Vivegam, Bigil, Beast, Valimai, Varisu, All Thaliveer movies. now GOAT. Most popular tamil talkies videovaaaga vara vazhthugirom!!!!! 4:28 Director Aishwarya: That is yyyyyyyyyyyyyyyy I lost my hard disk - Technology at its peak ஆடு அதுவே அருவாள கொண்டு வந்து என்ன பாலி குடுனு குனியததே டா GOAT: Greatest Reviewer of All Time
Vijay rasigar Inga...vanguna bulb ku after Varisu and Leo recently. Waiting only for blue sattai review.. Kaki talkies is more closer he said it's ok if you want to enjoy but domt expect solid thriller!
இப்ப வர படம் எல்லாம் பார்க்க பயமா இருக்கு😢 அதனால முதல்ல நம்ம மாறன் அண்ணாவோட திரை விமர்சனத்தை பார்த்துட்டு தான் முடிவே பண்றோம்😅 நன்றி❤ அண்ணா உங்க சேவை தொடரணும்
சூப்பர் தல எ நீ எவ்வளவுதான் கழிச்சாலும் இந்த இயக்குனருங்க எவனும் திருந்த மாட்டேங்கரான் கதையை பத்தி சிந்திப்பதே இல்ல தமிழ்ல எவ்வளவோ நல்ல சிறுகதைகள் இருக்கு அதையயெல்லாம் படித்தாலும் நல்ல கதைய படமா எடுங்க டா பண்ணாட இயக்குனர்களே
I admire Vijay, and he's one of my favourite actors, but man, GOAT was horrendous. Was such a letdown. There was no need to include all those references.
@@mydeankhan9526bro atleast Leo la frst half , bgm , songs aachum nalla irukum bro... Beast la oru sila scenes class a irukum flop a iruntha kuda anirudh bgm , songs la kaapathirupan.. But GOAT a kaapatha songs , bgm nu edhumey illa.. 💔
Bro Puli , Sura Rendumey disasters than.. But Sura la kuda comedy, Songs , bgm la verithanama irukum. Bro .. Overbuildup nala than antha time la utterflop oreyyy trend la vettaikaran madhri irunthichu nu.... Puli la kooda bgm songs nalla irukum ❤...
Yes he is right .... 400 கோடி ரூபாய் பட்ஜெட் .. தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகன் ... இவர்களை வைத்துக்கொண்டு பழைய சோறு தான் கொடுக்க முடித்தது ....😢😢😢 ஒருவேளை எதிர்க்கட்சி சதிய😂😂😂😂
Please poyi paruga movie unmaiyil romba romba nalal iruku please poyi paruga theatre partha total vera mathri iruku en sollurena enna theatre poravaraiku oruvela movie nalla irukathinothan ponen but movie excellent ❤❤❤.poyi paruga
Adhellam onnum illa. Ena Vijay rasigargal padam parthutanga. Enjoy panitanga. Revenge story palasu dha. Ana bore adikama jolly ah nagarthi irukanga. Suspense nu nenachu vacha scenes dha easy ah understand agikra madhiri irundhuchu. Adhu may be trailer ah parthadhunala kooda irukalam. Cameo's pathi ivanga pesama irundhu irundha, oru vela adhu nalla irundhu irukum. Ana adhayum pesitanga. SK ku badhila Jai ah ve cameo panna vachurundha , andha scene innum nalla irundhurukum. May be Vijay nadikradha nipatradhunala, andha position ah SK ku handover panradhu madhiri irundhuchu andha scene. Intension ah vacha madhiri. Bollywood la vara madhiri eduka try pani irukanga, workout um agi iruku. So ivaroda reviews theva padala Vijay fans ku.
படம் முழுமையாக எடுத்துமுடித்து விட்டு, முதலில், இவரிடம் போட்டுக் காண்பித்துவிட்டு, இவர் என்ன சொல்கிறாரோ அதன்படி திருத்தம் செய்து, ஒரு படத்தையாவது வெளியிட யாராவது முன்வர வேண்டும். அந்த படமாவது நல்ல ஓடுகிறதா என்று சோதனை பண்ண வேண்டும். Film Consultant - ஆக இவரைப் பயன்படுத்த வேண்டும். சோதனை முயற்சியாக செய்துபார்க்க வேண்டும்.
