ராசுக்குட்டி படத்தில் வரும் பாக்கியராஜ் வீடு....

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 64

  • @Belleyeweight
    @Belleyeweight 4 месяца назад +3

    பழைய நினைவுகளை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி... இந்த சேவை தொடரட்டும்...

    • @spot2travel772
      @spot2travel772  4 месяца назад +1

      மகிழ்ச்சி
      நிச்சயமாக தொடரும்
      தொடர் இணைந்திருங்கள். ..

  • @sureshpasura2146
    @sureshpasura2146 3 месяца назад +2

    சூப்பர்

  • @karunakaran6883
    @karunakaran6883 7 месяцев назад +10

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +1

      நன்றி அண்ணா 🙏

  • @shamsundar1997
    @shamsundar1997 3 месяца назад

    Bro Actor Aravind Swamy's Bombay (1995) Movie Shooting Spot Location Pathi Poduga Pls🙏🙏🙏🙏

  • @devaaswanth5350
    @devaaswanth5350 7 месяцев назад +4

    என் புருஷன் எனக்கு மட்டும்தான் படம் கடசி சின் மழை கோயில் விடியோ போடுங்க நண்பர்

  • @rajeshrajesh-tz3hk
    @rajeshrajesh-tz3hk 7 месяцев назад +6

    சின்ன தம்பி.பெரியதம்பி.படம்

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 5 месяцев назад +2

    எங்களுக்காக தேடி தேடி பதிவு செய்து போடும் தங்களுக்கு நன்றி

  • @csdjchannel
    @csdjchannel 7 месяцев назад +13

    சினிமா தியேட்டர் சீனு எங்க ஊர்ல தான் எடுத்தாங்க கவுந்தப்பாடி அருகே

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +1

      👏👏👏👌👌👌🙏🙏🙏

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx 7 месяцев назад +1

      பெருந்தலையூர் விஜயன் தியேட்டர் டருக்கு பக்கத்திலே எடுத்தாங்களா?..

    • @csdjchannel
      @csdjchannel 7 месяцев назад

      அண்ணா தியேட்டர் கலங்க பாளையம் @@SenthilKumar-qo6zx

    • @sowdeeshwaranps4351
      @sowdeeshwaranps4351 7 месяцев назад

      ​@@spot2travel772😊😊😊

    • @royalenfieldraja8413
      @royalenfieldraja8413 6 месяцев назад +2

      இல்லா நண்பா! சலங்கபாளையத்தில் பழைய அண்ணா தியேட்டரில் எடுத்துருபாங்க. அது எங்க ஊருதான்.

  • @benasin
    @benasin 7 месяцев назад +7

    Adhu Oru Kaalam 🥺

  • @meeraM1892k
    @meeraM1892k 6 месяцев назад +2

    Unga effort🔥💯

  • @madhanmadhan8429
    @madhanmadhan8429 2 месяца назад +1

    Giri movie edutha oor poga kumbakonam please😢😢

    • @spot2travel772
      @spot2travel772  2 месяца назад

      நிச்சயமாக போடுகிறேன்

  • @Lakshmanansiva593
    @Lakshmanansiva593 5 месяцев назад +2

    சார் இது தம்ம ஆளு பாக்யராஜ் படம்ல வரும் சோபனா அக்ரகாரம் வீடு அந்த ஏரியாலாம் காட்டுங்க சார்

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад +2

      விரைவில் வீடியோவாக பதிவிடுகிறேன்

  • @ramlingam2453
    @ramlingam2453 7 месяцев назад +1

    Super bro.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie , Paandi Nattu Thangam movie .please intha movie shooting spot videos upload pannunga bro.

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад

      நிச்சயமாக விரைவில் வீடியோ போட்டுலாம் 👍

  • @eshwarisathya
    @eshwarisathya 7 месяцев назад +3

    Bro muthukaalai movie shooting spots kaaminga

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +1

      விரைவில் போட்டுலாம் 👍

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 7 месяцев назад +1

    Vaithahi Kaathurinthal movie Goundamani and senthil comedy scene place podunga Brother thanks congratulations continues

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад

      மிக விரைவில் போட்டுலாம் 👍

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 7 месяцев назад +2

    Themmangu pattukkaran movie songs Kaavari aru SHOOTING place podunga Brother thanks

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад

      நீங்கள் கேட்ட பாடல் எடுத்த இடத்தை பற்றி 3 வீடியோ நமது சேனலில் உள்ளது ( ராமராஜன் திரைப்படங்கள் அதிகமாக எடுத்த இடம், கோவில் காளை திரைப்படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகள் எடுத்த இடம், திருநீர்மலை கோவிலில் எடுத்த திரைப்படங்கள் என்று உள்ளது) இன்னும் இந்த கோவில் மலை உச்சியில் இருந்து காட்சிகள் பதிவு செய்ய வில்லை செய்த உடன் பல திரைப்படங்களில் தொகுப்பு அதில் இடம் பெற உள்ளது அப்போது நிச்சயமாக காவேரி ஆறு பாடலின் முழு தொகுப்பையும் பதிவிடுகிறேன் 👍🙏🙏

    • @Moorthi-tg5fz
      @Moorthi-tg5fz 7 месяцев назад

      Thanks Brother good

  • @Anand-tg4do
    @Anand-tg4do 5 месяцев назад +1

    பண்ருட்டி

  • @gopaldayalan652
    @gopaldayalan652 7 месяцев назад +2

    Super sir.pls keep it up ♥️🌹

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 7 месяцев назад +4

    Super Bro

  • @arunse7en
    @arunse7en 7 месяцев назад +2

    sir pls upload En Asai Machaan Movie shooting spot....

  • @sheevamaddy4210
    @sheevamaddy4210 7 месяцев назад +1

    Poove unakaga movie location please

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад

      விரைவில் போட்டுலாம் 👍

  • @rajthila4595
    @rajthila4595 7 месяцев назад +2

    Super

  • @kraghuraghu6263
    @kraghuraghu6263 7 месяцев назад +1

    சூப்பர்

  • @sabarinathan6567
    @sabarinathan6567 7 месяцев назад +1

    Bro please please deiva vaakku movie shooting spot video podunga bro please please please please

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад

      விரைவில் போட்டுலாம் 👍

  • @MuthuKirana
    @MuthuKirana 7 месяцев назад +2

    👌❤

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 5 месяцев назад +1

    Thank u

  • @RajaSekar-y4y
    @RajaSekar-y4y 7 месяцев назад +1

    👌👌

  • @thangavelg2382
    @thangavelg2382 4 месяца назад +1

    ❤🎉🎉🎉

  • @opentalk-bo4vf
    @opentalk-bo4vf 7 месяцев назад +1

    💐💖

  • @Sangamithran-k8u
    @Sangamithran-k8u 7 месяцев назад +2

    இது எங்க சமூக மடம்தான்..
    நெரிஞ்சிப்பேட்டை.,

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 4 месяца назад

    🙏🙏🙏🙏

  • @Prabu-hs8ze
    @Prabu-hs8ze 7 месяцев назад +2

    Super