பர்வீன் சுல்தானா

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 7

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 8 месяцев назад +2

    உண்மை,ஊமை,ஊனம்! நிறைய மனிதர்கள் புற உலகின் உண்மையை ஊமையாக்கி விட்டு புற வாழ்வில் வெற்றி பெற்றவனாக காண்பித்து கொண்டு அகத்தளவில் ஊனமுற்று வாழ்கிறார்கள். வேறு சிலர் அகத்தின் உண்மையை ஊமையாக்கி விட்டு புறத்தில் ஊனமாக ( ஏழ்மையும் வறுமை என்பது புற ஊனம் ) வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்கள். முன்றாவதாக ஒரு சிலரே அக புற உண்மைக்கு உயிர்க்கொடுத்து அகத்தளவிலும் புறத்தளவிலும் உயர்ந்து நிற்கிறார்கள். நாமும் இந்த முன்றாவது ஒரு சிலரில் சேர முயற்சிப்போம். நன்றி அன்புடன் CA.வையாபுரி கண்ணன் சென்னை

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 8 месяцев назад +2

    சரிவிலும் ( வாழ்வின் சரிவிலும் ) சறுக்கு விளையாட்டு விளையாட தெரிந்தால் சரிவும் ஒரு விளையாட்டே..

  • @biju.p.yyohannan1026
    @biju.p.yyohannan1026 8 месяцев назад +1

    So super.. ❤

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 8 месяцев назад +1

    The crowd does not always look for the basic theme of what we talked , but they are lookiing for implementation of what we talked and also looking to talk more than what we talk among them. After talking about inclusive growth, the ignorant leaders at all levels ( Ranging from Street leaders to State leaders, Corporate leaders to Corporation, Path leaders to Political leaders ) are knowingly and unknowingly working for exclusive growth of one segment of people . We have to work for changing their mind set from exclusive growth to inclusive growth of all our brothers and sisters of our nation and world. Without doing this mega job, talking among innocent people would make them more innocent.

  • @JustineManohar
    @JustineManohar 8 месяцев назад +1

    பேச்சு தெளிவாக இல்லை