"Kadaisi Vivasaayi" Movie Explained l Vijay Sethupathi l Director Manikandan l By Delite Cinemas

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #kadaisivivasaayi #vijaysethupathi #manikandan #kadaisivivasayiexplained #kadaisivivasaayiideology
    "Hidden Details in Valimai" !!!
    • "Hidden Details in Val...
    "Spiderman No Way Home" Hidden Details !!!
    • Hidden Details in "Spi...
    In this video we are going to Explain Kadaisi Vivasaayi Movie Which is Directed by Manikandan.
    Follow us on:
    Facebook:
    / delite-cinemas-1785665...
    Instagram:
    ...
    Twitter:
    de...
    The Images used in this content are as fair use policy of youtube.
    For Reference Purposes and to promote the content we have used some images from the movie.
    Other than the above said we have no other intentions.

Комментарии • 155

  • @delitecinemas
    @delitecinemas  2 года назад +8

    "Hidden Details in Valimai" !!!
    ruclips.net/video/N9Ozjgi6Ku0/видео.html
    "Spiderman No Way Home" Hidden Details !!!
    ruclips.net/video/e5MbXPj8jkM/видео.html
    "Hidden Inspirations in AnbeSivam" !!!
    ruclips.net/video/NwASdkNJkyk/видео.html

    • @SuryaSurya-re1oo
      @SuryaSurya-re1oo 2 года назад

      வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்...என்ற வள்ளலாரின் தத்துவம் இப்படத்தில். மிகச்சிறப்பாக அமைந்துள்ளது...💥

    • @MUKESHANANTHBA
      @MUKESHANANTHBA 2 года назад

      @@SuryaSurya-re1oo bro eduthan anda scene la sollavarangala . Ana enaku apade thonala vallal adegalae

  • @Raja_andhuadhi
    @Raja_andhuadhi 2 года назад +157

    அந்த சாமியார் போல் உள்ளவருக்கும் விஜய்சேதுபதிக்கும் ஒரு சீன் அப்படியே புல்லரிச்சி போச்சி😍

  • @KK-ii1mk
    @KK-ii1mk 2 года назад +70

    Anga oruthi irrukaley... goosebumps scene

  • @arunp2604
    @arunp2604 2 года назад +76

    தமிழர்களின் வாழ்வியல் மீட்டெடுக்கப்பட வேண்டும் எனில் இது போன்ற படைப்புகளை தமிழர்கள் நாம் கொண்டாட வேண்டும்...

  • @26karthickganesh
    @26karthickganesh 2 года назад +179

    Vijay sethupathi maraiyum pothu mayil sound varum.. Antha thaththa climax la mayil sound kettu tha muliparu. Ennoda thought ennana vijay sethupathi uyir tha thaththa vukku vanthirukkum. My guess only

    • @sivakumarm3940
      @sivakumarm3940 2 года назад

      அவர் சித்தர் நிலை அடைஞ்சுருப்பாரு.. அவர் தான் திரும்ப ஐயாவுக்கு உயிர் குடுத்துருப்பாரு..சித்தர் நிலை அடைஞ்சவங்களுக்கு உயிர் போகாது..

    • @26karthickganesh
      @26karthickganesh 2 года назад +1

      @@sivakumarm3940 ok bro

    • @pkyamunathiranparthippen5173
      @pkyamunathiranparthippen5173 2 года назад +10

      ithuvum nalla irukke

    • @kishorearavind3945
      @kishorearavind3945 2 года назад +21

      Illa bro nala note pannigana movie starting la oru periya idii idichi maram karugi poidum malai peiyadhu.? Ana ivaga kula dheivathuku urey sendhu kuppidum podhu andha urukku malai varum adhukku dha mayil la kamichi iruppaga malai varadhu mayuluku theriyum last ah oru black screen pottu idii idikkura marii sound oda mudipaga idhan..!! Andha short..

