கடலை மாவு போண்டா சுவையாக செய்வது எப்படி / Kadalai mavu bonda recipe in tamil / bonda recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 40

  • @SR-sz9tf
    @SR-sz9tf 10 дней назад +4

    சூப்பர் பார்க்கும் போதே சாப்பிடணும் போல் இருக்கிறது....

  • @dlpdlp5560
    @dlpdlp5560 4 дня назад

    Ippothan parthen sister ❤ intha mathiri iniku seiya poren bonda 🎉 enga oorlayum sema mazhai peyuthu, thiruvarur enga ooru ,senchu saapitu solren❤❤❤super bonda🎉🎉❤

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  4 дня назад

      @@dlpdlp5560 welcome sister. Kandippa sollunga thank you

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 8 дней назад +2

    இதனுடன் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து சாப்பிட்டால் வேற லெவல் கண்ணு.

  • @padmaraj8482
    @padmaraj8482 18 дней назад +1

    Yummy bonda nd super tea sister..so tempting😋

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 8 дней назад +4

    ஜென்னிம்மா பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்து பாரு கண்ணு இன்னும் போண்டா அருமையாக இருக்கும்❤❤❤❤

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  6 дней назад

      அப்படிங்களா நன்றிமா செஞ்சி பாக்குறேன்

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 День назад

    சொம்பு நிறைய டீ எனது சிறு வயது ஞாபகம் சொம்பு நிறைய கருப்பட்டி காபி திருவாங்கூர் எங்கள் அம்மாச்சி

  • @pahadifood1
    @pahadifood1 Месяц назад +1

    Wow very tasty Very yummy so delicious

  • @Yummyfoodbank
    @Yummyfoodbank Месяц назад +1

    Very delicious 🎉🎉stay connected ❤❤appetizing 🎉🎉

  • @nAarp
    @nAarp Месяц назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @suma-o4m
    @suma-o4m 26 дней назад +6

    Your voice நல்லாயிருக்கு.....

  • @dhanaseelanp544
    @dhanaseelanp544 Месяц назад +1

    Sis unga samayal ellame super ennaikku unga katharikkai kadayal seithen very tasty ennum niraya samayal video podunga sis neenga entha ooru sis

  • @Achu95762
    @Achu95762 Месяц назад +1

    👌

  • @jaiguru2728
    @jaiguru2728 2 дня назад

    உருட்டி போட்டால் போண்டா?

  • @sirafathdin1475
    @sirafathdin1475 Месяц назад

    Super

  • @dharshandharshan8056
    @dharshandharshan8056 Месяц назад +1

    மைதா போண்டா செய்து காட்டவும் அக்கா❤

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  Месяц назад

      @@dharshandharshan8056 செய்து காட்டுகிறேன் மா

  • @meenapandianvp1949
    @meenapandianvp1949 Месяц назад +3

    புதினா சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  Месяц назад

      @@meenapandianvp1949 நன்றி செய்து பார்கிறேன்

  • @Jayanthi1955
    @Jayanthi1955 6 дней назад

    Add ginger also

  • @renukar1774
    @renukar1774 Месяц назад

    Na yeppavume ippadi than saiven but omam, ginger, garlic paste mix pannuven rombave rusiya irukum

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 8 дней назад +1

    தாஜ்மகால் டீ உபயோகித்து பாருங்கள் வேற எந்த பிராண்ட் வாங்க மாட்டிங்க

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  6 дней назад

      அது தாங்க favourite tea. மாத்தி பாக்கலாம் னு தான் வேற டீ தூள் ட்ரை பன்னிட்டு இருக்கேன்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Месяц назад

    ஏலக்காய் சேர்த்து டீ குடித்தால் தண்ணி தாகம் எடுக்கும் 😮

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  Месяц назад

      Appadiya. Yelakkai tea enakku pidikkum. Kuditha piragu refreshing ah irukkum

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Месяц назад

      @@JennyCooksTamil ஆமாம் , நல்லா இருக்கும் ஆனால் தண்ணி தாகம் எடுக்கும்

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  6 дней назад

      @@nirmalamohan1873நன்றி