சூரியன் சந்திரன் குரு சனி ராசியிலே இருக்கு... நீங்க சொல்றதெல்லாம் உண்மை...படிப்பே கடினமாக தான் படிக்க முடிந்தது, வேலை,திருமணம் அனைத்துமே மிக வேதனையாகதான் உள்ளது.
My daughter in law is having five planets in meena rasi.. Suryan, budan, Sani, sukran, ketu. Her lagnam is makram and guru in this house. Her rasi simmam occupied by chandran. Chevvai &rahu in kanni. This horoscope was found matched by one venkatachalam vsidynathan of coimbatore astrologer of girls parents . married two years ago. Both my son &his wife have no chevvai dosham from lagnam. My sonkumbha lagnam. After birth of their one year old son last year there is no happiness in their family or for us aged above 70.as the kid is affected with genetic disease as per doctors. When we rechecked the Kerala astrologer told the girls horoscope has 5planets from ashtama chandran in Simmarasi is reasons. No pariharam in my sons jathakam. I am worried about my son aged 31.All homams done in his house. I feel girl's astrologer has cheated us. Pl. Reply.
ஐயா எனது லக்கினம் விருச்கம் . எனது லக்கினத்திற்கு 7-ம் இடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், உள்ளது . திருமணம் தடை உள்ளது வயது 39. எதிர்காலம் எப்படி
@@asho.123kum ஐயா, 13 November 1982, கன்னி laganam கன்னி ராசி, துலாம் 2 ஆம் இடம் 5 gragangal உள்ளன, சனி உச்சம் பெற்று சனி திசை நடக்கிறது, உங்களுக்கு yenna திசை நடக்கறது, ராசி lagnam kurungalan , முருகன் நம்புங்கள் குல தெய்வம் நம்புங்கள் friend
சூரியன் சுக்கிரன் புதன் ராகு
எனக்கும் 11ம் வீட்டில் நான்கு கிரகங்களும் சூரியன் ராகு சுக்கிரன் புதன் 😟
@@sutheshsuthesh4486நல்லதுநடக்குதாதம்பிசொல்லுங்க
Anna romba arumai correct aa sonneenga anna .
சூரியன்,புதன், சுக்கிரன், குரு
சூரியன் சந்திரன் குரு சனி ராசியிலே இருக்கு... நீங்க சொல்றதெல்லாம் உண்மை...படிப்பே கடினமாக தான் படிக்க முடிந்தது, வேலை,திருமணம் அனைத்துமே மிக வேதனையாகதான் உள்ளது.
My daughter in law is having five planets in meena rasi.. Suryan, budan, Sani, sukran, ketu. Her lagnam is makram and guru in this house. Her rasi simmam occupied by chandran. Chevvai &rahu in kanni. This horoscope was found matched by one venkatachalam vsidynathan of coimbatore astrologer of girls parents . married two years ago. Both my son &his wife have no chevvai dosham from lagnam. My sonkumbha lagnam. After birth of their one year old son last year there is no happiness in their family or for us aged above 70.as the kid is affected with genetic disease as per doctors. When we rechecked the Kerala astrologer told the girls horoscope has 5planets from ashtama chandran in Simmarasi is reasons. No pariharam in my sons jathakam. I am worried about my son aged 31.All homams done in his house. I feel girl's astrologer has cheated us. Pl. Reply.
ஆன்மீகம் கிடைப்பதே மிகச்சிறந்தது
ஐயா லக்னத்தில் சூரியன் சனி செவ்வாய் புதன் மிதுன ராசி புணர்பூசம் புதன் திசை ஐயா பதிவு செய்யவும் நன்றிகள் ஐயா
அருமையான விளக்கம் பரிகாரம் இல்லையா
சூரியன் செவ்வாய் சனி புதன்
துலாம் லக்னம் 6 ல் கேதுவும் 8ல் செவ்வாய் சுக்கிரன் 10ல் சூரிய ன் சந்திரன் புதன் சனி பகவான் 12ல் ராகு அய்யா எனக்கு இருக்கிறது ஐயா
சூரியன் சுக்கிரன் புதன் சனி சேர்க்கை ரெண்டாம் வீட்டில்
சூரியன் சந்திரன், சுக்கிரன் சனி ராசியிலே உள்ளனர்
Guru sukiran rahu puthan.....unmai
I know someone with avittam nakshatra with moon,jupiter,mercury and Venus in kumbam.That person is living a rajayoga life.
