்களை படைத்திருக்கிறார் நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤️
அம்மா எல்லா கடவுளையும் மனம் உருக கும்பிட்டாச்சு 24 மணி நேரமும் இறைவனோடு தான் இருக்கிறோம் ஆனால் துன்பம் தீர்ந்த பாடில்லை மனதில் நிம்மதி இல்லை இந்த உடம்பே ஒரு பாரமாக இருக்கிறது சிவன் காலடி போய் சேர துடிக்கிறது
Excellent explanation madam. Many event's rewinding in my mind and life. I agree and accept. This is the truth. Karma plays a very important role in our life. God bless you madam for your dedicated explanation. 👏👌👍🙏
வாழ்க வளமுடன் அம்மா அனுபவரீதியாக நான் உணர்ந்திருக்கிறேன் மனதால் சுயநலமாக யோசித்தாலும் நமது பதிவு பாவ பதிவாக மாறுவதை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனால் நமது கண் முன்னால் தீமை செய்பவர்கள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள் நீங்கள் சொன்னது போல் அவர்கள் புண்ணிய பதிவை சேர்த்து வைத்திருக்கிறார்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நான் யாரையும் ஏமாற்ற வில்லை எனக்கு தெரிந்து ஒரு பெண்மணி மாமனார் காலில் எட்டி உதைத்து வீட்டில் சேர்க்கவும் மாட்டார் தெருவில் இருப்பார் அந்த பெண்மணி பிள்ளைகள் கை நிறைய சம்பளம் வாங்கும் யார் அவர் கடவுள் எனக்கு துணையாக இருக்கும் றார் என்கிறார்
Amma unga ovvaru words manasukku avloo aarudhala iruku...nenga snadhella kekum podhu life kashtam vandha epdi kadandhu poganm,life la chinna thappu kuda Panna kudadhunu thonum...nice speech ma..God bless uuuuuu ma..
சிலரின் சதிகளால் என் தாயை நான் இழந்து நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரை. அதனால் கடவுள் மேலும் வெறுப்பை கொட்டினேன். வெறுத்தேன். ஆனால் என் மனகுழப்பை தெளிவு படுத்துவிட்டாயே அம்மா. என் தெய்வத்தை என்னிடம் இருந்து பிரித்தவர்களின் மரணத்தை காண நான் காத்துக்கொண்டிருப்பேன் அம்மா.. மனம் வலிக்கிறது அம்மா எனக்கு. வாழ புடிக்கல
Nice ma, motivational and make us to believe and love God even more, thank you so much amma, I lost my mom, but I am seeing my mom in you, every time your words are consoling me and giving strength amma
தாங்கள் பேசுவதைப் முன்கூட்டி அறிவித்த இறையாற்றலுக்கு நன்றி இயற்கை யை சுதந்திர மாக வாழ விடுங்கள் உலக மக்கள் அனைவரும் நலமா க இருப்போம் உலக நன்மைக்காக நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்சகோதரி
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
எனக்கு தெரிஞ்சு நான் எந்த தப்பும் பண்ணல ஆனால் நான் ஏமாந்து நிற்கிறேன் அம்மா
Aiiiyooooo athu avvalavu vazhli 😢😢😢😢😢😢😢
நூறு முறை பாவம்செகின்றவறை அனைத்து செல்வங்களோடு வாழ்கிறான் ஆனால் ஒரு பாவமும் அறியாதவன் இறுதிவரை கஷ்டப்படுகிறான் .இதுதான் நீதியா!
அதுதான் உண்மை நேர்வழியில் வாழ்வது வேஸ்ட் முன்னேற மொள்ளமாரித்தனமே சிறந்தவழி
He might did lots of good in his past jenmam... Everyone should attend his good and bad...
. By
Pavam seiravan saagum bodhu kasta paduvan....
பாவம் செய்கிறவன் போகும் போது நொடியில் கஷ்ட படாமல் கடவுளிடம் போகிறான்.
