INDIAN 2 ROAST 🔥 அவ்ளோ தான் நம்மள முடிச்சுட்டீங்க போங்க | Vijay Reacts

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 674

  • @hrajkumar2980
    @hrajkumar2980 2 месяца назад +59

    Thanks!

    • @VijayReacts
      @VijayReacts  2 месяца назад +37

      நன்றி சகோ. 100 ரூபா காசுக்காக இல்ல. அதை குடுக்க நினைத்த உங்க மனசுக்காக ரொம்ப நன்றி .

    • @Balaji-tl4uq
      @Balaji-tl4uq 2 месяца назад +16

      ​@@VijayReactsஇது நீங்கதானே, ஒரு fake ID உருவாக்கி நீங்களே உங்களுக்கு send பண்ணி இருக்கீங்க

    • @SPICYTAMILAN
      @SPICYTAMILAN 2 месяца назад +3

      😂😂😂😂​@@Balaji-tl4uq

    • @AwesomeMS4777
      @AwesomeMS4777 2 месяца назад +2

      Bro 200₹ waste panniten bro ​@@VijayReacts

    • @RaviKumar-n8k6g
      @RaviKumar-n8k6g 2 месяца назад

      Fake haa...

  • @aum342
    @aum342 2 месяца назад +117

    00:58 🤣🤣🤣🤣👏🏻👏🏻👏🏻 FRIED RICE 🍚

  • @arunk1817
    @arunk1817 2 месяца назад +209

    இந்த படத்துக்கு பாக்க டிக்கெட் செலவு ஆயிரம் ருபாய்க்கு 25kg அரிசி மூட்டை வாங்கி இருக்கலாம் 😂😂😂

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 месяца назад +8

      4 peg vodka adichu kuppura paduthu irukkalam bro !!😂😂😂

    • @GaneshPerumal-qt1ly
      @GaneshPerumal-qt1ly 2 месяца назад +2

      ​@@jayakkumarr21antha nalu pegu pottu paduthukku poirndha, thatha padathla potta varmathla theatre vittu odikittay irupanga😂

    • @magicianveerasekarmagicsho1099
      @magicianveerasekarmagicsho1099 2 месяца назад +1

      சிறந்த இயக்குனரை சிரிக்க வைத்து இயக்கிவிட்டர்கள்.வடிவேலு கமல்

    • @Anandramachantren
      @Anandramachantren 2 месяца назад

      1000 ரூபாய்க்கு சிப்பம் அரிசியா😮

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Месяц назад

      😂That's y I watched in moviesda

  • @DurggaRaj
    @DurggaRaj 2 месяца назад +67

    Lojak mojak pajak, can't control my laughter 😂😂😂😂😂

  • @amabilash
    @amabilash Месяц назад +28

    Padam pakkama video pakka vanthavanga irukingala..😂😂

  • @bharathidhason
    @bharathidhason 2 месяца назад +110

    ARR escaped
    Anirudh maatikitaan

    • @punithtesla2654
      @punithtesla2654 2 месяца назад

      As usual shankar should copy from director upendra movies like movie name :- hollywood to robo (enthiran).

  • @sivaramanv7680
    @sivaramanv7680 2 месяца назад +64

    தம்பி சல்லி சல்லியா உடைச்சிட்டேயப்பா...😅😅

  • @rsekar707
    @rsekar707 2 месяца назад +51

    தாத்தா வந்தாரு
    தருதலையா வந்தாரு
    தறிகெட்டு வந்தாரு
    தற்குறியா வந்தாரு

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 Месяц назад

      ஒரு படத்தை விமர்சனம் பண்ணுங்க ஆனா ஒரு படம் ஓட விடக்கூடாதுன்னு விமர்சனம் பண்ற ஒரே காரணம் சங்கி நாய்களும் வலைதளத்தில் மூழ்கி இருக்கும் விபச்சார பையன் சீமானின் தறுதலை கூட்டங்களும்

  • @hanifarihanifari3060
    @hanifarihanifari3060 2 месяца назад +47

    விஜய்..
    எனக்கு சந்தானம் காமெடி தான் ஞாபகம் வருது.
    அவங்க பன்றாங்களோ
    இல்லையோ
    நீ நல்லா பன்றடா...

