Astonishing Miracles of Sri Odha Guru Swamigal | Part 2 | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 128

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 года назад +4

    You may also like these videos 😍😎 Check the link below 🤘:
    1. How long will we Live | Secrets from Thirumanthiram - ruclips.net/video/3rc-Xsu1tGg/видео.html
    2. போகர் உண்மையில் சீனத்தவரா ? | Agathiyar 12000 - ruclips.net/video/lghVryx-EUE/видео.html
    3. Mysterious secrets our Mountains and Forests have | Korakkar - ruclips.net/video/uS4tZscLLXA/видео.html

  • @ss-hm4eo
    @ss-hm4eo 2 года назад +7

    என் வாழ்க்கையில் பல எதிர்பாராத அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.... ஓம் ஸ்ரீ மத் ஓதசுவாமிகளே நமஹ உண்மை

  • @kalababu6574
    @kalababu6574 10 месяцев назад +1

    வணக்கம் தம்பி இந்த வீடியோ மெய் சிலிர்த்து விட்டது.❤❤❤ சூப்பர் நன்றி தம்பி.

  • @r.sureshkumarkarpagavalli7257
    @r.sureshkumarkarpagavalli7257 2 года назад +7

    அய்யா நான் திண்டுக்கல்லில் வசித்து வருகிறேன். தங்களின் காணொளி மூலம் அய்யாவின் அற்புதங்களை உலகிற்கு வழங்கி யமைக்கு நன்றி🙏💕

  • @geetharaja7145
    @geetharaja7145 2 года назад +11

    அருமையான பதிவு தம்பி சுவாமிகளின் வாழ்க்கையில் நடத்திய அற்புதங்களை கேட்கும்போது கண்களில் நீர் வருகிறது நன்றி தம்பி மேலும் உங்கள் சேவை தொடர்க வாழ்த்துக்கள் மா

  • @ragavangold5545
    @ragavangold5545 2 года назад +8

    Anna I am Dindigul ayya samadhikku dharishanam panni irukken very powerful 👌👌 sarguruve saranam 🙏🙏

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 2 года назад +6

    I visited his Jeeva Saaadhi several years ago
    Dindigul Malaikottai

  • @manimuthu9411
    @manimuthu9411 2 года назад +4

    🙏 🙏 ஓம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் சொரூபமே, ஓம் ஸ்ரீ பகவான் ஓத சுவாமிகள் என்கிற சுப்பையா சுவாமிகள் திருவடி சரணம். 🙏 🙏

  • @alaguraja8283
    @alaguraja8283 Год назад +1

    ஓம் ஶ்ரீ சுப்பையா சுவாமிகள் என்ற ஓத சுவாமிகள் போற்றி... அனைவரும் அய்யாவின் அருள் பெற்று பெரு வாழ்வு வாழ்வோம்.

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 года назад +3

    ரொம்ப நன்றி தம்பி ஓவர் சித்தர்களைப் பத்தி எடுத்து சொல்றப்ப மனசு ஏதோ ஒரு நிறைய போய் தொட்டு விட்டு ஒடுது ஞான மார்க்கத்துக்கு போரமோ இல்லையோ இப்படிப்பட்ட மகன்களுடைய சரித்திரத்தை எல்லாம் கேட்கிறது பெரும் பாக்கியமாக நினைத்து ரொம்ப நன்றி ஐயா

  • @priyaajith978
    @priyaajith978 Год назад +1

    I'm Dindigul, enga home pakathuladha odha swamy siddar temple iruku, very good positive vibration there, Om srimath odhaswamy ayya saranam

  • @shanmugamlava8779
    @shanmugamlava8779 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 2 года назад +5

    I’m from Dindigul nanba, Thanks for sharing this ❤️

  • @chithuv
    @chithuv 14 дней назад

    Thanks bro fot letting me know about odthaswamigal. I have already visited his jeevesamadhi. But now only I have known about his history.

  • @BCO__ASWINKUMARK
    @BCO__ASWINKUMARK 10 месяцев назад

    Thanks For this Wonderfull History Explation! 🩷

  • @ullagellam5856
    @ullagellam5856 2 года назад +2

    Within that premises there are two other powerful god residing over there. Water is pouring from the top of the mallai kottai but it is not drinkable. Very kind persons managing the jeeva samadhi. Nice place for meditation. Very good vibrations we felt. Mr. Nithilan Many thanks for sharing about swami .

