கடலை மாவு போண்டா 🔥😋 | Kadalai mavu bonda | bonda receipe | Tea kadai bonda | tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024
  • டீக்கடையில் தயார் செய்யப்படும் வடை மற்றும் போண்டா வகைகளில் முக்கியமானது கடலை மாவு போண்டா. இந்த போண்டா சுவையில் அதிகமாக இருக்கும். 2 போண்டா சாப்பிட்டு ஒரு டீ குடித்தால் வயிறு மற்றுமல்ல மனதும் நிறைந்து விடும்.
    இந்த கடலை மாவு போண்டாவிற்கு எந்த எந்த மாவு சேர்க்க வேண்டும் மற்றும் இதர சேர்மானங்கள் குறித்து இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கலாம். நீங்களும் இதே போன்று தயார் செய்து சுவைத்து மகிழுங்கள்.
    #bonda #kadalaimavubonda #teakadaibonda #bondarecipeintamil #teatimesnacks #teakadaisnacks #eveningsnacks #bondavadai #vadai #kuttybonda #tea #snacks #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬ #todaysamayal

Комментарии • 283

  • @Daniel-sr5hn
    @Daniel-sr5hn 9 месяцев назад +20

    Hi Anna இந்த போன்டா நான் இன்று வீட்டில் செய்து பார்த்தேன் சூப்பராக வந்தது நன்றி அண்ணா 🥰

  • @devikannan9121
    @devikannan9121 5 месяцев назад +15

    செய்வதற்கு கடினம் என்று நினைக்கின்ற பண்டங்களை எல்லாம் எளிமையாக செய்து காண்பித்து அசத்தியத்திற்கு நன்றி.

  • @libertymedia9259
    @libertymedia9259 8 месяцев назад +4

    அருமையான விளக்கம் நன்றி

  • @kalathangavelsamy8652
    @kalathangavelsamy8652 22 дня назад +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 10 месяцев назад +27

    பார்த்தவுடன் நாவில் சுவை அரும்புகள் மலர்ந்தது 😊❤

  • @mahaskills
    @mahaskills 10 месяцев назад +5

    நான் இதை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.. மிக்க நன்றி.

  • @jamessaravanan961
    @jamessaravanan961 10 месяцев назад +9

    Super bonda....

  • @lathasundaram3806
    @lathasundaram3806 9 месяцев назад +3

    Super bonda I will try

  • @Palanisamy-s8q
    @Palanisamy-s8q 25 дней назад +1

    Good நல்ல விளக்கம்.

  • @stwogtwo1215
    @stwogtwo1215 2 месяца назад +2

    சூப்பராக வந்தது அய்யா. (மிக மிக அருமையாக இருக்கிறது..நன்றி..

  • @anguchamys2121
    @anguchamys2121 10 месяцев назад +5

    போண்டா சூப்பர். 🎉🎉🎉🎉

  • @ambisun9828
    @ambisun9828 9 месяцев назад +4

    Romba Nella taste 😋 ❤❤❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 месяцев назад +17

    கடலை மாவு போண்டா சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @rajasindhu5627
    @rajasindhu5627 10 месяцев назад +4

    Supera irundhu

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 5 месяцев назад +1

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் பொரி உருண்டை செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை அருமை

  • @Ahila586
    @Ahila586 5 месяцев назад +1

    எங்கள் ஊர் பாபநாசம் இந்த கார வடை சூப்பராக இருக்கும் இதை போல் இனி நாங்களும் வீட்டில் வடை போடுவோம் ❤❤❤❤❤❤❤ மிகவும் நன்றி

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 12 дней назад +1

    Nila kadali and Kadali maviu sarthu siyum bakoda slunga anna.Trichy la famous.

  • @moonlightarts5186
    @moonlightarts5186 24 дня назад +1

    Super super ❤

  • @sarassuresh1992
    @sarassuresh1992 9 месяцев назад +1

    Today bonda seithen super Anna

  • @sivakumar396
    @sivakumar396 9 месяцев назад +3

    அருமையான செய்முறை விளக்கம் நன்றி.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 месяцев назад +8

    Super bonda ❤

  • @saranyayoga9828
    @saranyayoga9828 3 месяца назад +1

    Anna super nan udaney seithu parthen romba nalla bonda vanthiruku super taste anna😊

