Kavundampalayam ROAST 🔥| Actor Ranjith Movie Troll Tamil | Vijay Reacts

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии •

  • @VijayReacts
    @VijayReacts  3 месяца назад +147

    இது Serious படமா? இல்ல காமெடி படமா? 👇

    • @ramram360
      @ramram360 3 месяца назад +10

      உடல் நலமா விஜய்

    • @Srini-qb6rk
      @Srini-qb6rk 3 месяца назад +12

      Serious aana comedy padam 😂

    • @VijayReacts
      @VijayReacts  3 месяца назад +4

      @@ramram360 sirappu..👍❤

    • @botboys285
      @botboys285 3 месяца назад +11

      Sema comedy padam😂
      Indian2 🆚 Kavundampalayam Battle💥

    • @duraipandi6282
      @duraipandi6282 3 месяца назад +4

      கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு Broo 😢(😅)

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 3 месяца назад +314

    ஒரு உண்மையா சொல்லட்டா..நானும் கவுண்டம்பாளையம் தான்..ஆனா அந்த கவுண்டம்பளயத்துல இருக்கற கல்பனா தியேட்டர்ல கூட இந்த படம் போடல...😂😂😂😂😂🎉🎉🎉

  • @thalaravi7440
    @thalaravi7440 3 месяца назад +179

    இந்த படத்தையும் முழுசா பாத்துட்டு எங்களுக்காக Roast போட்ட உங்க மன தைரியத்தை பாராட்டி உங்களுக்காக கம்பெனி தரும் அதிசிய பொருள் சோப்பு டப்பா.... அமுக்குடா subscribe ah ❤️❤️❤️❤️

  • @mallavadiraj
    @mallavadiraj 3 месяца назад +109

    காடுவெட்டி , கவுண்டம்பாளையம் ரெண்டு படமும் அடுத்தவன் பொன்ன லவ் பண்ண தப்பு..
    அடுத்தவன் பொண்டாட்டிய தான் Love பண்ணனும்னு அது தான் சரினு சொல்ல வராங்க 😂😂😂😂😂

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 3 месяца назад +3

      🤣🤣🤣🤣

    • @Shewak-fx6hs
      @Shewak-fx6hs 3 месяца назад +2

      Ama 😂😂😂😂😂😂

    • @sprvsprv-hk4nt
      @sprvsprv-hk4nt 3 месяца назад +1

      😂😂

    • @ParthasarathyU-c1h
      @ParthasarathyU-c1h 2 месяца назад

      அதுதான் உண்மை.பிரகு
      டோல் கேட்டுக்கு
      அனுப்பி வைத் து
      விடுவான் ஆண்ட மன்னர் குல தொழில்.

    • @smulerocker3654
      @smulerocker3654 2 месяца назад

      😂😂😂😂

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 3 месяца назад +51

    Thanks.. டா.. ரஞ்சித் உன்னால நல்லா சிரிச்சோம்டா😄😁😃😀
    இதே மாதிரி அடுத்த படம்.. பண்றா...
    ஓத்தா..😁

  • @shrisrinivas8019
    @shrisrinivas8019 3 месяца назад +63

    இனிமேல் அவன் படமே எடுக்க மாட்டான் அந்த அளவுக்கு வச்சு செஞ்சிட்ட யா 😂😂😂😂😂

  • @nellaikumar3229
    @nellaikumar3229 3 месяца назад +33

    காதல அசிங்கப்படுத்துரனு சொல்லிட்டு உன்னை நீயே அசிங்கப்படுத்திட்டியே ரஞ்சித்

  • @brindhaa299
    @brindhaa299 3 месяца назад +78

    இந்த ஜாதி வெறி பிடித்த ரஞ்சித் நாய வைச்சு செய்யுங்கள்😂😂🎉😂🎉. இந்த படம் கிரி துப்பனும் போல இருக்கு

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 месяца назад

      Loosumaari olarakudathu ethachu terinja pesanum illaana kammunu irukanum

  • @Jameer-100
    @Jameer-100 3 месяца назад +38

    கொஞ்ச நேரத்துல ரஞ்சித் த தப்பா பேசிட்டிங்களே.... நாடக காதல் அவருக்கு நேர்ந்ததை சொல்லி இருக்காரு... பாவம் டா அந்த மனுஷன் 😆

  • @Jameer-100
    @Jameer-100 3 месяца назад +55

    சீரியல் ல கூட இந்த செருப்பு செண்டிமெண்ட் வைக்க மாட்டான் டா 🤒

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 3 месяца назад +52

    அப்போ எல்லோருக்கும் எண்டெரியிமெண்ட் ஆண்ட பரம்பரை தான் கிடைச்சென 😂😂😂😂😂

    • @mgobinath
      @mgobinath 2 месяца назад

      காடுகளில் வேட்டை ஆடிப் பிழைத்தவர்கள் (காவு கொடுத்து உண்டவர்கள் = காவுஉண்டவர் ) ஆண்ட பரம்பரையா ?

