சுத்தக்காரன் அலப்பறைகள்...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 658

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +214

    ஏலேய் தம்பி உங்க சேனல் 1அரை வருடமா தொடர்ந்து பாக்கிறேன்😊 இந்த அளவுக்கு உங்க சேனல் வளர்ச்சியடைய காரணம் உங்க ரெண்டு பேரோட உழைப்பால முன்னேறினதுன்னு சத்தியமா என்னால சொல்ல முடியும்👍💪🎉 உங்க வளர்ச்சிய பொறுக்காம குமுறுகிற சில வீடியோவ பாத்தேன்.. அது யாருன்னு பாத்தா நீங்க நடிக்க சான்ஸ் குடுத்து இவங்க யாருன்னு வெளியே தெரியவச்ச உசிலம்பட்டி ரவியும், தேவிபட்டணம் ரவியும் தான்... இவங்களால தான் உங்க குடும்பம் முன்னுக்கு வந்த மாதிரி பேசுற பேச்சு எல்லாம் ஓவர்😠 இதுங்க பேசுற பேச்சு எதுக்கும் பதில் சொல்லணும்னு அவசியமே இல்லே... நீங்க போற பாதையிலே போயிட்டே இருங்க🎉🎉❤❤ பேசுகிற நபர்கள் வாயடைப்பது நிச்சயம்👍 அந்த கடவுள் துணை எப்போதும் உங்க குடும்பத்திற்கு உண்டு🙏😇🥰😍 அதோடு இந்த அக்காவின் சப்போர்ட்டும், அன்பும் என் ஆயுசு இருக்கும்வரை உங்க குடும்பத்திற்கு உண்டு🥰😍

    • @ja8886
      @ja8886 Год назад +3

      But Santha and Ravi should help their friends by sharing their talents. What is wrong in helping them

    • @jayasundari2180
      @jayasundari2180 Год назад

      @@ja8886 தமிழ்ல கமென்ட் போடுங்க.. உங்களுக்கு நான் பதில் சொல்றேன்..

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Год назад +3

      Sister unga commends pathutu poi avar channels pathan 😡Elllam overa msg panranga ivangala pathi pakgave kaduppa varuthu 😡Ravi bro va pudikgum but avaru nalatha ivanga nallla vantha matheri peisuranga 😏😏

    • @jayasundari2180
      @jayasundari2180 Год назад +1

      @@jayasudhasudha7900 ரெண்டு ரவியும் இந்த சேனலுக்கு வருவதற்கு முன்னாடியே இந்த ராஜா குடும்பம்(சேனலுக்கு) 5 லட்சம் Subscribers வந்தாச்சி... அதுவும் இவங்க love story மூலம் வந்தவங்க தான் அதிகம்... அதுவுமில்லாம உழைப்பு முழுக்க மூளையா இருந்து செயல்பட்டது ராஜா குடும்பம் தான்👍இந்த சேனலின் முழு வளர்ச்சியே இந்த முழுக்குடும்பத்தை தான் சேரும்... இவங்கள குறை சொல்லி ஆடுற ஆட்டம் எல்லாம் கடவுள் பாத்திட்டு தான் இருக்கார்... ராஜா குடும்பத்தால தான் ரெண்டு ரவியும் வெளியே தெரிய காரணம் இவங்க இல்லேன்னா இதுங்க ரெண்டும் வெளியே தெரிய வாய்ப்பே இல்லே சிஸ்டர்👍 உங்க புரிதலுக்கு நன்றி🙏♥️

    • @jayakumar3501
      @jayakumar3501 Год назад +6

      இவங்க சொல்றது 100% கரெக்ட்👍

  • @manimekala3440
    @manimekala3440 Год назад +117

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்கள பாத்தாலே கஷ்டம் லாம் மறந்துரும் அந்த அளவுக்கு எல்லாரையும் சிரிக்க வச்சு பாக்குறீங்க அண்ணா அக்கா சூப்பர்..................