  • @alijulaiha8172
    @alijulaiha8172 10 месяцев назад +86

    எங்கள் ஊர் காரைக்கால்ல இத கார போண்டான்னு சொல்லுவோம். நான் கூட நினைப்பேன் எப்படி தான் இது செய்றாங்கலோன்னு. உங்க வீடீயோ பாற்த்ததுக்கப்றம் தெரிஞ்சிக்கிட்டேன். உங்க வீடீயோ பாத்துதான் எல்லாமெ செய்ய கத்துகிட்டேன் சார் ரொம்ப நன்றி

  • @ubashtech
    @ubashtech 9 месяцев назад +3

    சூப்பர் tasty thanks

  • @rizfar5074
    @rizfar5074 10 месяцев назад +10

    ஒவ்வொரு் வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சமைக்க உபயோகிக்கும் இரும்பு பாத்திரங்கள்.. அவற்றை பழக்கும் முறையைப் பற்றியும் கூறினால் உபயோகமாக இருக்கும்

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 10 месяцев назад +4

    ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    போன்டா வேற லெவல் 😊

  • @saraswathianandaraj5555
    @saraswathianandaraj5555 9 месяцев назад +1

    Neengal seyar recipeyum super neriya ragasiathaiyum solukirrikal valthukal

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 6 месяцев назад +3

    Enakum romba pudikkum...

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 месяца назад +3

    நல்ல பதிவு!👍
    @2.28 mts கடலமாவுல நூல் போல எதோ தென்படுகிறது. மாவு பழசோ....

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 8 месяцев назад +1

    Excellent. Well explained. Tnx for sharing. Please add ingredients list& measurements in description box.

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 10 месяцев назад +2

    Spr spr spr. Receipe. Saiva salna parrita kadai salna podradha soli irundheenga. Vadai spr. Tku brothers.

  • @jemimamadhavan7558
    @jemimamadhavan7558 9 месяцев назад +3

    Very nice.

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 10 месяцев назад +3

    അടിപൊളി Anne superrrrrrrrrrrrr

  • @rajuvekatesh
    @rajuvekatesh 4 месяца назад +1

    Explained good

  • @AAGoodvibes
    @AAGoodvibes 4 месяца назад +1

    Super super 🎉🎉

  • @sayeelakshmit.a.2232
    @sayeelakshmit.a.2232 10 месяцев назад +5

    Super bonda good

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 10 месяцев назад +5

    Super bonda. Going to try.

  • @villagewelcomecooking6657
    @villagewelcomecooking6657 9 месяцев назад +5

    Arumai bro

  • @vasanthirajan3683
    @vasanthirajan3683 Месяц назад +1

    One of my favourite bonda. Thanks a lot for sharing the perfect recipe. 🙏 Best wishes 💐💐

  • @godwinchriston1078
    @godwinchriston1078 9 месяцев назад +4

    ❤ super Anna

  • @venetiasangeetha3359
    @venetiasangeetha3359 5 месяцев назад +1

    Very nice

  • @SolomonAbraham-b6t
    @SolomonAbraham-b6t 6 месяцев назад +1

    Arumai arumai..

  • @hassankuthoos7705
    @hassankuthoos7705 10 месяцев назад +1

    Intha recipe than thedikitu irunthen anna... Romba nandri

  • @jothimani263
    @jothimani263 10 месяцев назад +4

    Super

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 3 месяца назад +1

    Yummy. இந்த போண்டா, எல்லாக் குட்டிக்கடௌகளிலும், காலை மற்றும் மாலை கிடைக்கும். சீக்கிரம் வாங்க வேண்டும். நான் இராமநாதபுரம்: அந்த இடங்களில் இது ரொம்ப பிரபலம். வீட்டில் என் துணைவி, விருந்து வந்தால், செய்வார்கள். 😊

  • @umarao471
    @umarao471 9 месяцев назад +6

    தங்கள் பதிவுகள் மிகவும் நேர்மையாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @sivaranjanis7027
    @sivaranjanis7027 6 месяцев назад +1