  • @ullagellam5856
    @ullagellam5856 2 года назад +2

    I have taken my friend who is living in Dindugal for many years and he doesn't event know about swami. He was really surprised. The location is so special there is Church opposite to it and a small Dargha next to it.

  • @moonalbum519
    @moonalbum519 2 года назад +1

    அருமை ஐயா அன்பே சிவமயம் 🙏

  • @BalamuruganRamamoorthy72
    @BalamuruganRamamoorthy72 2 года назад +3

    Thank you so much brother for odha swamigal content 🙏

  • @maharajan9592
    @maharajan9592 2 года назад +2

    Thanks for ur valuable information. I searched his history prolonged before.now I got it

  • @malashankar5702
    @malashankar5702 Год назад

    lot of information given about The Mahan Swamigal. Thanks 🙏🙏🙏

  • @yeshwanthram9034
    @yeshwanthram9034 2 года назад +7

    Anna "Appa Paithiya swamigal" pathi sollunga na

  • @senthilhbks
    @senthilhbks 2 года назад +3

    Anna guru Dattatreya , sri padha sri Vallabha, narashima Saraswathi,
    Shri Swami Samarth, patanjali guru pathi podunga anna ❤️

  • @selvishubramani8044
    @selvishubramani8044 9 месяцев назад

    ஓம் நமச்சிவாய குருவே சரணம்

  • @manimuthu9411
    @manimuthu9411 2 года назад

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏

  • @senthilmani7658
    @senthilmani7658 Год назад

    ஸ்ரீமத் ஓதசாமிகள் நமஹே

  • @suganyap6781
    @suganyap6781 2 года назад +2

    All your videos are awesome. Can you please make videos about Sringeri Bharathi Theertha, Shankara Vijayendra Saraswathi is the 70th Jagadguru of Kanchi Kamakoti Peetam, also I wish videos of great people like them ... இவர்களையெல்லாம் நம்மால் ப்ரத்யக்ஷ்மாக பார்க்கலாம் அல்லவா?. So please try to put bro.🙏🙏

  • @balakannadasan9597
    @balakannadasan9597 2 года назад +2

    நன்றி அண்ணா...

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 2 года назад

    அருமையான பதிவு . வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @sujathas6822
    @sujathas6822 2 года назад +1

    Ennoda grandpa....engal Oor Dindigul.....அவ்ளோ அற்புதங்கள் தாத்தா பண்ணிருக்காங்க இன்னும் பண்ணிண்டுருக்கார்

  • @geethari1811
    @geethari1811 2 года назад +1

    Beautiful Information 😇🙏 Thank you 😇 🙏💐💐

  • @serikanchanaasilks1332
    @serikanchanaasilks1332 2 года назад

    Thank u for this vedio

  • @SelvaKumar-gq8yp
    @SelvaKumar-gq8yp 2 года назад

    Sper sir nan dindigul than guru pathi poda sonathu nanthan romba nantri sir guruvin aasigal kanndipaga kidakum

  • @manimuthu9411
    @manimuthu9411 2 года назад

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் தாத்தா கடவுளே 🙏🙏

  • @Pravingovindraj
    @Pravingovindraj 2 года назад

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 года назад +1

    Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 2 года назад

    ஓம் ஓத சுவாமி நமக 🙏🙏🙏🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 года назад +2

    Ayya chidambaram swamigal patri padhividungal ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 года назад +2

      நாம் முன்னமே பதிவிடவில்லையா தம்பி 🤔

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 года назад +1

      @@NithilanDhandapani ayya thiruporur chidambaram swamigal patri illai ayya. Thiruchitrambalam 🙏 🙏 🙏

    • @raghulk7399
      @raghulk7399 2 года назад +1

      @@harshavadhanethi8101 yes bro I was about to ask
      I went to tiruporur a month before

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 года назад

      @@raghulk7399 super bro

  • @divyasri1982
    @divyasri1982 2 года назад

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @Skr7222
    @Skr7222 2 года назад

    Thank u🙏🙏🙏

  • @Meera-lt7fw
    @Meera-lt7fw 2 года назад

    Anna nanga Dindigul..... yeangaluku Rompa puducha Kovil...🙏🙏🙏🙏

  • @marimuthusundaram4495
    @marimuthusundaram4495 2 года назад

    அய்யா, சரணம்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад

    நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 2 года назад

    Super bro soon I go there.