    • @26karthickganesh
      @26karthickganesh 2 года назад +2

      @@kishorearavind3945 nice explanation bro

  • @gowrishankars9743
    @gowrishankars9743 2 года назад +100

    One more point: The way they built that bald guy and chose him to spoil the farming land. Mind blowing 😇

    • @nightfury4561
      @nightfury4561 Год назад +3

      Just the way he spoiled his hair used as a metaphor 😂🤧

  • @kuttypups7846
    @kuttypups7846 2 года назад +38

    En life la marakka mudiyatha padam na athu KADAISI VIVASAYI movie tha bro.... Vera level movie....daily 1 time ahthu pathuruven

  • @BrissaElodie
    @BrissaElodie 2 года назад +34

    I was crying for the whole movie

  • @monishas6261
    @monishas6261 2 года назад +69

    Romba Nalla padam bro kandipa ellarum pakanum 👍

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 2 года назад

      Hi neenga pathacha

    • @karthiarambesh6385
      @karthiarambesh6385 2 года назад

      Padathula kadhaiye illa...idha poi yaaru paapa😂

    • @maniu1934
      @maniu1934 2 года назад +4

      @@karthiarambesh6385 unga parvai la padam na oru sila maari dha irukanum nu fix panitinga...andha maari padam matum paarunga 🙂

    • @karthickpandi4292
      @karthickpandi4292 Год назад +3

      @@karthiarambesh6385 ada paavi, loosu paya. Movie parthu vittu eppadi aluthean theriyuma. Unnakku intha movie ellam pidikkathu.

  • @williamrajkumarjulic2270
    @williamrajkumarjulic2270 2 года назад +60

    Opening song also connected with murugar
    Lyrics by Vaali

  • @kishor5464
    @kishor5464 2 года назад +27

    இந்த தாத்தா அப்படியே செத்துப்போன எங்க தாத்தாவ பாத்தமாதிரியே இருந்துச்சி ..... அவர் 2016இல் 94வயதில் இறந்தார்..., இறப்பதற்கு 1மாதம் வரை விவசாயம் மாடு என்றுதான் நடமாடிக்கொண்டு இருந்தார்.......

  • @monishas6261
    @monishas6261 2 года назад +21

    Oru village la ipditha irukum kuladeivam romba mukkiyam and vivasayam atha nallave kattirnthanga👏👏

  • @makartphotography7865
    @makartphotography7865 2 года назад +9

    Suresh mama ( Bald guy ) was neither able to take care of his hair nor was able to take care of the crops. very beautifully shown.

  • @anandkrishvvenkat5644
    @anandkrishvvenkat5644 2 года назад +18

    There is so much in this movie, Delite.
    I would request you to please check Baradwaj Rangan's interview with Manikandan and then please put part 2 for kadaisi Vivasaayi movie explanation.

  • @livingin4thdimension
    @livingin4thdimension 2 года назад +18

    🙏
    கோடான கோடி நன்றிகள்..

  • @m.s.km.s.dsachin6827
    @m.s.km.s.dsachin6827 2 года назад +16

    Antha iyya jail la paduthu erukkumbothu avarukku judge thanni kudukka solluvanga apo antha police yarachum thanni kudunga da nu solluvaaru antha scene pakkumbothu hidden aa vivasayathukkum thanni ila vivasayikkum thanni ila apdinu director sonnathupola eanakku personal aa thonuchi bro.....!!