    • @shanmugarajraj3748
      @shanmugarajraj3748 Год назад +1

      ஆமா சிஸ்டர் நான் கவலை யா இருக்கிறப்ப உங்க வீடியோ பாத்து தான் சந்தோச பட்டுப்பேன் எங்க பக்கத்து வீட்டுல இருக்க அக்கா kiddaium உங்க வீடியோ பாக்க sonnen👌👌👌👌சிஸ்டர் and பிரதர் 💞💞💞💞

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +295

    எனக்கு கல்யாணம் முடிஞ்ச புதுசுலே என் புருசன் இதே டார்ச்சர் தான்😰😨 சிரிக்க சொன்னாலும் இதே தான் எல்லார் வீட்டிலும் நடக்கிற சத்தியமான உண்மை😢😅😂😂

    • @jobsforfresherstamil
      @jobsforfresherstamil Год назад +1

      Ange ettu oorukku naarikittu erukkum pothu nammala maaththiram suththa patuththuvaaga 😂😂😂😂😂

    • @Nesa_Mani
      @Nesa_Mani Год назад +2

      Torture ah ithu

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 Год назад +1

      Sssss🙏🙏🙏🙏🙏

    • @priyasaravanan1029
      @priyasaravanan1029 Год назад +1

      Idhanala dhan enakum enoda veetu kaarkum sanda Vara arambichidhu😂

    • @mythilijana8899
      @mythilijana8899 Год назад +5

      12வருசம் ஆச்சு இப்ப வரைக்கும் இப்படி தான் 😢😢😢😢😢

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +169

    மனசார சொல்றேன்😮 உங்க குடும்பம் வேறே லெவல்ல உயரப்போறீங்க🔥🔥🎉🎉

  • @pushpavallis3412
    @pushpavallis3412 Год назад +10

    Super sems comady எந்த இடத்திலும் தடுமாறாமல்(ஒரே இடத்தில் சாந்தா மட்டும் )எதார்தமாக நடித்தீர்கள் weldone good job❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 Год назад +167

    என்னால சிரிப்ப அடக்க முடியல சாமிகளா😅😂😂 இதுவரை யாருமே சொல்லாத கான்செப்ட்👌🔥❤️🔥 உங்க நடிப்புக்கு வெள்ளித்திரையிலிருந்து நிச்சயம் அழைப்பு வரும்🎉🎉❤❤❤

    • @pragadishtharanya4517
      @pragadishtharanya4517 Год назад

      😂😂😂😂

    • @kaverybalaji7452
      @kaverybalaji7452 Год назад +1

      சகோதரி சகோதரர் செம காமெடி நீங்கள் மென் மேலும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களை நேரில் பார்த்து பேச ஆசை நா மதுரை நீங்கள் மதுரை வந்தால் சொல்லவும் நன்றி நன்றி மா

    • @selvisuriyamoorthy3251
      @selvisuriyamoorthy3251 Год назад

      @@kaverybalaji7452 XE

    • @tharsithas5399
      @tharsithas5399 Год назад

      Reallyyyy great sis.. ❤❤❤

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 Год назад +3

      😂😂😂🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙋‍♂️எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை நினைத்து நினைத்து சிரித்தேன்

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +41

    ஆஹா 😅😅 காலையிலேயே வீடியோ முழுசா பாக்காம லைக், கமென்ட் போட்டாச்சி😊😅 அந்த அளவுக்கு உங்க காமெடி இருக்கும்😊🎉🎉❤❤❤❤

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Год назад +29

    அண்ணா கேக்குற கேள்விக்கு எல்லாம் திருப்பி ஒரு பதில் சொல்றது ரொம்ப காமெடி யா இருக்கு😊😊

  • @KanimozhiG-g3d
    @KanimozhiG-g3d Год назад +40

    ராஜா அண்ணா அக்கா பாவம் பாடா படுத்துறீங்க 😂😂😂 இருவரின் நடிப்பு மிகவும் அருமை அருமை அருமை அருமை 😂😂😅😅😅🎉🎉🎉🎉

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +7

    செம காமெடி நடிகர் ஆவார் எங்க அக்கா அண்ணன் 👌 நீங்கதான் நடிப்புல வேற லெவல் 🤣😂😂 எங்க அக்கா அய்யோ பாவம் 😢😢

  • @sumichanneltamil
    @sumichanneltamil Год назад +22

    எங்கள் வீட்டில் நடப்பது அப்படியே எடுத்து வீடியோவாக பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் சிரிப்பாகத்தான் இருந்தது இவை அனைத்தும் வீட்டில் கஷ்டமாக இருந்திருந்தாலும் இதை காமெடியாக காட்டியுள்ளீர்கள் நன்றி😂😂😂