இந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு போனது என் தப்பு அரை மணி நேரத்துல வெளிய வந்துட்டேன் என்ன கதனே புரியல வெங்கட் பிரபு சார் சூப்பரா எடுத்திருக்கிறார் படம்
தமிழ் மக்களின் .. பார்வை மாறதவரை...... தமிழ் சினிமா மாற போவதில்லை. கோடிக்கணக்கான இளைய தலைமுறையினர் காத்திருக்கிறார்கள்.... தமிழ் சினிமாவின் தலை எழுத்தை மாற்ற. தலையேழுத்து... என்னமோ.. தரிகிட தோம் தான். 😢
Storyline not good (very old) Screenplay not good (very, very old) Direction not good Makeup not good Vfx not good Comedy worst Casting is average! De-ageing not at all good Cameos are under written Totally an average film suits only for Anils not for general audience! Too slow 🐌😴 it would've been better if they trimmed approx 40min! Actually varisu was way better than Goat, "My ₹1800 waste🗑 will you return my money Venkat Prabhu! Vijay Thayolipathy do you even know how much hard work I do to earn those money😠😡🤬
இன்னைக்கு தான் படம் தியேட்டரில் பார்த்தேன் சாத்தியமா படம் தாரு மாறு தக்காளி சோறு இவரு சொல்வது பொய், படம் மிகவும் கேவலமா இருக்கு.. சாத்தியமா 3 மணி நேரம் நோந்துட்டென்😢😢😢😢😢
KOZHI PANNAI CHELLADURAI Review - ruclips.net/video/_XtMpZtIaTo/видео.html
Vivegam, Bigil, Beast, Valimai, Varisu, All Thaliveer movies. now GOAT. Most popular tamil talkies videovaaaga vara vazhthugirom!!!!!
4:28 Director Aishwarya: That is yyyyyyyyyyyyyyyy I lost my hard disk - Technology at its peak
ஆடு அதுவே அருவாள கொண்டு வந்து என்ன பாலி குடுனு குனியததே டா
GOAT: Greatest Reviewer of All Time
@@ragoo07𝒏𝒂𝒚𝒂 99999
Yov review nu trailera potruka?
QQ
Yes I am Mumbai
யாரெல்லாம் ப்ளூ சட்டை மாறன் அவர்களுடைய Reviewக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க🖐️😁😁
Nan unga comment ku dhan waiting
@@RoyalpaintsSara😂😂😂
படம் பார்த்தாச்சு இனி பாத்து என்ன விட்டு என்ன
Vijay rasigar Inga...vanguna bulb ku after Varisu and Leo recently.
Waiting only for blue sattai review..
Kaki talkies is more closer he said it's ok if you want to enjoy but domt expect solid thriller!
Naa ille tungitden
படம் முக்கியமில்ல.. புளுசட்ட ரிவீயூதான் முக்கியம்னு நினைக்கிறவங்க மட்டும்...🙌🙌🙌
Correct 💯
Yes😂
💯
🙌🙌🙌
Theva illa..😂😂
Thuppaki is always great movie for Vijay🎉
You said 100% correct
Thuppakki 🗿✅️
Kaththi 🗿🗿✅️✅️
Peo 💩❌️😆
Goat 🐐💩❌️😆
@@909RGkaththi ahh vidha thuppaki semma movie
Leo nalla movie thaa. Unaku cinema purithal ille😀@@909RG
@@909RG Dei Thuppakki >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> Kaththi
@@smr19673 Kaththi than best movie bro. Fight scene kagave semmaya iruku
After almost 10 days this still stands out as the most genuine review.
100 percent honest review ... First time i am agreeing with this guy.
🎉
Amava.... 100 % honest review ah?? First time agree ah? 😂😂😂😂 Poi thukule tongge da pundamavane
He has shared what we shared jus after the movie 😅😂❤
i don't like this guy at all always give bad review
Ajith fan aaa pa
While others are sugarcoating for the sake of their fans, This guy speaks the truth and is correct most of the time.
True😢I am Surprised many of reviewers telling the movie is good but unfortunately it's below average Movie 😌
Su.... Nakkuu avanukku poittu
@@danielsamson9306 unna mathiri tharkuri anils irukanala than intha mathiri padam ellam kollywood la varuthu...
Aana unmayave nalla irukka padathukum intha maari thaan bro review kudukuraan 😂
Who is he to give review about movies.. he is spoiling all movies in Tamil.. it's everyone's wish whether to watch or not.