  • @mathansingh521
    @mathansingh521 2 года назад +10

    விஜய் சேதுபதியின் சித்தரும் சந்திக்கும் காட்சியில் விஜய் சேதுபதி கொடுக்கும் பொட்டலத்தில் குப்பைத் தொட்டியில் போடச் சொல்வார் சித்தர் நமக்கு உணவளிப்பது கடவுளின் பிச்சை யாரும் நமக்கு இனாமாக எதுவும் தருவதில்லை என்பதாக புரிகிறது மேலும் விஜய் சேதுபதி சொல்வது நிச்சயம் என்பார் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் இன்னொருவர் போடும் வெற்றி தான் அது கடவுள் கையில் இருந்து கிடைத்தால் நன்றாக இருக்கும் மேலும் அந்த கடவுளின் பிச்சைக்கு கருவியாக இருக்கும் அந்த மனிதனுக்கு அந்த சித்தர் ஆசீர்வாதங்கள் வழங்கும்போது இரண்டாம் முறையும் அதாவது அவருடைய உடலுக்கு திருநீறு பூசி விட்டு அவர்கள் மனதில் சுமக்கும் சில விஷயங்களுக்கும் ஆசீர்வாதங்கள் கொடுக்கிறார் தூரத்தில் பார்த்து அங்கு ஒருத்தி இருக்கிறார் என்று கூறும்போது அவர் மனதில் இருக்கும் பாரத்தையும் இறக்கி வைக்க அந்த சித்தர் உதவுகிறார் அதன் பின்பு தான் விஜய் சேதுபதிக்கு ஒரு ஞானம் அந்த மாதிரியான ஒரு காட்சி அவர் சில மனிதர்களை தான் கையெடுத்து வணங்கும் மாதிரி அந்த படங்களில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது அதில் அந்த சித்தரும் ஒருவர் பின்பு போய் அவளுக்கு பூசி விடு என்று சொல்லும் என்று காட்சியும் அவளை மறந்து விட்டாயா என்கின்ற போதும் ஏனென்றால் உடலில் அவர் மூட்டைகளை சுமந்து வருவார் ஆனால் மனதில் அந்த கனம் மறந்து இருப்பார் எனக்கு தான் பூசிட்டியே எதுக்குன்னு கே பாரு சோ அங்கு ஒருத்தி இருக்கிறான் மறந்துட்டியா நான் அந்த சித்தர் கேட்கும்போது நம் உடலில் சில விஷயங்களில் ஞாபகப்படுத்துகிறோம் மனதின் பல விஷயங்களை மறந்து விடுகிறோம் இந்த சித்தார்த்தமான தத்துவங்களை மிக அற்புதமாக வெளிப்படுத்திய இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sathishram9019
    @sathishram9019 2 года назад +29

    Who ruling TN...? Vijay sethu shows his hands upwards towards Sun... 😂 and slowly says Lord Murugan

  • @parthaabarath601
    @parthaabarath601 2 года назад +14

    bro antha thatha tha bro Hero ve VJS Yogi Babu yella Supporting actors tha bro avaru name tha frist solli irrukkanum

  • @SivaKumar-fj8sh
    @SivaKumar-fj8sh 2 года назад +3

    I really like the mayil sound,murugan song and the full movie of kadaisi vivasayi.

  • @sonicjelly6261
    @sonicjelly6261 2 года назад +5

    Vetri Vel muruga…veera Vel Muruga…🙏🙏

  • @jayam2078
    @jayam2078 2 года назад +3

    Great explanation. Tq.Human were so intuitive then because they were so connected to nature. They could predict weather correctly.
    Now we are disconnected from nature and more connected to our gadgets. 😩

  • @SatheeshKumar-mw2ly
    @SatheeshKumar-mw2ly 2 года назад +3

    Super anna excellent and i'm acting in first movie kadaisi vivasayi

    • @jayam2078
      @jayam2078 2 года назад

      Which character did you play?

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад +6

    They are family.... ? My small review
    The first pesticide and first injection killed both but unfortunately the human was risen... Bcoz.. His son reached God and returned kadaisi viyasasi..

  • @krishnanlogesh4879
    @krishnanlogesh4879 2 года назад +2

    Ippothan thala padame puriudhu enakku. Nalla panringa ❤️😊

  • @HariHaran-xy6oc
    @HariHaran-xy6oc 2 года назад +4

    சிறந்த படைப்பு கடைசி விவசாயி...

