Thumbai keerai kadayal / புளியங்காய் சேர்த்த சுவையான தும்பை கீரை கடையல் ,

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 177

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 5 лет назад +6

    எவ்வளவு இயற்கையோட ஒன்றி வாழ்கிறீர்கள் அருமையான வாழ்க்கை அருமையான தும்பைகீரை

  • @simmalakshmi510
    @simmalakshmi510 3 года назад +2

    ஆஹா என்ன அருமையான பதிவு
    நன்றி மா

  • @malapalaniraj6242
    @malapalaniraj6242 3 года назад +3

    அம்மா நீங்கள் அற்புதமாக செய்து காண்பித்ததிற்கு மிக்க நன்றி. 🙏

  • @amanmohamedaman4378
    @amanmohamedaman4378 5 лет назад +31

    Nice sister naan cinna vayasula inda keerayoda poovula honey irukum saptruken semaya irukum.....90 kids

    • @kottursamy5129
      @kottursamy5129 5 лет назад +1

      நல்லாமருத்துவகுனம்நன்றிஅக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      🙏🏻🙏🏻🙏🏼💐💐💐🙏🏻🙏🏻

  • @padmapriyasubheesh4947
    @padmapriyasubheesh4947 5 лет назад +7

    I'm from Kerala ..Inge ithu sapdamaten ..first time epadi oru knowledge kedathathu ..thank u Akka..😊

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 5 лет назад +2

    தும்பைக்கீரை கடையல் செய்து. சாப்பிட்டேன் அருமை நன்றி ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @yenthakadai
    @yenthakadai 5 лет назад +14

    நாங்க இந்த பூவில் வளையம் செய்து விளையாடுவோம்

  • @karthikradha9691
    @karthikradha9691 5 лет назад +6

    ஆனந்தி அக்கா நீங்க செய்த தும்பை பூவில் சமையல் கீரை கடையல் எல்லாம் அருமை.இரண்டு நாள் வைத்து சாப்பிடுவேன் ...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      வாழ்த்துக்கள் ராதா

    • @sankaranbomman2254
      @sankaranbomman2254 10 месяцев назад

      சாப்பிட்டபின் அந்த கசப்பு போகவில்லை

  • @kumarg4723
    @kumarg4723 3 года назад +1

    நல்லபதிவு வாழ்த்துக்கல்

  • @Sanakiya
    @Sanakiya 5 лет назад +2

    Super friend.... Arumaiyana pathivu.....

  • @rajalakshmijustvowmytwoyrc7250
    @rajalakshmijustvowmytwoyrc7250 3 года назад +1

    Akka super

  • @roshni2053
    @roshni2053 5 лет назад +2

    Puliyangai my favorite 😋😋😋😋childhood memories

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏💐🙏🏼🙏🏻🙏🏼💐🙏

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +1

    நன்றி சகோதரி...

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 5 лет назад +3

    பூ துவையல் செஞ்சாச்சு இப்ப கீரை துவையல் அடுத்து வேர் பச்சிடியா ஆனந்தி மா உன்னால் மட்டும் தான் முடியும் அற்புதம் மேனகா வீரமணி அாியகுளம் தர்மபுரி மாவட்டம்

  • @chithrasuresh3427
    @chithrasuresh3427 5 лет назад +2

    Very very healthy dish keralavil prasavam mudinja ammamaar thumbs kuruk saapidum odambuk romba gunakaram thanks akka from Kerala🌴🌴🌴

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 лет назад +1

    Super Akka 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @PavisCorner
    @PavisCorner 5 лет назад +6

    அருமை சகோதரி.....wishes from Pavi's Corner.....90's middle class family spl

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏼🙏🏼💐💐🙏🏻🙏🏻💐🙏🏼🙏

  • @ajibeautytailoring2313
    @ajibeautytailoring2313 5 лет назад +2

    super akka

  • @90s.kids.brothers.21
    @90s.kids.brothers.21 5 лет назад +1

    I like kirai kozhambu sis samma

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +3

    முன்னோர்கள்
    பயன்படுத்திய
    அற்புதமானமூலிகையை
    நாம்ஏன்மறந்தோம்

  • @easybotanyvideos7205
    @easybotanyvideos7205 4 года назад +1

    எங்கள் தோட்டத்தில் நிறைய தும்பை உள்ளது, ஆனால் அதை சாப்பிடலாம் என்பது இப்போதுதான் தெரிகிறது. இல்லையென்றால்

    • @easybotanyvideos7205
      @easybotanyvideos7205 4 года назад

      புளியங்காய் இல்லையென்றால் புளி(பழுத்தது) சேர்க்கலாமா?

