என் மகள் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாங்க. அவங்களோட வாசிப்பு திறன் க்கு அந்த ஆசிரியர் தினமும் பொம்மை ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவங்க.அந்த குழந்தை எந்த பக்கத்தை வாசித்து காட்டினாங்களோ அந்த பக்கத்திலேயே அந்த பொம்மை ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவாங்க.அந்த ஸ்டிக்கர் வாங்குறதுகாகவே என் பொண்ணு திரும்ப திரும்ப வாசித்து பழகிட்டே இருப்பாங்க.இப்போ சாதாரணமாகவே செய்தித்தாள் வாசிக்க பழகிட்டாங்க.என் பொண்ணோட வகுப்பு ஆசிரியர் ஒரு நாள் கூட நாற்காலி la அமர்ந்து நான் பார்த்ததே இல்ல.எப்போவுமே குழந்தைகளோடு தரை ல தான் அமர்ந்து சொல்லி கொடுப்பாங்க.பாடம் மட்டும் இல்லாம யோகா சொல்லி தராங்க.பொது அறிவு தகவல்கள் நிறைய என் பொண்ணு சொல்லுவாங்க.யார் சொல்லி கொடுத்தது nu ketta enga miss சொன்னாங்க nu சொல்லுவாங்க.அதே போல மாணவர்களின் மற்ற திறமைகள் க்கு சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து உற்சாக படுத்துறாங்க.என் பொண்ணை அரசு பள்ளி la சேர்ததை ninaichu rempa மகிழ்ச்சி அடைகிறேன். அரசு தொடக்க பள்ளி விராலிப்பட்டி திண்டுக்கல் மாவட்டம்
As a teacher we too don't like to give to much work to students but we don't give that our management don't leave us. Even for holidays they gave holiday assignment i literally hate that they just dump 5 assignment for each week.
ஆமா, என் பசங்க அரசுப்பள்ளியில் தான் படிக்குறாங்க.. பார்ஜெக்ட் தந்தா பசங்களால செய்யமுடியுறத மட்டும் பசங்களையே செய்ய சொல்வேன், அவங்களால செய்ய முடியாட்டா நான் செய்துதர மாட்டேன். அதுக்கு பிரைவேட் ஸ்கூல்ல சொன்னா செய்வீங்க நாங்க சொன்னா செய்வீங்களானு கேக்குறாங்க டீச்சர்😢
இப்போதைய சில teachers De motivate பண்ணுவதில் கில்லாடிகள். தங்களுடைய சொந்த பிரச்சினைகளை குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள். எவ்வளவு நன்றாக படிக்கும் குழந்தையாக இருந்தாலும் target பண்ணி torture பண்ணுகிறார்கள்.
Yes yest 💯 true.....my kid also studying 2nd std.. i asked them to give less homework that's all.. for that all the teachers targeting my kid and torturing a lot...
Colours Days are celebrated in Montessori classes only in order to reinforce colours for LKG and UKG students. The whole school celebrating Colours Days is such an unnecessary thing.
நாங்க ஸ்கூல் படிக்கும்போது, தினமும் செய்தித்தாள் பார்த்து, குறிப்பு எடுத்து சமூக அறிவியல் நேரம் வரும் போது விருப்பம் உடையவர்கள் எழுந்து நின்று வாசிக்க வேண்டும். இது மாதிரி நிறைய செய்வோம். பள்ளி முடிந்தவுடன், பள்ளி தோட்டத்தில் தோட்ட வேலை, தனி கரும்பலகையில் கலர் சாக்பீஸ் கொண்டு படம் வரைவது என்று எனக்கு நிறைய கற்றுக் கொடுத்து அது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. இன்னும் பெருமை படுவென் அந்த பள்ளியின் மாணவன் என்று.
