ஒடுக்கப்பட்டவன் வலியை சொல்ல விடுங்கள். அவன் ஒடுக்கப்பட்டது இந்த சமுதாயத்தின் குற்றம்! அவனின் வலி சாதாரனமானது அல்ல. ஆதிக்க சாதியில் பிறந்த நம்மால் அவன் சொல்லாமல் அவன் வலியின் வீரியம் புரியாது….அவன் சொன்னால் தவிர! நம் இரத்த உறவுகளே ஒடுக்கப்பட்டவர்கள். நம் சாதியினர் நடத்திய கொடுமைகளை நாம் உனரனும்! நாம் மனிதப்படனும்! நாம் பன்படனும்! சாதிகளை உடைக்கனும்! சகோதரர் மாரிக்கு வாழ்ததுக்கள்
தலித் அரசியல் பேசி, அந்த மக்களின் வலிகள், ஒடுக்குமுறைகள், தீண்டாமைகளை, வெகுஜன சினிமாவில் மாபெரும் வெற்றி படங்களாக மாற்றி அமைத்த பெருமை, அறிவுபூர்வமான இயக்குனர்களாக வலம் வரும் ப ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடரட்டும் உங்கள் சமூக பணிகள்...
நீங்கள் மேடையில் இருந்து அவரிடம் தனியாக பேசிவிட்டு பிறகு அவரோடு சேர்ந்து பேசியிருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை மதுரையில் ஒரே போஸ்டர் மயம் வாழ்க்கையில் வார்த்தைகள் முக்கியம் அதுவும் பொதுமேடையில். இனிமேலாவது பார்த்து பேசுங்கள் இங்கு பகைமைக்காக காத்துகிடக்கிறார்கள் . எங்கும் எதிலும் பகை காணும் அரசியல். . உள்ளகிடக்கை என்பதே பகைமை வராமல் இருப்பதற்கே இனிமேலாவது கடந்து செல்லுங்கள்
Thogudhi ah thavira ella idathulayum irukaru namma chepauk che😂...ohhh.. Indha interview chepauk ground la dhan nadakudha.. Apo avar thogudhi la dhan pa irukaru... Summa avara kura solladhinga boisss
காதல் திருமணங்களை நீங்கள் மற்றும் உங்கள் குடும்ப முன்னோர்கள் போலவே, தங்கள் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அமைச்சர் சேகர் பாபு உள்பட அனைவருமே அந்த பக்குவ மனநிலைக்கு மாரி இக்காலம் வரை பயணித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Actually lcu celebrate me anda parabarai boy said this ma mannan is mari Selvaraj universe movie devar Magan universe to isaki the character what a thinking hero always hero accept this bloody World if zero became a hero they ..said it's luck Congrats mari..m let's c how your drama..
காதல் பற்றி பேசும் திராவிட மாடல் தமிழ் மண்ணின் பண்பாட்டு தளத்தில் இருந்து உருவானதல்ல.திராவிட மாடல் பண்பாட்டு சீரழிவு மட்டுமல்ல அது கஞ்சா போதை டாஸ்மாக் போதை கலாச்சாரம் உள்ளீடாக இருக்கும் திராவிட மாடல்
Udhayanithi idhukku apparam maari selvaraj movie la act pannuna,dmk close than ,dmk eppayume SC ku than sapport,athanalathan nanga admk ku full support pannunom,udhayanithi sir ithumathiri movie pannathinga,unga politics ku loss than kodukkum,purinchukonga sir.
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄 ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️ ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄 ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️ ✓DMK won 40/40 MP Elections DMK🖤❤️🌄 🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
Ranjith, mari selvaraj all frogs in same well. They cant think beyond their caste politics. For DMK it is political mileage. Dmk electoral strategy is consolidated minority, break hindu vote bank fir which mari is a tool. BJP is consolidating obc vote bank in tamilnadu
மிக அருமையான நேர்காணல்,💐👌
Udhayanidhi sir kind ❤
Wow Udhy so humble person nice attitude 😍😍
Udhay always mass 🔥🔥🔥 Thalaivann
அருமையான விளக்கம் ❤
இப்போது வரும் சினிமாக்கள் எல்லாம் பார்க்க பிடிக்கவே மாட்டேங்கிறது என்று நினைப்பவர்கள் யாரெல்லாம் 🙋♂️👌💯
வாரிசு பார்த்தப்ப எனக்கும் same feel than bro
@@mariselvamappu6726 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நீ சங்கி fake id😂vijai dp வெசிகிட்டு vanthutea🤣
@@mariselvamappu6726 bro 😂😂😂😂💔 senjitan🤣🤣🤣
Beast padam
Questions from Gobi sir are really bold and brave.....
After seeing the video I have good impression about D.M.K.
Writers honest decides everything . Wow wish him great career
கமலுக்கு நீங்க எழுதிய கடிதம் உண்மை.