  • @rajaraji5146
    @rajaraji5146 2 года назад

    Mika nanri

  • @a.rajaji88765
    @a.rajaji88765 2 года назад +2

    Yogi Ramsuratkumar pathi video podunga Anna apparam Tiruvannamalai pathiyum sollunga pls

  • @psivakumar7203
    @psivakumar7203 2 года назад

    18/09/22 ஞாயிற்றுக்கிழமை அய்யாவிற்கு குரு பூஜை நடைபெற உள்ளது. கடந்த 7/09/22 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 2 года назад

    Valka valamudan 🙏🙏🙏

  • @ramrk7035
    @ramrk7035 2 года назад

    நன்றி 👍

  • @karthikr6136
    @karthikr6136 2 года назад +1

    நன்பா கடவுள் மறுப்பு பேசுவோரும் நமது சித்தர்கள் கடவுள் உனக்கு உள்ளது என சொல்வதும் இருவரும் ஒரே கருத்து சொல்வது போல் தோன்றுகிறது... தெளிவு படுத்துங்கள்.....

    • @nk-vh5zq
      @nk-vh5zq 2 года назад

      God is everywhere, and inside in our atthma, ellamamum, soonyamai iruppathum athuve

  • @vickyboss3348
    @vickyboss3348 2 года назад +1

    Sir ennakku oru santheagam
    Kalllukkul therai irupathu unnmaiyaa!!!!!
    Illa kattukathaiya

  • @ManiInTube
    @ManiInTube 2 года назад

    Many thanks Nithi 🙏

  • @nagarajsakthivel8690
    @nagarajsakthivel8690 2 года назад

    ஐயா என் குலதெய்வம்

  • @koogilavaneevanee2850
    @koogilavaneevanee2850 2 года назад

    Yery nice

  • @raghulk7399
    @raghulk7399 2 года назад +2

    Vanakkam anna

  • @bhuvaneswarivenkatachalam3843
    @bhuvaneswarivenkatachalam3843 2 года назад

    True thank you universe

  • @hariramF5
    @hariramF5 2 года назад

    சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க

  • @Saravanansr077
    @Saravanansr077 2 года назад +2

    Waiting for vedio on topic summa iru .

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад

    ND bro,..கந்தபுராணம் போடுங்க bro

  • @senthilhbks
    @senthilhbks 2 года назад +2

    Anna sheshatri swami pathi podunga anna.. ramanar and sheshatri orae time period la irunthanga anna pls

    • @lokeshloki1970
      @lokeshloki1970 2 года назад

      I think already irrukku check panni paaruinga

  • @thara2341
    @thara2341 2 года назад

    Ayya Gnanaguru swamigal patri video podunga

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 2 года назад

    Nice

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад

    வணக்கம் நண்பரே ஈரோடு

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 года назад

    Anna bala samuthirathku pakkam suriya das swamygal pathi solunga

  • @vijairangasamy654
    @vijairangasamy654 2 года назад

    Make a video about kodi thatha please

  • @veera99936
    @veera99936 2 года назад

    Nithilan, waiting for your reply regarding bogar and islam

  • @shalushalini8669
    @shalushalini8669 2 года назад

    Akka mahadhevi valkai varalaru podunge dhandapani

  • @devasenapathi7953
    @devasenapathi7953 Год назад

    Subbiah chettiar magal vazhi peran nan🙏

  • @serikanchanaasilks1332
    @serikanchanaasilks1332 2 года назад

    All r true

  • @sankar3510
    @sankar3510 2 года назад +1

    வணக்கம் அண்ணா

  • @vanigiri8063
    @vanigiri8063 2 года назад

    Ji Theethipalayam Ayyasamy Kovil patthi podunga

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 2 года назад

    Gnanananda kirikal thiruvannamalai avara paththi videos potunga thampi

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 года назад

    சிவசிவா

  • @chithrac6715
    @chithrac6715 2 года назад

    Hi anna sivan mudhal sidhara ella murugan mudhal sidhara sollunga please 🙏🙏🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 года назад