சில ப்ராஜெக்ட் குழந்தைகளால் செய்ய முடியாது என்று தெரிந்தும் கொடுக்கிறார்கள் சில ப்ராஜெக்ட் பெற்றோர்களே செய்து கொடுப்பார்கள் என்பதும் ஆசிரியர்களுக்கு தெரியும் 80ஸ் 90ஸ் பள்ளி காலத்தில் ப்ராஜெக்ட் என்றால் வகுப்பில் ஒருவரும் இருவர் தான் செய்து கொண்டு போக வேண்டிய நிலை
So many subjects.🤔 Heavy school bag.🥱🥱 Heavy home work.😔 Daily projects- (work & cost,) MoreTravel time to school. No time for rest or play To the children. Oerall childhood is not enjoyed. 😡😡😡😡😡😡😡
As I am a Teacher this education system is totally wrong becoz schools are increases day by day... Education ah marketing level la panranga...Nan 1st std to 8th std varaikum class edukuran 1std student ku 5th std padikura pilaingala pola dairy portion kuduka solranga kammi ah kudutha management side la ques kkuranga niraya study portion kudutha tan parents satisfied aguranga nu...1st std padikura student ah think panrathulla...Worst mindset of Parents and Management
Not parents... always most of the teacher worst mindset.. if anything misunderstanding with parents, they will shows their anger and target particular child and torturing more... I lost respect on teachers not all.. only few teachers specially young teachers doing really good.. experience teachers are worst
இந்த காலத்தில் பிள்ளைகளது படிப்பு மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் பெற்றோர்களே செய்து அவர்களது திறனை மேம்படுத்துவதால் , அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று முடிவு செய்து மக்கள் திருந்த வேண்டும் 👌🤲🙏
En paiyan pre kg tha padikuran. may be ella pre schools ipdi irukalam but avan play school vera school anga ipdi illa play group eh hw project rymes nu irunchu but inga avanuku daily hw jus alphabets la order wise la oru letter jus 1 letter oru 8 to 10 times eluthara mathiri tha kudupanga week end la tha book eh kudupanga hw ku athu 3 to 4 hw irukum perusa project ethum illa festival time la parents kooda children ah involve panni ethum activity kudupanga athuku star la illa school la avan panraku tha star gift la. Day to day activity like super market la purchase panrathu epdi cloth washing simple ah breakfast panrathu epdi like bread jam butter activity post office kootitu poi athu use solli kuduthanga ipdi useful ah panranga really engaluku romba pidichuthu next yr school lkg to 12th irukara school polam nu iruntha enga idea mariruchu coz school based education ku poratha vida 5 yrs varaiku activity based learning children ku best mind free ah irukum avanga educate pannala epdi learn panrathu think panrathu face panrathu nu tha sollitharanga. Romba paravala inga engaluku
Now the schools doesn't teach how to read and improve handwriting 😮 .. they directly start with words and sentences and leave the basics to the parents . And then complaint about the kid being slow in writing and reading 🥴 ... Without the basics what the kids will do !! There are many phonics classes and writing classes and we need to pay money again there !!
potluck is for the students. They share food with their friends and enjoy. Some children may voluntarily share some food with the teachers. Teachers are not beggars and disrepectful like you. If you don't show respect to the teachers, how will your child grow as respectful citizen?
2:29 ithe than pakkam pakkam ah elutha kodukuranga kasta pattu night full ah kan mulichu thugama eluthi kodutha , vera oruthanga avangaluku kodutha h.w ah vera yaarkittyo koduthu elluthi thara solli avunga elluthuna maari mam kitta kamikiranga......( In 10th )
Hereafter students are playing in home parents are going to school Heavy homework heavy portions day by day test projects imposition very heavy ..it's all done by parents too
Please take a episode about sending tuition is necessary or not for kids, then why we are sending for school to learn... Parents with kids and school teacher about tuition pls recommend...
As a student I always did projects on my own that too with less expense but always got good marks for it definitely more than fabulous designs done by shops and parents but when my friends did beautiful work whit hard work and expensive items they definitely scored more than me Teachers won't return work done by parents but students won work definitely gets more reward There are a very few kids who are capable of faking it like the tam example may be she is capable of doing it but took her parents help for time being.
