😥Wheel Chair-ல் Ratan Tata-வின் தம்பி Jimmy Tata😭

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 707

  • @dangerzone7251
    @dangerzone7251 3 месяца назад +278

    இந்தியாவிற்கு கிடைத்த விலைமதிப்பற்ற தங்கங்கள்😢❤

  • @dharma3997
    @dharma3997 3 месяца назад +6772

    He deserves Bharat Ratna
    Who are all agree?👇

    • @kumarcdo1
      @kumarcdo1 3 месяца назад +25

      Why not

    • @SK-jh9bq
      @SK-jh9bq 3 месяца назад +20

      I agree

    • @VasanthaRani-zo5oq
      @VasanthaRani-zo5oq 3 месяца назад +38

      Now the govt give bharath rathana it's too late

    • @sakunthalat3152
      @sakunthalat3152 3 месяца назад +7

      Why not?... The most deserving he is❤

    • @a.ananthi9653
      @a.ananthi9653 3 месяца назад +13

      He deserves more than that

  • @rajendranm2649
    @rajendranm2649 3 месяца назад +2769

    😢 nalla மனிதர்கள் நம்மை விட்டு பிரியும் போது கண்ணிரை அடக்க முடியலை

    • @SathiyaGandhi-ng1jt
      @SathiyaGandhi-ng1jt 3 месяца назад +12

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @TAMILAN.s.
      @TAMILAN.s. 3 месяца назад +8

      😭😭😭🌏😭😭😭

    • @admsms9836
      @admsms9836 2 месяца назад

      ஏழைகள் மீது இறக்கம் கொண்ட இப்பெருமான் இறைவனுக்கு சமம்.இவர் மீண்டும் தொண்டு செய்ய இப்பூவுலகில் பிறக்க இறைவன் அருள்புரிய வேண்டும்

    • @GomathiKanagaraj-ll9wf
      @GomathiKanagaraj-ll9wf 2 месяца назад +1

      Recent days la nalla manitharkalai elanthu varuherom😢😢😢

    • @rajendranm2649
      @rajendranm2649 2 месяца назад +1

      @@GomathiKanagaraj-ll9wf apj tata vijaykanth

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 3 месяца назад +209

    இவர் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது .பார்க்க பார்க்க கண்ணீர் மட்டுமே வருது .இவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம் அதுவே பெருமை .

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 3 месяца назад +532

    Great...... இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.... அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்..

    • @essakiessaki4659
      @essakiessaki4659 3 месяца назад +4

      Ivar pola yaar entru ooru solla vendum 😢😢😢😢😢😢😢

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 месяца назад +1

      ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @SankarDivya-z9y
    @SankarDivya-z9y 3 месяца назад +185

    உலகத்தில் உள்ள அனைத்து உயரிய விருதுக்கும் தகுதியானவர்🇮🇳🇮🇳🇮🇳
    எத்தனை முறை பார்த்தாலும் கண் கலங்குவது மட்டும் நிற்க மறுக்கிறது😢😢😢😢😢

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 месяца назад +216

    ஒருவர் ஆயுளை இன்னொருவருக்கு கொடுக்கும் சக்கி மட்டும் இருந்திருந்தால் 150 கோடி மக்களும் லைனில் நின்று இருப்போம் எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா 😢😢😢

  • @rathinamoortypoongodi9403
    @rathinamoortypoongodi9403 3 месяца назад +1166

    நமக்கு வயதாவதை விட , நமக்கு பிடித்தவர்களுக்கு வயோதிகம் வருவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. இறப்பு அனைவருக்கும் வரும் என்பது தெரிந்தாலும் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது....மனிதம் இளைப்பாற சென்று விட்டது😢😢😢
    We don't want kohinoor diamond... Because we had Tata... We missed you forever sir

  • @chandrakala2144
    @chandrakala2144 3 месяца назад +690

    ரத்தன் sir நல்ல இதயம் கொண்ட மனிதர், இந்திய மக்கள் நல்ல மனிதரை இழந்து விட்டார்கள் 😭😭😭

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 месяца назад +9

      இப்படி ஒரு எளிமை...இவரே..போல மனிதர்கள் உருவாக வேண்டும்

  • @r.divyabharathi199
    @r.divyabharathi199 3 месяца назад +25

    இறந்த பிறகுதான் எல்லோரும் அவர்களின் பெருமையை போற்றுகிறார்கள்.... உயிருடன் இருக்கும் போது ஆதரிப்பதில்லை..... என்பதே உண்மை.... எத்தனை பேர் இதில் tata பொருள் உபயோகிக்கிறார்கள்.... எத்தனை பேர் bsnl sim card use பண்றவங்க.... Some people doing drama after all their death only..... no one will give full support