  • @athiyangaming
    @athiyangaming 2 месяца назад +175

    எந்திரன் 2 வும் இப்படித்தான் எவன் நல்லவன் எவன் கெட்டவன்னுதெறியாது😂😂😂😂

    • @warisriyas
      @warisriyas 2 месяца назад +4

      Pakshi rajan than kettavan

    • @sureshkumard3039
      @sureshkumard3039 2 месяца назад +9

      Padatha olunga paarunga bro purium

    • @Raja_The_King_Rajan
      @Raja_The_King_Rajan 2 месяца назад +14

      A person (Patchi Rajan) who was speaking for bird conservation shown as an antagonist (Villain).. He was accusing corporates (telecom companies) due to the radiation from the mobile tower the birds are getting killed and its count reduced considerably.. Is he a Villain ??? You itself decide 😊

    • @gokulv777
      @gokulv777 2 месяца назад +13

      2.0 better then any part 2 movie

    • @Prabakaran-rz2kp
      @Prabakaran-rz2kp 2 месяца назад +7

      ஆமாயா உண்மை.. பறவைகளை வாழவைப்பவரை தொம்சம் பண்ணுறாங்க..

  • @contactmeshaan
    @contactmeshaan 2 месяца назад +86

    3:53 fried rice திருடன் 😂😂😂

  • @diwaasbatman007
    @diwaasbatman007 2 месяца назад +7

    6:25 that girl sound and scolding....😂😂😂😂😂😂😂

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 2 месяца назад +33

    Indian 2 is Most Trolled Indian Movie of Indian Industry 😂

  • @durairaj1969
    @durairaj1969 2 месяца назад +6

    Shankar mind voicr: இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு.

  • @NarayanaSwamy-wl7jt
    @NarayanaSwamy-wl7jt 2 месяца назад +34

    12.00 to 12.15 second logic comedy vera level.

    • @Tdotttttt
      @Tdotttttt 2 месяца назад

      endha level adhu? lol ippo yen anna elarum vera level vera level na solranga. I was living in the US for the past 15 years, indha vera level ku arthume pureelana. Sollunga enna arthom

  • @sivaramanv7680
    @sivaramanv7680 2 месяца назад +28

    நான்கூட OTT ல பார்க்கனும்னு இருந்தம்பா இப்படி Detailing கொடுத்திட்டையப்பா😅😅😅

  • @lovenabisal3740
    @lovenabisal3740 2 месяца назад +14

    நல்ல வேளை இந்தியன் 2பார்க்கவே இல்ல

  • @leomicheal3048
    @leomicheal3048 2 месяца назад +19

    Yen manasula iruntha motha parathaum...neenka intha video la kateteenka.....thankyou..so much...

  • @ThePippi301
    @ThePippi301 2 месяца назад +14

    6:10 correct logic...

  • @suryakumaravel6187
    @suryakumaravel6187 2 месяца назад +37

    Most trolled movie....tier 1 hero's
    1)anjaan 2)beast 3)vivegam 4)annatha 5)indian 2

    • @mydeankhan9526
      @mydeankhan9526 2 месяца назад +5

      Tier 1 list : rajini,vijay,ajith
      Tier 2 list :Kamal,surya,

    • @nrk4038
      @nrk4038 2 месяца назад +2

      Vikram's Movie?

    • @Sriramjak
      @Sriramjak 2 месяца назад +2

      அண்ணாத்த😄😄😄

    • @12mageshg93
      @12mageshg93 2 месяца назад

      ​@@mydeankhan9526loosu kuthi😂😂😂😂

    • @skanda138
      @skanda138 2 месяца назад +3

      5 perum listla vanthutaanga 😂😂😂

  • @abhiram6826
    @abhiram6826 2 месяца назад +5

    The best roast 😂😂😂😂 I can't stop laughing 😂😂😂

  • @sathiyanselladurai
    @sathiyanselladurai 2 месяца назад +47

    Indian ❌ tamil padam 3✅

  • @Devi-tq5se
    @Devi-tq5se 2 месяца назад +2

    உங்க வீடியோ வேற லெவல்😂😂😂 பாவம் இந்தியன் தாத்தா.....

  • @krishnakumar-fn2vw
    @krishnakumar-fn2vw 2 месяца назад +3

    sirichu sirichu kannula thanni vanthuruchu bro. sema sema

  • @shahulhameed4907
    @shahulhameed4907 2 месяца назад +4

    Romba naal kazhichi naan vaai vittu siricha video... Very gud work... Editing, dialogue, punch lam semma fun paa... Pesama Indian 2 va nee eduthirundhale adhula konjam comedyavadu irundirukum...3 mani neram padam paathu naan vanguna bulp ku un video va paatha apram nammala vida oruthan perusa vangirukan pola nu konjam nimmadhiyavum,namma manasula irunda barathayum oruthan semma fun a solrada paathu sandhoshama iruku... Subscribed...