In 90's teacher has to done the project model and she /he should explain to children but in 20k students parents are doing the models and students are explaining to teachers 😂😂😂😂
In the banner of Activity Based Learning, schools are focused on marketing themselves by saying that they don't follow traditional learning methods. Projects must be done at school. Ask students to bring the materials and make them do it. Not to be done by parents.
Several schools encourage students to bring their materials to school and do their project work. They give 1-2 weeks time also. May be schools in tamil nadu need to improve.
Here parents and teachers both are not wrong all because of management they expect more from the students but parents only will do but they force is teachera to give more work to the students
Education system in Tamil nadu is still in primitive stage, relying on rote learning and poor skill development. In most of the schools in Hyderabad, regarding the projects, the students are assessed based on their model, oral presentation of their work and the way they answer to the questions posed by the teacher. We observe how well they collaborate with their peers in making the model, gathering reading materials to understand the principle and process behind building the model. After the assessment, we give the students a detailed feedback considering all the aspects of their project. We just don't give stars. Parents also help in several stages, but students' involvement is easily identifiable in every stage and we keep observing and making anecdotes. We help the students to build several skills such as thinking skill, self managements skill, research skill, communication skill and social skill. Also, we train them to become independent learners. Don't know how many years tamil nadu will take to improve the quality of education and its teachers.
I am studying 10th standard , na night 11.00 maniki thugi morning 3.00 or 4.00 ku enthiripen avlo h.w kodukuranga mudiyalaaaa , ippo quarterly exam leave than but still na morning 4.30 or 5.00 ku enthurikuren tution poga , pagal la um thukam varala , dark circles vanthuruchu eye ah suthi 🤯😶
அந்த ப்ராஜெக்ட் எல்லாம் செஞ்சு வைக்கிற கடைக்காரனோட பிசினஸ் காண்டாக்ட் போட்டு இருப்பாங்க பிரைவேட் ஸ்கூல் பிரின்சிபல் டீச்சர்ஸ் எல்லாம் அதனால கூட அந்த கடையை ரெபர் பண்ணுவாங்க ஏன்னா இவங்களுக்கு கமிஷன் போகும் ....😂😂😂
Really very sad on seeing this.... Truly educated persons can't tease teachers this much worst... Even all the private TV channels are introducing many new trends for its survival in the field.. Why can't they follow the same Doordarshan pattern?.. Please ask the parents those who are complaining about projects, whether they will quit private schools for their kids? What ever overall education system, asking us to follow, the schools and teachers are following.. Tats it..
There will be a little clumsiness if the child is involved Present day parents are competitive and boastful They teach children to be over competitive .
நானுமே என் பையன் ஸ்கூல்ல சந்தோஷமா இருக்கணும்னா நான் அனுப்புவேன் நான் ஏன்னா உன் ஸ்கூல்ல அவன் சந்தோஷமா இருந்தா மட்டும்தான் அவன் படிக்கிறதுல இன்ட்ரஸ்டா இருக்குது அந்த நல்ல ஒழுக்கம் வருது எல்லாமே வந்து ஸ்கூல்ல சந்தோஷமா இருந்தா மட்டும் தான் வரும்
Go ask correspondent and chairman's..... this teachers are helpless school slaves actually.... only correspondent and chairman gains money.... this teacher are struggling and giving their energies.... finally teacher got worst name.... this idea's completely belongs to chairman and principal.... poor teacher s😢😢😢😢
Episode number
S23 E135
@@todaythug6628
Yo editor vera level ya. Good content. Congrats team!
