அப்பப்பா இவ்வளவு விரிவாக எவ்வளவு நாம் அறியாத தகவல்களை நமக்கு சொல்கிறார்.இவர் வழி நடந்தால் நல்வழியில் வாழலாம்.இதை கேட்பதோடு அல்லாமல் கடைபிடித்து மற்றவர்களுக்கும் பகிர வேண்டும் 👌👌👌👏👏👏👍👍👍👍
ஒருவர் அந்த துறையில் genius ஆகவேண்டும் என்றால் நம்பிக்கையோடு ஆர்வமும் இருந்தால் நிறைய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு இதுவே உண்மை காட்சி. இன்னும் நிறைய உண்மைகள் வெளிவந்து ஆரோக்கியம் மேம்பட வேண்டும். இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
சொல்ல வார்த்தைகள் இல்லை டாக்டர்' அருமையான தகவல்கள், ஆயுள் முழுக்க உங்களுடன் பயணிக்க விருப்பமாக உள்ளது. நானும் உங்கள் மாணவர்களில் ஒருத்திதான். உங்களுடன் இணையும் பாக்கியம் கடவுள் கொடுத்த வரம் என்றே கருதுகிறேன் அம்மா🙏🙏🙏நான் 54வது பிரிவு மாணவி என்பதில் பெருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை டாக்டர்🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
மிகவும் அற்புதமாக இருந்தது.. மேலும் உங்கள் அடுத்து அடுத்த நீங்களே பேசுங்கள். கல்பனா மேடம் மிகவும் அற்புதமாக இருந்தது.. மிக அரிய கருத்துக்களை சொன்னீர்கள். மிக்க நன்றி🙏
வணக்கம் சார், என்ன சார் மண் முத்திரை, பிராண முத்திரை, அதிகமா பயிற்சி பண்ணீங்களா. நல்லா மெலிந்து இளமையாய் இருக்கிங்க. நீங்கள் ஜீனியஸ். இருந்தும் பேட்டில குறிக்கிடாம கெஸ்ட்ட பேச விட்டது, flow நல்லா இருக்கு. கல்பனா மேடம் ஒரு பொக்கிஷம். இதலம் கத்துக்கனும்னா வெளிலே லட்ச கணக்குல செலவு பண்ணனும் நன்றி.
Thank you for all the wonderful and eye opening informative videos @Rajesh Sir and @Dr Jaya Kalpana. @Omsaravanabhava Team Please create the playlist to access only these Videos. Thank You!!! 🙏🙏🙏
கடமையை செய் பலனை எதிர்பாராதே ராஜேஸ்வரன் ராஜேஸ்வரன் கொண்டுவரும் ஓம் சரவணபவ நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு சித்த சித்த புருஷர்களுக்கு கோடான கோடி நன்றி ஏனென்றால் அவரை ராஜேஸ்வரன் ஈஸ்வரன் பட்டம் அவருக்கு கொடுத்திருக்கிறேன் ஏனென்றால் அவரும் மக்களை நல்வழிப்படுத்த நல்வழி படுத்திக் கொண்டிருக்கிறார் அவருக்கு ஒரு ஈஸ்வரன் பட்டம்
Respected jayakalpana mam, happy pongal valthukkal ! Our Rajesh sir must improve his health, for that any muthra is their ? You pricribe to him, you only save his health.
கல்பனா சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் அழுமையான பேச்சு, உங்கள் கருதும் பேச்சில்லும் உள்ள மக்களுக்கு உதவியா இருக்கும், , பல முரை கேட்டு கேட்டு அறிந்து கொள்ளும் அளவுக்கு அதிகமான அளவில் உள்ளன
Another wonderful and informative video. Thanks to Rajesh sir and Dr Jayakalpana. Just a small request. If u can number the episodes,it will be helpful to follow the series sir. Thanks in advance.