செய்கிற பாவத்திற்கு அந்த ஜென்மத்திலே தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் சரி. அவர்களுக்கும்,மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.இந்த பாடம் ஆண்டி முதல் அரசன் வரைக்கும் சமமாக இருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த ஜென்மத்தில்தானே அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற எண்ணமே ஏற்படும்.அதனால்தான் மற்றவவர்களுக்கு செய்கிற துரோகம்,அநியாயம் குறையவில்லை.
Yes really it's true adhu mattumilla kanukku munneye
Unnala yenna mudiyuma parnu solragga needi niyayamnum pavamnu Pattu pattu talaigunivaye 38 varushama anubavikkurom
Mela mudiyala mudiyumanu
Velaggala pavathin sambalamdaan negga ippo anubavikkiregganu ye kittaye
Solragga iraddupolani tonudupa😭😭😭😭😭😭😭😭😭🙏
Yes
Kandippaga
@@senthils105no 21:33
100% correct.
பாவம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது நமக்கு நாமே தரும் ஆறுதல் அவ்வளவுதான்.
Yes crt ah sonninga
Well said 👍
இதுவரை யாரும் தண்டிக்கப்படுவதில்லை,உதாரணம் கோயில் நகைகளையோ பணத்தையோ சிலைகளையோ ஒருவன் திட்டம் போட்டு திருடுகிறான் என்றால் அந்த திருட்டு நடைபெறும்போதே அவனது கண்களை தெரியாமல் போவதற்க்கு அந்த தெய்வத்திற்க்கு சக்தி இல்லையா?,அதைவிட்டு விட்டு போலிஸ்,போலீஸ் நாய்,வக்கீல் கோர்ட் வழக்கு இதெல்லாம் எதற்க்கு?,பல வருடங்கள் வழக்கு?,திருடியவனும் வெளிநாட்டிட்க்கு ஓடிவிடுகிறான் பின் தேடப்படும் குற்றவாளி லிஸ்ட்டிற்க்கு சேர்க்கப்படுகிறான்,நாம் என்ன சொல்கிறோம் "அரசன் அன்று கொள்வான் தேர்வும் நின்று கொல்லும்",கோவில் திருட்டு குல நாசம்",இதையே சொல்லி சமாளிக்கிறோம்
Correct sir
Unmai
தாயே வணங்குகிறேன்,
நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தாற் போல் இன்றைய காணொலி மகிழ்ச்சி அளித்தது.
தங்களின் மேன்மையான உரையின் மூலம்தெளிவை பெற்றோம்.மிக்க நன்றி அம்மா.
Tq amma
Muthalil tv show movie entru mudankamal nanmai yanathai ninavu vendum. Nalla ninaivorku nal ethanai analum varumai noi nompalankal varamal puvi meethu vazhvom
@@muthukrishnansarveshmuthuk3538
நல்ல கருத்து.நன்றி சகோதரரே.
குழப்பத்தில் இருந்த மனதை தெளிவு பெறச்செய்த தங்களின் உபதேசத்திற்கு மிக்க நன்றிகள் அம்மா.
கடவுள் இந்த நேரத்தில் தங்களின் பேச்சை கேட்க வைத்திருக்கிறார். கேள்விக்கெல்லாம் விடை கிடைத்தது. நன்றி அம்மா
Yes
வணக்கம் அம்மா. இந்தக் கேள்வியைப் பலமுறை இறைவனிடம் கேட்டுவிட்டேன். இன்றும் கேட்டேன். பெரும் வியப்பு! இந்தக்காணொலி கிட்டியது. இறைவனே உங்கள் உருவில் வந்து விடைகொடுத்ததாக உணர்கிறேன். மிக்க நன்றி அம்மா!
கர்மபலன் எப்பிறவியிலும் உன்னை தொடர்ந்து கொண்டே இருக்கும் அருமையான விளக்கம் அம்மா வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் அம்மா.இந்த காலகட்டத்திற்கு தேவையான அருமையான பதிவு அம்மா...