  • @PlayLifeAgain
    @PlayLifeAgain 2 месяца назад +2

    Super bro…good slipper shot to Shankar, Kamal Haasan , Siddarth and Anirudh!

  • @ramjeyram2007
    @ramjeyram2007 2 месяца назад +16

    இதை எல்லாம் பார்த்தா ஷங்கர் இந்தியன் part 3 release செய்யணுமா என்று யோசிப்பார்

  • @manishmanikandan7412
    @manishmanikandan7412 2 месяца назад +5

    யோவ் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுயா 🤣🤣🤣🤣🤣🤣

  • @YoutubeManiE
    @YoutubeManiE 2 месяца назад +3

    Yov antha fried rice thirudan ultimate 🤣🤣🤣

  • @warisriyas
    @warisriyas 2 месяца назад +37

    எப்போ அனிருது தான் மியூசிக் டைரக்டர்னு அப்டேட் வந்துச்சோ அப்போவ முடிவு செஞ்சேன். இந்த படம் கண்டிப்பா தோழ்வி அடையனும் வேண்டித்து இருந்தேன். இப்ப தான் நிம்மதியாக இருக்கு 😂😂😂.

    • @AshanAshan-ml2ov
      @AshanAshan-ml2ov Месяц назад +1

      Dee komnatiki porantha kamnati padam nalla illati ave ennada pannuva padathukku ethamarithanda music kudupainga.

    • @PremKumar-zt5ou
      @PremKumar-zt5ou 17 дней назад

      Enaku pudichirunthuchu

  • @Jameer-100
    @Jameer-100 2 месяца назад +2

    விஷத்தை விஷத்தால் எடுக்குற மாறி.. வன்மத்தை வன்மத்தால் எடுக்குற பா.. 👌

  • @ArjunDon2477
    @ArjunDon2477 2 месяца назад +3

    Bro 10,varusathula intha mathiri oru periya hero padam troll panni paarthathilla bro,athuvum ulaga Nayanu Peru edutha Kamal sir,pavam climax la thathava ottu motha makkalum adikura Scene Vachi irukka kudathu bro , Anirudh, Shankar,, Dialogue writter, Camara Man, Lyrics writer,Kuda Makkal Ellorum Kamal sir Emathittanga,

  • @ramprasadkumard3772
    @ramprasadkumard3772 2 месяца назад +6

    Waiting for part 3 .. 3 hours waste pannalum 30 troll video enjoy pannen ...

  • @venkatesanjm5668
    @venkatesanjm5668 2 месяца назад +5

    6:24 marana bangamya 😂😂😂🎉🎉🎉

  • @prabhakaran6326
    @prabhakaran6326 2 месяца назад +4

    More than a movie this is roast more fun 😂

  • @sundarmsd6556
    @sundarmsd6556 2 месяца назад +2

    Indian 2
    1.Employment politics..
    2.loan mosadi... Since poor people suffers from loan repay.. but rich business just say bye nd go
    3.Poli Doctors..
    4.Gold rate issue
    Climax mairu mari eduthutanga.. Ilana idhu oru strong message movie

  • @indrutamilkavi
    @indrutamilkavi 2 месяца назад +3

    8:00 lol sirichhu sirichu .....

  • @Krishnakumar-SK_58
    @Krishnakumar-SK_58 2 месяца назад +5

    Naa padatha Theatre la paatha broo😢😢😢... Unga video pakkum bothu Theatre la nadanthathellam kannu munnadi vanthu poguthu😅😅😅😅

  • @VijayReacts
    @VijayReacts  2 месяца назад +57

    யாரெல்லாம் இந்தியன் 2 பாத்துட்டீங்க
    உங்க கருத்து என்ன?
    1. தாத்தா கதறவிட்டார்
    2. தாத்தா தெறிக்கவிட்டார்
    3. படமே பாக்கலீங்க

    • @M.Anitha5151
      @M.Anitha5151 2 месяца назад +5

      Chithravathai😢😢😢

    • @yogesh_sahadevan
      @yogesh_sahadevan 2 месяца назад +5

      Aiyoo saami..... Canada la padam paathen..... Setthutten...., Thala Vali vandhadhu dhaan micham. Padama da adhu , chaai

    • @sivenesharunachalam
      @sivenesharunachalam 2 месяца назад +2

      3.