  • @lathamohan9207
    @lathamohan9207 5 лет назад +1

    Akka Unga video pathathunalatha ethallam sapudalam nu theriyuthu thank uakka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி லதா

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 лет назад +5

    சிறு வயதில் தும்பை பூவை முறுக்கு செய்து விளையாடுவோம். அதில் தேன் இருக்கும் உறுஞ்சி குடிப்போம்.

  • @maheswari6888
    @maheswari6888 4 года назад +1

    Intha poovil then varum China vayasula sapitirukom arumai sister

  • @vimalaraman8948
    @vimalaraman8948 5 лет назад

    Supper very nice.

  • @priskillapriskilla3006
    @priskillapriskilla3006 5 лет назад +2

    Super akka👌👌👌👌

  • @tastyandhealthykitchen
    @tastyandhealthykitchen 5 лет назад +1

    அருமை

  • @chinnapanvimala7701
    @chinnapanvimala7701 5 лет назад +1

    Super Akka

  • @pinkyantoveedu3940
    @pinkyantoveedu3940 5 лет назад +1

    Adipoli Anandi akka

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 лет назад +5

    I didn't know we can cook thumbai like this. They used to make kashayam with this during the rainy season. We used to put one flower into another and make a ring and wear it on our fingers. Who can forget puliankai? We used to throw a rock into the tree and dash to get whatever falls to the ground. Brings back lots of memories. Thanks for sharing!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🏻🙏🏻💐🙏🏼🙏🏼💐🙏🏻🙏🙏

    • @kalaivani9857
      @kalaivani9857 4 года назад +1

      தமிழில் பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @ranjaniveroshik5101
    @ranjaniveroshik5101 5 лет назад +1

    Maruthuvakunam niraintha thumbai keerai
    Arumai akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏼💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼

  • @magesparee9075
    @magesparee9075 5 лет назад +2

    Look very taste 😋. Nice kirey curry Sis. ❤

  • @aarthysaravanan3736
    @aarthysaravanan3736 5 лет назад +3

    Akka i like ur way of talking.. Inga puli pachaiya kidaipathu ilaye akka

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 лет назад +2

      Aarthy Saravanan @ பச்சை புளியங்காய் பதில் கெட்டியாக புளி கரைசல் சிறிது சேர்த்தும் செய்யலாம்.
      (பச்சை புளியங்காயில் சுவை அதிகம்)

    • @aarthysaravanan3736
      @aarthysaravanan3736 5 лет назад +1

      @@VijayaLakshmi-tx8kc ok sis

  • @santham8581
    @santham8581 5 лет назад +1

    Wow superb ananthi

  • @meenakshins7943
    @meenakshins7943 5 лет назад +1

    Engoorla onam timla intha poova podumom,frt time dish pakaren

  • @meiyarasukrms6613
    @meiyarasukrms6613 5 лет назад +3

    Akka puli ku pathila tomato serthukalama?

  • @songmycreativityvijayakuma5643
    @songmycreativityvijayakuma5643 5 лет назад +2

    Super aka your son's are like this dish .
    Who are like
    My country food
    Like hear 👇👇👇👇👇👇👇👇👇👇👇

  • @ashajames2649
    @ashajames2649 5 лет назад

    Thank u this is the first time i came to knw that we can make keerai kulambu out of it thank u akka when i go home this summer i will surely try this

