Makkale Please Support Hari bro. He is an inspiration for many people and taste wise also one of the best biryani in redhills. Love you Prabhu anna and team...
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் தோழர் சந்தோஷமா இருக்கு ஒருவேளை உணவு என்பது கஷ்டப்படுறவங்களுக்கு தான் தெரியும் அதையே உணர்வுபூர்வமா உணர்ந்து ரசித்து ருசிச்சு சாப்பிடறவங்களுக்கு தான் அதோட அருமை என்னன்னு தெரியும் யூ ஆர் கிரேட்
நம்ம மக்களுக்கு இன்னும் ஒன்னும் சரியா தெரிய மாட்டுது.. கடை கொஞ்சம் வசதி கம்மியா இருந்தா பொருள் தரமில்லை னு நினைக்குறாங்க.. ஆனால் நானு பார்த்த வரைக்கும் Ac போட்ட கடை ல ஒரு தோசை 80ரூபா க்கு சாப்புடராத விட 10ரூபா க்கு கூரை கீழ நின்னு சாப்ட வைத்துக்கும் மனசுக்கும் நிம்மதியா தான் இருக்கு.... லாபம் குறைவா போதும் னு நினைக்குறவங்க கடைல தான் உணவும் தரமா இருக்கும்... என்னோட அனுபவம் இது..... 🥰 தன்னம்பிக்கை தான் எல்லாமே... இது சொல்ல இந்த வீடியோ வே உதாரணம் 😘😘😘
Pozhappukkaaga oor vittu chennai kku varavanga dhaan adhigam , so manushanga konjam kandippaa , kandu kollaamal suyanalathodu dhaan iruppaanga , but manidham , manidha neyam ingum undu , so come to chennai , one day. Welcome to Chennai 😀
உழைப்பு உழைப்பு உழைப்பு.. இதுவே உங்களின் தாரக மந்திரமாக இருக்கட்டும்.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msf க்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
நான் redhills ss briyani la தான் rs. 230 சாப்பிடுவேன் but இவர் கடைல சாப்டதுல இருந்து total addict realy worthy rs 100 vera level taste and ss briyani ku good bye silliten .. ,,
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"தட்டு நிறைய பிரியாணி"*
All the best Hari bro. Proceed we are behind you with prayers. Pray that God bless you and supporting people. And as usual MSF brought again a successful entrepreneur. God bless you too. Waiting for next positive video 👍🙏🙋♂️👏👏👏👏👏👏👏
Vattara52 Biriyani,
cell: 95515 75656
Thursdays Holiday
Address: Service road,
Padiyanallur, Chennai - 600052.
goo.gl/maps/sk2PSk3gdiem41eX9
அப்பா தான் ஹிரோ" ஒருவருக்கு அப்பா நான் இருக்கேன் பாத்துக் கெல்லாம் என்று சொன்னாலே. வெற்றி தான் 👍🙏🙏
Makkale Please Support Hari bro. He is an inspiration for many people and taste wise also one of the best biryani in redhills. Love you Prabhu anna and team...
அண்ணா நீங்களும் போய் வீடியோ போடுங்க நல்லா ரீச் ஆகட்டும் 💖
Thanks anna
Thanks to pakoda boys for your support. God bless you.
Amam bro... biriyani taste nalla irukum bro enga friends team weekly once anga dan sapiduvom👌👌
@@ArjunKumar-xv3lrAvar already potaru bro ,if iam not wrong avar tha first potaru
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் தோழர் சந்தோஷமா இருக்கு ஒருவேளை உணவு என்பது கஷ்டப்படுறவங்களுக்கு தான் தெரியும் அதையே உணர்வுபூர்வமா உணர்ந்து ரசித்து ருசிச்சு சாப்பிடறவங்களுக்கு தான் அதோட அருமை என்னன்னு தெரியும் யூ ஆர் கிரேட்
நம்ம மக்களுக்கு இன்னும் ஒன்னும் சரியா தெரிய மாட்டுது.. கடை கொஞ்சம் வசதி கம்மியா இருந்தா பொருள் தரமில்லை னு நினைக்குறாங்க.. ஆனால் நானு பார்த்த வரைக்கும்
Ac போட்ட கடை ல ஒரு தோசை 80ரூபா க்கு சாப்புடராத விட
10ரூபா க்கு கூரை கீழ நின்னு சாப்ட வைத்துக்கும் மனசுக்கும் நிம்மதியா தான் இருக்கு....