Sneha & Laila mind voice - Nammala maranthutan 😂
Marakkala 😂 thalaivan kaaalaika kuda laaaiku illa nu vitutan 😂😂
Antha alavukku padam mokka
@@a.s.sathishkumarap-civil4632fact 😂
@a.s.sathishkumarap-civil4632 😂😂😂😂
😂
GOAT ❌
OOAT ✅ (Oldest of All time 😂)
Mooditu podeii
@rockerzzz2551 bro only for vijay , but very worst plot
Your ass
கடைசில செம காமெடி நீங்க சிரிக்காம சொல்லிட்டீங்க நான் சத்தமா சிரிச்சிட்டேன் "நீங்க தான் ஆடு அதாவது கோட்"😂😂😂
😊 ஆடு இல்ல பலி ஆடு😂
Rohit Sharma is the no 1 best captain in Indian cricket history
😅😅😅😅
@@svennila5288 why did you just randomly bring up rohit sharma for no reason. noone asked
Bangam thala...😂😂😂
Premji Mind Voice.... நல்லவேள நம்மள மறந்துட்டாங்க😴😴😴😴😴
🤣
he will come under oldest of all time
😂😂😂😂
Premji vara first scene konjam thu nala irukum flimla
😂😂😂😂😂
200% Honest Review....I too felt the same way as a audience as he mentioned...total waste of ticket money....
Well said
யாரெல்லாம் லாஸ்ட் பஞ்ச் கு வெயிட் பண்ணி இருக்க!
Oldest of all Time😂
நீங்க தான் GOAT! 🐐
. வேற level...
Venkat Prabhu Tabara setunga 😂😂😂
Sema
Oldest of all time 😂😂😂
Ungge appa suthe
"NEENGALUM NAMBI PONINGANA NEENGA THA AADU" End Punch is Ultimate 😂😂😂😂😂
Yes Scape Goat 😢
Edha soluvanu yenaiku padathuku title vechano anaikae teriyum..😂
Intha dialogue Vera level 😂
athaavathu GOAT😂
Sema ending...😅
டிக்கெட் எடுக்க செலவு ஆகுமே நு யோசனை பண்ணிட்டு சரி review ஆவது பார்ப்போம் நு இந்த பக்கமா வந்தவங்க எல்லாம் யாரு யாரு?
😂
😂 1tamilmv 😂
அண்ணா நானும் தான் 🤣🤣🤣
Netla vanthittu
Me too
The Greatest of all time ❌ the Oldest of all time.✅
😂😂😂😂
The Gross of All Time
😂😂😂😂😂 worst comedy action movie...
Enna pundikku padam eaduthanugalo😂
6:46 Final touch 🔥🔥🔥🐐🐐🐐
உங்கள் மேல் எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. .இருந்தாலும் உங்கள் மொழி நடை உரையாடிய விதம் excellent.
உங்கள் விமர்சனம் 75% உண்மை.
Poda Thaviyapaya potta
Finally, ..somone with honest review !
He always gives honest review 😂
Yes yes very honest poh. Then only money can in his pocket😂😂😂😂
EN MANESELE ULE BARAME KORENJI CHIRECHI
Ivan hobest reviewer ah 😂😂😂😂😂 semma comedy
@@ttruth1822 Apo yaaru kaasu kudukra? Vivegam la touser kilinja Ajith ah?
Bad story, bad songs and bad BGM. I am really disappointed.
Moodu
Rahul Moodu da
Ok da hindi karaaa 😂
Thing's go wrong. But this movie is horrible 😭
Podaa punde
Stadium la ithunundu ball capture pandra camera vuku avlo periya bike therla 😂😂
எப்படியும் கழுவி தான் உத்த போகிறார் என்று தெரிந்தும் REVIEW பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙋👍🥳🤩
🙌🏻
😅😅😅😅😅
உண்மை தான் பாஸ் அவர் செல்லும் விதம் அப்படியே
இவரே ஒரு படம் எடுத்தால் Review இப்படிதான் பன்னூவார்❤❤❤❤❤
😅😅😅😅😅😅
Iven kedekan ithu nallaruku
என்னதான் இருந்தாலும் இப்படி ஒரு review கொடுப்பதற்கு தைரியம் மட்டுமில்ல நேர்மையும் இருக்கனும். துணிவுக்கு பாராட்டுக்கள்
Padam nallatha irukku...Ivan kurai sollanumney review podran..😂
Antha nerimai 1% Ivan edutha movie la katti irukalam la
தம்பி நீங்க கடைசியா சொன்னீங்க பதியா துணிவு, அதுல தெரிஞ்சு போச்சு பா நீ யார் -னு...😂
Nermai illa. Blue sattai bunda sattai
Greatest of all time ❌
Oldest of all time ✅
Worstest of all time !!!
Worst*
Poda sunni
@@Ipsannamali 😂😂😂 go learn grammar
@@steveaustinbm978 it's called pun you countryside
இப்ப வர படம் எல்லாம் பார்க்க பயமா இருக்கு😢 அதனால முதல்ல நம்ம மாறன் அண்ணாவோட திரை விமர்சனத்தை பார்த்துட்டு தான் முடிவே பண்றோம்😅 நன்றி❤ அண்ணா உங்க சேவை தொடரணும்
O.O.A.T = Oldest of all time 😂😂😂😂
படத்தை விட உங்க review காக தான் அதிகமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தலைவா. 😂.