    Simply superb 👌

  • @suchithra.dnagome7621
    @suchithra.dnagome7621 3 месяца назад +1

    Super Anna thank you 👌👌👌

  • @amudhakannan4705
    @amudhakannan4705 10 месяцев назад +3

    Super வாயில் நீர் ஊறுது அண்ணா கூடவே பட்ணம் பக்கோடா செஞ்சி காட்டுங்க நன்றி அண்ணா

  • @hihihihi5664
    @hihihihi5664 9 месяцев назад +3

    Super ❤

  • @devimuthu5206
    @devimuthu5206 10 месяцев назад +3

    Super brother thank you so much

  • @vjeeva123
    @vjeeva123 10 месяцев назад +3

    Super 👍

  • @RenugaV-f7k
    @RenugaV-f7k 9 месяцев назад +3

    Spr

  • @maheswarij5678
    @maheswarij5678 5 месяцев назад +1

    Super pa. Thank you

  • @Abiumnaanumvlog
    @Abiumnaanumvlog 10 месяцев назад +4

    Eve snacks ready thanks anna

  • @rexmotha1317
    @rexmotha1317 28 дней назад +1

    Will reach half million subscribers soon

  • @nasar-deen
    @nasar-deen День назад +1

    Super😅

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 10 месяцев назад +3

    👌👌👌👌anna

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 10 месяцев назад +3

    Super bonda

  • @mrsmellisa9046
    @mrsmellisa9046 4 месяца назад +1

    Double super! Christina

  • @safanshajina690
    @safanshajina690 10 месяцев назад +3

    Super anna👍👍👍

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 8 месяцев назад +1

    Hi vankam sir nice bonda kogie from south Africa ❤❤🎉

  • @KirubaM-oj3vh
    @KirubaM-oj3vh 5 месяцев назад +2

    அண்ணா, டீ கடை தேங்காய் பிஸ்கட் செய்து காட்டுங்க அண்ணா. நன்றி.

  • @prasannaravi5832
    @prasannaravi5832 6 месяцев назад +1

    Vry spr Pl summer spcl item
    Ex. Butter, fruit juice etc

  • @subburajm5716
    @subburajm5716 9 месяцев назад +1

    5 பேர் சாப்பிடுற மாதிரி மிக மிக டேஸ்டான புரோட்டா சால்னா போடுங்க மாஸ்டர்

  • @nagarasan
    @nagarasan 10 месяцев назад +2

    YOUR KITCHEN IS A SIMPLE AND EASY METHOD RECIPE TYPE THANKS A LOT BRO

  • @KaviAraasan
    @KaviAraasan 4 месяца назад +1

    Super😊 namma uru style ponda i am also kovilpatti bro😅

  • @angukarthi8171
    @angukarthi8171 10 месяцев назад +2

    நன்றி ஐயா எங்கள் அக்கா முதலில் ஒருடீஸ்பூன்டால்டாஅல்லதுநெய் இல் சோடா உப்பு போட்டு 5நிமிடம்தேய்க்கவும்அதன்5நிமிடம்விட்டுநீங்கள்சொன்ன அயிட்டங்கள் போட்டுகலக்கிபோட்டால்பொருபொருஎன்று இருக்கும் உங்கள் தகவலுக்கு நன்றி வணக்கம்

  • @AmuthaBalasubramanian-oe2mj
    @AmuthaBalasubramanian-oe2mj 3 часа назад

    paruppu.vurundai.kulambu.seinga.pls

  • @rockgamingff6987
    @rockgamingff6987 10 месяцев назад +5

    அண்ணா ராகி பக்கோடா வீடியோ போடுங்க அண்ணா

  • @jebaedgar2137
    @jebaedgar2137 4 месяца назад +1

    Rahi vadai podunga anna

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 5 месяцев назад +1

    NANRi, Ayya

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 10 месяцев назад +4

    Simple super Anna 🎉🎉🎉

  • @nirmalameni2001
    @nirmalameni2001 10 месяцев назад +2

    உருளைக்கிழங்கு போண்டா செய்து காண்பிக்கவும்

  • @charlesamarnath7706
    @charlesamarnath7706 10 месяцев назад +1

    Super anna

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 10 месяцев назад +3

    Super Bonda.👌👌Since ours is.a very cold country with sub zero temperatures this is ideal to make with a cup of tea.Thank you for this video.🙏🙏
    Canada.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      Most welcome 😊. Happy to see this comments. 🙏🙏🙏

    • @eswaraneswaran1605
      @eswaraneswaran1605 9 месяцев назад +1

      ​@@TeaKadaiKitchen007iIiuiiiiiijkiiiiiiiki❤ii❤kkimimkmmkmmkmmkmmmmiimi❤miiim😅iimmiijiiz❤❤ii❤u❤i❤ì😢i❤i❤❤ihnii❤❤ikxk❤❤iiiii❤ii❤iiiiuiiiuiiiiiiikiiiokiiikiimiimiknkiknnikximiojijiujiuiniiiiuiiiiiihiiiiiniiiiiiiuuiiiiijiiimiiuimimiiiuimimunnhinin

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      @@eswaraneswaran1605 enna ya ithu??