வணக்கம் வாழ்வின் பிற்பகுதியில் நடைபெறலாம். நன்றி
ராகு சந்திரன் புதன் சுக்ரன்😢😢😢😢போதுன்டா வாழ்க்கையே
சூரியன் ராகு புதன் சுக்கிரன்
@@sutheshsuthesh4486 unhalluku life epdi iruku
என் வாழ்க்கை அப்படித்தான்
உங்களுக்கு லைஃப் எப்படி
@@sutheshsuthesh4486 usuroooda iruken bosssey thirumbuna thisai ellam insult dhan
புதன், சந்திரன், சூரியன்,கேது ஜாதகத்தில ஓரே இடத்தில இருக்கு
இதற்கு மூல நூல்களில் சான்று உள்ளதா?
அனுபவத்தில் சொல்கிறீர்களா ?
சூரியன், சந்திரன், புதன், கேது 2-ல்.
லக்னத்தில் ராகு ரிஷபம் ராசி, விருச்சிக லக்னம்
@@pheonixridone8940 வணக்கம் லக்னத்தில் ராகு இருந்தால் ஏழில் கேது இருக்கும். கேள்வி தவறாக உள்ளது நண்பரே. நன்றி
@Rajeshsubbu ayya ila ayya சூ, ச,பு(கே)
ல்(ரா) இப்படிதான் இருக்கு.
En husband ku suriyan sani chevvai kethu iruku sir nallatha please sollunga sir
9il guru+sukran+sani+kedhu....mesha lagnam...ena palan ayya?
Sukran,kethu,sani,suriyan 4th house la onna erukku
தனுசு லக்னத்தில் 1 ஆம் வீட்டில் சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் இருந்தால்
Enaku.. Suriyan, sevvai, sukiran, chandran onna iruku enna palan nu sollunga pls...
naal kraham oru veetlu iruntalam entha graham valimaya irukkum sir . athoda palangal eppadi irukkum sir?
சூரியன் சந்திரன் புத்தன் கேது எப்டி இருக்கு அய்யா
சூரியன் செவ்வாய் சுக்கிரன் 7ஆம் வீட்டில் இருந்தால் என்ன பலன் திருமணவாழ்க்கை எப்படி இருக்கும்
@@PunithaPunitha-sr2vk வணக்கம் கடினமாக இருக்கும். முழு ஜாதகத்தையும் பார்க்க வேண்டும். நன்றி
Kanni kattam suryan,buthan, sukuran,sani four krigam oru vittel
Ennaku suriyan puthan sevai sukiran 4 li irruku mesa laknam
சூரியன் + சுக்கிரன் + செவ்வாய் + சனி
நன்மையா?
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் ஒன்பதில் சூரியன், செவ்வாய், குரு, புதன், சனி இருந்தால் என்ன பலன். வீடியோ போடுங்கள் please
நிலைமை கஷ்டம்தான்.
Nandri kadavule😢
🙏கடவுளே என்மேல் உனக்கு என்ன கோவம் என்று தெரிய வில்லை அடுத்த ஒரு ஜென்மத்தில் ஏமாற்றம் துரோகம் அவமானம் இதை எல்லாம் குடுத்துவிடதே நான் தாங்க மாட்டேன்,😟☹️
சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் உள்ளது
Lakna thil ullathu
3ல ராகு குரு சூரியன் புதன் சேர்க்கை எப்படி விளக்க முடியுமா
2 லா சனி சுக்கிரன் சேர்க்கை
Enakku 10th house mesham athil suriyan,guru,sukiran & kethu enna palan ayya. kadaga lagnam 1st house Sani & sevvai
வணக்கம் தங்களின் முழு ஜாதகத்தையும் பார்க்க வேண்டும். நன்றி
ஐயா எனது லக்கினம் விருச்கம் . எனது லக்கினத்திற்கு 7-ம் இடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், உள்ளது . திருமணம் தடை உள்ளது வயது 39. எதிர்காலம் எப்படி
12 il sukran guru sani suriyan
ஐயா, வணக்கம்.....
மிகவும் அருமையான பதிவு........,நன்றிகள் பல!!!