மிகவும் பயனுள்ள சிரிக்க சிந்திக்க வைக்கும் உண்மையான கருத்துக்களை சொல்லும், அருமையான காணொளி பதிவு இது. இருவருக்கும் மனமார்ந்த நன்றி. நான் ஒரு மூச்சு பயிற்சியாளர்.
சாா் நான் மூச்ச அதிகம் இழுத்து வெளியே விட்டேன் இடது வலது பக்க நெஞ்சு எழும்பு வலிக்கிறது இருக்கு ஏதாவது தீர்வுஇருந்ந சொல்லுங்க அது மட்டுமல்ல தற்போது என்னுடைய இயல்பு மூச்சு என்னிடம் இல்லை
சாா் நான் மூச்ச அதிகம் இழுத்து வெளியே விட்டேன் இடது வலது பக்க நெஞ்சு எழும்பு வலிக்கிறது இருக்கு ஏதாவது தீர்வுஇருந்ந சொல்லுங்க என்னுடைய இயல்பு மூச்சு என்னிடம் இல்லை மேல் மூச்சு மட்டும்தான் இழுக்கமுடிகிறது கீழ்மூச்சு இழுக்கமுடியவில்லை
சாா் நான் மூச்ச அதிகம் இழுத்து வெளியே விட்டேன் இடது வலது பக்க நெஞ்சு எழும்பு வலிக்கிறது இருக்கு ஏதாவது தீர்வுஇருந்ந சொல்லுங்க என்னுடைய இயல்பு மூச்சு என்னிடம் இல்லை மேல் மூச்சு மட்டும்தான் இழுக்கமுடிகிறது கீழ்மூச்சு இழுக்கமுடியவில்லை கீழ் மூச்சு இழுத்தாலே மேல் வயிரு உப்பி விடுகிறது
இராஜேஷ் ஐயாவின் பேட்டிகளில் சாலை அம்மாவின் பேட்டி மிக மிக கருத்தாழம் உள்ளது.. அடுத்த கல்விக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அப்பப்பா இவ்வளவு விரிவாக எவ்வளவு நாம் அறியாத தகவல்களை நமக்கு சொல்கிறார்.இவர் வழி நடந்தால் நல்வழியில் வாழலாம்.இதை கேட்பதோடு அல்லாமல் கடைபிடித்து மற்றவர்களுக்கும் பகிர வேண்டும் 👌👌👌👏👏👏👍👍👍👍
👍👍👍👍👍👍👍👍👍👍👍
உண்மை
ராஜேஷ் சார் வணக்கம் உடல் நலத்தை காத்துக்கொள்ளுங்கள். மேலும் நலமும் வளமும் பெற பிரார்த்தனைகள்
ஒருவர் அந்த துறையில் genius ஆகவேண்டும் என்றால் நம்பிக்கையோடு ஆர்வமும் இருந்தால் நிறைய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு இதுவே உண்மை காட்சி. இன்னும் நிறைய உண்மைகள் வெளிவந்து ஆரோக்கியம் மேம்பட வேண்டும். இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
👏🏽👏🏽👏🏽
சாலை அவர்களின் மேக்கப் லிப்ஸ்டிக் தலை முடியை விரித்து போடுதல் போன்றவை இல்லாமல் எளிமையான தோற்றம் தங்களின் மரியாதையை உயர்துகிறது.
நீங்க சொல்வதை பினாபற்றினால் ஆரோக்கியமாக வாழலாம் கழுத்து சேர்விக்கல் பிரச்சனையால் நாலுவருடமாக அவதிப்பட்டுவந்தேன் நீங்கள் சொன்ன கணபதிமுத்திரை செய்வதால் இப்போது நல்லபடியாக உள்ளது.
Thanks.