    • @seetharamankirubakaran8770
      @seetharamankirubakaran8770 2 месяца назад +1

      Room kula oru 4hrs meeting vacha epdi irkumo apdye kadharavutuaige

    • @anand001ify
      @anand001ify 2 месяца назад +1

      Option : 3
      Enga oorukku road podura vandi( Memes&Trolls) vanthirukku.
      Athukku adiyila kuduthu saptukiren. (parthukiren)

  • @rkfilmarts
    @rkfilmarts Месяц назад +1

    Bro . . . Vera Level Roast 🤣🤣🤣 Timing video clip edit 👌🏻👌🏻👌🏻

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 месяца назад +7

    14:55 இது இரண்டாம் உலகம்... 😮Alternative universe 🌌... Part 3 யில் இந்த 😢உண்மை வெளியிட இருந்ததை... இப்படி posukunnu solliteenga 😅

  • @pradeep2264
    @pradeep2264 2 месяца назад +2

    😅🤣🤣 indha video paathu Indian3 eppo varumnu aavala irukku. ivlo comedy endha movielayum irundadhu illa. Indian3 innum semma comedy ya irukkum pola 😍😍 please release soon. cant wait for indian3

  • @arunk1817
    @arunk1817 2 месяца назад +32

    எனக்கு கூட அந்த பாட்டு பாடுர சீன் பாக்கும்போது டெல்லி கணேஷ் அந்த காமெடி சீன் தான் ஞாபகம் வந்துச்சி 😂😂😂

  • @babytalks
    @babytalks 2 месяца назад +13

    Neengalachum 2.45 hrs nangalam 3.15 hrs 😢😢

  • @Heaven-dvylk
    @Heaven-dvylk 2 месяца назад +25

    ஒரு வயசான ஆளுன்னு கூட பாக்காம இத்தன பேரு இத்தன நாளா வெச்சி செய்ரீங்களே மனிதாபிமானம் அற்ற உங்களுக்கு எல்லாம் எதாவது வர்மம் போட்டால் தான் சரி வரும்
    இப்படிக்கு trolls & roast ஆல் நொந்து போன தாத்தா 😂😂😂

  • @Sentamil-rd4pr
    @Sentamil-rd4pr 2 месяца назад +10

    5:05 மொரட்டு பங்கம்யா😂

  • @neelakandannagarajan5905
    @neelakandannagarajan5905 2 месяца назад +4

    அந்த அம்மா லஞ்சம் வாங்கற புருஷனுக்காக தற்கொல பண்ணிக்கலயாம்.. லஞ்சம் வாங்குன புருசன காட்டிக்கொடுத்த புள்ளய பெத்ததுக்காகத்தான் தற்கொல பண்ணிக்கிச்சாம்..😂

  • @aum342
    @aum342 2 месяца назад +4

    06:24 😱😱😱😱 SHIVA SHIVA 😱😱😱😱 !

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 2 месяца назад +4

    First day மதியம் ஷோ. முதல் நாள் book பண்ணி ஈசியா ticket கிடைச்சது . அப்பவாவது உஷாரா இருந்திருக்கலாம். விதி. படம் பார்க்க போனேன். ஸ்கிரீன் கிழிக்கலாம் போல கடுப்பாகி வெளியே வந்தேன்.

  • @PraveenKumar-vy5bk
    @PraveenKumar-vy5bk 2 месяца назад +7

    Indian thatha total damage 😂😂

  • @KarthiKarthi-ox2su
    @KarthiKarthi-ox2su 2 месяца назад +7

    Fried rice thirudan😅😅😅😅

  • @sureshkumard3039
    @sureshkumard3039 2 месяца назад +6

    படம் கொஞ்சம் சரி இல்லைன்னா இவ்ளோ விமர்சனம் பன்ற நீங்க நல்ல படங்கள் எவ்வளவோ வருது அதையும் நல்ல விமர்சனம் பன்ன முயற்சி பன்னுங்க பெரிய நடிகர்கள் படம் மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரியும் போல

  • @vigneshm9202
    @vigneshm9202 2 месяца назад +5

    Nalla pesura man nee. Just subscribed 😊

  • @airmagoan0062
    @airmagoan0062 2 месяца назад +3

    14:51 அடேய் இத பாருங்கடா தாங்க முடியல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🔥