என் மகள் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாங்க. அவங்களோட வாசிப்பு திறன் க்கு அந்த ஆசிரியர் தினமும் பொம்மை ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவங்க.அந்த குழந்தை எந்த பக்கத்தை வாசித்து காட்டினாங்களோ அந்த பக்கத்திலேயே அந்த பொம்மை ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவாங்க.அந்த ஸ்டிக்கர் வாங்குறதுகாகவே என் பொண்ணு திரும்ப திரும்ப வாசித்து பழகிட்டே இருப்பாங்க.இப்போ சாதாரணமாகவே செய்தித்தாள் வாசிக்க பழகிட்டாங்க.என் பொண்ணோட வகுப்பு ஆசிரியர் ஒரு நாள் கூட நாற்காலி la அமர்ந்து நான் பார்த்ததே இல்ல.எப்போவுமே குழந்தைகளோடு தரை ல தான் அமர்ந்து சொல்லி கொடுப்பாங்க.பாடம் மட்டும் இல்லாம யோகா சொல்லி தராங்க.பொது அறிவு தகவல்கள் நிறைய என் பொண்ணு சொல்லுவாங்க.யார் சொல்லி கொடுத்தது nu ketta enga miss சொன்னாங்க nu சொல்லுவாங்க.அதே போல மாணவர்களின் மற்ற திறமைகள் க்கு சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து உற்சாக படுத்துறாங்க.என் பொண்ணை அரசு பள்ளி la சேர்ததை ninaichu rempa மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசு தொடக்க பள்ளி
விராலிப்பட்டி
திண்டுக்கல் மாவட்டம்
😊❤❤
Super 😊
Super
Goverment teacher hats off
அந்த பள்ளி ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 அவரின் சேவை தொடரட்டும் ❤❤❤
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க நடுவுல நடுவுல கட் பண்ணி போடுற அந்த காமெடி சீன்ஸ் எல்லாம் கரெக்டா பொருத்தமா இருக்கு😅🎉🎉
🙏
As a teacher we too don't like to give to much work to students but we don't give that our management don't leave us. Even for holidays they gave holiday assignment i literally hate that they just dump 5 assignment for each week.
அந்த மாதிரி பள்ளியை தானே பெற்றோர் விரும்பி சேர்க்கிறார்கள் இந்த கலாச்சாரம் அரசு பள்ளிக்கும் வந்து விட்டது
ஆமா, என் பசங்க அரசுப்பள்ளியில் தான் படிக்குறாங்க.. பார்ஜெக்ட் தந்தா பசங்களால செய்யமுடியுறத மட்டும் பசங்களையே செய்ய சொல்வேன், அவங்களால செய்ய முடியாட்டா நான் செய்துதர மாட்டேன். அதுக்கு பிரைவேட் ஸ்கூல்ல சொன்னா செய்வீங்க நாங்க சொன்னா செய்வீங்களானு கேக்குறாங்க டீச்சர்😢
இப்போதைய சில teachers De motivate பண்ணுவதில் கில்லாடிகள். தங்களுடைய சொந்த பிரச்சினைகளை குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள். எவ்வளவு நன்றாக படிக்கும் குழந்தையாக இருந்தாலும் target பண்ணி torture பண்ணுகிறார்கள்.
Yes it's my own experience for my son
Fact. Yennala mudiyala teachers kitta sanda podaum mudiyala yen paiyannukku puriya vakkayum mudiyala
Unmai dhan
Yes yest 💯 true.....my kid also studying 2nd std.. i asked them to give less homework that's all.. for that all the teachers targeting my kid and torturing a lot...
கோபி அண்ணா சூப்பர்.நீங்க கேட்ட கேள்விகள் அனைத்தும் தரமான கேட்க வேண்டிய கேள்விகள்
Colours Days are celebrated in Montessori classes only in order to reinforce colours for LKG and UKG students. The whole school celebrating Colours Days is such an unnecessary thing.
நாங்க ஸ்கூல் படிக்கும்போது, தினமும் செய்தித்தாள் பார்த்து, குறிப்பு எடுத்து சமூக அறிவியல் நேரம் வரும் போது விருப்பம் உடையவர்கள் எழுந்து நின்று வாசிக்க வேண்டும்.
இது மாதிரி நிறைய செய்வோம்.
