How Swami gave Siddha Vithai to to save Us | Miracles of Swami | Nithilan Dhandapani | Tamil
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 11.06.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
டாக்டர் திரு மூர்த்தி
📱+919443988517
💥 12.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681
💥 18.06.2022
(சனிக்கிழமை)
காஞ்சிபுரம்
திருமதி சுகுணா
📱7338988501
💥 19.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 26.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 03.07.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 10.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱+919789974735
💥 17.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 24.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-குரோம்பேட்டை
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 31.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱+919842017169
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #spiritual #sithar
ஆத்ம வணக்கம் உங்கள் பதிவை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது இதில் நான் குறை சொல்லவில்லை இன்னும் உங்களுக்கு புரிஞ்சிக்க சிவானந்த பரமஹம்சர் அவர்தான் இந்த பிரபஞ்சம் அவரை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் உங்களுக்கு வந்து சேரும் அவர் சொன்ன ஒரே வார்த்தை ஆதியும் அந்தமும் ஆமே உலகில் உள்ள ஜீவராசிகள் என் உயிர் இந்தப் யாம் இப்படியான ஒரு புரிய வைத்திருக்கிறார் இந்த உலகத்திற்கு இந்த உலகத்துக்கு உங்களால் சுவாமியின் வாழ்க்கை வரலாறு ஒரு சிறு துரும்பும் உங்களில் இருந்து வெளிப்பட்டு ஆத்ம வணக்கம்
ஆத்ம நமஸ்காரம் ஐயா தமிழ்நாட்டில் சித்த வித்யார்த்திகள் ,அப்பாவைப் பற்றி தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி
அப்பாவா
அருமை அன்பரே வணக்கம்,உங்களுக்கு கிடைத்திருக்கும் ஆசான் பணி மிக சிறப்பானதும் உன்னதமானதும்,உத்தமம் கூட,உங்கள் பதிவுகள் நிறைய ஆத்மாக்களுக்கு வழி கோலாக உள்ளது,தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்கள் நீங்கள் படித்து காண்பிக்க எல்லோருக்கும் தெளிவடைய வைக்கிறது,இறைவனுக்கு நன்றிகள் கோடானு கோடி நன்றிகள்
வணக்கம் நிதிலன் வாசி கற்றுள்ளேன், விரைவில் வடகரை போக வேண்டும் 🙏
அருமையான பதிவு
வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
ஒருமணி"நேரம் ஏதோ தரமான சினிமாவுக்குள் சென்று வந்தது"போல்"உள்ளது அண்ணா
வாழ்க"வளமுடன் அண்ணா நீங்க
அருமையான"வீடியோ
Very happy for being a part of siddha Vidyarthi 😊😊😊🤩🥳
அண்ணா நீங்க ஒரு மணி நேரம் போட்டா கூட நாங்கள் அதை முழுமையாக கேட்டறிந்து கொண்டு தான் போவோம் எல்லாம் நன்மைக்கே... நன்றி அண்ணா
மணி நேரம்.
@@mnallusamy2327 நன்றி அண்ணா
Happy to be part of this community and if anyone want to get deep into get this read siddha vithai book which he written
Brother good day, I was supposed to ask of sivananda swamy,almost 6 month over, but you made finally , thank you bro
நன்றிகள் தம்பி எங்கள் குருவின் குருவை பற்றி தெரிந்து கொண்டு இருந்தாலும் உங்கள் மூலம் அறிந்து கொண்டதும் இன்னும் தெளிவாக இருந்தது வாழ்க வளமுடன் தம்பி
அப்பா ஜெகஜோதி அவர் ஜெகஜோதி என்றால் பரபிரம்ம ஒளி ஆகும் பரபிரம்ம ஒளியானது எந்த சித்தர் ரூபத்திலும் வருவார் அப்பாவே ஜெகஜோதி அவர்
Thanks for taking this topic... Who practice this are great human
Recently addicted to u r vedios...நிறைய சித்தர்களை பத்தி உங்க மூலமா தெரிய வருது நன்றி புரோ🙏🙏🙏
இன்று ஏன் இப்படி சித்தர்கள் இல்லை
பழம் கதைகளைதான் பேசிக்கொண்டிருக்கிறோம்
தமிழில் எல்லாவற்றிலும் இரண்டு வகையான கதைகள்
உண்டு. ஆனால் நமக்கு
கருப்பொருளே முக்கியம்
ஆத்ம பிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு அருமை நன்றி
ஆனால் அவர் கையால அவரே தன் பற்றிய ஆதாரங்களை கிழித்தெறியப்பட்டன
சாமியோட சீடர் ஒருவருக்கு சாகா வித்தை என்று சொல்லி இப்போ சாமி இறந்துவிட்டாரா என்று தப்பான எண்ணம் வந்து விட்டது இதை சாமி சமாதியிலிருந்து கேட்கவே செய்த திருவிளையாடலே அந்த தலையில் அடிபட்ட காயம்
Really admired regarding ur explanation, it's really nice i pray d Arutperumjothi to bless you, to do ur further contribution to d public n society. All d best.