  • @srimathiakshara
    @srimathiakshara 2 месяца назад +1

    You have very good humor sense.. keep it up.. i enjoyed the video thoroughly 😂

  • @balachandrank5694
    @balachandrank5694 2 месяца назад +1

    Indian 2 unga roast than romba pidichu irruku. Unga next video tha wait panrom 😅

  • @ManazirDazzling
    @ManazirDazzling 2 месяца назад +14

    2 முக்கால் மணி நேரம் படம் எனக்கு திருப்பதி இல்லை உங்க 17 நிமிடம் Vedeo பார்த்து enjoy பண்ணேன் எவ்வளவுன்னா சிரிச்சி சிரிச்சி இருமல் ஏ வந்துட்டு Tank you very much விஜய் அண்ணா
    Stress free பண்ண இந்த Vedeo must im your old Subscriber Good luck brother 👍 ❤

  • @SaravanaKumar-me3tu
    @SaravanaKumar-me3tu 2 месяца назад +2

    Super bro😂🤣😂, Lojak mojak bajak😂🤣😂👌

  • @Vicky-zj4fr
    @Vicky-zj4fr 2 месяца назад +1

    I'm waiting for indian part 3
    Because of I need Indian 3 troll video 😅😅😅

  • @munsifgaming5722
    @munsifgaming5722 2 месяца назад +4

    இதுல இந்தியன் 3 வேர அவ்லோதா நம்மல முடிச்சு விட்றுவிங்க போல 🤣🤣🤣😂😂😂😂

  • @prithvirajbhat
    @prithvirajbhat 2 месяца назад +2

    My goodness best roast I have ever seen😂😂😂😂😂😂😂

    • @VijayReacts
      @VijayReacts  2 месяца назад +1

      நன்றி ஐயா🙏😍💐

  • @SatyanarayananManikandan
    @SatyanarayananManikandan 2 месяца назад +15

    One of the best troll video

  • @SashaKevin
    @SashaKevin 2 месяца назад +6

    Really very entertaining video!!

  • @rajsibi439
    @rajsibi439 Месяц назад +2

    Aana enaku intha movie ah Rimpa pidichiruku bro intha movie mattum illa ipdila troll panni enjoy panniruka mudiyathu 😂

  • @sudarshanh3517
    @sudarshanh3517 2 месяца назад +11

    2:49 epic 😂😂😂😂😂😂😂

  • @RoufIrshad
    @RoufIrshad 2 месяца назад +4

    Superb Bro Sirappa Senjingha 😂. After Adipurus I am Enjoying Social Media Indian 2 Troll Videos 😂. Sangi Sankar Death After Ai Movie.

  • @geethajayasankar1253
    @geethajayasankar1253 2 месяца назад +3

    உங்க வீடியோ பாத்துட்டு Indian 2 பாக்க போறேன்.... அவ்வளவு நல்லா கலாய்ச் சு விட்டிட்டீங்க😂😂

  • @Kumar-j1k
    @Kumar-j1k 2 месяца назад +2

    👊🤜தமிழன் மீது தரம் கெட்ட வன்ம செயலுக்கு கண்டிக்கிறோம்👊🤜...👍தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்👍.🙏தாய் மண்ணே வணக்கம்🙏

  • @MukeshKumar-bb9pt
    @MukeshKumar-bb9pt 2 месяца назад +3

    I am waiting for Indian - 3 troll...

  • @spiritual_life786
    @spiritual_life786 2 месяца назад +1

    😂😂😂Bro semma bro sirichu sirichu vayiru kulunguthu 😂Subscribe panniten🎉🎉🎉🎉🎉

  • @Heavenlybakers
    @Heavenlybakers 2 месяца назад +23

    6:55 maatikitta pangu voice sync😂😂😂😂

  • @Owlzpost26
    @Owlzpost26 2 месяца назад +2

    9:38 peak moment 😂

  • @leomicheal3048
    @leomicheal3048 2 месяца назад +2

    Ivunka mattum than part 2 poduvankala....nammalum part 2 roast poduvom
    ..