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Год назад +40

    முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அக்கா அண்ணா காமெடி சூப்பர் நிரையவீட்டில் இப்படித்தான் நடக்கிறது 😂😂😂😂😂😂😂😂😂

  • @kavithasam1681
    @kavithasam1681 Год назад +23

    இந்தப் பதிவு 100,% உண்மைதான். கடுமையான சுத்தம் பார்ப்பவர்கள் நிம்மதியாக இருக்கவே முடியாது

  • @sabirama9808
    @sabirama9808 Год назад +47

    எல்லோர் வீட்டிலும் இதுதான் நடக்கும் சூப்பர் அக்கா அண்ணா😂😂

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg Год назад +32

    Good morning akka anna.. semmma.. முடியல சிரிச்சி சிரிச்சி வயிறே வளிக்குது. அண்ணா super❤❤😂🎉😢😮❤❤🌹💐💐💫💫

  • @sivarohini
    @sivarohini Год назад +88

    இன்னும் 12 வருஷமா நான் இந்த கொடுமை தான் அனுபவிச்சு இருக்கிறேன் எப்பதான் மாறப்போகுதோ 😂😂😂😂

    • @mythilijana8899
      @mythilijana8899 Год назад +2

      எனக்கு 12வருசம் இதே நிலைமை தான்

    • @Mpm2815
      @Mpm2815 Год назад

      Enku 9 varusam

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 Год назад +11

    யப்பா செம்ம சிாிப்பு🤣🤣 😂😂😂😂😂😂😂. சூப்பர். உண்மையில் இப்படி இ௫ப்பது மிக மிக கடினம் .

  • @parvathyvelu6605
    @parvathyvelu6605 Год назад +22

    நான் உங்கள் புதுSubscriber என்னால் சிரிப்பு அடக்க முடியவில்லை... வாழ்க வளத்துடன்😂😂😂❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +11

    யோவ் மாமா உன்னை கட்டிகிட்டு என் தங்கச்சி படுறபாடு😨🤧 செம கான்செப்ட் 👌🔥 செம நடிப்பு👌🔥 வேறே லெவல்👌🔥🔥

  • @shanmugalakshmiks6758
    @shanmugalakshmiks6758 Год назад +36

    முழு வீடியோ பார்க்காமலே சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hemapattu7077
    @hemapattu7077 Год назад +87

    ஐயே சாந்தா அக்கா சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂😂😂

    • @nishathini5341
      @nishathini5341 Год назад

      Ennale siripai adeke mudile vai vitte sirichithen naan 😂😂😂

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Год назад +22

    ரொம்ப நாளைக்கு பின் நல்லா சிரித்தேன்😂😅

  • @valliyammalperumal6259
    @valliyammalperumal6259 Год назад +3

    உங்க காமெடியை பார்த்து சிரிக்காமல் இருந்ததே இல்லை உங்க வீடியோஸ் எல்லாமே எனக்கு ரொம்ப புடிக்கும் உங்க இரண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Sudha.TThangavel
    @Sudha.TThangavel Год назад +4

    கிளைமேக்ஸ் சூப்பர் என்னால சிரிப்பு அடக்க முடியலை செம😂😂😂😂

  • @selvikm1502
    @selvikm1502 Год назад +33

    Super எல்லா வீட்டிலும் நடக்கிற விடயம் நகைசுவையாக எடுத்து காட்டியுள்ளீர்கள்😂😂😂😂

    • @nishathini5341
      @nishathini5341 Год назад

      Ellar veethalayum nadakirathai comedya eduthu katti irukinge anne😂😂😂😂😂

  • @shunmugavelshunmugavel2548
    @shunmugavelshunmugavel2548 Год назад +5

    என் கணவரும் என் மாமியாரும் இப்படித்தான் எதாவது குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அது ஏன் அப்படி இருக்கு இது ஏன் இப்படி இருக்குனு கேள்வி கேட்டே கொன்னுறுவாங்க.குழந்தைகள் இருக்கும் வீடு கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் பெண்கள் எவ்வளவுதான் வேலை பார்க்க முடியும். வீட்டுல சும்மா தானே இருக்க அப்படினு சொல்லுவாங்க.😒😤🤦‍♀️

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Год назад +16

    சாந்தா அக்கா உங்க காமெடி பார்த்திட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல கண்ணீர் வந்திருச்சு 😅😅😂😂

    • @nishathini5341
      @nishathini5341 Год назад

      😂😂😂😂😂😂😂😂😂 kulichi puttu athe sattayai pottuthu vanthu suttam patti ippadi pesuthu😂😂😂😂😂

  • @arupunitha6065
    @arupunitha6065 Год назад +11

    Current sitution enga veetla ippo kuda intha prachanai than nadakuthu ..... semma bro and sister😂😅😅

  • @revathymanickam5292
    @revathymanickam5292 Год назад +1

    Na vai vittu sirichiten.unga concept and comedy super.vazhthukal🎉

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Год назад +12

    OMG, I got stomach pain , after watched this. Because non stop I laughed. Concept is excellent. I don’t know how did you both come up these concepts. Great.

