குக்கர் விசில் வரும்போது வீடே மணக்கும்!😋அரிசி பருப்பு சாதம்!குக்கரில் செய்வது எப்படி? Paruppu Sadam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Год назад +89

    ஹாய் சிஸ்டர். நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். நெய்கூட விடல. சுவையும் கமகமன்னு வாசமும் அருமை. நானும் எத்தனையோ முறை பருப்பு சாதம் வைத்திருக்கிறேன். ஆனால் ஏதோ ஒன்று குறையாகவே எனக்கு தோன்றும். இன்று செம்ம டேஸ்ட். மிக்க நன்றி சிஸ்டர்💜💜💜💜

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +8

      V happy 😊 dear

    • @nisharanjith4673
      @nisharanjith4673 11 месяцев назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @PriyaSelva-mn3qq
      @PriyaSelva-mn3qq 2 месяца назад +1

      Hi akka​@@CookwithSangeetha

    • @farithashan6217
      @farithashan6217 2 дня назад

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад +11

    Hi friends ❤️ Good morning! ❤️ New video 👉ruclips.net/video/9OuPg0NoikE/видео.html please watch and give your 👍 likes and support

  • @johnsundar568
    @johnsundar568 Год назад +5

    சங்கீதா சமையல் எளிமையானது... சமயலில்
    உங்கள அடிச்சிக்க முடியாது சூப்பர்....

  • @kaviskitchen33
    @kaviskitchen33 Год назад +10

    அருமை அருமை சகோதரி இன்று எங்கள் வீட்டில் பருப்பு சாதம் செய்தேன் நன்றி சங்கீதா ❤️❤️❤️

  • @gnanamganapathy361
    @gnanamganapathy361 2 года назад +111

    நீங்க சமைக்கிற உணவும் சரி, நீங்க சொல்ற அழகும் சரி,எது எதைவிட சிறப்பு என்று சொல்ல முடியவில்லை;வாழ்த்துகள்👌👌👌

  • @esthershekie4121
    @esthershekie4121 3 года назад +4

    Sangee my fvrt dish... But Enaku kulaiva irundha Pidikadhu...yarume indha maari senju thandhadhu ila... Nane try panen happaaaaaa Vera level taste.. My husband appreciate me.. Tq da.. Love u loadsss

  • @mathanpv7212
    @mathanpv7212 Год назад +86

    முதல் முயற்சிலயே டேஸ்ட் அள்ளுது போங்க. இதுல ஸ்பெசல் என்னனா சமைக்க தெரியாத நானே நல்லா பண்ணிட்டேன் 😍🤗

  • @vennila682
    @vennila682 4 месяца назад +2

    நான் செய்து பார்த்தேன்,உண்மையிலேயே ரொம்ப நன்றாக இருந்தது, (07/09) simple and tasty lunch இது தான். Thanks a lot.....

  • @Sridharyetta
    @Sridharyetta Год назад +24

    நான் இதுவரை இந்த மாதிரி சாதம் செஞ்சதில்லை... இப்போ ட்ரை பண்ணினேன்.... செமயா இருந்துச்சு.... சூப்பர்....❤❤❤

  • @vlakshmi4531
    @vlakshmi4531 Год назад +1

    ❤❤❤ நான்கு ஐந்து முறை சமைத்து சாப்பிட்டு விட்டேன். ஒவ்வொரு முறையும் டேஸ்ட் அள்ளுகிறது

  • @surya_shruthisurya_shruthi
    @surya_shruthisurya_shruthi Год назад +5

    Unga video first time paakkura
    Today veetla na paruppu satham tha panna .....solla vaarthaigale illa 😍😍 vera leval 💕💕

  • @sasikalav9938
    @sasikalav9938 Год назад +1

    நான் இப்போ இந்த மாதிரிதான் பருப்பு சாதம் பண்றேன். நல்லா இருக்கு. Thank you.

  • @சசீந்திரன்அ
    @சசீந்திரன்அ 3 года назад +8

    சூப்பர்... குறைந்த நேரத்தில் மிகவும் எளிதான, சுவையான சாப்பாடு. அருமையோ அருமை😋🤩👍👌😀🙏🙏🙏

  • @duecousins8414
    @duecousins8414 11 месяцев назад +1

    First time உங்க வீடியோ பார்த்து அரிசி,பருப்பு சாதம் செய்தேன் சூப்பரா இருந்ததுமா நன்றி

  • @sabareeswaridivya7259
    @sabareeswaridivya7259 3 года назад +6

    மிக அருமை. என் பொண்ணு ரொம்ப நல்லா சாப்பிட்டா. ரொம்ப நன்றி மேடம்

  • @sowmiraja3918
    @sowmiraja3918 13 часов назад

    Today intha dish ahh try panen .... Semma taste.... Sangeetha akka style thani taste tha ....