உங்கள் தெளிவான விளக்கத்திற்கு, உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏
நன்மையோ தீமையோ நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்கிறாய்...பரம்பொருளின் செயலை புரிந்து கொள்ள நமக்கு அறிவு போதவில்லை... அருமையான விளக்கம் அம்மா, இப்போது தான் எனக்கு புரிந்தது, நன்றி அம்மா 🙏🙏🙏
ஒவ்வொரு நாளும் நான் இதை நினைத்து தான் கஷ்டப்பட்டு வந்தேன் மா...... இப்போது தான் உங்களோட பதிவ பார்த்து நிம்மதியாக உள்ளது...... வாழ்க்கையின் முக்கியமான விஷயத்தை புரிய வச்சிடீங்க....... மிக்க நன்றி அம்மா 🙏
தாயி நீங்க சொன்னது அனைத்தும் 100 thuku 100 உண்மை என் வாழ்க்கையில் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்
நல்லவர்கள் காட்டும் உண்மையான பாசத்திற்கு எந்த நல்லதும் இல்லை.ஆனால் கோபப்பட்டால் உடனே கடவுள் நம்பின்னால் தடியெடுத்து வருகிறாரே.
🙏 நன்றி தாயே எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டுகிறது இந்த சொற்பொழிவு மனது வேதனை படும்பொழுது இந்த பதிவு கேட்டால் ஆறுதல் அளிக்கிறது நன்றி தாயே வாழ்க வளமுடன் 🙏
பைபிளில் இன்னும் அதிகம் சொல்லபட்டுள்ளது படித்து பாருங்களேன்
நன்றி அம்மா கடவுளிடம் தினமும் அழுது கேட்பேன் எங்களுக்கு மட்டும் இந்த கஷ்டம் என்று நீங்கள் சொன்ன பதில் மனதிற்கு ஆறுதலாக உள்ளது
நானும் தான் sister ரொம்ப வேதனை
நான் யாரையும் ஏமாற்றல ஆனா நான் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் அம்மா
அம்மா இந்த காலம் கலியுகத்தில் உள்ளது கலியுகம் மொத்தம் 2 இலட்சம் ஆண்டு தற்போது 5025 ஆண்டுதான் ஆகின்றது
@@VineethMABL 4,32,000 aandu
Athanalatha kaista poduringa sago
@@VineethMABL ĺ
@@VineethMABL z65o5555hj6jjj6655dd txh
அருமை அம்மா! தங்களுடைய பேச்சு, என் கண்ணீரை துடைத்தது.
மிக்க நன்றி அம்மா குழம்பி இருந்த என் மனதை தெளிவாக்கி விட்டீர்கள் மிக்க நன்றி,,,,,🙏🙏🙏
அழகாய் விளங்கும் படி சொன்னீர்கள் அம்மா.. நன்றி..
அம்மா என் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே இல்லையே எனக்கு துன்பம் துரோகம் பண்ணவங்க எல்லோரும் நல்லா சந்தோசமா இருகாங்க நான் யாரையும் கெடுக்கல யாரையும் ஏமாற்றல எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் 😭😭😭😭😭
யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ தொடங்கு அப்ப உனக்கு சந்தோசம் கிடைக்கும்
Bro antha paava valzka konja nall than.kavalpatathiga
A
Yes very true.we need patients
Patience
நன்றி அம்மா என் மனதில் நீண்ட வருட போராட்டத்திற்கு பதில் கிடைத்து விட்டது..
ruclips.net/video/nfw90KtLMro/видео.html
க்ளிக் செய்யவும்
அன்னை சாரதாதேவியாரின் விளக்கம்
உண்மை விளக்கம்
அம்மா இன்று தான் இந்த காணொளி பார்க்க முடிந்தது இருபது வருட கேள்விக்கு இன்று உங்களிடத்திலுருந்து விடை கிடைத்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
பாவத்தின் சம்பளம் சந்தோஷம் உண்மையின் சம்பளம் துன்பம் மட்டும் இனி இந்த உலகம் ஒரு முறை அழியும் வரை இந்த நியதி மாற வாய்ப்பு இல்லை
Unmaiyin sambalam nimathi
👌👍 சத்தியமான உண்மை 👍 இந்தக் கருத்தை நான் நம்புகிறேன் அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று தான் கொல்லும் 🙏🙏 எல்லாம் சிவமயம் 🙏🙏
ruclips.net/video/nfw90KtLMro/видео.html
Click here
அன்னை சாரதாதேவியாரின் விளக்கம்.