      ஞாயிறு கூறுகிறேன் சகோதரி

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 года назад

    வணக்கம் ஐயா 🙂

  • @sujathas6822
    @sujathas6822 2 года назад +1

    விரைவில் கும்பாபிஷேகம் தாத்தா கோவிலுக்கு....என் தாத்தா ராஜாமணி அய்யர் தாத்தா போட்ட அடியால்தான் வாழ்க்கைல பெரிய அளவுக்கு வந்தார்

  • @venkateshkumaran1946
    @venkateshkumaran1946 2 года назад +1

    சகோ தயவு செய்து கோரக்கர் எழுதிய சந்திரரேகை நூலில் தியாணம் செய்வதைப் பற்றி. தெளிவாக கூறியுள்ளாராம்.உங்களால். எல்லாரும் பயனடைவோம் எல்லாரும் ப

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 года назад

      நமது "Sithargal" playlistஇல் கோரக்கர் கூறிய அந்த முறைகளை கூறியுளேன் ஐயா

  • @rajithlingam7454
    @rajithlingam7454 2 года назад +1

    Hi Anna

  • @sabarinathan8278
    @sabarinathan8278 2 года назад

    Akkamahadevi story tell 💎💎💎💎💎💎💎💎💎👼🏽💎👼🏾👼🏾👼🏽👼🏽👼🏾👼🏽👼🏾💐💐💐

  • @lokeshloki1970
    @lokeshloki1970 2 года назад

    ❤️❤️❤️❤️

  • @manigandanmanigandan277
    @manigandanmanigandan277 2 года назад

    I want to see odha guru photo

  • @mayamaya33
    @mayamaya33 2 года назад

    ரஞ்சனி கணபதி கணவர் Ganapathy அய்யவுடய குடும்பத்தில் வந்தவர் .

  • @shakthivel1580
    @shakthivel1580 2 года назад

    🙏🌷🙏

  • @நாகார்த்திகேயன்

    🌹🌺🌷😭😭😭🙏🙏🙏

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 года назад

    Unga guru yaru

  • @ullagellam5856
    @ullagellam5856 2 года назад

    One sad thing is people doesn't go to that area, since low caste people living next to it.

  • @sureshp2128
    @sureshp2128 2 года назад

    Bro speak about mahan ODUKATHUR swamigal

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 2 года назад

    appa ku oru seedar irukaru . avar peru narayana yogi. avaroda samadhi odha swmigal pakkathulaye irukkaru.

    • @vyomanan3347
      @vyomanan3347 2 года назад

      Enga iyya

    • @venkatakrishnan4797
      @venkatakrishnan4797 2 года назад

      @@vyomanan3347 infront of odha swamigal samadhi. He is the only seedar of odha swamigal

    • @vyomanan3347
      @vyomanan3347 2 года назад

      Sarangu ranganatha swamigal

    • @venkatakrishnan4797
      @venkatakrishnan4797 2 года назад +1

      @@vyomanan3347 crct ayya, avaroda thirunamatha marandhutten maniikkanum

    • @vyomanan3347
      @vyomanan3347 2 года назад

      @@venkatakrishnan4797 paravala iyya

  • @karthikarutperunjothi7963
    @karthikarutperunjothi7963 2 года назад

    Thopa swamigal vellore

  • @DanIsh-d5l
    @DanIsh-d5l 4 месяца назад

    கொஞ்சம் கூட பக்தியோட பேசலாமே ஐயா... You tube ல பணம் மட்டுமே வேண்டும் என்று இருக்க வேண்டாம்...

  • @SelvaKumar-gq8yp
    @SelvaKumar-gq8yp 2 года назад +1

    Sper sir nan dindigul than guru pathi poda sonathu nanthan romba nantri sir guruvin aasigal kanndipaga kidakum

  • @jeyasooryabobby3512
    @jeyasooryabobby3512 2 года назад +1

    sir vellangiri sammygal jeeva samadhy pathi pesuga sir

  • @rajaraji5146
    @rajaraji5146 2 года назад

    Mika nanri

  • @marimuthusundaram4495
    @marimuthusundaram4495 2 года назад

    அய்யா சரணம்

  • @manimuthu9411
    @manimuthu9411 2 года назад

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏

  • @prasanna4165
    @prasanna4165 2 года назад +1

    Vanakkam anna

  • @manimuthu9411
    @manimuthu9411 2 года назад

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏

  • @manimuthu9411
    @manimuthu9411 2 года назад

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