  • @chandrasekar9545
    @chandrasekar9545 5 лет назад +2

    Super 🌹👌👍

  • @kavyasai6799
    @kavyasai6799 5 лет назад +1

    Super ma Semaiya Iruku Sister Anandhi ma...Pacha puliyanga Partha Udan Vai Urudhu ma Uppu Vechi Sapitta...👌👌👌 Semaiya irukum ma 😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏼🙏🏼🙏🏻💐🙏🙏🙏💐🙏🏻🙏🏼🙏🏼🙏🏼

  • @nandhininagaraj2550
    @nandhininagaraj2550 7 месяцев назад +1

    Akka unga kita thumbai poo kidaikuma

  • @lakshmianand3962
    @lakshmianand3962 4 года назад +1

    Puliyankaiku illa normal puli thanni use pannalama

  • @renubalabehera3227
    @renubalabehera3227 5 лет назад +1

    Wow aaka ,so tasty receipe , i love it , thank u for sharing this receipe💕😆💞💗💟😃🌹💕💕💞

  • @kalaiselvi.m
    @kalaiselvi.m 5 лет назад +1

    samma

  • @bhuvaneshwaris5420
    @bhuvaneshwaris5420 5 лет назад +1

    Sema akka...

  • @priyanka-vx8be
    @priyanka-vx8be 4 года назад +1

    Ithoda payangal solunga akka pls

  • @gopinathan3367
    @gopinathan3367 5 лет назад +1

    👍👍👍👍👍👍👍Super akka

  • @snehalathanair1562
    @snehalathanair1562 5 лет назад +1

    Healthy

  • @anandhisurya1841
    @anandhisurya1841 5 лет назад +1

    Anandhi really super Healthy cooking block ...We all hv seen this but we dnt know it's a useful for health ..tnks fr Sharing this video

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏼🙏🏼💐💐🙏🏻🙏🏻💐🙏🏼🙏🏼🙏🏼

  • @thariktharik1614
    @thariktharik1614 5 лет назад +1

    Super 👌👌👌👍

  • @manojparimalam2817
    @manojparimalam2817 5 лет назад +3

    Aii first comment from me.... Nice akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      💐💐🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼💐💐💐

  • @vanitha4374
    @vanitha4374 5 лет назад +5

    Indha maathri video niraiya podunga

  • @meiyarasukrms6613
    @meiyarasukrms6613 5 лет назад +1

    Ethuley etho smell varumnu solraanga Akka athuku yena panndrathu hot water la pootu etukanuma ?

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      புளி சேர்த்தால் வாடை வராது சிஸ்

    • @meiyarasukrms6613
      @meiyarasukrms6613 5 лет назад +1

      @@mycountryfoods k akka

  • @vimaladhanagopal3904
    @vimaladhanagopal3904 5 лет назад +1

    Akka neega kocham pirandai thuvaiyal recpi please

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      குடலை சுத்தம் செய்து பசியை தூண்டும் அற்புத மூலிகை பிரண்டை ''துவையல் ' Adamant Creeper' Recipe.ruclips.net/user/edit?o=U&ar=1570888022048&video_id=TNqYd5TDysw

  • @syedrafi8317
    @syedrafi8317 5 лет назад +1

    Super

  • @baluprema352
    @baluprema352 5 лет назад +1

    Supr

  • @theefatheefa7308
    @theefatheefa7308 5 лет назад +1

    சூப்பர் ஆனந்தி

  • @diyariya4842
    @diyariya4842 5 лет назад +1

    Super sis👌👌

  • @victorthomas1828
    @victorthomas1828 5 лет назад +1

    Super ka nice

  • @inbarasiinba5827
    @inbarasiinba5827 5 лет назад +2

    Super ka first comment second like

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐

  • @sivakumarjaikaiibuilders2259
    @sivakumarjaikaiibuilders2259 5 лет назад +1

    Pori vilanga urundai seivathu eppadinu video podunga please

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      கேள்வி பட்டதே இல்லை இதை

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 лет назад +1

      @@mycountryfoods இதன் பெயர் பொருள் விளங்கா உருண்டை ஆனந்தி!! பேச்சு வழக்கில் பொரிவிளங்கா உருண்டை என ஆகியது. புழுங்கல் அரிசியை வறுத்து செய்வதாலும் இந்த பெயர் வந்தது. என் அம்மா, என் சிறு வயதில் செய்வார்கள். செய்முறை தெரியும் ஆனால் இனிப்பு பிடிக்காததால் தனியாக செய்ததில்லை மா!!

