Union government Auctions 3 villages in tamil nadu - MK Stalin goes soft on Centre savukku shankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Union government Auctions 3 villages in tamil nadu - MK Stalin goes soft on Centre savukku shankar latest interview tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 861

  • @Rana_2390
    @Rana_2390 Год назад +108

    தன் குடும்பத்தினரை காப்பாற்றுவது தான் அவரது முன்னுரிமை

  • @Rana_2390
    @Rana_2390 Год назад +227

    மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து தினம் 500-700 லாரிகள் குறையாமல் கேரளாவுக்கு போகிறது...அதையும் கொஞ்சம் பாருங்க சவுக்கு & பெலிக்ஸ்

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Год назад +22

      என்ன அநியாயம். கேட்க ஆளில்லையா?

    • @vinothbossa0
      @vinothbossa0 Год назад +7

      That for adanis port

    • @kumarasivana
      @kumarasivana Год назад +4

      Please speak with environmental and mines of தமிழ் nadu debate is very excellent

    • @senthil6761
      @senthil6761 Год назад +2

      Athukku kasu vangiyachu😊

    • @alwinsam305
      @alwinsam305 Год назад

      பேசாம இருக்க எவ்வளவு பணம் வாங்கினானுவளோ

  • @NaamTamizharr
    @NaamTamizharr Год назад +48

    5:42 வணக்கம் தோழர்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +128

    ஒத்தை எழுத்து நிறுவனத்துக்கு சங்கு ஊதிய எங்கள் சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
    பாராட்டுகள் தம்பி உன் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு❤❤🎉🎉

    • @thirudanaipidi5838
      @thirudanaipidi5838 Год назад

      vn soothu bastard thevudiya bastard, wife kooti kodukura bastard sankar. echa bastard.

  • @senathipathy3849
    @senathipathy3849 Год назад +65

    ஜெயலலிதாவின் அருமை இப்போது புரிகிறது 🔥🔥🔥

    • @thirudanaipidi5838
      @thirudanaipidi5838 Год назад

      savukku drank jayalalitha's urine. so stop it bastard.

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Год назад +6

      Yov avangalum ithe than pannange 😅

    • @karthikvpc
      @karthikvpc Год назад

      விடுதலை படத்தில் வரும் கற்பழிப்புகளை‌ உத்தரவு இட்டவள் ஜெயலலிதா. அதுவும் இது போன்ற ஊரை ஏழம் விட்டதை எதிர்த்துப் போராடிய மக்களைத் தான்.

    • @moorthit6964
      @moorthit6964 Год назад

      ​@@triplemtruckers8537 nee gomala irundhirupa😂😂

  • @arulazhagan3931
    @arulazhagan3931 Год назад +174

    ஸ்டாலின் தான் வராரு 🤣சுருட்ட தான் போறாரு 🤣

    • @albertrobert3626
      @albertrobert3626 Год назад +4

      Tamil Nadu makkal savuuuuuutum muttal makkal savuuuuuutum again they vote for DMK and ADMK haAAAAAAAAAAAAA 😊😊😊😊😊😊

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Год назад +9

      நானறிந்த வரை அதிமுக ஆட்சியே மேல்.....குளங்கள் தூர்வாரப்பட்டன, தஞ்சை பாதுகாப்பு மண்டலம் ,13 மருத்துவ கல்லூரி,அத்திகடவு திட்டம்.....இந்த ஆட்சியில் என்ன நடந்தது...

    • @arunprakashkumar5340
      @arunprakashkumar5340 Год назад +7

      Kona vaayan vararu kolla adika poraru

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Год назад

      ​@@sankarchinnappan3766 athey admk than 13 pere suttu konanunge maranthidingela? And innum neraya senjanunge and tirudunanunge Athan ippe pesame pottikidu irukanunge
      Admk,dmk ,bjp moonum onnuthan tiruddu naigal

    • @Irumporai
      @Irumporai Год назад

      ​@@sankarchinnappan3766கொள்ளை நடந்தது

  • @gouthampaingta5
    @gouthampaingta5 Год назад +18

    அண்ணன் U2புரூட்டஸ் மைனர் வீரமணி அவர்கள் இப்பொழுது முதல் ஆளாக வந்து ஸ்டாலினுக்கு முட்டு குடுப்பாராக!