VERY INTERESTING TO LISTEN TO SIDHAR STORIES THIS SIDHAR IS SPECIAL FROM MY POINT OF VIEW
Yes it is ..... Just visit this siddha samaj place vadakara ..... And swami sivanadha paramahamsar samadi... And pray you will get stress relief 😊😊😊
Nice❤ I learned a good lesson in my life to reach god
Aadma Namaskaaram🙏🙏🙏🌹
நித்தில் அண்ணன் சொல்வதில் செவி வழியாக கேள்விப்பட்டது, பழனி யில் சமாதி ஆனதும் அவரே வடகரை கொண்டு செல்ல அப்போதே ஓரு பக்தர் காவலர் எஸ்.ஐ கார் ஏற்பாடு செய்திருந்தார், மற்றும் தங்கள் சொல்லும் கதையில் ஒரு சில முக்கிய தவறுகள் உள்ளது
OM Swami Sivanantha Paramahamsar Potri ❤
Very informative one .
வணக்கம் நித்திலன் மிக்க நன்றி , ஒரு ஸ்வாமியின் மோக்ஷ சூத்திர நூலை விளக்குவீர்களா இது அடியேனின் பணிவான விண்ணப்பம் 🙏
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்
நன்றி ஐயா 🙏🏻🙏🏻 சுகமே சூழ்க 🙏🏻🙏🏻
சிறப்பு 💕
நன்றி சகோ.... ஆத்மா வணக்கம் 🙏
அப்பா அப்பா❤
Very nice,informative.🙏🏻
நல்ல பதிவு நன்றி ஐயா
Very interesting super thankful to u
Atma Namaskaram 🙏🏻😊💐
Ithupondru pala mukiya varalatrukalayum mei porutkalayum engalaku alithamaiku nandri Anna ❣️☺️🙏
Mikka nandri finally you done it
*மிக்க நன்றி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@@Dhurai_Raasalingam தெய்வமே மன்னிக்கவும் நீங்க இருக்கீங்கன்னு மறந்துட்டேன் அண்ணா.. 😀😀
@@karthikeyan-pk8iu மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Swami sivananda paramahamsa 🔥 🔥
😄
Nice n Frank talk - thank u
மிக சிறப்பு👍🙏
Many thanks Nithi 🙏
சுழுமுனை சுவாசம் என்பது எப்போது சித்திக்கும் என்று ஒரு காணொளி பதிவு தருவீர்களா. சுழுமுனை சுவாசம் நடைபெற என்ன செய்ய வேண்டும். என்பதை அறிய விரும்புகிறேன்.
❤🙏Vadakarai vallal🙏❤
Nandri
ஒருவரே எல்லோரும் ஆக இருக்க முடியாது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. சிவானந்த பரமஹம்சர் சுவாமி என்பவர் அவர் ஒருவரே...
😅😅😅😅 உண்மை தெரியவரும் அப்பா யார் என்று
Unga videos fulla pakkren super sir
Iyya manidar rubathil ungalai deivamai parkiren.
நன்றி அண்ணா
சிவசிவா
Bro brahma kumaris Meditation Solluga ji ....pls
Bro how did his forehead get hurt if a sword get's shattered when hit on him? Seems ironical and confusing...
தன் வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்)"
Nice 😇🙏 Thank you 😇 🙏
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே
Ishwara ikiyam aganum Palani poi irukar correct, but avanga follower Inemel avar namala kelvi kekamataru therinja udane avar anga iruthu eduthu poitanga. So soulful is gift from nature . Uire iraivan enpathu unmaitha bro.
Sidda vidhai book and rules regulations pathi pesunga bro , food habits etc
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
im a sidhavidyarthi ..... The final statement about his jeevasamadhi you got wrong information..... if you got a small injury after jeevasamadhi you are not go out of your body.... if you use a coconut to break your skull to come out of your body.... Jeevasamaadhi is not a simple word.... you can feel the presence of swami 's Jeevasamadhi mandir..... its made upon his own advice to one of his diciple.... Do more research on samaadhi and jeeva samadhi... keep up your good work.... thank you....