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 3 года назад +56

    செவிக்கும், வயிற்றுக்கும் சிறப்பான விருந்து. வாழ்த்துகள்!!!!

  • @yummy-bytes
    @yummy-bytes 2 года назад +1

    Thanks

  • @tamilmaki7676
    @tamilmaki7676 2 года назад +3

    எனக்கு பிடித்தசாதம் நல்லாசெஞ்சி இருக்கிறீங்க அருமை வாழ்த்துக்கள்

  • @tharsinikajan5682
    @tharsinikajan5682 2 года назад +2

    Hi sange paruppu saatham செய்து அசத்தி உள்ளேன். மிகவு‌ம் அருமையாக இருந்தது. நன்றி

  • @lakshmisengunthar5183
    @lakshmisengunthar5183 3 года назад +33

    Thanks Madam... I tried your sadam...Very tasty... My 3 yrs daughter also enjoyed eating this sadam...

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 месяца назад

    செய்தேன் சங்கீதாம்மா... உண்மையில் வித்தியாசமான சுவைதான்.... அருமை சங்கீதாம்மா... நன்றி மா❤❤❤.அடுத்து அதிரசம் செய்து பார்த்துட்டு சொல்றேன்😊

  • @indhras8766
    @indhras8766 3 года назад +14

    சங்கீதா உங்களின் சொல்லழகு மிக நன்று.....

  • @venkateswaranp3652
    @venkateswaranp3652 2 месяца назад

    நான் செய்து சாப்பிட்டேன். சூப்பராக இருந்தது. என் டீ ஏஜ் பையனும் விரும்பி சாப்பிட்டான் அது ஆச்சர்யமாக இருந்தது.

  • @gokulapriyamurugesan3016
    @gokulapriyamurugesan3016 2 года назад +15

    Tried 3 times.. Vera level output sis❤️ paaraattu malaiya polinjitaanga veetla💥 thank you so muchhh for this tasty recipe.. miga periya fan aayiten unga samayal ku!💖💖

  • @gsrfamily9221
    @gsrfamily9221 2 года назад +1

    Today I Tried dis recipe very yummy and neenga Sona mathri cokkerla whistle varum pothe andha aroma sema madam thank you so much

  • @cyrusalexander9632
    @cyrusalexander9632 2 года назад +4

    Tried this recipe today... it came out really well1.. thanku sister

  • @aarthiveerasekar9577
    @aarthiveerasekar9577 2 месяца назад

    Super ah irunthuchi especially for kids...

  • @kalaitechtamil4407
    @kalaitechtamil4407 3 года назад +14

    31- லைக்... கண்ணைக் கொள்ளைக் கொள்கிறது உங்கள் ரெசிபி.... அழகாக சொல்றீங்க தோழி...💖🥰🤝👏👏👏

  • @karasarasamayal5263
    @karasarasamayal5263 2 года назад +1

    Tried today..super cooker la whistle varapavae sema smell... super Sangeetha

  • @vallinagarajan8391
    @vallinagarajan8391 3 года назад +3

    வித்தியாசமான முறையில் செஞ்சு இருக்கீங்க. Try பண்றேன் சங்கீதா புள்ள

  • @priyar9053
    @priyar9053 2 месяца назад

    In my childhood i had taken this food prepared by traditional gounder family...after that i tried it manytimes...but none tasted like that....after seeing this..i prepared ...it was absolutely like that....really good..👍👍👍

  • @rajha9
    @rajha9 2 года назад +4

    I tried this... came out well.
    Tq sangeetha 🎊🎉

  • @sayasfashion6075
    @sayasfashion6075 Год назад

    மிகவும் அருமையான உணவு சகோதரி அவ்ளோ அருமையாக இருந்தது.என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. உண்மையாகவே உங்கள் சமையல் அனைத்தும் மிகவும் அருமை மிக்க நன்றி சகோதரி. நீங்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வங்களுடனும் மனம் நிறைந்த மகிழ்வுடனும் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்..

  • @kanmanichandran235
    @kanmanichandran235 3 года назад +9

    Today I tried this sister yummy Vera level...Thank you sister🙏👍

  • @arshithafathima2719
    @arshithafathima2719 2 года назад +1

    Inaiku en 6 vayasu paiyanuku lunch ku pani kuduthen. Super a irunthuchu amma. Thank u for ur receipe.