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +27

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகளை வெட்டி உடைத்து கேரளாவுக்கு தொடர்ச்சியாக கடத்திக்கொண்டு இருக்கிறார்கள் தயவுசெய்து இதை பெரிய விவதமாக எடுத்து பேசுங்கள் சவுக்கு அண்ணா ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      கண்யாகுமரியில் பிச்சை போட்ட பாவாடை பாதிரிகள் பெண்களுக்கு பாவ மன்னிப்பு கொ(கெ)டுப்பதில் பிசியாக இருக்காங்களே 😂😂😂

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Год назад

      @@murugesanthirumalaisamy5613 ஐயர்கள் பிஜேபி பெடகஸ் க்ளீன் பண்ற வேலையில் குறியாக இருப்பதும் குறிப்பிடதக்கது...🙋🙋🙋

    • @vinayakvignesh1517
      @vinayakvignesh1517 Год назад

      Same tenkasi district per day300 lorrys shihting minarals in kl

  • @murugansokkar2925
    @murugansokkar2925 Год назад +2

    மக்களுக்காக தொடர்ந்துகுறல்கொடுக்கும் அய்யா சவுக்குஅவர்களுக்கு கோடான,கோடி வாழ்த்துக்கள்

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Год назад +36

    சார் நீங்க போட்ட போடில் வாரிசு
    வலிமை படம் அனுமதி பெறமல்
    காலை நான்கு மணிக்கு போட்டது
    சம்மந்தமாக ஐந்து தியேட்டர் சீல்
    வைக்கப்பட்டது என்று செய்தி!! 🤑🤑🤑

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Год назад +68

    True sir... Corruption brought this much tragedy to TN

    • @subramanianv3008
      @subramanianv3008 Год назад

      Hope Kathikuthu is the only solution

    • @subramanianv3008
      @subramanianv3008 Год назад +1

      All 38 districts having pblms but no solution

    • @subramanianv3008
      @subramanianv3008 Год назад +1

      1. Srimathi death issue- Kallakurichi
      2. Kanyakumari - Land mining for sand & rocks damage natural resources
      3. Nellai & Tenkasi - Udankudi project, Kalpakkam & Thamarabharani river issue.
      4. Thoothukudi & Vieudhunagar - Sterlite issue & real estate issue
      5. Madurai - Aaims issue & corporate politics in Motor vehicle issue
      6. Thanjavore, Thiruvarur , Nagapattinam, Mayiladuthurai - Agriculture issues & need insurance for crops & Godown for safeguard of crops
      Villupuram & Thiruvannamalai- 100 days labour issues & educational institution development & Medical facilities etc.
      Trichy - Cauvery issue
      Coimbatore , Tirupur, Erode , Karur , Namakkal , Salem, Dharmapuri, Krishnagiri, Nilgiri - land resources & Forest are there need to protect the land & creating check dams for agriculture purpose.
      Require to issue more fund to developers the small scale industries for the daily workers & labourers. Need to allocate fund for the road development to reduce accident. Provide safety to agricultural land.
      Theni & Dindugal - good environment & natural water falls are there. So improve the tourism facility.
      Need to catch the culprit in Pollachi.
      Pocso Act will be more severe to punish the person who doing damage to society.
      Need more action from police Dept to evaluate the drugs & save children & youngsters.
      Reduce the Liquer shops & increase the Tuition centre & Libraries for the kids towards education & future growth.
      Need more Awarness on blood donation food safety & Tree sapling etc.
      Campaign on developing & maintaining the lakes & ponds as clean on time to save water & electricity.
      Require the law for the district corporate banks on the issue regarding loan & mortgage on property & jewels.
      Need fixed price for agricultural products.
      Need to save child from the accidental death & more precautionary measures.
      Chennai, Tiruvallur, Kanchipuram, Chengalpattu - need more conservation on the water going area to sea as sewage issue & garbage cleaning.
      Tourism development place also.
      Marina beach , Mamallapuram.
      Peramballur, Ariyalur - need to protect the religious places & Agricultural land.
      Cuddalore - pls mention as SEZ for safe guard from natural calamities.
      Ramanathapuram & Pudukkottai - Resolve Fisher man issue from Srilanka.
      Vellore , Ranipet, Tirupathur - CMC Hospital development & transport facility & Industrial growth.

  • @rxkesh
    @rxkesh Год назад +63

    Starts at 5:41

  • @asarofficial5306
    @asarofficial5306 Год назад +102

    Best combo of political interview 🎉❤

  • @oorsuthi1846
    @oorsuthi1846 Год назад +143

    சேத்தியாத்தோப்பு பகுதியை சார்ந்தவன் என்ற முறையில்...
    எங்கள் பகுதி பிரச்சினயை ஊடகவாயிலாக தெரிவித்தமைக்கு நன்றி...
    விவசாய நிலங்களை அழித்து நன்மைதரும் எந்த ஒரு வளமும் வேண்டாம்..
    நன்றி redpix

    • @Valari_Veechu
      @Valari_Veechu Год назад +14

      நீங்க இனிமேலாவது பஜக, திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க…… தயவுசெய்து

    • @albertrobert3626
      @albertrobert3626 Год назад +3

      Who voted last election then talk your MLA Which party 😊😊😊😊😊😊

    • @raveendrann8458
      @raveendrann8458 Год назад

      Marakkamal adutha thadavai um Udhaya Suriyanukku vote podunga

    • @motherearth5229
      @motherearth5229 Год назад +4

      சீமான் அண்ணா விற்கு வாக்கு செலுத்துங்கள்❤

    • @Valari_Veechu
      @Valari_Veechu Год назад

      @@raveendrann8458 திருட்டு கட்சிக்கு ஓட்டு போட சொல்பவர் யாராக இருக்க முடியும்?????