பள்ளி முடிந்தவுடன், பள்ளி தோட்டத்தில் தோட்ட வேலை, தனி கரும்பலகையில் கலர் சாக்பீஸ் கொண்டு படம் வரைவது என்று எனக்கு நிறைய கற்றுக் கொடுத்து
அது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. இன்னும் பெருமை படுவென் அந்த பள்ளியின் மாணவன் என்று.
❤
சில ப்ராஜெக்ட் குழந்தைகளால் செய்ய முடியாது என்று தெரிந்தும் கொடுக்கிறார்கள் சில ப்ராஜெக்ட் பெற்றோர்களே செய்து கொடுப்பார்கள் என்பதும் ஆசிரியர்களுக்கு தெரியும் 80ஸ் 90ஸ் பள்ளி காலத்தில் ப்ராஜெக்ட் என்றால் வகுப்பில் ஒருவரும் இருவர் தான் செய்து கொண்டு போக வேண்டிய நிலை
So many subjects.🤔
Heavy school bag.🥱🥱
Heavy home work.😔
Daily projects- (work & cost,)
MoreTravel time to school.
No time for rest or play
To the children.
Oerall childhood is
not enjoyed.
😡😡😡😡😡😡😡
True
But still parents put their children in that type of school only
As I am a Teacher this education system is totally wrong becoz schools are increases day by day... Education ah marketing level la panranga...Nan 1st std to 8th std varaikum class edukuran 1std student ku 5th std padikura pilaingala pola dairy portion kuduka solranga kammi ah kudutha management side la ques kkuranga niraya study portion kudutha tan parents satisfied aguranga nu...1st std padikura student ah think panrathulla...Worst mindset of Parents and Management
Absolutely 💯
💯
Not parents... always most of the teacher worst mindset.. if anything misunderstanding with parents, they will shows their anger and target particular child and torturing more... I lost respect on teachers not all.. only few teachers specially young teachers doing really good.. experience teachers are worst
Yes 💯
My uncle's daughter Studying in 1st std... her's holiday assignment...1.make home with paper
2.make family tree
3.draw a pictures with grains😂
ban the stupid system of doing home work and projects
Thalaiva vaa thalaiva 🎉🎉
இந்த காலத்தில் பிள்ளைகளது படிப்பு மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் பெற்றோர்களே
செய்து அவர்களது திறனை மேம்படுத்துவதால் , அதிக கட்டணம் வசூலிக்கும்
பள்ளிகளில் பிள்ளைகளை
சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று
முடிவு செய்து
மக்கள் திருந்த வேண்டும் 👌🤲🙏
I am also a school teacher, but I hated project work 😔😔😔😔
Yes
Yes, Iam also hate the project
Education is not only learning in text book. It will create stress. Learn with fun that is effective I experienced in my class 😊
Editing super all dialogues suits well keep doing 😂😂😂😂😂😂😂😂😂
🙏
இதுக்கு அப்பா படம் பத்தாலே result தெரிஞ்சுரும்
Goliath sir u spoke for all parents ❤❤❤❤...school projects are torture to parents waste
Teachers asking for bird feathers, palm leaf projects in urban areas,even stationary shops not having the required things😂😅????
இடையில இடையில அந்த பிட்டு படம் ஒட்டாம ஒழுங்கா நிகழ்ச்சியை காட்டுங்க ஐயா.......
அதுக்கு views போகாது ஐயா 😌
Nice vedio no laging in editings❤❤❤
I am 77 . When I was running a school (icse) there was no home work till vth standard.
School la panna vachu papom enka school la apram than star potuvom ,,,,
அந்த டீச்சர் வீட்டு குழந்தைகள் தானே தான் ப்ராஜெக்ட் பண்ணுதா னு கேளுங்க. தேவையில்லாமல் பெற்றோர்களுக்கு தலைவலி வேலை கொடுக்கிறார்கள்.