    • @devarajgounder5184
      @devarajgounder5184 2 месяца назад

      😂😂😂😂😂

  • @ThiruThiru-c2k
    @ThiruThiru-c2k 2 месяца назад +13

    இதுக்கு திரௌபதி எவளோ பரவாயில்ல அதுல ஒரே கிரிஞ்சி சீனா இருக்கும் இதுல படமே கிரிஞ்சிதான்

  • @srina4moviechannel
    @srina4moviechannel 2 месяца назад +5

    இந்த படம் தியேட்டர் ல அதிகமா ரிலீஸ் ஆகி ஓடுச்சோ இல்லையோ youtube சேனல் ல நல்லா ஓடுது 😂😂❤❤

  • @007stanlee
    @007stanlee 2 месяца назад +10

    டேய் உங்கள படம் எடுக்க வேண்டாம்னு சொல்லல… ஆனா அத கொஞ்சமாது பாக்குற மாதிரி எடுங்கடா

  • @parthibanmuthukumaran5964
    @parthibanmuthukumaran5964 3 месяца назад +15

    Serruppu edukka vantha edathula "self introduction" thevaiya😅😅😅

    • @Krishna33335
      @Krishna33335 3 месяца назад +3

      Avanga oor la discount kudupanga self introduction thantha😂😂😂

  • @vijaynaveenan7314
    @vijaynaveenan7314 3 месяца назад +27

    ரோஸ்ட்ட கூட பாகமுடியலட . என்ன எழவு படம் டா இது

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 3 месяца назад +30

    இந்த படம் பார்த்தவன்லாம் எவண்டா
    அவனுக்கெல்லாம் நான் எமண்டா😂😂😂😂

  • @funnydummy4390
    @funnydummy4390 3 месяца назад +140

    இந்த கருமாந்திரம் படமும் 4 லட்சம் வசூல் வந்தது, இதையும் தியேட்டர் ல பார்த்தது எவண்டா😅😅😅

  • @karananbu1163
    @karananbu1163 3 месяца назад +7

    😂😂😂 video fulla fun bro... Thanks

  • @kcsuresh0994
    @kcsuresh0994 3 месяца назад +28

    யோவ் நானும் எவ்ளோ ரோஸ்ட் வீடியோ பாத்து இருக்கேன் இது மாரி பாத்தது இல்ல

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 3 месяца назад +4

      Muthuramalingam movie roast parkalya bro😂😂😂

    • @kcsuresh0994
      @kcsuresh0994 2 месяца назад +1

      @@sam-kitchen_89 innum illa bro

    • @devarajgounder5184
      @devarajgounder5184 2 месяца назад +1

      😂😂😂😂😂

  • @Thyagu42
    @Thyagu42 3 месяца назад +38

    அந்த கருமத்தை பாத்துதானே உடம்பு சரி இல்லாம போச்சு

  • @sriFLIMS
    @sriFLIMS 3 месяца назад +10

    Intha padatha pathathuke unga channel subscribe panren😂😂😂😂

  • @divyamuthumari8997
    @divyamuthumari8997 2 месяца назад +11

    என்னடா பிட்டு படத்துக்கு‌ ரிவ்யூ பண்றீங்க 😂😂😂

  • @menagamenaga3022
    @menagamenaga3022 3 месяца назад +10

    Vanga pa vanga innaikku madhiyam kooda en mindla oru kelvi indha vijay reacts vedio poda ve illannu❤😂❤

  • @Lee-ideas
    @Lee-ideas 2 месяца назад +7

    தளபதி வேற‌ லெவல் வச்சி‌ செஞ்சிட்டிங்க . இது ஒரு short film அளவுக்கு கூட இல்ல

  • @TigerSelvarajP-zk3il
    @TigerSelvarajP-zk3il 2 месяца назад +5

    இந்த படத்திற்கு ஆஸ்கார் கொடுக்காதவன் எவன்டா அவனுகெல்லாம் எதிரிடா

  • @MohamedAshik-r3f
    @MohamedAshik-r3f 3 месяца назад +10

    12:45 gubir sirippu mass bro😂😂😂

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 месяца назад +28

    அந்த director ரஞ்சித் ஏ love marriage தான் , இதுல அடுத்தவனுக்கு advice வேற

    • @nivethav8994
      @nivethav8994 3 месяца назад +11

      Love marriage illa nadaka kadhal kalyanam

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 2 месяца назад

      What?? Avaru love marriage aa??