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Год назад +59

    சவுக்கு சார் இரண்டு நாட்களாக வரவில்லையே இன்றாவது வருவீங்களா என்று எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தோம் .
    சூப்பர் அருமையான நேர்காணல்.உங்களை மாதிரி தைரியமாக யாராலும் மக்களுக்கு சொல்ல முடியாது.

    • @aravinthsundaram6611
      @aravinthsundaram6611 Год назад

      Super.savukku

    • @seranraja8512
      @seranraja8512 Год назад

      Yes

    • @sundargovindaswamy3268
      @sundargovindaswamy3268 Год назад

      சவக்கு சொல்வது சுத்த பொய் , ஏலம் நடக்காது நீக்கம் செய்யபட்டு விட்டத்து. ஸ்டாலின் , அன்னாமலை இதை எதிர்த்தால் ஏலம் நீக்கம் செய்யபட்டு விட்டது. சவுக்குக்கு news கிடைக்கவில்லை so fake news ஆரம்பித்துள்ளார்

    • @thirudanaipidi5838
      @thirudanaipidi5838 Год назад

      mariran pee thindra bastard. neeyum ma da.

  • @Devil23197
    @Devil23197 Год назад +60

    Vidunga sir , these people vote for 5000rs , let them go and beg in street , நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

    • @anish4775
      @anish4775 Год назад +7

      Bro ivanunga mutaal thanama vote podranunga athanala namalum baathika padrom ivanunga olunga vote pota thaa namakum vidivu kaalam

    • @daisycorreya8308
      @daisycorreya8308 Год назад

      Neegalum thamilan thaanae

    • @albertrobert3626
      @albertrobert3626 Год назад +5

      Tamil Nadu makkal savuuuuuutum muttal makkal savuuuuuutum again they vote for DMK and ADMK haAAAAAAAAAAAAA 😊😊😊😊😊😊😊😊😊

    • @thirudanaipidi5838
      @thirudanaipidi5838 Год назад

      dai badu vancel ur smart card, live for a year and show da. bastard.

    • @thirudanaipidi5838
      @thirudanaipidi5838 Год назад

      @@albertrobert3626 Go vote for rapist and world most worst leader Modi badtard da. mairu vote him da. echa badu.

  • @muniyasamymuniyasamy.p5362
    @muniyasamymuniyasamy.p5362 Год назад +35

    அருமையான பேட்டி சவுக்கு சார்.நன்றி சார் 💪👍🌹🌹👌

  • @ganesanc2300
    @ganesanc2300 Год назад +34

    தங்கத்தலைவன் சங்கர் சார் எதை பேசினாலும் நன்மை தரும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் சங்கர் சார் பெலிக்ஸ் சார் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @martganjeff5410
    @martganjeff5410 Год назад +72

    Never touch a common man who has nothing to loose. savukku 🔥🔥🔥

    • @martganjeff5410
      @martganjeff5410 Год назад +10

      @@87levirap avan oru David payyan... unna maathiriye

    • @mmhmmmm1264
      @mmhmmmm1264 Год назад

      @@martganjeff5410 Ada tharkuri thayoli

    • @martganjeff5410
      @martganjeff5410 Год назад +6

      @@mmhmmmm1264 ada ubi pundai

    • @rsn1660
      @rsn1660 Год назад

      👍👍

    • @mmhmmmm1264
      @mmhmmmm1264 Год назад +2

      @@martganjeff5410 unga savuku kooda oru kaalathula upi ya dhan da irundhan madapunda

  • @parthiarun315
    @parthiarun315 Год назад +56

    Michealpatti is near my native Thirukkattupalli. Fully agricultural area. If they take coal definitely rice cultivation will affect. Main work is agricultural only. 90% people belongs to agriculture. Cauvery river also here, it will effect river also.

    • @albertrobert3626
      @albertrobert3626 Год назад +5

      Tamil Nadu makkal savuuuuuutum muttal makkal savuuuuuutum again they vote for DMK and ADMK haAAAAAAAAAAAAA 😊😊😊😊 who is your MLA 😊😊😊

    • @parthiarun315
      @parthiarun315 Год назад +3

      @@albertrobert3626 Its DMk fort. Very few time admk won. Dmk always win here. Thiruvaiyaru Assembly Constituency.