  • @thirumalaikumar8473
    @thirumalaikumar8473 3 года назад +5

    சூப்பர் பருப்பு சாதம் மிக
    அருமை. உங்கள் பேச்சு அருமையாக உள்ளது

  • @saroprathi8622
    @saroprathi8622 3 года назад +1

    Hi mam. Now i tried paruppu sadham. Neenga sonna mathiri visil varapo superbbbbb smell. I didnt expect. Thanx a lot..... luv u

  • @meharhamid7855
    @meharhamid7855 3 года назад +14

    So yummy recipe 🤤 I’ll try to make your method, thanks 🙏

  • @MahaLekshmi-i9m
    @MahaLekshmi-i9m 3 дня назад

    Seema taste ah vanduchu akka enga vtla thirumba thirumba etha senchu ketanga romba tnx akka❤❤❤

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 3 года назад +3

    Your voice itself so sweet sure your recipe will be tasty. I have never come across a person who can explain so well. Thank you mam

  • @p.vanithakuppuswamy6074
    @p.vanithakuppuswamy6074 Месяц назад

    நான் எப்பொழுதும் இந்த முறைப்படியே செய்கிறேன். நன்றி நன்றி நன்றி ❤

  • @riselvi6273
    @riselvi6273 2 года назад +6

    I ' ve prepared paruppu sadam as you told. It was so yummy. Really I enjoyed it very much. Thanks ma.

  • @divyavetriselvi5078
    @divyavetriselvi5078 2 месяца назад

    Hi sister,i tried this today
    It didn't even took 20mts
    So nice of u

  • @r.i.santhiya10
    @r.i.santhiya10 2 года назад +25

    Today first time I tried this Saadam. Wow it tastes amazing sis... The main important fact is the texture of the rice. The ratios are exactly perfect. It's really nice sis. Thanku for the amazing recipe sis...

  • @deepikagurumoorthy3052
    @deepikagurumoorthy3052 Год назад +2

    Today i tried this method its super and good smell
    Thankyou mam

  • @revathimuthukumar1820
    @revathimuthukumar1820 3 года назад +9

    I tried this recipe taste very well thank you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +2

      Oh super thku so much inga

    • @marieswarisubramanian4335
      @marieswarisubramanian4335 2 года назад

      @@CookwithSangeetha அருமையாக இருந்தது மேடம் என் பசங்க விரும்பி சாப்பிட்டார்கள்

  • @malarkabilan5960
    @malarkabilan5960 Год назад +1

    Super sister romba nalla irunthutchu, my son romba virumbi saptan im happy sister tq😊

  • @Mahesofficial2118
    @Mahesofficial2118 3 года назад +3

    Sister semma super my family all members happy different taste so thank you thank you👌👌👌👌

  • @vaishunagaraj279
    @vaishunagaraj279 Год назад

    eppo paruppu saadham senjalum indha recipe dhaan neraiya time panni irukken late ah comment pandren super ah irukku mam neenga ready panna andha paste semma flavour and taste ah kudukkuthu😋😋 thank you mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றி நான் வீடியோவில் சொல்லி இருப்பேன் சோ இது என்னுடைய ஓன் ரெசிபின்னு சொல்லிட்டு அதுக்கு மெயினா இந்த ரெசிபி நல்லா இருக்குறதுக்கு காரணம் அந்த மசாலா தான் என அவ்வளவு ஒரு வாசனை கொடுக்கும் அப்படின்னு அது நீங்க நல்லா புரிஞ்சுகிட்டீங்க நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதைவிட வேற சந்தோஷம் எதுவும் இல்ல ரொம்ப நன்றி

  • @vasantharamasamy6274
    @vasantharamasamy6274 3 года назад +3

    Hí Sangeet! I've become ur fan _I'm proud of telling this at the age of 68 _vasantha, Madurai

  • @rasikapriya875
    @rasikapriya875 3 года назад +2

    Yummy taste 😋🤤
    வீட்டில் எல்லோருமே பாராட்டினாங்க

  • @mangaijayamanikandan2059
    @mangaijayamanikandan2059 3 года назад +3

    Thank you Sangeetha sis... Tomorrow I will try this ..thank you

  • @jehucharles8657
    @jehucharles8657 Месяц назад

    Nanum senchey sis vessel varum pothu vetuku veliya yallaru briyani smell adikuthunu sonanga test super ahh irunthu chu😊

  • @laksramyaramya6189
    @laksramyaramya6189 3 года назад +6

    Today I try this recipe.. Very tasty. Thanks for upload this recipe.. I like very much mam 😍😍

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 Год назад +1

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji 3 года назад +3

    Enga ooru Coimbatore pakka Samayal.....Healthy n tasty ....Tastes awesome when served with brinjal fry and village style raw chinna vengaya chutney....