  • @Alex2000_2
    @Alex2000_2 3 месяца назад +116

    Ratan tata irukkum pothu aadharikatha people's one day feel pannuvanga நல்ல மனிதரை இழந்து விட்டோம் இனி அந்த இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது

  • @AJailaudeen
    @AJailaudeen 3 месяца назад +15

    மறைந்ததே சூரியன் ⛅ ஆனால் மக்களின் மனதிலிருந்து அல்ல❤

  • @karthikvoulims6550
    @karthikvoulims6550 3 месяца назад +121

    இவர் காப்பாற்றி வைத்த நல்ல பெயரை அவர் தம்பி காப்பாற்றினால் பின்பற்றினால் ரொம்ப நல்லா இருக்கும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Dubukku
      @Dubukku 3 месяца назад

      இவரது தம்பி மகன் மற்றும் மகள் தான் இப்பொழுது டாடா வின் வாரிசுகள்.நிர்வாகமும் அவர்கள் கையில்.கார்ப்பரேட் கொள்ளையர்கள்.ஆனால் ratan tata பெயரை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.2020 இல் சீனாவிற்கு இரும்பை ஏற்றுமதி செய்து உள்நாட்டு வியாபாரிகள் வயிற்றில் அடித்தவர்கள்.ஆனால் மக்களுக்கு எதுவுமே தெரியவில்லை.

  • @sajithamaliksajithamalik2673
    @sajithamaliksajithamalik2673 3 месяца назад +6

    இறந்து இறைவன் அடி சேர்ந்தார் ஆனால் கடைசியாக அவர் மதபடி உடலை கழுகுகளுக்கு தானம் கொடுத்தது மிகவும் கவலைமயாக இறுக்கு 😢😢

  • @karthikvoulims6550
    @karthikvoulims6550 3 месяца назад +399

    பலமுறை பார்த்து விட்டேன் என் கண்களில் கண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது இன்னமும்😭😭😭😭😭

    • @RkSri-r8y
      @RkSri-r8y 3 месяца назад

      Sathiyama alugai varuthuya..

  • @PrasaSella
    @PrasaSella 3 месяца назад +101

    Enaku piditha manithargal......apj ...vj kanth...ratan tata....and my appa...I miss all gentle man

    • @sailokeshjagadeesan1121
      @sailokeshjagadeesan1121 3 месяца назад +1

      😢

    • @osbsaravana2097
      @osbsaravana2097 3 месяца назад +1

      Stay strong bro 🤝🏽🫂

    • @Sudha-c7m
      @Sudha-c7m 3 месяца назад +2

      Neenga sonna indha 3 perudan serthu innum oruvaraiyum pidikkum avar eethatthamizhar prabhakaran

  • @SyedAli-bz4tu
    @SyedAli-bz4tu 3 месяца назад +12

    எதுவும் நிரந்தரம் இல்லை இவ்வுலகில்.அனைத்தும் மாயை

  • @kalaiselvis4841
    @kalaiselvis4841 3 месяца назад +157

    எனக்கு மிக மிக பிடித்த மனிதர் இவர் கடவுளுக்கு ஒப்பானவர்

  • @JillaKajai2020
    @JillaKajai2020 3 месяца назад +7

    ஓம் நமசிவாய அப்பா இவரை உங்கள் அருகில் இருக்கட்டும் பத்தரமா பாத்துக்கோங்க அப்பா ஓம் நமசிவாய 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mohanakrishnanr5383
    @mohanakrishnanr5383 3 месяца назад +123

    This year biggest loss to India....and peaceful to tata sir...jai hind

  • @umaanbu1040
    @umaanbu1040 3 месяца назад +3

    வாழ்க்கையில் தான் சந்தோஷமாக இல்லை ஆத்மாவாது சாந்தி அடைய இறைவனை பூசித்து கொள்வோம் 😢😢

  • @sathiyavelg8045
    @sathiyavelg8045 3 месяца назад +12

    அவ்ளோ தான் மனித வாழ்க்கை.....😢😢😢😢😢

  • @k03ml81
    @k03ml81 3 месяца назад +20

    avangalode simplicity evlo thooram irukku na,ore semi-automatic wheel chair kude vaanggale.just normal wheel chair le than vanthurikkaru❤