    • @sundargovindaswamy3268
      @sundargovindaswamy3268 Год назад

      சவக்கு சொல்வது சுத்த பொய் , ஏலம் நடக்காது நீக்கம் செய்யபட்டு விட்டத்து. ஸ்டாலின் , அன்னாமலை இதை எதிர்த்தால் ஏலம் நீக்கம் செய்யபட்டு விட்டது. சவுக்குக்கு news கிடைக்கவில்லை so fake news ஆரம்பித்துள்ளார்

    • @arunprakashkumar5340
      @arunprakashkumar5340 Год назад +2

      Adhu ena michaelpatti, rome la irukka?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +1

      ​@@arunprakashkumar5340 க்ரிப்டோ பூமி😂😂😂

  • @angelfreedom246
    @angelfreedom246 Год назад +98

    தமிழ் நாட்டை காப்பாற்ற தமிழ் மக்கள் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் .

    • @rameshraju4784
      @rameshraju4784 Год назад +2

      Are you suggesting armed revolution?

    • @arunprakashkumar5340
      @arunprakashkumar5340 Год назад +2

      Porttam senju?

    • @MK-by6pm
      @MK-by6pm Год назад

      பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களித்தால் போதும்.
      ஆனால் மக்கள் செய்வார்களா?

  • @rameshahila225
    @rameshahila225 Год назад +22

    திருட வந்து திருடாமல் இருந்ததற்கு நன்றி தெரிவித்து விழா எடுக்கும் வடிவேல் காமெடி ஒன்று திரைப்படத்தில் வரவில்லை

  • @cocothe4104
    @cocothe4104 Год назад +60

    உங்களது உரையாடல்கள் மிக மிக அருமை இதை இப்படியே maintain பன்னுங்க பிரதர்ஸ்

  • @jjvhometheatre
    @jjvhometheatre Год назад +4

    My vote சவுக்கு ஷங்கர் அண்ணா கே ❤

  • @angelfreedom246
    @angelfreedom246 Год назад +11

    Snow Housing Private Limited நிறுவனத்தின் மார்ச் 2022 நிலவரப்படி, முழு நேர இயக்குனர் துர்க்கா ஸ்டாலின் . அடுத்த இயக்குனர் கிருத்திகா உதயநிதி

  • @kiranraj6323
    @kiranraj6323 Год назад +11

    CM -IPL match paka ponum time illa
    😂😂😂

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Год назад +2

    எதிர் கட்சி என்று ஒன்று இருக்கிறதா.
    தமிழ் நாட்டு மக்களுக்கு ஹீரோ சங்கர் சார் தவிர யாரும் பேசவில்லை.சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Год назад +32

    CM காமராசர் போல சாகும் போது 1 ருபாகூட சொத்து இருக்க கூடாது என்று நினைப்பவர். ஒரு சொத்தும் இல்லை ?😂😂😂😂😂😂😂😂

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Год назад +35

    Oh my God ...auction...??? Where our country is moving towards...??? muttu Sandhu thana...???

    • @Mri881
      @Mri881 Год назад

      It is an curse

    • @user-fq1zf1ot5b
      @user-fq1zf1ot5b Год назад +5

      Ellarum ipl , Leo, la busy irukom ..

    • @kumarasivana
      @kumarasivana Год назад

      Action please

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Год назад +1

      No doubt about it

    • @sundargovindaswamy3268
      @sundargovindaswamy3268 Год назад

      சவக்கு சொல்வது சுத்த பொய் , ஏலம் நடக்காது நீக்கம் செய்யபட்டு விட்டத்து. ஸ்டாலின் , அன்னாமலை இதை எதிர்த்தால் ஏலம் நீக்கம் செய்யபட்டு விட்டது. சவுக்குக்கு news கிடைக்கவில்லை so fake news ஆரம்பித்துள்ளார்

  • @rameshkumarTN
    @rameshkumarTN Год назад +64

    ஸ்டாலின் பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து சவுக்கு தெளிவாக சொல்கிறார் , CM க்கு ஒன்றுமே தெரியாது என்று 😋. 😂😂 Great savuku அவர்களே.

    • @sundargovindaswamy3268
      @sundargovindaswamy3268 Год назад

      சவக்கு சொல்வது சுத்த பொய் , ஏலம் நடக்காது நீக்கம் செய்யபட்டு விட்டத்து. ஸ்டாலின் , அன்னாமலை இதை எதிர்த்தால் ஏலம் நீக்கம் செய்யபட்டு விட்டது. சவுக்குக்கு news கிடைக்கவில்லை so fake news ஆரம்பித்துள்ளார்

    • @VeerappanTN52
      @VeerappanTN52 Год назад +3

      Before election he supported

  • @soundarebi1348
    @soundarebi1348 Год назад +10

    My dear savuku sankar anna welcome ........