  • @samvel9822
    @samvel9822 2 года назад +9

    Ungaloda detailngkku naan adimai bro🔥🎉

  • @raji8833
    @raji8833 2 месяца назад +1

    Thanks anna

  • @jesrajah5930
    @jesrajah5930 2 года назад +5

    Bro please detail about kurup movie

  • @vinothkumar-vh1vf
    @vinothkumar-vh1vf 2 года назад +2

    Super bro movie ya evalo detaila solringa. Semmmmma

  • @nithishrohan7543
    @nithishrohan7543 2 года назад +6

    Moonknight ep1 hidden details podunga bro

  • @ShamnuzzZiyan
    @ShamnuzzZiyan 10 дней назад

    Very Good explanation ❤❤

  • @prakash9733
    @prakash9733 2 года назад +2

    Movie la Background Sound abdiye village kku free ya koobdu pogum😍

  • @HH-ve9ut
    @HH-ve9ut 2 года назад +6

    2:34 nan edapadi palani samy ya solranga nu nenachen . Palani = murugar

    • @teslasiddha9365
      @teslasiddha9365 2 года назад

      Appo PALANI saami
      Ippo MUTHUVEL Karunanidhi Stalin

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 2 года назад +2

    Tiruchendur udankudi pakkathula ayyanar theivangal irukum terikudiyiruppuku arugil ayyanar Ayyappan mari ukkarntha nilaiyil than irukum

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 года назад +2

    Kunru irukum idamelam Kumaran(murugan) iurpan so athunalthan mountain some scene katuvanga

  • @pkyamunathiranparthippen5173
    @pkyamunathiranparthippen5173 2 года назад +6

    nalla nalla padatha lam Netflix or Amazon leh veliyakungge ba
    Sony liv leh release panna ethane peru than parpangge 🤦

  • @shroff2010ss
    @shroff2010ss Год назад

    அருமையான விளக்கம். படத்தை புரிய வைத்ததிற்கு மிக்க நன்றி.

  • @jayachitraravi2805
    @jayachitraravi2805 Год назад +1

    Very very very good movie

  • @Dhachu816
    @Dhachu816 Год назад

    Watching this vdo after National award

  • @gramathupaiyan7160
    @gramathupaiyan7160 2 года назад +3

    Unmaiyave super movie

  • @purushothamans1576
    @purushothamans1576 2 года назад +2

    Sema video. Thanks bro

  • @sabarideva7197
    @sabarideva7197 2 года назад +3

    Awesome movie 👍👍

  • @ajithkumars6072
    @ajithkumars6072 2 года назад

    Ea bro idha ivvlo naala podala... Thanks for uploading

  • @gmr6881
    @gmr6881 2 месяца назад +1

    Sema movie ya😢❤

  • @subramaniyamssudhaharan8735
    @subramaniyamssudhaharan8735 2 года назад +3

    txs a lot

  • @mathi-14
    @mathi-14 Месяц назад

    deerkadharisi movie hidden details podunga

  • @jawa_gaming_yt5750
    @jawa_gaming_yt5750 2 года назад +2

    Very Super Bro.. Thanks...

  • @Trlrider9215
    @Trlrider9215 2 года назад +2

    அருமையான padam

  • @georgejoseph748
    @georgejoseph748 2 года назад +2

    Bro please do hidden details for Malayalam movie churuli

  • @sabiyulla.Rahamathullah
    @sabiyulla.Rahamathullah 2 года назад +2

    Arumayana movie

  • @cruzffsinixer1090
    @cruzffsinixer1090 2 месяца назад

    Vjs once said he was wearing multiple watch because he was in multiple time universe

  • @MUKESHANANTHBA
    @MUKESHANANTHBA 2 года назад +2

    Bro yan bro anda siddar sapada kupa tholila poda solli ada yaduthu sapeduraru?

    • @ultimatephotography7118
      @ultimatephotography7118 2 года назад +5

      Kaiyala vaanguna pitchai enbadharku samam naan onnum pitchai kaaranilla unakku thevai illannu kuppaila podradhu enakku thevai padudhunnnu eduthukurennu dhan artham, my point of viwe, tappirundhal mannikavum.