இந்த மாதிரி project கொடுக்கிற பள்ளியை தானே விரும்பி சேர்க்கிறார்கள்
Irukkadhu.. Padikave tution anupuvanga ...evanga schoola peela vitukitu thirivaanga.. Ippo ellam naala teacherse illa ellam kaadu kaha dhan style paneathuku dhaan pola
Unma thanga
நாங்களாகவே கொடுக்கவில்லை. எங்களை கொடுக்க சொல்றாங்க. அதான் கொடுகுறோம்
My school, I can't say anything, literally worst, iam talking about 30 years ago. 🤣🤣🤣🤣
😂😂😂 good editing thanks for ur laughter dose 😅
ஸ்கூலோட சர்வய்வல், அவ்வ்ளோதான் 😄😄😄😄👌
🙏
En paiyan pre kg tha padikuran. may be ella pre schools ipdi irukalam but avan play school vera school anga ipdi illa play group eh hw project rymes nu irunchu but inga avanuku daily hw jus alphabets la order wise la oru letter jus 1 letter oru 8 to 10 times eluthara mathiri tha kudupanga week end la tha book eh kudupanga hw ku athu 3 to 4 hw irukum perusa project ethum illa festival time la parents kooda children ah involve panni ethum activity kudupanga athuku star la illa school la avan panraku tha star gift la. Day to day activity like super market la purchase panrathu epdi cloth washing simple ah breakfast panrathu epdi like bread jam butter activity post office kootitu poi athu use solli kuduthanga ipdi useful ah panranga really engaluku romba pidichuthu next yr school lkg to 12th irukara school polam nu iruntha enga idea mariruchu coz school based education ku poratha vida 5 yrs varaiku activity based learning children ku best mind free ah irukum avanga educate pannala epdi learn panrathu think panrathu face panrathu nu tha sollitharanga. Romba paravala inga engaluku
Entha school pa ena state??
@@manjud9686 tamilnadu chennai iyyappanthangal, kidzee school
நீங்கள் யாரும் சொல்லாத விடை L.K.G முதல் அவரவர் தாய்மொழியில்கற்காமல் ஊமை கண்டகணவாக புரியாமல் கற்பது தான் குடும்பப் பிரச்சனை வரை காரணம்
Shame on nowadays educational system
No sir ,shame on the parents mind setup
Study stress ala than school enjoyment a poganumnu ketkurom
Super concept
Nowadays teachers have become indirectly marketing agents for the stationery shop.
Now the schools doesn't teach how to read and improve handwriting 😮 .. they directly start with words and sentences and leave the basics to the parents . And then complaint about the kid being slow in writing and reading 🥴 ... Without the basics what the kids will do !! There are many phonics classes and writing classes and we need to pay money again there !!
Evaru enga school chairman sir ya 😂🤣avaru enga ena pannuraru nutha thrla😅
Troll boy. Super sink🔥
Aama aama,
state food day nu solli sweet senju thara sonnanga,
Naanum seri children elaarum saapadrathu nu solli ghee la unniappam senju kuduthen, veetla sample kuda veikala,..
Kadaisila paarthaa ellathayum teachers saptrukaanga kulanthaingalukku onnu kuda kidukalayaam,..😢
Intha celebration la panni irukom nu solli extra fees vanga thaan 😂
Ithula FOOD DAY vera. Satti neraiya samachu kudukanum. Teacher's nalla thimppanga. Savadikuranga sir😢😢😢😢😢😢😢😢
potluck is for the students. They share food with their friends and enjoy. Some children may voluntarily share some food with the teachers. Teachers are not beggars and disrepectful like you. If you don't show respect to the teachers, how will your child grow as respectful citizen?
It seems people are not aware of the stress handled by teachers from both parents and the management side.........
Only if I am happy i can concentrate,coperate and bring gorth results
Not fun
A happy mind
I am really surprised at the attitude of teachers here.
