பெண்களுக்கு வரக்கூடிய மனசோர்வை தீர்த்து வைக்கும் முத்திரை... Actor Rajesh | Dr.Salai Jaya Kalpana |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 100

  • @divyajeyaram8874
    @divyajeyaram8874 Год назад +38

    தாமரை முத்திரை வைத்த 10 நிமிடத்திற்குள்ளாக என் மனதில் உள்ள சோர்வு குறைந்தது முத்திரை வேகமாக தீர்வு தருகிறது. பக்க விளைவுகள் இன்றி நன்றி டாக்டர்

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +23

    டாக்டர். ஜெயா கல்பனா, ஆரோக்கியத்தின் ஒளி விளக்கு!

  • @Lakshmi-t7b
    @Lakshmi-t7b Год назад +10

    மாதவிடாய் வலியால் கஷ்டப்படும் அனைத்து பெண்களுக்கும் ஏற்ற பதிவு.மிகவும் நன்றி

  • @selavarasirajendran4292
    @selavarasirajendran4292 Год назад +6

    பெண்களுக்கு ஏற்ற முத்திரையை அழகாக விளக்குகிறீர்கள். Tq டாக்டர்

  • @sukumarant5255
    @sukumarant5255 Год назад +12

    டாக்டர் அவர்களுக்கு கோடாணு கோடி நன்றிகள்

  • @muthu2455
    @muthu2455 Год назад +9

    நிறைய முக்கிய முத்திரைகளை ஒரே வீடியோவில் சிறப்பாக கூறினீர்கள். Thankyou doctor

  • @rangeeladevi850
    @rangeeladevi850 Год назад +2

    அனைத்து பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முத்திரை இது.tq so much doctor

  • @sharas6755
    @sharas6755 Год назад +2

    Amma kollukkata, appa kollukkata, Pillayar kollukkata, pidichuko kollukkata 👏👏👏👍🥰

  • @venkatsiva-p7s
    @venkatsiva-p7s Год назад +1

    அடுத்த காணொளிக்காக மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறோம்😊

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Год назад +3

    ராஜேஷ் சார் வணக்கம். உடல்நலம் மேலும் மகன் வாழ்த்துக்கள்

  • @senthilkumar-vp9jx
    @senthilkumar-vp9jx Год назад +6

    அருமையான விளக்கத்தை கொடுத்த டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    பல பயனுள்ள முத்திரைகளை பற்றி விளக்கமாக யார் செய்யகூடாது என கூறியதற்கு மிக்க நன்றி மேடம் 🙏🏻

  • @nishagomathi9719
    @nishagomathi9719 10 месяцев назад

    பதிவுகள் ‌ அனைத்தும்‌ அருமை‌ ‌ 🙏🙏🙏

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. Год назад +1

    முத்திரைகள் அருமையான விளக்கம் நன்றி....

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 11 месяцев назад

    திரு. ராஜேஷ் ஐயா அவர்கள் எளிய முறையில் மக்களின் வாழ்க்கை மேம்படுத்திக் கொள்ள பல துறையில் கைதேர்ந்தவர்கள் நேர்காணல் பதிவு போடுவது மிக பயனுள்ளதாக இருந்தது
    விரைவில் dr.ckn பதிவு

  • @029_janakim_a5
    @029_janakim_a5 Год назад +3

    உங்கள் வீடியோவை பார்த்த பிறகு கோபத்தை அடக்கும் முத்திரையை செய்தேன் பத்து நிமிடத்திற்குள்ளாக எனது கோபம் நன்றாக குறைந்தது. மிகவும் ஆச்சரியமாக உள்ளது

    • @ashok.ak07
      @ashok.ak07 Год назад +1

      Yenna muthirai

    • @amuthamrajasekar7426
      @amuthamrajasekar7426 Год назад +1

      எது கோபத்தை தடுக்கும்
      முத்திரை சொல்லுங்கள் please

    • @mahes8428
      @mahes8428 Год назад

      ​@@amuthamrajasekar7426 முஸ்டி முத்திரை

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj Год назад

      கோபம் - முஷ்டிமுத்திரை

    • @amuthamrajasekar7426
      @amuthamrajasekar7426 Год назад

      @@NilaA-tv9dj நன்றி

  • @narpavithangam8542
    @narpavithangam8542 11 месяцев назад

    Ever best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @Tulip912
    @Tulip912 Год назад +3

    அருமை. Low sodium, low vit D, creatinine high என்றெல்லாம் கேள்விப்படுகிறோமே. அதைச் சரி செய்ய முத்திரை உள்ளனவா? ஆசிரியர் மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @sarathbabu9359
    @sarathbabu9359 Год назад +3

    Very interesting and useful video mudra will change our life style ❤

  • @baskarspb2706
    @baskarspb2706 Год назад +2

    It would be very interesting to see a video with both salai Jaya kalpana madam and ck nandagopalan sir together discussing their experiences with Mr. rajesh on mudras.

