"ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2023
  • இந்த வீடியோவில் தங்கத்தை நகையாக சேமிக்கலாமா, தங்க நாணயமாக சேமிக்கலாமா, 25 ஆண்டுகள் கழித்து மகளுக்கு திருமணம் என்றால் அதற்காக தங்கத்தை இப்போதிருந்தே சேமிக்க வேண்டுமா, தங்கத்தை நகையாக, நாணயங்களாக இல்லாமல் வேறு எந்த வகையிலெல்லாம் சேமிக்கலாம் என்கிற பல விஷயங்களை மிகத் தெளிவாக பேசியிருக்கிறார் நிதி ஆலோசகர் ஆர்.ராஜசேகரன்.
    Credits:
    Producer: S.Karthikeyan
    Camera: RameshBalaji
    Edit: Shusanthika
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 338

  • @karsniv
    @karsniv Год назад +50

    நான்லாம் 1 ரூபாய் பொண்ணு வீட்டுல இருந்து வாங்காம கல்யாணம் பண்ணேன், மொத்த கல்யாண செலவையும் நானேதான் பண்ணேன். பொண்ணு வீட்டுல இருந்து பணம், நகை, பொருள் வாங்குறது எவளோ அசிங்கமான விசயம்.

    • @tjjanarthananx
      @tjjanarthananx 11 месяцев назад +2

      If bride is working then no need to ask dowry ... If not defenitly should ask dowry.. Bcz nothing is permenant...

    • @kamalavalentina5665
      @kamalavalentina5665 Месяц назад

      My husband also. Even I'm a home maker

    • @anish4775
      @anish4775 29 дней назад +1

      Motha selavayum neenga paninganu nenachi Peruma patukiringa ilicha vaayan maatikitan nu ponnu veetla kushiya irunthu irupanga😂

    • @karsniv
      @karsniv 29 дней назад

      ​@@anish4775😅

  • @user-ob8cj5ns9i
    @user-ob8cj5ns9i Год назад +135

    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்கள் பிறந்த மாதம் முதல் இன்றைய தேதி வரை நான் ஒவ்வொரு மாதமும் 1gm coin 5500rs வாங்கி வருகிறேன்... இருவருக்கும் 2வயது ஆகிறது என்னிடம் இதுவரை 24 coin உள்ளது... இது miga சிறந்த திட்டம்....

  • @deanaemmanuel6694
    @deanaemmanuel6694 Год назад +71

    Gold only helped us during Corona when family members lost their jobs and gold only helped my children to go abroad and do their studies. Gold is precious

  • @lal394
    @lal394 Год назад +266

    சொந்த வீடு இல்லை என்றாலும் பரவாயில்லை,நல்ல பையன் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என என் தங்கையை திருமணம் செய்து கொடுத்தேன் **சவரன் நகையுடன், திருமணமாகி 15வருடமாகிறது அவள் இன்றளவும் சராசரி வாழ்க்கைக்கே போராடி கொண்டிருக்கிறாள் பெண் குழந்தையுடன். அவளுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் அந்த நகைகள் தான். நீங்கள் சொல்வது சரிதான்.

    • @tanuyoshika4353
      @tanuyoshika4353 Год назад

      S sis

    • @anandhiammu5244
      @anandhiammu5244 Год назад

      Exactly

    • @rajesh6364
      @rajesh6364 Год назад

      Excellent 😂

    • @ramyadharan3984
      @ramyadharan3984 Год назад +7

      இதே துன்பத்தை நான் அனுபவிக்கிறேன் ..என் மனது apdi வலிக்கிறது

    • @muthuyazhini5294
      @muthuyazhini5294 Год назад +29

      நல்ல பையன் என்று சொன்னீர்கள். அதுவே 100பவுன் நகைக்கு சமம். வீடு என்பது நம் வசதிக்காகதான். வாடகைவீடு பரவாயில்ல. நிறையவசதி வாழ்க்கை சரியில்லை என்றால் பிரயோஜனம் இல்லை

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 Год назад +480

    பெண்ணை நன்றாக படிக்க வையுங்கள் பெற்றோர்களே !ஏனெனில் கல்வி தான் ஒரு குழந்தை சுயமாக வளர்ச்சி அடைய உதவும் முதலீடு. கல்யாண சந்தையில் படித்து நல்ல வேலை செய்யும் பெண்ணுக்கு கிராக்கி அதிகம்!

    • @gandhimathirangasamy596
      @gandhimathirangasamy596 Год назад +50

      என்ன படிக்கவெச்சு வேலைக்கு போனாலும் மறைமுகமாக கேட்கிறாங்க

    • @kamalaaadityaa7742
      @kamalaaadityaa7742 Год назад +41

      அப்படிப்பட்டவங்களுக்கு மகளை திருமணம் செய்து வைக்காதீர்கள். பணத்திற்காக வாழ்பவர்களிடம் ஆத்மார்த்தமான அன்பு எதிர்பார்க்க முடியாது

    • @gloriousdaksha6373
      @gloriousdaksha6373 Год назад

      @@kamalaaadityaa7742 p

    • @anusuyaanu2491
      @anusuyaanu2491 Год назад +19

      Illa ga
      Evlo patichu nalla vellaila irundhalu dowry athugama kekuranga ga
      No phd muduchu college la work panre ga
      Nanga dowry kamiya kudukkuradhunala ennoda kalyano ninnupochu ga
      Ellarukkume kasu thanga mukkiyo

    • @elumalai-007
      @elumalai-007 11 месяцев назад +2

      ​@@anusuyaanu2491 dowry kamiya ketalum ethum maplaki kora irukumanu yocipinga maybe athanala athigama kepanga ennamari dowry ya ethirpakama etharthamana ena Mari alugalum irukanga madam en marage ku only ponu matum pothum nu Sona

  • @Atkontan2736
    @Atkontan2736 Год назад +212

    ஆண்கள் சீர்வரிசை கொடுத்து பெண்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை கொண்டு வந்தா தங்கம் விலை சர..சர. வென்று குறைந்து வரும் விலை.