விக்ரக வழிபாடு தவறுகள் தான், ஒரு விக்ரகம் மற்ற விக்ரக ஒவ்வாமை தான் நம்மை பழி தீர்க்கும். வேறு எந்த பாவமும் இல்லை. மன சாட்சி படி உண்மையாக நடக்க வேண்டும்.
🙏
Ninru kollum ok. Antha jenmathile kolla vendum
தாயே போற்றி.. அனைத்து செய்திகளும் இனிமை... மக்கள் சேவை தொடருட்டும்... கர்ம வினை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது நமக்கு தெளிவாக தெரியாது... ஏனெனில் பேரறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஞான நிலையில் உள்ள இறைவனின் கணக்குகள் எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொள்வது எளிதான காரியமல்ல.
நன்றி அம்மா உண்மையான வார்த்தைகளை சொன்னிர்கிள் இறைவன் இல்லாமல் நாம் இல்லை
நன்றி🙏💕 அம்மா இந்த அறிவுரை எங்கள் வாழ்க்கை பயணத்திற்கு சிறந்த அறிவுரை. வாழ்க உன் பணி
வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு🌹
அம்மா உங்கள் பேச்சு என்னுடைய நீண்ட நாள் நோய்க்கு மருந்தாக இருக்கு அம்மா மீண்டும் மீண்டும் இந்த மருந்தை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நோய் மெதுவாக குறைந்து கொண்டே வருகிறது நண்றி நண்றி அம்மா
அற்புதமான விளக்கம் அம்மா
ஒரு தெளிவு கிடைத்தது
மிகவும் நன்றி
அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏👍👍👏👍🏻👍🏻🌹😍 அம்மா மிகவும் சிறப்பாக உள்ளது.
நன்றி அம்மா...! மிக மிக எளிமையான விளக்கம்..!அற்புதம்...உன்னத சேவை.
அம்மா, உங்கள் விடியோ வாயிலாக என்னுள் நினறய மாற்றங்களை உணர்கிறேன். வாழ்க வளமுடன்
Romba naal manasa uruththikittu iruntha vizhayaththukku pathil ketatchi irukku romba santhosham..❤
இதுதான் உண்மை !மனதை திறந்த அம்மா நன்றி!
தாங்கள் தெரிவிக்கும் கருத்துகள் மிகவும் அழகாகவும்.,தெளிவாகவும் உள்ளது.....எப்போதும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது...
பல நாட்களாக இந்த கேள்வி என் மனதில் எழுந்து கொண்டே இருந்தது அதற்கு பதில் எனக்கு கிடைத்துவிட்டது உங்களுக்கு நன்றி
ruclips.net/video/nfw90KtLMro/видео.html
Click here
அன்னை சாரதா தேவியின் விளக்கம்.
Mml
Mmp
. / buy..
அம்மா என் குழப்பம் தீர்ந்தது. நீங்கள் என் தெய்வத்தாய்.... மணி அய்யர்
அருமை..அருமை..
பெருமை..பெருமை...
அருமையிலும் அருமை
பெருமையிலும் பெருமை...
வாழ்த்துக்கள் அம்மா 🌹🙏
வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் தெளிவாக எல்லோருக்கும் இருக்கும் சந்தேகத்தை சொல்லியிருக்கிறீர்கள் இதற்கு
மேல்இந்த வீடியோவை தினமும் பார்த்து உள்வாங்கி
முயற்சி பயிற்சி செய்தால்
நிச்சயமாக நலமாக வாழலாம்
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை ஏற்று கொள்வதற்கு உடல் பலம் மனோ பலம் ஆன்மீக பலம்
கேட்டுமட்டும் ஆண்டவனை
பிரார்த்தித்தால் போதுமானது
இதைதன் செய்கிறேன் கடவுள்
எங்களுக்காக உங்களை படைத்திருக்கிறார்
நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤️
Nanri Amma. Vazhga valamudan....💐💐💐. Ippo dhan thairiyama iruku. namakkanvargal namaku throgam seiyum bodhu thanga mudiyavillai. Yemathuravanga yarum Kadavul kita irundhu thappika mudiyadhu. Indha vari romba superb ma. I am waiting.....