2:29 ithe than pakkam pakkam ah elutha kodukuranga kasta pattu night full ah kan mulichu thugama eluthi kodutha , vera oruthanga avangaluku kodutha h.w ah vera yaarkittyo koduthu elluthi thara solli avunga elluthuna maari mam kitta kamikiranga......( In 10th )
What teacher saying is 💯 true only
Vera level gobinath sir 😂😂😂
Already fees lakhs la katanum apram project ku thaniya selavu pannanum
Parents &children good bonding vara
Today thug ஏன்பா உங்க சங்கத்துல யா கோபிநாத் சேந்து இருக்காரு சொல்லவே இல்ல 🤣🤣🤣🤣🤣🤣🤣
trol a Konjama podunga pls.
Ok
Yeah, too much. Every wordukkum podrathu
Gobi sir vera level ponga
கோபிநாத் அண்ணா வணக்கம் நீங்க கேட்கிற கேள்விக்கு ஆசிரியர்கள் சிறப்பான பதில் தரவில்லை முழுப்பம் பேச்சும் தந்திரம் 🙏
Hereafter students are playing in home parents are going to school
Heavy homework heavy portions day by day test projects imposition very heavy ..it's all done by parents too
Please take a episode about sending tuition is necessary or not for kids, then why we are sending for school to learn... Parents with kids and school teacher about tuition pls recommend...
Sir ,not only project monthly tests also for one day 2 tests and above
நம்ம தமிழ்ல வந்துட்டு சந்தோஷமா இருக்கியா அப்படின்றது வந்து ரொம்ப பெருசா இது பண்ணும் இங்கிலீஷ்ல ஹாப்பியா இருக்கியா அப்படின்றது வந்து சின்னதா முடிஞ்சிடுது அவ்வளவுதான் வித்தியாசம்
There is a limitation for everything teachers must understand that
Anda design konda pota teacher ku sanni la thocha serupu ala addi....idu yeppadi teacher nu theriyala😢😢😢
Ippidi dhan naraye peru...
தெய்வமே அந்த மாமா நான் படிச்ச பள்ளி தாளாளர்தான் என்கிட்ட பயங்கர திமிரா பேசிருக்காரு ஆனா நீங்க வச்சி செஞ்சிட்டீங்க😂😂😂😂
ஒழுக்கம் இல்லா கல்வி களர்நிலம் போன்றது அது எதற்கும் உதவாது 😢😢
This is ok normal, But some high school teacher s are very arrogant and they are punishing for unnecessary reasons. There are not teacher ii
They are devils iam not student. Iam a mother.
Teacher's gang not talking responsibly parents should realise n join children in good school not in kuppa teachers living school
As a student I always did projects on my own that too with less expense but always got good marks for it definitely more than fabulous designs done by shops and parents but when my friends did beautiful work whit hard work and expensive items they definitely scored more than me
Teachers won't return work done by parents but students won work definitely gets more reward
There are a very few kids who are capable of faking it like the tam example may be she is capable of doing it but took her parents help for time being.
In 90's teacher has to done the project model and she /he should explain to children but in 20k students parents are doing the models and students are explaining to teachers 😂😂😂😂
Editing spr😂😂
In the banner of Activity Based Learning, schools are focused on marketing themselves by saying that they don't follow traditional learning methods. Projects must be done at school. Ask students to bring the materials and make them do it. Not to be done by parents.
Several schools encourage students to bring their materials to school and do their project work. They give 1-2 weeks time also. May be schools in tamil nadu need to improve.
யார் பணக்காரர்களாக இருக்கிறார்கள் சொல்ற பேச்சை யார் கேட்பார்கள் என்று டெஸ்ட் தான்
Here parents and teachers both are not wrong all because of management they expect more from the students but parents only will do but they force is teachera to give more work to the students
Education system in Tamil nadu is still in primitive stage, relying on rote learning and poor skill development. In most of the schools in Hyderabad, regarding the projects, the students are assessed based on their model, oral presentation of their work and the way they answer to the questions posed by the teacher. We observe how well they collaborate with their peers in making the model, gathering reading materials to understand the principle and process behind building the model. After the assessment, we give the students a detailed feedback considering all the aspects of their project. We just don't give stars. Parents also help in several stages, but students' involvement is easily identifiable in every stage and we keep observing and making anecdotes. We help the students to build several skills such as thinking skill, self managements skill, research skill, communication skill and social skill. Also, we train them to become independent learners. Don't know how many years tamil nadu will take to improve the quality of education and its teachers.