    • @my-yo1nj
      @my-yo1nj Год назад +9

      Knw some world knowledge, gold rate is increasing bcoz of investment on gold by big investors instead of USA dollar , not bcoz of Indian dowry system

    • @nithishsubbu5976
      @nithishsubbu5976 Год назад +6

      உலக மார்க்கெட் ல விலை நிர்ணயிக்க படுது. ஒன்னும் பண்ண முடியாது

    • @Machicaredu
      @Machicaredu Год назад +3

      Tnagar uh ozhichale thangan sarivai santhikkum pola 😂

    • @kaleeshwaran6004
      @kaleeshwaran6004 Год назад +4

      ஏற்கனவே இப்போ நாக்கு தள்ளுது இதுல இது வேறயா?

    • @ManikandanB-fp8xt
      @ManikandanB-fp8xt Год назад

      Hi

  • @manivannant1135
    @manivannant1135 Год назад +96

    யாரும் குறைகளை பார்க்காதீர்கள்.வேண்டியவருக்கு பயனுள்ளதாக இருக்கட்டுமே...

  • @ashokbalaiyan6927
    @ashokbalaiyan6927 Год назад +39

    அதெப்படி திமிங்கிலம் 25 வருசத்துக்கு தங்கம் 5000- த்த தாண்டாம இருக்கும்..🤔

  • @sahanaamohan
    @sahanaamohan Год назад +58

    I am so proud Tamilian to see these many comments against dowry!!

    • @kamalasivakumar4442
      @kamalasivakumar4442 10 месяцев назад +1

      Must be parents of daughters 😂

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 8 месяцев назад +1

      Compared to other states.. TN is ok when it comes to dowry..other states dowry is huge..especially kerala..andhra..karnataka

  • @mohamedalif1690
    @mohamedalif1690 Год назад +13

    வரதட்சணை தடுப்பு சட்டம் இருந்தும் பயனில்லை,. பெண் பிள்ளை பெற்றால் கட்டாயம் தங்கம் சேர்க்க வேண்டுமா?!

  • @vikand2310
    @vikand2310 Год назад +23

    ஒரு சின்ன திருத்தம் பையன பெற்றவர்கள் தான் நகை சேர்க்க வேண்டும் 20 வருடம் கழித்து அவர்களுக்கு பெண் கிடைக்க😢

    • @jerinabegum9381
      @jerinabegum9381 Год назад

      Oru pennunukku en seer varisai seyyanum.. Only paiyan than pennirkku aval ketkum porutkalai kodukanum...

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад +19

    நல்ல பணம் உள்ளவன் ஒவ்வொரு கிராமாக தான் வாங்க வேண்டும்

    • @jesinabegam1983
      @jesinabegam1983 3 месяца назад +1

      Varraa sambalam kudumbam nadathavae paththala. Enga irunthu vangurathu

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 3 месяца назад

      @@jesinabegam1983 இப்போ விற்கிற விலைக்கு தங்க நகை சந்தை பக்கம் செல்லாமல் இருந்தால் மனம் அமைதி அடையும்.

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 Год назад +9

    Dowry ku against ta niraya kural ingu ketka santhosam but ithe nattilthan Panam nagai illatha karanathal thirumanam nadakkama irukku. Ippolam pengal padichittanga sambathikkiranganu sonnalume dowry problem irukkathan seikirathu

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Год назад +61

    தமிழில் விளக்கத்திற்கு துரைகள் ஆங்கிலத்தில் அல்லது தமிழை ஆங்கிலத்தில் கருத்துக்களை எழுதுகிறார்கள். எழுத்துக்களை அலட்சியப்படுத்துவது பழமையான தமிழ் மொழி அழிவுக்கு முதல் படி. தங்கத்தைத் போல விலைமதிப்பற்ற தமிழ் மொழியை எழுதி படித்து பேசி அடுத்த தலைமுறைக்கு தர வேண்டியது நமது கடமை

    • @rangarajr4735
      @rangarajr4735 Год назад +4

      தமிழில் பேசுவதைப் பெருமையாகக் கருதுவோம் ..

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 Год назад +2

      நல்ல அறிவுரைக்கு நன்றி நண்பரே!

    • @citizenvinoth6519
      @citizenvinoth6519 8 месяцев назад

    • @premananth8785
      @premananth8785 5 месяцев назад

      தமிழே உயிராக எண்ணுவதற்காக வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி

  • @janestalyo
    @janestalyo Год назад +36

    He is actually talking about the reality in society. Why people showing hatred on him.. look around and say that to people who expect gold as dowry by force from girls parents...
    For some people the gold they had will be life saving in emergency situation. So take the way of saving gold as a tip...