    • @nithyakalyaniv9183
      @nithyakalyaniv9183 2 месяца назад +1

      @@NiranjanKumar-lu3yo yes , he married actress Priya Raman ( Surya vamsam second heroine )

    • @KGN292_BOSS
      @KGN292_BOSS Месяц назад

      ​@@NiranjanKumar-lu3yo ..2 கல்யாணம்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 месяца назад +17

    தற்குறி தனமாக படம் எடுத்துக்கிறான் 😂

  • @narmathanathiya5651
    @narmathanathiya5651 Месяц назад +1

    Thalaivan Vadivel comedy 100% apt aaguthu bro 😂

  • @Salm86549
    @Salm86549 3 месяца назад +9

    இது படம் மாரியே இல்லையே ஷார்ட் பிலிம்மாரி பெருசா மொக்கையா எடுத்து வெச்சிருக்கானுங்க 😅😅😅

  • @ravijayankl8322
    @ravijayankl8322 3 месяца назад +3

    Brother editing 😂 vera leval 😂😂😂😂😂😂 nalla manam vittu sirichenpa😂😂😂😂😂 super 👏👏👏👏👏

  • @amjathkhan2997
    @amjathkhan2997 3 месяца назад +3

    😂👌weekly share one video bro waiting for next video

  • @Pie136
    @Pie136 3 месяца назад +16

    5:38 full padamum kidney touching scenesa iruku mudiyala 😂😂😂

  • @SVSs_YT
    @SVSs_YT 3 месяца назад +7

    0:31😂😂😂 semma timing sound and damage 😂😂😂

  • @sivaraman7576
    @sivaraman7576 3 месяца назад +4

    சபாஷ் படத்துல வில்லனா சூப்பரா நடிச்சிருப்பாரு பார்த்திபன் ரஞ்சித் காம்பினேஷன் வேற லெவலா இருக்கும்

  • @Devi-tq5se
    @Devi-tq5se 3 месяца назад +3

    அண்ணா உண்மையை சொல்லணும் நா படம் concept very very very correct 🎉🎉🎉 I'm agree 👍👍👍👍👍👍

  • @haridass8254
    @haridass8254 3 месяца назад +35

    Mohan g🤡 Ranjith 💩

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm 2 месяца назад +1

    இந்த படத்தோட troll videos உங்களோட சேனல் சூப்பரா இருக்கு

  • @ymmskitchen
    @ymmskitchen 3 месяца назад +4

    கடவுளே கீழ இறங்கி வந்து நடிகனாலும் ட்ரோல் ட்ரோல்தான்யா😂😂😂😂😂

  • @Devi-tq5se
    @Devi-tq5se 3 месяца назад +5

    அண்ணா படம் உண்மாயலுமே வேர லெவல்...... இது போன்ற படம் கண்டிப்பா வேணும்.... சூப்பர் 🎉🎉🎉

  • @jeyanthisamy5835
    @jeyanthisamy5835 3 месяца назад +10

    Continue va video podunga bro

  • @mohamedABU13
    @mohamedABU13 3 месяца назад +4

    அந்த சூ... ஜூம் சீன் பெண்களை பெருமை படுத்தும் காட்சி 😂😂😂 ஆனால் அந்த சீன் 👌👌👌

  • @Santhananilavan
    @Santhananilavan 3 месяца назад +2

    😂😂😂😂😂😂 semma bro...

  • @hameedhameef5187
    @hameedhameef5187 3 месяца назад +11

    Ada paavikala intha padatha paakamale roast pottu paakka vechiteengaleda😢😢😢

  • @SENOR_SOLTERA
    @SENOR_SOLTERA 3 месяца назад +4

    Vanga nanbargaley sirikkalam😂😂😂

  • @Beesinhivebabe
    @Beesinhivebabe 3 месяца назад +2

    Romba naal a ungala kanom nu nenachen bro. Unga vdo dhan stress buster.