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +2

    சுத்தம் சுத்தம் னு வாய் இந்த நாத்தம் அடிக்குது னு சென்னது ரொம்ப சூப்பர் சாந்தா ❤❤❤

  • @KavithaRavichandran663.
    @KavithaRavichandran663. Год назад +26

    ராஜா தம்பி சாந்தா காலை வணக்கம் 🙏 சாந்தா எப்போதும் போல மாஸ்🎉🎉 ராஜா தம்பி சூப்பர் 👌👌

  • @vadivu_ks
    @vadivu_ks Год назад +2

    unmaiya solluren ungalai maathiri yaaralaiyum yosika kooda mudiyathu santhan semma super ma.👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vasanthi-yr7hg
    @vasanthi-yr7hg Год назад +2

    தினம். தினம்‌எப்படி தான் யோசிப்பீர்களோ‌ சாகச சாந்தா‌ என நான் அவார்டு தருகிறேன் ராஜ் கீரிடம்‌ராஜா என‌அவார்டு தம்பி க்கு தரேன் உங்கள் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊பா.வசந்தி‌அம்மா

  • @lakshmit9919
    @lakshmit9919 Месяц назад

    😂😂😂😂 உங்களுடைய வீடியோ ரொம்ப காமெடியா இருக்கு சிரிச்சா வயிறு வலி வந்துருது மேலும் நீங்க சிறக்க எப்பொழுதும் இறைவன் துணை இருக்கும் 🙏🏼🙏🏼

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe Год назад +2

    ☝️அல்லாஹ்🤲
    சகோதரி மிக மிக அருமை
    சுத்தம் சுத்தம் சொல்லிட்டு
    அட நாமாக போனானே
    உண்மைலேயே அருமை
    சகோதரி 👌👌👌👌👌👌👌👌

  • @aasaiworld
    @aasaiworld Год назад +12

    வாய் விட்டு சிரித்து விட்டேன் சகோதரி 🎉🎉🎉🎉🎉

  • @sjjs9492
    @sjjs9492 Год назад +3

    No words starting irunthu ending varaiku kalakitenga ❤❤❤❤❤❤❤ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 I like u guys

  • @meeramondal445
    @meeramondal445 Год назад +1

    So cute santha. Sirichu sirichu vayaru Vali vandudichu. 😅😅😅

  • @AmuthaDurairaj-y1b
    @AmuthaDurairaj-y1b Год назад

    Superb😊😅😅😅😅😅
    Sirichi sirichi vayiru valikkuthu samy super....

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +20

    ஓட்டைவாய் நாரவாயன்🤧😮‍💨🙄 வெளியே சுத்தம் உள்ளே நாறும்🤧🤣🤣🤣🤣

  • @vavivavi6053
    @vavivavi6053 Год назад +3

    அருமையாக இருக்குங்க சூப்பர் சூப்பர் சூப்பர்😅😅😅😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +136

    இந்த அலப்பறை எத்தன பேருக்கு பிடிக்கும்?😊❤🎉🎉

  • @PraveenPraveen-s6z
    @PraveenPraveen-s6z Год назад +7

    Hiii akka anna good morning 😅😅unga comedy vera level. Super ka neenga nalla varuvinga 🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jafarsadiq9153
    @jafarsadiq9153 Год назад +1

    Anna anni enaku sirichu sirichu vairu valiye vanthuruchu🎉🎉super..