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 9 месяцев назад +3

      If you notice In all gold savings videos this dialogue will surely be there that how to save gold for your daughter. Daughter na gold sakanum what about sons? No responsibility towards sons right ? That's what I'm irritated of..treating girls as burdens and sons as an asset. Its very awful to see these kind of dialogues even in this era. This is promoting dowry only. Girls and boys should learn to say no to dowry.

  • @Riyaasokkumar777
    @Riyaasokkumar777 11 месяцев назад +11

    ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ண பொியளவு பணம் இல்லாத எல்லோருக்கும் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு.பணம் - தங்கம் - தங்கம் (அடகு) - நிலம்.

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Год назад +6

    Very nice idea sir. Thanks sir.

  • @jesril3172
    @jesril3172 Год назад +50

    Felt bad saving gold for dowry purpose... investment in gold should be for future financial issues..

  • @jananinarasimhan5455
    @jananinarasimhan5455 Год назад +80

    Let Shweta/Sadhana buy gold on their own salary if they want to once they are placed in good place. Don’t unnecessarily pressurise the parents. Jewellers will always be happy that their business will never go down because of this unwritten rule that girls parents should buy gold.

    • @jeyashreegk
      @jeyashreegk Год назад

      Exactly. As a girl i am getting tensed hearing his speech. Donno when this ideology will change ? So girls cannot get education in this country or will she not go to work or be an entrepreneur or she can't Excel in any field ? Is investments only for girls?

    • @narendirakumar4102
      @narendirakumar4102 Год назад +9

      Jewellery is like a emergency Money and no need to depend on your neighbour when you are in need of money..

    • @my-yo1nj
      @my-yo1nj Год назад +1

      So what's parents role for children, only studies, then child will say go old-age homes

    • @srividhyaaramamurthy5873
      @srividhyaaramamurthy5873 9 месяцев назад

      Today, there are many opportunities for good personal finance management. Parents could take some efforts to learn about investments and develop a rich corpus for their own retirement and their children's education and marriage. Providing for children to give them a good start in life is not about social pressure but about love and care for children. In India, parents take loving care of children and children take care of parents. This culture is better than Western culture where parents take care of children only till high school and children don't take care of their parents in their old age. It's the government which takes care of senior citizens. The consequence is widespread loneliness so much that loneliness has been declared as an epidemic. Children start their life with debt and credit card because they have to fund even their higher studies. Many of them start working after high school and don't go to college. Emotionally, children are left to themselves to handle the teenage storms resulting in unwed teenage pregnancies, and a collectively not very educated society. Psychiatric issues are high.
      We are seeing the consequences in both the cultures. As we give, so we receive. If we sow love, we reap love. Please choose the consequence you want and accordingly decide the parental care and support you wish to provide.

    • @sunithanandakumar875
      @sunithanandakumar875 9 месяцев назад

      It's easily said how to send them without any gold though they are well placed , it's difficult in our society

  • @DK-sm5cn
    @DK-sm5cn 5 месяцев назад +1

    Invest monthly every month 1) 5k sgb bond 2) 5K in any good mf. Both will give good return in long term and we can make use for either kids studies etc etc.

  • @ksuresh2k6
    @ksuresh2k6 10 месяцев назад +2

    As mentioned by sir. See it as an safe investment which can be easily liquidated and safe returns

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 12 дней назад +1

    1998ல் பவன் 3000+ தான்...அன்றைக்கு தெரியல....இவ்வளவு விலை ஏறப்போகுதுனு

  • @navyam3710
    @navyam3710 8 месяцев назад

    The best advise I got for my child's 😊Future

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 Год назад +20

    தங்கம் தங்கமென்று பாதிக்குப் பாதி செம்பு கலந்த தங்க ஆபரணத்திற்கு இவ்வளவு பில்டாப் அடிப்பதை பாராயோ பராபரமே !!!

  • @sugunac9060
    @sugunac9060 2 месяца назад +2

    தங்கம் விலை உயர்வு ஆண் பிள்ளைகள் பெற்றோர் அதிகம் விரும்புவார்கள் 😢😢

  • @sathyasathya2495
    @sathyasathya2495 4 месяца назад +1

    Coin vanguna adhey rate eduthuppangala

  • @maheshwari7409
    @maheshwari7409 Год назад +1

    Thank u... So much sir

  • @rajgandhi85
    @rajgandhi85 7 месяцев назад +4

    Purchasing gold is good. But don't relate it only to dowry. Things have changed a lot and after 25 years I think dowry will be out of trend.

  • @user-zc2if4bs2z
    @user-zc2if4bs2z Месяц назад

    Thank you sir super plan

  • @vedhacarnaticonlineschool
    @vedhacarnaticonlineschool Год назад +2

    Saadhana swtha ...avangala kalyanam pannanum na thangam kudukanum sir....kuduthu kalyanam pannanum ini

  • @gmphotos2664
    @gmphotos2664 Год назад +17

    நல்ல யோசனை ஆனால் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்... என்றும் அழியாத செல்வம்...

    • @Greatsusidelsy
      @Greatsusidelsy Год назад

      Padicha padippukku vela kidaika matengidh india la

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z Год назад +27

    பெண்களுக்கு podum நகைகளை கொஞ்சம் தனக்கு என தன் குழந்தைக்கு என save panni மற்றவர்களிடம் kurippa மாமியார் கணவரிடம் இருந்து pathukathukollavum,..