    • @MUKESHANANTHBA
      @MUKESHANANTHBA 2 года назад

      @@ultimatephotography7118 vera level bro edu kuda reasona erukalam

  • @user-ls4bo5sl5n
    @user-ls4bo5sl5n 2 года назад +2

    Sema broo🔥

  • @woffydo
    @woffydo 2 года назад +8

    I’m learned in Hindu Advaitam Vedanta. You got it wrong. The village elders was saying, the “multiple thoughts”of the mind needs to be destroyed only then one becomes God.
    In that movie, Kadaisi Vivasayi (Last Farmer), the roaming Lord Murugan(Skandan) devotee Vijaysethupati who is always contemplating on his deity had one small attachment towards his dead Girlfriend. He always felt that his girlfriend was with him in spirit, in his long walks to various Murugan temples. Soon he met a great sadhu(saint) by accident or by province, he served that Saint and received a blessing, which broke his last and only attachment he had towards his dead lover. Now his mind is one-pointed fully devoted, hence he is now a Jiva-mukta(Liberated Soul), his mind dissolve into his Self(Atman)
    He then went to the top of the hill, staring at the Sky, and the sound of a peacock was heard. He then vanished without a trace, seen by nobody, the farmer said through his intuitive feeling that he flew off. In the earlier portion of the movie, the Village elder, the clan leader keeps repeating that the mind needs to be dissolved so that we become God. This is Advaitam siddhanta.

  • @shangarsaravanan
    @shangarsaravanan Год назад +1

    Kuppai padangalukku mathiyil oru vairam thaan indha kadaisi vivasayi

  • @VKARTHIKCBE2000
    @VKARTHIKCBE2000 2 года назад +1

    அருமை

  • @amitagrawal64
    @amitagrawal64 Год назад

    Anybody can share link of this movie (Hindi)...

  • @gunaseelanthamarakeerthana
    @gunaseelanthamarakeerthana 2 года назад +1

    kadaiciya mayil onna kaattuvanga athu Vijay sedhupathi ya kooda irukkalam bro

  • @ansabadusha
    @ansabadusha 2 месяца назад

    1st Jun 2024 review pakurean❤

  • @sashi_88
    @sashi_88 6 месяцев назад

    Super explanation anna

  • @harishkannan8032
    @harishkannan8032 2 года назад +1

    Climax la antha periyavar uyir pirinthu ponathu, aprm mayil sound ketu than uyir varum, in my point of view

  • @1vanga2palagalam
    @1vanga2palagalam Год назад

    Bro court la oru scene varum la avaroda payir ellam sethur pochu apd nu solluvangala.. Apom pothu mayandi ketrukalam la na oru uyir ah konathukaga ennaiya jail la vachurukingala ungalala 1000 uyir pochye nu

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 2 года назад +2

    Super 👍👍👍👍👍

  • @saravananrockstar5659
    @saravananrockstar5659 2 года назад

    Ayyanar kaila aruvaloda peria meesayodala irukathu bro... kaila saattai tha irukum peria meesaila irukathu.... ayyapan,ayyanar,kaiyanar nu 3avatharam... ayyanar ku aadu kozhi bali kudukamattanga...ayyanar pakkayhulaye pechayi,veeran,muni samy irukum antha samikutha bali kudupanga appo kuda ayyanar face marachirupanga

  • @sri3950
    @sri3950 Год назад

    Fantastic work!

  • @vicky_senthil
    @vicky_senthil 2 года назад +2

    Salute movie Hidden detail

  • @HH-ve9ut
    @HH-ve9ut 2 года назад +2

    Expected video

  • @denverj9921
    @denverj9921 2 года назад

    Thank you for this

  • @srilankatamil2486
    @srilankatamil2486 2 года назад +1

    Nice movie

  • @MohiniSiddharKALIDAS
    @MohiniSiddharKALIDAS 2 года назад +2

    இது படம் அல்ல
    நல்ல பாடம்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +2

    👍🏼👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏼

  • @srinivasan6536
    @srinivasan6536 2 года назад

    Awesome 👌

  • @popeyetommy1061
    @popeyetommy1061 2 года назад +1

    Climax la antha idi sound kekurathoda mudiyuthe apo thatha mela idi viluntha maari soldrangala?

    • @tamilselvan3851
      @tamilselvan3851 2 года назад +1

      Mazha vanthutu bro

    • @ultimatephotography7118
      @ultimatephotography7118 2 года назад +2

      Mayilai katra ella shot um mayil summa than irukkum , mazhai varra andha climax shotladhan thogaiyai viritthadum so mazhai confirm nu sollirukkanga.