எவ்வளவு நாள் செஞ்சிங்க மேடம்
சொல்ல வார்த்தைகள் இல்லை டாக்டர்' அருமையான தகவல்கள், ஆயுள் முழுக்க உங்களுடன் பயணிக்க விருப்பமாக உள்ளது. நானும் உங்கள் மாணவர்களில் ஒருத்திதான். உங்களுடன் இணையும் பாக்கியம் கடவுள் கொடுத்த வரம் என்றே கருதுகிறேன் அம்மா🙏🙏🙏நான் 54வது பிரிவு மாணவி என்பதில் பெருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை டாக்டர்🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
54 வது வார்டா
அவர்களுடைய வகுப்பில் நான் 54 வது Batch ல் பயின்றுகொண்டிருக்கிறேன்
5500
Where are the classes conducted
You tube channel la avanga number irukku, contact pannunga
🎉அருமையான பதிவு🎉 உயர்ந்த உள்ளமும் உயர்ந்த எண்ணங்களும் சூப்பர் ......
9:45 - 9:60 ல் நீங்க சொன்னது போல் இறைவனே மனித உருவில் பூமியில் தோன்றி, பரிகாரம் செய்து விட்டார். அவர் தான் இயேசு.
Yes 💯
பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா ஆழ்ந்த அற்புதமான கருத்துக்கள் வாசியோகி க்கு வரபிரசாதம் நன்றி
Deep knowledge...thanks for sharing
நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு செல்ல நல்ல பதிவு மக்கள் அனைவரும் ஆனந்தமாய் இதை கடைப்பிடிக்க வேண்டும் 🎉🎉
சக்தி பிறக்குது மூச்சினிலே....
மகாகவி பாரதி
மிகவும் அற்புதமாக இருந்தது.. மேலும் உங்கள் அடுத்து அடுத்த நீங்களே பேசுங்கள். கல்பனா மேடம் மிகவும் அற்புதமாக இருந்தது.. மிக அரிய கருத்துக்களை சொன்னீர்கள். மிக்க நன்றி🙏
Appudiya correct ஆக solluringa mam
Great!!!🎉
Intha ammakku yevvalo nyanam❤❤
சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் நன்றி சாய்
நன்றி கல்பனா மேடம் அரிய தகவல்கள் ❤❤
அருமையான,ஆழமான விளக்கம், நன்றி
thanks master you are lenged
Rajesh sir. I love your involvement and patience❤
உங்க அறிவுக்கு தலைவணங்குகிறேன்
மேடம் போன வாரம் உங்க சித்தர் வனம் வந்து மருந்து வாங்கி சென்றேன்.ராஜேஷ் சார் நன்றிகள்.தங்கள் உடம்புக்கு சிறிது ஓய்வு தாருங்க. மிக பலவீனமாக தெரியுது.
நீங்க டாக்டரா
நன்றி நன்றி நன்றி அருமை
Very very important use full information mam thank you so much mam 🙏
Watching your videos has been my turning point mam..I have learnt many things from your video. No words to express my gratitude doctor .
Rajesh Sir உடல் மெலிஞ்சிட்டு இருக்கு, என்னாச்சு Drastic Appearance Change இருக்கு ஒடம்பு பாத்துக்கோங்க
He is doing ejercicios, please be conscious on your health, do not want to be fat, always try to reduce the body fat. Please..
Sir dull ah irukinga
வயசாகுதுல்ல 😂
@@adithya67Not all Fat are Bad
Hair cut panunathunala maybe ungalaku appadi theriyalaam
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
Very vast subject. She is telling it in a interesting way. Marvelous. Dont know how she is able to remember all the details. Thank you Rajesg sir
Arumai dr valkavalamudan
You are very genius. வாழ்க வளமுடன்.
வணக்கம் சார், என்ன சார் மண் முத்திரை, பிராண முத்திரை, அதிகமா பயிற்சி பண்ணீங்களா. நல்லா மெலிந்து இளமையாய் இருக்கிங்க. நீங்கள் ஜீனியஸ். இருந்தும் பேட்டில குறிக்கிடாம
கெஸ்ட்ட பேச விட்டது, flow நல்லா இருக்கு. கல்பனா மேடம் ஒரு பொக்கிஷம். இதலம் கத்துக்கனும்னா வெளிலே லட்ச கணக்குல செலவு பண்ணனும் நன்றி.