Yes nanum sister yemathi nampavachi 2 years valthittu enna yaarune theriyalainu enna thavikka vittupoitaan. 😭😭😭😭😭
Super amma....ithupola solli manakavalaigalai kalaiya seithirgal.... Kadavulai mattume nambum manam vanthathu megavum nanri amma.....
🙏நன்றி அம்மா,நீங்க நீடுடி வாழனும்... வாழ்க வளமுடன்...🙏
தெய்வமே... கடவுளே நேர வந்து விளக்கம் கொடுத்த mathuri இருக்கு.. Kulapathil irundthu விடை பெற்றேன்.. சூப்பர் ஜி..🙏🙏🙏💜💜💜😍😍😍❤️❤️❤️
அம்மா எல்லா கடவுளையும் மனம் உருக கும்பிட்டாச்சு 24 மணி நேரமும் இறைவனோடு தான் இருக்கிறோம் ஆனால் துன்பம் தீர்ந்த பாடில்லை மனதில் நிம்மதி இல்லை இந்த உடம்பே ஒரு பாரமாக இருக்கிறது சிவன் காலடி போய் சேர துடிக்கிறது
உங்கள் ஓவ்வொரு..வார்த்தையும்..மணதிற்க்கு.மிகவும்ஆறுதலாய்இருக்கிறது.அம்மாஉங்களுக்குஎன்.கோடாணுக்கோடிநன்றிகள்..❤🙏🙏🙏
Good message for every body life
God is great and big. He bless us. He is a camera 📸. He watches all of days..
I got the results mam thru your video after 25 years thank you,topic choosen also nice
🙏 உண்மை என் வாழ்க்கையிலே நடந்தது 🙏
அருமையாக சொன்னீர்கள் இது நமக்கும் பொருந்தும் என்று நீனைக்கும்பொழுது மனது பக்குவம் அடைகிறது
அம்மா எனக்கும் என் ஆழ்மனதில் இந்த கேள்வியை நெடுநாட்களாக உள்ளது
Nijama nanum ninaipen
Me too
பைபிளிள் பதில் உள்ளது
@@sumathidass4085 ஏன் எங்கள் இந்து மதத்தில் இதற்கு விடை இல்லையா இதற்கு பைபிளில் தான் விடை கிடைக்குமா
@@sumathidass4085 sathan dan indha boomiya aachi panitu irukkan.
அம்மா பேசுவதை நன்றாக கவனித்தால். புரியும் அருமை அருமை அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
உங்களுடைய வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி அம்மா🙏🙏🙏
அம்மா வணக்கம் உங்கள் பதிவு நல்ல கதை நல்ல தகவல் மிக மிக அருமை அருமை அம்மா நல்ல அழகா எடுத்து சொல்லி மகிழ்வித்த உங்களுக்கு நன்றி
Excellent explanation madam. Many event's rewinding in my mind and life. I agree and accept. This is the truth. Karma plays a very important role in our life. God bless you madam for your dedicated explanation. 👏👌👍🙏
வாழ்க வளமுடன் வாழ்க நன்றி அம்மா வாழ்க
வாழ்க வளமுடன் அம்மா அனுபவரீதியாக நான் உணர்ந்திருக்கிறேன் மனதால் சுயநலமாக யோசித்தாலும் நமது பதிவு பாவ பதிவாக மாறுவதை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனால் நமது கண் முன்னால் தீமை செய்பவர்கள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள் நீங்கள் சொன்னது போல் அவர்கள் புண்ணிய பதிவை சேர்த்து வைத்திருக்கிறார்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Excellent ji. Your explanation is very clear. Bad people will suffer at the end. Good people will reach heaven at the end.