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 9 месяцев назад +1

      ​@@TeaKadaiKitchen007
      Thambhi.Whenever I do bondas of any kind the first batch becomes round and from second batch onwards it becomes flat except for Potato bhondas.😫😫.I use the same ingredients , medium heat oil and the same mavu.Where do i go wrong ??🤯🤯

  • @sukumaranrangarajan7125
    @sukumaranrangarajan7125 9 месяцев назад +2

    Tks ji

  • @saravananr973
    @saravananr973 10 месяцев назад +1

    Tea kadai biscuits vedio podunga

  • @prabhus6658
    @prabhus6658 5 месяцев назад +1

    Annan..
    Enga oorla tea kadaikar oruthar sonnathu
    Konjam nayam kothumai thavida mixi nalla powder aaki maavoda serthiruvom..
    Appadi seithal kutty baloon maathiri varumnu sonnar..
    Ithu correctaa..

  • @sowmiyap7009
    @sowmiyap7009 10 месяцев назад +1

    Super anna. Kizhangu maavum kadala maavum use pani bonda potu kaminga anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      kilangu mavu potta vadai and bonda romba rough ah irukum sister.

    • @sowmiyap7009
      @sowmiyap7009 10 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 enga oorla seiranga anna. Ula soft ah iruku

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      @@sowmiyap7009 entha oor sister

    • @sowmiyap7009
      @sowmiyap7009 10 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 salem la anna. Attayampatty

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      @@sowmiyap7009 ok sister. Nanga try panrom

  • @geethas2959
    @geethas2959 9 месяцев назад +1

    கீரை போண்டா போடுங்க

  • @farhathasleem4047
    @farhathasleem4047 4 месяца назад +1

    Thanks

  • @vijasrilanka
    @vijasrilanka 7 месяцев назад +2

    👍♥️♥️♥️♥️♥️👍👍👍

  • @kanchanassg1206
    @kanchanassg1206 10 месяцев назад +2

    Kalyana veetu sambar and rasam senju kaatunga na

  • @imrannazar2298
    @imrannazar2298 10 месяцев назад +2

    👌😋

  • @ushasrinu
    @ushasrinu 28 дней назад +1

    Kadalai maavu bonda and patnam bakoda enna vidhyasam ?

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 10 месяцев назад +5

    தவள வடை போடவும்.

  • @kainthailainan
    @kainthailainan 9 месяцев назад +5

    மிக நுட்பமான உத்திகளோடு சொல்லப்பட்டுள்ள., அவ்விதமே செய்து காட்டி காண்போர் எதிரிலேயே தின்று ருசி பார்ப்பது சற்றே வயிற்றெரிச்சலாய் இருப்பது தவிர்க்க முடியாமற் போய்விட்டது.
    =வாழ்க வளமுடன் =

  • @kalyanamm4768
    @kalyanamm4768 8 месяцев назад +1

    🎉

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 10 месяцев назад +2

    அண்ணன் பாதுஷா செய்காட்டுங்கள் னா

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 10 месяцев назад +1

    Thank you 🇦🇪

  • @rafimohamed3520
    @rafimohamed3520 2 месяца назад +1

    எங்க ஊர் பக்கம் இதுக்கு பேர் தவள வடை

  • @BarookBatcha-mr1nt
    @BarookBatcha-mr1nt 10 месяцев назад +1

    Thalaiva murukku receipy podunga thank you

  • @JayaKumar-dg9kn
    @JayaKumar-dg9kn 5 месяцев назад +1

    Super 😊

  • @imrannazar2298
    @imrannazar2298 10 месяцев назад +1

    Nan evening kadalai ma panda than suda irukan nengalum sariya podi rukringal ihu mari naa suda poran 😊

  • @prabhu_samayal
    @prabhu_samayal 7 месяцев назад +1

    👍

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 10 месяцев назад +1

    Anna sweet uluthu vady seythu kamia anna

  • @sowmiyap7009
    @sowmiyap7009 7 месяцев назад +1

    Anna gothumai maavu bonda senju kaminga anna

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 7 месяцев назад +2

    மனசு நிறைஞ்சுடுமா? வயிறு நிறைஞ்சுடுமா?

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Месяц назад +1

    அண்ணா சோடா உப்பு skip பண்ணிக்கலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад +1

      yes panikalam. potta ulla nalla soft ah venthu varum brother

    • @jesusdaniesthar3644
      @jesusdaniesthar3644 Месяц назад +1

      @@TeaKadaiKitchen007 Thank you for your reply Anna