Yes 😅
Same blood 😂
Pudichu umbunga thalaivaa😅
Exactly
படத்தை விட உங்களது கருத்துரைகள் மிகவும் அருமையாக இருந்தது 😂😂😂😂 படம் ஒரு கச்சாடா😮😮
இன்னும் யாரெல்லாம் படம் பார்க்கவில்லை 🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️🙄🙄🙄
நல்லவேளை. நான் பார்க்கவில்லை.
Me 😂😂😂
OTT la vandaalum paaka poradhu illa
Poitu padatha paarunga da ivan peasuratha laam keakathinga u will get a best experience
Paakave maatan
Unnoda review paakama padatha paathuten🥲 ipo varutha padaren
Final touch .. Oldest of all time 😂😂😂😂
Venkat Prabhu dabra set😂
Thalaivaa your great 😂😂😂😂😂
😂😂😂
Hearing your review is only waste of time 😂😂😂😂😂😂
❤❤❤❤
இன்று முதல் 🐿️அணில்கள் அனைவரும் ஆடுகள்🐐 என்று அன்போடு அழைக்கப்படுவார்கள்.
😊😅
😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂
காக்கா😂
Sootha moodunga mantalaan
காலை எழுந்தவுடன் ரிவ்யூ பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
😂😂😂
எதுக்கு
@@haiai582புளூ சட்டை எப்படி கழுவி ஊத்த போறானோ என்று ரீவீயூக்கு வெயிட்டிங் லிஸ்ட் சர்வே
😂😂😂ama
Just now 😂
Just finished watching this on Netflix. Gotta say I've saved my money by not watching this 🚮in theatre.
Still better than ur life bro .. See it in that way🤡📈
@@Bowled.what do you mean ?
@@sundravigneshwarp3187 learn English .. you will understand
🐢 Fans: இப்போதான் எம்மனசு குளுருது🤗
🐿️ Fans: அவன் கெடக்குறான்டா மைராண்டி🤷🏻♂️
😂😂
😂😂😂😂
உங்கள் ஆட்கள்(🐖🐖🐖🐖)மனசு எப்படி???😛😛😛
😂😂😂
@@ravithasgnanakumar2986 Hello Bigot.
எந்த படத்தையும் தியேட்டரில் பார்க்காமல் ப்ளூ சட்டை ரிவீயூ மட்டுமே பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க...
Me too 🙌🙌
Chatriyan=Theri
Mersal = Apurva Sagotharargal
GOAT = Rajadurai
Same story in modern Technology
U missed Mgr old movie nallai namadhey
Antha Rajadurai ye mgr kodirutha kovil copy
@@SrinivasanS-p7zavargal : Adhellam theriyadhu naa vijay ku matum dha oombuven 😆
Thalaiva! Vera level review. Idha paathurundha padathukku poi kaasu waste panni irukka maten.😢
குடுமி, வச்சவன் அண்ணன் - கூலிங் கிளாஸ் போட்டவன் தம்பி, பழைய, டபரா செட் .. புது மூஞ்சி, அழுக்கு மூஞ்சி - முதியோர் மறுவாழ்வு மையம் .. பழைய டிக்கெட் ..மூளை, வீங்கி காது வழியா வெளிய வந்துருச்சு.. இந்த மாதிரி பேச,எங்க இருந்து சார் கத்துக்கிட்டிங்க? 😂
இந்தப் படத்தில் இருந்து தான்
Add ரசிகர்கள் தான் GOAT
😂
ATHAAAN TRADE MARK ,ANNAN HAIR CUT THERI
That is the unique style of blue sattai
மோகன், பிரபு தேவா எல்லாம் பழைய டிக்கெட் எண்டு சொல்லிட்டு.
அவங்க படத்துக்கே கடைசில promotion போட்டியே.
"Gethu"
கொள்கை வேறு கூட்டணி வேறு 😂😂😂😂
@@sampathkumar2506 உண்மை!!
அவருக்கும் பசிக்கும்ல! சாப்பிடணும்ல!
Atha Vera department
😅😅😅😅😅
அதான் அவனே சொன்னேனே அது வேற department இது வேற department 😂😂😂😂😂
Oldest of all time 😂😂😂
They are not goat ...we are GOAT 🐐🐐🐐 😂😂😂😂
😅
Actually he's right!