நான் யாரையும் ஏமாற்ற வில்லை எனக்கு தெரிந்து ஒரு பெண்மணி மாமனார் காலில் எட்டி உதைத்து வீட்டில் சேர்க்கவும் மாட்டார் தெருவில் இருப்பார் அந்த பெண்மணி பிள்ளைகள் கை நிறைய சம்பளம் வாங்கும் யார் அவர் கடவுள் எனக்கு துணையாக இருக்கும் றார் என்கிறார்
எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்து தெளிவாக இருக்கிறது. நன்றி அம்மா
அருமை சொற் பொழிவு வாழ்த்துக்கள் அம்மா 🙏😍
Anbana vanakam 🙏 amma nanum ithu pola ninaithathu undu amma . Iraivanoda kanaku endru ninaithathum undu amma ❤️ romba nandri amma
அம்மா, அழுகையாக வருகிறது.நன்றி தாயே, நன்றி!
They ❤❤
They ❤❤
They ❤❤
சகோதரயின் ஆன்மீக அறிவுரை பின்பற்ற வாழ்வோம் வளமுடன்.
தாயே வணங்குகிறேன் இந்த பதிவு மனதிற்கு நிம்மதியை தருகிறது வாழ்க வளமுடன் 🙏🙏
Amma unga ovvaru words manasukku avloo aarudhala iruku...nenga snadhella kekum podhu life kashtam vandha epdi kadandhu poganm,life la chinna thappu kuda Panna kudadhunu thonum...nice speech ma..God bless uuuuuu ma..
மிக தெளிவான கருத்துக்கு நன்றி அம்மா. மன நிம்மதி அடைகிறது. 😍
அருமையான விளக்கம் அம்மா நன்றி 💞💞💐💐 🙏🏻 உங்களை குருவாக பெற்றதற்கு நாங்கள் உண்மையாக கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா 💞💐
ungaloda speech miga periya spritual ah esay ah understand panna vaikuthu Amma...daily neenga tha engaluku innum neraya vishayangal kaththu kudukanum...🙏🙏🙏
Amma nanraga purithathu
Arumayana vilakkam AmmA u open my eyes kulappam Thenduthu🙏🙏🙏
Amma Arumai❤👍 இவ்வளவு தெளிவாக❌👉 யாராலும் கூறமுடியாது அருமையான🙏💕🙏💕 பதிவு கண்டு மெய் சிலிர்க்க வைத்தது.
தராசு உதாரணம் சூப்பர் அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
அருமையாக இருக்கு அம்மா தங்களில் விளக்கவுரை, நன்றி அம்மா,
சிலரின் சதிகளால் என் தாயை நான் இழந்து நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரை.
அதனால் கடவுள் மேலும் வெறுப்பை கொட்டினேன். வெறுத்தேன். ஆனால் என் மனகுழப்பை தெளிவு படுத்துவிட்டாயே அம்மா. என் தெய்வத்தை என்னிடம் இருந்து பிரித்தவர்களின் மரணத்தை காண நான் காத்துக்கொண்டிருப்பேன் அம்மா.. மனம் வலிக்கிறது அம்மா எனக்கு. வாழ புடிக்கல
Don't fill pa
மனதின் வலிக்கு நல்ல மருந்தாக இருந்து அம்மா இந்த பதிவு நன்றி அம்மா.
அரசு அன்றே கொல்லும்/ தெய்வம் நின்று கொல்லும்/கர்மா என்றும் கொல்லும்/
காயம்பட்ட மனதிற்கு மருந்தாக இருந்தது உங்களது பதில்கள்.நன்றி.
Nice ma, motivational and make us to believe and love God even more, thank you so much amma, I lost my mom, but I am seeing my mom in you, every time your words are consoling me and giving strength amma
🙏அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை! மகரிஷியின் விளக்கம் சரியான முறையில் புரிய வைத்தீர்கள். நன்றி வாழ்க வளமுடன்!