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 месяца назад +2

    😂😂😂0.51 வேற லெவல் அண்ணா 😂😂😂😂

  • @அமுதத்தமிழ்-ட2ழ
    @அமுதத்தமிழ்-ட2ழ 2 месяца назад +2

    கவுண்டம்பாளையம் roast லயே தரமான roast 🎉😂

  • @jitthubose6582
    @jitthubose6582 2 месяца назад

    1.01 video yen podala oru meme vechiga paru.. Super😂😂😂😂

  • @rbfitnessfactory
    @rbfitnessfactory 3 месяца назад +2

    Semma edit, semma sambavam😂😂😂😂

  • @karthikchinnapaiyan585
    @karthikchinnapaiyan585 3 месяца назад +2

    Nee vera level thalaiva

  • @madhanyt123
    @madhanyt123 3 месяца назад +3

    13:21 yeppadai sathamama siruchitta ya 😂😂😂😂😂😂😂

  • @SureshSuresh-ck9ft
    @SureshSuresh-ck9ft Месяц назад +1

    கவுந்தோம் பாளையம் 😂

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 3 месяца назад +3

    Super bro... 👍😂

  • @kannant3759
    @kannant3759 2 месяца назад

    செம்ம ப்ரோ ❤❤❤❤

  • @narmathanathiya5651
    @narmathanathiya5651 Месяц назад

    Bro thool kilapitinga sirichu sirichu vai valiku 😂😂

  • @prabhur9659
    @prabhur9659 2 месяца назад +2

    கவுண்டம்பாளையம் படத்தின் இரண்டாம் பாகத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் திரைப்படம் பார்க்க அல்ல இதுபோல் வச்சு செய்ய மக்கள் சிரிக்கட்டும்😂😂😂

  • @dinaraj7652
    @dinaraj7652 Месяц назад

    Wow very good roast bro. Keep rocking

  • @vishnuks99
    @vishnuks99 3 месяца назад +3

    Mayalam movie. Chandrolthsavam movie le kalathil ramanunni.raja manikyam movie le simon nadar power full character ellam panna ranjith aaa ithu 😢😢

  • @tnboyibrahim
    @tnboyibrahim 3 месяца назад +5

    unga video super bro

  • @eniyang5182
    @eniyang5182 3 месяца назад +1

    Sema 👌sema👌sema👌

  • @karthiksenthil4647
    @karthiksenthil4647 3 месяца назад +5

    Vera level bro

  • @velanvaishu7260
    @velanvaishu7260 3 месяца назад +1

    Yow vera level ya😂

  • @rameshmpr3240
    @rameshmpr3240 3 месяца назад +3

    Vera level ya 😅😂😂

  • @SenthilKani-v6m
    @SenthilKani-v6m Месяц назад

    Vazhthugal thozhar Arumaiyana vidio

  • @GovintharajGovintharaj-ci3nb
    @GovintharajGovintharaj-ci3nb 3 месяца назад +2

    வேற லெவல்❤️❤️

  • @saisaran8706
    @saisaran8706 2 месяца назад

    Vera level bro....😂😂

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 2 месяца назад

    அருமை 😀😀😀😀😀😀😀😀

  • @mmurugan2636
    @mmurugan2636 3 месяца назад +1

    ப்ரோ வேற லெவல் வீடியோ இது

  • @Movieschannel1183
    @Movieschannel1183 3 месяца назад +7

    20:10😃😃😃😃😃😃😃😃😃😃😃
    20:16😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Thalapathy004
    @Thalapathy004 3 месяца назад +4

    Senjith 😂
    One of The Best Review In RUclips

  • @mk_tamizhan
    @mk_tamizhan 3 месяца назад +1

    Vera level troll bro💥👏

  • @VivinStudio
    @VivinStudio 2 месяца назад +1

    ஒரு பெண் இரண்டு பேரை காதலித்தால் நல்ல காதல் சொல்லும் ரஞ்சித்

  • @srahul4178
    @srahul4178 3 месяца назад +2

    11:45 that face effect 😂😂😂😂😂😂

  • @AppuAppu-lm1tx
    @AppuAppu-lm1tx 3 месяца назад +2

    Super bro😂😂😂

  • @nasimasnowlin27
    @nasimasnowlin27 3 месяца назад +5

    இதைவிட கவுண்டம்பாளையத்தை யாரும் வறுத்து எடுக்க முடியாது சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்😅

  • @DanishoilJhgwest
    @DanishoilJhgwest 3 месяца назад +3

    Well come bro

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 3 месяца назад +3

    0:30 that face🤣🤣🤣

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Месяц назад +1

    Oscar award venam venumna indha senjith (ranjith)uku national award kudukalam idha modi kitta sollungo 😂😂😂😂😂😂😂😂.

