வடபழனி கோயிலில் சென்று முருகனை பார்த்து விட்டேன்|Kali Yuga Theivam | Murugan Miracles | Lakshmi Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #fooddeliverywomen#murugan#vadapalanimurugantemple#bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க#muruganmiracles
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 111

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 Месяц назад +15

    வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா முருகா முருகா செந்தில் அண்ணாவிற்கு மிக்க நன்றி நன்றி ❤ வாழ்வில்

  • @MagiVijayy
    @MagiVijayy Месяц назад +10

    செந்தில் sir உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

  • @kavibharathi3274
    @kavibharathi3274 Месяц назад +9

    மேலும் மயிலும் சேவலும் துணை
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Mathikutty2020
    @Mathikutty2020 Месяц назад +2

    குண்டலினியாம் சிவ குகன் தினம் வருக 🙏🙏💥

  • @mohanasundari465
    @mohanasundari465 Месяц назад +3

    செந்தில் தம்பி உங்கள் பணி ‌தொடரட்டும்

  • @ravindharrajeswaran5619
    @ravindharrajeswaran5619 Месяц назад +3

    Murugan tha namma vaalkai..avaru irukum varai nalla manithrhaluku entha kurayum varathu🙏🙏🙏🙏

  • @user-mo5pr7js4n
    @user-mo5pr7js4n Месяц назад +6

    எல்லா முருகர் செயல் அக்கா வாழ்க வளமுடன்🙏🦚

  • @ravichandran8086
    @ravichandran8086 Месяц назад +3

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @sakthivelsubramanian9630
    @sakthivelsubramanian9630 Месяц назад +1

    செந்தில் ஐயா உங்கள் பனி சிறப்பாக நடக்க வாழ்த்துகள்

  • @Senthilkalis1987
    @Senthilkalis1987 Месяц назад

    இந்த காணொளியை பார்த்ததும் என் முருகன் என்னை எவ்வித குறையும் இன்றி படைத்தற்க்கு நன்றி கூறி அவன் காலில் விழுந்து நன்றி கூறுகிறேன். தினமும் 3 முறை அந்த வடபழநி ஆண்டவரை பார்த்து வணங்கும் வாய்ப்பை தந்து இருக்கிறான். ❤

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад +2

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @jeevika24
    @jeevika24 Месяц назад +1

    Muruga ellarum nalla irukkanum, kapatthu

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад +3

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @leeshaajith9618
    @leeshaajith9618 Месяц назад +1

    This girl has humbled me and made me realize there is humanity still alive in this world. It gives me hope 🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Месяц назад +3

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад +4

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @vikkivignesh5541
    @vikkivignesh5541 Месяц назад +2

    En Appa Murugar than🙏🙏🙏🙏🙏🙏 yennaku nallapadiya kulanthai pirakkanum avarudaiya peru vaikkanum en babyku Nan avara namburan kandipa nadakum.

  • @indumathyponnusamy8406
    @indumathyponnusamy8406 Месяц назад +1

    Superb sister

  • @maneeshraji805
    @maneeshraji805 Месяц назад +2

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @rajeswariranganathan5634
    @rajeswariranganathan5634 Месяц назад +2

    ஐயா நீங்கள் நீடுழி வாழ்க

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 Месяц назад +2

    நன்றி கள் கோடி

  • @EngalVeetil
    @EngalVeetil Месяц назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகன் அருள் அனைவருக்கும் உண்டு திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 Месяц назад +3

    ஓம்சரவணபவ

  • @gchitra9671
    @gchitra9671 Месяц назад +3

    🙏🏻🙏🏻

  • @sangeektvm
    @sangeektvm Месяц назад

    Very inspiring! Greta job ma’am!

  • @maniz1
    @maniz1 Месяц назад +1

    செந்தில் அண்ணா நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @ramyakannan5392
    @ramyakannan5392 Месяц назад +1

    Super sentil anna, thank you😊

  • @revathiramesh6127
    @revathiramesh6127 Месяц назад +1

    Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Месяц назад +1

    ❤ நன்றி ❤

  • @elangovand.elangovan4573
    @elangovand.elangovan4573 Месяц назад +2

    முருகா

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @bhagaram2288
    @bhagaram2288 Месяц назад +1