அருமை அற்புதமான வார்த்தைகள் 😊
Thank you for all the wonderful and eye opening informative videos @Rajesh Sir and @Dr Jaya Kalpana. @Omsaravanabhava Team Please create the playlist to access only these Videos. Thank You!!! 🙏🙏🙏
கடமையை செய் பலனை எதிர்பாராதே ராஜேஸ்வரன் ராஜேஸ்வரன் கொண்டுவரும் ஓம் சரவணபவ நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு சித்த சித்த புருஷர்களுக்கு கோடான கோடி நன்றி ஏனென்றால் அவரை ராஜேஸ்வரன் ஈஸ்வரன் பட்டம் அவருக்கு கொடுத்திருக்கிறேன் ஏனென்றால் அவரும் மக்களை நல்வழிப்படுத்த நல்வழி படுத்திக் கொண்டிருக்கிறார் அவருக்கு ஒரு ஈஸ்வரன் பட்டம்
She is goddess for this complex world
❤❤🎉🎉🎉❤❤கல்பனா super dedication thanks ma அருட்பெருஞ்ஜோதி.
Beautifully articulated whats considered a complex subject of contention❤❤❤
ராஜேஸ் சார் மனசை சரியாக வைத்து கொள்ளுங்கள். களைப்பாக தெரிகிறது நன்றி ஐயா
எப்படினு விடியோ போடுங்க.
Respected jayakalpana mam, happy pongal valthukkal ! Our Rajesh sir must improve his health, for that any muthra is their ? You pricribe to him, you only save his health.
சிறப்பு...7அங்குலம் மூச்சு எந்த நிலையை குறிக்கும் madam
Sithaa doctor? Or sithar ? Interesting!
Dr mam Rajes Sir Happy Pongal 🙏🙏🙏
Yes Rajesh Sir Odambu Romba lean aana mara iruku
கல்பனா சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் அழுமையான பேச்சு, உங்கள் கருதும் பேச்சில்லும் உள்ள மக்களுக்கு உதவியா இருக்கும், , பல முரை கேட்டு கேட்டு அறிந்து கொள்ளும் அளவுக்கு அதிகமான அளவில் உள்ளன
கல்பனா ஏன் சொல்லணும்
Dr. Kalpana.அல்லது அம்மா என என்று கூறவும்.
Good evg sir and mom
வலது கை பழக்கம் பற்றி சொல்லுங்கள் மருத்துவரே
மூச்சு உள் வருதல், ஆரோக்கியம். வெளி மூச்சு, ஆயுள் குறைவு!
Very informative video!
Very nice information doctor ❤✨
Thank you, Dr. and Rajesh, sir
தியானம் செய்யும் போது ஏறக்குறைய மூச்சு விடுவது இல்லை என்ற ஒரு நிலையை உணர்ந்து இருக்கிறேன் அதற்கான உண்மையை இன்று தெரிந்து கொண்டேன்.
Thanks sir. It will be useful if we give her contact information.
வேதாத்திரி மகரிஷி உயிரின தன்மாற்றம் தெரிந்து கொள்ளுங்கள்
Great video and helpful, well explained 👍
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி🙏💕
Rajesh sir, very happy to see you sir.Always liked you and I studied in the same school where you were teacher. I studied some 48 yrs ago.
Another wonderful and informative video. Thanks to Rajesh sir and Dr Jayakalpana. Just a small request. If u can number the episodes,it will be helpful to follow the series sir. Thanks in advance.
Useful and educative edit
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
Rajesh sir take care of your health
தாயே நன்றி. ...