நான்ரொம்பாதுன்பத்தில்உள்ளேன், உண்மைக்காக,தர்மமம்வெல்லும்எனதினமும்.எதிர்பார்த்துக்கொண்டுஇருக்கின்றறேன்.மனதிற்க்குஆறுதாலகவுள்ளது,நன்றி,
Anbu jeikkum ana intha ulakathula krishnan nalla vankala sothikkan kadavul avaruku vera velai illai engaluku kastratha thavira yethai thararu
Ipo ennoda questions ku Ella answer kidacha maathiri feel aaguthumaaaa😍😍❤️ feeling better now tqsm for ur words maaa ❤️
தாங்கள் பேசுவதைப் முன்கூட்டி அறிவித்த இறையாற்றலுக்கு நன்றி இயற்கை யை சுதந்திர மாக வாழ விடுங்கள் உலக மக்கள் அனைவரும் நலமா க இருப்போம் உலக நன்மைக்காக நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்சகோதரி
Neenda nall kelviyin pathil inru purinthathathu thaye...mikka nanri...
அம்மா வணங்குகிறேன்
இந்த அமைதியான
உரை நீங்கள் சொல்லுற விதம்
எல்லாமே
மிக சிறப்பு
Super thanks amma 🙏🙏🙏🙏🙏
EXCELLENT NARRATION. BASED ON SIMPLE. POSITIVE. EXAMPLES..! Congratulations.
பொறுத்தார் பூமி ஆள்வார்.. நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம் .. ராம ராம ஹர ஹர.. கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே..
அருமை அம்மா . எனது பல நாள் கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது
என் மனத்திற்கு இதமாக இருந்தது💜
🙏❤️👍
Yesuvin retham sagala pavangalium kaluvi namai suthikarukum ungalai akka
மிக அருமை
அற்புதமான மனதிற்க்கு சக்தி அளிக்கின்ற அருமையான ஆறுதல் வார்த்தைகள்... வாழ்த்துகளும் நன்றிகளும்
Excellent. Arumaiyaana speech madam. Yevlo azhagaa sollreenga with quotes. Thanks for sharing.
அம்மா என் மனம் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறது தெளிவு அடைந்துவிட்டது வாழ்கவளமுடன் நன்றி அம்மா
Nantri
@@muthukrishnansarveshmuthuk3538 AARSAN.AANDRUGOLLVAN.DAIVAMNENDRU.GOLLUM.AAMA
ruclips.net/video/nfw90KtLMro/видео.html
Click here
சாரதாதேவியாரின் விளக்கம்.
Miga alagana padhivu amma thodarndhu inum pala thagavalgal thevai.... Neendanal sandhegam alindhadhu..... Nandri 😇🙏live long stay blessed amma
Arumaiyane sorpolive... Nandri Amma...
OM SAI RAM
அவர்கள் ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை தேவனுக்கு பயந்து ஒரு நாள் வாழ்வது இன்பம்
It's true sir.🤲
😍👌👏🙏மிகவும் அருமையாக இருந்தது 😍மிக்க நன்றி🙏 வாழ்க நலமுடன்🙏
அவர்கள் இப்போது நல்லா தான் இருப்பார்கள் பின்னர் குல வம்சம் அழிந்து விடும் . இது போன்று பல குடும்பங்களை பார்த்துஇருக்கிறோம் .
Nallavarghal kudumbam dhan azhiyudhu pa
தப்பு மேல் தப்பு செய்கிறவனை நன்றாகவாழவிட்டு விட்டு ஒன்றுமே செய்யாத குல வம்சத்துக்கு தண்டணையா?,இது சரியான தீர்ப்பு அல்ல
Thatha panna paavathuku peran ena seivan
Appodum thirundadhunga pakkinga.
குருவே சரணம் குருவே துணை குரு அம்மா எல்லாம் அவன் செயல் வாழ்க வளமுடன் குரு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
💯💯 உண்மை சொன்னிங்க வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் எங்க ஊரில் நடந்த ஒரு சம்பவம் நினைவு இருக்கு
How u r telling but whoever thinks & does bad for others r living happily they don't get punishment only innocent people r punished without any reason
Super Amma....first time I got the answer for it