மனைவிக்காக அரண்மனை வடிவிலான வீடு கட்டிய கணவர்..!
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
மனைவிக்காக அரண்மனை வடிவிலான வீடு கட்டிய கணவர்..!
மனைவியின் மீதான அன்பில் கட்டிட ஒப்பந்ததாரர் செதுக்கியுள்ள வீடு
பள்ளிப்படிப்பைத் தாண்டாத கட்டிடக் கலை நிபுணர்
கட்டிடக்கலை மீதும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதும் காதல் கொண்ட ஒப்பந்ததாரர்
வீட்டின் முகப்பில் வரவேற்கும் முப்பரிமாண புத்தர் சிலை
Watch Polimer News on RUclips which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
#PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download : goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
இறந்த மனைவிக்கு தாஜ்மஹால் கட்டுவதைவிட சிறந்தது,👌 உயிருடன் உள்ள போது அவளின் ஆசைகளை நிறைவேற்றுவது 💐💐💐 வாழ்த்துக்கள் சார் 👍👍👍
kvlpandian correct bro
adengappa periya alu tha pola...
ine yarum engineering padikathinga pa
Na nenaichatha nenga sollitinga
Yup...
S true today is my wedding day en husband ta saree oru 100/ rs ku ketan but no chance nu solitanga but evanga romba lucky
மன்னனாய் இருந்து மாளிகை கட்டுவதைவிட சாதாரண மனிதனாய் இருந்து மாளிகை கட்டுவது மிகப் பெரிய சாதனை 👌 நல்ல தம்பதியர் வாழ்த்துக்கள் 💐
சார் உங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சவுங்க.. எல்லாருடைய மனைவிகளின் ஆசை இது தான் வாழ்த்துக்கள் சார்.. 👍👌💪🙏🙏
சரியா சொன்னிங்க 🙂
எல்லா மனைவிகளின் ஆசையும் இதுவல்ல. இந்த அளவுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பும் காதலும் வைக்க வேண்டும் என்பது மட்டுமே
@@indumohan2942 சரி தான் நண்பா... ஆனால் அன்பு இருக்கும் அளவுக்கு வசதி இல்லையே...
@@tharungayu6794 இந்த மாதிரி கட்டி கொடுக்கணும் னு எந்த மனைவியும் கட்டாய படுத்த மாட்டாங்க ஆனால் அன்பையும் காதலையும் இதைவிட அதிகம் கொடுக்கலாம் இல்லையா நண்பா
@@tharungayu6794 கணவர்கள் இந்த அளவுக்கு அன்பை காட்ட வேண்டும் என்பதே பல பெண்களின் எதிர்பார்ப்பு அதை சொல்லவே இந்த பதிவு
பெண்னை மதிக்கும் ஆண்களை நான் வணங்குகிறேன் 🙏
Kalla kathal senji purushana kollum pengalai naan verukkiran
Super.
Unga wife kuduthu vachavanga
@@meeravr5602 🤣😂
I am always respect my lover... Sikkiram en pondati a aghiduva😍 aprm nanu nariya aasai intha mathiri different happiness kudupa
luckiest girl n world...god bless them both let they live like king nd queen...
S very lucky
Not'a girl..women
Yes I felt d same.
Because he lives in home mutaj dead after he build
Okkk akkaa
மனைவி குழந்தைகள் மீது அலவு கடந்த அன்பு கொண்டவர் வாழ்த்துக்கள் அண்ணா.😍😘😍
மனைவிகாக அரண்மனை கட்டிய இரண்டாவது ஷாஜஹான். 😍😍😍😍
Haiyooo..dont insult this legend wid shahjahan..he useless guy..this man true legend❣
ஏதோ வாழ்ந்தோம் என்றல்லாமல் ரசனையுடன் வாழ்க்கையை ரசிக்க தெரிந்த இவர் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் 👍👌.சூட்டிங் எடுக்க சுந்தர்.C கேட்க போரார்.அரண்மனை-3.
super Anna , romba Lakey Anni.
😂
உங்கள் மனைவி மீது கொண்ட அன்பு எவளவு என்று உலகறிய செய்தீர் அண்ணா வாழ்த்துக்கள்
நீங்க ஷாஜகானையே மிஞ்சிடீங்க
Your rite
yes...
Shajahan a yaralayum minja mudiyathu.
@@banujalisbanujalis9667 avarellam assault avaru kattuna architect vida inga neeaiya kattiyaachu
Super house sir... congrats... உங்கள் மனைவியை பெருமைப் படுத்தி விட்டீர்கள்....house butjet sollunga....it will helpful for many peoples....