இந்த காணொளி ஓர் மிக்க ,மதிக்கமுடியாத தத்துவ புதையல். அதற்கும், நல்லோரை சேர்த்தமைக்கும், மிக பணிவுடன் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
Sugar control panradhukku mudhra sollunga mam... Vaadha udambu
பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super,
நன்றி வணக்கம் அருமை.
Good mam
Madam Aathirtis nooyikku marunthu sollunga please
Thank you madam
Sir take care for ur health 🙏
அருமை
Skin infection and pimples pathi sollunga
Good
ராஜேஷ் அவர்கள் குறுக்கே பேசாமல் இருந்தாலே நன்றாக இருக்கும்
Pl tell us doctor,about the mental traits of left handers.please
Good information
5:53
மிகவும் பயனுள்ள சிரிக்க சிந்திக்க வைக்கும் உண்மையான கருத்துக்களை சொல்லும், அருமையான காணொளி பதிவு இது. இருவருக்கும் மனமார்ந்த நன்றி.
நான் ஒரு மூச்சு பயிற்சியாளர்.
அறிவுபூர்வமான விஷயங்கள். வலக்கை இடக்கை பழக்கம் குறித்துக் கூறுங்கள்.
All written by ancient hindu seers, saints, acharyas, vaidyas 🙏🏽
Suuper dr
Madam please ஆண் பையன் வளர யோசனை கூறுங்கள் (or) முத்திரையை கூறுங்கள்
Traditional Chinese medicine uses phernology for medical diagnosis.There is a writing called Anga Vidya .
20 வயது பையன் உயரமாக வளர யோசனை (or) முத்திரை கூறுங்கள் Madam
it's so beneficial mam.
thank you so much.
I am in your 55th batch mam.
Mam left shoulder konjam kila paina eruku athuku yenna muthirai
❤
வணக்கம் அம்மா
டாக்டர் அம்மா உங்கள் PhD ஆராய்ச்சியை படிக்க வேண்டும். கிடைக்குமா
Om shanthi aiya
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Happy Pongal ma ❤🎉
Dear Rajesh Sir and Dr. SJK: What are our reliable sources and references for studying about Mudras? Reply pl. Thank you both.
Dr. BS, Ph.D. Yoga
Join mam's classs
I am in current batch
Rajesh sir kalpana madamta unga healtha check pannikoga
Sir interview with her is so fantastic
சாா் நான் மூச்ச அதிகம் இழுத்து வெளியே விட்டேன் இடது வலது பக்க நெஞ்சு எழும்பு வலிக்கிறது
இருக்கு ஏதாவது தீர்வுஇருந்ந
சொல்லுங்க அது மட்டுமல்ல
தற்போது என்னுடைய
இயல்பு மூச்சு என்னிடம் இல்லை
Where to full video to watch.pls tell
சாா் நான் மூச்ச அதிகம் இழுத்து வெளியே விட்டேன் இடது வலது பக்க நெஞ்சு எழும்பு வலிக்கிறது
இருக்கு ஏதாவது தீர்வுஇருந்ந
சொல்லுங்க என்னுடைய இயல்பு மூச்சு என்னிடம் இல்லை மேல் மூச்சு மட்டும்தான் இழுக்கமுடிகிறது கீழ்மூச்சு இழுக்கமுடியவில்லை
சாா் நான் மூச்ச அதிகம் இழுத்து வெளியே விட்டேன் இடது வலது பக்க நெஞ்சு எழும்பு வலிக்கிறது
இருக்கு ஏதாவது தீர்வுஇருந்ந
சொல்லுங்க என்னுடைய இயல்பு மூச்சு என்னிடம் இல்லை மேல் மூச்சு மட்டும்தான் இழுக்கமுடிகிறது கீழ்மூச்சு இழுக்கமுடியவில்லை கீழ் மூச்சு இழுத்தாலே மேல் வயிரு உப்பி விடுகிறது
Man mudrai easy ah warudhu aanal neer mudrai warayea maddakki yean akka