வணக்கம் அண்ணா
வணக்கம் தம்பி
@@NithilanDhandapani hi anna
வணக்கம் ரிஷி
More about the same pl❤
Super anna 👍💐👌
Broo nenga yara pathi pesunalum front la avangaloda photos ah show pani story sonega na, romba nalla irukum, visual ah feel pana mudiyum,
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Hi how is it
புரியவில்லை நண்பரே
நண்பரே அப்படியே ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி ஒரு வீடியோ போடுங்க
இங்கு உண்டு ஐயா - ruclips.net/video/mtWpiQuNAVc/видео.html
நன்றி நான் அந்த பதிவை பார்கவில்லை
பார்த்து விட்டேன் நண்பரே நன்றி. நான் கோவை ராமகிருஷ்ண மிஷன் ல படித்த மாணவன்.
என்னுடைய குரு ஸீரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
1st comment hiiii nithi bro
வாங்க வாங்க வணக்கம்
தம்பி மன்னிக்க வேண்டும் சிவானந்த பரமஹம்சர் ஆசிரமம்
Sivananda parama hamsa solluringo, oru photo kuda edukka villaiyya, vallalar matheri. From Cinco Ranch, Houstan, the lone star state TX, 77494, USA 🇺🇸.
Ungala Naa nerla parkanum... Frnd ...gundalini
Pls ayyaaaaaaaaaaa kasavanampatti mouna guru swamigal pathi podunga ayya, plsssssssssssssssssss
கண்டிப்பாக ஐயா
நன்றி அண்ணா நன்றி இது தான் தேடிக் கொண்டிருந்தேன் அருமையான பதிவு அண்ணா
ஒரு பேரான்மாவைப் பற்றி பேச அடி முதல் நுனி வரை தெரிந்திருக்க வேண்டும்
இயற்கையின் இசைவை மாற்றாதீர்
Hi sir, Big Fan
Oie Gamer !!! Such a surprise to meet you here. Thank you da
வணக்கம் நித்திலன்😊
வணக்கம்க
Bro please tell maha priyava cure black magic
தம்பி தாங்கள் சிவானந்த பரமஹம்சர் நானும் செவிமடுத்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் தாங்கள் சொன்ன செய்தியில் ஒரு பிழை இருக்கிறது அது என்னவென்றால் 1877 ஆம் ஆண்டு அவர் பிறந்தார் அவருடைய அம்மா பெயர் தந்தையார் பெயர் சொன்னீர்கள் பிறகு பிறகு பழனி மலைக்கு போனார் ஏதேதோ சொன்னீர்கள் நானும் கேட்டேன் தங்களிடம் முக்கியமான ஒரு கேள்வி போகருடைய சீடரா இவர் போகர் எந்த காலத்தில் வாழ்ந்தார் தாங்கள் சொன்னது 1857 1000 ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த 5000 ஆண்டுகளுக்கு முடி வாழ்ந்த போகருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் போகர் எங்கே தோன்றினார் மறைந்தார் தாங்கள் சொன்ன ஒரே ஒரு ஆண்டுதான் இங்கே கேள்விக்குறியாக பட்ட உள்ளது 1857 க்கும் போகருக்கும் இடைப்பட்ட காலம் விவரிக்க முடியுமா மிஸ்டர் ஸ்டோரி 11:41 11:42
போகர் என்று ஒருவர் இருந்தார் என்று தங்களுக்கு தெறியுமா சகோதரி
Sarkkarai Amma siddhar story
Hi anna ! Aravindhar patri pleaee
வணக்கம் தம்பி
🙏🙏🙏
Thank you bro 👍.
நன்றி சகோதரா
Jevan ulle erupathu tha jeeva samadhi
Yaareyum bhayappedarthkkum maryadhai kidakkarthkkum swamy sidhyavidhya pannale, mokshathkk, nirjeeva samadhikkahe panne, appo ovvoru nelei varumbothum correcta japam pannumboth automatically sidhi varuth, ath vijayakanth padathkk pole swamy summa senkathalle,
👍✨️👍
Kumba rasi sollunga sir🙏
brami pranayam
bujaki karan pranayam
Bro siddha vithai and vasi yogam same ah bro.. on the internet few are saying it's same and many say it's different... If you know could you share some information.. i just want to know it's mechanics not going to practice from watching videos... Asking for knowledge sake..