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 Год назад +6

    sir. ESP பற்றி கொஞ்சம் பேசுங்க. அது எப்படி நடைபெறுகிறது

  • @sharmilag7344
    @sharmilag7344 Год назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 11 месяцев назад

    Super Madam and Rajesh Sir.👌🙏🙏

  • @valarmoorthi3137
    @valarmoorthi3137 Год назад +1

    Thank you so much 🙏 for your services Dr. Jk ad Rajesh sir 🙏💐 keep it up, God gifted me the best healing 🙏 stay blessed and stay safe take care of your health both of you 💐

  • @dharshinir1828
    @dharshinir1828 Год назад +1

    I have learned so much valuable news from your video ..tq doctor .expecting more videos mam .

  • @pavankrithik8535
    @pavankrithik8535 Год назад +1

    Thank you sister vazhaga valamudan 🎉

  • @selatthusamayal2298
    @selatthusamayal2298 Год назад +2

    Rajesh sir 🙏🏽 madam 🙏🏽

  • @ushagovindan3550
    @ushagovindan3550 Год назад +1

    Very good explanation ,some important useful mudras. Thank you.🙏

  • @vijayavadivoo2903
    @vijayavadivoo2903 Год назад +5

    வணக்கம்.தொண்டை பக்கம் கருட முத்திரை செய்தால் தைராய்டு சரியாகுமா மேடம்

  • @jenigladyse
    @jenigladyse Год назад +1

    Good information 👍

  • @nivetha-el7zr
    @nivetha-el7zr 11 месяцев назад

    Thank u so much dr.

  • @BhavaniR-g3s
    @BhavaniR-g3s Год назад

    Thank you mam.I had seen ur videos and benefited also once again thank you and waiting more videos For taking notes.

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Год назад +1

    வணக்கம் ராஜேஸ் சார் & மேடம்

  • @natarajansp6653
    @natarajansp6653 Год назад +1

    Thank you sir

  • @nirmalakannan3101
    @nirmalakannan3101 Год назад

    Thank u mam u r so sweet ❤

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +6

    வாயு முத்திரை, பண்ண உடனேயே தூக்கம் கண்ணை தழுவுகிறது!

  • @velayuthams4820
    @velayuthams4820 10 месяцев назад

    Madam pl if you have mudra for parkins diseases if you have
    Mudra for above pl telecast it you Tube Thanks

  • @mugilanv7716
    @mugilanv7716 Год назад

    Super..

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Год назад +3

    🙏🏼

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 11 месяцев назад

    நாகமுத்திரை தொடர்ச்சி எந்த பதிவு என்று கூறுங்கள் நன்றி

  • @poornimanv6272
    @poornimanv6272 11 месяцев назад

    கர்ப்ப காலத்தில் செய்ய கூடிய முத்திரை சொல்லுங்க சகோதரி

  • @ranjitharaju5901
    @ranjitharaju5901 Год назад +1

    Pregnant ladies kaga muthiraigal podunnga baby brain development pathi sollunga

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj Год назад

      கருவுற்றிருக்கும் தாய்மார்கள் எந்த முத்திரைகளும் கண்டிப்பாக செய்யக்கூடாது. ஒரே ஒரு முத்திரை மட்டும் சுக பிரசவத்திற்காக பிரசவம் நெருங்கும் சமயத்தில் டாக்டர் மேடம் ஆலோசனையுடன் செய்யலாம்.

  • @jayanthi.kirubanadankiruba5997
    @jayanthi.kirubanadankiruba5997 Год назад +3

    Over bleeding ku mudra iruntha sollunga mam.

    • @suganya.r8320
      @suganya.r8320 11 месяцев назад

      Yoni mudra see Sudha Rajeshwari videos mam

  • @PerumPalli
    @PerumPalli Год назад

    ❤❤❤

  • @gogisthanjay2510
    @gogisthanjay2510 Год назад +1

    Intestine related issues ku enna mudra pannuna sari agum

  • @SDharani-uf6fp
    @SDharani-uf6fp Год назад +1

    Neenga solvathalam sari mom athukku time sollamatirgala

    • @suganya.r8320
      @suganya.r8320 11 месяцев назад

      Empty Stomach or 1 hour after food

  • @sushmithaseran1079
    @sushmithaseran1079 Год назад

    Dr.Deivamae plz suggest something for hair greying.
    Early in 30s itself we have too much greying.

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj Год назад +1

      பிராண முத்திரை

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +2

    டாக்டரின் வீடியோக்களை பார்த்த பிறகு, எனக்கு நானே டாக்டர் (முத்திரை) ஆகி விட்டேன்.

    • @foodiesgym1174
      @foodiesgym1174 Год назад +1

      Entha mathiriyana maatrangal ungalukkul enbathai vivarikka mudiyuma?

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +3

      @@foodiesgym1174 மூட்டு வலி போய் விட்டது. பக்கா சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. ஏனென்றால் நான் முத்திரை ஆன் லைனில் படிக்கிறேன்.