  • @AksheiyanSathiyanarayanan
    @AksheiyanSathiyanarayanan 3 месяца назад +10

    No one can replace him.
    Love you sir

  • @PathraSubbu
    @PathraSubbu 3 месяца назад +1

    ரட்டன் டாடா வின் முக்கியமான சாதனை ஏர் india வை டாடா குழுமத்திற்குள் கொண்டு வந்தது தான். 👍

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 месяца назад +2

    Greatest legand is no more. Total indians say tata to your soul ❤❤❤

  • @srisastha-c4o
    @srisastha-c4o 3 месяца назад +1

    Really Heart melting 😢. Rest in peace RATAN JI 😢😢😢.

  • @RZD7whitesoul
    @RZD7whitesoul 3 месяца назад +2

    Ratan Tata deserves noble prize ❤

  • @vasanthanR
    @vasanthanR 3 месяца назад +3

    100 வருஷம் யாரைய்யும் நல்லா இருங்கனு வாழ்த்தத்தீங்க
    வயோ திக்கத்துல கஷ்ட படுறாங்க
    ஒரு 90.வருஷம் நல்லா இருங்கனு வாழ்த்துங்க

  • @MariaJeeva
    @MariaJeeva 3 месяца назад +108

    Rip sir great man ...good heart person

  • @SakthiArjun-k6z
    @SakthiArjun-k6z 3 месяца назад +1

    ❤❤❤😢😢😢 நல்ல மனிதர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்❤❤❤😢😢

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 3 месяца назад +2

    நடக்க முடியாத என் பாசமான அக்காவை என்று பார்ப்பேன் ...இறைவா..
    😢😢😢

  • @mohamedfaslan9415
    @mohamedfaslan9415 3 месяца назад +11

    Very good guy seriously
    I am from srilanka ❤❤❤
    Respect you

  • @sivaganeshan9676
    @sivaganeshan9676 3 месяца назад +1

    Koothadinga yarum illa athukke oru salute🙏🙏🙏🙏🙏🙏 i miss you Ratan TATA sir 😭

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 месяца назад +1

    உலகம் உருவானதிலிருந்து நல்லோர்கலும் தீயோர்களும் விதைக்கப்படுகிறார்கள் . பிறகு மறக்கப்படுகிறார்கள். நம் ஆன்மா மாத்திரம் வந்த இடத்துக்கே போகிறது .ஆன்மா ஒரு சுழற்சி

  • @WindRacer
    @WindRacer 3 месяца назад +1

    Ratan tata வை பார்க்கும் போது அழுகை தான் வருகிறது 😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @karthikvoulims6550
    @karthikvoulims6550 3 месяца назад +90

    நேதாஜி அவர்கள்
    காமராஜர் ஐயா
    தலைவர் வாஜ்பாய் அவர்கள்
    ரோல் மாடல் அப்துல் கலாம் ஐயா
    கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
    ரத்தம் டாடா ஐயா அவர்கள்
    இனி யாரும் இவர்களைப் போல வாழப் போவதுமில்லை
    பிறக்கப் போவதுமில்லை
    😭😭😭😭

    • @researchcentre5993
      @researchcentre5993 3 месяца назад +5

      Captain Vijayakanth

    • @sahuldeen3173
      @sahuldeen3173 3 месяца назад +3

      வாஜ்பாய் ஐ ரோல்மாடலாவா.....!!! விளங்கிடும்...

    • @yugarakshinir1142
      @yugarakshinir1142 3 месяца назад +1

      Very true. We lost all the good leaders they all left behind paths for us to follow and taught to live like them. They are immortal and live in every hearts of Indians.🙏🙏❤❤

    • @Zoyasoffical
      @Zoyasoffical 3 месяца назад +4

      Captain ayya❤

    • @gljaasir5330
      @gljaasir5330 3 месяца назад +2

      Gandhi history therinjavanga ipdi pesamaatanga😂😂

  • @RameshRamesh-qf4uy
    @RameshRamesh-qf4uy 3 месяца назад +1

    Nalla manidhargal nammai vittu priyumpodhu romba varuthama irrukku.miss you ratan tata sir ❤❤❤❤❤

  • @Rajaraja8892Rajaraja
    @Rajaraja8892Rajaraja 3 месяца назад +19

    Ipdiyallqm podatheenga pa....romba kastama irukku.....nera sorgam than....iyya ku❤❤❤❤😢😢

  • @karthikeyan170792
    @karthikeyan170792 3 месяца назад +1

    Oru unmaiyana manithar❤❤❤❤❤we miss you sir😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @arjuns2444
    @arjuns2444 3 месяца назад +64

    Father of Modern India ❤🗿

    • @rajasekar5867
      @rajasekar5867 3 месяца назад +2

      Father of India there are 2 legends. One is Ratan Tata, and the another one is Narendra Modi. The real father of India in these 77 years after Independence of India is only these two legends.