  • @EpsonTWinchScreenOutput
    @EpsonTWinchScreenOutput 2 года назад +2

    Lot of scenes are beliefs based.. those beliefs are important to run their life.. அத ஆராய்ச்சி பண்ணாம அப்படியே yethukanaum..(இன் real life as well) never confuse your intelligence with these beliefs..
    And don't ask questions like கடவுள் இருக்கிறாரா இல்லையா..
    God Exists!!

  • @azaruddin8591
    @azaruddin8591 21 день назад

    "நீ மட்டும் த தெளிவா இருக்க " idhukku actual meaning enna bro yaravudhu sollu plz 🙏🙏

  • @purushothamans1576
    @purushothamans1576 2 года назад +2

    Hidden details ilaya?

  • @MrThiru1
    @MrThiru1 2 года назад +1

    Super. But movie LA enum narya eruku.

  • @Harishkumar-jy9ht
    @Harishkumar-jy9ht Год назад

    Mass

  • @sivajiniworld
    @sivajiniworld 2 года назад

    Can you pls decode kakamuttai

  • @santhoshkan747
    @santhoshkan747 4 месяца назад

    குறிஞ்சி நில தலைவன் முருகன்...குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையை துல்லியமாக அறிய முடியும். மழை வரும் என்பதை அவரால் அறிய முடிந்ததாக காரணம்

  • @Trlrider9215
    @Trlrider9215 2 года назад

    Super bro ana romba late

  • @Rasid_2345
    @Rasid_2345 2 года назад +1

    Frstuuuu ❤️✨

  • @MrThiru1
    @MrThiru1 2 года назад

    Movie end la rain varatha sound la muduhurupaga

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 2 года назад +5

    அந்த பெரியவர் சேதுபதி அப்பா வ

  • @roadmedia9
    @roadmedia9 2 года назад +1

    இந்த படம் Hidden Politics படம்

  • @sriganesh500003
    @sriganesh500003 Год назад

    Murugan Thunai...

  • @veerapandiyan6321
    @veerapandiyan6321 2 года назад

    You should be do a movie bro😇

  • @SivasankaranSivadass
    @SivasankaranSivadass 2 года назад

    kuthiraivaal movie ku video podunga bro

  • @pragalathane2554
    @pragalathane2554 18 дней назад

    Vijay sedhupathy tea kadaila fight pannuvaru apa radio la "Thai Vali samugam na enna ku peasuvanga"

  • @karthicktech5206
    @karthicktech5206 2 года назад

    intha padathula.evolo visaiyam eruka 😲

  • @praveenraja6224
    @praveenraja6224 2 года назад

    Bro rakiy movie pannuga

  • @Prasanth.M.
    @Prasanth.M. 10 месяцев назад

    ❤❤❤❤😭

  • @prasanth3162
    @prasanth3162 2 года назад

    Eow ithellam nan movie pakkum pothe therinjuruchu.... intha movie laye epic scene ethu na Vijaysethupathiya oru aiyan asirvatham pannuvaru......

  • @guna3321
    @guna3321 2 года назад

    Vijay sethupathi Mariyum pathu clouds LA mayil image theriyum

  • @petslove7119
    @petslove7119 Год назад +2

    கை ரேகை வெச்சதும் அந்த பயிர் அழிஞ்சதும் அவர் மேல கரபட்டதா காட்டி இருப்பாங்க

  • @sivanandhu2792
    @sivanandhu2792 2 года назад +1

    Bill gates Than enta pesunaru 😎

  • @sivasivasiva1282
    @sivasivasiva1282 Год назад

    விவசாயம் மகன் மலை நவம்பர் டிசம்பர் மழை பெய்யும்

  • @slim._._shady129
    @slim._._shady129 4 месяца назад

    Avaru yean sithara irukanum ? Avare murugana irukalam la

  • @monsteryt7460
    @monsteryt7460 Год назад

    Caste pati sonathu
    Ellam caste people um senthu than oru festival nadakum nu alaga kamichirupanga