    • @NivethaP-js4cg
      @NivethaP-js4cg Год назад +1

      😂

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Год назад +2

      😅 சிரிப்பா இருந்தாலும் உண்மைதான்.

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Год назад +1

      @@Radhatailoringvlogs unmai than mrg mudinthu vanthavudan 50 pavun nagaigalai husband vangi mamiyar kita kuduthu bero la vechanga, bero saavi avanga kita nalathukum visesathukum valaikapukum kuda Nan inum en nagaigalai oru murai kuda podavillai 10 varudam agirathu ,ethanayo murai kanavaridam ketum kidaikavillai... Dad ketum thara matranga, .. mrg agum pothey Ella jewellery um pottu anupa kudathu oru oru function Kum konjam konjama podanum, en mom dad apadi seiyalai

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Год назад

      @@Eliza.happiness_a_z இன்னும் இப்படி இருக்காங்க பாருங்க. எனக்கு மாமனார் மாமியார்னு யாரும் எங்களோட இல்லை. அதனால் தான் அதோட கஷ்டங்கள் புரிவதில்லை. யாராவது மாமியார் பற்றி சொல்லும்போது நம்மளால எதிர்த்து கேட்க முடியாதானு தோணும்.
      எனக்கு மாமியார் கிட்ட இல்லைனு வருத்தபடுறேன்,இவங்களுக்கு மாமியார் இருக்கிறதால அவங்களோட அருமை புரியலைனு தோணும்.
      ஆனா போக போகத்தான் உண்மை புரியுது. பல வீட்ல மாமியார் கூட இருக்கும்போது கணவர்கள் கூட நம்மை சமமா நடத்துறது இல்லைனு.

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Год назад +1

      @@Radhatailoringvlogs ellorum venum aanal namai Amma veetirku anupida vendum maganuku vera kalyanam panna vendum marumagalin soththu vendu, kulanthaum marumagalum vendam endru mamiyar solvathai kettu 8 varudamaga kulanthaiyai kuda husband parpathillai.. silaruku nalla valkai amaium silaruku satharanamaga husband kuda sernthu valvathey poratam than.. nandri

  • @sviji1978
    @sviji1978 Год назад +1

    Super

  • @logeshwer
    @logeshwer Год назад +5

    1 நிமிஷத்துல சொல்ல முடியுற விஷயத்த வலவலனு இளுக்குறார் கடைசிவரை பக்க விரும்பல typeandskip

  • @indhradhanushh
    @indhradhanushh Год назад +3

    This could have been a RUclips shorts.

  • @uma-wf3zc
    @uma-wf3zc Год назад

    Ethu best sir

  • @thisischendoor4712
    @thisischendoor4712 2 месяца назад

    Super idia

  • @Vinothkumar-hu2ws
    @Vinothkumar-hu2ws Год назад +4

    Guys ungaluku girl baby porantha... Monthly 2500 rupees post office scheme podunga... At 21 age 13.5 lacs maturity amount kidaikum.. Namma spend pannathu 4.5 lacs .... For example gold 2500 rs half gram nu vechipom.. atha years ku monthly monthly vangina around 11.25 sovereign gold serthu vepinga .. incase neenga atha post office la invest panna u get 13.5 lacs ... Around 33 sovereign gold savings la irukum.. ithu just example than.. post office long term scheme ku value romba athigam

    • @vinoraj8287
      @vinoraj8287 Год назад

      Ena scheme name

    • @vinoraj8287
      @vinoraj8287 Год назад

      Post office scheme girl baby ku

    • @gopinath8932
      @gopinath8932 10 месяцев назад

      ​@@vinoraj8287Selva magal semippu thittam

    • @prabathiyagarajan6670
      @prabathiyagarajan6670 5 месяцев назад

      I think u have calculated the gold value for the present I.e today's rate... in 21 yrs the gold rate will increase right... i think both post office scheme and buying gold periodically will almost be the same at the end of 21 yrs...with slight variations

  • @anusurya559
    @anusurya559 Год назад +6

    Ara gram kooda sethu vekka mudiyala

  • @vedhacarnaticonlineschool
    @vedhacarnaticonlineschool Год назад +6

    Halo sir...girls are now in good position equal to men. No need of gold hereafter

  • @rockjn
    @rockjn Год назад +8

    Coin vankinalum wastage poduvangala?
    Coin enga vangana nallathu?
    Coin potu jewel edukum podhu, certain percentage kammi pannuvangala or same day rate ku eduthupangala?? Pls sollunga

    • @sangeetha5611
      @sangeetha5611 Год назад +1

      Yes bro.. coin 2% wastage poduvanga.. rate ellam kammi pana matanga.. anaiku rate eh eduthupanga brother

    • @rockjn
      @rockjn Год назад

      @@sangeetha5611 2% vangum podhu poduvangala bro?? And sell pannum podhum certain percentage kammi pannuvangala bro??