    • @Raj46372
      @Raj46372 3 месяца назад

      @@rajasekar5867tharkuri

    • @GoatlifeGulf8288
      @GoatlifeGulf8288 3 месяца назад

      😂😂😂 நரேந்திர மோடி😂😂😂😂
      அப்பாவி மக்கள் வயித்துல வாயில அடிக்குறவன் மோடி
      ஏழை மக்கள் கிட்ட வாங்கி அம்பானி அதானி கிட்ட கொடுக்குற மோடி😂😂 விவசாயி வயித்துல அடிக்குற மோடி இவர் கிட்ட கூட வர முடியாது😅
      மானம் உள்ள சங்கி யா இருந்தா கதறாமல் போவான் 😊
      மானம் இல்லாத வந்து கதறுவான்​@@rajasekar5867

    • @boopathidinesh8820
      @boopathidinesh8820 3 месяца назад +3

      Are yu comparing tata with modi? Lol

    • @GoatlifeGulf8288
      @GoatlifeGulf8288 3 месяца назад

      @@boopathidinesh8820 😂😂😂 அத கேட்டதுக்கு தான் ரிப்போர்ட் அடிச்சிருக்கா வ்ரோ சங்கி

  • @jothilakshmis8316
    @jothilakshmis8316 3 месяца назад +2

    MY FAVOURITE BIGGEST FANS 💪💪💪 BEAUTIFUL TATA SIR MISSING YOU SIR MISSING U...........

  • @dls8410
    @dls8410 3 месяца назад +54

    The real Hero of our Nation ❤❤❤😢

  • @porchezhianrajesh5040
    @porchezhianrajesh5040 3 месяца назад +3

    Na ungala romba mis panran enaku romba podicha kadavul.alikalen ethaya thudipu amitheya thungurar manasu romba valikkuthu ❤❤❤❤❤❤❤❤❤

  • @Vrs-iw2go
    @Vrs-iw2go 3 месяца назад +1

    Nadamadum kadavul.❤❤❤❤❤❤❤❤❤❤. Ippo avar illai.thangha mudiyatha izhappu.😢😢😢😢😢😢😢

  • @ebenezersham3900
    @ebenezersham3900 3 месяца назад +14

    இதுபோல் அனேக வள்ளல்கள் எழும்பினால் நம் தேசம் வல்லரசாக மாறும்

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan 3 месяца назад

      அனேக வள்ளல்கள் உருவானால் நாடு வல்லரசாகாது. நாட்டு மக்கள் அனைவரும் நோயாளி, சோம்பேறி ஆவார்கள்.

  • @vignesh7056
    @vignesh7056 3 месяца назад +2

    மனசு ரொம்ப கனக்கிறது😢😢😢😢😢

  • @Kaveri.S-k3j
    @Kaveri.S-k3j 3 месяца назад +1

    ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம் கண்ணீரை அடக்க முடியாமல் தவிக்கின்றோம் 😭

  • @SEMPARUTHITAMILNADU
    @SEMPARUTHITAMILNADU 3 месяца назад +2

    என் பார்வையில் சந்தேகம் மட்டும் தான் உல்லது இதற்க்கு முன்பு அண்ணன் தம்பி யாரும் இல்லை கடைசியாக அண்ணன் தம்பி னு வர்றாங்க எப்படி நம்புவது

  • @MoovendeanHari
    @MoovendeanHari 3 месяца назад +7

    bond of brothers 😱😱😭😭 nalla manithargal vala mudiyala 🥺🥹🥹

  • @sivasanjai4415
    @sivasanjai4415 3 месяца назад +2

    Kadavuley ellarayum kappathu❤

  • @vijaykalais6133
    @vijaykalais6133 3 месяца назад +1

    எவ்வளவு பணம் இருந்தாலும் கடைசியில் மண்தான் மனிதன்

  • @master_2020
    @master_2020 2 месяца назад

    சிறு வயது புகைப்படத்தில் உள்ள அவர்கள் முகமே சொல்கிறது. அவர்கள் மிக நல்லவர்கள் என்று.