உங்களின் காதலை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்...💕💞💝
அருமையான பதிவுடி
Nice nga
@@azharudeen1989 enaku kata nenga yaru ?? 👿👿
@@azharudeen1989 katunga unga Amma ku ... Avanga happy ah irupanga
@@thamizhselvim5210 avanga illa ippo
மிகவும் அருமையாக இருக்கிறது
மனைவியை நேசிக்க தெரிந்தவர்.
Kkadere
Lol but he put this house up on OYO. "மனைவிகாக"
மனைவியும் கனவனை நேசிக்கனும்கோ
பிரமாதம் சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அழகா இருக்கு மனைவியை மதிக்க தெரிந்தவர் வாழ்த்துக்கள்
மனைவியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிந்தது....அருமை அருமை அருமை....
படிப்புக்கும் திறமைக்கும் என்னய்யா சம்மந்தம்,இத படிச்ச இஞ்சினியர்கிட்ட விட்டுபாருங்க
😂😂
Dhayavu seidhu ipdi oru talent ah appreciate panndra maadhri college la civil Dept ku ivaroda counselling kuduklam idhu sollanumnu thonuchu friends👏👏👏👏👏👏👏
Good idea 👌👌👌
Sema...அவருடைய மனைவி அதிர்ஸ்டசாலி💐💐💐💐
நம்மை கருவில் சுமந்த தாய்க்கு கோவிலும், நம் கருவை சுமக்கும் மனைவிக்கு அரண்மனையும் கட்டவேண்டும்
உங்கள் மனைவியின் மீது வைத்துள்ள பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது
உங்களது மனைவி கொடுத்து வைத்த பெண் இறந்து அதன் பிறகு அவர்களது ஆசையை நிறைவேற்றுவதை விட இது சிறந்தது வாழ்க பல்லாண்டு.
சொல்ல வார்த்தையில்லை. அருமை
today's stupid lovers should understand that this is the true love
Ippe yellam varethuku peru kadhal ille kamem
kasu selavu panni kottai kattuna thaan kadala illa na kadhal illa?
ungalin kadhalin purithal ennai pramikka vaikrathu...
Enna oru puthiisalithanam kooora veetlayum sandhishama vittu koduthu vazhuradhum unmaiiyana kadhal thaaada arivalii
@@thanark2375 aamam bro
@@poornavelrajendran4937 i m a girl
Ithu veedulla, museum. Semma . Hats off u sir
Avunga wife antha annava mrrg pana ena punniyam panangalo
Avunga avare unmaiya manethare yentheoru yethir parpum illamel kadhalichi irupanga
@@thanark2375 athalam ila.. she is his second wife...
Niranjan R how do you know?
@@lovelysmile8947 I know him very well... I m near his house.. avunga wife pavam...
@@niranjanr4001 inthe karumem veraiya
காதலுக்கு ஒரு புதிய அடையாளம்.. வாழ்த்துக்கள்... அய்யா..
Yellarum manaivi mela ipdi pasam vecha!! Yen kalla thodarbu ..divorce...kolai idhellam nadakka pogudhu!!sopper sir ..neenga
👍
Ithula vara lady avaru pondati ilaa... Title ah change pananu
Yes it's true
Yaru sonna pasam matum iruntha matum podhathu.. romance and x mukkiyam endru sila pengal ennam 😐
Farhan Basha correct ta sonniga
நல்ல மனைவிக்கு கிடைத்த பரிசு..... நல்ல கணவர்
என்னமா அனுபவிச்சு கட்டிருக்காரு மனுஷன் 🙏
Nee oru kakkoos aavathu kattiniya naaye?
dsf hjdvfrh yean kakkoos la than oombuviyaa baade???
@@72petlover unga ammava anga thaan oombuven :p
Unga amma va ipo than koodhiya kilichu anupunen..mudhalla thachu kuptu vaa aprm mudhalla enaku oombu da thwdiya payala
Fake id thevadiya payala peru vaikatha anaadhai punda
அண்ணா உங்களை போன்ற கணவர்களை பார்த்து நான் வியக்கிறேன்
Entha kalathula eptinoru husband shes very lucky
மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்
முதல்ல 1st பொண்டாட்டி கட்டுவம் அப்புறம் மாளிகை கட்ட try பண்ணலாம் by 90 kids....
🤣🤣🤣😀😀😀
Correct nanum 90 kids tha
அருமை திறமையான கலைஞர் பாராட்டுக்கள்
Excellent 😣😍😍😍😍
Superb Sir.... Vaalthukal
Wow!!! She is so lucky to have such a beautiful heart man!!!
