Physical Gold vs Gold ETF என்ன வித்தியாசம்? Gold ETF நன்மைகள் என்ன? |EXCLUSIVE | ET TAMIL|

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 фев 2024
  • #etf #physicalgold #goldetf #investmentideas #indexfund #economictimestamil #ettamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 26

  • @user-fk4ye2ze1z
    @user-fk4ye2ze1z Месяц назад +1

    Both questions snd repllies are excellent.. good explanation thank you

  • @flimerthamizh105
    @flimerthamizh105 3 месяца назад +1

    Useful information, great

  • @veluvasagam2558
    @veluvasagam2558 3 месяца назад +1

    அருமையான விளக்கம் சார்

  • @abdlevin
    @abdlevin 2 месяца назад

    basic doubts cleared. good questions and good answers.

  • @thunder1697
    @thunder1697 3 месяца назад +2

    Well explanation

  • @saranyadevi6468
    @saranyadevi6468 14 дней назад

    Very wonderful vedio Sir👋👋

  • @vedasria4632
    @vedasria4632 3 месяца назад +1

    There is some limited for each individual but in SGB each individuals can buy upto 4kg.

  • @gain-le9mf
    @gain-le9mf 2 месяца назад

    Super 🎉🎉🎉

  • @luck-xi2je
    @luck-xi2je 3 месяца назад

    Sir details of LICSIIP DETAILS SIR

  • @christianantonyraj5781
    @christianantonyraj5781 Месяц назад

    Gold ETF 3YEAR WITH PROFIT SELL PANNUNA VARA AMOUNT KU TDS PUDIPANGALA?

  • @SUMAYAHkidsTV
    @SUMAYAHkidsTV 3 месяца назад +8

    ஐயா நான் துபாயில் வேலை செய்கிற. மாதம் ஒரு பவுன் தங்க நாணயம் இங்கு வாங்குகிறேன் இன்றைய விலை நிலவரத்திற்கு நம் இந்திய மதிப்பிற்கு 7000 முதல் 8000 வரை லாபம் கிடைக்கிறது . இதையே நான் என் முதலீடாக செய்யலாமா? வருடத்திற்கு 12 பவுன் சேமிக்க முடியும்.

    • @nithiyananthamarumugam2011
      @nithiyananthamarumugam2011 3 месяца назад +1

      Super

    • @ellathaiyumpesuvom2566
      @ellathaiyumpesuvom2566 3 месяца назад +4

      அதை எப்படி இந்தியாவிற்கு கொண்டு வருவீர்கள்?

    • @SUMAYAHkidsTV
      @SUMAYAHkidsTV 3 месяца назад

      @@ellathaiyumpesuvom2566 ஆண்கள் மூன்று பவுன் வரை கொண்டு வரலாம். மற்றும் எனக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் கொடுத்து விடுவேன்.

    • @varalakshmi5956
      @varalakshmi5956 Месяц назад

      நீங்கள் இந்தியாவரும்போதுகொண்டுவருவதுபதில்சொல்லவேண்டூம்கஷ்டம்ஸ்க்குஇங்குஇவர்பேசுவதைகேட்டுஇந்தியாவில்இன்வஸ்மன்ட்பண்ணலாம்
      நெட்டில் தேடிப்பாருங்கள்
      துபாயில் இருந்து செய்ய லாமா என்று

    • @venkatesanpadmanabhan7699
      @venkatesanpadmanabhan7699 22 дня назад +1

      Last December '23 went Dubai as a Tourist, there i bought 40gm gold in the form of chain and bangles in Dubai. At the airport you must show it at the counter with bill. They returned GST tax in Indian money. Wear the ornaments, came to India. No problem. Pl exchange money to Dubai currency ( Dirham ) or use international credit card.

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p 3 месяца назад

    4:58 where govt said this ?

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Месяц назад

    Etf gold எந்த கடையில் வாங்கலாம்

  • @nandaperarasumagadhaperara8476
    @nandaperarasumagadhaperara8476 Месяц назад

    நல்லா கேள்வி கேட்க்குறிங்க நாங்க என்ன எதிர்பார்க்கும் அந்த கேள்வியை நீங்க கரெக்டா கேக்குறீங்க