லாபம் குறைவா போதும் னு நினைக்குறவங்க கடைல தான் உணவும் தரமா இருக்கும்... என்னோட அனுபவம் இது..... 🥰
தன்னம்பிக்கை தான் எல்லாமே... இது சொல்ல இந்த வீடியோ வே உதாரணம் 😘😘😘
MSF! சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.
சென்னை எனக்கு பிடிக்காது .. ஆனா ஒரு நாள் கண்டிப்பா வரேன் ப்ரதர் உங்க கடைக்கு .. 💕
Pozhappukkaaga oor vittu chennai kku varavanga dhaan adhigam , so manushanga konjam kandippaa , kandu kollaamal suyanalathodu dhaan iruppaanga , but manidham , manidha neyam ingum undu , so come to chennai , one day. Welcome to Chennai 😀
ஐய்யா நீங்கள் மென்மேலும் வளர மனதார இறைவனை பிரார்த்திக்கிறேன்
நீங்கள் உழைப்பை நம்பி உள்ளீர்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரனே
இறைவன் இருக்கிறான் தம்பி கவலைப்படாதீங்க என்றாவது ஒரு நாள் உங்கள் உணவகம் மேலும் மேலும் உயரும்👍🏼👍🏼
உழைப்பு உழைப்பு உழைப்பு.. இதுவே உங்களின் தாரக மந்திரமாக இருக்கட்டும்.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msf க்கும் என்னுடைய ராயல் சல்யூட்...
நா.. உங்க.. Shop.. ல.. சாப்பிட்டு.. Eruken.. உண்மையா.. பிரியாணி.. Romba.. நல்லா.. Eruku.. ஒர்த்.. பிரியாணி.. நல்லா.. ருசி.. 👍🏻💐
Valthukkal bro, antha friend Oda manasu irukke athu thaan kadavul ♥️♥️♥️ and obviously his family members as well....
that tearing up and confidence from dad is priceless
MSF is not alone a food channel, its aa collection of inspiring stories packed with food🙌
நல்ல நட்பு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
What a great friend he has. God bless both the families for good health and success.
Thank You..🙏
இநோரு channela சொல்லும்போது நீங்க அத கட் பண்ணல நீங்கதான் நல்ல மனிதன் msf♥️🥰😍
Hari is really Great and inspiring and applaud to Srikanth who have helped him and MSF to present this
Thanks You🙏
Nalla erupeengha Hari,U r an inspiration 🙏🏻Gud show MSF 💐
Oru naal uyarum ungal vaalkey god bless you
நான் redhills ss briyani la தான் rs. 230 சாப்பிடுவேன் but இவர் கடைல சாப்டதுல இருந்து total addict realy worthy rs 100 vera level taste and ss briyani ku good bye silliten .. ,,
Blessed to have father and mother like you
பாஸ்மதி ரைஸ் பிரியாணி சூப்பர் ப்ரோ எங்க பகுதியில் எவனும் இதுபோல் தருவதில்லை
He will be going places as he is not forgetting anyone who had helped him.
Gods bless .
நகர மறுக்கிறது,
நீ இல்லாத நாட்கள்…
நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
நீயே உடன்வருவாய்....
புதிதாய் எத்தனை வந்தாலும்,
என் கண்கள் முதலில் தேடுவது
உன்னை மட்டுமே.....
*"தட்டு நிறைய பிரியாணி"*
அருமை
Super bro.. innum nalla nilamaikku varuveenga... kandippa..
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அந்தமுருகன்உங்களுக்குவாழ்வாங்குவாழஅருள்புரியவேண்டும்
அலாதின்க அப்பா எனக்கும் கண்ணீர் வருகிறது🥺🥺
தாய் தந்தை இருவரும்
இருகண்கள்.சிகாந்த்
உறவின் கேப்டன்.கூட்டுக்
குடும்ப உறவுக்கு உயிர் இருக்கு.
உண்மை உழைப்பு உயர்வு உணர்ந்த உள்ளம்.
நீங்க கொடுத்து வச்ச்வர் நல்ல நண்பர்கள் சூப்பர் பா 🥰🥳
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் முன்னாள் நாங்கள் ஒன்றும் இல்லை
இந்த சேனலில் காட்டிய முகம் ஒருபோதும் வீணாக இருப்பதோ இருந்ததோ இல்லை நீங்களும் சாதித்துக் காட்டுவீர்கள் நண்பா
யோவ் msf நீ எங்கிருந்தாலும் நல்லா இருப்ப
Pokoda boys and MSF 👏👏🤝🙏
Congratulations Hari Brother. Stay strong and u can
Really inspiring person bro, hats off to MSF 👏👏
சூப்பர் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
Beautiful✨✨ video bro👌🏻👍🏻
We must promote like this people.