  • @ManoRanjitham-tj4ou
    @ManoRanjitham-tj4ou 3 месяца назад +9

    Sir is Real Hero in this World. We will miss you sir💔

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 3 месяца назад

    Paaah oru negative comment kuda illa oru hater kuda illa.Vazhndha ivara madri 1% aachu vazha atleast try aachu pannanum🙏
    Abdul kalam ayya ku apram ipdi oru manithara ipodan pakren❣️💖zero haters and all people are loving and mourning for him😢 the entire nation is mourning like it was for APJ ayya❤
    Love u Ratan Tata ji!
    Na en life la oru vaati achu ungala nerla pakanum nu nenachen ana adhu nadakala may be i was not fortunate enough🥺
    I wish and pray that nenga seekrama rebirth edukanum India laye and u should have a best marital life with family and kids..apoyachu na ungala oru vaati paathu blessings vangita en life purpose eh fulfill aana madri happy ah irupen🙏

  • @EarnEasy-ts1yb
    @EarnEasy-ts1yb 3 месяца назад +2

    Tata ayya padham thottu vanagukiryen 🎉🎉🎉

  • @royrajsekaran6151
    @royrajsekaran6151 3 месяца назад +2

    The song suits the scene that touched my soul very much..

  • @velladurai8617
    @velladurai8617 3 месяца назад +1

    Really 😢😢😢😢😢😢😢😢 🥺 so sad 😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @parthasarathig6680
    @parthasarathig6680 3 месяца назад +15

    INSPIRATIONAL SOUL FOR ALL YOUNG ENTREPRENEURS......🙏
    இந்தியர்களிடம் சம்பாதித்து இந்தியர்களுக்கே செலவு செய்தவர்.....
    பல தருணங்களில் அவரது மனிதத்தை இந்தியா பார்த்து இருக்கிறது.....

  • @nishanthi1082
    @nishanthi1082 3 месяца назад +2

    God bless you🙏

  • @ZionZion-p3k
    @ZionZion-p3k 3 месяца назад +1

    Ippo than theriyuthu nalavana irrunthalum usaru porathu porathu than god bless you 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MichealRaj-0405
    @MichealRaj-0405 3 месяца назад

    World no: 1 most important person.. family members most simple 😢

  • @MahendraM-w7t
    @MahendraM-w7t 3 месяца назад +1

    A great person my ratan tata 😢😢😢😢

  • @eshwarang713
    @eshwarang713 3 месяца назад

    Real father of nation,greatest contribution from the smallest minority community,Hatsoff.

  • @snrgameing4465
    @snrgameing4465 3 месяца назад

    Na MBA padikura ennoda inspiration ratan tata sir tha🥺 nethu news ketathum romba kastama iruku I miss u sir

    • @menaga9085
      @menaga9085 3 месяца назад +1

      Wishing you to be successful in life like TATA.

  • @selvareels
    @selvareels 3 месяца назад +2

    We love you sir...

  • @ManiKanna-j1s
    @ManiKanna-j1s 3 месяца назад +1

    Enga captain kku apparam ungala paakurom ❤

  • @narmadhapugazh7259
    @narmadhapugazh7259 3 месяца назад +6

    We lost😑 the one only Great Indian Business man.💕
    May his soul rest in peace.🕊️

  • @shajahanshajahan6066
    @shajahanshajahan6066 Месяц назад +1

    I can't believe because 1937 -2024 , 90 years old. He born before independence 🫡🫡🫡

  • @KishoreKathirvel
    @KishoreKathirvel 3 месяца назад

    I miss u ratan Tata sir😓really u r the greatest of all time......🙇🙏 Ungala pola oruthar ini ila intha world la🥹

  • @gnanasekaran8324
    @gnanasekaran8324 2 месяца назад

    ❤ alagana pathivu thanku sir super 💕

  • @radharajammal5371
    @radharajammal5371 3 месяца назад

    No words to express the departure of SIR RATAN😢. A BIG SALUTE TO YOU SIR.

  • @TarabaiSelvaraj
    @TarabaiSelvaraj 3 месяца назад

    It is touching.When we are alive we never realise the value of coborns.

  • @Brothersister237
    @Brothersister237 3 месяца назад +11

    Great man ❤❤❤❤

  • @ShembaRaja-jd3bx
    @ShembaRaja-jd3bx 3 месяца назад

    Literally I'm crying 😢😢😢😢😢😢💔💔💔

  • @sathiskumar3105
    @sathiskumar3105 3 месяца назад

    ஒரு நல்ல மனிதர் நம்மை விட்டு மிக வருத்தமாக உள்ளது

  • @commonman246
    @commonman246 3 месяца назад +25

    Good human.Miss you sir.

