என் அம்மாகிட்ட நான் இப்புடிதான் சொலுவேன் நாம தம்முடைய வழிபாடுகளை நம்பிக்கை யாக, ஒரு சூத்திரமாக. நினைக்கிறோம், இது சத்தியம். உங்கள் உடம்பில் ரத்தம் உள்ளது நம்புங்கள் என்று சொன்னால் அது எப்படி நம்பிக்கையாகும் ஏனெனில் சொன்னாலும் சொல்லாம் போனாலும் ரத்தம் என்பது எப்படி சத்தியமோ அதே போல் நம் அப்பன் ஈசன் சத்தியம் அவர் சத்தியத்திற்கும் மேல்
சாமி வணக்கம் தர்மபுரி மாவட்டம் நெக்குந்தி கிராமத்தில் சிவன் ஆலயம் அமைந்துள்ளது ஐயா உங்களுடைய திருப்பாதம் இந்த கோயிலில் பட வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நமக
மிக அருமையான,தெளிவான விளக்கம் சாமி🙏எல்லாம் சிவமயம்🙏🙏
மிக அருமையான உபயோகமான அழகான ஆன்மீகப் பதிவு. மிக்க நன்றிங்க தம்பி.
அருமையான மற்றும் தெளிவான பதிவு அப்பா பைரவா
உங்கள் பதிவுஅருமை சாமி தங்களின் பதிவுக்கு கோடி நமஸ்காரம்
அற்ப பிறவி எடுத்தோம்...தங்களாலே அற்புதமான வாழ்க்கையைப் பெற்றோம்...குருவே துணை! குருவருள் துணை!!
அற்புதமான விளக்கம்.நன்ற அன்பரே.
மீண்டும் செவி கேட்டு இதயம் மகிழ்ந்திட அருள்வார்.
S.Meenakshi 🙏அருமையன பதிவு சாமி பைரவ போற்றி போற்றி
ஓம் மஹா கால பைரவாய நம 🙏🙏🔱🙏🙏. சிறப்பான திருவாசகம் சுவாமி
அருமையான விளக்கம் நன்றி சாமி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
சிறப்பான பதிவு
Nammal than oru phorulil matrathai undu seya mudiyume thavira oru phorulal namil matrathai undu panna mudiyathu
Dear Iya Great.
Thank you so much. 🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைவருக்கும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார் திரு சிற்றம்பலம்🙏
மிகவும் தெளிவான உச்சரிப்பு!!!! அற்புதம்!!!...
ஐயா வணக்கம் தங்களின் ஆசிர்வாதம் வேண்டும்
என் அம்மாகிட்ட நான் இப்புடிதான் சொலுவேன் நாம தம்முடைய வழிபாடுகளை நம்பிக்கை யாக, ஒரு சூத்திரமாக. நினைக்கிறோம், இது சத்தியம். உங்கள் உடம்பில் ரத்தம் உள்ளது நம்புங்கள் என்று சொன்னால் அது எப்படி நம்பிக்கையாகும் ஏனெனில் சொன்னாலும் சொல்லாம் போனாலும் ரத்தம் என்பது எப்படி சத்தியமோ அதே போல் நம் அப்பன் ஈசன் சத்தியம் அவர் சத்தியத்திற்கும் மேல்
சாமி வணக்கம் தர்மபுரி மாவட்டம் நெக்குந்தி கிராமத்தில் சிவன் ஆலயம் அமைந்துள்ளது ஐயா உங்களுடைய திருப்பாதம் இந்த கோயிலில் பட வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நமக
அருமையான விளக்கம் அய்யா..... ஓம் நமசிவாய நம 🕉️
நன்றி நன்றி கடவுளே போற்றி போற்றி போற்றி ஓம்
Om namasivaya bairava potri nandri ammai appanae
ஓம் நமோ பைரவ நம... ஓம் சிவாய நம.
Guruve namaha 🙏❤. ( From kerala)
குருவேதிருபாதம் போற்றி போற்றி
Om namasivavaya
அறுமை ஐயா நன்றி
Thiruchitrambalam 🙏
உடல ஆரோக்கியம் அடைந்தாள் போதும்😢 பாதகம் ஆகம இருக்குமா
❤❤❤
Nambikai than theivam
நம்பிக்கை தான் தெய்வம்....ஆனால் உண்மை தான் கடவுள்...
Siva siva
🙏🙏🙏
🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🥹🥹🥹🥹
குருவே சரணம் பைரவ போற்றி போற்றி
Om namashivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