All the best Hari bro. Proceed we are behind you with prayers. Pray that God bless you and supporting people. And as usual MSF brought again a successful entrepreneur. God bless you too. Waiting for next positive video 👍🙏🙋♂️👏👏👏👏👏👏👏
antha manasutha sir kadavul🙏
வாழ்த்துக்கள் தம்பி
Ela velaiyume kastam dan thunichalum dairiyamum avargalai seiya vaikradhu vazhthukal
தந்தையின்அனைத்து வார்தைகலும்ஒருதுளி
கண்ணீரில்அடங்கிவிட்டது
Kandippaaga aatharavu kodukka vendiya unavagam. Vaazhthukkal. Briyani paarka vaai ooruthu!
Vattra biryani congratulation for your hard work done.,👏👏👏
மென்மேலும் வளர வாழ்த்துகள்
Superb bro all the very best vedio podunga
keep up the good work bro ❤️ huge respect for u ❤️ both msf and vattaro ❤️
Super bro natpu sampathichu vachdken super
👏👏Appa azhathinga neenga nalla irukkanum.. Super manushan mukkiyam Makkal Ellam nallavana than enna pazham Pona panam mathu thu..
Great. Well done to all of you
Super family. Super anna.💜💜💜💜💜💜
Super anna valtukal
Like ❤️ போட்டுட்டு தான் வீடியோ பார்க்கவே தொடங்குகிறேன்.!
Congratulations Hari brother 👍
👍👍👍👍 all the very best. God bless you
இந்த அண்ணன் கடையில நான் சாப்பிட்டு பிரியாணி இருக்கேன்
Super Hari Haran 😍 valza valanudam
Vazhthukal vazhka valamudan nalamudan
Appa neinga yean azhuguringa vidunga nalla irupparu
All best sir 💐🤝
MSF ALWES A REAL FOOD CHENEL FOR POOR PEOPLE //
Shop nallaa varanum🙏🏻 God bless💪🏻💪🏻🙏🏻🙏🏻
Anna all the best you're the best one ur parents r great ur business has to be grow more high I vl pray to God
One of the best video 😊..🇱🇷
அந்ததந்தையின்அன்புதாயின்பாசம்இவரின்உழைப்புமேன்மேழும்வளரவாழ்த்துக்கள்தம்பி😁😁😁😁😁🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝
Big thumbs up Anna
All the best you will achieve your dream soon
வாழ்த்துக்கள் நண்பரே
Super bro...thanks for video
வாழ்த்துக்கள் அண்ணா
👍 Salute Bro and Super 👍
Brother south chennai um cover pannuka...
சூப்பர் அண்ணா.... வாழ்க பல்லாண்டு வாழ்க நூற்றாண்டு வாழ்க வளமுடன்...🙏🙏🙏🙏🙏
A narrative makes you confident , that's MSF !!
Jai sairam valga valamuden
வாழ்த்துக்கள் அண்ணா.... ✌
Biggest salute 👍👏👌(msf)🏁
nanba vaalga vallamuden.neenga nalla irupinga.god bless ur family.
Congratulations you and your friend
Verysuper brother thankyou 🙏
Menmelum valara Vaalthukal nanba
Hard work pays off always bro🇲🇾,keep moving forward and motivate yourself. Hats off to your friends
அருமையான பிரியாணி அண்ண கடைல வேறலவல் டேஸ்ட்
Lord Siva always bless you brother ❤️.
God bless you
Appa 🙏🙏🙏
Brother 💜💜💜ungal hard work Ku one day neenga Periya hotel vaikkara alavukku varuvenga..
Great
MSF👌
அருமை 👍
Nanba unga business nandraga poga.. Vaazhthukkal
MSF la briyani shop video after long time 🔥🔥❤️
Real hero 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
அண்ணா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Ennudaiya Nabhanin Kadai
DONT WORRY , FOR PEOPLE LIKE YOU THERE IS ALWAYS A POT OF GOLD AT THE END OF THE RAINBOW
GOD BLESS YOU BROTHER
All the best for your future achievements bro.......