  • @selvi2752
    @selvi2752 3 месяца назад +1

    Vera level review bro 😂😂😂😂😂😂😂😂

    • @selvi2752
      @selvi2752 3 месяца назад

      Manaketta ranjith 🤮🤮🤮

  • @KPTDurai
    @KPTDurai 2 месяца назад

    தலைவா நீ வேற லெவல் தலைவா எடிட் வேற மாதிரி 😂

  • @rajanrg
    @rajanrg 3 месяца назад

    அவனவன் ரூம் போட்டு சிங்கப்பூர் போய் அலைஞ்சு படகு சவாரி பண்ணி கடை கண்டுபுடிச்சி கான்செப்ட் பேர்ல ஓட்டறான் அதையும் பாக்க 10-15 பேர் ஊருக்கு இருக்காங்க தம்பி. நானும் என்னோட 15 20 வயசுல இந்த மாதிரி குப்ப கான்செப்ட படத்த பாத்து டாப் இமேஜினேஷன் னு ரசிச்சவன்தான். அப்ப வேற ஊடகங்கள் இல்ல. 2000க்கு அப்பறம் எல்லாத்தையும் திறந்து விட்டுட்டாங்க. ஆனா இந்த கோலிவுட் பயபுள்ளைங்க மாறுவதா தெரியல. அதுதான் மெயின் கோளாறு. நன்றி ப்ரோ😂😂😂😂😂😂😂😂😂😂

  • @GopimadgawanGopi
    @GopimadgawanGopi 2 месяца назад +1

    Oscar confrom . .. 😂😂😂😂

  • @nagoormeeran9129
    @nagoormeeran9129 3 месяца назад +2

    இந்த வெச்சி செஞ்சிட்டான்-னு சொல்வாங்களே..! அது இதுதான்.

  • @OnlineMonkey17
    @OnlineMonkey17 2 месяца назад +1

    😂😂 செருப்பு வாங்க போன இடத்துல Sentiment ஆ 😂😂 இந்த டயலாக பார்க்கும்போது நீங்க தான் இந்த படத்துக்கு வசனம் எழுதுன ஆள்னு நான் சந்தேகப்படுறேன்? 😂😂 தயவுசெய்து உண்மைய உலகத்துக்கு சொல்லுங்க ப்ளீஸ் 😂😂

  • @ManjuManju-ww6tp
    @ManjuManju-ww6tp 3 месяца назад +6

    Intha padam yeppo vandhuchi?

  • @saisaran8706
    @saisaran8706 2 месяца назад

    Sema fun bro...

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 месяца назад +1

    😂😂😂0.55 அல்டிமேட் 😂😂😂

  • @RoufIrshad
    @RoufIrshad 3 месяца назад +3

    Bro Your 😂 I Really Enjoyed The Video ❤.

  • @universeThiru143
    @universeThiru143 2 месяца назад

    Subscribe panniten😂

  • @balajiviews3713
    @balajiviews3713 2 месяца назад

    ப்ரோ உங்கள பாத்தa என் அக்கா ஹஸ்பெண்ட் மாரி இருக்கீங்க 😊😊

  • @PichaiK-k9f
    @PichaiK-k9f 2 месяца назад

    Yow super super ya ,konnuputta

  • @VadivelThanigachalam
    @VadivelThanigachalam 3 месяца назад

    Enna na romba nall Aala kanom...epdi irukinga anna🎉😂

  • @bharathi2507
    @bharathi2507 3 месяца назад

    😂😂😂😂 naakuda E vanga dhan lovers ninaichen 😂😂😂 sirichi kannam valikkudhu😂😂

  • @vijayragavan1046
    @vijayragavan1046 3 месяца назад

    சூப்பர்... 👋🏿👋🏿👋🏿

  • @gopalraghuraman9121
    @gopalraghuraman9121 2 месяца назад

    Brother please to watch & speak about the Tamil movie "NANDHAN'
    This is an exceptional movie, now running in Theatres, Chennai,
    the narrative of the story in this movie is in line with the pains & troubles are faced by the elected Dalits Panchayat leaders to occupy their Hounarable seats, like the Pappapatti & keeripatti.
    Good to see this movie with family particularly with our children

  • @Shivasbestten
    @Shivasbestten 3 месяца назад

    10 times mela pathute😂😂😂❤

  • @murugadossmurugadoss2189
    @murugadossmurugadoss2189 3 месяца назад +2

    படத்தை பிரிச்சி மேஞ்சிட்ட ப்ரோ😂😂😂

  • @botboys285
    @botboys285 3 месяца назад

    Va thalaiva🔥 va thalaiva🔥🔥