  • @sudharavichandran852
    @sudharavichandran852 Год назад +3

    சிரிச்சு சிரிச்சு வயத்து வலியே வந்துருச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😅😅😅😅😅😅😅 வீடியோ என்டிங்கல🤣🤣🤣🤣🤣🤣🤣
    அய்யோடா இந்த சிரிப்ப நிறுத்த வழிதெரியாம சிரிச்சுட்டே இருக்கேன் கமெண்ட் டைப்பிங் கூட பண்ண முடியல
    யப்பா யப்பா யப்பா
    எப்படியோ இன்னிக்கு தம்பி தலையில மாவுவாட்டல அதுவரை தப்பிச்சிட்ட தம்பி 👍

  • @krishnapriya3572
    @krishnapriya3572 Год назад +1

    Sema siripu thangamudiyalai😊😊😊😊😊

  • @rokinin8906
    @rokinin8906 Год назад +1

    சூப்பர் ஜோடி பா நீங்க உங்க ஜோக்கை பார்த்து என் பேரன் பேத்தி அனைவரும் சிரித்து விட்டோம் மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள் பிள்ளைகளா ❤❤ கோவை ரோகிணி

  • @pandiselvinavindran50
    @pandiselvinavindran50 Год назад +1

    மனசுக்குள் எவ்வளவு பெரிய கவலை இருந்தாலும் உங்கள் வீடியோக்களை பார்த்தால் நான் 🙍🙍🙍கவலையை மறந்து😂😂😂😂😂😂 சிரிச்சிடுவேன் . நீங்கள் எல்லாம் அதிக மன அழுத்தம்😞😞😞 உள்ளவர்களுக்கு சிரிப்பு வைத்தியம் கொடுத்து 💆💆💆கவலையை😢😢😢😢 சிறிது நேரம் விரட்டி விடுகிறிர்கள் மிக்க நன்றி 🙏🙏🙏🙏அண்ணன் அண்ணியாரே........

  • @senthilkumarmurugaiya2610
    @senthilkumarmurugaiya2610 9 месяцев назад +4

    அவன் அவன் குண்டிய
    அவன் அவன் கழுவினால்
    வீடு சுத்தமாக இருக்கும் 😂

  • @m.nithika2819
    @m.nithika2819 Год назад +4

    Anna Akka vara level comedy super super super 😂😂😅😅🤣🤣🤭🤭😁😁😁😁Sudha Thanjvur ❤

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 10 месяцев назад

    😂😂😂😂ஐயோ முடியல்லடா சாமி வயிறு வலிக்கிது சிரிச்சி.இந்த வீடியோவ பாத்ததும் என் புருசன் நிஜபக்கம் வந்துட்டு அவரும் இப்பிடி தான் வேலைக்கு போய் வந்துட்டா போதும் தூங்குற வரைக்கும் நொயி நொயின்னுகிட்டே தான் இருப்பாரு.ஒரு பெண் எவ்வளவு சுத்தமுன்னு சமையலறைய பாத்து தெரிஞ்சிக்களாமுன்னு சொல்லுவாரு.எல்லார் வீட்டுலையும் இந்த மாதிரி சம்பவங்கள் கண்டிப்பா நடக்கும்..அதயே இவ்வளவு காமெடியா நடிச்சி காடியிருக்கிங்க் அக்கா அண்ணா செம்ம சூப்பர்.ஆமா சுத்தம் சுகம் தரும் எனறு தான் சின்ன வயசுல இருந்து கேல்வி பட்டிருக்கன் படிச்சிருக்கன்..இது என்ன புதுசா சுத்தம் சோறு போடுமுன்னு.ஓஓஓ இது ராஜா அண்ணா கண்டு பிடிச்சதோ.முன்னாடி துப்பளாம் ஓகே அது எப்பிடி பின்னால துப்புறது😂😂

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq Год назад +2

    மிகவும் சிறப்பு உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤🙏🙏🙏

  • @parvathiganeshganesh6640
    @parvathiganeshganesh6640 Год назад +1

    😂😂😂😂😂😂செம காமடி சூப்பர் இதுமாதிரி விடியோ போடுங்க

  • @prabapraba6799
    @prabapraba6799 7 месяцев назад

    மனக்கவலை நீங்கி உடல் முழுவதும் புத்துணர்ச்சி தரும் அக்கா அண்ணா 😂😂😂😅😅😅

  • @Pradeep20-PJ
    @Pradeep20-PJ Год назад +3

    Anna Anni Unga 2 Parum Nadipu Very Super God Bless You.❤❤🎉😊

  • @shivakumarSiva-b9z
    @shivakumarSiva-b9z Год назад +2

    Enna dhan kastathula irundhalum unga comedy video va pakkum podhu romba sandhosama irukku thank you so much anna akka ❤