@@shirleyhepsibah1888movie nalla iruka iliya pa🙄
@@diwakarcse1828 one of the worst movies i have ever seen in my life
@@chriscantonr5114 aprm enna padathuku poga thevaila diwaliku suntvla potalum potruvanunga apo pathukulam
I can't even name a single Vijay movie in which he has acted well like Kamal or Vikram
Vijay is a good actor..but Venkat Prabhu is not a talented director
So true
@@hse13166but Mankata was good movie
True tuppaki edo parvala even for Ajith varalaru v can say he tried different
haan ivara vita pudingi thaliruvaru acting la...moodra deiii
பல்லு விளக்காமல் பார்ப்பவர்கள் யார்
😅🙋🏻
😂😂😂😂
Yov epidiyaaa😅 correct ah solra. 😂
Nanum thaan.!
Me
இதுக்கு தான் சினிமாவுக்கே போறது இல்லை டவுன்லோட் பன்னி
பாக்குறேன்
🤔🤔👍😂
Avan ellathayum nalla illanu dhan solluvan
Phone laye download panni paarunga
அது கூட டைம் வேஸ்ட் தான். படம் அப்படி தான் இருக்கு
@@ramumurtyei8311 உபயம்..பாப்கார்ன், பார்க்கிங், ticket rate.... சினிமா வை மறக்க வேண்டிய தருணம் இது
மன தயிரியதுடன் REVIEW பார்க்கும் விஜய் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙋👍🥳🤩😂😂😂😂😂
😂😂😂
😂😂
"Goat" படம் பார்பவர்கள் தான் உண்மையான GOAT! 😂😂😂
😂👏🤭
Athavathu aadu😂
Manjathanni thelichu vittachu😂😂😂
Dei podum da Sami 😔😥😥😥 ukara mudiyala theater la.
I'm vj 🪭 fan... Very much disappointed.
Felt leo was better than goat
@@AlaganaUlagamgoat the greatest
யப்பா.... தலைவரே..... உங்க ரிவ்யூ பார்த்த பிறகு தான் நிம்மதி பெரு மூச்சே விட்டேன்.......😂😂😂😂
Aamai
நீங்க 1st show பார்த்திட்டு
இங்க வந்து இப்படி கருத்து போடுறீங்க
😅
Oombi thallu 😂😂
Waiting for Vidamuyarchi review
சூப்பர் தல எ நீ எவ்வளவுதான் கழிச்சாலும் இந்த இயக்குனருங்க எவனும் திருந்த மாட்டேங்கரான் கதையை பத்தி சிந்திப்பதே இல்ல தமிழ்ல எவ்வளவோ நல்ல சிறுகதைகள் இருக்கு அதையயெல்லாம் படித்தாலும் நல்ல கதைய படமா எடுங்க டா பண்ணாட இயக்குனர்களே
Producers, actros unwanted interfier in story one of the worst reason
Yovv budget la 75%salary Ku Pona avanunga Enna pannuvanunga
Daiii un pondatiye okkata da
I admire Vijay, and he's one of my favourite actors, but man, GOAT was horrendous. Was such a letdown. There was no need to include all those references.
Semma comment 😂👌👌 Expandables comparison was like wow 🤩
ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே வரல
மகராசன் என்ன சொல்லப்போரானோன்னு நெனச்சே
என் வயித்துல பாலவாத்தடா சாமி😊😊😊
😂😂😂😂
Adapavi 😂😂
Aamai
அது என்னடா உனக்கு இப்புடி ஒரு அல்ப புத்தி...... 🙏
enda evanavathu kathara maattaana nammalum kooda senthu katharamaatoma nu nenachukutu irukurathellaam oru polapaada.
இதுவரை 1000 ,2000 க்கு டிக்கெட் வாங்கி படம் பார்த்தவன் எல்லாம் " பலி ஆடு "
😂😂😂😂
😂 1tamilmv 😂
😅😅😊
அதுக்கு மட்டன் 1கிலோ வாங்கி பிரியாணி பண்ணி குடும்பத்துடன் சாப்பிட்டு இருக்கலாம்
@@Adangappa420 yes they are hanging in the mutton stall 😭😂
😂😂😂
சூப்பர் தலைவா 👍.100% சரியான review. Always waiting for your movie review. Keep it up.
Sura
Puli
Goat
Saddest Truth😢
Leo
Beast
@@mydeankhan9526bro atleast Leo la frst half , bgm , songs aachum nalla irukum bro... Beast la oru sila scenes class a irukum flop a iruntha kuda anirudh bgm , songs la kaapathirupan.. But GOAT a kaapatha songs , bgm nu edhumey illa.. 💔
Bro Puli , Sura Rendumey disasters than.. But Sura la kuda comedy, Songs , bgm la verithanama irukum. Bro .. Overbuildup nala than antha time la utterflop oreyyy trend la vettaikaran madhri irunthichu nu.... Puli la kooda bgm songs nalla irukum ❤...