  • @chitrashanmugavel8389
    @chitrashanmugavel8389 Год назад

    அக்கா இது கூட தொய்யகீரை சேர்த்து செய்யலாமா please sollunga

  • @bakkiyanithishkumar2272
    @bakkiyanithishkumar2272 5 лет назад +1

    Akka idiyappam eppadi seiyavadhu pls akka sollu ka

  • @arunm7525
    @arunm7525 5 лет назад +1

    Nice sis

  • @shalinithangaraj8029
    @shalinithangaraj8029 5 лет назад +1

    I'm 16th like. 4th comment.... Superb akka. Very healthy keerai akka. I like keerai... Keep rocking akka. Superb.. Nd Kaalai vanakkam akka🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி ஷாலினி

  • @jeyapandi7910
    @jeyapandi7910 5 лет назад +1

    Thanks sister

  • @jayakumarkamaraj1056
    @jayakumarkamaraj1056 5 лет назад +2

    அக்கா இலையை பச்சையாக மென்று சாப்பிடலாமா.சாப்பிட்டால் பாதிப்பு வருமா.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      சாப்பிடலாம் கொஞ்சம் கொஞ்சமாக

    • @jayakumarkamaraj1056
      @jayakumarkamaraj1056 5 лет назад +1

      @@mycountryfoods nandri akka

  • @syedkani133
    @syedkani133 5 лет назад +2

    ஆனந்தி உன் சமையல்
    குறிப்பு எல்லாம் மிக மிக
    அருமை மனமார
    வாழ்துகறேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🏼🙏🏼🙏🏻💐💐

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 5 лет назад +1

    AKKA ithula thuvaiyal seithu kattunga

  • @PriyaPriya-st7gr
    @PriyaPriya-st7gr 5 лет назад +1

    akka neraya agga vittukitta erukku enakku eppatha therium kirainnu

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 лет назад +1

    ' Pinned ' aagiya en comment ku like pota anaivarukkum en anbana nandri 🙏

  • @jenifer4441
    @jenifer4441 5 лет назад +1

    Akka soon ah 1M varanum... happy to c that

  • @keerthipranavi5965
    @keerthipranavi5965 5 лет назад +1

    Hi sister itha keera romba karama irukumei itha epdi sapda mudium

  • @rowdyammu3467
    @rowdyammu3467 5 лет назад +1

    Ethaium wst pannakodathunu ungal bayanam thodarattum sis

  • @poovaichannel2236
    @poovaichannel2236 5 лет назад

    Akka ithula puliyangai than serkanuma puli serkalama

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      புளி சேர்க்கலாம்

  • @Angel-yz6vt
    @Angel-yz6vt 3 года назад

    Thummalu ikku treatment choilluin ka

  • @chitrashanmugavel8389
    @chitrashanmugavel8389 Год назад

    புளியங்காய் இல்லாம செய்யலாமா

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 5 лет назад +1

    Hi Akka 👋 how are you and your family very healthy dish u r ding super yummy 😋 dish all the best keep rocking ❤️👍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க நன்றி ராதிகா

  • @SittanSpecial
    @SittanSpecial 5 лет назад +1

    Super akka... i am u r new friend stay connected

  • @sudarmozhi5183
    @sudarmozhi5183 5 лет назад +1

    புளியங்காய் தான் சேர்க்கனுமா இல்ல புளி போடலாமா pls tell

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      புளி கொஞ்சம் சேர்க்கலாம்