  • @CDURAI777
    @CDURAI777 3 месяца назад +1

    அக்கா உங்க டயலாக் வேற மாதிரி முன்னாடியும் துப்புது பின்னாடியும் துப்புது சிரிப்ப அடக்க முடியல😅😅😅😅😅😁😁😁

  • @samporamasamy1884
    @samporamasamy1884 Год назад +6

    சுத்தம் சுத்தம் சுத்தம் ஆடுகாளி குடும்பம்னா சும்மாவா சுத்தமா இருக்க வேண்டாமா சாந்தா அக்கா😂😂😂😂😂

  • @Sharmilabanu-nx8cd
    @Sharmilabanu-nx8cd Месяц назад +1

    supar akka anna siripo thaka modiyala😊😊😊

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Год назад +5

    சாந்தாக்கா சிரிப்ப அடக்க முடியல வயிறு வலிக்குது 👌👌👌

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 7 месяцев назад +2

    எப்படி parattuvathenbadu யென்றால் தெ‌ரிய‌வி‌ல்லை ! வாழ்த்துக்கள்! Continue !

  • @sarveshsr2246
    @sarveshsr2246 3 месяца назад

    சூப்பர் நடிப்பு சிரிப்பை அடக்கவே முடியல😂😂😂😂😂😂😂👌👌👌

  • @GokilaSenthil
    @GokilaSenthil Год назад +4

    Thinamume overu concepttum veraleval 😂😂😂😂❤❤❤❤❤

  • @chithraravi7826
    @chithraravi7826 Год назад +2

    மிகவும் அருமை வாழ்த்துகள் 😂😂😂😂😂

  • @Venupriya-gs7zr
    @Venupriya-gs7zr Год назад +2

    செம சூப்பர் சிரிப்ப அடக்க முடியல டா சாமி😂😂😂😂

  • @umarani4676
    @umarani4676 8 месяцев назад +1

    ஐயே சாந்தா சிரிப்ப் அடக்க முடிபல 😅😅😅😅😅😅😅

  • @rosalinjesudas7267
    @rosalinjesudas7267 2 месяца назад

    Santha unga nadippu romba izhalba irunthuchu yenaikkum naan comment pottathu illa ana intha sceana parthuttu romba naan seirithuviten. Naan madurai athey style neenga pesurathula romba santhosham thanku

  • @SvGMathi
    @SvGMathi Год назад +5

    எக்கோவ்... எங்க அண்ணனுக்கு எம்புருஷ எவ்ளோ தேவை போலயே😂😂😂

  • @moodybeats8496
    @moodybeats8496 Год назад +4

    💃💃💃💃💃 😂😂😂😂 intha kosi tholla thanga mudiyala 😂😂😂😂😂

  • @sudhasubramanian1209
    @sudhasubramanian1209 Год назад

    Your confidence inspire us a lot keep going 👍👍👍👍👍👍👍👍👍

  • @divyap9139
    @divyap9139 Год назад

    Romma nall kalusu sirrikaramari erunthuthu😁😁😁😁😁😁😁😁😁

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 Год назад +1

    ஆள் பாதி ஆடை பாதி 🎊💝
    உங்களுக்கு பாதி சட்டை போட்டா நல்லாவா இருக்கும் வேற லெவல் சாந்தா அண்ணி💝🎊👏👏👏

  • @chitradevi5040
    @chitradevi5040 Год назад

    Same ithey mari thaa...apo Ella sollum pothu lita alugai varum...ippo video la pakkum srippa irukku nenachu paathaaa😅😂😂😂 old memories 😅

  • @JesinthaKaruppiah-tl7xb
    @JesinthaKaruppiah-tl7xb Год назад +3

    Happy mrng ma..unga acting vera level.neega rmba nallarukanum epavum happy ah❤

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel Год назад +17

    இந்த குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤❤

  • @govindanlatsumi1075
    @govindanlatsumi1075 10 месяцев назад

    நான் ரோம்ப...... சிரிச்சிட்டேன்... நன்றி..... 👌👌👌👌👌😂😂😂😂

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan Год назад +2

    சூப்பர் காமெடி ஷோ.... வாழ்த்துக்கள்.. 🌹🙏

  • @nazreneantony6907
    @nazreneantony6907 Год назад

    Raja anna comedy romba super.unga comedy pathela evalo kastam irunthalum paranthu poidum .I like ur comedy.