  • @prasathpraison9prasathprai131
    @prasathpraison9prasathprai131 3 месяца назад +4

    😢😢😢😢😢😢😢 I love Ratan Tata❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalaiarasanSudharsan
    @KalaiarasanSudharsan 3 месяца назад

    😭😭😭😭😭😭 miss you thatha

  • @sanakyan5770
    @sanakyan5770 3 месяца назад

    Ayya Miss you 😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢

  • @devikannan977
    @devikannan977 2 месяца назад

    தற்போதுள்ள காலத்தில் இறந்த பின்பு தெரிகிறது மாண்புமிகு ரத்தன் டாடா மற்றும் மாண்புமிகு அப்துல்கலாம் என்கிற வைரங்கள் அனைத்து மக்களின் இதயங்களில் விலை போய்யுள்ளன என்று 😭🙏

  • @RadhikaJayaraj-o6v
    @RadhikaJayaraj-o6v 2 месяца назад

    Indha maari nallavangalaladhan India vazhndhutu irukku. Not by politicians.

  • @MuneeraFahim
    @MuneeraFahim 3 месяца назад

    😢😢😢😢... Salute your humanity

  • @SanthoshS-tu2vr
    @SanthoshS-tu2vr 3 месяца назад

    Miss you legent😢😮‍💨🥺🤧💐🙌🙏

  • @gomathig3509
    @gomathig3509 3 месяца назад

    Yaarune theriyaatha intha manushan death ah thaangika mudiyala....... Alugaiya varuthu miss u ratan tata sir

  • @WindRacer
    @WindRacer 3 месяца назад +1

    எனக்கு இப்போது தான் தெரியும் இவருக்கு தம்பி ஒருவர் இருக்கிறார் என்று 😢

  • @behappyalways11
    @behappyalways11 3 месяца назад

    Tata family is full of values and ethics..

  • @sandyram247
    @sandyram247 3 месяца назад +20

    RIP sir.. such a great soul ❤😢 we wil miss you sir..😢

  • @akmff4529
    @akmff4529 3 месяца назад

    Golden hearted man never dies in our ❤️

  • @sangeethahema2692
    @sangeethahema2692 3 месяца назад

    Ratan tata is great Indian man ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thennavanm1544
    @thennavanm1544 2 месяца назад

    டாடாவின் குடும்பம் இந்தியாவிற்கு
    ஆற்றிய பங்களிப்பு மிக ஆழமானது அவர்களின் நாட்டுப்பற்று எண்ணற்ற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து
    நாட்டின் வருவாயை கூடுதலாக
    உயர்வதற்கு தொழிற்சாலைகள்
    அனைத்து வகையான விநியோகம்
    சமூக நலன் கருதி சேவை
    இவர்களால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது
    அவர்களின் தம்பியின் வாரிசுகள் சிறப்பாக செயல்பட வேண்டும்
    அவர்களின் பெரியப்பா ரத்தன் டாடாவை போல

  • @deepa.sdeepa.s7801
    @deepa.sdeepa.s7801 3 месяца назад

    I love you ratan tata 😭😭😭😭😭😭😭😭

  • @durairajee-fc5ne
    @durairajee-fc5ne 3 месяца назад

    Ivaroda maranam manatha romba ranamakkiduchu... RIP sir... Silapeeoda irappai than ethukka mudiyathu .. Abdul Kalam ayya.. vivek sir.. ippo ivarum

  • @vinodhstephen4926
    @vinodhstephen4926 3 месяца назад

    No words to describe this beautiful human❤

  • @seditz8858
    @seditz8858 3 месяца назад +1

    We lost a Gem ❤😢
    RIP sir 🎉❤😔

  • @BALA-07B
    @BALA-07B 3 месяца назад

    Miss you tata❤😢

  • @chevanthishankar7879
    @chevanthishankar7879 3 месяца назад +11

    😢😢😢😢😢😢RIP AYYA😢

  • @srikanth_ysct2654
    @srikanth_ysct2654 3 месяца назад +2

    10.10.2024. I miss you. Rathan. Tata

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 2 месяца назад

    Om namo syivaya loveble sweetheart tata sir 🌹💐😭🙏

  • @KarthikeyanKarthikeyan-f1d
    @KarthikeyanKarthikeyan-f1d 3 месяца назад

    Sir neegathan no1 sir