இன்று நீங்கள் பேசுவது சந்தர்ப்பவாதம்
Explanation of Fav shot, Mari ❤
I love you udhayanithi
Man is so genuine 😂❤
Seekrama next episode podungapa ,waiting eh veri agudhu❤😂
Mari selvaraj❤
Maamannan will be a blockbuster 🔥
எல்லாம் கால கொடுமை 😅😅😅
Tharkuri DMK 😂
மிக எதார்த்தமான நேர்காணல்.....
ஒடுக்கப்பட்டவன் வலியை சொல்ல விடுங்கள். அவன் ஒடுக்கப்பட்டது இந்த சமுதாயத்தின் குற்றம்! அவனின் வலி சாதாரனமானது அல்ல. ஆதிக்க சாதியில் பிறந்த நம்மால் அவன் சொல்லாமல் அவன் வலியின் வீரியம் புரியாது….அவன் சொன்னால் தவிர! நம் இரத்த உறவுகளே ஒடுக்கப்பட்டவர்கள். நம் சாதியினர் நடத்திய கொடுமைகளை நாம் உனரனும்! நாம் மனிதப்படனும்! நாம் பன்படனும்! சாதிகளை உடைக்கனும்! சகோதரர் மாரிக்கு வாழ்ததுக்கள்
அடுத்தவன் வீட்டூ கதையை கேக்குறத தனி Feel தா
அதுக்கு பேர் பீல் இல்ல எச்ச தனம்
1:24 start
Gobi sir real great sir he is interview taken kalajer n stalin now uathinithai stalin.... Really super...👍
Nala manusan paavam thirutu kudubatha interview edukavendiya sulal
Congratulations 🎉🎉🎉 To have a successful career
Maari annavoda words romba sharpa iruku
Oooo
Mari brother you are really awesome ❤❤❤❤
awaiting for udhay's interview
MCU...Mari Selvaraj Cinematic Universe
All the best Anna 🎉 (Udhai sir 👍)
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
Varusathukku one movie pannugga udhai sir. Recently Ur movies are superb . So continue our skill.
Minister post ah resign pannitu ethana padam venalum pannatum
Don't worry 2026 aprm avaru actor matum tha
Udhay alway mass 🔴⬛️🔥🔥
Udhay Thug Life Controversy Between "Kamal & Mari Selvaraj" : 8:00 💀
எல்லாம் கால கொடுமை 😅😅😅
எல்லாம் கால கொடுமை 😅😅😅
Udhay your,fan,neenga sonna mathiria,Nan enn,kanavarudanay, Nan valkirayn. Nan ,ungaludaya,rashigai,etth❤❤❤❤ana nadkal
thumbnail la kirithika avangala paathutu vanthae...paatha avanga ila interview la🙄🙄🤦
தலித் அரசியல் பேசி, அந்த மக்களின் வலிகள், ஒடுக்குமுறைகள், தீண்டாமைகளை, வெகுஜன சினிமாவில் மாபெரும் வெற்றி படங்களாக மாற்றி அமைத்த பெருமை, அறிவுபூர்வமான இயக்குனர்களாக வலம் வரும் ப ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடரட்டும் உங்கள் சமூக பணிகள்...
15:20 starts film makers belive✌️👏👏👏❤️
நீங்கள் மேடையில் இருந்து அவரிடம் தனியாக பேசிவிட்டு பிறகு அவரோடு சேர்ந்து பேசியிருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை மதுரையில் ஒரே போஸ்டர் மயம் வாழ்க்கையில் வார்த்தைகள் முக்கியம் அதுவும் பொதுமேடையில். இனிமேலாவது பார்த்து பேசுங்கள் இங்கு பகைமைக்காக காத்துகிடக்கிறார்கள் . எங்கும் எதிலும் பகை காணும் அரசியல். . உள்ளகிடக்கை என்பதே பகைமை வராமல் இருப்பதற்கே இனிமேலாவது கடந்து செல்லுங்கள்
Gobinath avargaley, inntha SEMBU evvlo?
😢😢😢😢❤❤❤😂😂😂😂I love you udhayanithi
கமல்ஹாசன் இந்திய சினமாவின் பொக்கிஷம் ❤
வருங்கால முதலமைச்சர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின். வாழ்த்துகள் 💐
Neega atha minister sona mari inbanithiyavum vidamataiga polaye 😂
Ohh ipothaan therithu IT wingaa
Sethuru ni kothadimai
Asingama sollida poran arivu illa unaku nee ellam padichiya first
Idhu Pudhiya Thagaval ah Irukkae : 5:39 📍
Very nice🌷👍
Very good speech
Very nice
Mamannan really good movie
14:22 கழுதை.. ❤
Mamannan biggest blockbuster movie super
மாமன்னன் ஒரு உலக சினிமா
Nice interview
Congratulations rathakrishnan France
💯💯💯
US is becoming a Open minded Leader !!!!!
He will give Very Good Ruling for Tamil Nadu !!!!!!
👍👍
He is also very Honest person !!!!!!!
I can be frank if my dad rules TN and I have control in every sector. What's the big deal?
Why isn't he telling truth in 2G yet on his athai?
seriously? what qualification does he have other than the son of CM? Is this a monarchy? TN politics is nepotism to the core!