    • @sangeetha5611
      @sangeetha5611 Год назад

      @@rockjn vangum bothu poduvanga.. sale panum bothu ethum kammi pana matanga

    • @rockjn
      @rockjn Год назад

      @@sangeetha5611 ok da ma.. thanks

    • @my-yo1nj
      @my-yo1nj Год назад +2

      In many shops there are zero wastage

  • @uma-wf3zc
    @uma-wf3zc Год назад +1

    Enga serthu vaikkaanum sir veetlaya,illa banklaya, jewellery kadaila emathittanga a enna panrathu

  • @madinabanu2245
    @madinabanu2245 Год назад +1

    Inimey mapillatha ponnuku nagai pottu kuttitu poganum Kalam pathil sollum

  • @selvannv1396
    @selvannv1396 Год назад +19

    மாத வருமானம் ₹18.000/ இதில் நகை எப்படி சேமிக்க முடியும்

    • @shanthivelusamy406
      @shanthivelusamy406 Год назад

      உங்க ஊரில் ஒரு நகை செய்யும் நம்பிக்கையான நகை ஆசாரியை பிடிங்க. அரை கிராம் கூட வாங்கலாம். (அவர்கள் நகை செய்யும் 22 ctதங்கத்தில் நறுக்கி தருவார்கள்.

    • @santhoshbusydude3066
      @santhoshbusydude3066 8 месяцев назад +3

      1500 ku nagai chit podunga anna

    • @Mythilythangavel
      @Mythilythangavel 5 месяцев назад +2

      Thangamayil supergold scheme la no waste charges.. try panunga bro

    • @Kanmanikuganeashwaran-gs3pr
      @Kanmanikuganeashwaran-gs3pr 28 дней назад

      Matham,1000,poduga,1,yearku,12000,

  • @8.0clock
    @8.0clock Год назад

    IPO ithula ena solitary ithu oru vedio nu post Pani itukinga

  • @velanstore
    @velanstore Год назад +2

    Yenaku oru paiyae first ippo 2nd baby cnsv ah irukae papa porantha ava poranthathula irunthu varusathuku 1 pavun sekanum nu aasa 25 yrs la avaluku kalyanam pannanum so 25 pavun podanum nu aasa but nadakuma nu therla 1st papa illa thambi ah nu therla😂

  • @sureshk.s.8754
    @sureshk.s.8754 Год назад +30

    Pls note banks do not give loan gold coin's in case of any emergy. They prefer only jewellery ornaments for giving loan which is really not understandable.

    • @eswarrajendran7404
      @eswarrajendran7404 Год назад +1

      True!

    • @karthimadhu1
      @karthimadhu1 Год назад +8

      No they gave loan for coins too

    • @my-yo1nj
      @my-yo1nj Год назад +5

      Who said they ll keep coin as dollar, Earlier days bcoz queen elizabeth head was on coin,British said should not mortgage coins, still India didn't change it, so bank write it as chain dollar and give loan

    • @leepersian2427
      @leepersian2427 Год назад +3

      Axis banks provide loan for gold coins, but for one person upto 40gms of gold coins only allowed for loan.. Incase of jewellery limits upto 25lakhs

    • @manoharan7443
      @manoharan7443 Год назад +4

      தமிழ்நாடு கிராம வங்கியில் தருகிறார்கள்

  • @shanthigurunathan3054
    @shanthigurunathan3054 11 месяцев назад +1

    2012-ல். தங்கம். விலை 3000/.
    2023-ல். ,, ,, 5500/.
    2012_ல் ஐந்து பங்கு லாபம்.
    2023_ல் 12_ல் 1பங்கு நஷ்டம்.
    இதையும் கூறுங்கள்.

  • @lakshminarayanan9243
    @lakshminarayanan9243 9 месяцев назад +2

    Salute to people opposing the dowry
    Those were the one who didnt get the expected downry 😂😂

  • @pushpab-rj6lm
    @pushpab-rj6lm Год назад +2

    Good. But we need to buy gold for famil relative functions, then how it is possible to save for our daughters

  • @Happiestmindd
    @Happiestmindd 5 месяцев назад +1

    Its not mandatory to save gold for girl child, the value is only to give quality education which enables them to take robust decision. The repressive idea of gold for girl is absurd!

  • @sumalathabalamurugan8068
    @sumalathabalamurugan8068 8 месяцев назад +1

    I'm against dowry system but im also against that gold should not be given to girls during marriage. When you enter into a family system the society totally judges you by how much asset you have, irrespective of your education or character. And obviously everyone needs to increase their standard of living. So giving gold to girls during marriage is like an emergency fund from the parents when you're in middle class. Mudiyadhavanga kita demand pana kudadhu but thanala mudinjadhu potadha andha girl ku lifela edhachu theva vandha she can use. And inga property la male n female child rendu peruku urima irukunu law vandha apromu ethana family equal ah girl child ku property tharanga. Ketalu courtuh casenu poi relationship bathika padudhu. But gold apdi ila. Adhu life long andha ponuku matu sondham she can use for own n family betterment.