  • @haggeihzj
    @haggeihzj Год назад +15

    Oru varama vediokku wait pannikittu iruken Thalaivaaaa super👑💋😍

  • @arulprakashe4242
    @arulprakashe4242 Год назад +7

    ,நாட்டு மக்களை திருத்தவே முடியாது....... திரும்ப ஓட்டு போடும்போது யோசிக்கணும் எங்க 😭😭😭😭

  • @hjkklop
    @hjkklop Год назад +9

    Keep the good work..common mans blessings will be with you..

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Год назад +6

    தமிழ்நாட்டின் உண்மையான எதிர்கட்சி தலைவர் சவுக்கு சங்கர்

  • @028jothikak6
    @028jothikak6 Год назад

    நானும் சேத்தியாத்தோப்பு.தான் இத்தகைய பிரச்சனையை பேசியதற்கு red pix க்கும் அண்ணன் சவுக்கு அவர்களுக்கும் எனது நன்றகள் பல.

  • @jayalakshmig2962
    @jayalakshmig2962 Год назад +5

    சுய அறிவேஇல்லைசுயாட்சிஎங்கே. இன்னும்மன்றுவருடத்தில்தமிழ்நாடுதப்பித்தால்சரி

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +1

    ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் ... முதல்வரைத் தொந்திரவு செய்ய வேண்டாம்.

  • @Gemidoll
    @Gemidoll Год назад +45

    Savukku's braveness 🔥🔥🔥

    • @jayanthia-nj2ks
      @jayanthia-nj2ks Год назад

      Ada kadavuleay deltta mavattam tiruvarur Elam suoraiyada paduhairada vaeru earihiradu mannikkamudiyadu teriyave teriyadhu

  • @hariprasathsports
    @hariprasathsports Год назад +8

    Savuku Shankar bro you have mistaken. He mentioned only deltakaren, he didn't mention which delta 😂.
    It might be somewhere above current Andhra. 😮

  • @subramanibalaji8049
    @subramanibalaji8049 Год назад +41

    கடவுள் இவர்களுக்கு எல்லாம் நல்ல புத்தியை தரட்டும்

  • @balasubramanianh6843
    @balasubramanianh6843 Год назад +2

    மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
    தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

    • @vasudevan-ef4zr
      @vasudevan-ef4zr Год назад

      I8iì8i⁸ì8ìiiiiiìoììòòiììì⁹iì9⁹ò99o9oo9⁹99

  • @lovelyjohn3112
    @lovelyjohn3112 Год назад +12

    Felix அண்ணன் பின்னால் அமர்த்திருக்கும் (ஆ. ராசா)அண்ணன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂

  • @sm5mahendren11
    @sm5mahendren11 Год назад

    தம்பிசங்கர்உங்கள்பணிதெடறவாழ்தூகள்

  • @OneTwo-ky5mf
    @OneTwo-ky5mf Год назад +121

    சடலைய துரத்தாம தமிழ்நாடுக்கு விடிவு வராது🤬🤬

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 Год назад +10

      True

    • @sankar9915
      @sankar9915 Год назад +7

      Not just சுடலை alone all MLA & MP

    • @albertrobert3626
      @albertrobert3626 Год назад +3

      Tamil Nadu makkal savuuuuuutum muttal makkal muttal muttal makkal again they vote for DMK and ADMK haAAAAAAAAAAAAA 😊😊😊😊😊😊😊😊😊

    • @axisnataraj7258
      @axisnataraj7258 Год назад +1

      அவங்க பூர்வீகம் குண்டூர் ஆந்திராவுக்கு அனுப்பவும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக அவர்கள் தெலுங்கர் என்று தெரிந்துகொள்ளாமல் ஏமாந்த தமிழினம் வீழ்ந்த தமிழினம் விழிப்புணர்வு இல்லா தமிழினம் எப்பொழுதுதான் சிந்திப்பீர்கள்

    • @OneTwo-ky5mf
      @OneTwo-ky5mf Год назад +1

      @@axisnataraj7258 நான் 2 மாதம் தான் அரசியல் கவனிக்கிறேன் (17 வயது)

  • @karthikkalyan1000
    @karthikkalyan1000 Год назад +8

    Sethiya thoppu is on banks of Veeranam lake - is that correct?