    Great work Anna 👍👏👍 pray for me 🙏🌹

  • @saravanapandiyan3776
    @saravanapandiyan3776 Месяц назад +2

    வேலு மயிலும் துணை அண்ணே வணக்கம்ணே இந்த பேட்டியை பார்த்து இருந்து அவங்களுக்கு பண்ணனும் போல தோணுது என்னால முடிஞ்சது மாசம் ஏதோ அமௌன்ட் அனுப்பிச்சு விடுறேன் போன் நம்பர் குடுங்க அண்ணே

    • @saravanapandiyan3776
      @saravanapandiyan3776 Месяц назад +3

      உங்க நம்பர் கொடுங்களேன் உங்களுக்கு போட்டு வர நீங்க அவங்களுக்கு போட்டுருங்க திண்டுக்கல் மாவட்டம்

    • @saravanapandiyan3776
      @saravanapandiyan3776 Месяц назад +1

      முருகனுக்கு அரோகரா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад +1

      சுகமே சூழ்க 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад +1

      சுகமே சூழ்க 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад +1

      சுகமே சூழ்க 🙏

  • @MariMuthu-mm2lr
    @MariMuthu-mm2lr Месяц назад

    senthil annan 16 selvam petru valanum.. arumugam arulidum anuthinanum yerumugam..

  • @kamatchim2133
    @kamatchim2133 Месяц назад +1

    Thanks anna ❤

  • @omsakthi1842
    @omsakthi1842 Месяц назад

    Name of the charitable trust please ?

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Месяц назад +1

    ஓம் முருகா போற்றி

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan Месяц назад +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @VelanVillage
    @VelanVillage Месяц назад

    Murugaaa ❤😢

  • @jegadeeshs9663
    @jegadeeshs9663 Месяц назад +1

    சுகமே சூழ்க

  • @anubharathi6674
    @anubharathi6674 Месяц назад

    Kundalini thiyanam yengu yedutheenga akka

  • @rajkamal3006
    @rajkamal3006 Месяц назад +1

    Om saravana bhava 🦚

  • @Priya-he2ss
    @Priya-he2ss Месяц назад +2

    Sir antha akka voda charitable trust oda gpay number vennum sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад

      சுகமே சூழ்க 🙏

    • @Priya-he2ss
      @Priya-he2ss Месяц назад

      @@BAKTHIINFINITY Sir number kudunga sir, ennala mudinja help pannre, antha trust la irukavangavangaluku useful uh irukum 🙏

  • @Vinniesud
    @Vinniesud Месяц назад

    How to get in touch to help

  • @ravindharrajeswaran5619
    @ravindharrajeswaran5619 Месяц назад +1

    Athu ena charitable trust? Murugan arulala ethachum uthavi seiya pakre

  • @SNSGAMINGS
    @SNSGAMINGS Месяц назад +1

    Sir, pls tell the requirement for providing tri-cycle to the needy people… if you see this message send me your contact no for helping them.

  • @sudham223
    @sudham223 Месяц назад +1

    How to help her? Can we get her call number to help her Senthil sir? Or any other medium?

  • @SankarIyer-ks4hc
    @SankarIyer-ks4hc Месяц назад +1

    முருகனை பாத்தால் போதுமா சாப்பிட உழைக்க வேண்டாமா கோடி ரூபாய் வருமானம் கிடைக்குமா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Месяц назад +4

      சுகமே சூழ்க 🙏 இங்கு நாங்கள் அப்படி ஏதும் கூறவில்லை ஐயா
      முதல் பாகம் பாருங்கள் அவர்கள் zomotoவில் பணிபுரிகிறார்

    • @elangovand.elangovan4573
      @elangovand.elangovan4573 Месяц назад +2

      உழைக்க வேண்டாம் என்று யாரும் சொல்ல வில்லை

  • @MRMAADY-xc2fq
    @MRMAADY-xc2fq Месяц назад +1

    ❤️‍🩹

  • @attimesmusic6703
    @attimesmusic6703 Месяц назад +3

    Anna gpay number anupuga anna

  • @meenarajalingam8800
    @meenarajalingam8800 Месяц назад +1

    Senthil sir please give her number and your number sir please, i also have daughter who has brain damage, she is grown well with Murugan blessings. I will show this vedio to her which will motivate her. Thanks

  • @user-tw2oe6iq9v
    @user-tw2oe6iq9v Месяц назад +2

    ஓம் சரவண பவ 🪔♥️🔯🦚🌹🪔🪔🪔♥️🙏🙏🙏🙏🙏🙏