  • @arifahaji2964
    @arifahaji2964 Год назад +3

    Gold jewellery vangurathu ku bathil gold coin vangi semikalam❤

    • @satishkumar-fn7ll
      @satishkumar-fn7ll 11 месяцев назад

      Now gold cain also vestige 2% get 3% total 5%

  • @kumarsk2413
    @kumarsk2413 10 месяцев назад +4

    Don't save gold just give education and incorruptibility only enough 🙏🙏🙏

  • @100acre
    @100acre Месяц назад

    ❤❤

  • @velanstore
    @velanstore Год назад +4

    Aamma enga appa thanga pattarai vachu iruntharu na poranthathu 1996 appola gold 300 per gram ye appa kilo kanakula gold vachu iruntharu appola parotta vanga kuda 500 mili gold ah vithu 150 ku parotta briyani athu ithu nu appa vanguvaru bcuz periya family join family yellamae thangam tha v2la yellamae thangam vithu tha vanguvanga ipdi vithu vithu oru nal onnu illama poochu ippo thangam 1 milli kuda illa appa ta but price 5500 per gram ye appa ipdi thangam vilai yerum nu ninaikala pavam avara ninacha kastama iruki ippo romba kasta paduranga 😭😭😭

    • @murugagurusamy5195
      @murugagurusamy5195 3 месяца назад

      Pavam avankaluku ipa evlo kastama irukum sari vidunka sir ellam sari ayirum

    • @velanstore
      @velanstore 3 месяца назад

      @@murugagurusamy5195 mm appa ku oru ring aachu vangi tharanum nu aasa

  • @user-rw5yy5me1p
    @user-rw5yy5me1p 3 месяца назад

    பொருளுதார வளர்ச்சி விகிதம் பற்றி யாரும் பேசுவது இல்லை ஆனால் சேமிப்பு மதிப்பு மிக்க செயல்

  • @priyamohan9522
    @priyamohan9522 Год назад +42

    With the gold prices increasing daily you cannot buy 1g monthly with 5k.

    • @ragulanrajanbabu2556
      @ragulanrajanbabu2556 Год назад +47

      I deny your point... In 2009 I started my career with 9k salary now in 2023 it's 35k... From 2009, July I buy minimum 1g gold coin every month...
      I cut down my sundry expenses .
      When ever I get bonus, incentive I buy coins immediately...
      Eventhough I had edu loan, shared with my mom and close housing loan
      Today I have savings of 50 sovern...

    • @Selvibaskar2611
      @Selvibaskar2611 Год назад

      ​@@ragulanrajanbabu2556 😮

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 9 месяцев назад +1

      ​@@ragulanrajanbabu2556sir you started accumulating gold from 2009. That time gold prices were less now 1g is 5500 so that's what that comment states that we Cannot get 1g for 5000

  • @user-pj8oe8hx3u
    @user-pj8oe8hx3u 11 месяцев назад +1

    Appaukku ella kavala ammakkutha athigam

  • @e.sirajkhane.sirajkhan470
    @e.sirajkhane.sirajkhan470 Год назад +2

    பெண் குழந்தை தங்கம் சேமிப்பு மிகவும் கஷ்டம் விலை ஏற்றத்தால் மிகவும் பெண் குழந்தை பெற்றார்கள் மிகவும் மரணம் பயம் ஏற்படும் மரணம் அடைய வாய்ப்பு இருக்கும்

  • @user-pj8oe8hx3u
    @user-pj8oe8hx3u 11 месяцев назад +1

    1997layea amma marriage la 4000 rupaa

  • @balaganeshg1236
    @balaganeshg1236 Год назад +5

    Speaking like Boomer uncle, he doesn't know what is current trend for marriage.

  • @saranyabalaji7697
    @saranyabalaji7697 9 месяцев назад +6

    Suhanya samridhi yojana is best for girl child comparing gold scheme

  • @bettieneville
    @bettieneville 10 месяцев назад +12

    Trade and investment has taken the financial lead, i wish they taught me this in college. You've helped my family With your advice. You're such a blessing to this community. As of last week Thursday I invested $3000 and received $19,400 through the Iady you recommended Ms Forley 🇺🇸

    • @shiellychurchill1579
      @shiellychurchill1579 10 месяцев назад +3

      The benefits of trading certainIy is passive income,I made successfuI withdrawaI of $19k last week knowing too well l invested $2k. Ms Sarah Forley is the best.

    • @villicentmark
      @villicentmark 10 месяцев назад +1

      I have no luck investing in digital assets, I actually invested on my own but my profits aren't coming as expected, many times I keep losing my hard earn money.

    • @titinmartini9982
      @titinmartini9982 10 месяцев назад

      Trading as a newbie you need the guidance of an expert, most failure on trade happens when you invest without proper guide.

    • @williamsromero3866
      @williamsromero3866 10 месяцев назад +1

      please how do I reach her?

    • @bettieneville
      @bettieneville 10 месяцев назад +1

      WITH HER USER-NAME, SHE'S ALWAYS ACCCESSIBLE ON TELEGRAMS, BELOW.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Год назад +2

    Instead of wasting time on this GOLD. Make the girl child to get good education, good health. They would get to top job.

    • @tjjanarthananx
      @tjjanarthananx 11 месяцев назад

      Not wasting time.. Gold is one way of investment.. If u put money education thats one way of investment like horse race..but gold is safer than horse race knw?

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 11 месяцев назад

      @@tjjanarthananx education is a horse race? can you explain

    • @tjjanarthananx
      @tjjanarthananx 11 месяцев назад

      @@fundamentalslearner7460 yes..

  • @rajan2814
    @rajan2814 10 месяцев назад

    பெண் பிள்ளைகள் தான் தங்கம் இவ்வளவு வேண்டும் என்று கேட்கிறார்கள்

  • @alliswell7860
    @alliswell7860 7 месяцев назад

    Seekiram sollrah

  • @premsrmist
    @premsrmist Год назад

    Expert kadaisi varaikum onnume sollalaye ...kaalam kaalam ma namaku therinja vishayam thane idhu ....???