  • @tylerdurden12
    @tylerdurden12 Год назад +2

    5:43 Video start aaguthu.. sonnadhukku oru like ah thatti uttutu ponga baa.. 😎😎😎

  • @blackjay1428
    @blackjay1428 Год назад +5

    சவுக்கு இப்படியெல்லாம் பேசி விட்டு தேர்தல் வரும்போது அந்தர்பல்டி அடிக்காமல் இருந்தால் நன்று

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 Год назад +2

    உங்க ரெண்டு பேரையும் அங்க ஒருத்தன் தூர் வாரிட்டு இருக்கான்... உங்கள இன்னுமாய்யா இந்த உலகம் நம்புது

  • @suryanarayanan7027
    @suryanarayanan7027 Год назад +8

    05:42 Vanakkam Thozhar

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam Год назад +1

    கல்வித்துறையில் சில முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் ஐயா

  • @rbalamurugan3685
    @rbalamurugan3685 Год назад +6

    DMK and AIDMK are Afraid of Central BJP Both DMK and AIDMK want Central BJP Support BJP Has Full Power To Do anything in Tamil Nadu No permission Required from TN Government Sad...

  • @arunkumar-ps7mv
    @arunkumar-ps7mv Год назад +5

    Every body busy make 💵💵💵💰💰💰💰 political party they don't care about eco friendly

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 Год назад +3

    ஸ்டாலினுக்கு IPL மேட்ச் பார்க்கவே நேரம் பத்தல மக்கள் பிரச்சனை எப்படி தெரியும்?

  • @jaijai6663
    @jaijai6663 Год назад +4

    Extraordinary speeches this two political Masters..

  • @ksva4667
    @ksva4667 Год назад +16

    12:19 முற்றிலும் தவறு. ஏனென்றால் இவர்கள் செய்த ஊழல் விவகாரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. கச்சதீவு கதைதான். என்ன நடந்தாலும் ஒரு கடிதம் தான்.

  • @kirubananthamsubramanian3002
    @kirubananthamsubramanian3002 Год назад +1

    Dai mama boys wast taim
    Mars Tamilnadu super video

  • @watsappstatus4949
    @watsappstatus4949 Год назад +5

    This is best political discussion

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj Год назад +11

    திராவிட மாப்பிளை.... லண்டனில் தஞ்சம்

  • @usedlorrysalestn1942
    @usedlorrysalestn1942 Год назад +7

    Kerala and Karnataka ku daily crusher materials poitay iruku Tamilnadu la irundhu... Apdi pora materials ku extra 15% Tax pota aachu paravaala... Just GST bill potutu kondu poitu irukanga...

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Год назад +2

    நிலக்கரி எடுக்க கூடாது ஆனால் மின்சாரம் வேண்டும். அணு உலை கூடாது ஆனால் மின்சாரம் வேண்டும். மீத்தேன் எடுக்க கூடாது ஆனால் Gas வேண்டும். நிலம் எடுக்க கூடாது ரோடு, Airport வேண்டும். ஆனால் வெளிநாடுகளை பார் என்ன Road என்று வெட்டி பேச்சு வேறு? அட போங்கப்பா உங்க நியாயம்.

    • @rajeshkumarkumar4637
      @rajeshkumarkumar4637 Год назад

      போய் பாருங்க வெளிநாட்டுல என்ன பண்ணுறாங்கனு. வேளாண்மை பாது காக்கபடும். பாலை வானத்தில் விவசாயம் நடக்குது. இங்க விவசாயம் அளித்துவிட்டு பூமியை நோண்டுவது என்ன ஒரு கிறுக்கு தனம்

  • @AshokKumar-fp4tp
    @AshokKumar-fp4tp Год назад +6

    இதை மீடியாக்கள் ஏன் விவாதிக்கல

  • @prasan8825
    @prasan8825 Год назад +2

    Coal avlb in Neyveli, why TN shd increase Electricity cost for extracting coal from it's own place... Let Neyveli charge more on the coal it's selling to other state... Why redpix is not speaking on this...!! 🤷🏼‍♀️😡

  • @user-xv6zf4io2o
    @user-xv6zf4io2o Год назад +10

    திராவிட மாடல்😂😂😂😂😂😂😂

  • @krishkannan4413
    @krishkannan4413 Год назад +27

    It's brokers government bro. 😍

  • @haridharan6454
    @haridharan6454 Год назад +2

    உலக மகா ur
    உத்தமர்கள் ஆக இருக்கும் சவுக்கு மற்றும் felix சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 Год назад +1

    Jayagada.. Mahan.. Karunanidhi...

  • @Rubashaa
    @Rubashaa Год назад +5

    நான் உங்கள் ஆதங்கம் நிறைந்த வீடியோ பார்த்த பின் என் சிந்தனையில் தோன்றுகிறது.... ஸ்டாலினுக்கு இந்த மாதிரியான சில விஷயங்கள் அவர் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை என்று சொன்னாலும், உதயநிதிக்கும் தெரியாத? அவர் இளவயது ,படித்த இளைஞர்.இவர் ஏன் இந்த மாதிரியான விசியத்தில் கவனம் செலுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக உதவலாமே...!