  • @shanthisubramani24
    @shanthisubramani24 Год назад +4

    வேற லெவல் சாந்தா முத்து.❤❤❤❤❤

  • @Revathimuthu0806
    @Revathimuthu0806 Год назад

    😂😂🎉💯💯nereya loosunga epdeda erukanga really appreciate your social responsibility

  • @DuruvasanDuru
    @DuruvasanDuru Месяц назад

    Super akka.anna🎉🎉🎉❤❤❤

  • @kalaj7031
    @kalaj7031 Год назад +2

    Hi Beautiful angel beauty akka ❤️ ANNA Good morning 🙏🏻❤️😀 🥰 my favourite couple's 👍❤️

  • @thilagamv6803
    @thilagamv6803 Год назад +5

    ராஜா bro sema sema ,iam your New subscriber all tha best , உங்கள் வீடியோ பார்த்துகிட்டு வேலை வா பாக்கமுடியுது என்னபா இப்படி பன்றிங்கப்பா ❤

    • @ja8886
      @ja8886 Год назад

      Act with Ravi Brothers Help them to come up . Work as a team . Don’t listen to any bad advice

    • @thilagamv6803
      @thilagamv6803 Год назад

      It's not bad advice,it mean by office la வேலையை கூட பார்க்காம இதையே பாத்துகிட்டு நேரம் போனதே தெரியவில்லை லு அர்த்தம்.ok ka

    • @thilagamv6803
      @thilagamv6803 Год назад

      Don't think to me bad

  • @chandhukoki3609
    @chandhukoki3609 Год назад +1

    😅😅ஐயோ இது பாயிண்ட்gas சவுண்ட் பெருசா இருக்கு 😅😅😅😅😅👌🏻👌🏻👌🏻👌🏻💗

  • @Sarojinisekar-s8g
    @Sarojinisekar-s8g 3 месяца назад

    Unga video enakku romba pidikkum very super

  • @yogajeremiah301
    @yogajeremiah301 Год назад

    Thanks Akka And Mama romba naal aparam naraiya sirichutaen... Thanks once again

  • @sekarsekar3508
    @sekarsekar3508 Год назад +2

    Sandha akka vera level 👏👏 Muthu Anna super 👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajasreekartik5983
    @rajasreekartik5983 Год назад +4

    I laughed louder after a long time... 😀

  • @Padmasaro
    @Padmasaro Год назад +1

    Sema srippu 😂😂😂😂😂😂😂

  • @pandijeya720
    @pandijeya720 11 месяцев назад +1

    Àkka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar Год назад

    வணக்கம் அண்ணா... அண்ணி... என் வீட்ல நடக்கிற விஷயத்தை வீடியோ ல பாக்கிற மாதிரி இருக்கு... பாத்ரூம் கிளீனிங்... குளிச்சிட்டு அதே இந்நேர்ஸ் போற்றது... 2 பேர் நடிப்புல எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சி.... 💞💞💞😍😍😍😍😘😘😘😘💜💜💜💜💜💐💐💐💐💐

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv Год назад +13

    Perfect couple 🎉🎉🎉🎉

  • @rovingromeo
    @rovingromeo Год назад

    06:42 Vadicha thanni...😂😂😂... ultimate.

  • @chitradevichitradevi7040
    @chitradevichitradevi7040 Год назад +3

    Super can't stop laughing. I am very jealous to see both of you. I wish you both the same life flame and happiness

  • @ramaprabhanagarajan9322
    @ramaprabhanagarajan9322 Год назад

    செம்ம அக்கா சூப்பர் 👌👌👌👌👌

  • @sasikalabakthavachalam1606
    @sasikalabakthavachalam1606 10 месяцев назад

    Santha unnode comedy super 😂😂😂

  • @ritaflorence1076
    @ritaflorence1076 2 месяца назад

    அருமை அக்கா அண்ணா 👏👏👏👏👍👌💯

  • @jeyalakshmiradhakrishnan2959
    @jeyalakshmiradhakrishnan2959 Год назад

    Arumai v natural 👏👏👏

  • @kalaisk9857
    @kalaisk9857 Год назад +1

    யம்மாடியோ என்னா சவுண்டு பட்டாசு சவுண்டு கூட இவ்வளவு சத்தாமா கேட்கலயே😆😃😆😃😆😃😆😃😆