  • @susithara1255
    @susithara1255 Год назад +4

    Don't buy coin I went and exchange to money the shops said present price 5650 but they said 5200 better buy in bank paper Gold

  • @SJMUSICANDMEDIAHOMEPRODUCTIONS

    From the time this video is published let’s say 25years. By the time do you think this dowry system will exist in India? And off course parents not going to leave their children like that. Specially why do you guys bring a point for girl children parents? Boy and girl both must be raised in a way that they understand the values of life and learn to live independently.. parents must train and educate them practically.
    You know the real fact is pressure is put on boys not girls!! The boy has to work forever.. he has to bring money to the parents and after marrying he has to work for his family. Never bring one side point and leave the other side…

  • @alangarraja6648
    @alangarraja6648 Год назад

    தங்கம் ஓர் உயிர் கொல்லி

  • @r.thanganduraithangam6062
    @r.thanganduraithangam6062 Год назад +1

    ஐயா...100 கிராம் என்னிடத்தில் அடுத்த 100மாதங்களில் 1கிராம் coin 🪙 இருக்குமேயானால் ..
    நான் அதை அன்றைய விலையில் கடையில் வாங்கிக்கொள்வார்களா ? இல்லை பழைய தங்கம் என்று விலை குறைத்து மதிப்பிடுவார்களா ?

    • @samayalinsanna3995
      @samayalinsanna3995 Год назад +4

      ஆம் பழைய தங்கம் என்று 1000 குறைப்பாற்கள் அதற்கு பதிலாக இடம் வாங்கி போட்டால் நல்லது லாபம் கிடைக்கும்

    • @samayalinsanna3995
      @samayalinsanna3995 Год назад +1

      இடத்தில் தடம் பட்டா சிட்டா அதாவது அ முதல் ஃ வரை சரியாக இருக்கும் பட்சத்தில் வாங்க வேண்டும் அதுவும் ரோட்டோரத்தில்

    • @Mayaworld123
      @Mayaworld123 Год назад

      ​@@samayalinsanna3995 semmanga unga reply I also thought that real estate is better than on investing in gold.. Am I right

    • @muhammadkiyasudeen7686
      @muhammadkiyasudeen7686 10 месяцев назад

      Coin ah sell panuna palaya rate ladhan vanguvangala?

  • @rajant7917
    @rajant7917 Год назад

    பெண் குழந்தைகளின் தந்தை ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

  • @bavanimahendran1978
    @bavanimahendran1978 5 месяцев назад +1

    My husband was cheated with his own family,we suffered lot that time i gave my gold jewellery for his business to start. So gold will help in all situation.

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS Год назад +2

    This generation girls prefer imitation jewels than gold.. its low price n discard after 1year n buy new one..

    • @abushekakbar5603
      @abushekakbar5603 Год назад

      So will u give imitation jewels for your daughter's marriage?

  • @sumathi871
    @sumathi871 10 месяцев назад +1

    Ponuku 25 yrs varaikum gold 5000 la kuda irukathe sir😢

  • @kathirmldata7411
    @kathirmldata7411 11 месяцев назад +1

    mappillai veetukkum ippo kastam than. enga oorla mappillai veedu pennukku 3-5 savaran necklace engament ku podanum, thalli 1-2 savaran, thallu chain 7-9 savarn podanum... ithelllam potta than ponne kodukiranga... so mappillai kastapattu ithellam vanganum.. pennin thanthai maatumalla mappillaigalum itha pakanum

  • @naveenmuralidoss921
    @naveenmuralidoss921 9 месяцев назад

    This person and channel not talking about investment instead promoting dowry system in India 🤐🤐

  • @vtodlsp
    @vtodlsp 7 месяцев назад

    Why girl parents are pressurized to give gold and dowry? This is like giving life time punishment for girl child parents. There is no difference in efforts while raising Girl/Boy child from first day of birth. What is this unwritten rule?
    Girl parents should educate girl child to get a job, parents should save gold, give dowry & gold, do marriage for her. At the end of the day she has to do all household chores in husband's home, give full salary to them,etc.. What middle class parents who have only girl child will get at the end? No financial support even from daughters during old age (girls are not allowed to do from in laws place). Girls are taught to do cooking for boy parents throughout the life. In other hand, what girl parents are enjoying? Daughters wouldn't have had an option to look after and feed their own parents after marriage. I am sware every girl would have thought that they haven't got an opportunity to take care of their own parents like how they are doing for their in-laws. It's completely a male driven society. That's why no one is cherishing girl child birth in our society and feeling them as a burden even in this century. All their efforts in upbringing the girl child will be useful only to the bridegroom's family. Writing this to voice out for unsung heroes (girl child parents) who has taken care of their girl kids during day and night, who have waken up at early morning to make them study and score well, who have sacrificed their whole life for their girl kids growth even after knowing that this society will not let them to get anything in return.

  • @selvakumarmuruganantham6713
    @selvakumarmuruganantham6713 Год назад

    ஏதோ video போட வேண்டும் என்று கடமைக்கு போட்ட வீடியோ. இது யாருக்குமே தெரியாத ஒரு formula ல.

  • @narain1433
    @narain1433 Год назад

    dai single pasanga vanga matangala daaa.