Hats off to you Sir!!!
மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு இறைவன் மேலும் கிருபை செய்வானாக ஆமீன்
This clearly says creativity doesn't lie only in school education great sir🙏🙏🙏
Great and real hero
This is Gonna be a new world wonder and symbol of Love.
Tamil Nadu Rocks.
கணவன் மனைவி என்ற உறவின் எடுத்துக்காட்டு இவர்களே..... 😍😍😍😍
Thanks madam
Sure tis palace going to make huge popular😍love makes everything possible👍😍
She is very Lucky...மனைவியின் ஆசையை நிறைவேற்றுபவன் உண்மையாக நேசிக்கும் கணவன்
He is really a HERO !
Really nice
Cha semma na.... Unga wife rmba kuduthu vechavanga..... Made of each other 👫💑💕😍
Super , vazhga valamudan
Today's stupid lovers should know this is real love.
Yeah true
இப்படி ஒரு மனிதரா ஆச்சரியமாக இருக்கிறது என் கணவர் எனக்கு எதாவது ஆசை என்பது சொன்னால் திட்டுவார் ஆசைபடகூடாது சொல்வார்
உள் அலங்காரம் அருமையா இருந்திச்சி
வாழ்த்துக்கள்
No words!
Amazing love!
Long live together with children 🤩🤩🤩
Pontaty mela. Ivlo anba anna.. Super anna...ippadiye 2perum irukkanum bless u anna
இதென்ன பிரமாதம் ... எங்க ஊர்ல ஒருத்தன் பொண்டாட்டிக்கு சமாதியே கட்டி இருக்கான்😏
Wowww sema Sir 👌👌👌
Knowledge kum studies kum yendha samandhamum ila nu proof paneetanga ana.unga idea ipoo irrukara skilled engineers Ku kuda varadhu.keep going al tha best
@Edward kenway correct bro.na government schools padecha paiya.nama maathiri lyfa ipo irrukara pasanga romba miss panraanga.ipo Na oru musician Na irruka.
@@svignesh1797 உண்மையான சந்தோஷமே கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் இருக்கு.....super bro... congrats...
@@mangaiula nandree sagotharee
மிக அழகான வீடு, வாழ்த்துக்கள்
வீட்டின் உட்புறம் அருமை. ஆனால் வெளிப்புறம் அவ்வளவு பெரிதாய் ஈர்க்கவில்லை.
மனைவியை மதிப்பவன் தெய்வங்களை போற்றுவதா்க்கு சமம்💜💙💜
Mashallah
Super அருமை super அருமை.I'm yoga
When I see this video really felt happy from bottom of my heart 👌💯😃
True love Never die.... 😍😍😍
இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா சூப்பர் அண்ணே
அறிவுக்கும் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபித்தார் . அருமை. வாழ்த்துக்கள்
U r great Thalaivaa 👌👌👌
excellent sir No words to say
Rompa nalarukku super
Superra iruku, 😁😊
மிகச் சிறப்பு
Different thinking....unga wife Romba lucky....😍💞💞
அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
Hats off bro😍
Such a lovable person and I can say that your wife is one of the luckiest person in this world.
God should bless for your future🎊
Obviously she is soooo lucky to have him..
ivar kandipa varalaatrula pesa paduvaar👏👏👏
Love😍
Super Thalaiva ....idathan netla thedunen...thks
lucky lady u r such a good hubby for u
Awesome u r the real love symbol
ஷாஜகான் திரும்ப வதுவிட்டார் போல் இருக்கிறது
Eppadi oru rasanai ulla manushan ah.... Very nice....
Salute to this man👌
அருமை
Superrrrrrrrrrrrrrr kanavan Manaivi rendu perukum vaazhthukkal neenga kudumbadhodu romba sandhoshama unga aranmanailu vaazhanum God bless you all 👍😍🙏
மிக மிக சிறந்த கணவர். Super anna
Sema husband... Very lucky wife
superbbb
Tamizhanda...
Spectacular
Words are less.
Infinite blessings.
🙏🙏🙏
Sir Spr...vaera level
ராணிக்கு அரண்மனை கட்டிய ராஜா
Super sir ungalukku salam
Sister u r lucky
Vaalthukkal
Wow amazing, my god what a love,so sweet
Really great 👍😇
Hubby goals 😍😍😍😍❤️❤️
படிக்கவே இல்ல அப்போ படிச்சா வாழ்த்துக்கள் நண்பா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
hats of you sir😱🙌🙋🙆👏👏👏👏👏👏👏
Athu Hats off da erumai