Dai nalla tha iruku nee moodu
இந்த வீடியோ பார்த்த வெங்கட்பிரபு விஷம் குடிச்சு செத்துருவான்....😔🙄
😂😂😂😂 💯💯💯
Siruthai siva uyiroda irukana?
நீ வேற part 2 எடுப்பான். 😊😊😅
No he one loushing
அவன் சாக மாட்டான் நல்ல சம்பாதிச்சு நல்லா இருப்பான் இப்படி கமெண்ட் போட்டுகிட்டே இருந்தா நம்ம போய் தான் சாகணும்
Pazhalaya Tabara set😂😂😂😂😂
Premji 😂😂😂
Review soldra ivanum palaya anda than 🙁
20 years தளபதி ரசிகன் நான் இது போல் ஒரு தரமில்லாத படத்தை நான் பார்த்ததில்லை
Enga tharam illa?
Ean ivlo pesurela ne vena mve edu
@@ramarsenthi4067 koothi
Last 20 years uh vae vijay padam ipdi tha irukum 😂😂😂😂
6:17 : Oldest Of All time. Chapter close.
Dei podum da Sami 😔😥😥😥 ukara mudiyala theater la.
I'm vj 🪭 fan... Very much disappointed.
Felt leo was better than goat
உன் நேர்மை பிடித்து இருக்கும் மாறா படம் வந்து 48 மணி நேரம் பிறகு உனது நேர்மையான ரிவியூ😂 GOAT
அய்யா உங்க ரிவியூ பார்த்த பிறகு தான் யா பாத் ரூம் வருவேனு அடம் பிடிச்சது....... வந்துடுச்சு ......ரெம்ப நன்றி....
😂
The expandables- முதியோர் மறுவாழ்வு😂😂😅
சார் உங்கள் review வருவதற்கு முன்பே பல வெறி ரசிகர்கள் படத்தை பார்த்தது தான் பரிதாபம் 😢😢😢😢
Oldest of all time 🤣🔥
Dei podum da Sami 😔😥😥😥 ukara mudiyala theater la.
I'm vj 🪭 fan... Very much disappointed.
Felt leo was better than goat
OOAT😂😂😂
Oldest of all times 😂
RUclips collab video patha mathiri irunthuchi GOAT
In his review highlighted points are
1. OOAT - Oldest of All Time 🎉
2. Muthiyorukku Maruvaazhvu
3. Venkat Prabu - Pzhaya Dabara Sets
😂😂😂
1000000% review correct we are GOAT
கடைசில சொன்னான் பாருங்க ஒரு வார்த்தை... படம் பார்க்க போனிங்கன்னா நீங்க தான் ஆடு 😂😂 Ultimate 😂😂
Old name = anil
New name = aadu
Pattam Thirudan😂😂😂
Poda badu
😂😂😂😂😂😂
முதியோர் மறுவாழ்வு படம்😂😂😅 vera level😂
Venkat Prabhu and Yuvan proved that both are Thala Fans
😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
அஜித்திற்கு மாங்காத்தா வெற்றி போல் விஜய்க்கு இந்த படம் அருமை.
ஒற்றை வரியில் விமர்சனம் . இந்தப் படத்தை நீங்க பார்க்க போறீங்களா? அப்போ ...நீங்கதான் goat . superb .
Yes he is right .... 400 கோடி ரூபாய் பட்ஜெட் .. தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகன் ... இவர்களை வைத்துக்கொண்டு பழைய சோறு தான் கொடுக்க முடித்தது ....😢😢😢 ஒருவேளை எதிர்க்கட்சி சதிய😂😂😂😂
Yara nee tharkuri 😂😂 ketu pona soru Ajith movie 😂😂 🤡🤡🐢🐢 poi people review paaru 😂
Dei padam antha elavula tanda iruku blue satta correct ah tan solirukan
Ellam ok thalai sirantha nadigan nu padicha unadme gubeer nu sirichitan😂😂
Sirandha nadigana.... apdi yellam iruka chance illaye...🤔
@@abirk2508 Ajith nu solliruntga avanuku below job panniripa ,🐢🐢🤣🤡ivanhnga ascor vanguna Mari🤣🤡🤡
உங்க ரிவியூ பார்த்த பின்புதான் நல்லவேளை இந்த படத்தை நான் பார்க்கவே இல்லை நன்றி மாறன் அவர்களே
Please poyi paruga movie unmaiyil romba romba nalal iruku please poyi paruga theatre partha total vera mathri iruku en sollurena enna theatre poravaraiku oruvela movie nalla irukathinothan ponen but movie excellent ❤❤❤.poyi paruga
Vijay, VP & Team to watch this "Oldest of all Times"....😂😂😂😂😂
😂😂😂
The weak story plot by Venkat prabhu. If not for Vijay, the movie will become another Mass movie
Dei podum da Sami 😔😥😥😥 ukara mudiyala theater la.