  • @amuthasureshkumar8932
    @amuthasureshkumar8932 3 месяца назад

    சங்கீதா மேடம் நீங்க செஞ்சு சமையல் சூப்பரா இருக்கு நீங்களும் அழகு உங்க சமையலும் அழகு❤

  • @aneesakhtar5050
    @aneesakhtar5050 2 года назад +6

    sister really superb dish. i had tried more than 3 times. I my self started making this for my family, in weekend. we all love this paruppu sadam very much.
    thank you for giving a different method of making this dish which makes different taste that we all love to take even in evening also...

  • @suryas3444
    @suryas3444 2 года назад +2

    hai Akka na today tried Panna Nalla vanthathu so thank you so much Akka

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 года назад +7

    அரிசி பருப்பு சாதம் அருமையான சுவை உங்கள் பேச்சு அழகோ அழகு

  • @gokulapriyan3247
    @gokulapriyan3247 Год назад +1

    மிக மிக அற்புதம் அக்கா .......ippothan seithen......💞💞💞

  • @manikandansadasivam9009
    @manikandansadasivam9009 2 года назад +3

    Madam...seri comedya pesareenga and happy to listen 😀😀 and looks yummy 😋

  • @sandyParu-hz2ws
    @sandyParu-hz2ws Год назад

    மேடம் நான் போன வாரம் உங்க வீடியோ வை பார்த்து செஞ்சேன் செம டேஷ்டியா இருந்தது 💋❤️சூப்பர் mam😍

  • @kumutham1962
    @kumutham1962 3 года назад +4

    Super. Fantastic. Wonderful. Beautiful. Excellent. Marvoles

  • @bharathimadhan9160
    @bharathimadhan9160 День назад

    Very tasty ...I tried this receipe today sister...kids enjoyed & like it very much..that grinded masala gives more taste to the dish ❤

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 года назад +5

    Enakku romba piditha dish sister Thank you

  • @kanagavalli2384
    @kanagavalli2384 3 месяца назад

    அக்கா நீங்க சொன்ன மாதிரியே செஞ்சு ரொம்பவே சூப்பரா இருக்குதுங்க அக்கா❤❤❤😊

  • @noorrahman7680
    @noorrahman7680 3 года назад +4

    வணக்கம் சகோதரி நான் நூர்ரஹ்மான் நான் சிங்கப்பூரில் இருகாகிறோன் நான் உங்கள் சமையலுக்கு ரசிகை பருப்பு சாதம் அருமை 👌👌👌👍💐💐💐❤

  • @jananiappaji8867
    @jananiappaji8867 Год назад

    Senji paathen mam.semaiya irunchu.unga pecha kekradhukagave indha vdeo va 50 times paathrupen....😂.lovely u r...

  • @gunasekar2774
    @gunasekar2774 3 года назад +5

    Simple and delicious sangeetha style paruppu saadham ... try with brinjal and potato fry... awesome one.

  • @ragavik8353
    @ragavik8353 2 года назад +1

    Hi. Aunty. Today recipe try panna. Semma results. Very taste. Like my child. Daily pannunga ma. Sonna aunty. Romba nantri. Ovaru recipeum super. Arumai

  • @rasikavi1508
    @rasikavi1508 Год назад +3

    Came out very nice❤

  • @lekhadhanu8955
    @lekhadhanu8955 2 года назад +1

    Akka yennaiku neega sonna maariye.seithen unmaiyave super a iruthuchu akka.... ultimate

  • @deepirajendran3411
    @deepirajendran3411 2 года назад +7

    Really nice sis... Output became very tasty 😋

  • @nashvanashva2587
    @nashvanashva2587 3 года назад +1

    Hiii sangeetha parupusadham en hus and children ku kuduthen sema sonnanga thankyou sangeetha

  • @narmathasathiya469
    @narmathasathiya469 3 года назад +6

    Hi Sangeetha I did this parupu saatham,it came very well,it’s really taste amazing,I ate too much today,thank you for the recipe,god bless you