என்னுடைய ராசி தனுசு லக்னம் விருச்சகம்
ஐயா லக்கினத்திற்கு 10ம் இடத்தில் 4 கிரகங்கள் சேரக்கை இதில் லக்கினாதிபதி
Your words what u said is true 🙏
அய்யா 11அம் விட்டில் குரு ராகு சுக்ரன் புதன் இருந்தால் நன்றாக இருக்குமா?
வணக்கம் அதுவும் பிரச்சினை தான் வருகிறது. நன்றி
ஐயா 4 கிரங்கள் அமர்ந்து அந்த 4 கிரங்கங்களையம் குரு பார்த்து விட்டால்?
@@kumarkumar-xu2hc வணக்கம் குரு பார்த்தால் நல்லது. நன்றி
ஐயா வணக்கம் சூரியன் , குரு, புதன், சுக்கிரன், சனி , 5 gragangal துலாம் il உள்ளது, சனி உச்சம் பெற்று சனி திசை ஆரம்பம், pls அறிவுரை கூறுங்கள் ஐயா நன்றி
1982 நவம்பர் மாதம் பிறந்தவர் ஜாதகம்.
என் ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கு. துலாம் 8ம் வீட்டில். வாழ்க்கை மிக பெரிய தோல்வி.
அடி மேல் அடி...
@@asho.123kum ஐயா, 13 November 1982, கன்னி laganam கன்னி ராசி, துலாம் 2 ஆம் இடம் 5 gragangal உள்ளன, சனி உச்சம் பெற்று சனி திசை நடக்கிறது, உங்களுக்கு yenna திசை நடக்கறது, ராசி lagnam kurungalan , முருகன் நம்புங்கள் குல தெய்வம் நம்புங்கள் friend
@@sridharps1102 8.11.82. மீன லக்கினம் kadagaராசி.
வாழ்க்கை முழுவதும் பிரச்னை தான் சார்
முருகன் மற்றும் குலதெய்வம் இருவரும் என்னை காப்பாற்றவில்லை சகோ.
8ம் வீட்டில் 5 கிரஹம்.
இப்போ சூரிய திசை
ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன்,குரு,செவ்வாய் உள்ளது இதன் பலன்
5 sir ena panaum
12ல் புதன் சுக்கிரன் சூரியன் ராகு பலன் சொல்லுங்க 🙏
வணக்கம் தங்களின் கேள்விகளுக்கு பதில் பதிவாக வரும். நன்றி
ராகு சூரியன் புதன் குரு என்ன செய்வது அய்யா
வணக்கம் சேர கூடாத ஆள் சேர்ந்து இருக்கிறார்கள். ஏதேனும் பரிகாரம் செய்து கொள்ளவும். நன்றி
Enna lagnam?
அய்யா எனக்கு மேஷம் லக்னம் சிம்மம் ராசி, 7ம் வீட்டில் சூரியன், சுக்கிரன்,குரு,ராகு , வாழ்க்கையே வெறுத்து விட்டது உயிர் மட்டும் தான் மிச்சம் 😢😢😢😢
@@dinesh-ithanks 🙏
NARPAVY........
ரிஷப லக்கினம் மிதுன ராசி லக்கினத்தில் சூரியன் புதன் குரு சனி உள்ளது.. இது நன்மையை யா தீமையா😮
Unmai.
அய்யா எனக்கு 6கிரகம் 6ல் உள்ளது .. ரிஷபம் லக்னம்
5.11.1994..6.50pm..erode
ஒரு கட்டத்தில் ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் சார் நீங்க நீங்க போன்ல பேட்டரி இல்லனாலும் பேசலாம்.
@@vadaipochu17 haha tank you dood
அருமையா சொன்னீங்க
👌👌
Unmai iya enakum apdithan
சூரியனும் சுக்ரனும் serkai
11 ஆம் வீட்டுக்கு இது விதி விலக்கா ஐயா
வணக்கம் எல்லா வீட்டிலும் இந்த பிரச்சினை வருகிறது. நன்றி
3 la sukiran+siryan+sevai+puthan serkkai
Etharkku oru video podunga sir
ரிஷ்ப லக்னம் 8 இல் சுக்கிரன், செவ்வாய், சந்திரன், ராகு கூட்டு எப்பவும் அதே சிந்தனை😂
Me too bro. How's your life going?
Arumay jee.
5
Apdilam illa...
ஓஷோ ஜாதகத்தில் 6 கிரகங்கள்