I'm vj 🪭 fan... Very much disappointed.
Felt leo was better than goat
Last dialogue 😂😂😅😅 இந்த படத்த பார்த்த நீங்க தான் ஆடு🐐🐐 can't control laughing,🤣😂😅😆😁
😂😂😂
😡
ஒரு சீன் கூட நல்லாருக்குனு சொல்லாம போனதுதான் விஜய் ரசிகர்களை கலங்க வச்சிருச்சி !
Adhellam onnum illa. Ena Vijay rasigargal padam parthutanga. Enjoy panitanga. Revenge story palasu dha. Ana bore adikama jolly ah nagarthi irukanga. Suspense nu nenachu vacha scenes dha easy ah understand agikra madhiri irundhuchu. Adhu may be trailer ah parthadhunala kooda irukalam. Cameo's pathi ivanga pesama irundhu irundha, oru vela adhu nalla irundhu irukum. Ana adhayum pesitanga. SK ku badhila Jai ah ve cameo panna vachurundha , andha scene innum nalla irundhurukum. May be Vijay nadikradha nipatradhunala, andha position ah SK ku handover panradhu madhiri irundhuchu andha scene. Intension ah vacha madhiri.
Bollywood la vara madhiri eduka try pani irukanga, workout um agi iruku. So ivaroda reviews theva padala Vijay fans ku.
😂😂😂😂😂
Kerala la vijay fans average nu dhan solranga
@@sopranomusiczz1530 irukatume. Neenga theatre la parthutu unga opinion ah sollalame.
@@rajthilak1989epadiyelam manasa vitrama aluga vendiruku😂😂😂
The last one was ultimate 😅👏
நீங்கதான் ஆடு அதாவது GOAT😂😂😂
😂
😂
How many goats in TN…
😂😂
எல்லாம் விஜய் ரசிகன் ஆடு தான் 😂😂😂
மூளை வீங்கி காது வழியாக தொங்க உட்ருப்பாங்க😂😂😂😂😂
யோவ் கரக்டுயா நா படம் பாகும் போது same feeling
படம் முழுமையாக எடுத்துமுடித்து விட்டு, முதலில், இவரிடம் போட்டுக் காண்பித்துவிட்டு, இவர் என்ன சொல்கிறாரோ அதன்படி திருத்தம் செய்து, ஒரு படத்தையாவது வெளியிட யாராவது முன்வர வேண்டும். அந்த படமாவது நல்ல ஓடுகிறதா என்று சோதனை பண்ண வேண்டும். Film Consultant - ஆக இவரைப் பயன்படுத்த வேண்டும். சோதனை முயற்சியாக செய்துபார்க்க வேண்டும்.
கரெக்ட் நண்பா....
Ivan lam oru aalu bunda nu Ivanuku Padatha Potu Kaamikanuma 😂
This Dissertation Is Vera Level !
Anti indian இவர் எடுத்த படம் தானே, பாக்குற மாதிரியா இருந்துச்சு
Yes Correct opinion thella theliva Ellaa Mistakes um Note panraru naa Movie pakum bodhu enaku epdi irunduchoo manushan ellathaium puttu puttu vairkraru
இந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு போனது என் தப்பு அரை மணி நேரத்துல வெளிய வந்துட்டேன் என்ன கதனே புரியல வெங்கட் பிரபு சார் சூப்பரா எடுத்திருக்கிறார் படம்
Finishing touch சூப்பர்
" நீங்க தான் GOAT"
Perfect and neutral analysis of this film by BCM.
Instead of GOAT "oldest of all time" is a good humour and reality.
Aamavaa? Poi saveda pundamavane
தமிழ் மக்களின் .. பார்வை மாறதவரை...... தமிழ் சினிமா மாற போவதில்லை. கோடிக்கணக்கான இளைய தலைமுறையினர் காத்திருக்கிறார்கள்.... தமிழ் சினிமாவின் தலை எழுத்தை மாற்ற. தலையேழுத்து... என்னமோ.. தரிகிட தோம் தான். 😢
Oldest of all time😂😂
Shankar - Indian 2 - Kamal
VP - GOAT - Vijay
Good only da
Oh amais ah
Storyline not good (very old)
Screenplay not good (very, very old)
Direction not good
Makeup not good
Vfx not good
Comedy worst
Casting is average!