அஸ்டவக்ரர் பற்றி மேலும் விளக்க பதிவு போடவும் தம்பி
8:14 narashima bharathi ivaru dhane odha guru swami story layum varuvaru?
🙏🏻❤️😊
ஆத்ம வணக்கம் ஆத்ம ஞான பிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் பற்றி அவருடைய வாழ்க்கை வரலாற்றை சொல்வது தவறு. சுவாமியின் சாபத்திர்க்கு ஆளாவார்கள். ஆத்ம ஞான பிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவருக்கு ஒரு ஜீவ சரித்திரம் கிடையாது. உலக மக்கள் அனைவரின் ஜீவனில் உள்ளார். ஆத்ம பிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவருக்கு என்று தனிப்பட்ட ஜீவ சரித்திரம் சொல்ல கூடாது.
😢😢😢😢😢😢
பைபிள் தமிழ் வசனம் நாசி வழி சுவாசிப்பவனை நம்பாதே🙏
மாக்கான்சுவாமி
Pathi poduga
Bro Coimbatore la yenga bro irukiga
Bro Mayamma siddar biography please thank you SRITHAR.R B'LORE
Athma namaskaram sivanandha pharamahamsar அப்பா ven history thalevaga sonnathuku mikka nandri anna 🙏🙏🙏🙏🙏🙏
தம்பி, ஏன் இந்த வெட்டி பெருமை தமிழ், தமிழா என்றெல்லாம்.
@@Dhurai_Raasalingam thavay attra pathivu ethu yanga eruthu tha varenglo tharela oru comedy panna unmay appothumay kassakathan saiyum. Unmay arinthu passavum
@@earningthamizha5916 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@earningthamizha5916 தம்பி, இங்கு நீங்களும், உங்களைப் போன்ற பலரும் தங்களை தமிழன், பச்சைத் தமிழன், தமிழன்டா, தமிழன் என்பதில் பெருமை என்கிறீர்கள்.
தமிழ், தமிழன், *Earning தமிழா* என பலவாறாக பெயரை வைத்துக்கொண்டு, அனைத்து பதிவுகளையும் தங்கிலீஷில் எழுதி தமிழை முற்றும் புறந்தள்ளி என்ன தமிழ், தமிழன் என்ற வீண் பெருமை வேண்டியுள்ளது உங்களுக்கு.
நம் தாய்மொழி தமிழை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
தயவுகூர்ந்து, இனி வரும் பதிவுகளில் தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@Dhurai_Raasalingam ungal thamizh pattru megavum chiranthathu yannaku thamizhil chinna pizhaigal varum athala than eppdi azhuthugiran mattrabadi ondrum ellai
Anna unga biography pathi oru video podunga , ethuku epdi neenga ithukula vanthinga , flashback yenna
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam மொழி மீது உள்ள பற்றும் ஓர் அறியாமையே😇
@@easyenlightenment7889 வணக்கம், உலகில் உள்ள அனைவருக்கும் அவர்களது தாய்மொழி உயர்ந்தது, சிறந்தது, அனைவருக்கும் தாய்மொழி பற்று இருப்பது இயல்பே. இதில் என்ன தவறுள்ளது, இதனை ஏன் அறியாமை என்கிறீர்கள் என புரியவில்லை.
அப்படிப் பார்த்தால், நாட்டுப் பற்று, இனப் பற்று, தாய்ப் பற்று கூட அறியாமை என்பீர்கள் போல.
@@Dhurai_Raasalingam எல்லாமே நீங்களே பற்று னு சொல்லிட்டீங்க 😂😂பற்று வைப்பதே அறியாமை தான் 😁
@@amc_99 வணக்கம், பற்று வைப்பது அவ்வளவு தவறா ?
எனக்கு அறியாமையை பற்றி தெரியவில்லை.
நீங்கள் உங்கள் தாய் தந்தையர் மீது, உடன் பிறந்தவர்கள் மீது, மனைவி குழந்தைகள் மீது பற்று வைப்பதில்லையா ?
Kodi samy history
Evolu research panni solringa enna work sir neenga panringa speech clear aa puridhu
அண்ணா சித்த வித்தை எங்க சொல்லி தருவாங்க please சொல்லுங்க 🙏🙏
Your place please
Hi
Ayya,can you please repeat the store where you buy books? You said about a store in Chennai but I forgot the name.
விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், பதிப்பகத்தார் தாமரை நூலகம், சென்னை
@@NithilanDhandapani thank you
Hi anna vanakkam🙏🙏🙏
வணக்கம் சகோதரி
bro age of shiva pathi podunga