Gopi sir இது உண்மையில் நல்ல தலைப்பு தான் ஆனால் private school னு சொல்லி இருந்தால் நல்லா இருக்கும் government school nu தவறான புரிதல் வந்துவிட கூடாது
Athuthanle vargeesu 😅
en paiyan prekg padikum pothu veedu katta solli project kuduthaga athuku enna solluviga😂
Hi all, Children ku thaguntha schl solunga in dindigul or karur surrounding...
I am studying 10th standard , na night 11.00 maniki thugi morning 3.00 or 4.00 ku enthiripen avlo h.w kodukuranga mudiyalaaaa , ippo quarterly exam leave than but still na morning 4.30 or 5.00 ku enthurikuren tution poga , pagal la um thukam varala , dark circles vanthuruchu eye ah suthi 🤯😶
Episode number?
S23 E135
Which episode
அந்த ப்ராஜெக்ட் எல்லாம் செஞ்சு வைக்கிற கடைக்காரனோட பிசினஸ் காண்டாக்ட் போட்டு இருப்பாங்க பிரைவேட் ஸ்கூல் பிரின்சிபல் டீச்சர்ஸ் எல்லாம் அதனால கூட அந்த கடையை ரெபர் பண்ணுவாங்க ஏன்னா இவங்களுக்கு கமிஷன் போகும் ....😂😂😂
One thing I will accept. LKG kid can stick that thread. Because PreKG la enoda baby pannuva... She likes doing that.
ஊருபட்ட home work குடுக்கிறாங்க பாதி நான் எழுதுறேன்
Thread work will improve the kids fine motor skills and gross motor skills. Teachers only knew that
Really very sad on seeing this.... Truly educated persons can't tease teachers this much worst... Even all the private TV channels are introducing many new trends for its survival in the field.. Why can't they follow the same Doordarshan pattern?.. Please ask the parents those who are complaining about projects, whether they will quit private schools for their kids? What ever overall education system, asking us to follow, the schools and teachers are following.. Tats it..
Teachers are really not eligible to be teachers nowadays
Namma Konjam alaga art pattitamdu veinka , relatives project a namma thalaila katti viduvanka😬 ( irritating fellows)
There will be a little clumsiness if the child is involved
Present day parents are competitive and boastful
They teach children to be over competitive .
Ottumottham parentsukkudhaan velai,
Business...
How many of them are taking their children to dams?
Why project😂for children. That is age for playing not for doing project.
That uncle, sridhar mama. Un school la padichathaala naa marks la 90%. Life la 10℅ .
நானுமே என் பையன் ஸ்கூல்ல சந்தோஷமா இருக்கணும்னா நான் அனுப்புவேன் நான் ஏன்னா உன் ஸ்கூல்ல அவன் சந்தோஷமா இருந்தா மட்டும்தான் அவன் படிக்கிறதுல இன்ட்ரஸ்டா இருக்குது அந்த நல்ல ஒழுக்கம் வருது எல்லாமே வந்து ஸ்கூல்ல சந்தோஷமா இருந்தா மட்டும் தான் வரும்
Education system too wrong
Nice editing
Student veda parents ku than velai athigam romba tarchar mudela sir
Psychology Pathi pesina teacher.....sonda kasula sunyam vachikitanga😂😂
Episode?
S23 E135
செலவுக்கு பணம் இல்லை என்றால் project செயல் படுத்தபடும்
Go ask correspondent and chairman's..... this teachers are helpless school slaves actually.... only correspondent and chairman gains money.... this teacher are struggling and giving their energies.... finally teacher got worst name.... this idea's completely belongs to chairman and principal.... poor teacher s😢😢😢😢
Semma video😂
Students kashtapattu mark vanginal , parents, teachers good name vanguranga,
Full episode epdi??? One side matuma pesra mari iruku
Episode
S23 E135