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Год назад

      Yov ivanunge ellarum tiruddu naigal ya appa tata ellarum tiruddu naithan

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Год назад

      தெரியாமல் இருக்காது. கள்ள மவுனம்

  • @kiransahanan8722
    @kiransahanan8722 Год назад +1

    Is it like katchatheevu ?

  • @duraipaza2693
    @duraipaza2693 Год назад

    திராவிடமாடல் இதுதான் ஜெய்ஹிந்த் இந்திய பிஜேபி வளர்க 🎉🎉❤

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Год назад

    மோடியை விட முதலாளிகளுக்கு மிகவும் பிடித்தமான நபர் நமது தளபதி,,, தளபதி வாழ்க

  • @VidiyalVidiyal-cx3so
    @VidiyalVidiyal-cx3so Год назад

    மக்கள் துன்பங்களை பணமாக... மாற்றும் உங்களை எப்பொழுது கைது செய்வார்கள்..

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam Год назад +1

    ஐயா நம்ம ஊர நமக்கு தெரியாம ஏலம் எடுக்கலாமா அதில் என்ன சட்ட விதிமுறை இருக்கிறது என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நம்ம ஊரில் உள்ள ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். என்ற சட்ட நடைமுறை விதிமுறை கட்டாயம் இருக்க வேண்டும். அதுபோல அரசுக்கு அதாவது முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியருக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் .அப்படி யாருக்குமே தெரியாமல் நம் இடத்தை நிலத்தை எப்படி ஏலம் விட முடியும் இது எந்த விதத்தில் ஞாயாயமாக இருக்க முடியும்? இன்னொரு விடுதலைப் போராட்டம் தான் நடக்குமோ என்னமோ தெரியவில்லை ? இந்த விடயத்தை பார்த்ததும் எனக்கு என்னென்னமோ தோன்றுகிறது நாம் எவ்வளவு அடிப்படை உரிமைகளை பறிக்கப்பட்டு பறிக்க விடப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்று உணர்கிறேன். இது அந்த ஓட்டு போடுகிற வாக்கு போடுற பிரியாணியில் கொடுக்கிற ஆயிரம் 500 பணத்தில் வாழ்கிற வாழ்க்கையை நடத்துகிற அன்றாடம் காய்ச்சிகளுக்கு எங்கே தெரியப்போகிறது.

  • @arunc4248
    @arunc4248 Год назад +1

    ஆருத்ரா வீடியோ போடுங்க ஃபெலிக்ஸ்

  • @SenthilKumar-0709
    @SenthilKumar-0709 Год назад +18

    Savukku, the voice of common people

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Год назад +7

    These three villages comes under Chidambaram constituency which was come under Thirumalvalavan as MP. Why Thirumavalavan is sailent not raising this issues in Paliment instead he is doing thuthi padikondu Irrukurarkal. But still they are KOTHADIMAIKAL and has secreat dealing with BJP

  • @MotivationGuaranteed
    @MotivationGuaranteed Год назад +1

    vanakkam thozhar @ 5:41

  • @esudoss3318
    @esudoss3318 Год назад +16

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Год назад

    தமிழ் நாட்டை காணவில்லை என்று ஒரு நாள் தேட வேண்டிய சூழல் உருவாகும் என்று கருதுகிறேன்..

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад +2

    💥💥💥

  • @arulazhagan3931
    @arulazhagan3931 Год назад +6

    திமுக கொடூர ஆட்சி வர காரணம் முஸ்லீம் மக்கள் மட்டுமே.
    காரணம் : வெற்றி, தோல்வி தீர்மானிப்பது சிறுபான்மை மக்கள் மட்டுமே. இது வேதனைகூறியது

    • @manikandanm4781
      @manikandanm4781 Год назад +3

      அவங்களுக்கு என்ன சவர்மா கடை மாதிரி வச்சு பொழச்சிக்குவாங்க

    • @arulazhagan3931
      @arulazhagan3931 Год назад +3

      @@manikandanm4781 உண்மை தான் தலைவரே

    • @rajeshkumarkumar4637
      @rajeshkumarkumar4637 Год назад

      உண்மை தான்

    • @moorthit6964
      @moorthit6964 Год назад

      Next election appadi irukkadhu... 2011 results madhirii varum

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Год назад +1

    Vaa.thaliva

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 Год назад +5

    Thankyou Sir for both of you, thankyou for the wonderful message 🙏🙏🙏.