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +2

      நானே முத்திரை வகுப்பெடுக்க தயாராகி விட்டேன்.

    • @thirupathy4292
      @thirupathy4292 Год назад +1

      V​@@RuckmaniMமூட்டு வலிக்கு என்ன முத்திரை செய்தீர்கள் சிஸ்டர்?

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +1

      @@thirupathy4292 சந்தி முத்திரை.

  • @rameshrajapriya
    @rameshrajapriya Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmiharitharan2956
    @dhanalakshmiharitharan2956 11 месяцев назад

    My daughter has irregular periods pls tell me the remedy

  • @Omvaalai
    @Omvaalai Год назад +3

    பணம் வர வேண்டும் அதற்கு முத்திரை சொல்லுங்க 🎉

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +2

      குபேர முத்திரை!

  • @TAMIL24X7kuttystory
    @TAMIL24X7kuttystory Год назад +2

    வள்ளலார் வைத்திருக்கும் முத்திரை பற்றி சொல்லுங்கள்

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +3

      நாகமுத்திரை. புத்திக் கூர்மை!

  • @HarishSudharsan-z1s
    @HarishSudharsan-z1s Год назад +3

    நார்மல் டெலிவரி ஆக முத்திரை சொல்லுங்க மேடம்

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +2

      அபான முத்திரை!

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 Год назад +2

    Anybody knows mudra to reduce hunger pls....

  • @Yuvaneshmedia
    @Yuvaneshmedia 8 месяцев назад

    சாா் நான் மூச்ச அதிகம் இழுத்து வெளியே விட்டேன் இடது வலது பக்க நெஞ்சு எழும்பு வலிக்கிறது
    இருக்கு ஏதாவது தீர்வுஇருந்ந
    சொல்லுங்க என்னுடைய இயல்பு மூச்சு என்னிடம் இல்லை மேல் மூச்சு மட்டும்தான் இழுக்கமுடிகிறது கீழ்மூச்சு இழுக்கமுடியவில்லை கீழ் மூச்சு இழுத்தாலே மேல் வயிரு உப்பி விடுகிறது

  • @ai66631
    @ai66631 Год назад +3

    நாடி சுத்தி உள்ளவர்களுக்குத்தான் முத்திரைகள் திறம்பட வேலை செய்யும்!

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +2

      சரியாகச் சொன்னீர்கள்.

    • @B.SriHema
      @B.SriHema 9 месяцев назад +1

      நாடி சுத்தி என்றால் என்ன ? விளக்கம் கூறமுடியுமா bro ?

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +3

    பிராண முத்திரை செய்து, களைப்பில்லாமல் இயங்கலாம்!

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq Год назад

    நீங்கள் கூறிய முத்திரைகளை செய்யும்போது உடல் உஷ்ணம் அடையுமா? அப்படி அடைந்தால் என்ன செய்ய வேண்டும்

  • @gogisthanjay2510
    @gogisthanjay2510 Год назад +1

    Yaravdhu call pannuna kuda stomach la edho surakudhu edha ninachavdhu feara iruku ...indha problematic mind set lerndhu velila vara enna mudra pannanum

    • @shreevari6641
      @shreevari6641 Год назад +1

      அது பயத்தினால் வருவது எதற்கும் பயப்படாமல் தைரியமாக இருங்க எனக்கும் இப்படித் தான் இருந்தது போன் சைலன்ட்டில் போட்டு விடுங்க ஆனால் கண் பார்க்கும் தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் யாராவது கால் பண்ணினா தெரியாது

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj Год назад +1

      பயம் - ஆதி முத்திரை

    • @shreevari6641
      @shreevari6641 Год назад

      @@NilaA-tv9dj thank you

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +3

    அஞ்சலி முத்திரை, இரத்த கொதிப்பை போக்குகிறது!

  • @sahatajsahataj4376
    @sahatajsahataj4376 Год назад +1

    Narpavi

  • @GayathriGayu-qf7nc
    @GayathriGayu-qf7nc 5 месяцев назад

    Pirapanchathirkum ungalukkum manamarntha nadrigal. Ungakitta ethaiyellam padikkanumnu asaipadaren

  • @raniks5043
    @raniks5043 Год назад +2

    மேடம் இந்த முத்திரைகளை சாப்பிட்ட பின் அல்லது முன் என ஏதாவது வரைமுறை உள்ளதா.

    • @infotamilhealth
      @infotamilhealth Год назад +1

      சாப்பிட முன்

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +1

      சாப்பிட்டு, 2 மணி நேரம் கழித்து. ​@@infotamilhealth

    • @mahes8428
      @mahes8428 Год назад +2

      வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு செய்ய வேண்டும்.

  • @dhanyasri718
    @dhanyasri718 10 месяцев назад

    Good information mam

  • @s.s.adithya9636
    @s.s.adithya9636 Год назад

    Thank you madam

  • @ashokdevan83
    @ashokdevan83 8 месяцев назад

    Thank you mam

  • @vasanthabcd
    @vasanthabcd Год назад

    Thank you