  • @arungandhi6966
    @arungandhi6966 9 месяцев назад +1

    No use of this video simply waste.... This video belong to marvadi

  • @mariyappanmariyappan7197
    @mariyappanmariyappan7197 Год назад +2

    தங்கமே ஆனாலும் அந்த தங்கத்திற்கும் ஒரு நியாயமான விலை உண்டு ஆனால் மோடி அரசு கேடி அரசு இப்போது இருக்கும் லேட்டஸ்ட் தங்கம் செல்லாது என்று ஏழைகள் கூறும் கருத்து😢😢😢😢

  • @sivapandi8548
    @sivapandi8548 11 месяцев назад

    Waste of time and money

  • @mytechstory8251
    @mytechstory8251 Год назад

    Worst explanation…. Vikatan is loosing its reputation…

  • @KANNABIRAN1
    @KANNABIRAN1 10 месяцев назад

    Past 10years who is rulling

  • @Rajkumar-pm4nz
    @Rajkumar-pm4nz Год назад

    கதையை விட்டுட்டு விஷயத்துக்கு வாங்கய்யா

  • @narashimmakumar2930
    @narashimmakumar2930 Год назад

    மாமா நீ உட்டாணஸ் விடுர ...

  • @lalitspidy
    @lalitspidy Год назад

    Sooooo irritating… sooo backward thinking

  • @ushav2119
    @ushav2119 Год назад +1

    சொல்லவந்த விஷயத்தை.சொல்லாமல் வழவழவென்று இழுக்கிரார்

  • @9944647848
    @9944647848 Год назад +1

    Kevalamana ootharnam.. varathachanaya ookkuvikatheerkal

  • @manivannant1135
    @manivannant1135 Год назад +60

    சேமிப்பு பல விதம். இது ஒரு விதம் .அருமை.

  • @mustchennai
    @mustchennai Год назад

    But who knows what will happen tomorrow
    Insecurity of job and health
    The system dowry and gold greedy should be avoided from our culture
    But investment is fine

  • @shoban.Sin_no_more
    @shoban.Sin_no_more Год назад +19

    அப்படி தான் சேர்த்து வச்சேன் ART jewellery மூடிட்டு ஓடிட்டான்

    • @my-yo1nj
      @my-yo1nj Год назад +1

      Kerala fashion jewellery also. I was abt to invest 2lakhs but oru medical spending nala invest panala. But oditan

    • @shoban.Sin_no_more
      @shoban.Sin_no_more Год назад

      @@my-yo1nj dont believe all investment company.. Spreading more Scam companies

    • @nshanthi668
      @nshanthi668 Год назад

      Same Ashokan thangamaligaiyum odittan

  • @bharathiraja3679
    @bharathiraja3679 Год назад +12

    You can buy gold for 10 years and sale and buy more gold when the gold price is up.. so you will have atleast 16 grams extra

    • @leepersian2427
      @leepersian2427 Год назад +4

      Explain How 16gms extra.? We can sell and buy same quantity of gold only ..

    • @raaJj78999
      @raaJj78999 Год назад

      How come?

    • @vedhabarbie8951
      @vedhabarbie8951 9 месяцев назад

      Calculate the wastage and taxes as well

  • @my_handle_Utube
    @my_handle_Utube Год назад +48

    I disliked this video.. why there is comparision between girl child with gold and marriage.. this made many people's life sick and difficult in reality.. I think script is written by someone who thinks pon = ponnu= marriage material.. Vikatan has power to change society and people thinking.. wish Vikatan take care in future..

    • @param87
      @param87 Год назад

      Agreed with you

    • @xia6279
      @xia6279 Год назад

      it's like a financial security for the girl becz the girl go and live with her husband she needs to some financial backup to mentally feel good
      And it's natural girl what's a high earning man with properties as the opposite we may argue but the fact is like this

    • @sasirekhas24
      @sasirekhas24 Год назад

      are you sure all your women in your house didn't even bring a gram of gold when they got married? or you didn't give any gold to our girls when they got married. summa pesanumnu pesathinga...

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 9 месяцев назад

      ​@@sasirekhas24doesn't mean it's right. The commented person can say no to dowry. Don't use the same dialogue to continue the practice

  • @narennaren5523
    @narennaren5523 Год назад +7

    Nenga ena thn setalum gst making charge wastage nu poiduthu

  • @KK-xt3ug
    @KK-xt3ug Год назад +3

    This is ridiculous. World is changing now. Most of the girl child’s are not fond of wearing gold jewels. Young parents also started not looking for gold as dowry. Girl child or boy child, the expenses are almost same. Such channel should promote ways to teach children and young parents on investments and making money rather than being orthodox and promoting dowry.

  • @clintonandrews9044
    @clintonandrews9044 Год назад +9

    Dowry is already in the verge of eradication. In next 20yrs dowry should just be in our tales. Girl child should not be portrayed as a burden.
    Gold as an investment is great but not at the cost of parents time and energy just to get your girl child married off.

    • @clintonandrews9044
      @clintonandrews9044 Год назад

      @BD வன்னியர் Satanist 👑 what do you mean, can you explain yourself?

  • @selvisuresh9703
    @selvisuresh9703 Год назад +1

    Unavu, udai, uraividam, ivai elladhukumea samparikuradhu pattha mattaiku,, thanga epadi vanguradhu,,