  • @mangala1952
    @mangala1952 Год назад

    வீரமிகு விசிக தளபதி தொல்திருமா பெருமை மிகு நாடாளுமன்ற உறுப்பினர் கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் கர்ஜனை செய்திருப்பாரே. என்ன ஆச்சு

  • @Sundar6956
    @Sundar6956 Год назад +2

    விடியாஅரசு

  • @arjunaaditya.g6761
    @arjunaaditya.g6761 Год назад +3

    proper video enga start agudhuney theriyala

  • @hjkklop
    @hjkklop Год назад +3

    History will never forget or forgive..and all forget the past who where more mighty and strong ..

  • @michaelrajesh882
    @michaelrajesh882 Год назад +1

    Felix sound was changed

  • @nareshv7628
    @nareshv7628 Год назад +2

    அதெல்லாம் இருக்கட்டும் 20 லட்சம் ஆருத்ரா கிட்ட வாங்குனியா இல்லையா?

    • @SJ-db3mu
      @SJ-db3mu Год назад

      Thirudan epadi unmai pesuvan?

    • @alicejustine9826
      @alicejustine9826 Год назад

      திமுக கொடூர ஆட்சி வர காரணம் முஸ்லீம் மக்கள் மட்டுமே.
      காரணம் : வெற்றி, தோல்வி தீர்மானிப்பது சிறுபான்மை மக்கள் மட்டுமே. இது வேதனைகூறியது

  • @thalaukalesh1325
    @thalaukalesh1325 Год назад +1

    கமெண்ட் ல காமெடியா கமெண்ட் பண்றிங்க இதோட சீரியஸ் யாருக்கும் புரியல போல

  • @prabhakaran-ey3qj
    @prabhakaran-ey3qj Год назад +5

    Mama stalin

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Год назад +5

    அருமை சங்கர் வாழ்த்துக்கள்🙏💐👏👏

  • @vimalnatan9066
    @vimalnatan9066 Год назад +6

    SavukkuSuper

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад +27

    😂😂😂😂 இந்த தடவை ஆளும் கட்சிக்கு அடி கொஞ்சம் பலமா விழுந்திருக்ககு, கனிமொழி மட்டுமே தீர்வு

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Год назад +2

      Hahaha joke of the day 😅
      Avalum tiruddu naithan 2g maranthacha? Karunanidhi nai Delhi poi kaal le viluthathe marathacha?

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 Год назад

      அவள்தான் முதல் திருடி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +3

      யாரு இளம் விதவைகள் காப்பாளரா ?😂😂😂😂

    • @moorthit6964
      @moorthit6964 Год назад

      தீய சக்திகள் அழிக்க படவேண்டும்
      - எம் ஜி ஆர் ஜெயலலிதா பழனிசாமி

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Год назад

      @@moorthit6964 MGR tavire rendum tiruddu naithan

  • @nkesavan8251
    @nkesavan8251 Год назад +2

    DMK government should be dismissed in TN immediately and put president rules so as to the sake of TN law and order's.

  • @trendfinder610
    @trendfinder610 Год назад +7

    Today Madan told how u both working ... Superb bro ....
    Nalla urutunga bro

    • @SJ-db3mu
      @SJ-db3mu Год назад +3

      Adhan, evalo confident ah uurtranga manasatchi ilama

    • @trendfinder610
      @trendfinder610 Год назад +3

      @@SJ-db3mu madhan pesanuduku reply panna matanga rendu berumm

    • @SJ-db3mu
      @SJ-db3mu Год назад +4

      @@trendfinder610 savukku srimathi pappa case la sema bulty adichi epose aayitan. Ipo pala naal thirudan oru naal maatuvan maari maatitan.. Innume ivan pecha yaarum namba maatanga

    • @trendfinder610
      @trendfinder610 Год назад +2

      @@SJ-db3mu exactly...
      Simply he s taking acting as like exposing the ruling party nu...
      He is taking revenge for his past...
      He s one of the example for people can change for money anytime

    • @SJ-db3mu
      @SJ-db3mu Год назад +2

      @@trendfinder610 True but he s wrong example to our society.

  • @rdivyar.dhayanidhi7301
    @rdivyar.dhayanidhi7301 Год назад +7

    What chief secretary Mr. Iraiyanbu is doing why he is working under stalin even after knowing all this fraudulent activities. We thought Iraiyanbu is different from other officers

  • @manisaravanan00
    @manisaravanan00 Год назад

    Becarefull anna tc

  • @sowbaranking9059
    @sowbaranking9059 Год назад +1

    Pesama savkku Sankar ethir katchi thalivar agidlam

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 Год назад +6

    Savukk sir , if ramar pillai herbal petrol comes to market, public will get benifit in a huge level , pls 🙏 plssssss oru vedio pannunge