@@rogers2934 Exactly bro
😂😂semma comedy
Perfectionist 😂😢development development development 🤦🏻♀️🤦🏻♀️
Mary sir🎉🎉🎉
What is letter topic??? What happened
Nice
Thogudhi ah thavira ella idathulayum irukaru namma chepauk che😂...ohhh.. Indha interview chepauk ground la dhan nadakudha.. Apo avar thogudhi la dhan pa irukaru... Summa avara kura solladhinga boisss
Gobinath Avargaley, Entha SEMBU Evvlo?
😊ஹாலிவுட் டைரக்டர் போல் கட்டமைக்கிறார். ரஞ்சித் மற்றும் மாரி இரண்டுமே திமுக தயாரிப்புகள். பட்டியலில் எஸ்ஏசி, ஆர்.கே.செல்வமணி...
கூமுட்டை கூ
காதல் திருமணங்களை நீங்கள் மற்றும் உங்கள் குடும்ப முன்னோர்கள் போலவே, தங்கள் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அமைச்சர் சேகர் பாபு உள்பட அனைவருமே அந்த பக்குவ மனநிலைக்கு மாரி இக்காலம் வரை பயணித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Nice interesting
Iam keeping community guidelines so no family politics here......😂
Actually lcu celebrate me anda parabarai boy said this ma mannan is mari Selvaraj universe movie devar Magan universe to isaki the character what a thinking hero always hero accept this bloody World if zero became a hero they ..said it's luck Congrats mari..m let's c how your drama..
Romba pudiku sir ugala
உதய் அண்ணாக்கு முதுகு வலி இருக்குன்னு நினைக்கிறேன்.
காதல் பற்றி பேசும் திராவிட மாடல் தமிழ் மண்ணின் பண்பாட்டு தளத்தில் இருந்து உருவானதல்ல.திராவிட மாடல் பண்பாட்டு சீரழிவு மட்டுமல்ல அது கஞ்சா போதை டாஸ்மாக் போதை கலாச்சாரம் உள்ளீடாக இருக்கும் திராவிட மாடல்
Gobi anna 1ru time முன்னாள் சாநாயகர் தனபால் அவரே interview panuga anna
Why don't you guys give small chairs to those camera man
Ena ena solraan parunga stalin perfectionist ah😂
2:26 wondering about how fit udaya.. 45 age vs 47 gopi
Udhayanithi idhukku apparam maari selvaraj movie la act pannuna,dmk close than ,dmk eppayume SC ku than sapport,athanalathan nanga admk ku full support pannunom,udhayanithi sir ithumathiri movie pannathinga,unga politics ku loss than kodukkum,purinchukonga sir.
தாத்தாவை போல பேரன்
பாத்திமா பாபு 😔😔😔
Vayathirandha ore poidhan karunanidhi, stalin, udhayanidhi stalin ., continue ennavenumnalum uruttunga kekka nanga irukkuom 😂😂😂
😊
Education loan thalupadi pandrenu sonninga sir athuku tha ungaluku vote panne.
Kaadhalikkiren nu avanga appa kitta sollaama pakkathu voottu appa kittayaa solluvaainga
Uthaya Anna eanakum cricket parkka ticket vangi thangalive la parkkanumnu oru aasai
👍
Natuku romba mukiya mana visiyam 😂
மாரி குறியீடு லயே இருக்காரு
missa va veche yethana naalu urutturenga
👋
That donkey scene🔥🔥
உதயநிதி இப்ப கூட யாரோ டென்னிஸ் player க்கு துபாயில் வீடு வாங்கி குடுத்திருக்கானாம் அவள் அப்பிடி இல்லை என்று அழுவுறாள் 😔
அது GENETIC issue வாம் 🤔😟coming from grand dad what he can do ... 😃😃😃
annan gopinaaththukkaake
Mari negha edutathu chinemaa ila😂
bike
The donkey 🫏 shot told by Mari Selvaraj was quite interesting , innovative, defy the logic of of box 📦 thinking.
கிருத்திகாவ எவனாவது சாமன் போட்ற போறான்டா
ஓஹோ
ஒரு வேல சின்ன வீட்டுக்கு போவாரோ!!!!??
🤣🤣🤣
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
✓DMK won 40/40 MP Elections DMK🖤❤️🌄
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
Appanum maganum kokaraila smuggling panrathunala Vikram padam ivanga kadaya
Ranjith, mari selvaraj all frogs in same well. They cant think beyond their caste politics. For DMK it is political mileage. Dmk electoral strategy is consolidated minority, break hindu vote bank fir which mari is a tool. BJP is consolidating obc vote bank in tamilnadu
Mari selvaraj endru caste thirupiyum avan jaathi ku soli soli mandaila yethuran yarum serthura kudathunu
Kaluthai panni itha vachu padam edukada ivanuku ramarajan paravayilla
Gopinath neenga epo first interview sudalai kitta ponninga apova pochi unga Mella vacha mariyathai epo small sudalai suthama pochi
Ivanga thathan tha allola groupuna ok appa itha vota vankalam
துப்ப்
I
Ivan nadikana arasiyalavathu panni maikatum