  • @Vicky-m4e
    @Vicky-m4e Месяц назад

    O savuruya punadaikki pesuva 😂😂😂😂😂daialouge Vera level LA

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloud Месяц назад

    ARR Mind Voice :-
    Ha ha escape,.....
    Great Escape..
    😂😂😂

  • @hrajkumar2980
    @hrajkumar2980 2 месяца назад +2

    அருமையான review 👏🏼, 'Alternate universe' 👌🏼, lochak, machak, kachak😂

  • @kalpanaganesh569
    @kalpanaganesh569 2 месяца назад +1

    Semma bro 😂 en manasla irukura baarame koranju pochu 🤣 neenga important scene vitutenga, elarum thatha uh pakka dress panitu varuvanga adu describe pana vitutenga 🤣

  • @Tdotttttt
    @Tdotttttt 2 месяца назад +1

    Yoovvv super ya nee...Inniuku dhaan unna kandu pidichen, immediately love at first sight, semma content! Subscribed mamu...sirichu srichu vaayru valikudu amma lmfao

  • @muhammadsiddique6484
    @muhammadsiddique6484 2 месяца назад

    Ultimate bro.. Semma punch, comedy, situation clips vere level... hahahaha😂😂😂

  • @Rajkumar-xu6dg
    @Rajkumar-xu6dg 2 месяца назад +2

    Roast part 2 podunga

  • @Impixer
    @Impixer 2 месяца назад

    I watched your video 2 times siripu adakka mudila bro ,super roast

  • @மாய்கோஹோம்டெக்ஸ்

    நமது தலைவர். சுதாரித்து கொண்டார். பாட்சா 2. 🔥 🔥 வேண்டாம் என்று 🔥 அரசியலும் வேண்டாம் ❤ என்று

  • @cutebaby1710
    @cutebaby1710 2 месяца назад

    En manasule irundhe paarame koranjittu anna 😂😂😂 semme anna 🤣🤣 this video made my day 🫡🫡

  • @Vicky-m4e
    @Vicky-m4e 2 месяца назад +1

    Brother ultimate 😂😂😂😂😂

  • @mr.hodophile920
    @mr.hodophile920 2 месяца назад +3

    Semma video anna. ❤

  • @guganvelli3723
    @guganvelli3723 17 дней назад +1

    இந்த கழுதைகள் இந்தியன் 2 பற்றி என்ன ட்ரோல் செய்தாலும், அது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தைரியமாக வெளிப்படுத்திய ஒரு தலைசிறந்த படைப்பு. ஷங்கருக்கு தைரியம் உண்டு

  • @RKR-y5d
    @RKR-y5d 2 месяца назад +1

    Bro Epo Movie paatha nimmathiye varuthuuuuuu
    Unga Video tha bro fulfill paniruku
    Manasula erukura baarame poiduchiiiii

  • @selvarasuselva3417
    @selvarasuselva3417 Месяц назад

    செம கலாய் bro.❤❤❤😂😂

  • @johnnavin
    @johnnavin Месяц назад

    shankar's face was ultimate 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @pandiyanmusiclibrary271
    @pandiyanmusiclibrary271 Месяц назад +2

    Iam waiting indian 3 moviku😂😂😂😂

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 2 месяца назад

    தல இந்த வீடியோ வ first ஏஹ் பாத்துருந்தா நா தப்பிச்சுருப்ப🤣🤣🤣🤣😍😍😍👌

  • @sathishmurugesh2670
    @sathishmurugesh2670 Месяц назад

    6:24 😂epic da dei💥

  • @jafreen1133
    @jafreen1133 2 месяца назад +2

    ஆல்ரெடி எல்லா சேனலும் நீங்க பண்றத போன மாசமே பண்ணிட்டாங்க
    இவ்ளோ நாளா கோமா ல இருந்தியா? ?

  • @praveenjoseph4827
    @praveenjoseph4827 2 месяца назад

    7:16 nice editing
    I thought that's a real saw

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of 2 месяца назад +11

    13:50 avar thathava illa podhamada

  • @senthilchidambaram3927
    @senthilchidambaram3927 2 месяца назад

    Indian 3 roast ku waiting... Varata mamae...dooooinnnng

  • @AslanAhamed-bz4oc
    @AslanAhamed-bz4oc 2 месяца назад +2

    Thanks bro nalla siruchuten 😂😂😂😂😅😅😅

  • @Thakkolamblogs
    @Thakkolamblogs 2 месяца назад

    Brother u just made me roll laughing… subscribed!

  • @k.s.narenthiran6164
    @k.s.narenthiran6164 2 месяца назад +3

    Indian1ல வீச்சு
    Indian2ல பேச்சு

  • @nandakumar5498
    @nandakumar5498 2 месяца назад

    Nice video, ana intha videos ellam patha indian 2 moviea vida atha troll pani vara videos nalla irukku