நந்தனாா் அவா்களின் பக்தியை மிக அழகாகவும் அருமையாகவும் பதிவு செய்தது நன்று. கடவுள் பக்தி தொடா்பாக பல்வேறு வகையான விளக்கங்கள் மிக அருமையாக பதிவு செய்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு மிக மிக அருமை தம்பி. ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!
ஐயா,பெருமகனாரே, தமிழ் பெற்ற பிள்ளையாய் இறைவனின் அவதாராமே.நந்தனாருக்கினியனாரை தேரடியிலே நிற்க வைத்தது இறை தவறில்லை. இந்த பாகுபாடு இனியேனும் நமது வழிபாட்டில் இனி இருக்கக் கூடாது என்று இறையனார் மீது சபதம் ஏற்போம்.
பைரவாய நம... தவத்திரு பைரவ சுவாமிகளுடன் அடியேனும் இருப்பது பேரானந்தத்தின் உச்சம்..
ஓம் பைரவ நம பைரவ அப்பா குருவே சரணம் சரணம்
அண்ணாமலையே.ஓம்.அருணாச்சலணே.ஓம்.கார்த்திகை.தீபமே.ஓம்ஹரஹரசவசிவனே.ஓம்
தமிழில் சைவ சித்தாந்தங்களை பாடி போற்றியதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். ஓம் கால பைரவ போற்றி
Hi
நந்தனாரின் பக்தியை மிக சிறப்பாக பக்தியுடன் சொன்ன அடியார் பாதத்தை வணங்குகிறேன்
அடியேன் நந்தனாருக்கு தனி ஆலயம் விரைவில் கட்ட தாங்கள் முயற்ச்சிக்கு ஈசன் அருள் புரிய பிராத்தனை செய்கிறேன்
அற்புதமான பதிவுகள் ஐயா. அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா. ஓம் காலபைரவா போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏
இதைப் பார்க்கும் அனைவரும் முடிந்தால் இந்த ஆலயத்திற்கு சென்று வாருங்கள் அத்தனை செல்வங்களும் கிடைக்கும் நான் அவரிடம் ஆசிர்வாதம் பெற்று உள்ளேன்
Enga iruku Sis entha temple
Bargur kandhikuppam
Nanum poiruken
நந்தனாா் அவா்களின் பக்தியை மிக அழகாகவும் அருமையாகவும் பதிவு செய்தது நன்று. கடவுள் பக்தி தொடா்பாக பல்வேறு வகையான விளக்கங்கள் மிக அருமையாக பதிவு செய்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு மிக மிக அருமை தம்பி. ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!
மிக அற்புதமான
வார்த்தைகள் ஐயா
ஐயா சகோதரரே வணக்கம் அருமையான பதிவு நந்தனார் திருவடி போற்றி சிவாயநம
சிவ சிவா சிவாய நம குருவடிகள் போற்றி
ஓம் ஹ்ரீம் பகவா.....ன் மஹா.....காலபைரவ் அடிகளே சரணம்.......!
Nice
தெய்வீகம்... !🙏🙏👌
அறுமை அறுமை மிக மிக மிக அறுமை காலபைரவர் துணை
ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய நமக
திருச்சிற்றம்பலம் கால பைரவப் பெருமான் இணையடி போற்றி போற்றி தவத்திரு வாழும் சித்தர் பைரவ சித்தர் பைரவ சுவாமி மலரடி போற்றி போற்றி
திருநாளைப்போவார் திருவடிகளே போற்றி
காலபைரவபோற்றிஓம்நமவசிவய
Ayya arumaiyana Pari
Om nama sivaya...bairava...
Om Namashivaya bhairava potri nandri ammai appanae
Speech is so powerful AYYANAE.
Sewmidd
சிவ சிவ 🌹
Om Namashivaya, Namashivaya valga
நன்றி திருச்சிற்றம்பலம்
சைவமும், தமிழும் நம் இரு கண்கள். திருக்குறள் நம் தமிழ் மறை
From bargur..
We came many times..
Thiruchirumpalam.
Om namah sivaya
ஓம் ஓம் நமசிவாய தேங்க்யூ
அற்புதமான விளக்கம்.
Arumai
Om namah shivaya appah 🙏 🌷
குருவே போற்றி
Nice 💙💙
Thanks
Om namah shivaya om
பைரவாய நமக
Super song
வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய
Om nama shivaya Om kaala bairava
Om bairava potri
Om nama shivaya
Sivayanama Siva Siva
Nice
Ingu mooligai marunthu yaar tharugirargal endru sollungal
SIVA! SIVA!SIVA!🙏SARVAM SIVA MAYAM 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Ya God bless me please
Rk❤❤❤❤❤❤❤❤❤
Om bhervaay Namah
ANBEA SIVAM 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Super place
Great
சுவாமி மண்ணிக்வும். சோதனை சுவாமி தர மாட்டாரு....நாம் செய்த கர்ம வினை பாதமாக அமைகிறது
Shivaya nama
Siva siva
வழ்க தமிழர் வழிபாடு❤
ஐயா,பெருமகனாரே, தமிழ் பெற்ற பிள்ளையாய் இறைவனின் அவதாராமே.நந்தனாருக்கினியனாரை தேரடியிலே நிற்க வைத்தது இறை தவறில்லை. இந்த பாகுபாடு இனியேனும் நமது வழிபாட்டில் இனி இருக்கக் கூடாது என்று இறையனார் மீது சபதம் ஏற்போம்.
❤
🚩🚩🚩🕉🕉🕉🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
😊
சிவாய நம சிவாய 🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
Thirupathi
Hi
குருநாதருக்கு கோடானுகோடி நமஸ்காரம் தாங்கள் பாடிய பழநி மலை ஆண்டவனே அரகரோகரா பாலதன்டாயுதனே அரகரோகரா என்ற பாடல் பதிவினை அனுப்பிட வேண்டுகிறேன்
Kangalil kanneer varuginradhu
50 அரசன் லேபிள்
Trancelete telugu
பழைய நந்தனார்
.
Aaaaalloó
I don't like this temple niraya kasatam vante iruku for mybirthday
திருச்சிற்றம்பலம்