De-ageing not at all good
Cameos are under written
Totally an average film suits only for Anils not for general audience! Too slow 🐌😴 it would've been better if they trimmed approx 40min! Actually varisu was way better than Goat, "My ₹1800 waste🗑 will you return my money Venkat Prabhu! Vijay Thayolipathy do you even know how much hard work I do to earn those money😠😡🤬
Rasuni. Kujith, shoeria, gaynush total movie not good @@909RG 💩
Dei podum da Sami 😔😥😥😥 ukara mudiyala theater la.
I'm vj 🪭 fan... Very much disappointed.
Felt leo was better than goat
இந்த நொள்ளை நொட்டையை கண்டுபிடிக்கிறதுக்குதான் புளூசட்டை வரணும்ன்னு யார் யாரெல்லாம் வெய்ட் பண்ணீங்க 😂😂😂
குருவி படத்தை விட கேவலமான படம் கோட்.. ஓத்தா தியேட்டர்ல எல்லாரும் கழுவி கழுவி ஊத்தினாங்க இந்த படத்த..
Oththa unakku teriyumata punta
antha kuruvi onnaya kuniya vachu ookka .pampu patuka vachu ookka kalutha kathara kathar okka thevutiya mavane
@@DevaDeva-hp2op theviramana aadu pol therikirathu 😂 😂
Epoidiyo thiyader karanukku cleaning vela illa unnnala nalla kaluviniya
100% true review.. Intha review venkatt patha enimey padame edukkath
The last sentence was good. He meant you are the sacrificial GOAT.
இன்னைக்கு தான் படம் தியேட்டரில் பார்த்தேன் சாத்தியமா படம் தாரு மாறு தக்காளி சோறு இவரு சொல்வது பொய், படம் மிகவும் கேவலமா இருக்கு.. சாத்தியமா 3 மணி நேரம் நோந்துட்டென்😢😢😢😢😢
யோவ் நா படம் பாத்துட்டேன் ஆனால் நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு ஒரு doubt ஆனா நீ clear பண்ணிட்ட😂😂😂DHONI க்காக படம் பாக்கலாம்😂😂😂
Same mindset I had whether movie is good or bad
இது அதவிடக் கேவலம்
😁😁😁
Last nalla iruntha movie Thuppakki.
Dhoni kaga ellam padam pakka mudiyathu.
வெங்கட்பிரபு பழைய டபரா செட் & பழைய அழுக்குமூஞ்சி …: OLDEST OF ALL TIME 😂
😂😂😂😂😂😂
Body shaming
I’m grateful that I didn’t watch this movie in the theatre.. me and my family slept off during master movie itself.. handavaa
Amazing review anna!! 🎉
The greatest of all time❌
The WORSTUST of all time ✅
Sotta 😂
@@MhdAqeel-q3ravanga opinion solranga vidunga bro
@@MhdAqeel-q3rsotta ila bro sotta thevudia paya..rajini sethuruvan vro konja nal la kavala padathibga
Ajith poola ombu
Vijay Mind voice :
Nalla velai nammala maranthuttaan
Dei podum da Sami 😔😥😥😥 ukara mudiyala theater la.
I'm vj 🪭 fan... Very much disappointed.
Felt leo was better than goat
@@AlaganaUlagam😂
@@AlaganaUlagam Honest vijay fan ❤❤❤ungala maari honest fans itunthaa pothum yaa❤!
Vandhutan na vijay fan nu koomba@@AlaganaUlagam
😀
படம் பாக்க காசு இல்லாம ரிவியூ மட்டும் கேட்கும் ரசிகர்கள் சார்பாக வெற்றிபெற வாழ்துக்கள்
Heart Touched😢
Tamil rockers 😂😂
😂
60ruvaa kuda ilayada
@@AmalDevYT நான் srilanka bro
Enka 950Rs
Blue sattai maran❌ suthu sattai maran✅
தூங்கி எந்திருச்ச உடனே பார்ப்பவர்கள் Like போடுங்க
🙋♂️🥱
அப்ப இந்தக்கத விஜய்ட அப்பா SAC டைரக்சன் பன்னி விஜகாந்த் நடிச்ச ராஜதுரை படமா அண்ணா ????
yes😂
Mudhal la spelling correcta eluthu
@@Karthiksankar216 yen nee mark podha poriya? 😂
@@smr19673 Amanda mark thanda poda poren😆
Thank you for saving my time and money 👍🏽👍🏽
I will wait for OTT release date 😄😄
S bro.. yesterday I saw in just 600mb on my mobile. I m waiting for OTT coming 28 days . movie ticket price 300.🤣🤣🤣