  • @vlakshmi4531
    @vlakshmi4531 Год назад

    மூன்று முறை சமைத்து சாப்பிட்டோம். அருமையாக இருந்தது சங்கீதா.❤❤❤

  • @jayanthi2029
    @jayanthi2029 2 года назад +6

    I tried this recipe,its very nice taste sis 👍

  • @anupallavisunil617
    @anupallavisunil617 2 года назад +1

    Hi sangeetha sis nan endha dish try pannen superb nice. Thank you

  • @kalaivani2935
    @kalaivani2935 3 года назад +4

    Hai akka my fav 😋 tq so much akka ♥️ unga samaiyal style Vera level

  • @BeFitWithNagamani
    @BeFitWithNagamani 3 года назад +1

    Sangeetha pullaikaga senju pathen ma .. usuall ah naa arisimparuppu sapadukku sombu poduven... Kasa kasa poda rombavae yosichen... But outcome was really superb... Thank you ma

  • @asmithaselvan8502
    @asmithaselvan8502 3 года назад +80

    Hi akka...I am your new subscriber ♥️Today I tried this...😍 Mouthwatering recipe...My whole family appreciated me💜#Must try Guys💯

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +7

      Hi dear welcome to cook with Sangeetha family.thku so much dear

    • @asmithaselvan8502
      @asmithaselvan8502 3 года назад +5

      @@CookwithSangeetha Will try all your recipes akka...♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +2

      @@asmithaselvan8502 thku dear

    • @asmithaselvan8502
      @asmithaselvan8502 3 года назад +1

      @@CookwithSangeetha @Cook with Sangeetha 😍Loving your genuine reply to everyone akka..
      ♥️looking Cute sis😍😍Love from erode💜... Usually I won't comment to any channel...Cause there is no response 🙃But u are fabulous 💯♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +2

      @UCchZOh8UA7dJvE5NEP-PYdw it's my pleasure dear daily I am spending two hours to reply all mages dear.becuse they r treated me then I should r we spend knw

  • @indudharan2778
    @indudharan2778 2 года назад +2

    Spr mam en son kku lunch ready pannanum very tasty

  • @baluselvi9577
    @baluselvi9577 2 года назад +7

    I will tried today ☺️ very nice taste 😋 and my family members also like this recipe ☺️ tq for this recipe sis ❤️✨

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 3 года назад +1

    சூப்பர் சங்கீதா மேடம். நானும் செய்தேன். ஆனால் இதுதான் சூப்பர். 👌👌👌

  • @vinothinia7197
    @vinothinia7197 2 года назад +5

    I tried it sista.... It's came out very well and very yummy 🤤.... Thank you sista🤩

  • @nikeshchandru316
    @nikeshchandru316 2 года назад +1

    இன்று தான் செய்தேன் சமையல் சூப்பராக இருந்தது தேங்க்யூ சிஸ்டர் 🙂🍫

  • @emiliangel2158
    @emiliangel2158 3 года назад +11

    I tried this receipe. It came out well. Really wonderful taste ❤️ Take you so much mam. Keep doing👍

  • @Kavitham42
    @Kavitham42 10 месяцев назад

    மேம் இன்று செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது மிக்க நன்றி❤

  • @sabareeswaridivya7259
    @sabareeswaridivya7259 3 года назад +4

    Sema taste. Thank you sister💞

  • @Davidsara777
    @Davidsara777 2 года назад +1

    Akka naethu fish curry fish fry inaiku paruppu saatham husband sonaru ipdiyae continue pannu super aa iruku nu sonaru akka thank you so much akka

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 3 года назад +3

    Superb all recipees not only simple but also taste and fantastic

  • @KamalHari-vl8gq
    @KamalHari-vl8gq 2 месяца назад

    Akka neenga sonna method la senchen semya irukku taste adipoli thank u akka

  • @KaviKavi-js6jy
    @KaviKavi-js6jy 3 года назад +3

    Super tasty recipe

  • @esthershekie4121
    @esthershekie4121 3 года назад +1

    My all time fvrt..I tired... Taste Vera Vera Vera level...tq Sis. . My hubby appreciated me..

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 года назад +4

    Hi sangeetha di.
    It is look so delicious food .
    I want more food recipes video.

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 2 года назад +2

    SEMA teasty saadham mam, fish varuval unga style lil podunga mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku .y not just 4 days before i upload fish fry pls check

  • @mahalakshmilakshmi2219
    @mahalakshmilakshmi2219 3 года назад +3

    Ma'am I made a pudina rice it came very well thank you for your recipe 🙏

  • @nandhini.r8952
    @nandhini.r8952 8 месяцев назад

    Super mama🥰🥰🥰...... Today I'm try this Very tasty and me husband like it so much😍😍😍..... Thank you for your recipe👍🏻👍🏻👍🏻👍🏻