    • @sudarmozhi5183
      @sudarmozhi5183 5 лет назад

      Kumuti keerai same method pannalama

  • @kirubasathesh1347
    @kirubasathesh1347 5 лет назад

    Akka inthaa keerai sapitalama

  • @FST3473
    @FST3473 5 лет назад

    Gumitti keerai vechi oru recipie pannunga pls

  • @vijayachu3463
    @vijayachu3463 5 лет назад +1

    👌👌👌👌👌👌👌👌

  • @manimohanamanimohana7189
    @manimohanamanimohana7189 5 лет назад +3

    Akka மிளகு ரசம் பொடுங்க அக்கா please

  • @gurumala1492
    @gurumala1492 3 года назад

    Pulinkai illa sis yena panna

  • @asiyakumar7303
    @asiyakumar7303 5 лет назад +1

    Ithu kasakkuma akka

  • @sakthivenisakthi
    @sakthivenisakthi 5 лет назад +1

    தும்பைகீரைதுவையல் செய்வது எப்படி

  • @maddywife
    @maddywife 5 лет назад +2

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு குழந்தையா இருக்குறப்ப ரொம்ப அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகும்... மாத்திரை சாப்பிட அழுவேன் எங்க ஆச்சி எனக்கு இந்த தும்பை சின்ன வெங்காயம் சேர்த்து ரெண்டு கல்லுப்பு போட்டு அரைச்சு சங்குல ஊத்துவாங்க உடனே சளி எல்லாம் மொத்தமா வாமிட் ஆகிறும்...

  • @shwethaas6768
    @shwethaas6768 5 лет назад +1

    Nan first time cook panni pakiren

  • @gs2322
    @gs2322 5 лет назад +1

    முள்ளங்கி சட்னி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      Radish Chutney ~ Mullangi Thuvaiyal~Chutney Recipe / முள்ளங்கி சட்னி Tasty Radish Recipe,,Radish Chutney ~ Mullangi Thuvaiyal~Chutney Recipe / முள்ளங்கி சட்னி Tasty Radish Recipe,,

  • @realimageprakashprakash8987
    @realimageprakashprakash8987 5 лет назад +1

    Etha vachu Nan butterfly than pidichurukan but sapadalam nu epo than theriyum

  • @vanithqammu1912
    @vanithqammu1912 5 лет назад +3

    Ithu theriyama pochu ivulonal enga oorla iruku neraiya

  • @sonysoniya6773
    @sonysoniya6773 4 года назад

    Akka Na pregnant ah irukan ithu sapadalamah

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      சாப்பிடலாம் சோனியா

  • @Rahul-cj2jb
    @Rahul-cj2jb 5 лет назад

    En wife pregnant ah irukanga intha keera sapdalama akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      நிச்சயம் ராகுல்

    • @Rahul-cj2jb
      @Rahul-cj2jb 5 лет назад

      @@mycountryfoods nandri akka

  • @aelizabethmary1930
    @aelizabethmary1930 5 лет назад +1

    எங்கள் ஊரில் தும்பை கீரை கிடைக்கும் ஆனால் புளியங்காய் இல்லை அதற்கு பதிலாக புளி கரைத்து ஊத்தலாமா

  • @sankaranbomman2254
    @sankaranbomman2254 10 месяцев назад +2

    ரொம்ப கசபாக உள்ளது

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 Год назад +1

    ஐய்யோ நீங்கள் சொன்னீங்க என்று செய்தேன் பச்சிலை(பெரியாநங்கை,பாம்புகடி) அளவுக்கு பயங்கரகசப்பு , தும்ப செடி பலவிதம்இருக்கா என்று எனக்கு தெரியவில்லை,அதைபற்றி விவரம் சொல்லவும்,

  • @saranyamurali2968
    @saranyamurali2968 5 лет назад +2

    Konjama iruke ka unga ellarkum podhuma

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +2

      போதும் சரண்யா

    • @saranyamurali2968
      @saranyamurali2968 5 лет назад +1

      My Country Foods
      Enaku vazhai thandu la epdi naar edukradunu sollunga ka

  • @Manikandan-fm5nu
    @Manikandan-fm5nu 5 лет назад +1

    தும்பகீரை பயன் சொல்லல அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      புரியவில்லை

    • @Manikandan-fm5nu
      @Manikandan-fm5nu 5 лет назад +1

      தும்ப பயன் சொல்லுங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      சொல்லி இருக்கேன் தம்பி

  • @sajeerhussain9145
    @sajeerhussain9145 5 лет назад +1

    super akka